Dear Doctor, Your sessions consistently exceed expectations. The way you simplify complex concepts, using idioms and relevant examples, makes science accessible to everyone. Your explanations are clear and engaging, and the incorporation of traditional knowledge is invaluable. The emphasis on listening to one’s body is a powerful message. Thank you for making such a profound impact.
சிறப்பான நேர்காணல். Thanks Dr. Protein எடுத்துக்கொள்ளுங்கள். கார்போஹைட்ரெட் குறைத்து உண்ணுங்கள். வேண்டாத பழங்கதை பேசாதீர்கள். பழங்கதையில் உள்ள நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.
மருத்துவ விடயங்களைத்தாண்டி நான் கண்டடைந்து கொண்டிருப்பவை (அ) கடினமான ஒரு தலைப்பை நகைச்சுவையுடன், இயல்பாக, எல்லோர்க்கும் புரியும்படி நம் மொழியிலேயும் இலகுவாக சொல்லலாம் (ஆ) பாசுமணி என்பவர் இலக்கியப் பரிச்சயம் மட்டுமல்ல, ஆன்மீகத்திலும் நாட்டமுடையவர் .
50 வருடம் முன்னாள் கேழ்வரகு கழி, தினை அரிசி நம் உணவு, 40 வருடம் முன் இடிலி தோசை , பரோட்டா பிரதான உணவு, இப்போ பிரியாணி....இதில் நமக்கு சரியான உணவு என்பது, காலையில் வேகவைத்த சுண்டல் , தடபயிர் , பசபயிர், carrot, வெள்ளரி, கொய்யா, மாதுளை, பேரிச்சம் போட்ட salad, பின்னர் 11 மணி வாக்கில் சாதுகுடி, பின் மதியம் 2 காய் கறிகள் கொண்ட சாதம், இரவு இட்லி தோசை ஒரு காயுடன்... இதில் பால் சேர்த்துக்கொள்ளலாம்...
மிகச் சரியான உணவுமுறை. பாராட்டப்பட வேண்டிய தகவல். பெரும்பாலான மருத்துவர்கள் இதைப் பற்றி நோயாளிகளிடம் பேசுவதில்லை. மாறாக அவர்கள் சாப்பிடும் உணவுகளால் வரும் நோய்களுக்கு மட்டும் மருந்து prescribe செய்கிறார்கள். நோய்களின் தாக்கம் அதிகமானால் மருந்தை அதிகரிக்கிறார்கள். உணவு பழக்கத்தை மாற்றாதவரை நோய்கள் தீராது.
@@pbasumanisir thank you for your information.its very easy to understand (especially my parents above 60years).i couldn't explain this to my parents.i shared this.they understood.
அழகு தமிழ், எளிய உவமைகள், இயல்பான நகைச்சுவை, சிறந்த அறிவியல் கருத்துகள் அனைத்தும் அருமை, சிறப்பு.
Super arumai ❤❤❤
பயனுள்ள பதிவு சார். இதை விட எளிமையாக யாரும் எடுத்து கூற முடியாது. நன்றி.😊
அருமை...கசப்பான உண்மைகள்...நகைச்சுவைப் போர்வையில்...
நகைச்சுவை யுடன் விழிப்புணர்வு தானம்! குடலுக்கு மிகுந்த உற்சாகம்! நன்றி ஐயா!❤❤❤
10 வருடத்திற்கு முன்பு பிரியாணி அவ்வளவு பெரிய உஙவு கிடையாது ஆன்ல் இப்பொழுது பிரியாணி ஏதோ தமிழர்கள் பாரம்பரிய உணவு என மாறி உள்ளது....
Dr. Basumani Sir s a wonderful teacher. Thank you Sir for putting salient points so explicitly.
நன்றி அய்யா.... மிக மிக எளிமையான - அற்புதமான நேர்த்தியான சொல்வழக்கு....❤❤❤
Dear Doctor, Your sessions consistently exceed expectations. The way you simplify complex concepts, using idioms and relevant examples, makes science accessible to everyone. Your explanations are clear and engaging, and the incorporation of traditional knowledge is invaluable. The emphasis on listening to one’s body is a powerful message. Thank you for making such a profound impact.
மிக அருமையான விளக்கம். 🙏
மிக மிக அருமைநன்றி
யாதார்த்ததை மிகவும் எளிமையான முறையில் சொன்னார்🤔. நன்றி.
அருமையான நல்ல தகவல்.
நன்றி.
Doctor is spot on about the biome. Help thy biome, help thyself
சிறப்பான நேர்காணல். Thanks Dr.
Protein எடுத்துக்கொள்ளுங்கள்.
கார்போஹைட்ரெட் குறைத்து உண்ணுங்கள்.
வேண்டாத பழங்கதை பேசாதீர்கள்.
பழங்கதையில் உள்ள நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.
பயனுள்ள பதிவு சார்
இந்த டாக்டர் நடிகர் S.S சந்திரன் மாதிரி இருக்காங்க.
Very good dr.good diagoniser .simple dr.very affordable dr. Wishing him long with healthy life. Cuddalore lakshmi narasimhan.tq dr.
Doctor your Tamil Panditjyam is amazing, Wonderful and informative informations🙏🙏
Great show. Much appreciated.
It is simply taught by my parents, when you are hungry you must eat. Don't eat as habits. Good explanation.
His speech very understandable. Thank you Doctor.
Good Doctor
Enthavishyam therenrhalum asai Yale sapedathu sonlum kekamatamagA 🙏👍👌
நல்ல தெளிவான அறிவுரை
இவர் சொல்வது உண்மை
Super sir down to earth person
Very useful information
Thank you very much Sir
Arumai priyani enpathu sarimanathai sari saiya 6 hours akuthu nen erichal iruku
மருத்துவ விடயங்களைத்தாண்டி நான் கண்டடைந்து கொண்டிருப்பவை
(அ) கடினமான ஒரு தலைப்பை நகைச்சுவையுடன், இயல்பாக, எல்லோர்க்கும் புரியும்படி நம் மொழியிலேயும் இலகுவாக சொல்லலாம்
(ஆ) பாசுமணி என்பவர் இலக்கியப் பரிச்சயம் மட்டுமல்ல, ஆன்மீகத்திலும் நாட்டமுடையவர் .
அருமையான விளக்கம் நன்றி
Super sir
Sir, fantastic explanation, please talk more,ur students and patients are gifted,if possible give me an appointment sir
Thank you sir
Very good explanation.
Advanced congratulations to become 500k subscribers soon🎉❤
Timekuthaan sapdanumnu school laye panrangale.. athuku ena panrathu..?
Hat's off U SIR 🎉
50 வருடம் முன்னாள் கேழ்வரகு கழி, தினை அரிசி நம் உணவு, 40 வருடம் முன் இடிலி தோசை , பரோட்டா பிரதான உணவு, இப்போ பிரியாணி....இதில் நமக்கு சரியான உணவு என்பது, காலையில் வேகவைத்த சுண்டல் , தடபயிர் , பசபயிர், carrot, வெள்ளரி, கொய்யா, மாதுளை, பேரிச்சம் போட்ட salad, பின்னர் 11 மணி வாக்கில் சாதுகுடி, பின் மதியம் 2 காய் கறிகள் கொண்ட சாதம், இரவு இட்லி தோசை ஒரு காயுடன்... இதில் பால் சேர்த்துக்கொள்ளலாம்...
மிகச் சரியான உணவுமுறை. பாராட்டப்பட வேண்டிய தகவல். பெரும்பாலான மருத்துவர்கள் இதைப் பற்றி நோயாளிகளிடம் பேசுவதில்லை. மாறாக அவர்கள் சாப்பிடும் உணவுகளால் வரும் நோய்களுக்கு மட்டும் மருந்து prescribe செய்கிறார்கள். நோய்களின் தாக்கம் அதிகமானால் மருந்தை அதிகரிக்கிறார்கள். உணவு பழக்கத்தை மாற்றாதவரை நோய்கள் தீராது.
Good🎉
❤❤
👍👍
❤😂
Always inspiring!! 🎉
Sir ur number plz i have àffected pinworms 😢 plz give any solution to terminate the pinworms
தின்னுறதிலேயே குறியாய்இருக்காமல் விலங்குகள்பறவையினங்களைக்கொன்றுதின்னாமல் தாவரங்கள்தானியங்களை உண்டு கொஞ்சம்கருணையோடுவாளுங்கள்!!!
Brother don't relate what others eat and their character and attitude.
ஏன் தாவரங்களுக்கு உயிர் இல்லையா?
இதுபோன்ற வாதம் நமது ஆணவத்தை காட்டுகிறது.
@@ptr1064 இறை உண்மை அது. அதற்கு கொஞ்சம் நீங்கள் சித்தமார்க்கம் பயணிக்க வேண்டும்
@@VelKI557 கொஞ்சம் வள்ளலார் ஜீவகாருண்யம் படித்து முக்கியமாக சிந்தித்து பார். உனக்கு ஒரு வரியில் விளக்கம் சொண்ணல புரியாது
(நொண்டி ) என்ற வார்த்தை யை தவிர்திருக்கலாம்.
ஒப்புக்கொள்கிறேன்🙏 மன்னிக்கவும்🙏
@@pbasumanisir thank you for your information.its very easy to understand (especially my parents above 60years).i couldn't explain this to my parents.i shared this.they understood.
In TN unless you play to the gallery you will be termed as a sanghi or மதவாதி
midnight biriyani nu ku hype kudukura chennai koothiyansa adikanum