DMK செய்யும் தவறை திருத்தும் மக்கள் | கூட்டணியில் வரப்போகும் சிக்கல் | Arasiyal Sadhurangam

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ •

  • @elangogovindasamy2002
    @elangogovindasamy2002 18 днів тому +49

    தமிழ்நாட்டின் கடனைப் பற்றியும் தமிழக அரசியல்வாதிகளின் சொத்து பற்றியும் ஒரு காணொளி பதிவிடுங்கள் அண்ணா

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 18 днів тому +20

    ஏகப்பட்ட தகவல் இருக்கும்போது அரசியல் சதுரங்கம் நேரத்தை சற்று அதிகரிக்கலாமே.🎉

  • @kumarasivana
    @kumarasivana 18 днів тому +15

    விக்கி எப்போதும் உண்மை உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நாம் தமிழர்

  • @vickramkathir7874
    @vickramkathir7874 18 днів тому +83

    நீலம் பண்பாட்டு மையம் beef கேட்கும் போது ஏன் pork கேட்கவில்லை? அவர்களுக்கு beef சாப்பிடுவது முக்கியம் இல்லை, இந்து நம்பிக்கையை அவமானபடுத்தவேண்டும். அவ்வளவுதான்.

    • @somasundaram8963
      @somasundaram8963 18 днів тому +5

      ❤❤

    • @kisame7426
      @kisame7426 18 днів тому +3

      Correct nanba

    • @kisame7426
      @kisame7426 18 днів тому +4

      Left wing politics, parties like dmk, admk, congress elam anti hindu aaga dhan work agudhu from the independence of india

    • @GopiBKM
      @GopiBKM 18 днів тому +5

      பன்றி கறியும் நல்லா தின்னு அந்த கூட்டம் ப்ரோ😂😂😂😂😂😂😂

    • @pckcherthala534
      @pckcherthala534 18 днів тому +3

      தயவு செய்து NTK பற்றி பேசாதீர்கள்..தீவிரவாதத்தை ஆதரிப்பது தவறு

  • @RaghunathanRenganathan
    @RaghunathanRenganathan 18 днів тому +4

    அண்ணா, உங்களை போன்று பத்து பேர் இருந்தால் , நமது தமிழகம் முன்னேறிவிடும். வாழ்க வளமுடன்.

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 18 днів тому +31

    All pass பண்ணுவதால் குழந்தைகளின் கல்வித்தரம் வீணாகும். எப்படியும் pass ஆகிவிடுவோம் என அக்கறை இல்லாம காலத்தை வீணடிப்பாங்க. அடிப்படையான விடயங்களைக்கூட கற்காமல் அதாவது சாதாரண கூட்டல், கழித்தல் தெரியாமல் passஆகி என்ன பயன்?

    • @kumarramachandran9543
      @kumarramachandran9543 17 днів тому +1

      நம்ம முதல்வரே மக்கு தத்தி!அவர் எப்படி திறமையான மாணவர்கள் வரனும் என்று நினைப்பார்!மக்கள் தனியார் பள்ளியைத் தேடுவார்கள்!

  • @hayhabib4714
    @hayhabib4714 18 днів тому +1

    மக்களிடம் நல்ல நல்ல கருத்துக்களை எடுத்துரைப்பதற்கு ரொம்ப நன்றி🎉🎉

  • @athiG2020
    @athiG2020 18 днів тому +1

    மீண்டும் வன்னியரசு அவர்களை துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஆறு மாதம் தற்காலிகமாக கட்சியிலிருந்து விளக்குவார் என்று நம்புகிறோம்

  • @karthikmeenu2764
    @karthikmeenu2764 18 днів тому +43

    விசிக ஒரு தேர்தலில் தனித்து நின்று தன் வாக்கு சதவீதம் இவ்வளவு என்று நிரூபித்தால் இந்த பிரச்சனைகள் தீரும்

    • @selvamtm3995
      @selvamtm3995 18 днів тому +13

      தனித்த முறையில் நின்றால் வி சி க ஓட்டு மொத்தம் மூன்று லட்சத்தை தாண்டாது இதுதான் உண்மை

    • @sundharamoorthy873
      @sundharamoorthy873 18 днів тому +1

      Karnataka, Maharashtra, la ninnu national party aakitanga vck, va,,,, 😂 😂 😂 😂 😂 ​@@selvamtm3995

    • @k.balajim.kannappan
      @k.balajim.kannappan 18 днів тому +1

      ​@@selvamtm3995illa bro avanga konjam powerful tha , adhanalatha dmk jeikuranga if vck goes dmk will lose

    • @simbanxt5936
      @simbanxt5936 18 днів тому +1

      பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் தனித்து நின்று நிருபிக்குமா 😂😂😂😂

    • @sundharamoorthy873
      @sundharamoorthy873 18 днів тому +2

      @@simbanxt5936 DMK,va10 years orama potta makkal BJP,kum vote pannuvan,,, wait,,,,

  • @rajendranm8886
    @rajendranm8886 18 днів тому +2

    8வது வரை All pass முடிவு மாணவர்கள் கல்வி கற்றுக்கொள்ளும் மாணவர்கள் 10தில் பெயில் ஆக வாய்ப்புகள் அதிகம்

  • @ponnudurai5990
    @ponnudurai5990 18 днів тому +9

    5முதல்8 வகுப்பு வரை தேர்வு கட்டாய பாஸ் நல்ல விஷயம்.ஆனால் எட்டாவது படிக்கும் குழந்தைகள் மனநிலை இப்போது என்னவாக இருக்கும்.அமைச்சர் மகனுக்கு பிரச்சினை கிடையாது.ஆனால் மற்றவர்கள்

  • @rajgameplay7165
    @rajgameplay7165 18 днів тому +24

    அண்ணாமலை சார் Mass

  • @saravananp8526
    @saravananp8526 18 днів тому +10

    தயவுசெய்து VCK வை பற்றி பேசி உங்களின் தகுதியை குறைக்க வேண்டுமா? விக்கி அவர்களே.

  • @ksamy9835
    @ksamy9835 18 днів тому +26

    மக்கள் எல்லாம் யோசிக்க மாட்டாங்க 1000 2000 கொடுத்தா ஓட்டு போட்டுருவாங்க. திமுகவின் மைண்ட் வாய்ஸ்😂😂😂

  • @a-r-u-n65
    @a-r-u-n65 18 днів тому +4

    முதல்வர் பொம்மையாக இருக்கும் போது அதிகாரிகள் தான் ஆட்சி செய்வார்கள்....🤣🤣🤣
    NTK கட்சியை நிராகரிக்களாம் கொள்கையை நிராகரிக்க முடியாது....💯

  • @ohmgod5366
    @ohmgod5366 18 днів тому +10

    25 பத்தாது 100 சீட்டு கேக்க வேண்டும் ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு கிடைக்கும்😅😅😅😅

  • @tamilan9539
    @tamilan9539 18 днів тому +49

    அண்ணாமலை இல்லென்றல் இவர்கள் ஆட்டம் அதிகமாக இருக்கும் support அண்ணாமலை ❤❤❤

    • @SelvaRanjan-t6o
      @SelvaRanjan-t6o 18 днів тому +3

      ஏன் நொண்ணாமலை என்ன பிடுங்கினார்

    • @Warhead-rl2gi
      @Warhead-rl2gi 18 днів тому +6

      ​@@SelvaRanjan-t6opathala da tharkuri inu nalla katharu😂

    • @sathiskumaaras
      @sathiskumaaras 18 днів тому +1

      ​@@Warhead-rl2gi correct bro.

    • @SelvaRanjan-t6o
      @SelvaRanjan-t6o 18 днів тому +2

      @@Warhead-rl2gi கன்னடன் அண்ணா மலை

    • @sundharamoorthy873
      @sundharamoorthy873 18 днів тому +5

      @@SelvaRanjan-t6o telungan sudalai,malayali Simon Sebastian polava?,,

  • @தமிழ்விவசாயம்-ம6ப

    எங்க உரில் 5 தாம் வகுப்பு மாணவர்களுக்கு abcd கூட தெரியல இதன் நிலைமை.

  • @Kottairpavaipraveen
    @Kottairpavaipraveen 16 днів тому

    உண்மைதான் இப்போது வந்த விஜய் முகத்தை கூட போடுறாங்க ஆனால் ஒரு மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்ற பிறகும் சீமான் புகைப்படத்தையோ அல்லது நாம் தமிழர் கட்சி பெயரையோ போட மறுக்கின்றார்கள் இது மிக பெரிய வருத்தமாக இருந்தாலும் அந்த பயம் போதும் நாங்கள் 💪🏻 நாம் தமிழர் என்று சொல்வதில் எங்களுக்கு பெருமைதான் 💪🏻🔥🔥🔥

  • @SABA-TN65
    @SABA-TN65 17 днів тому

    உங்களின் கருத்துமிக உண்மையானது

  • @VijayVijay-mq2qc
    @VijayVijay-mq2qc 18 днів тому +35

    தமிழக மக்களுக்கு தேவையான தலைவர் அண்ணாமலை 🦁🦁❤❤🌹🌹🌷🌷🔥🔥🚩🚩🇮🇳🇮🇳

    • @simbanxt5936
      @simbanxt5936 18 днів тому

      😂😂😂😂

    • @ramesgopal4989
      @ramesgopal4989 18 днів тому +1

      அரசியல் காமெடியன் அண்ணாமலை

    • @VijayVijay-mq2qc
      @VijayVijay-mq2qc 18 днів тому

      @@ramesgopal4989 அண்ணாமலை மாஸ் லீடர்டா தம்பி

  • @hayhabib4714
    @hayhabib4714 18 днів тому +1

    அருமையான பதிவு நண்பரே

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 18 днів тому +8

    அண்ணாமலைக்கு பதில் அலட்சியமாக சொல்வதே திமுக அமைச்சர்களுக்கு வாடிக்கையாகி விட்டது! அமைச்சர்களுக்கு சரி பார்க்க நேரம் இல்லையா?

  • @naveenbala7059
    @naveenbala7059 18 днів тому +2

    நீங்க வேற ரகம் விக்கி ❤

  • @srihigifiy8913
    @srihigifiy8913 18 днів тому +24

    Ntk seeman ❤️

  • @nambi1202
    @nambi1202 18 днів тому +25

    I support Annamalai

    • @ramesgopal4989
      @ramesgopal4989 18 днів тому +1

      ஒட்டுமொத்த பறையர்கள் ஆதரவு நாம் தமிழர் கட்சிக்கு

  • @harini3112
    @harini3112 18 днів тому +30

    அண்ணாமலை ... திராவிட சாக்கடையில் இருந்து தமிழகத்தைகாக்க வந்த எங்கள் குல தெய்வம் ....

  • @kasirajakasiraja7634
    @kasirajakasiraja7634 18 днів тому +7

    செக் போஸ்ட் லஞ்சமும் தி மு க வின் பங்கும்

  • @Leven459
    @Leven459 18 днів тому +3

    6:00 இல்லை பலரும் இங்கு மெத்தனமாக தான் இருக்கிறார்கள். எப்போது பள்ளியில் கண்டிப்பு என்பது இல்லாமல் போனதோ அப்போதே சீர்கேடு ஆரம்பம் ஆகிறது. அது போல் தான் இந்த முறையும் .

  • @deekeshhema4828
    @deekeshhema4828 18 днів тому +22

    Ntk seeman anna ❤❤❤❤❤

  • @sambathkumar8761
    @sambathkumar8761 17 днів тому

    தமிழ் தேசியமே தமிழ்நாட்டின் தேவை❤

  • @ohmgod5366
    @ohmgod5366 18 днів тому +4

    கேரள மக்கள் தமிழ்நாட்டில் உள்ள பிஜேபி என்ன செய்கிறது என்பதை நூண்ணிபாக பார்கிறார்கள

  • @ThanaMohan-ik3tu
    @ThanaMohan-ik3tu 18 днів тому +20

    கேரள குப்பைக்கு முடிவுரை எழுதியவர் நம் அண்ணாமலை 🎉 அதேபோல் தி மு க ஆட்சிக்கும் முடிவுரை எழுதுவார் அண்ணாமலை🎉

  • @k.gautham246
    @k.gautham246 18 днів тому +21

    தமிழ்த்தேசியம்,
    நாம் தமிழர் கட்சி❤🔥

  • @ramesgopal4989
    @ramesgopal4989 18 днів тому +7

    நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே மிக பெரிய மாற்றம் நிகழும் இல்லையேல் தமிழ்நாடு நாசமாவதை யாராலும் தடுக்க முடியாது

  • @NannthanNachiyappan
    @NannthanNachiyappan 18 днів тому +1

    இதேபோல் நிறைய செய்திகள் வேண்டும் நண்பா

  • @கிராமத்துஇளைஞன்-ர5ங

    திருமாவளவ‌ன் அவர்களின் குடுமி ஏதோ ஒரு வகையில் திமுகாவின் பிடியில் சிக்கியுள்ளதோ !?

  • @Sudhakar.s-x3t
    @Sudhakar.s-x3t 18 днів тому

    அரசியல் வாதிகள் ஐந்து வருடங்கள் தான் அரசு அதிகாரிகள் நேர்மையாக நடந்தால் (நடக்குமா) எல்லாமே சிறப்பாக இருக்கும்

  • @kumarkannan683
    @kumarkannan683 18 днів тому

    சூப்பர் விக்கி ❤❤❤

  • @praveenKumar-dc5cn
    @praveenKumar-dc5cn 18 днів тому +7

    Ntk ❤. Avanga poduranga podala . Vote nanga poduvom vicky . Nermaiyana arasiyal tamil dhasiyam .

  • @puvipugazh3445
    @puvipugazh3445 18 днів тому +3

    U r rocking Vikky

  • @John-lv9ec
    @John-lv9ec 18 днів тому +26

    Annamalai 🦁 next CM 💪🧡🇮🇳🧡💪

    • @simbanxt5936
      @simbanxt5936 18 днів тому

      ஏசு மறுபடியும் வருவார் 😂😂 அது மாறித்தான் அண்ணாமலை அடுத்த முதலை அமைச்சர் 😂😂😂

    • @Mr.Passing_cloud
      @Mr.Passing_cloud 18 днів тому

      Thavaran Oppedu
      avar onnum Matra arasiyavathipol vedam podavillay...​@@simbanxt5936

    • @ramesgopal4989
      @ramesgopal4989 18 днів тому +1

      அடுத்த முதலமைச்சர் சீமான் அது உறுதி செய்யபட்டுவிட்டது..
      நேரத்தை வீணடிக்காமல் போய் வேலையை பாருங்க

    • @John-lv9ec
      @John-lv9ec 18 днів тому

      @@ramesgopal4989 🤣🤣yare baasha son Seema aaa🤡🤣🤣

    • @John-lv9ec
      @John-lv9ec 18 днів тому

      @@ramesgopal4989 yare baasha son Seema aa 🤡🤣🤣🤣

  • @RajaRam-xd3lb
    @RajaRam-xd3lb 18 днів тому

    சூப்பர் சூப்பர் நன்றிகள் விக்கி

  • @prakash.prakash.1397
    @prakash.prakash.1397 18 днів тому +1

    நான் உங்கள் சேனலை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் நன்றாக இருக்கின்றது..... நம் அமைச்சர் ஒருவர் (எரிசாராயத்தை பற்றி) பேசினார்..... கொஞ்சம் அதைப் பத்தியும் பேசலாமே..........😊

  • @alfonsadaikalam4658
    @alfonsadaikalam4658 18 днів тому

    Super tharmam

  • @abibiju8337
    @abibiju8337 17 днів тому

    சூப்பர் வீடியோ 👌👌

  • @k.balajim.kannappan
    @k.balajim.kannappan 18 днів тому +15

    Annamalai ❤️🗿🚩

  • @Itzmeyogzz
    @Itzmeyogzz 18 днів тому

    Really appreciate ur courage

  • @sivaprakash7811
    @sivaprakash7811 18 днів тому +1

    Super Vicky you are great ❤❤

  • @sarathyv235
    @sarathyv235 18 днів тому

    அண்ணா ❤

  • @thiruselvan3785
    @thiruselvan3785 18 днів тому

    Thanks Viky

  • @rameshr.hareharan6528
    @rameshr.hareharan6528 18 днів тому +5

    நாம் தமிழர் அண்ணன் சீமான் ❤

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 18 днів тому

    அரசியல் சதுரங்கம் உறவுகள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்💐💐💐

  • @kamcrusader
    @kamcrusader 18 днів тому +5

    அண்ணாமலை கண்ணியமான விவேகி.... கொலமாஸ் 🎉🎉🎉🎉

  • @harini3112
    @harini3112 18 днів тому +10

    வாழ்க அண்ணாமலை ... தமிழகத்தின் விடிவெள்ளி .....

  • @sakkaraipandin8231
    @sakkaraipandin8231 18 днів тому

    உன்னோட எல்லா youtube சேனலையும் பாக்குறதுக்கு காரணம் நீ நியாயமா உண்மையை சொல்லுவதுக்கு அதனால தான் பார்க்கிறேன் நான் ஓகே நன்றி

  • @Dharma0115
    @Dharma0115 18 днів тому +5

    Annamalai the mass 🔥🔥🔥 Next CM avar dhan. My fam votes for him

  • @maaranofficial
    @maaranofficial 18 днів тому +1

    Quality Brother 🎉🎉

  • @thamotharan.vthamotharan.v1197
    @thamotharan.vthamotharan.v1197 16 днів тому

    Thanks bro

  • @balajiramadoss356
    @balajiramadoss356 18 днів тому

    I ❤ this video

  • @gurus129
    @gurus129 18 днів тому

    super bro

  • @esakkiramaiyah4994
    @esakkiramaiyah4994 18 днів тому +1

    அண்ணாமலை ஐபிஎஸ் 🔥🔥🔥

  • @hayhabib4714
    @hayhabib4714 18 днів тому

    5முனைப் போட்டி என்றால் என் தங்கத் தலைவன் ஸ்டாலினை தவிர வேறு யாரும் ஜெயிக்க முடியாது😊😊😮

  • @arasudennis9901
    @arasudennis9901 18 днів тому

    Very true

  • @information-8015
    @information-8015 18 днів тому

    Anna nenga best video poduringa thanks Anna ❤❤❤❤❤❤❤❤❤

  • @vyasghat5083
    @vyasghat5083 18 днів тому

    Annamalai Sir Super...

  • @k.gautham246
    @k.gautham246 18 днів тому +13

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤️🐯🔥

  • @sivaprakashdillibabusivapr6956
    @sivaprakashdillibabusivapr6956 18 днів тому +1

    திருமா வளவன் எண்ணமே இப்போது தினமும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்திகள் பரபரப்பாக பேச வேண்டும்.. அதன் மூலம் வாக்கு வங்கி பெருக வேண்டும் என்பதே!

  • @sathishkumar-v8k
    @sathishkumar-v8k 18 днів тому

    மக்கள் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார்கள் போன ஆட்சி எப்படி என்று இந்த ஆட்சி எப்படி என்று 26 ல அதிமுக நிச்சயம் ஆட்சி அமையும்

  • @சித்தார்த்
    @சித்தார்த் 18 днів тому +1

    Thanks Vikki for supporting ntk members for not inviting to news channel debates 😊

  • @vinothvs9572
    @vinothvs9572 18 днів тому

    தமிழ் நாட்டில் அரசு அதிகாரிகளை ஒழித்தால் போதும் தமிழ் நாடு சரி ஆகிடும்

  • @JagathesanJagathesan-e6d
    @JagathesanJagathesan-e6d 18 днів тому

    சூப்பர்

  • @Manikandan-pr9lg
    @Manikandan-pr9lg 18 днів тому

    ❤❤❤❤👍👍👍

  • @ragupathimathesh8320
    @ragupathimathesh8320 17 днів тому

    தமிழகத்தின் சாபக்கேடு .. திருமாவின் அரசியல்

  • @melvinmelvin5925
    @melvinmelvin5925 18 днів тому +25

    NTK 🇲🇾🔥

    • @Vegeta-cc9nr
      @Vegeta-cc9nr 18 днів тому +4

      TVK🔥🔥🔥🔥

    • @new_b.e.a.t.s8308
      @new_b.e.a.t.s8308 18 днів тому +3

      ​@@Vegeta-cc9nr vijay enna pannitaru sollu bro vote panradhuku

    • @Vegeta-cc9nr
      @Vegeta-cc9nr 18 днів тому

      @@new_b.e.a.t.s8308 seri seeman enna pannitaru vijay 2023 la micxam cyclone vandha appo badhikapattavangalukku nivarana porutkal and some people ku financial ah help pannaru aana seeman verum pechu dha kaasu ku maaradikaravan

  • @ramaselva40
    @ramaselva40 17 днів тому +1

    தமிழ் கூட்டின் பாரம்பரியம் Beef, ஆனால் அடுத்த பாரம்பரிய உணவு பண்றி கறி, இனிமேல் அனைத்து கடைகளிலும் Beet, மற்றும் பன்றி களி தேவை. தமிழன் 3000 வருடமாக மாடு தின்பவன்

  • @venkatraman666
    @venkatraman666 18 днів тому

    Good Luck Vicky

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 18 днів тому

    சூப்பர் சூப்பர் சகோதரரே👏👏👏

  • @KavyaHarshi1110
    @KavyaHarshi1110 18 днів тому

    Annamalai Anna super 🔥🔥🔥

  • @MEPTUTORIALmsk196
    @MEPTUTORIALmsk196 18 днів тому

    Thanks for regular true feed to youngsters

  • @PrabaKaran-ov1lv
    @PrabaKaran-ov1lv 17 днів тому

    டைம்
    டைம்
    டைம்
    டைம்
    டைம்,,,

  • @sundharamoorthy873
    @sundharamoorthy873 18 днів тому +1

    Uday rasigar manra thalaivan,,,,education minister,,😂😂

  • @JeanSritharan
    @JeanSritharan 18 днів тому +5

    அன்பில் மகேஷ் எப்போதான் உண்மை பேசியிருக்கிறார். உதவாநிதிக்கு வால் பிடிப்பதை தவிர்த்து. எல்லா கட்சிகளும் நாம்தமிழரை பார்த்து பயப்பிடுறாங்கள்.

  • @velkumarBWN
    @velkumarBWN 18 днів тому

    Vanakkam Vicky bro
    Arasiyal sadhurangam always 💯🫡🤝💪

  • @ThesingkalaiThesingkalai-os3yj
    @ThesingkalaiThesingkalai-os3yj 18 днів тому +1

    மாலை வணக்கம்

  • @rajendranm8886
    @rajendranm8886 18 днів тому

    கேரளா குப்பையை மீண்டும் கேரளவிற்கு அனுப்பி வைக்க அண்ணாமலை முயற்சிக்கு வெற்றியை காண்கிறேன்

  • @heartbeat6742
    @heartbeat6742 18 днів тому +2

    Political Force of Tamilnadu ✊🐯✊ SEEMAN 😎✊🐯

  • @sakkaraipandin8231
    @sakkaraipandin8231 18 днів тому +1

    அதே மாதிரி ஊடகத்துகாரங்க ரொம்ப மொட்டு கொடுக்கிறாங்க விக்கி

    • @SelvaRanjan-t6o
      @SelvaRanjan-t6o 18 днів тому +1

      முதலில் தமிழை சரியாக எழுதுங்கள்

  • @happyHumors
    @happyHumors 18 днів тому

    Vikey ungal pechu naan thamilar aathiravakavae ullathu aathai matrinal nanmai

  • @anbuarasan9848
    @anbuarasan9848 17 днів тому

    ஐந்து முனை போட்டியில சீமான் படத்தை விட்டுட்டாங்க ரொம்ப தப்பு சரியா சொன்ன விக்கி...
    ஆனால் தமிழ்நாட்டுல கேரளா கழிவை கொட்டுனா அதை திரும்ப கேரளால கொண்டுபோய் கொட்டுவேன்னு சொன்னது அண்ணாமலை, அதை நீ மக்கள் கிட்ட சொன்னியா விக்கி...
    விஷயத்தை மட்டும் சொல்லிட்டு நபரை சொல்லாம விட்டது ஏன்??
    இதுல உள்நோக்கம் இல்லையா?

  • @dhanasekaran2963
    @dhanasekaran2963 18 днів тому

    Super bro

  • @VinodKumar-yz6nu
    @VinodKumar-yz6nu 18 днів тому +1

    Annamalai Annamalai Annamalai Annamalai chey enna pa vicky neeyumaa ..evlo vanguna

  • @adaikkanboomi7853
    @adaikkanboomi7853 18 днів тому

    நான் என்னடா இன்னும் இன்னைக்கு நான் காணொளி வரவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன்

  • @John-lv9ec
    @John-lv9ec 18 днів тому +7

    Annamalai 🦁🔥💪 JAI BJP 💪 JAI BARATH 💪🧡🇮🇳🧡💪

    • @PrinceEdward-sr4jc
      @PrinceEdward-sr4jc 18 днів тому +1

      What bjp has achived?.. how much tax you pay??? Only Adani and Ambani are becoming rich, every middle class people like me are suffering, what change they bought with these 28% GST, .?..

    • @John-lv9ec
      @John-lv9ec 18 днів тому

      @PrinceEdward-sr4jc enna pala in soluga . Then tax illa ma yapudi government employees ke salary poduvaga monthly monthly puthesa money print pana soluvoma bro reserve bank keta 🤡🤣🤣 .

  • @kathiravansun5753
    @kathiravansun5753 18 днів тому

    Nee super ma continue pannunga innum speed ah

  • @ganeshmoorthy313
    @ganeshmoorthy313 18 днів тому +1

    🔥🔥🔥

  • @suressaminathan4733
    @suressaminathan4733 18 днів тому

    Ur video super bro

  • @ganeshmoorthy313
    @ganeshmoorthy313 18 днів тому +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @GopiBKM
    @GopiBKM 18 днів тому +1

    இந்தக் குருமா ஒரு சீட்டு இரண்டு சீட்டு அதிகம் விக்கி அதுக்கு மேல கேட்டா அவனுக்கு கொடுக்க மாட்டாங்க 😂😂😂😂😂😂😂😂

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 18 днів тому

    Super news Vikky namaste. DMK Vai Nambakudathu Olikkavendum 2026ril