முல்லை பெரியாறு அணையில் மறைந்து இருக்கும் மர்மம்.?? யார் இந்த ஜான் பென்னிகுவிக்..??

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • முல்லை பெரியாறு அணையின் வரலாறு..? யார் இந்த ஜான் பென்னிகுவிக்..??
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    The Mullaperiyar Dam or Mullaiperiyar Dam is a masonry gravity dam on the Periyar River in the Indian state of Kerala. It is located 881 m (2,890 ft) above mean sea level, on the Cardamom Hills of the Western Ghats in Thekkady, Idukki District of Kerala, South India. It was constructed between 1887 and 1895 by John Pennycuick and also reached in an agreement to donate water eastwards to the Madras.
    கலோனல்
    ஜான் பென்னிகுவிக்
    சி. எஸ். ஐ
    ஜான் பென்னிகுவிக்
    பிறப்பு 15 சனவரி 1841[1]
    இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911
    பிரிம்லி, சரே மாவட்டம்
    கல்லறை பிரிம்லி, சரே
    51.315585°N 0.737980°W
    தேசியம் பிரித்தானியர்
    குடியுரிமை இங்கிலாந்து
    கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடிச்கோம்ப்
    பெற்றோர் பிரிகேடியர் ஜெனரல் ஜான் பென்னிகுவிக்
    வாழ்க்கைத்
    துணை கிரேஸ் ஜார்ஜியானா சாமியர்
    பிள்ளைகள் 5 மகள்கள், 1 மகன்
    தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் ஜான் பென்னிகுவிக் (John Pennycuick). சென்னை மாகாண சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
    Social media links
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Google+: goo.gl/3Slvl0
    Website: vendharmedia.in/
    #Mullaiperiyar #Dam #ColonelJohnPennicuick #history

КОМЕНТАРІ • 646