கடைசி 10 நிமிடம் அதிர்ந்த அரங்கம் | Annamalai speech | annamalai in kerala |

Поділитися
Вставка
  • Опубліковано 21 кві 2024
  • #annamalailatestspeech #election2024update #bjptamilnadu #kerala

КОМЕНТАРІ • 367

  • @vijayakrishnan5192
    @vijayakrishnan5192 15 днів тому +183

    மலை எங்கே மடு எங்கே அண்ணாமலைக்கும் தத்தி தலைவர்களுக்கும் உள்ள வித்தியாசம்

    • @lakshmigovind1654
      @lakshmigovind1654 14 днів тому +8

      K Annamalai is one in a billion

    • @SubRayan-zq3nw
      @SubRayan-zq3nw 14 днів тому +1

      இந்தியன் பேங்க் சுப்பராய ராஜவேணி ஒரு கோடி ரூபாய் மோடி பழனி திருச்செந்தூர் முருகன் பழனி மரகதபுரம் முருகன்

    • @palanichamyperumal2637
      @palanichamyperumal2637 13 днів тому +3

      Most truthful words!.....

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 12 днів тому +1

      WE SEE Annamalai as காமராஜர் in all his leadership quality.....தமிழ்நாடு people realise soon..

    • @msn4975
      @msn4975 11 днів тому +2

      Karunanidhi family and none of DMK politicians are near to Annamalai. They're 100 generations away.

  • @user-qi8hm3zz4q
    @user-qi8hm3zz4q 15 днів тому +146

    அண்ணா..அரம்பித..தி.மூ.க.வை.. முடிகவந்த்.அண்ணாமலை..வாழ்க..

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 15 днів тому +268

    இந்த வீடியோ All India லெவலில் viral ஆக போய்க்கொண்டிருக்கிறது. வாழ்க! அண்ணாமலைப் புகழ்!

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 15 днів тому

      கோமாளிக்கு இங்கதட்டுனது போதாதுன்னு உலகம்பூரா தட்டனுமாங்க ஏன் இப்படி அசிங்கப்படுத்துறீங்க

    • @tnjejaa9524
      @tnjejaa9524 15 днів тому +2

      🤣🤣🤣🤣apdiya ok sembu 👌😂

    • @gomsram6026
      @gomsram6026 15 днів тому +8

      ​@@tnjejaa9524 முண்டம் சொம்பு இல்லை ..facts and figures .. முதலில் உனக்கு அவரு என்ன சொன்னார் புரியுதா

    • @aurputhamani4894
      @aurputhamani4894 14 днів тому +4

      ​@@tnjejaa9524அட அறிவு கெட்டவனே இது அரசியல் அல்ல அவர் பேசியதை முழுதும் கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சி செய் அடிப்படை அறிவு இருந்தால்

    • @tnjejaa9524
      @tnjejaa9524 14 днів тому

      @@aurputhamani4894 😂🤣😂🤣BJP SAPPIGAL

  • @vijayakrishnan5192
    @vijayakrishnan5192 15 днів тому +221

    என்ன சரளமான ஆங்கிலம் பேச்சு சூப்பர் இந்தியிலும் சரளமாக பேச கற்றுக்கொள்ளுங்கள் தம்பி தேசிய தலைவன் 👍

    • @muthuchinnamuthu7632
      @muthuchinnamuthu7632 15 днів тому +8

      நல்லதொரு அட்வைஸ்

    • @jajonkarthik
      @jajonkarthik 15 днів тому +9

      IPS passed in first attempt any more advice

    • @user-nu9nu4zz1u
      @user-nu9nu4zz1u 15 днів тому +17

      ஒரு மொழியை நன்றாக் கற்றுக்கொண்டுவிட்டால் மற்ற மொழிகளைக்கற்பது எளிது. தமிழும், ஆங்கிலமும் அறிந்துள்ள திரு.அண்ணாமலை முயன்றால் கட்டாயம் இந்தியும் கற்றுக்கொண்டு விடலாம்.
      எனக்கு 78 வயதாகி விட்டது. தமிழ், இந்தி, ஆங்கிலம், பேச, எழுதப்படிக்க முடியும்.

    • @muthuchinnamuthu7632
      @muthuchinnamuthu7632 15 днів тому +6

      @@user-nu9nu4zz1u valthukkal ayya ,

    • @rajukumar869
      @rajukumar869 15 днів тому +3

      He knows very well Hindi knowledge.

  • @mkchandran2882
    @mkchandran2882 11 днів тому +23

    இந்த நாட்டிற்கு அண்ணாமலை போன்ற இளம் தலைவர்கள் தேவை!

    • @mahalingamr7289
      @mahalingamr7289 11 днів тому

      இதுபோன்ற ஆயிரம் ஒருமித்த இளம்தலைவர்கள் உருவாகவேண்டும் , நற்பாரதம் உருவாகட்டும் ஜெய் பாரத் ஜெய்ஹிந்த் ஜெய் பாரதநன்மக்கள்

  • @selvarajulubr9696
    @selvarajulubr9696 10 днів тому +16

    அண்ணாமலை பற்றி புரிந்து கொள்ள தெளிந்த அறிவு வேண்டும்.
    "Jai Hind "🌹🕉️🌹

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 15 днів тому +149

    இது மாதிரிப் பேச(கற்றவர் அவையில்)தமிழ்நாட்டில் ஒரு அரசியல்வாதி இருக்கிறாரா?

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 15 днів тому +3

      இல்லையே
      இப்படி கிறுக்குத்தனமா பேசுறவங்க மிகவும் கம்மி உலகத்திலேயே

    • @kandaswamyks9191
      @kandaswamyks9191 15 днів тому

      த த்திகள் தான்அறிவார்ந்த பேச்சாளர்கள்​@@paramanathanpillaiselladur2932

    • @kannank5226
      @kannank5226 15 днів тому

      கிறுக்குத்தனத்தை அறிவாளித்தனமாக்கி ரசிக்கும் மனோபாவத்தில் கடந்த 75 ஆண்டுகளாக தமிழ்நாடு உள்ளது.தமிழக மக்களை தாழ்ந்த ரசனையுள்ளவர்களாக 75 ஆண்டுகாலம் பழக்கி விட்டனர்.ஆகவே அறிவாளித்தனமான பேச்சுக்கள் கிறுக்குத்தனமான த்தான் தெரியும்.ஏனென்றால் இதுவரை சாக்கடையிலேயே முங்கியிருப்பவர்களுக்கு சந்தன வாசம் என்னவென்றே தெரியாதே.ஆகவே அவர்களை குறை சொல்லக்கூடாது.அவர்களின் டிசைன் அப்படி!

    • @kannank5226
      @kannank5226 15 днів тому +13

      இது கிறுக்குத்தனம்னா உங்க தலை பேசுவது ?

    • @muthuchinnamuthu7632
      @muthuchinnamuthu7632 15 днів тому

      ​@paramanathanpilகிறுக்கனுக்கு பாக்குறதெல்லாம் கிறுக்காதான் தெரியும் laiselladur2932

  • @user-ti8hw8qm3k
    @user-ti8hw8qm3k 12 днів тому +17

    அவருடைய பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 15 днів тому +154

    இந்தப் பேச்சைப் பார்த்தவுடன் செங்கல்வராயன் நினைவும் வருகிறது. மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

    • @kannaa1567
      @kannaa1567 15 днів тому +9

      சார் அவன் இப்போது செங்கல்வராயன் இல்லை. கஞ்சா காரன்

    • @gomsram6026
      @gomsram6026 15 днів тому +3

      என்ன அறிவு உங்களுக்கு ..

  • @ramanujamshankar1220
    @ramanujamshankar1220 15 днів тому +84

    ஒரு செங்கலை மட்டும் தூக்கிக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றுபவர் ஒரு அரசியல் தலைவரா.

    • @svacharya8180
      @svacharya8180 15 днів тому +2

      In TN leaders just loot!

    • @raveeraveeravee6247
      @raveeraveeravee6247 14 днів тому

      தலையில் ஒரு மண்ணும் இல்லாத நிலையில் குடும்ப அரசியல் ஏமாளி மக்கள் இருக்கும் வரை ஒரு சில 100 க்கு அவர்கள் நன்றாக குளிர காய்வார்கள்

    • @moorthythandapanimoorthy8249
      @moorthythandapanimoorthy8249 8 днів тому

      Thailavera Avanlam oru ala pundanithi kuthinithinu

  • @m.nadimuthuselvamm.nadimut5609
    @m.nadimuthuselvamm.nadimut5609 15 днів тому +77

    அனைத்து மக்களையும் கவரக்கூடிய அர்த்தமுள்ள அருமையான பேச்சு. அறிவாளியான அண்ணாமலையை உதயநிதிக்கு தெரிய வாய்ப்பு கிடையாது.

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i 14 днів тому +35

    வருங்கால பாரத பிரதமர் அண்ணாமலை ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் தாமரை மலரட்டும் ஜெயபாரதம் ஜெய்ஹிந்த்

  • @kannanbangarusamy3453
    @kannanbangarusamy3453 15 днів тому +87

    அண்ணாமலை பேசும்போது
    ஆங்கிலம் தமிழ் போல் இனிமை
    ஆகஆகிவிட்டது
    தொடர்ந்து மூன்று மாதம் கூட
    ஆங்கிலம்,வல்லமை உள்ளவர்.
    வாழ்க அவர் அறிவு
    உசிலம்பட்டி கண்ணன்
    23.4.24.
    வணக்கம்

    • @rajabedevin689
      @rajabedevin689 13 днів тому

      What about Mr. Modi's language??

    • @kannanbangarusamy3453
      @kannanbangarusamy3453 12 днів тому +2

      @@rajabedevin689 I'm talking about only annamalai if u want modi language then you ask modi

  • @pkannan4075
    @pkannan4075 7 днів тому +3

    இந்த மீட்டிங்கில் பங்கேற்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @mmmkkk341
    @mmmkkk341 14 днів тому +31

    தமிழகம் பெருமை கொள்ளும் தருணம்.❤👏

  • @gpastrologerkaniyur1385
    @gpastrologerkaniyur1385 13 днів тому +22

    இந்தியாவை ஆளக்கூடிய தகுதி பெற்ற அண்ணாமலையார் ஆங்கிலத்தில் சரி ஹிந்தியிலும் சரி கர்நாடகத்திலும் சரி சரளமாக பேசும் திறமை பெற்றவர் இந்தியாவை ஆளும் திறமை பெற்ற அண்ணாமலையார் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க

    • @senthamizharumugham8927
      @senthamizharumugham8927 11 днів тому

      So 3 langauge he knows he will become leader
      Nonsense

    • @senthamizharumugham8927
      @senthamizharumugham8927 11 днів тому

      Tomorrow u will have a ride also

    • @mahalingamr7289
      @mahalingamr7289 11 днів тому

      @@senthamizharumugham8927 ஜெய் பாரத் ஜெய்ஹிந்த் ஜெய் அண்ணாமலை, எதிர்கால பாரத பிரதமர் , முதல் தமிழகபிரதமர் அண்ணாமலை குப்புசாமிக்கவுண்டர்

    • @raghuramancn6192
      @raghuramancn6192 6 днів тому

      ​@@senthamizharumugham8927Stalin can't speak or read Tamil aspires to be the national leader, why not a well educated and highly articulate person become a national leader

    • @Housefly-ki1kd
      @Housefly-ki1kd 4 дні тому

      Please allow to become CM of TN to remove weeds which is growing for the past sixty years.

  • @user-li9db6ur3b
    @user-li9db6ur3b 15 днів тому +57

    மலையாள மக்களை கவர்ந்த அருமைத் தலைவர் அண்ணாமலை வாழ்க

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 15 днів тому +77

    வேண்டும் மலை அண்ணா மலை

  • @badrinarayanan8139
    @badrinarayanan8139 14 днів тому +29

    What a dare and fluent speech! இந்த மாதிரி பிட் பேப்பர் கூட வச்சுக்காம சரளமா ஆங்கிலத்தில் பேசும் தலைவன் அண்ணாமலை மட்டுமே.

    • @rajabedevin689
      @rajabedevin689 13 днів тому

      What about Mr. Modi's language??

    • @rajabedevin689
      @rajabedevin689 13 днів тому

      What about Mr. Modi's language??

    • @chithrarajagopal716
      @chithrarajagopal716 12 днів тому +2

      ​@@rajabedevin689what do you want. Annamalai admires Modiji. That will speak in volumes about Modiji's leadership.

    • @renukadevis1752
      @renukadevis1752 11 днів тому +1

      Why are you going on asking about Modiji's language..With little bit of education he had, by his wisdom and dynamism he is world leader..if you want to know his language watch his speeches in US..

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 15 днів тому +29

    மலை! மலைடா அண்ணாமலைடா!

  • @rajasekaranr315
    @rajasekaranr315 15 днів тому +48

    He is pride of TN. We're proud of him becoming a national level leader

    • @arunkumars300
      @arunkumars300 15 днів тому +2

      Annamalai ji is the future Pm of India.

  • @siddarthbalaram5350
    @siddarthbalaram5350 15 днів тому +66

    Annamalai is also great leader in India 🎉❤

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 15 днів тому +93

    அண்ணாமலைஅவர்களே வாழ்த்துக்கள்...

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 15 днів тому +45

    Annamaliai IPS is the Gift of God for youth politics and future' India

  • @vijiraja8253
    @vijiraja8253 15 днів тому +54

    My God ! What a clarity this man has!! He is fit to run the TN Government. Soon he will become. 👏👏

  • @sendilkumar4700
    @sendilkumar4700 15 днів тому +53

    Super annamalai sir🎉

  • @thirumalaikumar9454
    @thirumalaikumar9454 15 днів тому +49

    இதைவிட சிறந்த முறையில் புரியும் வகையில் எளிமையான ஆங்கில உரையை கேட்பது மிகவும் அரிது, காலத்தில் அழியாத உரையாற்றலுக்கு நன்றி சகோதரா !!

  • @gf3595
    @gf3595 15 днів тому +37

    Vote for Tamarai. Vote for BJP. Then only Modiji become Prime Minister.

  • @balanraman821
    @balanraman821 15 днів тому +45

    சும்மா அதிருதுள்ள

  • @upplihari3198
    @upplihari3198 15 днів тому +58

    Great modi annamalai❤🎉

  • @nesamanip4955
    @nesamanip4955 13 днів тому +5

    வாழ்க திரு. அண்ணாமலை அவர்கள்.
    ஆங்கிலம் படித்தும்,தடையின்றி பேசமுடியவில்லையே...
    என வருத்தப்படுபவர்கள்,
    இந்த வீடியோவை 10 தடவை
    பொறுமையாக கேளுங்கள்.
    ஆங்கிலம் தானாக வரும்.
    "கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு".
    வாழ்க வளமுடன்.
    "ஜெய்ஹிந்த்".

  • @krishnasamykrishnasamy9713
    @krishnasamykrishnasamy9713 11 днів тому +4

    ஆள வேண்டும் ஆள வேண்டும் அண்ணாமலை ஆள வேண்டும்

  • @padmavasu3379
    @padmavasu3379 15 днів тому +38

    Annamalai Valga valamudan

  • @BcomMani-cm9zg
    @BcomMani-cm9zg 15 днів тому +50

    Añnamalai g speech is very very super and true and correct so we are welcome welcome welcome welcome

  • @user-ev2vk8nu3z
    @user-ev2vk8nu3z 15 днів тому +42

    மாஸ் 👏👏👏

  • @indiranisivamayam54
    @indiranisivamayam54 15 днів тому +42

    Super Annamalai G

  • @vijivasudevan
    @vijivasudevan 9 днів тому +2

    Excellent, wonderful, soul searching speach. Jaisriram, Jaihind.

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 15 днів тому +19

    டைட்டில மாத்துங்க.அண்ணாமலையின் முக்கியமான 12 நிமிடங்கள் என போடுங்கள்

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 12 днів тому +3

    Annamalai தமிழக மக்களுக்கு கிடைத்த காமராஜர் pokkisam.....வரம்...

  • @swathytraders229
    @swathytraders229 15 днів тому +27

    Annamalai sir 🙏 you're the greatest gift person to TN.

  • @umarajm6097
    @umarajm6097 15 днів тому +24

    Mass speech . having a quality leader for next PM candidate.jai hind.🎉🎉🎉

  • @sabharajharathenam5720
    @sabharajharathenam5720 15 днів тому +24

    Very nice capture and perfect editing. Powerful speech of Annamalai on right time. Congratulate the Team Bharath First.

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. 15 днів тому +18

    what a speech and clarity.... JAIHIND...

  • @shanmugaml7972
    @shanmugaml7972 15 днів тому +11

    அண்ணா மலை எங்கள் தங்கம்.

  • @sivananthan3101
    @sivananthan3101 15 днів тому +26

    WE ALL INDIAN HINDU STAND BEHIND AND PRAY SAFETY❤RSS AND BJP❤LEADERSHIP ❤❤❤❤BARATHAM HINDU VALLGA🙏🙏🙏🙏

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 11 днів тому +2

    தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சி தலைவரையும் மற்ற மாநிலங்களில் பேச அழைத்த தில்லை.ஆனால் நமது தலைவர் அண்ணாமலையை‌ கர்நாடகம் கேரளா ஆந்திரா பேச அழைக்கிறது.What a great man of Tamilnadu.

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 13 днів тому +3

    என்ன தெளிவான smart and simple சரளமான ஆங்கில speech super ji எங்கள் மலை அண்ணா மலை ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் வணக்கம் வாழ்த்துக்கள் 👌👍🙏

  • @thamaraikannan2405
    @thamaraikannan2405 15 днів тому +25

    Speech with real information and good intention of the country. Believe every Indian will think seriously. Well said Annamalai ji.🙏💪👍

  • @user-kw6nl6dg6n
    @user-kw6nl6dg6n 13 днів тому +5

    தமிழக தேர்தல் பரப்புரைகள் முடிந்துவிட்ட நிலையில் கேரளா கர்நாடகா ஆந்திரா மற்றும் பாரதம் முழுதும் பாஜக அலை வீச பாடுபடும் ஒரே ஒப்பற்ற உன்னதமான தலைவர் தமிழகத்தின் தங்கம் கர்நாடகாவின் சிங்கம் IPSK அண்ணாமலைக்கு ஆதரவு பெருகும் பாரத தேசம் வல்லரசாக மாறும் குற்றங்கள் குறையும் நன்மைகள் பல கோடி திட்டங்கள் வந்து சேரும் நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்

  • @arunkumars300
    @arunkumars300 15 днів тому +8

    Annamalai Ji for sure is the future PM of India. Greetings Sir.....

  • @dhanalakshmin3099
    @dhanalakshmin3099 10 днів тому +2

    Valgavalamudan

  • @SureshKumar-oj8fs
    @SureshKumar-oj8fs 15 днів тому +15

    What a clear speeches by Annamalai
    Hat's off to him and good luck

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 12 днів тому +4

    No one in Tamilnadu politician be compared with Annamalai the great dynamic potential leader

  • @rajendharan1199
    @rajendharan1199 11 днів тому +2

    Very good awareness by BJP IPS Annamalai ji.Jai shree Ram

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 11 днів тому +2

    Our Tamilnadu BJP leader Mr.Annamali is the king of Tamilnadu.No one leader replace Mr.Annamalai.He is the person who heading Tamilnadu in a highest level in all aspects.Jaihind.

  • @nallasubramanian9209
    @nallasubramanian9209 11 днів тому +3

    JAI HIND JAI BHARAT JAI MODI JI GOVERNMENT JAI ANNAMALAI GOVERMENT

  • @durainarasimhan1329
    @durainarasimhan1329 11 днів тому +3

    Super thala. Bharat Matha hi ji.god bless you ji

  • @ssmuurugannadar7455
    @ssmuurugannadar7455 15 днів тому +27

    Jai jai jai Sriram 🪷🪷🪷🪷🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @madhesyarn8891
    @madhesyarn8891 14 днів тому +4

    காங்கிரஸ் திமுக கூட்டணி தானே அப்போ காவேரி தண்ணீரே வருடம் முழுவதும் கொடுக்க கான்ராக்ட் போடலாமே தலைவர் திரு அண்ணாமலை சகோதரர் கூறுவது சரிதானே 🎉🎉

  • @Senthilkumar.E
    @Senthilkumar.E 15 днів тому +12

    தாமரை வணக்கம்

  • @padmavasu3379
    @padmavasu3379 15 днів тому +16

    jai Annamalai

  • @senthilkumar.m3900
    @senthilkumar.m3900 15 днів тому +9

    Crystal clear speech 🎉❤

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 12 днів тому +2

    We find Annamalai as காமராஜர் the dynamic leader of Tamilnadu in 60s

  • @vijayalakshmi-hn4iu
    @vijayalakshmi-hn4iu 15 днів тому +10

    Superb eye opener 👌 Hope Keralites vote wisely 🙏

  • @premasekaran8479
    @premasekaran8479 14 днів тому +4

    Verymuch Clear Speach.Anybody can understand. He speaks like a good Teacher.

  • @mahendirangopal3885
    @mahendirangopal3885 15 днів тому +24

    Country first and languages speakers secondly. States within India. We love our county ❤️

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 14 днів тому +3

    Great speech Bright future for every Indians proud of this politician leading towards to positive things and your accomplishments keep it safe hands for your great work 👍 👏

  • @SingaraveluMohanapriyanto
    @SingaraveluMohanapriyanto 15 днів тому +9

    Very nice his English speech

  • @anbukkodinallathambi1419
    @anbukkodinallathambi1419 15 днів тому +10

    So sensible n fact finding speech.Welldone Annamalai.God bless u

  • @muthuchinnamuthu7632
    @muthuchinnamuthu7632 15 днів тому +10

    What a knowledged Mr. Annamalai, really such a wonderful real hero of the nation, God bless you Annamalai ji.

  • @mahimamuthukumar2315
    @mahimamuthukumar2315 14 днів тому +2

    உழைப்பின் சிகரமே அருள் வடிவின் அம்சமே எல்லோரையும் ஒரே மாதிரி மதிப்பான உயிராக மட்டும் பார்க்கும் உயர்ந்த ,..ஆர் எஸ் எஸ்..என்கிற உலக உத்தம இயக்கத்தின் சிந்தனை பேரதிசயமே…நீ வென்றால் தேசம் மட்டுமல்ல உலகம் மேன்மைபெரும்…நீ எதிர்க்கும் அனைவரும் இந்த மண்னின் விஸ விதைகள்….உனக்கு துனை ஜெய் ஆஞ்சனேயா..ஜெய் ஶ்ரீராம்🙏🏻🙏🏻🙏🏻

  • @SundaranManikam-vs3uo
    @SundaranManikam-vs3uo 15 днів тому +12

    മല. അണ്ണാമലൈ.ഡാ

  • @vanithamohan4331
    @vanithamohan4331 15 днів тому +18

    👍👍👍❤

  • @ThambiranPonnusamy
    @ThambiranPonnusamy 4 дні тому

    Extraordinary speech from a talented youngster, never seen from any politicians from South!!

  • @sankarp4988
    @sankarp4988 15 днів тому +12

    An efficient orator can only do miracles and the viewers are mesmerized by his exemplary and elated talks ..

  • @shivakumarnagarajan5731
    @shivakumarnagarajan5731 14 днів тому +2

    தென்னக அரசியல் என்றாலே அண்ணாமலைதான். இன்று.
    நாளை??
    காலம் பதில் சொல்லும்.😊

  • @VenuGopal-pu1xm
    @VenuGopal-pu1xm 15 днів тому +7

    Annamalai ❤❤❤

  • @kathirvelK-ie4po
    @kathirvelK-ie4po 10 днів тому +1

    Exslante speech🎉❤

  • @user-xh9lk2qn3e
    @user-xh9lk2qn3e 14 днів тому +1

    தமிழகத்தின் முதல்வர் அண்ணாமலைஜிவாழ்க

  • @user-tk7uc9us1z
    @user-tk7uc9us1z 14 днів тому +3

    Annamalai tamil singam, mass honest leader

  • @srkfinance8418
    @srkfinance8418 15 днів тому +16

    👍👍👍👍👍👍

  • @mariainnasi959
    @mariainnasi959 15 днів тому +23

    Fantastic, marvelous speach. Thank you Annamalai IPS.

  • @mohanramaswamy3124
    @mohanramaswamy3124 9 днів тому +1

    Super speech ❤

  • @245rajen
    @245rajen 10 днів тому +1

    Excellent speech by Mr.Annamalai. Both Stalin and Udayanithi cannot even understand, if they listen this. Many senior DMK leaders will agree with me.

  • @dr.jeyalakshmidr.jeyalaksh138
    @dr.jeyalakshmidr.jeyalaksh138 7 днів тому

    🎉🎉🎉annamalai Annan cm of Tamilnadu 🎉🎉🎉

  • @saffcosaffco7208
    @saffcosaffco7208 10 днів тому +1

    Good speech..👏👏💐

  • @unnamalaiunnamalai341
    @unnamalaiunnamalai341 10 днів тому +1

    Very good simple speech

  • @RekhaAnish-hg1jm
    @RekhaAnish-hg1jm 10 днів тому +1

    Fantastic job..... Annamalai 🙌

  • @boothalingampillai9774
    @boothalingampillai9774 15 днів тому +3

    We have an educated, intelligent, courageous mass leader that too very young having clear vision about his mission. Hats off Annamalai IPS👏🏽👍🏾🙏🏻🌹

  • @rameshjaji4216
    @rameshjaji4216 8 днів тому

    Real singam gelustadu annamalai jai bjp jai bjp jai modi

  • @vinayp6996
    @vinayp6996 7 днів тому

    Dear Annamalai whole India needs you ❤❤❤

  • @nambidesai-lg9pd
    @nambidesai-lg9pd 14 днів тому +2

    Annamalai gave a wonderful speech at Trivandram,kerala.

  • @vbkr8735
    @vbkr8735 5 днів тому

    Annamalai ji is a God's child.He talks continuously on any given topic

  • @itsmevp1
    @itsmevp1 15 днів тому +2

    அண்ணாமலை 👌🙏

  • @SManiS-oi8ug
    @SManiS-oi8ug 15 днів тому +2

    அன்னாமலை வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்

  • @s.varadaraj8461
    @s.varadaraj8461 9 днів тому +1

    Very.very.great.leeder.soon.high.posisan.cendral government.

  • @murugeshdr2517
    @murugeshdr2517 15 днів тому +2

    அண்ணாமலை ஜீ 👏👌🔥

  • @divakaranpranavam
    @divakaranpranavam 15 днів тому +4

    Great Speech Annamalai Sir🙏🙏🙏

  • @bikashanayak7304
    @bikashanayak7304 9 днів тому

    Shree Annamalai ji is the best young politician of TamilNadu n Bharat ever had... people don't miss the chance to elect this gem 💎💎💎

  • @raviramanujam5762
    @raviramanujam5762 14 днів тому +1

    Extremely delighted to see Annamalai 's lecture.