Praise the lord father, 2 தீமோத்தேயு1:16 ல் " ஒனேசிப்போரின் வீட்டாருக்கு " என்று தானே எழுதியிருக்கிறது, ஆனால் ஒனேசிப்போருக்காக ஜெபியுங்கள் என்று இல்லையே.
சகோ எமது சபைகளுக்கு நீங்கள் கொடுத்துள்ள பெயர் (பிரிவினை சபை )இதற்கு மிக்க நன்றி நாங்கள் வேறு பிரிந்தவர்கள் தான் உலக வாழ்க்கையில் இருந்து வேறு பிரிந்தவர்கள் சிலை வழிபாடு இல்லை, இறந்தவருக்காக வேண்டுவதும் இல்லை நாம் பூமியில் உள்ள உயிர் உள்ள ஆத்துமாக்கள் நரகத்துக்கு தப்புவிக்கும் படி இரட்சிக்க படுவதுக்கு வேண்டுப்பவர்கள் ❤😊
நான் இயேசுவை ஏற்றுக்கொண்டதால் என் பாவங்களை சிலுவையில் சிந்திய இரத்தத்தால் இயேசு மன்னித்து விட்டார். நான் அவரை விசுவாசிக்கிறேன்.பூமியில் இறந்தவுடன் பரலோகம் செல்வேன்.அவரோடு வாழும் வாழ்வை எனக்கு வாக்கு பண்ணி இருக்கிறார்.
Watch the video fully. St. Paul? The Protestants are fully into Judaism, not the Catholics. We are the one and only Church built by our Lord Christ Jesus.
@@fr.valanarasu Father பாபிலோனுக்கு சிறைபட்டு போன யூதர்கள் உண்மையான மார்க்கத்தை விடுத்து வார்த்தைகளில் மாத்திரமே பின்பற்றுபவர்களாக இருந்தார்களே அன்றி அதன் உண்மையான தார்பரியத்தை உணர்ந்து கொள்ளாதவர்களாக இருந்தார்கள்.
Dear Father, All who have accepted Christ and asked forgiveness will go to heaven. This can happen when the person is alive .If a person didn't do this in his or her lifetime ,how by our prayers they will go to heaven? Does it mean that our prayer is more powerful than Christs death on the cross for our sin?
Ecclesiastes 9:5-6 New King James Version (NKJV) For the living know that they will die; But the dead know nothing, And they have no more reward, For the memory of them is forgotten. Also their love, their hatred, and their envy have now perished; Nevermore will they have a share In anything done under the sun.
இன்றுவரை இறந்து போன முன்னாள் பஸ்டர்களின் பாடல்,பிரசங்கத்தை ஆவியின் அபிஷேக கூட்டங்களில் ஒலி பெருக்கிகளில் போட்டு அதன் மூலம் பரவச நிலையை அடையும் கூட்டங்களும் உண்டு.......
@@GladstonLeon பவுலடியார் உரோமையருக்கு எழுதிய நிருபத்தில் சிலைகளைப் பற்றியோ அன்னை மரியாளின் வணக்கங்கள் பற்றியோ குறிப்பிடுகிறாரா? அவர் முக்கிய படுத்துவது இயேசு கிறிஸ்துவினுடைய போதனைகளையும் பரிசுத்த ஆவியானவரை குறித்தே . பவுலடியார் ஒருபோதும் அன்னை மரியாள் மூலமாக ஜெபியுங்கள் ; முன்பு காணப்பட்ட பரிசுத்தவான்கள் மூலமாக ஜெபியுங்கள் ; மீகாவேல் போன்ற தூதர்கள் மூலமாக ஜெபியுங்கள் என்று ஒரு போதுமே தனது நிருபங்களில் கூறவில்லையே தூய ஆவியானவரும் அதை வெளிப்படுத்தவில்லை. ஆதி திருச்சபையில் இல்லாத பல விடயங்களை நீங்கள் உங்களுடைய கத்தோலிக்க திருச்சபையில் புகுத்தி உள்ளீர்கள் அப்படி இருக்க ஏன் உங்களுடைய சபையில் வந்து இனைய வேண்டும்?
yes நல்ல சொன்னீங்க. அவனவன் செய்த கிரியைகளின் படி அவனவனுக்கு நியாயதீர்ப்பு உண்டு. ஐசுவரியவான் லாசரு உவமையில் ஐசுவரியவான் பாதாளத்தில் இருந்து கேட்கிறான் என் குடும்பத்தார் இந்த கொடிய இடத்துக்கு வந்து விட கூடாது அதனால் நான் அவர்களிடம் போய் சொல்ல வேண்டும் என்று. அதற்கு மரித்த ஒருவன் அவர்களுக்காக ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லப்படுவதாக வேதத்தில் உள்ளது. மரித்த ஒருவனுக்காக நீங்கள் ஜெபிப்பதால் அவன் பரலோகம் செல்ல முடியாது.
Praise the Lord Fr. இறந்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.அவர்கள் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கும் என்று வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதே? அவர்களுக்காக ஜெபிக்கவேண்டும் என்று வேதாகமத்தில் இல்லாததால்,ஜெபிக்கவேண்டாம் என்றுதானே அர்த்தம்? நீங்கள் கடைசியாக குறிப்பிட்ட வசனத்தில்- ஒனேசிப்போரின் வீட்டாருக்கு ஆண்டவர் இரக்கம் காட்டுவாராக என்றுதான் உள்ளது.இறந்துபோன ஒனேசிப்போருக்கு ஆண்டவர் இரக்கம் காட்டுவாராக என்று இல்லை. வேதத்தை போதிக்கும் போது உள்ளது உள்ளதென்றும்,இல்லது இல்லதென்றும் கூறவேண்டும். மிஞ்சியது பாவமாயிருக்கும் என்றும் வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Marybackiam8666: மிக அருமையாக கூறினீர்கள்.. மரித்தவர்களுக்காக ஜெபம் செய்தால் அவர்கள் மோட்சம் செல்வார்கள் என்று Rev. Fr. Valan Arasu கூருகின்றார்... இயேசு அப்பா நியாயாதீர்ப்பு செய்து முடித்த பின்புதான் மோட்சம் /நரகம் செல்ல முடியும்.. அதுவரை மரித்தவர்கள் இளைப்பாரி கொண்டிருக்கவேண்டும்... இதுதான் உண்மை... வேதத்தின் படி இது தான் சத்தியம்....
ஜே.எஸ் பவுலின் மேரி நம் திருச்சபை யில் பிரிந்த மண்ணாங்கட்டிகள் காசு குடுத்தால் எதை வேண்டுமானாலும் பேசும் ஆனால் அதற்க்கும் தெளிவான விளக்கம் அளிக்கும் பைபிள் ளில் இருந்து விளக்கம் நீங்கள் நிறைவாக ஆண்டவரால் ஆசிர்வதிக்க ஆண்டவராகிய இயேசு வேண்டுகிறேன்
காலை வணக்கம் Father. விவிலியம் சார்ந்து தாங்கள் தரும் விளக்கங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றது. சில வேளை சில விடயங்களில் தடுமாற நேரிட்டால், உங்களுடைய விளக்கங்கள் புது உற்சாகத்தைத் தந்து எம்மை முன்னோக்கி இறை பாதையில் நடக்கச் செய்கிறது. நீங்கள் உடல் நலம் பெற இறைவனை வேண்டுகின்றேன்.
Fr. புனித அன்னையே எனக்காக வேண்டிக்கொள்ளும் என்று சொன்னால் பிரிவினை சபை சொல்ராங்க "அவர்கள் இறந்துவிட்டார்களே" என்று சொல்கிறார்கள் எனக்கு எனக்கு மிக துன்பமாக துன்பமாக உள்ளது "எதற்கு நான் என்ன சொல்ல வேண்டும் "
1 Thessalonians 4:12-16 ESV / 55 helpful votes So that you may walk properly before outsiders and be dependent on no one. But we do not want you to be uninformed, brothers, about those who are asleep, that you may not grieve as others do who have no hope. For since we believe that Jesus died and rose again, even so, through Jesus, God will bring with him those who have fallen asleep. For this we declare to you by a word from the Lord, that we who are alive, who are left until the coming of the Lord, will not precede those who have fallen asleep. For the Lord himself will descend from heaven with a cry of command, with the voice of an archangel, and with the sound of the trumpet of God. And the dead in Christ will rise first.
Praise the lord fr. Kindly read slow and steady verses 2Timothy 1:16-18. 2 Timothy 1:16 (KJV) The Lord give mercy unto the house of Onesiphorus; for he oft refreshed me, and was not ashamed of my chain: Thank you fr. The Lord give mercy unto the house of Onesiphorus;
@fr.valanarasyes fr., But here mention house of onesiphorus only. Not written in the lord give mercy unto him. Then how to we take St. Paul's also prayed to him. Fr. Thank you.
Vanakkam father🙏 Mikhavum arumaiyana pathivu father👌... I was waiting for this topic... I would also like to know if the dead can intercede for us..... Can we ask them to pray for us...... Please let me know🙏.... Grazie mille Padre🙏❤
ஒரே நாளில் எதுவும் நடக்காது... இடையறாது செபிச்சிட்டே இருக்கணும்... அவங்களுக்கு விண்ணக வாழ்வு கிடைச்சாலும் செபிக்கணும்... வருடத்திற்கு ஒருமுறையாவது செபிக்கத்தான் இந்த மாதம் சிறப்பாக நினைவு கூறப்படுகிறது.... @@princesamson6321
Memory of after death Jesus, the stayed in Apostles stayed for the Jesus's guidance & support till promised & left to heaven of 2nd coming back, so leftist needs to work with Jesus mission to spread God's kingdom. God promised a Messiah, where we still expect miraculous transform of all into good & vanish evil but, the Creator could not destroy his plans for simple human, trying to rectify the way of lifestyle of human only for human exist, God's plan restoration of humanity would be assuring Resurrection of humanity after Messiah in Glorious day.
அன்புள்ள தந்தையே லூக்கா நற்செய்தி அதிகாரம் 20 இறைவசனம் 38 ல் நமதாண்டவரும் ரட்சகரும் தேவனுமாகிய இயேசுக்கிறிஸ்து தந்தையாகிய கடவுளை அவர்இறந்தோரின கடவுள் அல்ல.மாறாக வாழ்வோரின் கடவுள்.அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே என்றார். இயேசுவை விட பெரிய போதகர்களா பிரிவினை சபையினர்.
எனது பெரியப்பா இந்திய விமான படையில் வேலை செய்தவர். அவருக்கு 98 வயது இன்றும் உயிருடன் இருக்கிறார் திருச்சியில். அவர் தினமும் செபமாலை மற்றும் இறந்த ஆன்மாக்களுக்காக செபம் செய்வதே முக்கியமாக கொண்டு இருப்பார்.. செபமாலைக்கு பயங்கரமான வல்லமை உண்டு என்பதை நானும் கண்டு இருக்கிறேன்..
Praise the lord father, 2 தீமோத்தேயு1:16 ல் " ஒனேசிப்போரின் வீட்டாருக்கு " என்று தானே எழுதியிருக்கிறது, ஆனால் ஒனேசிப்போருக்காக ஜெபியுங்கள் என்று இல்லையே.
சரியாக சொன்னிர்கள் இதிலிருந்தே இவர்கள் வேதத்தை விளங்கி கொள்ளும் முறை தவறு என்று விழங்குகின்றது
Fr பிரிவினை சபையில் உள்ளவர்கள் இதை சொல்லி கிண்டல் பண்ணுவாங்க. Neenga ippo supera clear ah விளக்கம் கொடுத்தீங்க 👌👌👌
சகோ எமது சபைகளுக்கு நீங்கள் கொடுத்துள்ள பெயர் (பிரிவினை சபை )இதற்கு மிக்க நன்றி நாங்கள் வேறு பிரிந்தவர்கள் தான் உலக வாழ்க்கையில் இருந்து வேறு பிரிந்தவர்கள் சிலை வழிபாடு இல்லை, இறந்தவருக்காக வேண்டுவதும் இல்லை நாம் பூமியில் உள்ள உயிர் உள்ள ஆத்துமாக்கள் நரகத்துக்கு தப்புவிக்கும் படி இரட்சிக்க படுவதுக்கு வேண்டுப்பவர்கள் ❤😊
பாதர்இறந்தவர்களைவிட தினம்தினம்மனசுஅளவுளசெத்துகொன்டிருக்கிற என்னுடைய ஆன்மாஇளைப்பாற வேன்டிக்கொள்ளுங்கபாதர் ஆமென்
நான் இயேசுவை ஏற்றுக்கொண்டதால் என் பாவங்களை சிலுவையில் சிந்திய இரத்தத்தால் இயேசு மன்னித்து விட்டார். நான் அவரை விசுவாசிக்கிறேன்.பூமியில் இறந்தவுடன் பரலோகம் செல்வேன்.அவரோடு வாழும் வாழ்வை எனக்கு வாக்கு பண்ணி இருக்கிறார்.
Amen
சபை பிரிவதற்கு மூல முதற் காரணம் அது தொடக்கத்தில் இருந்த திருச்சபையில் இருந்து ரோமன் கத்தோலிக்க சபைகள் முற்றிலும் வேறுபட்ட கண்ணோட்டத்தை கொண்டிருந்ததே
உண்மையைச் சொன்னதற்கு நன்றி சகோதரரே
Fr. வணக்கம் அருமையான பதிவு அருமையான விளக்கம் தந்தையே நன்றி நன்றி 👌👌👌👍👍👍🙏🙏🙏
நன்றி பாதர் உங்களது விளக்கம் மிகவும் அருமை
யாரும் நினையாத ஆத்துமாக்களுக்காக என்று ஜெபிக்கும் போது உண்மையில் எவ்வளவு உணர்ச்சி கரமாக உள்ளது
ஆண்டவர் ஞானத்தை பெற்றவர்கள் உண்மை இறைவனை அறிந்தும் குருடர்கள் போல்தான் அருமை👌
இயேசு கிறிஸ்து வந்து யூதர்களால் பின்பற்றி வந்த மூடத்தனங்களை மாற்றியிருந்தார் அந்த மூடத்தனங்களை நீங்கள் இப்பொழுது ஆதாரமாக கூறுகிறீர்கள்
Watch the video fully. St. Paul? The Protestants are fully into Judaism, not the Catholics. We are the one and only Church built by our Lord Christ Jesus.
Did Jesus tell anything like that?
@@fr.valanarasu
Father பாபிலோனுக்கு சிறைபட்டு போன யூதர்கள் உண்மையான மார்க்கத்தை விடுத்து வார்த்தைகளில் மாத்திரமே பின்பற்றுபவர்களாக இருந்தார்களே அன்றி அதன் உண்மையான தார்பரியத்தை உணர்ந்து கொள்ளாதவர்களாக இருந்தார்கள்.
@@fr.valanarasu
நன்றி ஃபாதர் நீங்கள் என்னை ஒரு வேதாகம ஆய்வாளராக வருவதற்கு உந்துதல் அளிக்கிறீர்கள்
நீங்கள் சொல்லுவது தான் சரி. வீடியோவில் Father கூறும் இந்த வியாக்கியானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
நன்றி ஃபாதர் விளக்கம் அருமை , god bless you father
மிகவும் சிறப்பான விளக்கம் அருட்தந்தையே நன்றி ஆமென். 🙏✝️
Praise the Lord Father,
Church, cathedral, basilica
செல்லக்கூடிய மக்கள் ஆலையத்திற்குள் காலணிகளை அணிந்து கொண்டு செல்லுவது பற்றி ஒரு காணொளி போடுங்க.
Dear Father,
All who have accepted Christ and asked forgiveness will go to heaven. This can happen when the person is alive .If a person didn't do this in his or her lifetime ,how by our prayers they will go to heaven?
Does it mean that our prayer is more powerful than Christs death on the cross for our sin?
நன்றி தந்தையே. God bless you.
Thank-you father for your details explanation God bless you father Amen 🙏
Thank you dear Father for this clear explanation. Prayers and wishes for you.
அருமை Father....உங்களது பணி தொடரட்டும்....
God bless you father and thank you for all your biblical explanations
Amen❤ excellent speech father thank you so much😊 God bless you
Ecclesiastes 9:5-6 New King James Version (NKJV)
For the living know that they will die; But the dead know nothing, And they have no more reward, For the memory of them is forgotten. Also their love, their hatred, and their envy have now perished; Nevermore will they have a share In anything done under the sun.
Praise the Lord Dear Father.AVE MARIA.God Bless You.
மிகவும் உண்மை 💗 அருமையான விவிலிய விளக்கம் மிகவும் நன்றி நன்றி நன்றி தந்தையே 😍
இன்றுவரை இறந்து போன முன்னாள் பஸ்டர்களின் பாடல்,பிரசங்கத்தை ஆவியின் அபிஷேக கூட்டங்களில் ஒலி பெருக்கிகளில் போட்டு அதன் மூலம் பரவச நிலையை அடையும் கூட்டங்களும் உண்டு.......
நன்றி தந்தையே மிக அருமையான எடுத்துக் காட்டு 🙏🙏
அருமையான விளக்கம். நன்றி fr... 🙏
Thank you so much for this sensible explanation Father. God bless you
இறந்தவர்களுக்காக ஜெபிப்பதைக் பற்றி அருமையான விளக்கம் கொடுத்த தந்தக்கு நன்றியும் வணக்கமும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்🎉🎉❤😂
பிரிந்து போன சபை என குறிப்பிடப்படுவது நோக்கம் என்ன
பிரிந்து போவதற்கான சூழலை ஏற்படுத்தியது நீங்கள் தானே
Everything is alright now , why don't you come back as Catholic?
Yeshuva_25 தாங்கள் சரியாக சொன்னீர்கள்
Brother Yeshua_25:
சிலை வழிபாடு பற்றி அவரை பேச சொல்லுங்கள்...
@@GladstonLeon
பவுலடியார் உரோமையருக்கு எழுதிய நிருபத்தில் சிலைகளைப் பற்றியோ அன்னை மரியாளின் வணக்கங்கள் பற்றியோ குறிப்பிடுகிறாரா? அவர் முக்கிய படுத்துவது இயேசு கிறிஸ்துவினுடைய போதனைகளையும் பரிசுத்த ஆவியானவரை குறித்தே .
பவுலடியார் ஒருபோதும் அன்னை மரியாள் மூலமாக ஜெபியுங்கள் ; முன்பு காணப்பட்ட பரிசுத்தவான்கள் மூலமாக ஜெபியுங்கள் ; மீகாவேல் போன்ற தூதர்கள் மூலமாக ஜெபியுங்கள் என்று ஒரு போதுமே தனது நிருபங்களில் கூறவில்லையே
தூய ஆவியானவரும் அதை வெளிப்படுத்தவில்லை. ஆதி திருச்சபையில் இல்லாத பல விடயங்களை நீங்கள் உங்களுடைய கத்தோலிக்க திருச்சபையில் புகுத்தி உள்ளீர்கள் அப்படி இருக்க ஏன் உங்களுடைய சபையில் வந்து இனைய வேண்டும்?
@@GladstonLeon who said that? Many problems still there
எங்க அப்பா இறந்து 50 வருஷங்களாகியும் பூசை ஒப்புக் கொடுக்கிறேன். நாம் இறந்தால் நமக்கு இந்த மாதிரி பூசை கிடைக்குமா என்ற சந்தேகம் என்றுமே எனக்கு உண்டு.
Very true.......
@rufinarajkumar8936: sethavargalukaga jebipathai katilum.... Ungalukagavum ungal pillaigalukagavum jebika devan soli irukirarey
உண்மை நானும் நினைத்தது உண்டு.வரும் தலைமுறையினர் இப்படி செய்வதற்கு வாய்ப்பு இல்லை
Very clear explanation Fr. Thank you very much
உங்க அப்பா இறந்ததுக்கு ஏன் பூசை ஒப்பு கொடுக்குறீங்க புரியல
11 ஆகையால் நானாகிலும் அவர்களாகிலும் இப்படியே பிரசங்கித்துவருகிறோம், நீங்களும் இப்படியே விசவாசித்திருக்கிறீர்கள்.
1 கொரிந்தியர் 15:11
12 கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?
1 கொரிந்தியர் 15:12
13 மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே.
1 கொரிந்தியர் 15:13
14 கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா.
1 கொரிந்தியர் 15:14
15 மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக் குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே.
1 கொரிந்தியர் 15:15
16 மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லை.
1 கொரிந்தியர் 15:16
17 கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும். நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்.
1 கொரிந்தியர் 15:17
18 கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே.
1 கொரிந்தியர் 15:18
19 இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
1 கொரிந்தியர் 15:19
20 கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.
1 கொரிந்தியர் 15:20
21 மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று.
1 கொரிந்தியர் 15:21
22 ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
1 கொரிந்தியர் 15:22
23 அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான். முதற்பலனானவர் கிறிஸ்து. பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
1 கொரிந்தியர் 15:23
Thelivaga padikavum..... Oru vasanam matum alla ella vasanathaium padinga father
Appa naam yaarum yesu sami sonna idungiya vaasal vazhiyea sella prayasappada vendam. Naam sunday church goers aaga mattum irundhaal podum. Nam uravinargal naam irandha pin poosai vaiththu jebam seidhu nammai uththarikkira sthalaththilirundhu sorgaththirkku thallivittu viduvaargal appadithaaney. Catholikkargalagiya naam "pazhaiya niyama muraigal ... pudhiya niyama muraigal varuga.." endru paadivittu maccabeyar i pinpattrugirom. Paavam seiyum nam jebam paavathil irandha oruvarin paavathai neekki paralogam kondu sellumaanal "yesuvin raththam sagala paavangalaiyum neekki nammai suththeegarikkum " enbathu poiyya
Sariyana kealvi....no pathil
yes நல்ல சொன்னீங்க.
அவனவன் செய்த கிரியைகளின் படி அவனவனுக்கு நியாயதீர்ப்பு உண்டு.
ஐசுவரியவான் லாசரு உவமையில் ஐசுவரியவான் பாதாளத்தில் இருந்து கேட்கிறான் என் குடும்பத்தார் இந்த கொடிய இடத்துக்கு வந்து விட கூடாது அதனால் நான் அவர்களிடம் போய் சொல்ல வேண்டும் என்று.
அதற்கு மரித்த ஒருவன் அவர்களுக்காக ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லப்படுவதாக வேதத்தில் உள்ளது.
மரித்த ஒருவனுக்காக நீங்கள் ஜெபிப்பதால் அவன் பரலோகம் செல்ல முடியாது.
தநதையேஅழகானபதில்தந்தீர்கள்ஆமென்
Thanks you father .This is great information 🙏
Praise the Lord Fr.
இறந்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.அவர்கள் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கும் என்று வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதே?
அவர்களுக்காக ஜெபிக்கவேண்டும் என்று வேதாகமத்தில் இல்லாததால்,ஜெபிக்கவேண்டாம் என்றுதானே அர்த்தம்?
நீங்கள் கடைசியாக குறிப்பிட்ட வசனத்தில்- ஒனேசிப்போரின் வீட்டாருக்கு ஆண்டவர் இரக்கம் காட்டுவாராக என்றுதான் உள்ளது.இறந்துபோன ஒனேசிப்போருக்கு ஆண்டவர் இரக்கம் காட்டுவாராக என்று இல்லை.
வேதத்தை போதிக்கும் போது உள்ளது உள்ளதென்றும்,இல்லது இல்லதென்றும் கூறவேண்டும். மிஞ்சியது பாவமாயிருக்கும் என்றும் வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Marybackiam8666:
மிக அருமையாக கூறினீர்கள்..
மரித்தவர்களுக்காக ஜெபம் செய்தால் அவர்கள் மோட்சம் செல்வார்கள் என்று Rev. Fr. Valan Arasu கூருகின்றார்...
இயேசு அப்பா நியாயாதீர்ப்பு செய்து முடித்த பின்புதான் மோட்சம் /நரகம் செல்ல முடியும்.. அதுவரை மரித்தவர்கள் இளைப்பாரி கொண்டிருக்கவேண்டும்...
இதுதான் உண்மை... வேதத்தின் படி இது தான் சத்தியம்....
Thank you Father... God bless you abundantly💐💐❤❤ 🙏🙏
ஜே.எஸ் பவுலின் மேரி நம் திருச்சபை யில் பிரிந்த மண்ணாங்கட்டிகள் காசு குடுத்தால் எதை வேண்டுமானாலும் பேசும் ஆனால் அதற்க்கும் தெளிவான விளக்கம் அளிக்கும் பைபிள் ளில் இருந்து விளக்கம் நீங்கள் நிறைவாக ஆண்டவரால் ஆசிர்வதிக்க ஆண்டவராகிய இயேசு வேண்டுகிறேன்
காலை வணக்கம் Father. விவிலியம் சார்ந்து தாங்கள் தரும் விளக்கங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றது. சில வேளை சில விடயங்களில் தடுமாற நேரிட்டால், உங்களுடைய விளக்கங்கள் புது உற்சாகத்தைத் தந்து எம்மை முன்னோக்கி இறை பாதையில் நடக்கச் செய்கிறது. நீங்கள் உடல் நலம் பெற இறைவனை வேண்டுகின்றேன்.
நான் சொல்ல வந்த கருத்தும் இதுவே. ..நன்றி..
தெழிவானக்கருத்துக்கு நன்றி. 🎚🎚🎚🎚🎚
Arumai father please pray for myself and my family member all with good health and longevity.
Father, Thank you for your inspiration talk
நல்ல விளக்கம் நன்றி Fr
Dear father Very good explanation excellent
God bless you
Super father God bless you
அருமை...அருமை பாதர் 🙏🙏🙏👌👌👌
God bless your zealous efforts to help us all spiritually..
Arumai fr.dylanukaga Unga massla pray pannikonga fr.thank you for the message
Please keep us in your prayers father🙏
We will continue to pray for you.....
Take care...
Thanks Father God Bless You 🙏🙏
Fr. புனித அன்னையே எனக்காக வேண்டிக்கொள்ளும் என்று சொன்னால் பிரிவினை சபை சொல்ராங்க "அவர்கள் இறந்துவிட்டார்களே" என்று சொல்கிறார்கள் எனக்கு எனக்கு மிக துன்பமாக துன்பமாக உள்ளது "எதற்கு நான் என்ன சொல்ல வேண்டும் "
God bless you Father ❤
Thank you father🙏
Fr.wishes. அவர்கள் நம்மைப்
பற்றியேசதாகாலம் கவலைப்
படுகிறார்கள்வேறபொழப்பு
இல்லாதவர்கள்
நன்றி father நல்லதோர் விளக்கத்தை தந்தீர்கள் God bless you
1 Thessalonians 4:12-16 ESV / 55 helpful votes
So that you may walk properly before outsiders and be dependent on no one. But we do not want you to be uninformed, brothers, about those who are asleep, that you may not grieve as others do who have no hope. For since we believe that Jesus died and rose again, even so, through Jesus, God will bring with him those who have fallen asleep. For this we declare to you by a word from the Lord, that we who are alive, who are left until the coming of the Lord, will not precede those who have fallen asleep. For the Lord himself will descend from heaven with a cry of command, with the voice of an archangel, and with the sound of the trumpet of God. And the dead in Christ will rise first.
Good post fr.nice speech and clear...,..❤
Praise God Thank you Father
Praise the lord fr.
Kindly read slow and steady verses 2Timothy 1:16-18. 2 Timothy 1:16 (KJV) The Lord give mercy unto the house of Onesiphorus; for he oft refreshed me, and was not ashamed of my chain:
Thank you fr.
The Lord give mercy unto the house of Onesiphorus;
Thank you - I have already answered if u read the comments.
@fr.valanarasyes fr., But here mention house of onesiphorus only. Not written in the lord give mercy unto him. Then how to we take St. Paul's also prayed to him. Fr.
Thank you.
@@ziondinesh3327
Exactly.
Yes, St.Paul prayed for the house of. Onisephorus, not to Onisephorus.
Read carefully before give explanation.
திருப்பாடல்கள் 88:10,11 . 115:17
நன்றி ... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தந்தையே
Super
Thankyou Fr🎉🎉🎉🎉🎉
Thank you Father for your message
To Jesus through mother mary praise the lord thank you God Ave Maria amen
Super explanation
Vanakkam father🙏
Mikhavum arumaiyana pathivu father👌...
I was waiting for this topic... I would also like to know if the dead can intercede for us..... Can we ask them to pray for us...... Please let me know🙏....
Grazie mille Padre🙏❤
Great job 👍❤
Praise the Lord
Thank you Jesus
Thank you Father
Naan eppothum Jebamalai mudidhavudan family & friends la irandhavargalukkaga jebikkiren father.
Nan Bible ennudaya palli paruvathil irundhu dhinamum padikkiren, more than 15 times full BIBLE padithirukkiren, padithu kondirukkiren, ovoru murayum padikkumbothum pudhu anubavangal, mana matrangal, thavarilirundhu meetppu, appadi niraya anupavangal Father.
Ennudaya 12 vayathil our dhayanathirkku amma azhaithu sentargal appothu ketta IRAIVARTHAIGAL Fasting & BIBLE Reading ennul valarthathu. Naamum nammudaya pilllaigalai Dhyanangalukku kandippaga azhaithu sellavendum, UA-cam il varukira nam Catholics father's Dhyanangal ketkka vaikkavendum athu avargalul nalla matrangal kandippaga nikazhthum.
ELLAM VALLA IRAIVANUKKEY PUGAZH
YESUVIN RATHAM JEYAM MARIYE VAZHGA. amen.....
super explanation father
Thank you father God bless you
Rev.Father🙏
நன்றி நன்றி இயேசுவே கொடுக்கபோகும் பொக்கிஷத்திற்காக நன்றி
❤❤❤❤Thank you Jesus ❤❤❤️🙏🙏🙏🙏🙏🙏THANK YOU FATHER ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌U.A.E (DUBAI)
ஒனேசிப்போரின் வீட்டாருக்கு என்று தானே உள்ளது ஒனேசிப்போர்க்கு என்று இல்லையே சகோதரரே
thank you father
உத்திரிக்க ஸ்தலத்தில் மரித்த ஆன்மாவிற்கு நாம் ஜெபிக்கும் போதுதான் அவர்களுக்கு விண்ணகவாழ்வு கிடைக்கும்
Apa varusa varusam jebicha varusa varusam..... Vinnaga vazvu adaivangala
ஒரே நாளில் எதுவும் நடக்காது... இடையறாது செபிச்சிட்டே இருக்கணும்... அவங்களுக்கு விண்ணக வாழ்வு கிடைச்சாலும் செபிக்கணும்... வருடத்திற்கு ஒருமுறையாவது செபிக்கத்தான் இந்த மாதம் சிறப்பாக நினைவு கூறப்படுகிறது.... @@princesamson6321
@@princesamson6321 kandipaga nam jabithal namakaga avergal jebiparkal ithulam ungaluku puriyatha pirivinai sabaiyen arguments
எந்த வேதவசனம் அப்படிச் சொல்கிறது?
@ALIYYILA மக்கபெயரில் இருக்கிறது உங்க பைபில் அந்த ஆகமம் இருக்குதா
Thanks father god bless you pray for all
Very good 👍
Thank you Jesus ❤❤❤
Happy Morning Father 🙏
நெகேமியா 2: 5, முன்னோர் கல்லறைகள் மீது அக்கறை கொள்ள வேண்டும்
Thank u father
So after death every one can go to heaven. What is the point of Christians need to pray for their sinful life, having faith and fear of God.
Good explanation Father.
Whether you are offering the Holy Mass for the dead?
அப்படி என்றால் நான் பூமியில் பாவம் செய்து விட்டு இறந்த பிறகு எனக்காக எனது குடும்பம் வேண்டட்டும் நானும் இலகுவாக மோட்சம் அடைவேன் 😂
Amen.🙏🙏🙏👌👌👌
இறந்தவர்களுக்காக
என்ன ஜெபிக்கிறீர்கள்
எதற்காக ஜெபிக்கிறீர்கள்
Memory of after death Jesus, the stayed in Apostles stayed for the Jesus's guidance & support till promised & left to heaven of 2nd coming back, so leftist needs to work with Jesus mission to spread God's kingdom. God promised a Messiah, where we still expect miraculous transform of all into good & vanish evil but, the Creator could not destroy his plans for simple human, trying to rectify the way of lifestyle of human only for human exist, God's plan restoration of humanity would be assuring Resurrection of humanity after Messiah in Glorious day.
Dear Father. Please ask everyone to read the Bible.
U read first and ask ur family members to read. God bless u
Father please add scripture passages in English too for future videos if possible. Thank you.
Thanthaiye good 👍 take care ❤❤❤ ungal nambaruku jabam panna m.g auppirukkirean நன்றி ❤
Rest all the soul in peace Jesus have mercy on us
அன்புள்ள தந்தையே லூக்கா நற்செய்தி அதிகாரம் 20 இறைவசனம் 38 ல் நமதாண்டவரும் ரட்சகரும் தேவனுமாகிய இயேசுக்கிறிஸ்து தந்தையாகிய கடவுளை அவர்இறந்தோரின கடவுள் அல்ல.மாறாக வாழ்வோரின் கடவுள்.அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே என்றார். இயேசுவை விட பெரிய போதகர்களா பிரிவினை சபையினர்.
எனது பெரியப்பா இந்திய விமான படையில் வேலை செய்தவர். அவருக்கு 98 வயது இன்றும் உயிருடன் இருக்கிறார் திருச்சியில். அவர் தினமும் செபமாலை மற்றும் இறந்த ஆன்மாக்களுக்காக செபம் செய்வதே முக்கியமாக கொண்டு இருப்பார்.. செபமாலைக்கு பயங்கரமான வல்லமை உண்டு என்பதை நானும் கண்டு இருக்கிறேன்..
❤❤❤
Mount Carmel church, eleyanganni
Amen🙏👃🙏amen🙏🤽🏼♂🤽🏼♂thanks appa🙏🤽🏼♂🙏thanks father🙏🙏🙏
Father makkaber. Puthagam. Pirivinaigalil illai. Avargal idam 7 puthagagal. Illai
Yes correct, they have avoided the Maxcabees chapter
Good
Dear father , can we ask the departed ones to pray to God for us .
Fr. No reply for this
Soon!