யோகமான ஜாதகம்தான், ஆனா ஒன்னும் பலிக்கவில்லை ஏன் தெரியுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 41

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f Місяць тому +13

    🙏🙏 மிக்க நன்றி 🙏🙏 நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை Sir. எனக்கு குரு சந்திரன் இணைவு உள்ளது. கூட இருந்து துரோகம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய உண்மை. மேலும் அவர்களை சமாளித்து தான் தினசரி வாழ்க்கை வாழ்கிறேன். இந்த பதிவின் மூலம் மேலும் நிறைய கற்றுக் கொள்கிறேன் 🙏🙏

    • @MOHAN137-
      @MOHAN137- Місяць тому

      🤔நீங்கள் எந்த லக்கினம்? 🤔

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 День тому

    ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.

  • @Benistar-t2u
    @Benistar-t2u 16 днів тому

    Vishal sir you are absolutely mind blowing. When you are innovative you will and call out other people s bluff then it's a trendsetting behaviour which breaks old belifs and myths that people have a hard time accepting it and they become defensive and aggressive when it affects their bread and butter. You know what I mean. But you are a scientist in astrology. One day the whole world will celebrate you. Don't worry. I'm a registered homeopathy doctor BHMS. Now it's easy for me to classify the remedies based on your interpretations. When the medicine Natrum mur is the one I am giving, there is Chandra karma present in their chart most definitely. If they have anaemia , they have Sani karma most definitely.

  • @jega-we4ir
    @jega-we4ir Місяць тому +1

    Straight. Forword vishal sir i. Like yourgood. Speech please mars. Karma definiton. I. Pooram

  • @PriyaPriya-n8o
    @PriyaPriya-n8o Місяць тому

    Rompa nanri sir 🙏 nan thanusu rasi, meenam laknam. Neenga solra aanaidhum yen life la fulla nadakudhu🙏🙏🙏 yen kuru pola ungala unara vaikuthu thank you so much sir, god bless u and ur family all🙏🙏🙏🙏✨✨✨

  • @Kiiripulla1
    @Kiiripulla1 27 днів тому

    ஐயா நீங்கள் சொல்வதுநூற்றுக்கு நூறு உண்மை ஒரு பிழை கூட இல்லை தெய்வம் ஐயா நீங்கள்

  • @jayalakshminandagopall7935
    @jayalakshminandagopall7935 2 місяці тому +3

    So true Ayya❤

  • @arunkumarkrishnamoorthy88
    @arunkumarkrishnamoorthy88 Місяць тому +1

    sir,ரிஷப லக்கினம் ,2(மிதுனம்)ல் குரு(வக்கிரம் ) ,8ல் (தனுசு) சூரி,சுக் ,புதன் ,சந்திரன் . குரு சந்திரன் யோகம் எனக்கு வேலை செய்யுமா

  • @vijayar4383
    @vijayar4383 16 днів тому

    Sir neenga intaligent

  • @thenmozhivaseegaran7883
    @thenmozhivaseegaran7883 Місяць тому

    சனி கேது இனைவு சிம்மம் லக்கனம் செவ்வாய் சுக்ரன் புதன் இனைவு பற்றி சொல்லவும்

  • @pandimeenakshit849
    @pandimeenakshit849 Місяць тому +2

    Excellent sir.

  • @sowrirajans9210
    @sowrirajans9210 Місяць тому +4

    ஒவ்வொருவரும் தெரிந்த விஷயங்களில் தெளிவாக
    விளங்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்கக்கூடியவர் மரியாதைக்குரிய உயர்திரு.விஷால் லோகேஷ்வரன் அவர்கள்.

  • @sowrirajans9210
    @sowrirajans9210 Місяць тому +1

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.எனவே எந்த நேரத்திலும் எந்த நிலையிலும் விழிப்புணர்வோடு விளங்க வேண்டும்.

  • @murugesanr3648
    @murugesanr3648 2 місяці тому +7

    உண்மைசொல்பவர்களுக்குதிருடன்தொல்லைஇருக்கும்.கவலை.படவேண்டாம்

    • @maharajan6982
      @maharajan6982 2 місяці тому +1

      நல்லா சொன்னிங்க

  • @loganathank-zu7cw
    @loganathank-zu7cw Місяць тому

    Dhanusu raasi,,kumbalakkanam,,moolanakshatram,,may be guru chandrayogam tell sir

  • @vinothshavinothsha8922
    @vinothshavinothsha8922 2 місяці тому +2

    Super

  • @saimannikkilraj.e3750
    @saimannikkilraj.e3750 Місяць тому

    குரு சனி இணைவு பற்றி சொல்லுங்க sir

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Місяць тому +1

    சூர்ய கர்மாவில் நிறைய கிரகம் இருந்தால் எப்படி இருக்கும் எதில் எச்சரிக்கை இருக்க vendum 🎉

  • @TamilArasi-fw8je
    @TamilArasi-fw8je Місяць тому

    Sir neengal solvathu unmai enakku Dhanusu rasi,Kadaga laknam Dhanusil guru chandran irukku

  • @mahadevannanjan1536
    @mahadevannanjan1536 Місяць тому

    ஆண் குரல் மேடம்.

  • @rathinakumar3206
    @rathinakumar3206 21 день тому

    ANCHOR NAME ❤❤❤❤

  • @arjun.g1455
    @arjun.g1455 Місяць тому +1

    💯🙏

  • @RaamaRaama-fu2nm
    @RaamaRaama-fu2nm Місяць тому

    குருஜி இது.எனக்கானபதிவு.நான்சிம்மலக்னம்.நான்இப்போது.கடகலக்னத்தில்உள்ளவரிடம்வேலைசெய்கிரேன்.

  • @praveenpalanisamy5061
    @praveenpalanisamy5061 23 дні тому

  • @RaamaRaama-fu2nm
    @RaamaRaama-fu2nm Місяць тому

    குருஜி இதில்தனுசுராசிக்கு

  • @RaamaRaama-fu2nm
    @RaamaRaama-fu2nm Місяць тому

    குருஜி.யார்என்னசொன்னாஎன்ன.குருஜி.உண்மை.உங்ககிட்ட.இருக்கு.அதுபுரியும்போதுபுரியும்

  • @vinothseenivasan-go3pe
    @vinothseenivasan-go3pe 2 місяці тому +2

    👍🌹💯🌹👍

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Місяць тому +1

    🙌🙌🙌💐💐💐💐

  • @selvaranisalvarani7127
    @selvaranisalvarani7127 Місяць тому

    சார்நிங்கசொல்வதுசரிகுருசந்ரன்இணைவுஇருந்தாலேஇயர்க்கையிலேஅந்ததைரியம்வழர்க்கவேண்டியதுஇல்ல
    அதுதன்னாலேவரும்வழர்கவேண்டியதுஇல்ல

  • @karthikcharan8400
    @karthikcharan8400 Місяць тому

    1996 and 1997 களில் பிறந்தவர்களுக்கு பக்கா சன்னியாசி யோகம்....
    (சனி+கேது சேர்க்கை மீனத்தில்)
    என் கணிப்பு சரியா இருந்தா இவங்களுக்கு செரிமானக் கோளாறு, வாயுத்தொல்லை, அமிலத்தன்மையால் வயித்தெரிச்சல், நெஞ்செரிச்சல் பொதுவாக இருக்கும்....
    இவர்களால் கடல் நிறைய நீர் இருந்தாலும் குடிக்க இயலாது....
    எல்லாம் இருக்கும் அனைத்தையும் அனுபவிப்பார்கள்...ஆனால் எதிலும் பற்றோ, பிடிப்போ இருக்காது...
    இவர்களுக்கு எதிர்ப்பால் ஆர்வம் அதிகம் இருக்கும் ஆனால் அதன்மேல் பற்றிருக்காது....பல்லும் இருக்கும் பக்கோடாவும் இருக்கும் ஆனால் சாப்பிடமாட்டார்கள் ஏன்னா gas trouble...

  • @supriyaramesh1170
    @supriyaramesh1170 2 місяці тому +3

    😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanans2108
    @saravanans2108 Місяць тому

    ஜாதகம் என்பதே பொய் பொய் பொய்

    • @SANKALPAM9991
      @SANKALPAM9991 Місяць тому +1

      அதை எழுதியது தவறாக இருக்கும் என்றால்.....
      அதுமட்டுமல்ல உண்மை புரியாத உங்களுக்கும் அப்படித்தான்...

    • @primeparadise
      @primeparadise Місяць тому

      ஒருவர் அனுபவத்தில் உணராதவரை நம்ப வேண்டிய அவசியம் இல்லை. ஜாதகம் உண்மை.

  • @JOTHIMANI-kp1mm
    @JOTHIMANI-kp1mm 2 місяці тому +2

    Super