டாக்டர் சார், பெஹாக் மற்றும தேஷ் ராகத்தை ஒப்பிட்டு பாடியது அருமை!! "ரி"வேற்றுமை!! A. R. R.இரண்டு பாடல்கள் அருமை!! விளக்கி கூறும் விதம் மிகவும் பிரமாதம்!! அன்புடன் ஏ. கண்ணன் 😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சகோதரி சரண்யா எடுத்து கொடுக்கும் விதம் அருமை!!
முன்பெல்லாம் சங்கீதம் கற்கும் விருப்பம் மட்டும் இருந்தால் போதும். நல்ல குருவை அணுகி நன்றாகக் கற்றுக் கொள்ள முடியும். இப்போதெல்லாம் பரத நாட்டியம் போலவே கர்நாடக இசையும் மிகவும் விலை உயர்ந்ததாகி விட்டது. இப்போது எதையுமே கற்றுக் கொள்ள விருப்பம் + நிறையப் பணம் தேவை. 💰
டாக்டர் சார்,
பெஹாக் மற்றும தேஷ் ராகத்தை ஒப்பிட்டு பாடியது
அருமை!! "ரி"வேற்றுமை!!
A. R. R.இரண்டு பாடல்கள் அருமை!! விளக்கி கூறும் விதம் மிகவும் பிரமாதம்!!
அன்புடன் ஏ. கண்ணன் 😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சகோதரி சரண்யா
எடுத்து கொடுக்கும் விதம்
அருமை!!
கர்நாடக இசையை கற்காமல் காலம் கடந்து விட்டோமே என்ற ஆதங்கம் இப்போது ஏற்படுகிறது.
ஐயோ சொல்லாதீங்க! ஆசையை அடுத்த ஜன்மாவிற்கு வைத்திருக்கேன். அப்பவாவது ஞானம் வராதா??????🤔🤔🤔ஹும்.... வந்துடும்ல!!
ஹிந்துஸ்தானி ராகங்கள் ஹமீர் கல்யாணி, தேஷ் மற்றும் பெஹாக் கர்நாடக சங்கீதத்திலும் மனதை கவர்ந்து சிறைப் பிடிக்கின்றன!!!❤❤❤
எங்களுக்கு இசையை முறையாக கற்றுக்கொள்ள வில்லையே என்று மனதில் ஆதங்கம் ஏற்படுகிறது .
Dr.தேஷ் ,துவஜாவந்தி ❤❤❤❤❤❤❤❤
அருமையான விளக்கம் , பெஹாக் ராக திரையிசைப் பாடல்களுடன் ! பெஹாக் , தேஷ் இரண்டையும் வேற்றுமைப் படுத்திய விதம் பேஷ்! பேஷ்👏சிறப்பு👍மகிழ்ச்சி😊
முறையான சங்கீதம் கற்க வில்லையே என்று வருத்தப்பட வைக்கிறது இந்த நிகழ்ச்சி.
முன்பெல்லாம் சங்கீதம் கற்கும் விருப்பம் மட்டும் இருந்தால் போதும்.
நல்ல குருவை அணுகி நன்றாகக் கற்றுக் கொள்ள முடியும்.
இப்போதெல்லாம் பரத நாட்டியம் போலவே கர்நாடக இசையும் மிகவும் விலை உயர்ந்ததாகி விட்டது.
இப்போது எதையுமே கற்றுக் கொள்ள விருப்பம் + நிறையப் பணம் தேவை. 💰
true
No words to Express
Excellent behag
Keep rocking Dr. Sir
Brilliant explanation of Desh and Behag for upstarts like me dr.
Aroganam avarohanam porumaiyaaga paadi kaanbika vendum Dr
4:28 isn't sonnaalum kepadhillai song in NalinaKanthi?? 🤔
Yes it's mixed
This program shows your musical knowledge but common man cannot understand.
Not necessary. Just enjoy❤❤❤❤❤😂😂😂😂
சூப்பர் டாக்டர்! இத்தனை பெஹாக் ராகப் பாடல்களா ? திரையிசையில்! நன்றி!
Pseudoscience doctor 😂😂😂
Pseudoscience Doctor but great voice