உன்னை எதிர்ப்பவர்கள் தானாக அழிவர்! | Tamil Motivational quotes | Famous quotes | chiselers academy

Поділитися
Вставка
  • Опубліковано 9 гру 2020
  • For Book details: contact 9042050820 and 9043050820
    குறளின் குரல் | செல்லும் பாதையில் | ஊக்கமது கைவிடேல்
    kuralin kural| sellum paathaiyil | ookkamathu kaividel
    Other Motivational Videos:
    bit.ly/3BOKeP8
    உதிரத்தின் உதவிகள் அறக்கட்டளை
    அரசு பதிவு எண்:124/2016
    12A and 80G certified(u/s Income tax act 1961) organization
    www.uthavigal.org
    மற்றவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த நமது அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள்
    9940150820 என்ற எண்ணிற்கு GPay or PhonePay அனுப்பலாம்.
    இணையதளத்திலும் செலுத்தலாம்
    www.uthavigal.org
    அல்லது வங்கி மூலமாகவும் செலுத்தலாம்.
    Account Holder: UTHIRATHINUTHAVIGAL CHARITABLE TRUST
    Account Number: 50200021281742
    IFSC: HDFC0009064
    Branch: MKB NAGAR,CHENNAI
    Account Type: CURRENT
    ===========================================
    Your small help make a big change in education:
    Donate if you wish: Details mentioned in the website
    www.uthavigal.org
    ==========================================
    Video Credits:
    Written And Voice
    M. Shanmuga Sundar
    ( Founder and Director of Uthirathin Uthavigal Charitable Trust And Chiselers Academy)
    Editing:
    R. Sathish.
    (Co Founder and Secretary of Uthirathin Uthavigal Charitable Trust And Chiselers Academy}
    உதிரத்தின் உதவிகள் அறக்கட்டளை
    அரசு பதிவு எண் 124/2016
    Note: This is one of our uploaded video which hits millions
    "No one will motivate you unless you motivate your self"
    This video will help to find your own way on the success path.
    Watch fully and share this to everyone who need this...
    We give our Tamil motivational content in English in this below channel
    New Channel : Life Seeds:
    / @lifeseeds6316
    நம்முடைய அனைத்து பதிவுகளும் ஒலி வடிவில் கேட்க, இந்த செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
    listen our Post as AUDIO in Beelive App
    play.google.com/store/apps/de...
    If you want to Clear Govt Examinations use this channel to get postings and join new batches every month
    நம்முடைய பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற இந்த எண்ணிற்கு அனுகவும்.9042050820 / 9043050820
    Sirpigal Education: bit.ly/2Ngs6pZ
    bit.ly/3jr3HP1
    www.chiselersacademy.com
    chiselers Academy Education App link:
    play.google.com/store/apps/de...
    Life is Beautiful. We thank you!
    We are Blessed!

КОМЕНТАРІ • 151

  • @nalininalini8538
    @nalininalini8538 3 роки тому +78

    வார்த்தைகளுக்கு உயிர் உண்டு வாழ்வது உயிர்கள் மட்டும் அல்ல வார்த்தைகளும் தான். அலட்சியப்படுத்தினால் ஏமாற்றம் கிடைக்கும். அருமையான பதிவுகள் நன்றி ஐயா.

    • @sukumaransukumaran6597
      @sukumaransukumaran6597 3 роки тому

      Super

    • @susinthramram27
      @susinthramram27 3 роки тому +1

      Unmai than ennul innum sila varthaigal vazhndhu konduthan irukkiradhu

    • @natarajans8065
      @natarajans8065 2 роки тому

      வார்த்தைகளை விட எண்ணங்களுக்கு அதிக சக்தி உண்டு.. எண்ணங்கள் தான் செயலாக மாறும்.. செயல்கள் தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கும்.. அனுபவ உண்மை

  • @sasikalasasi2302
    @sasikalasasi2302 3 роки тому +76

    சகோதரா நீங்கள் போடும் வீடியோக்கள் அருமை அருமை அருமை வானத்து சூரியன் வாழும் வரை உங்கள் பணி தொடரட்டும்👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-nk6tz7no9k
    @user-nk6tz7no9k 3 роки тому +21

    ✨⚡யோசித்து பேசுங்கள் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு .....வாழ்வது உயிர் மட்டும் அல்ல வார்த்தைகளும் தான் 🌟🌟நீண்ட நேரம் பேசுவது நட்பு அல்ல ....👍
    மற்றவரிடம் நம் நட்பை பற்றி தவறாக பேசாமல் இருப்பது தான் உண்மையான நட்பு ✨👌🌟நன்றிகள் பல உடன்பிறப்பே 👍🙏

    • @user-gu1vz1tt3k
      @user-gu1vz1tt3k 3 роки тому +1

      சபாஷ்

    • @user-nk6tz7no9k
      @user-nk6tz7no9k 3 роки тому +2

      @@user-gu1vz1tt3k நன்றி தாத்தா 👍

    • @user-nk6tz7no9k
      @user-nk6tz7no9k 3 роки тому +1

      @vijayalakshmi s நன்றி அன்பு அக்கா 👍

    • @user-gu1vz1tt3k
      @user-gu1vz1tt3k 3 роки тому +1

      @vijayalakshmi s இனிய காலை வணக்கம்

  • @thinkerjourney3722
    @thinkerjourney3722 3 роки тому +22

    மிக மிக அருமையான பதிவு சகோ..👌.கண்டிப்பா உண்மைதான்...👍ரொம்ப நன்றி...🤝💐{வாழ்கையில் தெளிவும், துணிவும் சிறப்பானதாக்கும்💯}

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 3 роки тому +7

    எதிர்ப்பவன் எதிர்க்காதவன் நான் நீ எல்லோருமே அழிந்து போகப் போகிறவர்கள்தான்.

  • @jeevaj8561
    @jeevaj8561 3 роки тому +10

    அருமையான வாக்கியங்கள் அன்பரே... மங்களம் உண்டாகட்டும், எல்லாம் நன்மைக்கே🙏🖐✋

  • @mohamediyoob2639
    @mohamediyoob2639 3 роки тому +3

    மனித வாழ்வியலில் ஒவ்வொரு வார்த்தையும் மனிதனை புனிதமாக்கும் வாழ்த்துக்கள் ஐயா

  • @fathimasafrina4545
    @fathimasafrina4545 2 роки тому

    உங்க வீடியோ புதுசாதா பாக்குறே great நீங்க 👌👌👌👌

  • @babusavi6517
    @babusavi6517 3 роки тому +1

    மிக அழகான சொற்கள்

  • @vijisivasrimugilan2083
    @vijisivasrimugilan2083 3 роки тому +2

    நன்றி அண்ணா அறம் சார்ந்த செயல் தொடரட்டும் என்றும் நன்றியுடன் உங்கள்

  • @jyothic4506
    @jyothic4506 3 роки тому +1

    Nandrigal

  • @neelavenimanikkamhandcrafd
    @neelavenimanikkamhandcrafd Рік тому +1

    Great,words,great,voice,thanks,for the,motivation

  • @athinarayanan1760
    @athinarayanan1760 3 роки тому +3

    தல இதுல எதுவுமே கடவுள் நம்பிக்கையோட இருனு சொல்லவே இல்ல...but straight forward better in the world!!!!! Thanks thala....

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 роки тому +4

    அருமையான பதிவு அண்ணா நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @vijayva9870
    @vijayva9870 2 роки тому +1

    Great work Great words and thank you
    😁👏👏👏👏
    God bless you.......

  • @laheerlaheer2474
    @laheerlaheer2474 3 роки тому +4

    Super brother unga video pathu than neriya matram vanthu irukku very motivation thanks bro

  • @kannadasanveerasamy4719
    @kannadasanveerasamy4719 3 роки тому +3

    Arumai attagasham Thank you sir

  • @Nirmala1969
    @Nirmala1969 3 роки тому +3

    வார்தைகளுக்கு உயிர் உண்டு அருமை

  • @michaelselvan876
    @michaelselvan876 3 роки тому +8

    பொன்னான கருத்து நன்றி

  • @michaelrose0596
    @michaelrose0596 3 роки тому +4

    நன்றிகள்

  • @dhakshinamoorthyn2767
    @dhakshinamoorthyn2767 3 роки тому +3

    அருமை படைப்பு அன்புடன் வாழ்த்துக்கள். ❤💥👍

  • @skalamthi1898
    @skalamthi1898 3 роки тому +1

    அருமை எனக்கு ரொம்ப புரோஜனமா இருக்கு நன்றி

  • @kalaikalaiyarasi1020
    @kalaikalaiyarasi1020 3 роки тому +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் 👌 நன்றி

  • @tinushanthinushan2490
    @tinushanthinushan2490 3 роки тому +2

    bra. உங்கள் வீடியோக்கள் சூப்பர் ரொம்ப நன்றி வணக்கம்

  • @h.mohamednazernazer1736
    @h.mohamednazernazer1736 3 роки тому +1

    Arumai Anna...
    Anpudan... Nandri..

  • @srm3230
    @srm3230 3 роки тому +1

    Really ur precious words are rejenuvating Our soul.... Hats off

  • @r.v.thiagarajan598
    @r.v.thiagarajan598 3 роки тому

    மிக சிறப்பு சகோதரரே❤️ ❤️❤️

  • @prakashmc2842
    @prakashmc2842 3 роки тому +2

    Miga Miga Arumai! Vazhthukkal!

  • @anwardeenmohamedariff292
    @anwardeenmohamedariff292 3 роки тому

    Arumai anna.....god bless you...

  • @sundaramoorthis7686
    @sundaramoorthis7686 3 роки тому +3

    அருமை 👌👌🙏

  • @housewifetime4325
    @housewifetime4325 3 роки тому +1

    Semma bro rompa nalla irukku 👍❤️👍

  • @sidhanandhanalmuralyviknes6375
    @sidhanandhanalmuralyviknes6375 3 роки тому +1

    Awesome, thanks for the motivation

  • @dhanalakshmi862
    @dhanalakshmi862 3 роки тому +2

    Punnagaiyodu amaidhiyai vaazhu nice line...

  • @hemaram3158
    @hemaram3158 3 роки тому +1

    உங்களின் ஒவ்வொரு பதிவும் எனது வாழ்வை நானே செதுக்கி கொள்ள உதவுகிறது. எனது வாழ்வில் ஒரு லட்சியம் உள்ளது அதில் எனது முழு கவனத்தையும் செலுத்தும் போது எண்ணற்ற இன்னல்களை நான் சந்தித்து உள்ளேன்....சந்தித்து கொண்டும் இருக்கிறேன் அப்பொழுது எனது தாய் தந்தையிடம் கூறி அவர்களை துன்பத்திற்க்கு ஆளாக்க வேண்டாம் என நினைக்கும் போது உங்களது பதிவினை பார்த்து என்னை நான் உற்சாக படுத்தி கொண்டு எனது லட்சிய பயணத்தை தொடர்ந்து செயல் படுத்தி கொண்டிருக்கிறேன். எனது லட்சியத்தை நிறைவேற்றிய பின்பு உங்களை சந்திக்க விரும்புகிறேன். உதவி என்பது பண பரிமாற்றத்தில் இல்லை.. பண்பான வார்த்தைகளின் பரிமாற்றத்தில் உள்ளது. உண்மையில் வார்த்தைகளுக்கும் உயிர் உண்டு தான். வாழ்க வளமுடன் நண்பரே. 🙂

    • @sirpigalmotivation
      @sirpigalmotivation  3 роки тому +1

      மிகுந்த மகிழ்ச்சி. நாம் தொடர்ந்து பயணிப்போம் அன்பரே.உங்கள் இலக்கை நீங்கள் அடைய நம் சிற்பிகள் குடும்பத்தின் வாழ்த்துக்கள்

  • @adharvasharmila4823
    @adharvasharmila4823 3 роки тому +1

    Ennoda kashtam sariyaganum appa 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-gu1vz1tt3k
    @user-gu1vz1tt3k 3 роки тому +7

    யோசித்துப் பேசுங்கள் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு வாழ்வது உயிர்கள் மட்டுமல்ல பேசிய வார்த்தைகளும் தான் அருமையான வரிகள் ஐயா

    • @user-gu1vz1tt3k
      @user-gu1vz1tt3k 3 роки тому +2

      @vijayalakshmi s நன்றி குழந்தாய்

    • @user-nk6tz7no9k
      @user-nk6tz7no9k 3 роки тому +2

      ஆம் தாத்தா அவர்களே 🙏👍

  • @senthamilsenthamilselvan5020
    @senthamilsenthamilselvan5020 3 роки тому

    அருமையான கருத்து

  • @ramadhas3362
    @ramadhas3362 3 роки тому +20

    ப்போனில் பார்த்துவிட்டு மறந்து போவதைவிட புத்தகமாக வாங்கி வைத்தால் சந்ததிகளுக்கும் உதவும். எப்போது கிடைக்கும்?

  • @lourthumary224
    @lourthumary224 3 роки тому

    Superb bro. Thank you so much

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku 3 роки тому +1

    அருமை

  • @mahmoud7034
    @mahmoud7034 2 роки тому

    Super ninka yappothum sandosame ma irukkonum

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar Рік тому +1

    Great...

  • @SaravananSaravanan-ly2nz
    @SaravananSaravanan-ly2nz 3 роки тому +1

    தமிழ் வாழ்க வளமுடன்

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 3 роки тому

    Very nice video thank you

  • @hinayathjullah8076
    @hinayathjullah8076 3 роки тому +1

    Fantastic very useful

  • @vinothav673
    @vinothav673 Рік тому +1

    great...

  • @geethaa6772
    @geethaa6772 3 роки тому

    Mega mega arumaiyana pathiyu

  • @r.s6272
    @r.s6272 3 роки тому +1

    very nice concept sir

  • @rsmanikandabalaje647
    @rsmanikandabalaje647 3 роки тому

    Thank you ji

  • @kalaiselvan-ci4oo
    @kalaiselvan-ci4oo 3 роки тому +2

    Semma...bro

  • @Eliza.happiness_a_z
    @Eliza.happiness_a_z 3 роки тому +2

    really superb anna..

  • @karthishivan7196
    @karthishivan7196 2 роки тому

    Om shivaya nama🙏🛐🕉😢😭

  • @abijayaabarna9959
    @abijayaabarna9959 3 роки тому +3

    மிகவும் ஊக்குவிக்கும் தேவையான பதிவிற்கு நன்றி🙏

  • @aadhyaabhilash5584
    @aadhyaabhilash5584 4 місяці тому

    Thanks sir 👏👏👏🙏🙏🙏

  • @gomathigomathi1049
    @gomathigomathi1049 3 роки тому +2

    Super nice video

  • @lankanflavour3552
    @lankanflavour3552 3 роки тому +1

    Thank you Anna!

  • @vallid6947
    @vallid6947 3 роки тому

    Thanks

  • @vanikaniyappan2158
    @vanikaniyappan2158 3 роки тому

    Super sir thank you

  • @thilagasnalamanbudan1461
    @thilagasnalamanbudan1461 3 роки тому

    🙏 motivational speech 👍

  • @marykensa5976
    @marykensa5976 3 роки тому +1

    Superb

  • @user-kn9rz7lg3e
    @user-kn9rz7lg3e 3 роки тому

    Correct siva thank you

  • @kvaishnavi2895
    @kvaishnavi2895 3 роки тому +1

    👍👍Super

  • @rabotson9319
    @rabotson9319 3 роки тому

    Thank you bro 👍🏻👍🏻👍🏻💪💪

  • @nive_nithi8694
    @nive_nithi8694 3 роки тому

    Really super 🙏

  • @munismuniswari7099
    @munismuniswari7099 3 роки тому +5

    Yes brother. Thank you.

  • @Nisha-gv8ms
    @Nisha-gv8ms 3 роки тому

    Kurikoolai mudivu sai
    Thittathai uruvaakku
    Mulu ulaioaium kudu
    Vetri nichayam.... Spr anna

  • @vaniela7200
    @vaniela7200 3 роки тому

    Very nice

  • @poovarasanbm9747
    @poovarasanbm9747 3 роки тому +2

    Super sir

  • @parthipanns6888
    @parthipanns6888 Рік тому

    SUPER

  • @vijayadevi7972
    @vijayadevi7972 3 роки тому +1

    Super speech

  • @vasanthiv3637
    @vasanthiv3637 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @DhanaLakshmi-jj4mt
    @DhanaLakshmi-jj4mt 3 роки тому +2

    அருமையான பதிவுகலுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்க உமது சேவை வாழ்த்துக்கள் 🌹🙏👍👌

  • @vijayalatharajendran9237
    @vijayalatharajendran9237 3 роки тому +3

    இலட்சியத்தின் தூண்கள்

  • @sudhakarv9
    @sudhakarv9 Рік тому

    Positive Vibe

  • @devekarajan7807
    @devekarajan7807 3 роки тому +2

    நன்றி. வாழ்க வளமுடன்

  • @anusuyaanu7618
    @anusuyaanu7618 3 роки тому +2

    👌💐

  • @r.sathishsathishbjp1888
    @r.sathishsathishbjp1888 2 роки тому

    Super

  • @archensubra
    @archensubra 3 роки тому +8

    Kadavul = Appa 🙏

  • @jeyakkumarkayani6204
    @jeyakkumarkayani6204 3 роки тому +1

    Nice

  • @dhanabalan8105
    @dhanabalan8105 3 роки тому

    Super bro

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 3 роки тому

    Correct bro

  • @ramanisweri4200
    @ramanisweri4200 3 роки тому

    Wonderful

  • @jdevakumar9795
    @jdevakumar9795 3 роки тому +1

    Ya true anna

  • @ff-tm3ek
    @ff-tm3ek 3 роки тому

    Vara leval

  • @bowyajeyapal3464
    @bowyajeyapal3464 3 роки тому

    Nalla ad vice

  • @raja8654
    @raja8654 3 роки тому

    Super sago

  • @nehrukottampattinehru753
    @nehrukottampattinehru753 3 роки тому

    SirGood

  • @Nirmala1969
    @Nirmala1969 3 роки тому +6

    எதிரிகள் எப்படி அழிவார்கள் என்று சொல்லவே இல்லையே??!!

    • @jeyakkumarkayani6204
      @jeyakkumarkayani6204 3 роки тому

      Nennka unkala thiruththinale avanka alinsqthukku saman.😅👌👌👌👌

  • @ayyappanchef
    @ayyappanchef 3 роки тому +1

    True

  • @amirthavarsini9875
    @amirthavarsini9875 3 роки тому

    👍👌👏

  • @sethubanu6114
    @sethubanu6114 3 роки тому +1

    👌👌👍

  • @vetrikodia8487
    @vetrikodia8487 3 роки тому +3

    Anna enaku orae aasai..en yaethiri munnadi na sirappa vazhanum Anna..atha pathu avunga eppadi oruthavangala nam vazhkaiyel ezhanthutuamaenu thinam thinam feel pannanum Anna..mathapadi avunga azhiyala vaendam Anna.. vasanthy..

  • @rhef9455
    @rhef9455 3 роки тому

    👌👌👌

  • @ushaushaanathi6679
    @ushaushaanathi6679 3 роки тому +1

    Super 👌👌👌👌👌

  • @thayarsv6373
    @thayarsv6373 3 роки тому +1

    🙏🙏🙏

  • @sheelanair4229
    @sheelanair4229 3 роки тому +1

    ' ഒത്തിരി നന്ദിയുണ്ട് എന്റെ അയൽവാസി എന്നെ ദ്രോഹിക്കുന്നു ഞാൻ പേടിച്ചരുന്നു നിങ്ങളുടെ ഈ വാക്കുകൾ ധൈര്യം തരുന്നു.

  • @raniks5043
    @raniks5043 3 роки тому

    🙏

  • @bparemeshwari4328
    @bparemeshwari4328 3 роки тому

    👍

  • @rohiniraj5452
    @rohiniraj5452 3 роки тому

    👌👍🙏

  • @venkateshk16
    @venkateshk16 3 роки тому

    om Sri namasewaya namo namo namo