Tata ace radiator boiling problem|temperature high|problem solved|in tamil|Tamil mechanic
Вставка
- Опубліковано 24 січ 2025
- Tata ace water air lock release|radiator boiling problem solved.
In this video,
I have explained to tata ace how to remove the water air lock and the reasons for the high temperature and how to fix it.
இந்த வீடியோவில் tata ace க்கு air lock எடுப்பது எப்படி என்பது பற்றியும் temperature high ஆவதற்க்கான காரணங்கள் பற்றியும் விளக்கமாக எடுத்துக் கூறி அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளேன். மேலும் automatic fanஓடவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்றும் radiator boiling ஆனால் எப்படி சரி செய்ய வேண்டும் என்றும் விளக்கமாக கூறியுள்ளேன்.
********************************************
#TamilMechanic #radiatorboiling #tataace
#temperaturehigh #radiator #automaticfan #waterairlock
********************************************
For more videos please subscribe my
Tamil Mechanic channel
*******************************************
Channel link :
/ tamilmechanic
********************************************
Diesel air lock எடுப்பது எப்படி?
• Tata ace air lock rele...
********************************************
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities , all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing . Non-profit , educational or personal use Tips the balance in favor of fair use.
உங்கள் விளக்கம் நன்றாக இருந்தது அண்ணா மிக்க நன்றி என் வண்டியில் இதே ப்ராப்ளம் தான் உங்களுடைய அறிவுரையை கேட்டு சரி ஆயிடுச்சு
அது எப்படி டா வெண்ண
பக்கத்தில் இருந்து பார்த்தது, கேட்பது போல் தெளிவான உரை, நன்றி.
Ok Bro super
என்னுடய டாடா எசி அதே பிரச்சனை.எனக்கு என்ன பன்ட்றதுனு தெரியல.உங்க வீடியோ எனக்கு உதவி பன்னுச்சு அண்ணே.றொம்ப நன்றி 👏👏
Weldon bro👍👷👏🏽
மிகவும் தெளிவாக சொல்றீங்க அண்ணா பயனுள்ள தகவல்களுக்கு நன்றி
மிகவும் பயனுள்ள தகவலுக்கு நன்றிங்க நன்பரே நன்றிங்க
உங்களுக்கு கடைசி 5 நிமிடம் உரையாடல் புரிந்து கொள்ள நேரம் எடுத்தா..
தெய்வமே நன்றி தெய்வமே... நீங்க இல்லனா என் பொழப்பு இன்னைக்கு போயிட்டுருக்கும் 🙏🏼🙏🏼🙏🏼காப்பாத்திட்டீங்க என்னையும் என் வண்டியையும்
எல்லாம் உங்களது முயற்சியினால் நடந்தது நண்பரே. நன்றி
Please share video,👍
அவன் தான் உருட்டுறான்
Anna neenga sonna mathiri senja success ❤
சூப்பரா இருக்கு ப்ரோ. டாட்டா ஏசி பற்றி இன்னும் நிறைய அப்டேட் கொடுங்க
Thanks for watching,👍👷
கண்டிப்பாக கொடுக்கின்றேன் bro👍👷
அண்ணா ரொம்ப நன்றி உங்களுடைய தகவலுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
6:55😅, kandippa paakanum , nalla information 👏
yours videos are very useful for all learners. please upload videos for Tata ace engine nozzle problems and how to remove the nozzle and mention the correct tools
நல்ல பயனுள்ள தகவல் நண்பா நன்றி
Thank you very much. periyakulam.pichaimani mec..
thanks anna ennota tata ace ippatitha pannitu irruku itha dry panni pakura anna thaks bro
Super ACE க்கு எப்படி oil மாற்றுவது என்று வீடியோ போடுஙகள் சகோ. நன்றி
Miga um payanulla vidayam. Rompa rompa nanri
Super very good message thank you and congratulations bro...
❤😅 thank you bro..good job bro
Tata ace வாகனம் ஓட்டுபவர்கள் பொதுவாக வைத்திருக்கும் emergency tools பற்றி வீடியோ போடுங்கள்
Your videos are more useful
Commercial vechile panalama
நன்றி தெரிவித்து கொள்கிரன்
Your all viedos supar
Sir. Your video is Good and Nice. Can you please put video on how to take care of Ambassador and Fiat (Premier Padmini) Petrol and Diesel cars. Thanks.
Good day
Ur videos are Excellent
Pls can u n
Make video for tata Indica dsl, Head repair step by step ( full details )
My Indica 2009 old
model making noise like tractor sound ,before noise is low now high.what we do ,Pls Replay
Thx u
Timing மாறி இருக்கும் bro ,Timing செக் பண்ணி சரி பண்ணி விடலாம்👍👷
Dose yock oil seal changes
மிக சூப்பர் அண்ணா
டாட்டா வெஞ்சர் டபுள் கியர் ப்ராப்ளம் வீடியோ போடுங்க அண்ணா
நன்றி சகோ.....
Tata 1212 bs6 track redditor air lock paththi sollunga bro
Annan tata super ace vanti pathi konjam tips kudunka
Ok bro👍👷
❤super anna
Tata ace pickup problem pathi oru video podunga sir
Tata Ace pickup problem pathi Oru video podunga Anna please
Good Thanks for your information
Anna entha entha vehicle coolant air aduganum anna.
Sir engalukku diesel engine engine service dismantling and assembly of engine body wiring working principle and Verity of problems neenga face panniyathu ithu pole videos venum
Thanks sir unga ulaippukku aandavan oru kuraiyum vaikkamattan
Brother car ku part number mathi temperature switch fix pana meter reading wrong ah kamikuma?
Anna my dost vehicle .
Fan fuse 40 ams
Automatic Fan run aagumbodhu fuse
heat aagudhu .
Vandi running aagumbodhu relay ellam konjam heat aagudhu .
Edhachu problem aaguma illa normala anna konjam solunga na.
Fan switch ku vara adaptar entha etathula irukkum anna, ennoda Tata ace la automatic ah fan oda matenguthu fuses la check pantta nallathan irukku
Air filter side la irukkum (head back side)
@@tamilmechanic na check panna but enakku sariya therla na neenga antha adapter irukura itatha oru wide angle la oru photo anupunga na na paathu therinchikura
@@nagarajans6326 intha video la irukku bro. Apdi illai endral instagram vanga bro
@@tamilmechanic hm ok na
Migavum arumai
Super pesre bro
Put video for Tata ace cold start. We can use 24voltage for self motor while using 24voltage what are the problems are come to self motor
Tata ace xl ல coolant tankla boild airuchi water ellam velila vandu tank full empy airuchi enna complaints erukkum
Suppar anna
🎉so helpfull
Sir aprm hills la drive pana heat raise aaguthu adukum aprm sir hills yerum podhu pickup illa turbo clean pana pickup irrukuma solution solunga sir aprm AC pottutu ootuna vandi la pickup illa 50 speed cross panamudila sir
Bro kindly upload engine restoration of vintage bikes Jawa, Yezdi, Rajdoot, Royal Enfield and Scotters. It will helps young mechanics and saves the vintage bikes🙏 My deep request ❤️❤️
Ok bro👍👷
@@tamilmechanic Thank u for ur response bro, waiting for ur video.. bcoz delaying every seconds many vintage bike go for scrap
Heater ligjlht vela seiyala fan auto matik odal same ace ht oru vidieo podunga sir
Annye tata ace gold china coolent leak Engine side packing.....ennayrkm porblm
Super bro iam a mechanic tG
Bro பீஸ் connection pathi oru sollunga
Very informant this video
Maximoplus pathi konjam sollunganna
Very nice spr...
சூப்பர்
Arumai sagothara
Aircon repair work video upload
Ennoda vandi heating problem bro 2yrs than aaguthu 45000km otti iruken radiator lam puthusu mathuiyum again heating problem bro... Ennavaa bro irukum...
Head work paatha evlo bro selavu aagum ?
Anna tata ace zipbs4 atometic ah res agurathu en
Thank br.👍👌🙏
Traffic time la only heat problem Tata Indica........ Please tell me.....
Water pump change and radiator clean pannunga bro
Good 👍 good 👍
Super super super bro
Bro separate ah switch set panni vehicle running LA irukumbothu full time fan run aguramari set pannikalama Bro
arumai
இன்னொரு தகவல் அண்ணா நீங்க மதுரை ல எந்த ஏரியா அண்ணா....... உங்க மொபைல் நம்பர் சென்ட் பண்ணுங்க அண்ணா........ Please
Anna first start akumpothu problem illa but halfhour non stopa oduna apro vandiya off panni udane start panna start agala anna selfmotor change pannida inum intha problem eruku apro thirupa thirupa try pannumpothu fan oduthu temperature 80 degree eruku enatha problem nu solluga anna
Vandi model enna bro
@@tamilmechanic Tata ace 2011
Bro air lock scrow ilatha vandiku yepdi air lock release pandrathu konjam soluinga bro
ரேடியேட்டார் மூடி மூடாமல் ஸ்டார்ட் பண்ணி தண்ணீர் ஊற்ற வேண்டும்.
Annna air lock eduka pothu kizha irukura natta kazhutuna athula irunthu water varalana anna
6:52 thala nekka podringaley... 😂
Engine wrk pannumpothu spare rate sonna konjam nalla erukum
Ok bro👍👷
Intha problem thala starting problem varuma anna
Varalam bro
நன்றி. காலை நேரத்தில் air எடுக்கும் போல்டு அருகாமையில் உள்ள சிறு ரேடியேட்டர் ஓஸ் சில் தண்ணீர் கசிகின்றது.காரணம் ஏதுவாக இருக்கும்.சிலர் பேன் ஸ்விட்ச் மேனுவலாக வைக்கின்றனர் இது சரியானதா! பேன் வேகம் எவ்வளவு இருக்க வேண்டும்.குறைவான வேகத்தில் சுற்றினால் டெம்..பிராப்..வருமா? விளக்கவும் நண்பரே
தெர்மா ஸ்டட் மெளத் நட்டை டைட் வைக்கவும். அல்லது பேக்கிங் மாத்தவும். மற்றும்
பேன் டயரக்ட் பண்ணுவதால் பாதிப்பு ஒன்றும் இல்லை broஆனால் பேட்டரி ஆயுட்காலம் குறையும் அவ்வளவுதான்.
பேன் வேகம் நன்றாக ( ஸ்பீடாக) இருந்தால் தான் டெம்ப்ரேச்சர் பிராபளம் இல்லாமல் இருக்கும். bro
@@tamilmechanic fan வேகத்தை எவ்வாறு கண்டறிவது எனவும். fan ரிலேவில் ஏதாவது குறையிருப்பின் டெம்.பிராப்.வருமா எனவும் மட்டும் கூறினால் நன்றாக இருக்கும்
Sir tata venture ku heat problem aprm cool climate la car sariya start aagala heater pottu start panalum start aavala solution solunga sir
தங்கள் வண்டியில் ஆயில் சாப்பிடும் கம்ளைண்ட் ஏதேனும் உள்ளதா.? ஆயில் கேஜ் வழியாக புகை ஏதும் வருகின்றதா ? பார்த்து சொல்லுங்கள் bro
@@tamilmechanic illa sir
1. ஹீட்டர் பிளக்மாத்துங்கள்
2 பம்ப் நாசில் செக்கப் பண்ணுங்கள்
3. ரேடியேட்டர் சர்வீஸ் செய்யுங்கள்.
4. டயமிங் பெல்ட் செக் பண்ணி மாத்துங்கள் (தேவை இருந்தால்) மட்டும்
Tata venture video please
அண்ணா வணக்கம் என்னோட வண்டி டாடா ace gold 2019 மாடல் அண்ணா அடிக்கடி temperature high ஆகி பேன் ஓடுது அண்ணா என்ன ப்ராப்லம் அண்ணா........temperature மீட்டர் ல நடுவ செண்ட்ரா வந்து பேன் ஓடுது அண்ணா அடிக்கடி.......
Anna my tata ace 50 km speedla
Pona temperature normal la irukku 50kku mela pona high aguthu.speed slow panni .50 kku kela vantha coolling aguthu... Yenna problem ma irukkum... Help .
Ithukku munnadi head vela senja work shop kku ponen anga kettathukku head hight pakkanum ila na bore thaan service pannanum sollittanga vandi 50 la pogave nanum appuram parthukkalam nu vittutten 1 year kitta oottitten 50 kmpl speedla... Ippo radiyedor mattum service panni pottu ootti parthen.... Temperature not high cooling la ye irukku... Problems salved head vela pakkum bothu new radiyotor change pannen... Change panna 2 month laye 50 kku mela drive panna mudiyala...long time problem salve perusa selaue pannala... Tata ace is good vechile...
Thermostat valve work agalanakooda temperature high agaum ji
Usefull tips thank u anna
Bro Tata Ace GOLD bs4 erutha soluga bro
Radiator fan baring epadi bro work video podunga Tata ace
Thank you very much
How to replace the rdiator maruti van
அண்ணா வண்டி அந்த மாதிரி ஆயிடுச்சு ஒரு மூணு கிலோமீட்டர் மெக்கானிக் ஷாப் எடுத்துட்டு போறது தான் ஸ்டார்ட் பண்ணி எடுத்துட்டு போலாமா
Anna super
அண்ணா Tata ace என்ஜின் மற்றும் கியர் மகேந்திரா மக்சிமோ க்கு செட் ஆகுமா
No bro
அண்ணா எண்ணோட வன்டி இன்ஜின் வேலை பாக்கணும் அண்ணா ஒங்க நம்பர் அணுப்புங்க அண்ணா
Anna ennoda tata ace la 65 km continues sa 30 min running panna heating aakuthu
2013 Tata ace என்ன ரேட்டுக்கு வாங்கலாம்.
200000
Mahandra supro maxi truck review bro
அண்ணா நமது மெக்கானிக்கல் ஷாப் எந்த ஊரில் இருக்கு...
Madurai bro
நான் பல நாள் உங்க வீடியோவ பார்த்து கொண்டு இருக்கிறேன்.. மதுரையில் உங்கள் ஒர்க் ஷாப் எங்க இருக்கு... நானும் மதுரை தான் அண்ணா உங்கள் வீடியோ பலபேருக்கு பயனுள்ளதா இருக்கும் அண்ணா...
Vadi patti bro
Super sir one week before engine rebored
Super ace mint 2015 vangalama sir. maitance low va high ya sir
Maintenance high
@@tamilmechanic thanks sir.
@@tamilmechanic daily local 50km running ku vangalama sir. Price evaluvu vangalam
It is not success full model ,so resale rate is low
Sir force trump 40 temperature our heating and oil leaking plz video put sir
Thanks for your kind information, very useful to me
Sir antha air screw corecta potta but irudhalum temperature high katuthu agin antha screw open pani patha no water enna pandradhu
இரண்டு மூன்று முறை ஏர் எடுக்கனும்.
Anna self motor repair patthi oru video please
நன்றி🙏🙏🙏
Anna.! I change new water pump,new radiator fan,replace new temperature switch,flash radiator clean.still temperature high lorry diesel model TATA super ace. Seen buy new super ace problems can’t solve .i regard and can’t run the ashore..!pls any other option anna ..??
Super ace ல் ரேடியேட்டர் டாப் பகுதியில் ஓவர் flow ஓஸ் (sumall hose)ஒன்று இருக்கும்.அது block ஆகி இருக்கும். அதை சரி பண்ண வேண்டும்.
Anna na ettana time air lock edutalum again boil aagudu anna.... Head gasket change panniten.... Radiator pudusu potacchi but complaint again again raise aagudu Anna pls replay me..
Radiator cap மாத்தியாச்சா?
ஹெட் வேலை பார்த்து விட்டீர்களா?
@@tamilmechanic ss anna
@@tamilmechanic ss na
தெர்மாஸ் டட் வால்வு மாட்டியிருந்தால் எடுத்து விடவும்.
பேன் டயரக்ட் செய்து ஓட்டி பார்க்கவும்..
இதற்க்கும் சரியாக வில்லையெனில். என்ஜின் பிளாக் மட்டம் ஸ்பேஸ் செய்ய வேண்டும்.