இயலாமைக்கு என்ன காரணம்? | Iyalamaikku Enna Kaaranam? | Mahatria | 4K

Поділитися
Вставка
  • Опубліковано 16 тра 2024
  • நம் எல்லோரிடமும் பல குறைகள் இருக்கின்றன. அந்தக் குறைகளை நாம் சரி செய்துக் கொள்ளாமல் இருப்பதற்கு மிக மிக முக்கிய காரணம் எது? அப்படி நம்முடைய இயலாமையை சரி செய்துக் கொண்டால், வளர்ச்சிக்கான புதிய வழிமுறைகளை நமக்கே நாம் பரிசளித்துக்கொள்ள முடியும் என்கிறார் மஹாத்ரயா.
    #mahatriatamil #arthamulla60nodigal #infinitheism #mahatria #அர்த்தமுள்ள60நொடிகள் #மஹாத்ரயா #mahatriashorts #60seconds

КОМЕНТАРІ • 17

  • @rameshsivasankaran6756
    @rameshsivasankaran6756 27 днів тому +1

    நன்றி ❤

  • @g.srinivasanvalli9241
    @g.srinivasanvalli9241 25 днів тому

    அறிவு ஒளி கொண்டு, மறைந்துள்ள உண்மையை வெளிக்காட்டிய அற்புதமான உரை. தொடரட்டும் தங்கள் சேவை.

  • @jeyapragasaarvindn5962
    @jeyapragasaarvindn5962 21 день тому

    மிக எளிமையாக மகா கருத்துக்களையும் புரிய - பதிய - உணர வைக்கும் மா மனிதர். என் மன இருட்டிற்கு அதி வெளிச்சமாய் ஏற்றிய அறிவு ஒளி. நன்றி.
    ந ஜெயப்பிரகாச அரவிந்த்

  • @bommurajgurusami2140
    @bommurajgurusami2140 29 днів тому

    நன்றி...

  • @g.narasimhan2133
    @g.narasimhan2133 Місяць тому +2

    மிக அருமையான, யதார்த்தமான, ஜனரஞ்சகமான,மிகவும் தேவையான, ரசிக்கும்படியான தமிழ் பேச்சு.

  • @venkataramanik1145
    @venkataramanik1145 Місяць тому +1

    நன்றி, மஹாட்ரியா

  • @user-dj3hs1hx8s
    @user-dj3hs1hx8s Місяць тому +1

    வணக்கம் ஐயா!
    அருமையான விடயம்.
    இயலாமை = அறியாமை.
    எத்துணை உண்மை.! எவ்வளவு இலகுவாக மனதில் பதியும் படியாக அழகாகச் சொல்லியுள்ளீர்கள். மிக்க நன்றி ஐயா🙏
    இப்பொழுதிலிருந்து நானும் எனக்கு வராது, இது புரியாது என்று சொல்கிற, ஒதுங்கிப் போகிற இயல்பை மாற்றவிழைகிறேன்.
    ஐயா இன்னுமொரு வேண்டுதல். என் தாய்மொழி தமிழ். மொழியில் மிகுந்த பற்றுடையவள்.
    தமிழ் மொழியிலும் உங்கள் உரைகளைத் தொடர்ந்து, இன்னும் அதிகமாகப் பதிவேற்றும்படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
    அவற்றைக் கேட்டு, மனதிலிருத்தி நடைமுறைப்படுத்த மொழிப்புரிதல் இலகுவாக என்போன்றோருக்குப் பேருதவியாக இருக்கும்.
    மிக்க நன்றி ஐயா!

  • @twosidebrothers2513
    @twosidebrothers2513 Місяць тому +1

    Super sir

  • @anbalaganp2930
    @anbalaganp2930 Місяць тому +1

    Excellent

  • @jeyakumarulakanathan
    @jeyakumarulakanathan Місяць тому +1

    ❤❤❤

  • @harisara-cp5ti
    @harisara-cp5ti Місяць тому +1

    Thank you

  • @vairamuthum2809
    @vairamuthum2809 Місяць тому +1

    Super sir. Good evening.

  • @gunagm
    @gunagm Місяць тому

    Loving you so much Mahatria ❤

  • @thirumalainambi4520
    @thirumalainambi4520 Місяць тому

    ❤❤❤❤❤

  • @ranim5505
    @ranim5505 Місяць тому

    Very much like me

  • @Sammyp-re6je
    @Sammyp-re6je Місяць тому

    எப்படி Sir இவ்வளவு யோசனை உங்களுக்கு தோணுது.
    You are கிரேட்

  • @LiyaFathima-ge7ix
    @LiyaFathima-ge7ix Місяць тому

    Anxiety problem iruku antha ennatha illamaka Enna pannanum plzzz atha parthu pesalame