1.PATANJALA YOGA DARSHAN - INTRO - CLASS - 1 / பதஞ்ஜலி யோக தர்சனம் - அறிமுகம் - வகுப்பு - 1

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • நமஸ்காரம்,
    பதஞ்ஜலி மஹரிஷியின் யோக தர்சனம் எனும் யோக ஸூத்ரமானது ஸ்ரீ வ்யாஸ பகவானின் பாஷ்யத்தோடு கூடிய ஆன்லைன் வகுப்பானது ஸ்வாமி பரமஹம்ஸாநந்த ஸரஸ்வதி மஹராஜ் அவர்களால் எடுக்கப்பட்டு வருகின்றது. அதனை முமக்ஷுக்கள் பயன்பெறும் வகையில் இங்கு பதிவிடுகிறோம்‌.
    ஹரி: ஓம் .
    தொடர்புக்கு -
    ஸ்வாமி பரமஹம்ஸாநந்த ஸரஸ்வதி,
    கைபேசி எண் : 8838220164

КОМЕНТАРІ • 13