மழை பிடிக்காத மனிதன் படத்தில் இளையராஜா பாடல். வேண்டுமென்றே சீண்டுகிறார்களா? சரக்கு இல்லையா?

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 69

  • @francisyagappan7345
    @francisyagappan7345 5 місяців тому +4

    சினிமாவில் அனைவரும் படைப்பாளிகள்.. ஆனால் அத்தனை படைப்பாளிகளின் படைப்புகளையும் தூக்கி நிறுத்துவது இளையராஜா என்னும் படைப்பாளியே.. பாட்டுக்கு அழகு இசை தான்.. அதனால் தான் ஆங்கில பாடல்களை கூட நாம் ரசித்து கேட்க முடிகிறது.. முக்கியமாக 80 களில் வந்த இங்கிலிஷ் ஆல்பம்ஸ்.. ஒரு சிலருக்கு வரிகள் தான் முக்கியம் என்றால் அவருக்கு அது பிரியம்.. இருந்துவிட்டு போகட்டும்.. அதற்காக வரிகள் தான் முக்கியம் இசை முக்கியம் இல்லை என்பதை ஏற்க முடியாது.. சமையலறையில் நூட்ருக்கணக்கான பொருட்கள் இருந்தாலும் அதை ருசியாக சமைக்க ஒரு சிறந்த சமையல் காரரால் தான் முடியும்.. இந்த சுவை அரிசியால்தான், பருப்பாள் தான் என்று சொல்ல முடியாது.. அதுபோல் தான் இசை.. இது அனைத்து இசை அமைப்பாளர்களுக்கும் பொருந்தும்.. நான் எல்லாம் ராஜாவின் இசைக்காக தான் பாட்டு கேட்கிறேனே யொழிய வரிகளுக்காக அல்ல.. ராஜா மட்டும் ஜிப்பாவை தூக்கி போட்டு.. பாண்ட் ஷர்ட் டில் வந்தால் நல்லா இருக்கும்.. ராஜா ஒரு இசை மேதை மட்டும் அல்ல அவர் அல்ல அல்ல குறையாத பொக்கிஷம்..

    • @selvan1304
      @selvan1304 5 місяців тому +1

      அருமை Francis

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 5 місяців тому +16

    இறைக்கிற ஊற்றே சுரக்கும்!! இடி இடிகிற வானம் கொடுக்கும்.! எடுக்குறவரை எடுக்கட்டும்
    அவ்வப்போது சச்சரவும் வரட்டும்!! அவர் இசையுடன்பாடல் உள்ளபடங்களை பார்க்க ரசிகர்கள் எப்போதும் காத்துக் கொண்டிருக் கிரார்கள்🎉

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 5 місяців тому +31

    மக்கள் வரிப்பணத்திலேயே ரோடு போட்டு மக்கள் கிட்டயே சுங்கச்சாவடி வசூல் செய்யும் போது ஒரு படைப்பாளி தனது படைப்புக்கு காப்புரிமை கோருவதில் தவறு இல்லை. உறவுகள் தொடர்கதை பாடலை எத்தனைமுறை கேட்டிருப்போம் தெரியாது. என்றைக்கும் இளையராஜா சார் இசை உயிர்வாழும். நாம் அனைவரும் அவருடைய ரசிகர்கள் அதனால் இளையராஜா சார் மனதுவைத்து சற்று விட்டுக்கொடுப்பதில் தவறு இல்லை.

    • @sajjanart86
      @sajjanart86 5 місяців тому +2

      அவர் எத்தனை பாட்டுகள் காப்பியடித்திருக்கிறார் தெரியுமா தவறில்லை ஆனால் ஆண்மையில்லை என்று சொல்வது தவறு 🙏

    • @francisyagappan7345
      @francisyagappan7345 5 місяців тому +2

      ​@@sajjanart86ராஜா காப்பி அடிக்க மாட்டார்.. அவருக்கு டியூன் அருவி போல கொட்டி கொண்டே இருக்கும்.. தயாரிப்பாளர்கள் வற்புறுத்தலால் சில பாடல்கள் அப்படி வந்து இருக்கும்.. உதாரணம் இளமை காலம் இங்கே என்று திரும்பும்..

    • @chellapandi5075
      @chellapandi5075 5 місяців тому +1

      அப்படி விட்டுக்கொடுப்பதால் அந்த இசைக்கு அப்போதய இசை அமைப்பாளர் யாரோ அவர்பெயர்தானே வரும் அங்கே ராஜா எண்ணும் இசையமைப்பாளர் மரைக்கப்படுகிறார் இல்லையா இந்நிலை தொடர்தாள் ?

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 5 місяців тому

      @@sajjanart86இசையை காப்பியடிப்பது என்று சொல்ல முடியாது. ஆசிரியர்கள் சொல்லித்தருவதை போல முன்னோர்கள் ராகங்களை உருவாக்கி உள்ளனர். அந்த ராகங்களை அனைவரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் இளையராஜா சார் மாதிரி சுவையாக யாரும் தரமுடியவில்லை என்பது எதார்த்தமான உண்மை. உணவும் இசையும் ஒன்று சிறந்த கலைஞர்கள் கைகளில் மட்டுமே சுவை கூடும்.

    • @sajjanart86
      @sajjanart86 5 місяців тому

      @@gangaacircuits8240 அட்லீ இந்த டயலாக்கை பல முறை சொல்லியிருக்கிறார் ராசா உங்களுக்கோ எனக்கோ தரப்போறதில்லை ஆண்மையில்லை என்பதன் அர்த்தம் அகங்காரத்தின் உச்சகட்டம்🥲

  • @elaveininatarajan9801
    @elaveininatarajan9801 5 місяців тому +7

    இளையராஜா இசைக்காகவேஓடிய திரைப்படங்கள் எவ்வளவு சொல்ல

  • @MrKrishnakumarm
    @MrKrishnakumarm 5 місяців тому +10

    Illayaraja பாடல் பல வருடம் கழித்தும் வியாபாரம் ஆகுது.

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam 5 місяців тому +13

    ராஜாவின் எதாவது ஒரு பாட்டை வெச்சாலே போதும் மக்கள் படம் பார்க்க வந்துடுவாங்க.... அதற்கு உதாரணம் சந்தானம் நடித்த டிக்கிலோனா, மலையாள மஞ்சுமல் பாய்ஸ்...

  • @elaveininatarajan9801
    @elaveininatarajan9801 5 місяців тому +7

    இவருடைய வைதேகிகாத்திருந்தாள் படம் பாடலைக் கேட்டு யானைக்கூட்டமேவந்து கேட்டுவிட்டேன் சென்றதாக உடுமலைப்பேட்டை ஊரூக்கு அருகில் உள்ள கிராமத்தில் நடந்த நிகழ்வுகள் அந்த ஊர் டூரிங் டாக்கீஸ் ஓனரஏபஏட்டஇ ஒன்றில் கூறிப்பிட்டுள்ளார்

  • @Gokisna99
    @Gokisna99 5 місяців тому +3

    இப்போ சரக்கு இல்லாத இசையமைப்பாளர்கள், இளையராசா அவர்களுடைய பாடல்களை பயன்படுத்துகிறார்கள். மேலும் கே ராசன் போன்ற திருடன்கள் இளையராசாவின் படைப்பை கொத்தனாருடன் தான் ஒப்பிட முடியும் அவர்களுடைய அறிவு அவ்வளவு தான். கே ராசன் வீடு கட்டுமுன் architecture வரைய architect கிட்ட வரைபடம் வாங்கினால் வரைபடம் மட்டும் தான் கே ராசனுக்கு சொந்தம், வரைபட உரிமை அந்த architect/construction company கு மட்டும் தான் சொந்தம் ? Construction company எத்தனைப் பேருக்கு வேண்டுமானாலும் பயன்படுத்துவர் ???? அதே போலத்தான் இசையும், ஒரு வேளை இசையை வாசித்த இசைக்களைஞர்களை கொத்தானார் னு சொன்னாலும் சரியல்ல, இதை கே ராசன் போன்ற முட்டாள்களுக்குச் சொல்லவும் !!!!

  • @nandharajanranganathan
    @nandharajanranganathan 5 місяців тому +16

    அனைவருக்கும் வணக்கம், இங்கு நிறைய ஜீனியஸ்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு எந்த ஒரு விபரமும் தெரியவில்லை.இதுதான் உண்மை. இசைஞானி அவர்கள் ராயல்டி கேட்பதில் பதில் எந்த தவறும் இல்லை.கட்டுமரக்காரன் என்ற திரைப்படம் உங்கள் அனைவருக்கும் தெரியும். அந்தப் படத்திற்கு பாடல்களுக்கு இளையராஜா அவர்கள் இசை அமைத்திருப்பார். ஆனால் படத்தின் பின்னணி இசை தேவா செய்து இருப்பார். என்ன நடந்தது என்பது அந்த படத்தின் தயாரிப்பாளருக்கும் நடிகர் பிரபுவுக்கும் அந்த படத்தின் இயக்குனர் வாசுவுக்கும் தெரியும். இந்தப் படத்தின் போது நடந்த சம்பவம் தெரிந்தால் யாருமே இசைஞானி அவர்களை குறை கூற மாட்டீர்கள். முதலில் அன்று என்ன நடந்தது என்பதை தெரிந்து கொண்டு சர்ச்சைகளையும் விவாதங்களையும் முன்வையுங்கள். மீண்டும் சொல்கிறேன் இசைஞானி அவர்களின் உரிமை. இசைஞானி அவர்களிடம் அனுமதி கேட்டால் அவர் இலவசமாகவே தந்திருப்பார். முதலில் கட்டுமரக்காரன் திரைப்படத்தின் போது என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் அதன் பிறகு சர்ச்சைகளில் விவாதங்களையும் முன்வையுங்கள் நன்றி வணக்கம்

    • @kjJagan5261
      @kjJagan5261 5 місяців тому +7

      கட்டுமரக்காரன் படத்தில் என்ன நடந்தது என்பதை நீங்களே இவர்களுக்கு தெளிவாக சொல்லி விடுங்கள். என்னமோ சினிமா எடுத்து இவர்கள் சமூக சேவை செய்ய வந்த மாதிரி சொல்லிக் கொள்கிறார்கள். எல்லாமே வியாபாரம் எனும் போது அதில் வரும் பங்குத் தொகையை கேட்பதில் என்ன தப்பு இருக்கிறது?

  • @RAJKUMAR-tx4gb
    @RAJKUMAR-tx4gb 5 місяців тому +3

    சொந்தமாக சூழ்நிலைக்கு ஏற்றவாறு பாடல் போட்டால் இந்த பிரச்சனையே இல்லை. அது முடியாது என்றால் நியாயமான முறையை பின்பற்ற வேண்டும். கூலுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றால் எப்படி? நியாயம் கெட்ட மக்கள் மத்தியில், நியாயம் கேட்டா இப்படித்தான் 😭😭😭

  • @elaveininatarajan9801
    @elaveininatarajan9801 5 місяців тому +5

    இப்ப வர பாட்டு ஏதாச்சும் வெளங்குதா

  • @kjJagan5261
    @kjJagan5261 5 місяців тому +22

    கதாநாயகனுக்கு 25 கோடி. கதாநாயகி 15 கோடி. இசையமைப்பாளருக்கு ஐந்து கோடி. அதுவும் சின்ன இசையமைப்பாளர்களுக்கு நான் சொல்வது. இத்தனை கோடி கொடுப்பதற்கு உங்களுக்கு வலிக்கவில்லை. நோகாம இளையராஜா அவர்களது பாட்டை வைத்து சம்பாதித்துக் கொள்வீர்கள் ரெண்டு பேர் கிட்ட உரிமை வாங்கினா என்ன? அதற்கு 50 கோடியா செலவாகிவிடும்?
    அவர் பாட்டை உபயோகிக்காமல் எடுங்கள் நாங்கள் என வேண்டாம் என்றா சொல்கிறோம்.
    படம் எடுப்பதற்கு ஒரு கோடி தான் செலவாகும் மற்ற செலவெல்லாம் இந்த கதாநாயகன் கதாநாயகி இயக்குனர் இசையமைப்பாளர் இவர்களுடன் வரும் அல்லக்கைகள். அவர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகள் இவற்றிற்கு ஆகும் செலவு தான் அதிகம் உண்மையில் இவர்கள் படத்திற்காக எந்த செலவும் செய்வதில்லை. பத்து கேரவன்களுக்கு ஆகும் செலவு ஆகி விடுமா இந்த உரிமை வாங்கும் செலவு?
    இந்தப் படத்தில் இளையராஜா அவர்களுடைய பாட்டு இருந்தால்தான் பார்க்க வருவேன் என்று மக்கள் சொன்னார்களா?
    ஏன் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை உபயோகிக்க வேண்டியது தானே அதை ஏன் செய்ய மாட்டேன் என்கிறீர்கள்?
    இது தேவை கருதி உபயோகப்படுத்தப்படுவது அல்ல சர்ச்சைக்காக வேண்டுமென்றே சேர்த்து பயன்படுத்துவது.

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir 5 місяців тому +1

      Correct 😊👍👍👍

    • @sumathip3745
      @sumathip3745 5 місяців тому +1

      Ilayaraja iyya பாடலை போட்டால் தானே படம் ஓடும். இதில் ஐயா அவர்களுக்கு பணம் கொடுத்தால் தான் என்ன?

    • @ponnarasu07
      @ponnarasu07 5 місяців тому +1

      Super

  • @rajeshmuthukumar7566
    @rajeshmuthukumar7566 5 місяців тому

    உங்கள் கருத்து மிகவும் உண்மை bro

  • @selvan1304
    @selvan1304 5 місяців тому

    ஐயா, மிக சிறப்பான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்.Some channels use controversial elements to look forward cheap publicity.
    இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் உருவான திரைப்படமாகட்டும், பாடல்கள் அனைத்தும் அனைத்துலக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதை இலவசமாக ஆட்டையை போடும் பிச்சைக்கார பரதேசி நாய்கள் இசைஞாணியை வன்மம்மாக பேசி வருகின்றனர்.
    சில தயாரிப்பாளர்கள் குறிப்பாக தாமு, களஞ்சியம் சொல்லி இருக்கிறார்கள் இசைஞானி இளையராஜா 28 லட்சம் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் கொடுத்து விட்டார் என்று.
    மேலும், ஆடியோ ரைட் அதன் வருமானம் இசை கலைஞர்களுக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது.
    தமிழ் நாட்டில் இன்று கூட தரந்தாழ்ந்து வாழும் கூடாரமாக கேவலமான நிலையில் பேசுபவர்களின் வாழ்க்கையும் உள்ளது. இது மிக கேவலமாக இருக்கிறது.
    யாராவது தமிழனை உலக அளவில் உயர்த்துவது அவசியம் என்பதை சிந்திக்க தெரியாத படிப்பறிவு இல்லாத பாமர மக்கள் சில கருங்காலிகள் பேசி வருவது வருந்ததக்கது.
    காப்பி ரைட் சட்டம் 2012ல் அறிமுகம். 2013ல் அமுலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் படி இசைஞானிக்கு 'Eco Recordings' காப்பி ரைட் சொந்தம். தமிழனின் உழைப்பு வீணாக போக கூடாது. வெளி நாட்டான் (corporate companies) கொள்ளை அடிக்க கூடாது. அது தான் எங்கள் போராட்டம். புரியுதா? அறிவுள்ள தpமிழனே?

  • @sajjanart86
    @sajjanart86 5 місяців тому +1

    பொன்னான வாழ்வே 1957 படம் பெயர் டவுன் பஸ். K. V. மகாதேவன்
    நீ போகும் பாதை 2023 படம் பெயர் விடுதலை இசை நம்ம ராசா யார்கிட்ட காப்பி ரைட் வாங்குனாரு சொல்லுங்க 🤩
    உனக்கு வந்தா ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தா சட்னியா 🤩🤩🤩🤩

    • @selvan1304
      @selvan1304 5 місяців тому +1

      பாடல் பெயரை சொல்

    • @sajjanart86
      @sajjanart86 5 місяців тому

      @@selvan1304 உனக்கு தமிழ் தெரியுமாடா நல்லா படி

  • @senthilkumarkumar3348
    @senthilkumarkumar3348 5 місяців тому +5

    21oகோடி வசூல் ...அந்த மலைyaலத்தான் படம்....😡

    • @nandharajanranganathan
      @nandharajanranganathan 5 місяців тому +2

      உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இசைஞானி அவர்கள் முதல் ஆரம்பத்தில் எந்த படத்திற்கும் ராயல்ட் எழுதி வாங்கவில்லை ஆனால் 85 லிருந்து அவர் இசையமைக்கும் அனைத்து படத்திற்கும் தயாரிப்பாளர் இடம் அனைத்து உரிமையையும் கேட்டு வாங்கிக் கொண்டுதான் அக்ரீமெண்ட் போட்டிருக்கிறார். நான் இதற்கு முன்பு அனுப்பிய கமெண்டில் நான் சொன்னதை நீங்கள் படிக்கவில்லை என்று நினைக்கிறேன் முதலில் அதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    • @senthilkumarkumar3348
      @senthilkumarkumar3348 5 місяців тому

      @@nandharajanranganathan ராஜாசார் ..... ராyaல்டி,.காப்பிரைட் சன்டை போடுவது...உட்சபச்சம் தான் அதற்குமுன் அனுமதிyaவது கேட்க வில்லை என்பதே அவரின் வலிமிகுந்த வேதனை.🙄

  • @noorboy2911
    @noorboy2911 5 місяців тому

    ராசாவின் பொற்காலம் முடிந்தது. திரும்ப வராது என்பது நிதர்சனம்

    • @sridharvivek7240
      @sridharvivek7240 5 місяців тому

      Every composer have their exit period. When MSV came previous players exited. When IR came MSV exits,when AR came,IR starts to exit,AR exited in 2004,when he lost his focus in new creativity,Everyone knews their path going,so no feeling. Peoples choice keeps on changing.

  • @vijayarajan7983
    @vijayarajan7983 5 місяців тому

    தத்துப் பெற்றோர்கள் VS உண்மை பெற்றோர்கள்

  • @muthukumarana3093
    @muthukumarana3093 5 місяців тому +3

    முடிந்தால் முடிவு சொல்லுங்கள் இல்லை என்றால் அமைதியாக இருக்கவும்

  • @ayapan872
    @ayapan872 5 місяців тому +6

    Let them copy arr songs 😂😂😂😂

    • @BC999
      @BC999 5 місяців тому +1

      PRR songs will be like cheap ketchup on rice! ONLY IR songs have that freshness, soul, myriad emotions, and timeless relevance.

    • @krishnamurthi5265
      @krishnamurthi5265 4 місяці тому

      Yes

  • @satyanvarrier9434
    @satyanvarrier9434 5 місяців тому

    Almost all I R songs are evergreen
    Previously IR had signed agreement favouring producer, but due to huge demand for his songs its natural that the composer asking for patent rights once again & revamp the previous agreement

  • @sajjanart86
    @sajjanart86 5 місяців тому +1

    நீ போகும் பாதை என்ற பாடல் விடுதலை பட பாடல் இது k. V. மகாதேவன் இசையில் வெளி வந்த பாடல் பொன்னான வாழ்வே என்ற பாடல் 👌ஆமா kv மகாதேவன் கிட்ட இவரு எப்போ காப்பி ரைட் வாங்குனாரு கொஞ்சம் சொல்ல முடியுமா

    • @vijayaragavanism
      @vijayaragavanism 5 місяців тому

      K.V. மகாதேவனின் Assistant ஆக இருந்த போது இவர் போட் டியூன் இவரோட டியூன்

  • @NachimuthuS-nw1fi
    @NachimuthuS-nw1fi 4 місяці тому

    Sir please do not disturb Raja, Raja always great if u knew about ennio morricone, Quincy Jones, lalo schefrin, no one speak about.

  • @mahadevan113
    @mahadevan113 5 місяців тому

    Avar kitta noc vangi payanpaduthalaam. Mutta pasanga aduthavan kuzhanthaikku appa agave asaipadukiraargal....

  • @gpremkumar2015
    @gpremkumar2015 5 місяців тому +1

    4 vari illama padam yedungelean. 200 nakitu poidum😂😂😂

  • @supervenkat5536
    @supervenkat5536 5 місяців тому +1

    என்ஜினீயர் சொன்ன எடத்துல தான் கட்டிட வேலை செய்பவர் ஆணி அடிக்கணும், என்னா engineerku தான் கட்டடத்தின் தரம் தெரியும்....அதுக்காக என்ஜினீயர் மேல கட்டிட வேலை செய்பவர் கோவப்படலாமா....😅😅

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 5 місяців тому

      கலவைவைத்துகொண்டு பூச்சு வேலை பார்க்கரவர் கொத்தனார்.ஆணிய அடிப்பதுதேவையில்லாத ஆணிய புடுங்கரது இதுக்கெல்லாம் வேற ஆள் தான்🎉

    • @supervenkat5536
      @supervenkat5536 5 місяців тому

      @@SudiRaj-19523 மன்னிக்கணும் நண்பரே, எனது குறிப்பில் சிறு மாற்றம் செய்துள்ளேன்

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 5 місяців тому

      @@supervenkat5536 I think you.are a civil engineer!

  • @ramakrishnan210
    @ramakrishnan210 5 місяців тому

    Cinimavil ippo nalla music director illai. Vantha music directorkku, music arivey kidayaath. Athanaal, chingathin kottayayi pidithu cinimaavil vilayaadukiraarkal 😂😂

  • @Aureagini
    @Aureagini 5 місяців тому +2

    ஆயிரம்தான் இருக்கட்டுமே. ஒரு திரைப்படப் பாடல் எந்தத் தனி மனிதனாலும் உருவாக முடியாது! அது ஏராளமான கலைஞர்களின் கூட்டு முயற்சி.
    இந்த ஓர்மைகூட இல்லாமல் .. ஞானியாம், கூந்தலாம்..!

    • @RajKumar-xr8zu
      @RajKumar-xr8zu 5 місяців тому

      ஆகாயத்தில் ஊஞ்சல் கோட்டை எல்லாம் கட்டமுடியுமா

    • @ponnarasu07
      @ponnarasu07 5 місяців тому

      மற்றவர்களுக்கு அது கூட்டு முயற்சி யாக இருக்கலாம்...
      ராஜா அவரே நோட்ஸ் எழுதுகிறார்..
      அதை தான் மற்றவர்கள் வாசிக்கிறார்கள்...சொந்த மூளையில் அவர்கள் வாசிக்க வில்லை.
      அடுத்து தயாரிப்பளர்க்கு 50%, இசை அமைப்பாளர்க்கு 25%
      கவிஞருக்கு 25%
      ராயல்டி...
      இதில் ராஜா உள்ளிட்ட பல இசை அமைப்பாளர்கள் மொத்த ராயல்டியையும்
      தங்கள்
      சம்பளத்தை குறைத்து
      வாங்கிக் கொள்வார்கள்...
      அதை ஒப்பந்தமும் செய்து கொள்வார்கள்...
      அப்படி தன் உரிமையை தான்
      ராஜா கேட்கிறார்...
      ரஹ்மான் ராயல்டி வாங்குகிறார்..
      அவர் பாடலை போட சொல்லுங்க பார்ப்போம்...

    • @abdulagees6101
      @abdulagees6101 5 місяців тому

      அதே ஞானி இசையமைத்த படங்களில் வேலை பார்த்த நடிகன் நடிகை, தயாரிப்பாளர், பாடகர், டைரக்டர், எடிட்டர், கேமராமேன், லைட் பாய், டீபாய் இப்படி எவனாவது ஒரே ஒரு ராகத்தை உண்டாக்கி இசைக்கோர்ப்பு செய்யமுடியுமா ? ஒரு மயிரையும் புடுங்க முடியாது.ஆனால் அதே ஞானி இவர்களின் அத்தனை வேலைகளையும் சில நாட்களில் கற்றுக்கொண்டு அனைவரின் மயிரையும் புடுங்கி விடுவார்

    • @sridharvivek7240
      @sridharvivek7240 5 місяців тому

      U r wrong. Unlike other composers,IR songs are purely his creativity. No one dares to change his notes. All other composers take inputs from musicians,AR efforts are only 25%,rest are others finish the compositions. IR is 100% composers. Very very rare inputs from other musicians. Even he didn’t admit SPB to improvise tune during rehearsals. So IR is highly eligible to claim rights.
      U try u r own creativity,then only u know the pain,when somebody steals.