Mutual Fund செய்யும் வேலையை நாமே செய்யலாம் | நமக்கு நாமே Mutual Fund Manager

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • வாழ்க வளமுடன்.
    என் நண்பர்கள் அனைவரும் பங்கு சந்தையில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
    Investment Advisor L. Arjun has completed MCom, MBA (Finance) and also got SEBI (Securities and Exchange Board of India) Investment Adviser certificate INA200009564. Mr. Arjun is a Research Analyst, Investment Adviser, and Author of Flyingcalls blog.
    I have been in the stock market since 2004. I have been watching many fluctuations in the stock market for the last 17 years so I had a good experience in the stock market. My UA-cam channel is to share with you what I have gained.
    -----------------------------------------------------------------------------------------------
    The Big Announcement For Option Buyers!!
    This Package Features
    * Mostly Index Option
    * Sometimes Stock Option
    * Weekly min 4 and max 10 alerts
    * Accuracy around 65% to 75% (If trade all alerts)
    * Do not expect 100% accuracy & If want to be 100% accuracy ignore this package
    * Open Interest Chart Updates
    * All alerts send through Telegram channel
    * SEBI Registered Investment Advisor
    * Questions and Feedback send to flyingcalls@gmail.com
    Click the link and join us bitly.ws/yfHe
    ----------------------------------------------------------------------------------------------------------
    For Free Market Updates (Global market, Important Events, My Views, Some other news)
    Join us our Free Telegram Channel t.me/Flyingcal...
    ----------------------------------------------
    Option Strategy & Open Interest Secrets - (Tamil)
    15 videos Only For Rs 5000 for One Month
    பங்குச்சந்தையில் யாரும் சொல்லித் தராத ரகசியங்கள் அடங்கிய 15 வீடியோக்கள்
    1. Open Interest வைத்து எவ்வாறு Intraday-க்கு Stock Select செய்வது ?
    2. Open Interest அதிகமாக இருக்கும் இடங்களை ஏன் Support & Resistance என்கிறோம்
    3. மாதம் Min 5% வருமானம் வரக்கூடிய Option Strategy. Short Straddle @ 9.20 am. How to apply and How to adjustment ?
    4. மாதம் Min 5% வருமானம் வரக்கூடிய Option Strategy. Short Straddle @ 9.20 am. How to apply and How to adjustment ? ( 2nd Method)
    5. Monthly Short Straddle. Margin எப்படி குறைப்பது ? எப்படி Adjust செய்வது ?
    6. How To Calculate CPR. How To Draw CPR Line. தமிழ்
    7. How To Trade With CPR Levels. When To Entry, Exit, & Avoid தமிழ்
    8. Covered Call
    9. Covered Put (Tamil)
    10. Options Short Strangle Strategy (Tamil)
    11. Long Straddle (Tamil)
    12. Long Strangle (Tamil)
    13. Iron Fly and Adjustments (Tamil)
    14. How To Create Iron Condor _ How To Adjust Iron Condor (Tamil)
    15. Short Strangle 3 Types of Adjustment - Tamil
    Click the link below to watch the videos
    rigi.club/cour...
    ----------------------------------------------
    Telegram: t.me/Flyingcal... t.me/flyingcalls
    Blog : flyingcalls.com
    Premium Packages Details www.flyingcall...
    Payment and Account Details www.flyingcall...
    Please Read Our Disclosure Policy Before Making The Payment: www.flyingcall...
    After making the payment download the Risk Profile form : www.flyingcall....
    Twitter : @flyingcalls
    Instagram: Flyingcalls
    UA-cam : Arjun Pangu Market
    Mail id : flyingcalls@gmail.com
    #Sensex #Nifty #tamilshare
    #irfanview #moneypechu #prsundar #tradeachievers #bbcnewstamil #Tamilpanguchanthai #investment #share #Pangu #groww #bonus #divident #sharemarket #stockmarket #nanayam #nanayamvikatan #tamiltalkies #irfanview #tamiltech #parithabangal #nakkalites #villagefood #madrassamayal #madangowri #behindwoodstv #villagecookingchannel

КОМЕНТАРІ • 61

  • @vinothkumar-2930
    @vinothkumar-2930 Рік тому +15

    ரொம்ப நன்றி அர்ஜுன் சார் 🙏🎉 நான் கேட்ட கேள்விகளுக்கு தாங்களே எனக்கு நேரடியாக பதிலளித்தது போல் இருந்தது ❤ நான் சந்தை ஏற்ற இறக்கங்கள் பற்றி அஞ்சாமல் இந்த வழியே கடுமையாக கடைப்பிடிக்க போகிறேன். ஆனால் எனக்கு பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்ய போதிய நேரம் மற்றும் சந்தை அறிவு கிடையாது. நான் இப்போது mutual fundல் 11% நல்ல இலாபத்தில் இருக்கிறேன் நீங்கள் முந்தைய வீடியோவில் mutual fund பற்றி தெளிவாக கூறியிருக்கிறீர்கள். நான் அந்த முறைப்படி மாதம் 1ம் மற்றும் 15 தேதிகளில் sip யை இரண்டாக பிரித்து முதலீடு செய்கிறேன் சார். தாங்கள் தொடர்ந்து இது போன்று motivation வீடியோ போடுங்க சார். எங்களை போன்றவர்களுக்கு நல்ல பயனாக இருக்கும் நன்றி நன்றி சார் ❤❤❤

  • @gurusamyshanmuganandam3738
    @gurusamyshanmuganandam3738 Рік тому +2

    அருமையான விளக்கம் சார்...
    நன்றி!
    Share or mutual எதுவானாலும் பொறுமை மிகமிக அவசியம்...

  • @mugilanmanickam7228
    @mugilanmanickam7228 Рік тому +1

    சரியான பார்வை தெளிவான சிந்தனை = அர்ஜுன். நன்றி. வாழ்த்துக்கள்.

  • @YTK4000
    @YTK4000 Рік тому +1

    அர்ஜுன் சார் வாழ்க வளமுடன் இதேபோல் பயனுள்ள தகவல்களை எங்களுக்கு பகிர வேண்டும் நன்றி வணக்கம்

  • @sathish1494
    @sathish1494 Рік тому +3

    பங்கு சந்தையில் பொறுமை முக்கியம் என்பதை மிகவும் பொறுமையாக கூறிய உங்களுக்கு நன்றி ஐயா.

  • @deivas1425
    @deivas1425 Рік тому +2

    Thanks for your valuable time and information Arjun Sir.. hats off to you 🙂

  • @rajankumarapaperumal8061
    @rajankumarapaperumal8061 Рік тому +1

    நன்றி நன்பரே. உபயோகமான பதிவு. சரியான வழிகாட்டுதல்.

  • @gurusamyshanmuganandam3738
    @gurusamyshanmuganandam3738 Рік тому +3

    Mutual fund (Sip) மூன்று அல்லது ஐந்து வருடத்தில் நாம் வெளியேறும் நேரத்தில் tax அதாவது STCG,LTCG- க்கு நம் தனியாக tax file பண்ண வேண்டுமா! இல்லை Mutual fund house- tax பிடித்தம் செய்தது போக நமக்கு தொகை வருமா! இதைப்பற்றியும் ஒரு வீடியோ வெளியிடுங்கள் சார்...
    நன்றி!

  • @adhimurthy9099
    @adhimurthy9099 Рік тому +1

    மிகவும் அருமை சார்.நன்றி.

  • @agrimulhiahagrimulhiah1401
    @agrimulhiahagrimulhiah1401 Рік тому +1

    ரொம்ப. நல்ல ,பயனுள்ள பதிவு.நன்றி.

  • @KalimuthuCP
    @KalimuthuCP Рік тому

    நீங்கதான் என்னுடைய ஃபன் மேனேஜர் சார் நன்றி வணக்கம்

  • @govlav
    @govlav Рік тому +1

    Very very very useful video thank you very much

  • @rajeswari6208
    @rajeswari6208 Рік тому +1

    Thank u for ur valuable information sir.

  • @mansa062506
    @mansa062506 Рік тому

    Bro, Very useful video. Hands of to you.

  • @thedivinetravels5532
    @thedivinetravels5532 Рік тому

    Very Useful Sir,
    Gold Example : Super,
    Thank u So much Sir

  • @gmanjula69
    @gmanjula69 6 місяців тому

    Thanks Anna.

  • @rubannadar5125
    @rubannadar5125 Рік тому

    Thank you sir வாழ்க வளமுடன்

  • @pachaiyappanpalani9515
    @pachaiyappanpalani9515 Рік тому +1

    Thank u sir super advice 💐💐💐

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 4 місяці тому

    I invested same amount in both mutual fund and stocks exactly one month before.i invested in 50 stocks and 10 mutual fund but now I am in profit of 2.9% in stocks and 3.8% in mutual fund.still I am unable to beat mutual fund.here one bug difference is mutual fund investment require minimal time but stock investment require lot of time and effort..So my recomendation is mutual fund only.

  • @sharifaa2831
    @sharifaa2831 Рік тому

    ரொம்ப அழகானா புரிதல்😮😮😮😮 அருமையான பொன் மொழிகள்

  • @sashikumarr007
    @sashikumarr007 Рік тому +1

    Actual content starts at 3:21

  • @gandhikumara4201
    @gandhikumara4201 Рік тому

    Vanakkam Sir
    Good morning
    HAPPY Morning Sir

  • @KARTHIK-82
    @KARTHIK-82 Рік тому

    நல்ல அறிவுரை சார்

  • @mailvivek85
    @mailvivek85 Рік тому

    Vanakkam bro 🙏

  • @eswargnanaseelan9293
    @eswargnanaseelan9293 Рік тому

    நன்றி நன்றி நன்றி

  • @srilakshmis9080
    @srilakshmis9080 Рік тому

    Very useful video. Thanks

  • @jothirajd4550
    @jothirajd4550 7 місяців тому

    Very thanks sir

  • @selvasiva7822
    @selvasiva7822 Рік тому

    Best investment strategy, stay in sip mutual fund 10-15 yrs time period

  • @its201112
    @its201112 Рік тому

    very useful information 😊

  • @manikathir3987
    @manikathir3987 Рік тому

    Doing good job brother

  • @sennimalaik7508
    @sennimalaik7508 Рік тому

    Thanks

  • @natarajana2647
    @natarajana2647 Рік тому

    Very nice.

  • @raghavamurthy7548
    @raghavamurthy7548 Рік тому

    Thanks sir

  • @vmoorthi7747
    @vmoorthi7747 Рік тому +1

    Sir. Vannakkam. Your client means.paid client. What is the procedure for become paid client. How much payment?

  • @kalpanadevi9131
    @kalpanadevi9131 Рік тому

    👌👌👌👌👌

  • @gandhis4049
    @gandhis4049 Рік тому

    👏🏽👏🏽👏🏽💐💐💐

  • @mohans1820
    @mohans1820 Рік тому

    Shirt very nice sir

  • @rkarthikeyan4592
    @rkarthikeyan4592 Рік тому +1

    Sir option trading la oru order la evlo lot buy or sell panna mudiyum ethachum limit iruka

  • @micmohan82
    @micmohan82 Рік тому

    சார் ,10:57 ஹாஹா...பொண்டட்டிங்க gold விலை குறைந்தால் 50 km நடந்தே போய் gold வாங்கி வர சொல்லுவாங்க நம்மளை

  • @sankarganeshb2960
    @sankarganeshb2960 Рік тому

    Stock direct eppadi vankuvattu sir

  • @sivasankaranrajaselvam5301
    @sivasankaranrajaselvam5301 Рік тому

    Nifty syocks R.power,Rcom,unitech,dlf,adanient, இதெல்லாம் இப்ப என்ன rate ல இருக்கு?

  • @kalaiyarasand3890
    @kalaiyarasand3890 Рік тому

    Sir unga customer aga aipadi sir applications podanum .

  • @pravisspace2543
    @pravisspace2543 Рік тому

    Please clear my doubt sir... should I invest in the same stock every month or different sectors and share every month? Plz clarify...thx

  • @shanthipandiyan7903
    @shanthipandiyan7903 Рік тому

    அர்ஜீன் சார் எந்த website அல்லது app ல் பங்குகளை வாங்கனும்? அல்லது ஒவ்வொரு பங்குகளுக்கும் தனித்தனி website இருக்கா? App download செய்து முதலீடு செய்யும் போது phone தொலைச்சிவிட்டது என்றால் வாங்கின shares என்னவாகும்? எங்கே போய் நம் share கண்டுபிடிக்க முடியும்???

    • @GaneshK_TheMass
      @GaneshK_TheMass Рік тому

      வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கபடுவதைபோல தான் பங்கும்.

  • @seetharamank6595
    @seetharamank6595 Рік тому

    Sir, instead of choosing suitable stock, I may be invested in nifty index fund

  • @workwithmind
    @workwithmind Рік тому

    🏄

  • @thangarajun3157
    @thangarajun3157 Рік тому

    Content is not matching with Heading

  • @thilagar1744
    @thilagar1744 Рік тому

    Ennathu? Financial advisor ha?

  • @nagarajanm295
    @nagarajanm295 Рік тому

    STCG, LTCG Tax are to be paid by investors. Kindly clarify whether the same taxes are already paid by MF House. Is there any double tax ?

    • @GaneshK_TheMass
      @GaneshK_TheMass Рік тому

      HF won't pay tax on your behalf. So no double tax

  • @Keerthika_123-15
    @Keerthika_123-15 Рік тому

    Premium call eopadi iruku...

  • @mahendrabooopathym7862
    @mahendrabooopathym7862 Рік тому

    Srf???

  • @seenivasang.r5134
    @seenivasang.r5134 Рік тому +1

    Neenga vivaramana aalu ana wronga guide pannalama. Pure wrong guidelines.😮😮

    • @shanthipandiyan7903
      @shanthipandiyan7903 Рік тому +1

      என்னத்த தப்பா சொன்னார்? மாதம் மாதம் ஒழங்கா நீங்கள் தேர்வு செய்திருக்கும் பங்குகளில் முதலீடு செய்யுங்க என்றார். சந்தை ஏறங்கினால் கூட கொஞ்சம் வாங்குங்க என்றார். ஒரே பங்குகளில் முழு பணத்தையும் போடாமல் பிரித்து பிரித்து முதலீடு செய்யுங்க என்றார். என்ன தப்பு???

  • @jothirajd4550
    @jothirajd4550 7 місяців тому

    Sir mutual fund distributor yaaru kitta podalam sir
    Konjam sollunga sir

  • @samibu1806
    @samibu1806 Рік тому

    Need to start investing sir how to contact you

  • @muruganshanmugam1593
    @muruganshanmugam1593 Рік тому

    பங்குக்கு பதிலினா ஈடிஎப் சிறந்த தேர்வு

  • @anbarasanvenkat7619
    @anbarasanvenkat7619 Рік тому +1

    Thank you sir 🙏

  • @ragul_d2484
    @ragul_d2484 Рік тому

    Thank sir

  • @mahendrabooopathym7862
    @mahendrabooopathym7862 Рік тому

    Irctc??