வராஹி அம்மன் 108 சரணம் | வராஹி தேவி | 108 Varahi Saranam | Vamanan Seshadri

Поділитися
Вставка
  • Опубліковано 14 кві 2024
  • வராஹி அம்மன் 108 சரணம் | வராஹி தேவி | 108 Varahi Saranam | Vamanan Seshadri
    #varahiammansongs #saranam
    வராஹி அம்மன் 108 சரணம் வராஹி அம்மன் போற்றி போலவே சுவாமி ஐயப்பன் சரண கோஷம் போல் வராஹி அம்மனுக்கு 108 சரண கோஷம் எழுப்பியுள்ளார் ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி. இந்த சரண கோஷம் ஒலிக்கும் இடத்தில் அனைத்து வித ஐஸ்வர்யங்களையும் கொட்டி தருவாள் அஷ்டபுஜ ஐஸ்வர்ய வராஹி. இந்த 108 வராஹி சரணம், ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி மூலம் மிகுந்த கவனுத்துடனும் அதீத வாராஹியின் அருட்பார்வை மற்றும் கட்டளையின்படி வாராஹியின் பீஜங்கள் கலந்து இயற்றப்பட்டுள்ளபடியால், இதை கேட்பதின் மூலமே எல்லாவித கஷ்டங்களும் நீங்கி வளம் பெறலாம். செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியான வராஹி தேவி சரணம் கேட்பதும் கூறுவதும் நம் கர்ம வினை, கடன் தொல்லை,திடீர் வீழ்ச்சி,அவமானங்கள்,எதிரி தொல்லை, தீராத நோய் போன்ற அனைத்தையும் தீர்க்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
    Varahi Amman is revered as the formidable manifestation and avatar of Lalita Tripurasundari, the divine goddess embodying the ultimate beauty and power. As Varahi, she radiates strength, courage, and protection, symbolizing the ferocious aspect of the divine feminine. In Hindu Purana, she is often depicted with the face of a boar, representing her ability to root out negativity and obstacles, while her compassionate nature ensures the welfare of her devotees. Varahi Amman is worshipped by many for her ability to grant wishes, dispel fears, and guide souls on their spiritual journey towards enlightenment.
    Here, Astrologer ShriGuru.Vamanan Seshadri has composed his own heartfelt rendition of "Sarana Gosham" dedicated to Varahi Amman. This unique composition is a devotional offering, crafted with profound reverence and spiritual insight, expressing deep devotion and surrender to the divine feminine energy embodied by Varahi Amman.
    In his "Sarana Gosham" for Varahi Amman, ShriGuru.Vamanan Seshadri likely captures the essence of the goddess's divine attributes, invoking her grace, protection, and blessings upon devotees. Through poetic verses and profound expressions, this composition may extol Varahi Amman's fierce yet compassionate nature, her ability to dispel obstacles and grant spiritual liberation to her devotees.
    This personalized "Sarana Gosham" serves as a spiritual tool for devotees to connect with Varahi Amman on a profound level, seeking solace, guidance, and divine intervention in their lives. It stands as a testament to the author's deep spiritual connection with the deity and his desire to share this profound devotion with fellow seekers on the path of divine grace and enlightenment.
    Listening to the Varahi Amman Sarana Gosham daily, both in the morning and evening, can be a powerful practice for deepening your spiritual connection with the divine goddess Varahi Amman. It's like bathing your mind and soul in the divine vibrations of devotion and surrender, setting the tone for your day and evening with divine grace and protection.
    In the morning, it can serve as a sacred invocation, inviting Varahi Amman's presence into your day, seeking her guidance, protection, and blessings as you embark on your daily endeavors. It can infuse your morning with positivity, courage, and spiritual strength, helping you face the day's challenges with grace and resilience.
    In the evening, listening to the Sarana Gosham can serve as a beautiful ritual of gratitude and reflection, as you express your thanks to Varahi Amman for her blessings throughout the day and seek her continued guidance and protection through the night. It can help you unwind from the day's activities, release any tensions or worries, and surrender them to the divine mother's loving embrace.
    By making this practice a part of your daily routine, you cultivate a deeper sense of connection with Varahi Amman, nurturing your spiritual growth and fostering a sense of peace, harmony, and divine presence in your life.
    Please Visit :
    www.youtube.com/ @AttractEverything
    www.youtube.com/ @vamanansesshadri
    Personal Consultations of ShriGuru.Vamanan Seshadri can be available twice a week on Wednesdays and Saturdays and Phone / WhatsApp / Email /Online Consultations twice on Tuesdays and Fridays. You can contact his team by phone @ 8754402857 anytime between IST 11:00-7 PM from Monday to Saturday, except on Holidays and Sundays. Overseas followers/clients for Astrology consultation can follow the above timings and contact WhatsApp @ +919840130156.
    KINDLY NOTE : NO CLARIFICATIONS REGARDING VIDEOS OR PRODUCTS WILL BE GIVEN THROUGH PHONE OR WHATSAPP.
    Tamil Jothidam Pariharam-Book Astrology Reports & Remedial Astrology Consultations : PERSONAL CONSULTATIONS ARE CHARGEABLE.
    vamanansesshadri.com/
    தாந்த்ரீக பரிகாரங்களை அறிந்து கொள்ள :
    ✨www.yantramantratantra.com/
    வாஸ்து பரிகாரம் சார்ந்த பண ஈர்ப்பு பொருட்களை பெற :
    💰 poojaproducts.com/
    ஹோமம்-பூஜை மற்றும் தெய்வீக விவரங்களை பெற :
    🔥poojahomam.org/

КОМЕНТАРІ • 71

  • @womenspower5830
    @womenspower5830 3 місяці тому +2

    உங்கள் குரலில் உயிரோட்டம் உள்ளது.
    நன்றி குருஜூ.

  • @369ch88
    @369ch88 3 місяці тому +6

    எனது குருவின் குரலில் வாராகி தாயின் 108 சரணம் கேட்டதினால் நான் பாக்கியம் பெற்றவனானேன் குருவே நன்றிகள் பல கோடி 🙏🙏🙏

  • @SarojaSanthanam-kh5hk
    @SarojaSanthanam-kh5hk 3 місяці тому +6

    இந்த மந்திரத்தை திரையில் கொடுத்தால் நாங்களும் சொல்லிவழிபடவசதியாக இருக்கும்

  • @kasithurr6339
    @kasithurr6339 3 місяці тому +1

    Appa ❤❤❤❤❤👃👃👃👃👃👃

  • @KosalaKumari-eu8hv
    @KosalaKumari-eu8hv 3 місяці тому +1

    Thanks Guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋

  • @kanimozhikanimozhi8756
    @kanimozhikanimozhi8756 3 місяці тому +1

    நற்பவி குருஜி 🙏

  • @kalamanoharan5557
    @kalamanoharan5557 3 місяці тому +1

    Wonderful Guruji...Varahi Amma's blessings to you Guruji always...voice is very nice and it's very clear..Thanks a lot Guruji 🙏🙏💐💐

  • @user-ip9cm9tj1n
    @user-ip9cm9tj1n 3 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏நன்றி குரு

  • @ram.srisuthamanthiramoorth2133
    @ram.srisuthamanthiramoorth2133 3 місяці тому +1

    Good morning Guruji. Have a blessed day. Vazhga valamudan. Thanks a lot Guruji.

  • @shankarasastri
    @shankarasastri 3 місяці тому +1

    Varahi matre namaha

  • @ramanathanmanickam2289
    @ramanathanmanickam2289 18 днів тому

    Varagi Amma Saranam

  • @devikaa8678
    @devikaa8678 3 місяці тому +1

    Thank you 🙏 gurujii

  • @user-ez9lb8od1w
    @user-ez9lb8od1w 3 місяці тому +1

    Thank you Guru ji

  • @arunnmona
    @arunnmona Місяць тому +1

    Feeling happy to hear it in ur voice Guruji 👌👍🙏

  • @rajalakshimi1413
    @rajalakshimi1413 3 місяці тому +1

    Thank you so much Guruji
    Very nice 🦋🦋🦋🦋🦋🦋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manimaaranera5026
    @manimaaranera5026 3 місяці тому +1

    அருமை அருமை .... பாக்கியம் பெற்றோம்...மிக்க நன்றிங்க குருஜி❤❤

  • @thangarajmalar2168
    @thangarajmalar2168 3 місяці тому +1

    Appa❤

  • @chitranithi5453
    @chitranithi5453 3 місяці тому +1

    Vajragosha varahiye potri.thank you so much sir

  • @ezhilarasi848
    @ezhilarasi848 3 місяці тому +1

    Panivana Namaskaram Guruji unga arpudhamana voice ketka thavam irukanum Guruji ❤❤❤ OM Varahi Thaye Namagha 🙏🙏🙏🙏

  • @sujathamohan2396
    @sujathamohan2396 2 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-zz3op3sy2w
    @user-zz3op3sy2w 3 місяці тому +1

    Nandriguruji.

  • @shanthimary3528
    @shanthimary3528 3 місяці тому

    Varahi thaye potri

  • @sunsun6669
    @sunsun6669 3 місяці тому +1

    WOW!!!

  • @deepalakshmi8544
    @deepalakshmi8544 3 місяці тому +1

    🌺🙏🙏🙏🌺🙏🙏🙏🌺

  • @mageshwarimunusamy7207
    @mageshwarimunusamy7207 2 місяці тому

    என் குருஜிக்கு மிகவும் நன்றி🎉 வாராகி தாய்க்கு நன்றி🙏🙏🙏🙏

  • @abinayaashokan7647
    @abinayaashokan7647 3 місяці тому +1

    Thanks sir ji 🎉

  • @Nammaunavu
    @Nammaunavu 3 місяці тому +1

    Romba nanri guruji. Perfect timing. 🙏❤

  • @indiranimuthu9648
    @indiranimuthu9648 3 місяці тому +1

    Thank you so much sir

  • @ushamohan585
    @ushamohan585 3 місяці тому +1

    🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💚💐

  • @anandhikamalakannan9121
    @anandhikamalakannan9121 3 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @vanithasri8176
    @vanithasri8176 3 місяці тому +1

    🙏🙏🙏

  • @maithiliazhagiasingam9432
    @maithiliazhagiasingam9432 3 місяці тому +1

    🙏🙏

  • @sivakarthi9725
    @sivakarthi9725 21 день тому

    நன்றிங்க குருஜி

  • @Farzana-zp3bo
    @Farzana-zp3bo 3 місяці тому +3

    அழகான காலை வணக்கம் ஐயா உலக மக்கள் அனைவரும் நலமாக ஆனந்தமாக ஆரோக்கியமாக சகல செல்வமும் பெற்று செல்வாக்கும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் ஐயாவின் ஆசீர்வாதம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் பாதங்களில் சரணடைந்து ஐயா

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 3 місяці тому

    Thank you kuruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @krishnavenik8769
    @krishnavenik8769 3 місяці тому +2

    பணிவான நமஸ்காரம் ஐயா 🙏💐அம்மா வாராஹி தேவியின் அற்புத பெயர்களை தங்களின் தெய்வீக குரலின் மூலமாக கேட்க கேட்க மெய் சிலிர்க்கிறதுங் ஐயா கண்ணீர வருகிறது ங்க ஐயா வாராஹி தேவியின் பெயரை உச்சரிக்கும் போது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மிகச்சிறந்த சிறப்புப்பதிவு கொடுத்தீர்கள் ஐயா கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshwaris2838
    @rajeshwaris2838 3 місяці тому +1

    ஐயா

  • @dineshdina5497
    @dineshdina5497 3 місяці тому +2

    சிவாய நம மிக அருமையாக உள்ளது கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கிறது அதே சமயம் 108 விதமான வாராகி திருவுருவத்தை பார்க்க முடிகிறது மிக்க நன்றி குருஜி❤❤❤❤❤❤❤❤

  • @gowthamir2253
    @gowthamir2253 3 місяці тому +1

    Thank you guruji.we need pdf format also guruji.

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 місяці тому +1

    ஓம் சிவாய நமஹ🙏🙏
    ஓம் வராகி தாயே சரணம்
    குருவே சரணம்🙏🙏🙏🙏🙏

  • @gunabalana1989
    @gunabalana1989 3 місяці тому +1

    கோடான கோடி நமஸ்காரம்.

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 3 місяці тому +1

    Om nama shivaya
    Om vam varahi

  • @user-ee9xq5ok3q
    @user-ee9xq5ok3q 3 місяці тому +1

    அப்பா ஓம் நமசிவாய 🙏 ஓம் வாராஹி தாயை நமஹா 🙏 ஓம் குருவே நஹா 🙏

  • @geethavenkatesh407
    @geethavenkatesh407 3 місяці тому +1

    OM nama shivaya Om 🙏 Thank you guruji 🙏

  • @subashinigurumoorthy1891
    @subashinigurumoorthy1891 3 місяці тому +1

    சிவாய நமஹ ஐயா கோடான கோடி நன்றிகள்,நமஸ்காரங்கள் ஐயா

  • @mageshwarimunusamy7207
    @mageshwarimunusamy7207 3 місяці тому +1

    ஐயா மிகவும் நன்றி🎉 வாராகி வார்தாளி வாராக முகி சரணம்🙏🙏🙏

  • @chitrar807
    @chitrar807 3 місяці тому +1

    ஜீ நமஸ்க்காரம் 🙏🙏💐💐

  • @dhaanushr1958
    @dhaanushr1958 3 місяці тому +1

    🙏 SGVS sir divine tenor voice💫
    Divine light blessing in the universe ❤

  • @taneeshvlog7313
    @taneeshvlog7313 3 місяці тому +1

    APPA unga voice la ., mikkayum nanrikkal Appa.,😊❤❤❤❤

  • @nagalakshmikannan7003
    @nagalakshmikannan7003 3 місяці тому +1

    ஐயா. அருமையாக. உள்ளது. நன்றி

  • @chitraarun3202
    @chitraarun3202 3 місяці тому +1

    Om varahi pottri 🙏

  • @thilagam2009
    @thilagam2009 3 місяці тому +1

    வணக்கம் குருஜி நன்றி குருஜி

  • @PunithaRam333
    @PunithaRam333 3 місяці тому +1

    Om varahi thaye potri 🙏🙏🙏

  • @nadiastroservice
    @nadiastroservice 3 місяці тому +1

    Varahi thye potri potri🙏om

  • @Priya-PV1
    @Priya-PV1 3 місяці тому +1

    Om varahi thaayae saranam🙏

  • @IshapriyaVilvapoorna-bk1dc
    @IshapriyaVilvapoorna-bk1dc 3 місяці тому +1

    வணக்கம் குரு ஐயா இந்த அன்பு பரிசு எங்களுக்கு பொக்கிஷம் ஐயா நன்றி குரு ஐயா

  • @user-ib3tk7lv2j
    @user-ib3tk7lv2j 3 місяці тому +1

    மிகவும் சந்தோஷம் ஐய்யா..நன்றி ... 🎉🎉

  • @premakumarivasudevan4264
    @premakumarivasudevan4264 3 місяці тому +1

    Namaskaram Ji 🙏, Thank you Ji, Om Namah Shivaya 🙏

  • @vidhyaram9220
    @vidhyaram9220 3 місяці тому +1

    Nandri guruji 🙏🏻🙏🏻

  • @sudhaganesh5484
    @sudhaganesh5484 3 місяці тому +1

    Blessed guruji by maata varahi 🌹🌹🌹🙏🙏🙏

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 3 місяці тому +1

    Guru Pranam🙏🙏🙏

  • @lakshmivijayaragavan7350
    @lakshmivijayaragavan7350 3 місяці тому +1

    Nandrigal ji 😊

  • @dhaanushr1958
    @dhaanushr1958 3 місяці тому +1

    🙏 Thanks SGVS Sir ✨
    Stay Blessed by Divine 🌺
    Vajragosham ❤ Vajragosham ❤ vajragosham ❤

  • @vasanthiv8140
    @vasanthiv8140 3 місяці тому +1

    Lot of thanks guruji

  • @geethak7390
    @geethak7390 3 місяці тому +1

    இன்று செவ்வாய்க்கிழமையில் மிக அருமையான பரிசு தந்தற்கு மிக்க நன்றிங்க குருஜி 🙏🏻 எப்போதும் எங்கள் நன்மைக்காக அனைத்தும் தந்தருளும் தங்களுக்கு மிக்க நன்றிங்க குருஜி தங்கள் குரலில் பதவு தந்தற்கு மிக்க நன்றிங்க குருஜி 🙏🏻🙇🏻‍♀️

  • @aishwaryalakshmi4054
    @aishwaryalakshmi4054 3 місяці тому +1

    Thank you Ji , 🎉🎉🙏🙏

  • @poorvikapoorvika5210
    @poorvikapoorvika5210 3 місяці тому +2

    🙏🙏🙏

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 3 місяці тому +1

    🙏🙏🙏