Це відео не доступне.
Перепрошуємо.

சொந்த வீட்டு கனவும் 8ம் இடத்து ரகசியமும் | 8th Place Secrets |

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2022
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Other Saturn transit Videos -
    மற்ற 2023சனிப்பெயர்ச்சி காணொளிகள் - • சனிப்பெயர்ச்சி 2023
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 292

  • @deepak9733
    @deepak9733 Рік тому +13

    8th place of rishabam is thanur which is house of subar Guru… any planet sitting there will not cause bad effect… so more chance of new home….

  • @ArjunKumar-vt8zd
    @ArjunKumar-vt8zd Рік тому +43

    அண்ணா, கால புருசனுக்கு 4ஆம் வீட்டு அதிபதி, ரிஷப லக்கினத்தில் உச்சம் பெருவதினாலும், ரிஷப லக்கினத்தின் அதிபதியாகிய சுக்கிரன் சுகபோக வாழ்க்கைக்கு காரணியாக இருப்பதாலும், 8ஆம் வீட்டின் அதிபதி மற்றொரு சுப கிரகமான குருபகவான் வருவதாலும், ரிஷப லக்கினகாரர்கள் அதிக வீடு கட்டும் யோகம் இருக்கலாம் அண்ணா.

    • @sreeraaam9186
      @sreeraaam9186 Рік тому +1

      Good

    • @saransa8674
      @saransa8674 Рік тому

      ஆமாம் ஆமாம்

    • @SS-rj4lu
      @SS-rj4lu Рік тому

      To add another fact, the 8th house lord Jupiter also rules the 11th Labha house for Taurus ascendants.

    • @jeyachandranvanitha6645
      @jeyachandranvanitha6645 Рік тому

      @@SS-rj4lu to add guru uicham in kadagam

    • @NMP51
      @NMP51 Рік тому

      Brother, Enaku Sukran 12th house la pudhan Koda irukar, 8th house god guru in kadagam with kethu, now raghu dasa gng on, enaku yepo nalathu nadakum, yepo veedu vanguvan

  • @perumalsamy722
    @perumalsamy722 Рік тому +6

    நீண்ட நாள் எதிர்பார்த்த காணொளி நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏

  • @dhanaseelan.p5296
    @dhanaseelan.p5296 Рік тому +8

    ரிஷபம் லக்னத்தில் இருந்து. தனுசு 8 ஆம் வீடாக வரும் . இந்த தனுர் மண்டலத்தில் அமைந்துள்ள கிரகங்கள் எல்லாம் கெட்டு போகாது. (மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கீதையில் விஷ்ணு பகவானே கூறுகிறார் ) அதனால் ரிஷப லக்னத்திற்கு அதிக சுபதுவம் ஐயா🙏🙏

  • @chillbro239
    @chillbro239 Рік тому +7

    குருஜி வணக்கம் கால புருஷ தத்துவப்படி நாலாம் வீட்டில் குரு உச்சம் பெறுவதால் ரிஷப லக்னக்காரர்களுக்கு அது எட்டாம் அதிபதியாக வருவதனால் அவர்கள் சொந்த வீடு கட்டும் அமைப்பு ஏற்படுகிறது

  • @raghuelumalai8963
    @raghuelumalai8963 Рік тому +9

    Kala purusha 4am athipathi Chandran is utcham in risabam that’s why they build more own house…
    Also sukran’s Nachathiram is in simmam danusu meesam which 4,8,12 houses to rishabam

  • @thandapanisp3143
    @thandapanisp3143 Рік тому +2

    வணக்கம் சார்,, 8ஆம் அதிபதி புதன் தசையில் தான் நான் வீடு கட்டினேன். ஆம் நிதர்சனமான உண்மை. மிக அருமையான காணொளி, நன்றி.

  • @pramekumar1173
    @pramekumar1173 Рік тому +3

    நன்றி குருநாதரே .வாழ்க பல் லான்டு. தொடர்க தங்களது சேவை என்றும்.

  • @lotus2384
    @lotus2384 Рік тому +5

    🙏🙏🙏
    ரிசபம், துலாத்தில்
    அதன் 4ம் அதிபதி உச்சம் மற்றும்
    குறிப்பாக செவ்வாய் கிரகத்தின்
    நட்சத்திரம் உள்ளதால்
    இந்த லக்னங்கள் அதிக வீட்டு யோகம் பெற்றுள்ளது. 🙏

  • @prasanthsv6148
    @prasanthsv6148 Рік тому +6

    பொது கேள்வி. -
    காதல் செய்யும் போது நல்லாவர்கள் ராக தெறியும் ஒரு ஆணும், பெண்ணும் கல்யாணம் பன்னியா பிறகு எலியும், பூனையும் மாக மாறி விடுகிறார்கள் இதற்கு ஜோதிட விலக்கம் தாருங்கள்

    • @geethagshuruthi6310
      @geethagshuruthi6310 4 місяці тому

      Kadhal enbathu pudhan ,but kanavan enbathu sevvai so giraham Maridum so result athanpadi irukkum

    • @prasanthsv6148
      @prasanthsv6148 4 місяці тому

      @@geethagshuruthi6310 kalyathikku pragum kadhal thaana irukkum kalyanam enpathu naamala erpaduthikitta sadangu mudai itharkkum kirakirkkum sampatham illai?

    • @geethagshuruthi6310
      @geethagshuruthi6310 4 місяці тому

      @@prasanthsv6148 Apram Ean anaivarukkum Kalyanam agamattenguthu, Ethu sadanguthane, Kalyanam enbathu sadangu Ana Erandu uravugal continue panriga Appave cut panna vendiyathuthane. Kiragam than

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Рік тому +1

    மிதுன இலக்ணம் நூற்றுக்கு நூறு எனக்கு சரியாகவே பொருந்தியது..! அற்புதம்.

  • @vishakannellai6188
    @vishakannellai6188 Рік тому +2

    தாங்களே பதில் இறுதியில் சொன்னீர்கள். ரிஷபம் மற்றும் துலாம் அதிகமாக வீடு கட்டுவது ஏனெனில் sukran வீட்டிற்கு காரகர் என்பதால்

  • @gskumar8556
    @gskumar8556 5 місяців тому

    அருமை. மீனலக்னம் 8 இல் சனி பகவான உச்சம். 8 சனி12 சுக்ரன
    பரிவர்த்தனை சொந்த வீட்டில் இருக்கிறோம்.

  • @cgviews5788
    @cgviews5788 Рік тому +1

    Sukran suga Boga valkaikku adipathi athanal reishabam matrum thulam lagnakallukku adiga veedugal vanguvargal

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Рік тому +2

    Vanakkam Guruve,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Рік тому

    Rishabh lagnam 11th lord Guru bhagavan utcham in Fourth house and 4,12 connectivity.

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 Рік тому +2

    🙏🙏 வணக்கம் குருஜி. பூமி தத்துவ ராசியாக இருப்பதாலும் சந்திரன் அதில் உச்சம் ஆவதாலும். குரு வியாழ வட்டம் என்ற நிலையில் வரும் பொழுது சுக்கிரன் வீடு என்பதாலும். செவ்வாய் நட்சத்திரம் இருப்பதாலும் அவர்களுக்கு அதிக வீடு கட்டும் பாக்கியம் இருக்கிறது சரியா என்று சொல்லுங்கள் குருஜி 🙏🙏

  • @vijayguna0069
    @vijayguna0069 Рік тому +1

    sukran 4 th house owner

  • @RameshKumar-el2bx
    @RameshKumar-el2bx Рік тому

    Sir super 🙏🙏🙏sir...ninga sonnathu 💯 unmai...Nan tulalagnam 8le sukran..12 le sani ..sani thasi le sukra bukthi le I got my..own house..super..sir..

  • @gowsia2202
    @gowsia2202 Рік тому +2

    *இன்று காலை நான் என் அம்மாவிடம் கேட்ட கேள்வி குருஜி நாம சொந்த வீடு கட்டுவோமா மா னு கேட்டேன் அதற்கு ஏற்ற மாதிரி நீங்களே பதிவு போட்டீங்க குருஜி நீங்கள் சொன்ன மாதிரி நான் ரிஷப லக்கினம் மகர ராசி இப்ப வரைக்கும் எந்த ஒரு
    வளர்ச்சியும் இல்லை குருஜி நான் சொந்த வீடு கட்டி என் பெற்றோரை அதில் உட்கார வைப்பேனா இப்போது ராகு திசை சந்திர புக்தில் உள்ளேன் எந்த திசையில் வீடு கட்டுவேன் குருஜி ப்ளீஸ் சொல்லுங்கள் குருஜி*

  • @A.B.C.58
    @A.B.C.58 Рік тому

    vanakkam sir. rishaba lagnam. 65 varudamaga vadagai veeduthan. aanaal oru veedum sowgaryamaga amayavillai. varuthamaga ullathu. sontha veetil iruppathu thaayin karuvaraiyil iruppathu pondru endru sonnathu migavum arumayana utharanam. I liked it. thank you sir.🤝🤝🤝🙏🏼🙏🏼🙏🏼

  • @sakthimurugan9547
    @sakthimurugan9547 Рік тому +2

    தனுஷ் இல் யாரும் பகை பெற மாட்டார்கள் மேலும் அங்கு சுக்ரன் பூராடம் நட்சத்திரம் இருப்பதாலும் பின் குரு காலபுருஷன் 4 ஆம் இட த்தில் உச்சம் அடைவதால் அதிக வாய்ப்பு இருக்கும்

  • @marvalvampiregaming2311
    @marvalvampiregaming2311 Рік тому +1

    Ji ரிஷப லக்னம் 8ல் சுக்ரன் சுக்ர திசை இறுதி காலத்தில் வீடு என் பேருக்கு அமைந்தது .உண்மையே !
    From srilanka

  • @shanro5564
    @shanro5564 5 місяців тому

    Super, you are a qualified &
    experienced astrologer.

  • @suriyaM1993
    @suriyaM1993 Рік тому +1

    சிம்ம லக்னத்திற்கு குரு எட்டாம் இடத்தில் இருந்தால் வீடு கட்ட யோகம் இருக்கும் என்று சொன்னீர்கள் குரு எட்டாம் இடத்தை பார்த்தால் அப்போ வீடு கட்ட யோகம் இருக்குமா

  • @kuriyamangalamsubash7241
    @kuriyamangalamsubash7241 Рік тому

    Eanakku ungakita Jathagam pakkanum

  • @askumar0071
    @askumar0071 Рік тому +1

    வணக்கம் ஐயா. வியாழ வட்டம் பற்றி ஒரு காணொளி வெளியிடவும்.நன்றி

  • @MASTER-fw4tn
    @MASTER-fw4tn Рік тому +2

    கால புருஷ விதி படி ரிஷபம் 2 இடமான வீட்டிற்க்கு பொறுப்பு, சுக்கிரன் அதிபதி என்பதால் பொன் பொருள் வீடு போன்றவற்றை கொடுப்பர்,, எனக்கு தெரிந்த காரணம் இது தான் அய்யா

  • @swamynathanb3546
    @swamynathanb3546 Рік тому

    ungal vidaikana en bhadhil: sukran kalapurusha dhanakaragan, 2 ahm veetu adhibadhi , kudumbam veedu vaasal ku adhibadhi , veedu endralae kudumbaam dhaane , adhanaal rishaba lagnam konda jadhagargal adhiga veedu katum yogam kondavargal ena ennugirean. maelum chandran angae aatchiyum peruvaaar. adhanaal chandran sukran thodarbu kondadhu rishabam adhiga veedu katum yogam petru irukum

  • @mano3tara
    @mano3tara Рік тому

    வணக்கம் ஐயா. சொந்த வீடு அமைய சூட்சுமமான விதிகளை எடுத்துரைத்தமைக்கு நன்றி. பலரின் பெரிய கனவே இதுதான் ஐயா. தாங்கள் தொடுத்த கேள்விக்கணைக்கு பதில் இதோ. ரிஷபம் கால புருஷ தத்துவத்தின்படி நான்காம் வீட்டின் அதிபதி சந்திரன் உச்சம் ஆகும் இடம் என்பதால் ரிஷப லக்கின ஜாதகர்கள் சொந்த வீடு கட்டும் யோகம் மிகவும் பலமாக இருக்கும். மேலும் நான்காம் இடம் வீட்டை குறிக்கும். இது போன்று புதிர்களை அணைத்து பதிவிலும் போடுங்கள் ஐயா!

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud Рік тому

    Nandringe jii spr..Meena lagnam 8 ill sukran ullar, Sanimaga thesai nadapil adutha madham sukra buthi start aagendradu ungal vaku palikatum nge jii..

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Miga , arumaiyana vilakkam, thankyou sir 🙏✨

  • @srevatsanrajaganesh7023
    @srevatsanrajaganesh7023 Рік тому

    Guru is getting aatchi and moola thrikonam in Dhansu for Rishaba lagnam, so they are getting own house. if Guru is in lagnam he will get thik balam.

  • @maheshn8938
    @maheshn8938 Рік тому

    Rishabam lagam as dharma karmadhipati yoga thats why i can build own house they will have happy life

  • @vijayvj9796
    @vijayvj9796 Рік тому +2

    ரிஷப லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் குரு அமர்ந்தால் அவர் 12-ஆம் இடம் இரண்டாம் இடம் நான்காம் இடம் அவர் பார்வை செய்வார்... மேலும் ரிஷப லக்னத்திற்கு நான்காம் இடமான சிம்மம் சூரியன் ரிஷபத்தில் திக்பலம் அடைவார் இதனால் ரிஷப லக்னம் வீடு கட்டும் யோகம் அதிகம் நன்றி ஐயா....

  • @Abinaya-yt5ox
    @Abinaya-yt5ox Рік тому

    Rishabam 8am adhipathi veedu dhanusu. Dhanusu adhipathi guru bagavan angu irunchu 8am veedana kadagathil ucham adhanal sondha veedu kandipaga amaiyum..

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому +1

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @ganasegaramtharsha2812
    @ganasegaramtharsha2812 Рік тому

    ரிஷப லக்கினத்திற்கு நான்காம் வீடாக சூரியனுடைய வீடே அமைவதால் என நினைக்கிறேன்.நானும் ரிசபலக்கினம்.எனக்கு சுக்கிர திசை நடக்கும் போது அம்மா கட்டிய வீட்டில் தான் நான் இருக்கிறேன்.2ல் குரு,8ல் சந்திரன்,சனி,சுக்கிரன்.

  • @rkannanr.kannan8493
    @rkannanr.kannan8493 Рік тому +1

    குருஜி ரிஷப லக்னத்திற்கு நான்காவது வீடான சிம்மத்தில் சுக்கிரன் நட்சத்திரம் பூரம் இருப்பதால்

  • @matangieducationalchannel5707

    🙏 Guruji. My star is Chtirai. Lagnam Chtirai 3, and rasi chtrai 2. With minimum efforts I have 3 houses. May be Natchathira Athipathy is chevvai. Lula laganam. Rasi Kanni. 8 lord chevvai.

  • @svinodmech4185
    @svinodmech4185 Рік тому

    நன்றி ஐயா சென்னை கல்பனா. S

  • @KBvlogs56
    @KBvlogs56 Рік тому

    குருஜி, பூமி தத்துவ ராசியில் முதல் ராசி - செவ்வாயின் நட்சத்திரம் ஆரம்பம் ஆகும்.
    வீடு கட்டுவதற்கான 2 ம் புதன் - 9, 10 - சனி பகவான் - வருமானத்திற்கு நல்ல வழி வகை செய்கிறார். 11 வது வீடு -மீனம் - குரு பகவான் - ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் மூலமாக வருமானம் தர வழி வகை செய்வார். 11 க்கு 10 வது வீடு - எட்டாம் வீடு - தனுசு.

  • @Karasan8763
    @Karasan8763 5 місяців тому

    வணக்கம் குருவே ரிஷபதிற்கும் துலாத்திற்கும்
    8ம் இடம் சுபர்களின்(தேவகுரு அசுரகுரு )வீடுகள் ரிஷபதிற்கு 8ம் இடம் காலபுருசனின் பாக்கியஸ்தானம் துலாத்திற்கு 8ம் இடம் காலபுஷனுக்கு தானஸ்தனம்
    குருவும் சுக்கிரனும் பெரும் தனத்தை குறிக்கும் குறிக்கும் கிரக்கங்கள் அதனால் இந்த அமைப்பா குருவே??

  • @MANIKANDAN-ys8hv
    @MANIKANDAN-ys8hv Рік тому

    Sir நான் ரிசப. லக் தற்சமயம் குருதசா ஒருமாதம் உள்ளது தாங்கள் சொன்னது போல் கடந்த. குருதசாவில் 3. வீடு கட்டினேன் குரு சிம்மத்தில் நன்றி

  • @princen4902
    @princen4902 Рік тому

    வணக்கம் குரு ஜி 4 சூரியன் அட்சி, 8 குரு அட்சி, 4 இல் சனி தவிர மற்ற கிரகங்கள் 4 மற்றும் 8 இல் அமைந்தால் வீடு கிடைப்பது உறுதி

  • @g.neelagandanneelagandan5651

    கால புருசனுக்கு 2 ம் வீடு ( குடும்ப ஸ்தானம் ) ரிஷபம் வருவதனால ( தானஸ்தானம் ) வீடு கட்டும் யோகம் அதிகம். மேலும் 4 குறிய சந்திரன் ரிஷபத்தில் உச்சம்.

  • @jaisurya_555
    @jaisurya_555 Рік тому +1

    Sir good evening my answers
    1)guru bhagavan subha Graham so possible for all good dreams.
    2)This house is guru's mulathirukanam and own house so automatically all dreams came true.
    2)In this house all planets will get good power only so not affect anything so we can easily get own house.these 3 points are only in my point of view based on your teaching videos sir

  • @kkannan3
    @kkannan3 Рік тому

    Rishba laganam... Sukiran oda Vidu... Kala purusha padi.. 2 dam vidu... Thana sthanam so rishbha lagnam own house ku neriya chance irruku iyya... Yanaku therinja thu solli iirukan iyaa... Seriya

  • @eswaranbalasubramanian2377
    @eswaranbalasubramanian2377 Рік тому

    Kothanta place superb sir

  • @renukadevi2730
    @renukadevi2730 6 місяців тому

    Tanusu iyarkai subar&kalapurusha thatthu vathin padi bakyathi pathi so

  • @Mainesh22
    @Mainesh22 Рік тому

    விருச்சிகம் லக்னம்
    லக்னத்தில் சனி சுக்கிரன் சேர்க்கை.
    2ல் சூரியன் புதன் சேர்க்கை ஆனால் புதன் அஸ்தங்கம்.
    4ல் குரு -பூரட்டாதி-2 பாதம் .
    குரு, சூரியன் புதன், 8-இடத்னத பார்வை செய்கிறது.
    அமையுமா வீடு ஐயா

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 Рік тому

    Vanakkam iya risapam.thulammukku.cevvai aalam athipathiyaie varuvathanal.avar poomi garagan

  • @sutharsan8864
    @sutharsan8864 Рік тому

    Sukran lagnathil sontha veedana rishbam so niraya veedu amayum

  • @hinduathama1354
    @hinduathama1354 Рік тому

    Sir ragu in lagam Meena lagam also in pushkara navamsa also chandran kendram. Now budhan and sukiran in simmam and guru in thulam. Now lagam adhi yogam is there sir

  • @user-mk8ck5yl4u
    @user-mk8ck5yl4u 7 місяців тому

    Sir menna lagnam mesha rasi .8il sevvai .11il sukirran .10 il suriyan puthan serrkai . eppoluthu santhran thissai nattaikirathu next sevvai thissai nattaka irrukirathu .eppti irrukum .veetu katta mutiyuma .please repley sir thanks 🙏🙏

  • @psp_online
    @psp_online 6 місяців тому

    Viruchiga lagnam. 8am kattam empty. Budhan, sooriyan, sukran in 12am kattam. So veedu kidaiyadha sir?

  • @VickyGKumar18
    @VickyGKumar18 Рік тому

    🙏ஐயா மிதுன லக்னம் 12 இல் சனி+குரு+சந்திர சேர்கயுடன் உள்ளார் இப்போது இவர் 10 ஆம் பார்வை லக்னத்திற்கு 9 ஆம் இடத்தில் அவர் மூலதிரிகோன வீட்டில் விழுகிறது அதனால் 9 ஆம் இடத்தின் காரகதுவம்(அதிஷ்டம்,பாக்யம்,தந்தையார்) கெடுமா🙏

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 Рік тому +1

    சொகுசு வாழ்க்கைக்கு அதிபதி சுக்கிரனின் லக்னம் ரிஷப,துலாம் லக்னம் ஆடம்பர வாழ்க்கைக்கு அதிபதி சுக்கிரன் மேலும் கால புருஷ தத்துவத்தின் அடிபடையில் 4ஆம் அதிபதி சந்திரன் ரிஷபத்தில் உச்சம் ரிஷப துலா லக்னத்திற்கு 8ஆம் அதிபதி யாக இயற்கை சுபர்களே வருவதால் வீடு வாங்கும் யோகம் ஏற்படும் ஐயா

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    8க்குடைய செவ்வாய் 6ல் வீடு காட்டி உள்ளேன் இடமும் வாங்கி உள்ளேன் வெங்கட் புளியம்பட்டி

  • @rajeshwarim5808
    @rajeshwarim5808 Рік тому

    Vanakkam guruji thulam lagnam 8th place sukran atchi

  • @malathys3905
    @malathys3905 Рік тому

    SUKRAN ( veetuku ) karagan..
    So,,,
    risaba lagnathuku . Muthal thara yogam

  • @vishnumoorthy8114
    @vishnumoorthy8114 Рік тому

    Because according to kaala chakra, second house of venus is dhanasthana

  • @pratheshv9707
    @pratheshv9707 Рік тому

    Risiba lagnam cevvai 2 bavahathil irunthu 7 parvaiyal 8m vedai parpathal mattrum guru kadagathil irunthu labasthan veetai parpathal mattrum guru simmathil irunthu 5 parvaiyal danusu veetai parpathal kidaikum yogam

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி கால புருஷனுக்கு 2ம் இடம் குடும்பஸ்தாம் ஐயா கால் புருசனுக்கு 8ம் இடம் விருச்சிகம் செவ்வாய் வீடு கொடுக்கும்சுக்கின் ஆடசி ரிசபத்தில்

  • @chandrakalas9020
    @chandrakalas9020 Рік тому

    Boomi thathuvam artha thirikonam sukran guru natppu🙏

  • @sankaralingam7155
    @sankaralingam7155 Рік тому

    ஐயா ரிஷப லக்னத்திற்கு 4ஆம் அதிபதி சூரியன்.சூரியனின் காரகத்துவமே மாடி வீடு கொடுப்பது தான்.எனவே ரிஷப லக்னகாரகா்கள் சொந்த வீடு பாக்கியம் பெறுகின்றனா்.

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 Рік тому

    நன்றி அய்யா

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Рік тому

    Sir told 💯 true very good explanation 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @kirubajjc
    @kirubajjc Рік тому

    வணக்கம் சார் 🙏
    மகர லக்னத்திற்கு 8ம் அதிபதி சூரியனுடன் செவ்வாய் மற்றும் சுக்கிரன் இணைந்து மூன்றும் சுக்கிரன் சாரத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக குரு கேதுவின் சாரம் பெற்று பார்க்கிறார்,
    மேலும் 4,8,9,11இடங்கள் தொடர்பில் இருந்தால் பலன் எப்படி இருக்கும் சார்
    நான் யாரையும் சார்ந்து வாழ விரும்பவில்லை விதி எப்படி உள்ளது சார் 🙏

  • @gowsia2202
    @gowsia2202 Рік тому

    *எனக்கு 8ஆம் இடம் தனுசு காலியாக ஆக உள்ளது குருஜி நான் மகர ராசி ரிஷப லக்கினம் எந்த திசையில் வீடு கட்டுவோம் குருஜி*

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Рік тому

    Sir kadagam lakanam Sani + Savai god’s both standing....guru + kethu god’s @ 10 house....guru dasa it’s possible for new or old house living....please advise sir...now Ragu dasa going 4 places thaulam.....more land & more houses haveing but he didn’t live in own house.....chanderan @ simmam......Sun + Budhan + sukran @11 house Resabam......Thank you sir

  • @rajimonu2453
    @rajimonu2453 Рік тому

    en endral, risabam thanalam mekavai, thaan kudumbam kaga edhaium saibavar, they give only importance for thier family. so they buy house.,

  • @renganayakivaikuntam5871
    @renganayakivaikuntam5871 Рік тому

    ரிஷபம் லக்னம்
    4 ம் வீடு சூரியன்
    12 ல் மேஷத்தில் உச்சம் அடைவதாலும் 8ம் வீடு குரு அதி நட்பு சூரியனுக்கு சுக்ரனுக்கு செவ்வாய் க்கு என்ற நிலை உள்ளதால்

  • @kamalisrig2019
    @kamalisrig2019 Рік тому

    எனக்கு விருச்சிக லக்னம். புதன் புத்தியில்தான் வீடு கட்டினேன்.👍

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    நன்றிகள் ஜீ

  • @monikandan.m6915
    @monikandan.m6915 Рік тому

    Mesha lagnathuku 8th house la buthan iruntha enna palan nu sollunga sir .. nandrigal🙏🙏

  • @karuppaiyaa6178
    @karuppaiyaa6178 Рік тому

    சார் நான் 19.2. 1982 ல் பிறந்தநாள்
    12.10 மணிக்கு
    செவ்வாய் தசையில் நான் வீடு காட்டினேன் எப்படி சார்?
    பதில் கூறவும்

  • @jeyasoundar7269
    @jeyasoundar7269 Рік тому

    Kalapurusanuku 8 m adhipathi sefvai thulam lagnathirku 4 m edathil ucham peruvathal athigaveedugal amaium endru neaikiran aiya

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 Рік тому

    வணக்கம் குருஜி வேணுகோபால் மகர லக்னம் லக்கினாதிபதி ஆறில் மறைவு ரிஷப ராசி அதிபதி எட்டில் மறைவு நான் எப்படி வீடு கட்டுவேன் தெரியல குருஜி🙏🙏🙏🙏🙏

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 Рік тому

    Current திசை புத்தி என்ன என்பது எப்படி தெரிந்துகொள்வது

  • @mageshwaran4691
    @mageshwaran4691 Рік тому

    வணக்கம் குருவே ரிஷபத்தில் கால புருஷனின் 4ம் அதிபதி சந்திரன் உச்சம் பெருவதால் வீடு யோகம் அமையும் அதிக வீடு அமையும் யோகம் லக்னம் ரிஷபம் சரியா குருவே

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Рік тому

    Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayganesh7167
    @jayganesh7167 Рік тому

    Sir. Na simha lagnam Yenaku guru 4th place la virichigamla erukaru, navamsam la dhanush la erukaru. Veedu kudatha sevvai neecha banga rajayogam. 8th housea pakuraru guru. So yenaku guru dasa la veedu vangiruvananga sir.

  • @yalinisworld3808
    @yalinisworld3808 8 місяців тому

    sir na risapa lagnam 8 il puthan puthan thisai nadakirathu veedu katanu drai panitu irukan

  • @vasanthipandian9552
    @vasanthipandian9552 Рік тому

    Sir in rishabham lagnam 8th place is dhanu lagnam it is very good place for all planet in dhanulagna no planet is bad including rahu and ketu so for rishabham lagna max people has own house

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    ஐயா வணக்கம் விருச்சிகம் லக்கினம் ராசி பிறந்தவர்கள் அதிகம் பேர் வெளி நாட்டில் இருப்பர் பொருளாதாரம் உயர்வு ஐயா

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Рік тому

    இனிய மாலை வணக்கம் குருவே 💐🙏

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 4 місяці тому

    Excellent Ayya 🎉🎉

  • @prasannabca2002
    @prasannabca2002 Рік тому

    வணக்கம் sir
    கால புருஷனின் 4 ஆ‌ம் வீடு, வாகனத்தை குறிக்கும்.
    சந்திரன் ரிஷபத்தி‌ல் உச்சம் ஆவதால், ரிஷப லக்ன காரர்கள் சொந்த வீடு அமையும்

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Рік тому

    ரிஷப லக்கினத்திற்கு 4க்கு சூரியன் 12ஆம் இடம் மேசத்தில் உச்சம் காலபுருஷதத்துவபடி லக்கினத்திற்கு 4க்கு உடைய சந்திரன் லக்கினத்தில் உச்சம் லக்கினாதிபதி சுக்கிரன் 12ஆம் இடத்தில் உச்சம் லக்கினத்திற்கு 8ஆம் இடத்திற்கு உடைய குரு 4ஆம் இடம் கடகத்தில் உச்சம் ஆகவே இந்த அமைப்பு அய்யா வணக்கம் நன்றி

  • @kumaravelandakshnamoorthy9457

    Guruji Namaste nice predictions about own house dream sir answer to your quiz sice rishbam is a sethari laknam as its nilathu nirakum thanmai and sukara bhavan its lanakapathy as its belong wealth and property according to my understanding this answer sir a quiz if sukaran +guru in meenam and laknam is rishbam this is good for the jagathar for the own house pls explain thank you guruji

  • @sureshshanmugam8489
    @sureshshanmugam8489 Рік тому

    8th place rishbalagnam no planets atchi ucham favourable all planets

  • @srivaylan2631
    @srivaylan2631 Рік тому

    The 8th house of Rishibam lagnam, Dhanusu, is a favourable and blissful place for all planets including Rahu and Ketu. So, Rishibam lagna individuals will have higher chance of seeking home ownership when at least one planet resides in Dhanusu.
    Moreover the Lord of Dhanusu, Guru, achieves 'Thik Palan' status if he resides in Rishibam lagnam and reaches 'mairavu stanam' as he is positioned 6th place (i.e. from Dhsnusu, 8th house, to Rishibam Lagnam).
    I hope I have given an acceptable answer.

  • @bharatv58
    @bharatv58 Рік тому

    Ji for meena lagnam sukran in 11th house ...do I get own house in Chandra dasa sukran buthi

  • @rameshkannan3638
    @rameshkannan3638 Рік тому

    ரிஷப ,துலா லக்ன ஜாதகா்களுக்கு சொந்த வீடுகட்டும் யோகம் அதிகமாக அமைய காரணம் லக்ன அதிபதியான சுக்கிரன் வீட்டுக்கு காரகத்துவம் பெறுவதாகும் ,
    மேலும் ரிஷபத்திற்கு 12 மிடம் ,துலாத்திற்கு 2 மிட அதிபதியான செவ்வாயும் பூமி காரகனாகி சுக்கிரனோடு தொடா்பு கொண்டு இந்த லக்ன ஜாதகா்களூக்கு இந்த யோகத்தை அதிகம் செய்கிறது

  • @Rajisroutine
    @Rajisroutine Рік тому

    தனுசு லக்னம்..8ல் சந்திரன்,(தேய்பிறை) சுக்கிரன். சொந்தவீடு அமையுமா??குரு 7ல் ராகுவுடன் இனைவு..லக்னத்தில் செவ்வாய் கேது..

  • @Srither-nw6jn
    @Srither-nw6jn 11 місяців тому

    nandri sir

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Рік тому

    Thank you sir for unknown information 🙏🙏

  • @Nilani143
    @Nilani143 8 днів тому

    துலா லக்னத்திற்க்கு எந்த திசை எந்த புத்தியில் நடக்கும்