மதுரை to பெங்களூரு வந்தே பாரத் வழித்தடம் எல்லாம் ok மிக்க மகிழ்ச்சி ஆனால் ரயில்வே துறை பயண நேரத்தை சரியா கணக்கிட்டதா தெரியல ஏன்னா, சேலத்தில் ஏற்கனவே கோவை - பெங்களூரு வந்தே பாரத் 09.35 க்கு புறப்படுகிறது ஓசூர் வழியா பெங்களூருக்கு 01.50 PM க்கு தான் போகுது ஆனா நமது மதுரை - பெங்களூரு VB 09.55 க்கு தான் போகுது அதே ஓசூர் வழியாதான் போகுது ஆனால் 01.15 PM பெங்களூரு போகுது இது எப்படி சாத்தியம் ? கோவை - பெங்களூரு VB ஐ மதுரை - பெங்களூரு VB overtake பண்ணி அதை விட 01 மணி நேரம் முன்னாடி மதுரை VB போகுதா ? திரும்பி வரும் போதும் அது போலவேவா நமது ரயில்வே ரூட்டில் இது சாத்தியமா ? ஏற்கனவே ஸ்டேஷன் மாஸ்டர்ஸ் Communication problem Signal problem வேற பார்த்து ரயில்வே துறை பாதுகாப்பா பயணிகளை அழைச்சிட்டு போங்க. சிந்தித்து மதுரை - பெங்களூரு VB ஜோலார்பேட்டை வழியாவாவது திருப்பி விடுங்க please.
இப்பதிவினால் ஒரு உபயோகமும் இல்லை.
via Hosr or Jolarpet
Totally 150 km extra and 2 Hour extra journey
Yes
This is fruit for Trichy at 7.20 am
மதுரை to பெங்களூரு வந்தே பாரத் வழித்தடம் எல்லாம் ok மிக்க மகிழ்ச்சி ஆனால் ரயில்வே துறை பயண நேரத்தை சரியா கணக்கிட்டதா தெரியல ஏன்னா, சேலத்தில் ஏற்கனவே கோவை - பெங்களூரு வந்தே பாரத் 09.35 க்கு புறப்படுகிறது ஓசூர் வழியா பெங்களூருக்கு 01.50 PM க்கு தான் போகுது ஆனா நமது மதுரை - பெங்களூரு VB 09.55 க்கு தான் போகுது அதே ஓசூர் வழியாதான் போகுது ஆனால் 01.15 PM பெங்களூரு போகுது இது எப்படி சாத்தியம் ? கோவை - பெங்களூரு VB ஐ மதுரை - பெங்களூரு VB overtake பண்ணி அதை விட 01 மணி நேரம் முன்னாடி மதுரை VB போகுதா ? திரும்பி வரும் போதும் அது போலவேவா நமது ரயில்வே ரூட்டில் இது சாத்தியமா ? ஏற்கனவே ஸ்டேஷன் மாஸ்டர்ஸ் Communication problem Signal problem வேற பார்த்து ரயில்வே துறை பாதுகாப்பா பயணிகளை அழைச்சிட்டு போங்க. சிந்தித்து மதுரை - பெங்களூரு VB ஜோலார்பேட்டை வழியாவாவது திருப்பி விடுங்க please.
எத்தனை விளம்பரம்
Salem thoppur dharmapuri via
Waste route
It should be
Dindigul
Karur
Salem
Hosur
April month testing was 5.5 hours
U r correct
But
To connect Trichy
That is fine but all need is hosur stop.as so many from madurai Trichy to hosur
10 varushama trichy kaarangs seprate train keakuraanga. Appa southern railway sepetate train vida vendiyathu thane
@@prabhumary4238 mm bjp is doing negative to tamilnadu