❤❤ thiru சவுக்கு சங்கருக்கு அவர்களுக்கு இந்திய நீதித்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் ❤👍 ஒருவேளை அண்ணனுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் இந்திய நீதித்துறை தமிழக மக்களிடம் சொல்லனா கேவலங்களுக்கு ஆட்படும் 👍
நான் ஜெர்மனியில் 40 வருடமாக வேலை செய்கிறேன், உங்களுடைய நிகழ்ச்சிக்களை தினசரி பார்க்கிறேன் அரசு அதிகாரிகளால் அச்சுறுத்தலாக இருந்தால் ஜெர்மானிய அரசு அடைக்கலம் தரும்
திரு திரு சவுக்கு சங்கர் அவர்களே திராவிட மாடல் அரா ஜகத்திற்கும் அக்கிரமத்திற்கும் அஞ்சாமல்உள்ளது உள்ளபடி எங்களைப் போன்ற பாமர மக்களுக்கு உண்மை எது தப்பு எது தவறு எது யார் நல்லது செய்கிறார்கள் யார் தப்பு செய்கிறார்கள் என்பதை தெள்ளத் தெளிவாக உள்ளது உள்ளபடி உடனுக்குடன் தெரியப்படுத்தி விழிப்புணர்வு செய்துவரும் சவுக்கு மீடியா திரு சவுக்கு சங்கர் அவர்களுக்கு 🙏🙏🙏 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஒவ்வொரு நாளும் உங்களுடைய உண்மைபேட்டிக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்v
தமிழக அரசியலின் பன்முகத்தன்மையை ஊழல் செய்தவர்களையும் அதன் மதிப்புகளையும் தமிழக மக்களுக்கு ஆணித்தரமாக எடுத்துரைக்கும் அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களை மனதார வாழ்த்துகிறேன்... மேலும் நீங்கள் இதேபோல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று எனது தாழ்மையான வேண்டுகோளை உங்கள் முன் வைக்கிறேன் இது 🙏
சவுக்கு சங்கர் மாலதி லியோ அவர்களுக்கு வணக்கம் நானும் தினமும் உங்கள் நிகழ்வுகளை கண்டு களிக்கிறேன் என் கருத்து களை பதிவு செய்தும் வருகிறேன் ஆனாலும் ஒரு தினம் கூட அதனை பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை ஏன்???? நாளை வரும் நிகழ்வில் அதனை கூற வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் 👍
நல்ல பத்திரிகையாரை உருவாக்கினால் அவர்கள் இவர்களை பற்றியல்லவா ( ஊழலும்,கமிஷனும்) எழுதுவார்கள்,அதனால் *நல்ல* என்ற பதத்தை விட்டுவிடுங்கள் திரு.சவுக்கு சங்கர் அவர்களே.
சவுக் மீடியாவின் ஆசிரியர் எங்கள் அன்பிற்கும் மிகுந்த மரியாதைக்குரிய சங்கர் சார் அவர்களுக்கும் அன்புக்குரிய லியோ சார் அவர்களுக்கும் அன்பிற்குரிய மாலதி மேடம் அவர்களுக்கும் தொடரட்டும் உங்கள் நற்பணிகள்
Bro enakku oru idea unga show la comments and doubt la solra questions (தகுதி பெற்ற) questions ku Q AND A mathiri weekly one show panna nallairukkum bro
@Savukku Shankar: Kudos to you! Take care of your health. We need more people like you to show how to tackle corruption effectively. It would be great if you, Leo, Malathi, and Felix could collaborate on a common theme and coordinate broadcasting across your and Redflix channels. Lots of love from Udupi😊
Savukku Shankar ji: Kindly provide an update on the status of the false cases against you. It seems they might be targeting you for the third time. We are keeping you in our prayers. How is your amma health ? Lots of love from Udupi
Sankar sir, plz wear the "over coat" , atleast Weekly twice. It expose our Brand... சவுக்கு என்றால் ப்ராப்ளம்'னு நினைக்காதீங்க இது ஒரு Brand..! Simply enough 🎉
விரிவான விளக்கமான கருத்துக்களை தந்த அன்பிற்குரிய சங்கர் சார் அவர்களுக்கும் லியோ சார் அவர்களுக்கும் மாலதி மேடம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் வணக்கங்கள் உங்களைப் போன்ற பத்திரிக்கை ஊடக நண்பர்கள் இப்படி போன்றவர்கள் இருக்கின்ற வரையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற மாபெரும் மக்கள் இயக்கத்தை அசைக்க முடியாது ஆட்டவும் முடியாது
மிகவும் அருமையான பதிவு. உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். இந்த புதிய சேனல் தொடங்கியதிலிருந்து ஒரு காணொளி கூட விடாமல் பார்த்து வருகிறேன் . உங்களிடம் இருந்து அறிவு கற்று கொண்டிருக்கிறேன். எப்பொழுதும் எங்கள் ஆதரவு உங்களுக்கு இருக்கும். நன்றி
அண்ணன் சங்கர் மக்களை தெளிவாக கணித்துள்ளார்... உண்மையிலேயே எனக்கு திமுக காரன் மீது கூட கோவம் தான் வரும் ஆனால் இந்த அடிமை பத்திரிகை காரர்கள் மீது வெறுப்பும் அருவருப்பும் தோன்றுகிறது😂😂😂
It would be nice if Shankar sir address “ vanakkam Leo “ and “ Vanakkam Malathi “ .. it would be nice to hear ❤..indirectly it conveys and shed light on lot of aspects ❤of
தமிழ் நாடு காவல் துறையில் பணிபுரியும் ஊர்க்காவல் படை வீரர்களின் மாத நாட்கள் சம்பளமும் 2500 ரூபாய் மட்டுமே என்கிறார்கள். இந்தியாவில் பல மாநிலங்களை விட தமிழ் நாட்டில் தான் மிகவும் குறைவாம்.
உங்களை போல் வராஹி கஷ்டபட கூடாதென அவருக்காக தொடர்ந்து ஆதரவாக பேசுகிறிர்கள் மிக்கநன்றி 🙏
🖤🤍❤ADMK IT WING-ஐ வலிமையாக கட்டமையுங்கள்✌✌✌🌱🌱🌱உங்களின் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்👍👍💐💐💐
யாருமே பேச தயங்கும் விஷயத்தை தைரியமாக பேசும் உங்கள் மூவருக்கும் பல கோடி நன்றிகள்...தவறு செய்பவர்கள் கொஞ்சமாவது பயபடுவானுக
@@Rana_2390 எங்க பாஸ் பயப்படறான்.... எச்சா அடிக்கறான்
@@Rana_2390 gbvgg
நீங்கள் பத்திரிக்கையாளர் இல்லை..நீங்கள் ஒரு புரட்சியாளர்,..
❤❤ thiru சவுக்கு சங்கருக்கு அவர்களுக்கு இந்திய நீதித்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் ❤👍 ஒருவேளை அண்ணனுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் இந்திய நீதித்துறை தமிழக மக்களிடம் சொல்லனா கேவலங்களுக்கு ஆட்படும் 👍
Does judiciary ever takes responsibility for anything directly? You have go there and file a case and wait indefinitely for anything.
@@ramachandrannatarajan47neenga soldradhu sari needhi Thurai la avungala yendha velayum seiyya koodadha
@@rameshs1290 , செய்யக்கூடாது என்று நான் சொல்ல வில்லை ஐயா, செய்வதில்லையே என்று அங்கலாய்க்கிறேன்.
உதயநிதி மழையின்
போது கோபப்பட்ட வீடியோ கூட ADMK ட்ரெண்டில் வைக்கவில்லை
Full on modeல இருக்கயே அண்ணா.... Sunday கூட விடமா வீடியோ வருதே.... 😅 👏
மாலதி அவர்களுக்கு என்னுடைய அன்பான வணக்கங்கள் 😍🙏
வணக்கம் சங்கர் சார்
வணக்கம் லியோ
3:26 vanakkam savukku media
🎉🎉
நான் ஜெர்மனியில் 40 வருடமாக வேலை செய்கிறேன், உங்களுடைய
நிகழ்ச்சிக்களை தினசரி பார்க்கிறேன் அரசு அதிகாரிகளால் அச்சுறுத்தலாக இருந்தால்
ஜெர்மானிய அரசு அடைக்கலம் தரும்
You are One man army in journalism savukku sir
பத்திரிக்கை யாளர் என கூறிக்கொள்ளும் யாரும் எதுவும் கேட்பதில்லை
3:26 சவுக்கு மீடியா நேயர்களுக்கும் சவுக்கு சங்கர் அண்ணன் லியோ மாலதி அவர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள் ... 🙏👍❤️❤️❤️
லைட்டா இல்ல தோழர் சவுக்கு சங்கர் ரொம்ப பிரைட்டா இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உங்கா துணிச்சல் சூப்பர் அண்ணா எதையும் துணிந்து பண்ணலாம் உங்களா பார்த்து கத்துக்குறேன்🙏🙏🙏
திரு திரு சவுக்கு சங்கர் அவர்களே திராவிட மாடல் அரா ஜகத்திற்கும் அக்கிரமத்திற்கும் அஞ்சாமல்உள்ளது உள்ளபடி எங்களைப் போன்ற பாமர மக்களுக்கு உண்மை எது தப்பு எது தவறு எது யார் நல்லது செய்கிறார்கள் யார் தப்பு செய்கிறார்கள் என்பதை தெள்ளத் தெளிவாக உள்ளது உள்ளபடி உடனுக்குடன் தெரியப்படுத்தி விழிப்புணர்வு செய்துவரும் சவுக்கு மீடியா திரு சவுக்கு சங்கர் அவர்களுக்கு 🙏🙏🙏 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஒவ்வொரு நாளும் உங்களுடைய உண்மைபேட்டிக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்v
Great job Sir. You are the real journalist😅
அருமை அண்ணன் சவுக் அவர்களே. உயிர் என்றும் போகும் என்றும் போவோம். உண்மை ஒருபோதும் போகாது.. இன்று நாளைய வெளியே வந்துவிடும்.. தைரியத்தின் சிகரம் நீங்கள்.
This channel deserves more attention..... congratulations sir 🎉
வளர்க சவுக்கு மீடியா மிக்க மகிழ்ச்சி ஐயா 🌷
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤
இனியும் மக்கள் விழித்து கொண்டு யாரை முதலமைச்சராக கொண்டு வர வேண்டும் என்று மக்கள் முடிவெடுக்க ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி பாராட்டுக்கள்
Sir, your ar really james bond 007....good job
Savukku mass ❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ உண்மை மீடியா தமிழனின் தரமான மீடியா சங்கர் சாருடையது. வாழ்க சவுக்கு ஊடகம் உண்மை தமிழர்கள வாழ்த்துவர்.
Keep doing the same savukku sir 🔥
We need more🔥
தமிழக அரசியலின் பன்முகத்தன்மையை ஊழல் செய்தவர்களையும் அதன் மதிப்புகளையும் தமிழக மக்களுக்கு ஆணித்தரமாக எடுத்துரைக்கும் அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களை மனதார வாழ்த்துகிறேன்...
மேலும் நீங்கள் இதேபோல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று எனது தாழ்மையான வேண்டுகோளை உங்கள் முன் வைக்கிறேன் இது 🙏
Sankar sir always speaking true and correct everything
SUN DAY... SAVUKKU DAY!🎉🎉🎉
சவுக்கு சங்கர் மாலதி லியோ அவர்களுக்கு வணக்கம் நானும் தினமும் உங்கள் நிகழ்வுகளை கண்டு களிக்கிறேன் என் கருத்து களை பதிவு செய்தும் வருகிறேன் ஆனாலும் ஒரு தினம் கூட அதனை பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை ஏன்???? நாளை வரும் நிகழ்வில் அதனை கூற வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் 👍
நல்ல பத்திரிகையாரை உருவாக்கினால் அவர்கள் இவர்களை பற்றியல்லவா ( ஊழலும்,கமிஷனும்) எழுதுவார்கள்,அதனால் *நல்ல* என்ற பதத்தை விட்டுவிடுங்கள் திரு.சவுக்கு சங்கர் அவர்களே.
வணக்கம் அண்ணா அனைத்து வீடியோக்களையும் ❤
Bayamariyan savukku love you man ❤
சுப்பர் ❤️
பிரஸ் கிளப்.. மிகவும் அருமையான விளக்கம்!
வாக்காளர்... பேச்சுரிமை சுதந்திரம்!! 🎉
Leo Leo Leo leooooooooha😂
God bless you Anna
சவுக்கு சங்கர் சொல்வதல்லம்உன்மை
என்ன சவுக்கு அண்ணாச்சி இங்க இருந்துகிட்டே பாலிமர் l Live ல வர்றீங்க 😅
Always Your side 💓
சண்டாளன் கூட்டம் கொள்ளையடிக்கும் போது அந்தக்கூட்டத்தையே காவல் காக்கும் காக்கிகள் கொள்ளையடித்தால் என்ன 😂😂😂
சண்டா***** னு சொன்னா அது ஒரு குற்றம் பாஸ்.... அது ஒரு பிரச்னை ஓடிக்கிட்டு இருக்கு
Sir I saport u sir
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடப்பது சாத்தியமாகுமா அதைப் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் .... 🙏❤️
Yes bro
3:27 vanakama nu sonnathum malathi vetkapadranga 😂🤭 Enna savukku sir romance overa pothu 🤪
Cute reaction
Super sir 🎉
I need savuku ‘s grit and confidence. He is strong like a rock .
Omg . Am in Canada , looks like TN under trouble . Savuku doing a great job 🎉🎉🎉🎉🎉
அன்சுல் மிஸ்ரா இடம் 25000 கண்டிப்பாக வசூல்செய்துவிடுவார்களா
😂😂😂😂😂😂😂😂😂😂
Be strong we support ❤
🔥🔥🔥🔥🔥🔥🔥
Mass Thala Nee 🔥💀
3.25 vanakkam sir🔥🔥🔥
Malathy Fan here❤
சவுக் மீடியாவின் ஆசிரியர் எங்கள் அன்பிற்கும் மிகுந்த மரியாதைக்குரிய சங்கர் சார் அவர்களுக்கும் அன்புக்குரிய லியோ சார் அவர்களுக்கும் அன்பிற்குரிய மாலதி மேடம் அவர்களுக்கும் தொடரட்டும் உங்கள் நற்பணிகள்
Super 👍
Bro enakku oru idea unga show la comments and doubt la solra questions (தகுதி பெற்ற) questions ku Q AND A mathiri weekly one show panna nallairukkum bro
Aamam pa. Ravana channel la Thirisathi SundaraRaman sir and Egalaivan sir combo interesting ah irukkum pa
அறுமை தோழரே🎉🎉
தமிநாடு நாசமா போச்சு இந்த DMK ஒழிய கூடாது அழியனும் கடவுளே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அதிகார வரம்பை மீறி செயல்படும அதிககரிகளை நீதிமன்றங்கள் நிறந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும்
@Savukku Shankar: Kudos to you! Take care of your health. We need more people like you to show how to tackle corruption effectively.
It would be great if you, Leo, Malathi, and Felix could collaborate on a common theme and coordinate broadcasting across your and Redflix channels.
Lots of love from Udupi😊
Savukku Shankar ji: Kindly provide an update on the status of the false cases against you. It seems they might be targeting you for the third time. We are keeping you in our prayers.
How is your amma health ?
Lots of love from Udupi
Savukku shankar da 🔥🔥🔥🔥🔥🔥
வணக்கம் சங்கர் வணக்கம் லியோ வணக்கம் மாலதி இப்படிக்கு தமிழன்
Sankar sir, plz wear the "over coat" , atleast Weekly twice. It expose our Brand...
சவுக்கு என்றால் ப்ராப்ளம்'னு நினைக்காதீங்க
இது ஒரு Brand..!
Simply enough 🎉
சவுக்கு சார் உங்க வீடியோ எல்லாம் நல்லா இருக்கு சார் நீங்களோ லியோன் நல்ல ஒரு சூப்பர் புதுசா வந்திருக்கு மாலதி வேஸ்ட்
சூப்பர் சங்கர் சார் வாழ்த்துக்கள்
அதிகாரந்தோடு திருடுவது, கொள்ளையடிப்பது சட்டப்படியானதோ.....!!! ???
அவலம்...அவமானம்.
தோளோடு தோள் நிற்போம் தோழர்
லியோ வணக்கம்❤❤
விரிவான விளக்கமான கருத்துக்களை தந்த அன்பிற்குரிய சங்கர் சார் அவர்களுக்கும் லியோ சார் அவர்களுக்கும் மாலதி மேடம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் வணக்கங்கள் உங்களைப் போன்ற பத்திரிக்கை ஊடக நண்பர்கள் இப்படி போன்றவர்கள் இருக்கின்ற வரையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற மாபெரும் மக்கள் இயக்கத்தை அசைக்க முடியாது ஆட்டவும் முடியாது
Super Anna super Anna
Super Thalaivaa ❤❤❤
Keep going savukku dude
உன் தைரியம் போல வேறு யாருக்கும் இல்லை தமிழகத்தில் வாழ்த்துகள் சவுக்கு
Your are best journalist in the world
உங்களை போன்று மற்ற ஊடகங்கள் அரசு அதிகாரிகள் ஊழல்களை வெளியிட்டால் பயம் வறும்
Super sir your team is looking good and strong gd luck INSHALLAH
நன்றி லியோ... நன்றி நன்றி நன்றி... 😂😂
மிகவும் அருமையான பதிவு. உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். இந்த புதிய சேனல் தொடங்கியதிலிருந்து ஒரு காணொளி கூட விடாமல் பார்த்து வருகிறேன் . உங்களிடம் இருந்து அறிவு கற்று கொண்டிருக்கிறேன். எப்பொழுதும் எங்கள் ஆதரவு உங்களுக்கு இருக்கும். நன்றி
அருமை 🎉
Super
தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் கருப்பு புள்ளி யைப்பற்றி கவலைப் படுவதில்லை. தமிழக அரசு அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்
Savuku bang on always 🎉🎉🎉🎉🎉.
Actual video starts at 03:34
Regards
R.K
Savuku❤❤❤
Great team again and again
Savukku shankar mass 💥💥
Sunday special🎉🎉🎉🎉
Super speech
அண்ணன் சங்கர் மக்களை தெளிவாக கணித்துள்ளார்... உண்மையிலேயே எனக்கு திமுக காரன் மீது கூட கோவம் தான் வரும் ஆனால் இந்த அடிமை பத்திரிகை காரர்கள் மீது வெறுப்பும் அருவருப்பும் தோன்றுகிறது😂😂😂
Arumai..
👏🔥🔥✨🤩
Vanakkam malathi ❤
பாஸ் என்னமோ போங்க....
Be safe and continue your journey Anna...
Admk mass❤❤❤❤
It would be nice if Shankar sir address “ vanakkam Leo “ and “ Vanakkam Malathi “ .. it would be nice to hear ❤..indirectly it conveys and shed light on lot of aspects ❤of
❤❤❤( sis)
Savukku team, pls help varanhni to relive from jail.
Super anna
TRUE
தமிழ் நாடு காவல் துறையில் பணிபுரியும் ஊர்க்காவல் படை வீரர்களின் மாத நாட்கள் சம்பளமும் 2500 ரூபாய் மட்டுமே என்கிறார்கள். இந்தியாவில் பல மாநிலங்களை விட தமிழ் நாட்டில் தான் மிகவும் குறைவாம்.