நாங்கதான் யாரும் வேணான்னு வந்துட்டோம்ல விட்ருங்க 🙏

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 654

  • @revathirevathi9282
    @revathirevathi9282 Рік тому +58

    Super Anna, coffee போட்டது,பூஜை song அழகா இருக்கு,அண்ணி paatuninkala,அண்ணா relation பத்தி சொன்னது,புரியுது,அதுனால தா,நா அன்னைக்கே சொன்னேன்,நீங்க potrathulaye எந்த video unkalukku பிடிக்கும்னு நீங்க கேட்டதுக்கு,நா ஊட்டி vlog nu சொன்னேன்,pathinkalanu தெரியல,நம்ம நல்லா இருக்கும்னு தெரிஞ்சுது வந்த்ருவாங்க தேடி,நீங்க சொன்ன பதில் தா சரி, நெறய பட்டுடா மனசு வருத்த பட்டு ,பேச situation வந்த்ரும்,போதும் ,நீங்க அண்ணா அட்ச்ச், happy ah இருங்க போதும், இந்த life,neraya புது உறவுகள் வரும் எதிர் காலங்களில் உங்களுக்கு,அதுவே போதும், அண்ணி,❤,நாங்க இருக்கோம்,be happy 🎉❤enjoy பண்ணுவோம்,life ah,

    • @princeashwin21
      @princeashwin21  Рік тому +4

      Tq ma ♥️ well said புடிச்ச வீடியோ ஊட்டி vlog தான்.. நான் பார்த்தேன் உங்கள் கமெண்ட் 🙌 ஆறுதலான வார்த்தைகள் சந்தோசமா இருக்கு 😍

  • @sarayasinmf
    @sarayasinmf Рік тому +25

    நம்ம கூட இறைவன் இருக்காங்க. அடுத்து நமக்கு நாமதான். உறவுகள் பணம் இருந்தா வரும் இல்லனா திரும்பி கூட பாக்காது 😔

  • @j.bharathijillu37
    @j.bharathijillu37 Рік тому +90

    வாழ்க்கையில் முன்னேறி போகும் போது தான் உறவுகள் நம்மை தேடி வரும் நாம் கஷ்டபடும் போது யாரும் வர மாட்டாங்க அம்மா விட்டு தள்ளுங்க அம்மா ❤

  • @MeenaKumari-ep7nj
    @MeenaKumari-ep7nj Рік тому +8

    நம்ம நல்ல வாழ்ந்தை பார்க்க பிடிக்காதது முதல் எதிரிசொந்தக்காரர் தான்

  • @mohanashivakumar2094
    @mohanashivakumar2094 Рік тому +32

    உங்கள் நிலை தான் எங்களுக்கும். அண்ணா. .உறவுகளால் அவமானப்பட்டு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டோம் இப்போது நாங்கள் இறைவன் ஆசீர்வாதத்தால் நலமுடன் உள்ளோம்.....

  • @ramyaramesh8212
    @ramyaramesh8212 Рік тому +5

    நீங்க சொல்லுறது சரி தான் பிரியா நிறைய பட்டாச்சு இன்னும் உறவுகள் வேணும்ன்னு நினைக்கும் போது அவமானத்தால் மனகஸ்டம் தான் மிச்சம் இனி நமக்காக வாழ்ந்து பார்ப்போமே குடுக்குற இடத்தில் நான்யிருந்த போது நல்லவலா தெரிஞ்சேன் சுழ்நிலை மாறும் போது விலகி நின்னாங்க விலகினாலும் பரவாயில்லை ஏலனம் பேசி ஒதுங்கும் போது இப்படி பட்ட ஒருத்தரையா உறவு நினைத்தோம் கஸ்டமாயிருக்கு சில இடங்களில் சுயநலம் தான் நல்லது காசுயிருந்தா உறவு இல்லைன்னா தெருவு இது தான் உலகம்

  • @revathis7710
    @revathis7710 Рік тому +16

    கஷ்ட படும் போது வராத உறவுகள் இப்போ வந்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை 👊👊👊.... உங்கள் இன்பமான வாழ்கை வாழுங்கள்,,,,, அச்சு குட்டி பெற்றோர்கள் மட்று ம் உன் கனவு நிறைவேற என் வாழ்த்துக்கள் ❤

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 Рік тому +107

    உறவுகளிடம் அவமான பட்டது அதை அனுபவித்தவர்க்கு மட்டுமே தெரியும் 😡😡😭😭😭😭

    • @princeashwin21
      @princeashwin21  Рік тому +39

      அடிச்சவன் மறக்கலாம் ஆனா அடி வாங்குனவன் மறக்கமாட்டான் 😂😂😂அவ்ளோ சீக்ரம்

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 Рік тому +29

    😂😂😂 பிரியா சிஸ்டர் எல்லோர் வீட்டிலும் அப்படித்தான் மீண்டும் மாட்டிக் கொள்ளாதீர்கள்😂😂😂

  • @lethika__sarees5462
    @lethika__sarees5462 Рік тому +7

    சிஸ்டர் உங்கள் வாழ்க்கையில் எந்த அளவுக்கு அவர்கள் வலி ஏற்பட்டு இருந்தால் விளகுவீர்கள் என்பதை உணர முடிகிறது நல்ல முடிவு கடவுள் பக்தியுடன் இருக்கும் உங்களை இனி யாரும் வீழ்த்த முடியாது சிஸ்டர் வாழ்த்துக்கள் ❤️👍

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 Рік тому +14

    😂😂😂😂😂😂😂 நூறு ஆண்டு காலம் சிரித்துக் கொண்டே இருங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ramyaramesh8212
    @ramyaramesh8212 Рік тому

    இந்த வீடியோவை எத்தனை முறை பார்தேன்னு தெரியல உறவுகளால எவ்வளவு அவமானமும் மனகஸ்டமும் பட்டுயிருந்தா உங்ககிட்டயிருந் து போதும்டா சாமி விட்டுவிடுகள் என்ற நிலைக்கு வருவீங்க பிரியா இந்த நிலையில் இப்பொழுது நான்யிருக்கிறேன் ஏன் என்று தெரிய வில்லை இதை சொல்லும் போது என் கண்ணில் கண்ணீர் வருகிறது எப்படி மீண்டு வரபோகிறேன் என்று தெரியவில்லை

  • @Justtrysamayalwithsameera
    @Justtrysamayalwithsameera Рік тому

    Enna romba பேசுறாங்க யூடியூப் சேனல் போஸ்ட் பண்றதுக்கு negative ah rombha பேசுறாங்க என்னத்தான் எனக்கு நானே it's ok sollikittalum engayo pain ah irukku

  • @வணக்கம்-ல4ழ
    @வணக்கம்-ல4ழ Рік тому +8

    தொந்தமே அப்படிதான் அண்ணா நானும் நிறைய பாதிக்கபட்டுருகேன் நீங்க சந்தோசமா இருங்க

  • @kavivaibration
    @kavivaibration Рік тому +3

    Supper priya akka இது போல நா எப்போ பதில் அடி குடுக்க போறனு தெரியல. உங்களுடைய ஊட்டி வீடியோ பார்க்கும் போது நான் ரொம்ப அழுதுட்டேன் வாழ்த்துக்கள் ப்ரியா அக்கா..

  • @Mohammed_Hasran
    @Mohammed_Hasran Рік тому +7

    நாம் நேசித்தவர்கள் நம்மை அளவுக்கு மீறி காயப்படுத்திய பிறகு திரும்ப வந்து நம்மிடம் பழைய மாறி பேசும் போது நம் மனது இடம் கொடுக்காது மனது

  • @muthulakshmiravichandran1211
    @muthulakshmiravichandran1211 Рік тому +5

    😂😂 ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு பிரியா ஆனந்த் வாழ்க வளமுடன் உங்கள் அன்பு குடும்பம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @muthukeethu
    @muthukeethu Рік тому +1

    அழகு சூப்பர் அண்ணி..... செம... அச்சு மா எக்ஜாம் எப்படி போச்சு..... லவ் யூ அண்ணா......அண்ணிக்கு எல்லா வேலையும் செய்ரைங்க..... வாழ்த்துக்கள் அழகு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அண்ணா அண்ணி

  • @ramathavasi8807
    @ramathavasi8807 Рік тому +6

    சொந்தம்னாலே பிரச்சனைதான் நல்ல நண்பர்கள் போதும்

  • @uthragowthami1535
    @uthragowthami1535 Рік тому

    Sema ka ungaloda ovoru varthaikum pinadi evlo Vali irukunu purunjika mudithu avanga munnadi neega sathichsutiga innum neraya sathikka poriga god bless Anna anni

  • @therubiksmaster25
    @therubiksmaster25 Рік тому +1

    நல்லாதானடா இருக்க உனக்கு என்ன பிரச்சனைன்னு யாரையும் கேட்காதீங்க ஏன்னா வலிகள் கண்ணுக்கு தெரியாது

  • @dubaisanthosh
    @dubaisanthosh Рік тому +2

    வாழ்த்துக்கள் சகோதரி அண்ணா சொந்தம் எல்லாம் பணத்துக்கா மட்டுமே வரும் நட்பு பாசத்துக்கா நானும் அனுபவித்து விட்டேன் என் அப்பா அம்மா இருவரும் தற்போது இறந்து விட்டார்கள் அடுத்த அடுத்து அப்போது தான் தெரிந்தது சொந்தங்களைப் பற்றி என் பிள்ளைகள் இருவர் நான் தனிமையில் நின்றேன் அதை வார்த்தையால சொல்ல முடியாது
    அப்போது என் பிள்ளைகளுக்கு நான் சொன்னேன் சொந்தம் எல்லாம் சும்மா நட்பு வளர்த்துக்கொள்ளுங்கள் என்று உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி அண்ணா விரைவில் துபாய் வர இருக்கிறோம் வாய்ப்பு இருந்தால் சந்திப்போம் நன்றி

  • @aashiq27-vp
    @aashiq27-vp Рік тому +4

    Uravugaluku nandri sonnathu super. Unmaiyanna uravugal matum thodarvom. All the best ashwin dear. ❤

  • @Ommurugaauto
    @Ommurugaauto Рік тому

    சார் தம்பி என்ன படிக்கிறான் பார்த்து ரெம்ப நாள் ஆச்சு Siemens work எல்லாம் எப்படி போகுது நான் உங்க கிட்ட வேலை பார்த்தேன் உங்க கிட்ட நிறைய கடன் பட பட்டுயிருக்கிறேன் சார் என் பெயர் சினிவாசன் சரவணன் சார் முடிந்தால் கால் பண்ணவும்.

  • @shivanithoughts
    @shivanithoughts Рік тому

    அக்கா எனக்கு ஒரு லட்சுமி அம்மன் சிலையும் வாராகி அம்மன் சிலையும் வாங்கி தருவீங்களா... Gift பண்றத பூஜை roompla வைக்கிறது ரொம்ப சிறப்பு அதான் கேட்டேன்.. நமக்குன்னு gift பண்ண ஆள் இல்லையே 😔

  • @rathapalanivel
    @rathapalanivel Рік тому

    Nanum neraiya asigam avamanam pattu valthuttu. Eruken ennoda chithappa uiroda ellai. Ungalai parkum pothu ennoda chithappa ninaipu varum. Avagalium parukum pothu chithi ninaipu varum chithi erukaga ennoda pesamattaga

  • @LavanyaLavanya-ks4tl
    @LavanyaLavanya-ks4tl Рік тому

    பிரியா அக்கா சரவணன் அண்ணா உங்க வாழ்க்கையில என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது ஆனா என் வாழ்க்கையில நீங்கள் எப்படி சொந்தங்களை நம்பி ஏமாந்து எல்லாத்தையும் இழந்து இப்போ நல்லா இருக்கீங்க உங்க வாழ்க்கையில நடந்த மாரி எங்கள் இப்போது நடந்து ஒரு காலத்தில் பணமும் செல்வமும் மாக இருந்தோம் எல்லா உறவுகளையும் நம்பி அவர்களுக்கு திருமணம் செய்து அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து அவர்களை நல்ல வழியில் படிக்க வைத்து ஒரு நல்ல நிலைமைக்கு வந்த பிறகு எங்கள் வாழ்க்கை கடங்காரன் ஆன பிறகு எங்களை நடுரோட்டில்
    Nirkkirem எங்கள் Nangal nalla badhiya munneri wara uangal ashirvadam engalukku vendum yah engalukku erand Aan kulanthai ullathu avargal pair Ashwath 10th abhinesh 9th padikkaranga

  • @santhiyasaran416
    @santhiyasaran416 Рік тому +11

    சாப்பாடு ஊட்டி விட்டதை பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தது அம்மா அப்பா.

  • @reenadevaraj6609
    @reenadevaraj6609 Рік тому

    Very true nanum neraiya anubavichiten neriya nambikkai throgam I was crossed everything ur my role model sister nenga shorts la podra thathuvam kandipa neraiya per life ku suit aagum.panam irundha mattum than sondhapandham

  • @shanthiashokkumar1175
    @shanthiashokkumar1175 Рік тому +20

    நீங்க சொன்னது தான் சரி சகோதரி உங்களுக்கான வாழ்க்கையை நீங்க வழுங்க❤❤❤

  • @healthyfoodsamaiyal
    @healthyfoodsamaiyal Рік тому

    Kandipaaa...unmaiyana urauhal ipa illa...yellam act.naanum en life la romba pattu irukken..neenga yeppthum unga family happy a irunga Priya...by..rose....
    Naanum yenakkum youtube channel irukku...name healthy samayal tamil.. bye..🎉

  • @femina3050
    @femina3050 Рік тому

    இந்த சொந்தக்காரங்களே இப்படி தான் அண்ணா அண்ணி நம்ம கஷ்டப்படுறப்ப வந்து என்னன்னு கூட கேட்க மாட்டாங்க ஆனா கொஞ்சம் நம்ம நிலை உயர்ந்தால் நான் நீன்னு போட்டி போட்டுட்டு வருவாங்க அந்த மாதிரி மனிதர்களை கொஞ்சம் தூரமாக வைத்து கொள்ள வேண்டும்🌹🌹🌹இது என் வாழ்விலும் நான் படித்த பாடம், ok நீங்க வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணம் செய்ங்க யாரை பத்தியும் கவலையே படாதீங்க, நம்ம யாருக்கும் தொந்தரவு கொடுக்காத வரை நம்மள கடவுள் பாத்துப்பார் 🌹🌹🌹Best of luck அஸ்வின் 🌹🌹🌹

  • @chithramurugan9955
    @chithramurugan9955 Рік тому

    Recent times ungaloda videos yellame na romba addict ayitan amma.nalla pannunga. Adikadi konja motivational scenes kudunga amma

  • @thansilaj915
    @thansilaj915 Рік тому

    Akka uravugalala naanum neraya avamana patrukaen. Innumum pattukuttu than irukurom. Yengala ma2m othuki vachu pakuranga yellarume .athu poramaiyala ya , illa vera yenna reason therla ka romba kashtama than iruku ka. Ungala pathu nanum neraya kathukuraen. Thank u akka

  • @ambikasubramani4921
    @ambikasubramani4921 Рік тому +1

    Uravugal enru eppodhum nenaikka kudathu nanum pattu eruka mudhukku pinnala pesuravanga tha athuellam thuci mari vedunga nanga erukom ungalukka subscribers erukom ❤️👍👍👍😘😘😘

  • @gomathyuvaraj2711
    @gomathyuvaraj2711 Рік тому

    Same sister and brother enoda husband veetla ipo ipadithan panranga actually corona time la kooda nanga irukoma illayanu ketka yarume illa evlothan avangaluku senjalum pathala naangalum ipadi than decide pannitom
    Love u 💓 all

  • @vigneshwari6320
    @vigneshwari6320 Рік тому

    Ungala mathri thaan eppo rompa rompa kasta padurom en childkku epilepsy varum pesa mataan en husband army romba romba mudiyatha child vachuttu innoru child irukaan avan eppo 6th padikiraan avar work panna poiruvar var vanthalum naanga thaniy irunthalum sari yaarum parkka varamataanga enna endru kuda kekka mattanga avar leavekku varum pothellam hospital thaan eppothum hospital thaan iruthu comments pannrean eppothu enga childkku headla operation solli irukaanga naala padi sariyagi naanga lifela etha polirukka asai padurean niraya pechu vaangi achu ellar munnadi naanga lifela jeikkanum en childkku sariyaganum please pray pannikollavum

  • @kadeejaahamedali6016
    @kadeejaahamedali6016 Рік тому

    Sister same situation la naanum en husband um nikrom... Naanga luv mrg... Property ila ... Aana engaluku vara konjam varumaanathula elarukum selavu pandrom.. but vandu saaptutu pinadi poi pesura pechu toaanga mudiyala .. elarum venum en paiyanuku nu nenaikrom... Aana pethavangle romba asinga paduthraanga even my son also.. naanga foreign kudaan try pandrom... En husband ooda relatives neraya per uae la irukaanga... no one can ready to help... My husband's professional is noc engineer at telecommunication field... Naanga ras al kaima la 2015 la irundom.. en husband ethisalath la work panirrundaru... enga bad luck acaruku cervical and nerves problem vandu sistem la work pana mudiyama aagi... treatment kaga job ah quite panitu vandutom... Job ilama naan matum velaiku poi chennai la irunda anda one and half year ladan elaroda saayamum veluka aarambuchudu.. Edadu job opening irunda sollunga gi... Plz share ur wts up num.. i want to spk to u... Thank you so much

  • @jayaramanyashwath1873
    @jayaramanyashwath1873 Рік тому

    Hai first message parthingala enga famaliyum ungalaipol relatives patuvitom present very happy nan my husband my son yashwanth jai 3 membersthan ulagam

  • @suhanarahmansherif4231
    @suhanarahmansherif4231 Рік тому

    Hai akka neenga epdi irukinga na unga fan neenga pesura speech enaku rombha pudikum......neenga podura saree ellam super enaku next month wedding anniversary varuthu enaku unga niyabagama oru saree vangi kudunga akka......

  • @thilaga7756
    @thilaga7756 Рік тому +3

    அக்கா நல்லா பாடுறீங்க வாய்ஸ் நல்லா இருக்கே இன்னைக்கு மாதிரி என்றைக்கும் சிரிச்சிட்டே இருந்தேன்

  • @saralaraja7857
    @saralaraja7857 Рік тому

    அச்சு exam எப்படி எழுதின... சொந்த பதங்களே அப்படி தான்... அவங்கள கண்டுக்காதீங்க அண்ணா n அண்ணி.. நாங்களும் நிறைய அனுபவச்சி இருக்கோம்.. அவங்கள விடுங்க.. நாங்க இருக்கோம்❤❤❤❤❤

  • @deepavelladurai4390
    @deepavelladurai4390 Рік тому +1

    Priya sis na ungala burdubai temple la onetime meet panen ..UNGA hus neenga unmayavey oru super Jodi ..thirumana pantham ipdi tha irukanum nu neenga valrenga ..love u ma .nice family

  • @bharathkrish5229
    @bharathkrish5229 Рік тому

    Supera Sonninga Amma appa❤❤❤ sonthakarangala mattum nambavey koodathunu ennakum neraya nadanthu eruku amma.

  • @tamilparthivlogs1097
    @tamilparthivlogs1097 Рік тому +2

    அக்கா நீங்கள் பாடின பாடல் மற்றும் உங்கள் குரல் அழகாக இருந்தது.

  • @athviksuganyag8884
    @athviksuganyag8884 Рік тому

    Same pic Naanum varahiamman vaangiten ma Kovil la irukanga poojai la irukanga poojai pannitu nalaiku panjamithidhi nalaiku crt ha veetuku varuvanga ma 🥰

  • @Roheepapa03
    @Roheepapa03 Рік тому

    Super Priya Ammaa video❤️❤️😍😍Appa ungaluku azhaga coffee pootu kuduthu irukaruu semaa🖤🖤🖤😘😘🔥🔥🔥

  • @KavithaKavitha-lh1dl
    @KavithaKavitha-lh1dl Рік тому

    Priya neenga athivarathar poojaila vechirukinga adhu vekka koodathu cupboardla saree adula veinga athivaratharuku neivedhyam kedaiyathu ulla than irukanum

  • @shanthi-kr6cr
    @shanthi-kr6cr Рік тому

    Hi ..... Na ongada vedio regular ah pakuran....but comment eluduradu idan first time.....iulo nall nenga panna vedio super.....inda vedio super ohhh super......sondame wenam vitrunga. Innum nalla irupinga. Good luck

  • @kalaieverything
    @kalaieverything Рік тому

    Unga video va starting iruthu pakuren.but..comment yethum pooda matten..idhu varaikum yaaru channel ivalu virumbi commenta poota thilla..unga video ku than pooren..nammalam.. comment poodu..neenga rly panna mattinganu ninachu comment pooten.but..ippa romba santhosama iruku annee..en msg ku neenga rly pannitinga..thank you so much aanee..aanaa..Achu thampi.

  • @homemaker999
    @homemaker999 Рік тому

    Literally sis na yen paiyan lkg sekrathuku na rombha tension ah irunthathu apo na nenachen namakku yen ivlobstress chinna vishyathuku nu nenachen but nenga yen paiyanukku exam tension ah irukum pothu same feeling cool aiten

  • @s.sridevi6865
    @s.sridevi6865 Рік тому +6

    நான் உங்க வீடியோ நிறைய பார்ப்பேன் சில உறவுகளால் தான் காயபடுகிறோம் அதையே நினைத்து கொண்டிருந்தால் நாம் வெற்றியின் இலக்கை அடையமுடியாது நீங்கள் சொன்னது சரியே வாழ்க்கையில் சந்தோஷமாக இருங்கள் சகோதரி சகோதரா 👍

  • @waytoheaven7909
    @waytoheaven7909 Рік тому

    வணக்கம் சூப்பரா சொன்னீங்க அருமையான பதில் கொடுத்தீங்க

  • @kalaivenkatesan5327
    @kalaivenkatesan5327 Рік тому +1

    Ungala parkkumpodhu nan ரொம்ப happy ya feel pandren Anna,Anni,and Achu

  • @jaya8150
    @jaya8150 Рік тому

    Namma nallathu ninaithal nalla the nadakkum priyamma eppoyum appadiye erunga

  • @dinakaranrio3520
    @dinakaranrio3520 Рік тому

    அண்ணா அண்ணி எப்பவும் நீங்க சந்தோசமா எனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகப்போகுது கண்டிப்பா உங்க ரெண்டு வரணும்

  • @revathirevathi9282
    @revathirevathi9282 Рік тому

    Sollamaranthuten,சட்டில போட்டு விரவி சாப்ட்றது என்னோட வேலையும் கூட அதுல கொஞ்சம் நெய் அல்லது நல்லெண்ணெய் போட்டு விரவி சாப்டுவேன் அண்ணி செமயா இருக்கும்

  • @m.anchanashreem.anchanashr2476

    Ama anni naan nalla irukumpothu vantha en urvugaluku naan avargal ketkama le ellam seithen, but ippo naan kastapaduvathai parthu oruthr kuda en veetu pakka varuvathilai, oru phone kuda panniyathum illai ithuthan anni relationship neenga appadi ullavargali thooramaga ve vaichiruga, neenga sonna pathi super

  • @kiramattukaran_album
    @kiramattukaran_album Рік тому

    அக்கா பணம் புகழை பார்த்து வரும் ஒரு சில கூட்டம், அன்பு பாசத்திற்கு ஏங்கும் இன்னும் ஒரு சில கூட்டம் இரண்டுமே ஏதோ ஒரு விதத்தில் நமக்கு பாடம் கத்துக்கொடுத்து வேதனை தான் படுத்துராங்க அக்கா... 😥😥😥😥

  • @subasumisumi5991
    @subasumisumi5991 Рік тому

    Hiii machi 3 daysa video poduringa ennoda comendsku reblay pannavay ella alugaya varuthu ungamela rompa pasama eruken unga anpukaga yenguren addict agiten Machi velaila kavanam selutha mutiyala alugaya varuthu miss you Machi ungaloda pasakkara paithiyakara thangachiku comends podunga bye Machi

  • @lavanyarajendran5843
    @lavanyarajendran5843 Рік тому

    Relations nale apdi than sis Avungalam vitu vilakiye irunga sis. Ungala romba pudikum Akka. Cute family ka.

  • @priyafromcbe
    @priyafromcbe Рік тому

    யார் வாழ்க்கையில் பிரச்சினை இல்லை? But we show our smiling face to the outside world. Well done couple. Our strength is in being positive

  • @thangamthangam9223
    @thangamthangam9223 Рік тому

    Yaru avanga priya mam 🤔Romba kasta paduthitangalo, Irrukkattum vidunga 🙏😯life ah nalla jolly ah enjoy pannunga 😍😎

  • @SatyaSatya-ey1ew
    @SatyaSatya-ey1ew Рік тому

    Today video was super at last.eppadi evalo dhairiyam. Enaku rombo kanjam Priya ji. But husband and wife support irunda ,we can reach heights.nanum appida.but dash da problem

  • @meenubeautycare8405
    @meenubeautycare8405 Рік тому +1

    Hii anna nd machi.. Sry to late wishes to achu kutty... Convey my wishes machi.. Relations nala apti than machi irukkum pothu than ... Well said machi nd back round music voice semma machi yaar padina.... Amazing ah irunthu chi... U anna nd achi kutty should be hpy always❤️

  • @Vlog-offs
    @Vlog-offs 11 місяців тому

    Very good sontham yaruma vantam nonum apety than erukan valavum veta matanuka sakavum veta matanuka 😊😊😊

  • @NKL2511
    @NKL2511 Рік тому

    Adaaaa elaah vittu thallunga priyaa maa.... always be cooll like this... enjooooooy ur life😍🤩😍🤩😍😍amaaaa seekirama oorukku vanga...naanga ungala meet panna waiting Priya maa🤩🤩😍🤩😍😍😍

  • @chandrapriyaofficial
    @chandrapriyaofficial Рік тому

    Don't feel akka, kasu irundha poanam kuda vaya thirakumnu solluvanga, apdi nenachutu vitrunga, naanga irukom bee happy neraya videos podunga... Na unga insta follow pakra all is super

  • @chitrar3448
    @chitrar3448 Рік тому

    Akka mama Enna work panranga ungala ரொம்ப பிடிக்கும் super family sister

  • @sanjumonisanjumoni9671
    @sanjumonisanjumoni9671 Рік тому

    Vaaraghi photos and vilakku veetula use pannalaama, sister.

  • @juliesharlin8822
    @juliesharlin8822 Рік тому

    காபி போட்டது சூப்பர் anna. Super speech sis👌👌👌🏽👌👌👌👌👌👌👌👌👌👌🏽👌👌

  • @jayaramanyashwath1873
    @jayaramanyashwath1873 Рік тому

    Hai I am archana I am your subscribe but comment pannathilai but all veido I am seeing very good my family ungalaipolthan ennaku our son achu 1year younger unga veido nan parpen happy erukken comment poda resion relatives pathi pesumpothu correct ok ok Anna achukutty akka happy mode nanum muthugula neraiya vangiyachi vazhavidunga relatives our kummbudu

  • @subasumisumi5991
    @subasumisumi5991 Рік тому

    Exam nalla yeluthunga achu exam mutichittu kandippa yennoda Machi yenga veetuku varanum i am waiting for you Machi entha time miss pannamaten ennoda machi annava achuva kandippa meet pannuven wait pantren nampuren happya eruku machi

  • @happysmileyvlogs2082
    @happysmileyvlogs2082 Рік тому +8

    Yes அண்ணா அக்கா அப்படியும் சிலர் (மனிதர்கள் ) இருக்கத்தான் செய்றாங்க... நாங்களும் அந்த சூழ்நிலை சந்திச்சிருக்கோம்...... Ignore that and Be happy always🎉

  • @Karpagavalli.VKarpagavalli-v7d

    Priya Amma nenga than ennoda Roll model ❤

  • @sathyapriya1311
    @sathyapriya1311 Рік тому

    Naga enga life la ellam vidu,land,shop,PanAm ella pochu en husband ku support ha erukka kuda யாரும் வரல. including parents.but eppo konjam one step first step Munna vanthu erukom epo ella varaga en relationship, parents.but evalo problems Kum kuda erunthathu en amma mattum.avaga la pola ellar life la erupaga avaga mattum pothum life end Vara super ra vanthudalam

    • @sathyapriya1311
      @sathyapriya1311 Рік тому

      Akka un palam Anna ,athu pola avaru palam nega that's Sol akka be happy avoid negative vide😂😂😂😂

  • @ashmiskitchen
    @ashmiskitchen Рік тому +5

    உங்கள் video 1 மாதம் தான் பார்க்கிறேன் உங்கள் கூடவே வாழ்வது போல இருக்கு sis I'm new subscriber அழகான சிரிப்பு உங்கள் இருவருக்கும் வாழ்க்கை முழுவதும் தொடரட்டும் இந்த சிரிப்பு வாழ்த்துக்கள் 🎉

  • @nirmalaparaman5957
    @nirmalaparaman5957 Рік тому +1

    நாம் நல்ல முறையில் வாழும் போது தான் உறவுகளுக்கு நாம் உறவுமுறை தெரியும்

  • @muthulakshmikannan2697
    @muthulakshmikannan2697 Рік тому

    Neenga thambiya nalla padika vaiga avanga munnadi valanum unga nilamiy than angalukum veedunga kadaisi varai kurai mattuma solluvanga sollatum God erukaru avaruku thariyum don't worry be happy ❤

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 Рік тому

    அஸ்வின் குட்டி எவ்வளவு பாவம் இவ்வளவு சீக்கிரம் கிளம்ப வேண்டும் 😔😔😔

  • @ranjisenthilranjisenthil7729

    Ean nu therila amma eanakku ungala romba pudikkum....karanam therila...lots off love u u and u r fmly.. .always. love u .....

  • @rathikakarthi6445
    @rathikakarthi6445 Рік тому

    Akka recent than unga channel pathen new subscriber than unga rendu peraium pathaley positive vibe akka . Ungaluku comments pannalum nu patha neraya videos comments off la irunthathu apada nu iruku ithey Mari life fulla happya irunga akka anna ellarhukum neraya problems varum sanda varum ellamey irukum athellam thandi namma athula evlo happy a valromngarathu than mukiyam ulagamey ipdithan namma valthanlum pesuvanga thalnthalum pesuvanga ka ignore it ka family ku suthi podunga hi achu thambi nalla padinga etho kuda porantha akka kita romba nal kalichu pesura Mari iruku ka any way ithey Mari happy a irunga pakkavey alaga iruku

  • @punithabala6
    @punithabala6 Рік тому

    Hi sis I like u very much athu intha video especially relatives alatha nangalu doha vanthuto

  • @mohanapriya8198
    @mohanapriya8198 Рік тому

    Akka ungala ennaku romba pidikkum akka recent subscriber akka oru hi sollunga pls yethaiyum yosikkathinga be happy forever akka

  • @elakkiyavicky
    @elakkiyavicky Рік тому

    Neenka sonnathu 200% true... Nama nala ilaina koorai solrathukum nala iruntha mattum perumaiya pesurathum intha relative ala mattum tha mudium... Nanka love mrg 5yrs achu nanka vankatha pecha ila avalavu asinka pattuthunanka ipa enkala vacha perumaiya pesuranka bt nanka athai kathula vankala ithaium kathula vankala.... Nama life nama valntha mattum tha happy.... Happy and enjoy u r life my dear's❤❤❤❤

  • @arunprasath2798
    @arunprasath2798 Рік тому

    கண் திருஷ்டி பட்டுவிடப்போகிறது.சுத்தி போடுங்க.கவிதா சேலம்.

  • @poomasuriya4792
    @poomasuriya4792 Рік тому

    Hello Anna Anni aswin Ellam eppadi irukkigaga super coffee Anna Anni your always great 👍 i like you

  • @rohinimei1576
    @rohinimei1576 Рік тому

    Super ra madala orakaramathari soiniga sis relatives ku. Life la happy ya enjoy panuga sis .naba happy irrtuhu oru selaruku pedikathu sis. Ignore panitu neega 2parum step by step life la successful la run panum sis ❤and bro ❤. Nan kadavulukitta pray panikaran sis. Daily um neega 2parum smiling face tha irrukanum. Don’t worry be happy 😃 sis bro 😘😘

  • @sathyapriya1311
    @sathyapriya1311 Рік тому

    Anna athu tha Anna relative's.panam erutha varuvaga ella na namma EGA erukkum nu kuda ledu thirinthukuga mattaga.

  • @ramyasubramanianramyasubra7466

    Relatives la apditha sis so be happy namma life ah enjoy ah pannitu poi kitte erukkanum. Sis ennoda akkavu annavu abhudhabila tha erukkaga

  • @superaa1322
    @superaa1322 Рік тому

    Akka vuga manasu avalavu kasta paturukunu nega pesum potha theriethu akka alathaiyum eggnor painnetuga akka okay epothum happya iruga akka😃😃😃😃😃

  • @b.n.h5916
    @b.n.h5916 Рік тому

    அண்ணா அக்கா எல்லாரும் அப்படித்தான் நம்ம கிட்ட காசு பணம் இருந்தால்தான் எல்லாரும் ஓடி வருவாங்க இல்லேன்னா நாம யாருன்னே அவங்களுக்குத் தெரியாது அக்கா

  • @karthikakarthika1353
    @karthikakarthika1353 Рік тому

    Appa ungala pakkum pothu na roompa happy ya fell panre appa

  • @arulmahilakshmi1623
    @arulmahilakshmi1623 Рік тому

    Intha kudupana kidaika neenga kuduthu vaikanum akka anna tea potu kudukuranga anna neenga super anna

  • @priyadharshinim8036
    @priyadharshinim8036 Рік тому

    Hai priya akka ennoda name priya than akka ,ungala enagu pidigum akka rompa unga vedios super .solluaranu thappa think pannathega akka .relatives nala kasta pattu pasurega ok .but ipadi public vendam akka .neega Yara mention pannureganu kuda enagu theriathu. Ana neega nalla akka yarum mansu kasatapadutha vendam akka .namma Sami kupudura sai baba paparu each and everything. Nan sonnathu thappu na forgive me .ok itha viduga oru Hai priya nu msgg pa nuga😊

  • @saraswathi8221
    @saraswathi8221 Рік тому

    Sondham ellam appadithan bro sis eppavume neenga 3 perum happya irrunga god bless you

  • @arulmahilakshmi1623
    @arulmahilakshmi1623 Рік тому

    Akka sethuka sethuka than sherpam kidaikum akka relatives kasta paduthunathu ipo namma rempa strong irupom akka alamatam akka yaru epitinu therichipom akka

  • @lovelysindhaiedits226
    @lovelysindhaiedits226 Рік тому

    Aswin illama Vlog vlog ah illa...... Sister..... 😂😂🤭💯💯💯Aana oru vishyam nalla theliva sollittinga correctu... 🙌🙌🙌🙌Sister namakku pudikkala....venaa innu thalli irunthalum adhu thangama irundhalum thevailla innu sollama sollitinga.......nalla Serupadi Sister ippudi thaa irukkanum....🙌🙌🙌🙌 Avanga kedakkuranga ....neenga eppovome happy yaa irukkanum iruppinga.....🤍🤍🤍🤍😍😍😍😍🥰🥰🥰

  • @girisfoodiecrush6076
    @girisfoodiecrush6076 Рік тому

    Vathi dhanush sir solra mari OK GA thank you GA, bye bye GA apdi soluga Priya sis relation kula😂😂😂

  • @AmmaPaiyanAlaparaikal
    @AmmaPaiyanAlaparaikal Рік тому +1

    Nice video anna anni 🤩🤩 super and eppothumey oru family kulla problem na athu sonthakarangalalathan varum anni😅😢