வேண்டும் வரம் அருளும் உறையூர் வெக்காளியம்மன் வரலாறு & அருள் திறன் | Uraiyur Vekkali Amman History

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • உறையூர் வெக்காளி அம்மனின் வரலாறு, தோற்றம் & அவளுடைய அருள் திறன் போன்ற அனைத்தையும் இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
    கல் நெஞ்சும் கரையும் நல்லதங்காள் வரலாறு & வழிபாடு | Nallathangal History & Worship
    • கல் நெஞ்சும் கரையும் ந...
    சக்தி வாய்ந்த மதுரை பாண்டி முனி வரலாறு & வழிபாடு | Pandi Muneeswaran Story in Tamil | Pandi Muni
    • சக்தி வாய்ந்த மதுரை பா...
    கேட்ட வரம் அருளும் மூங்கிலணை காமாட்சி அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Moongilanai Kamatchi Amman
    • கேட்ட வரம் அருளும் மூங...
    காவல் தெய்வம் ஐயனார் வரலாறு, வழிபாடு, சுவாரசியமான தகவல்கள், பலன்கள் | IYYANAR HISTORY & WORSHIP
    • காவல் தெய்வம் ஐயனார் வ...
    கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருளும் 18ஆம் படி கருப்பசாமி | Pathinettam padi Karuppasamy
    • கூப்பிட்ட குரலுக்கு ஓட...
    பாவங்களையும், செய்வினையையும் நீக்கும் மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் |Melmalayanur Angalamman
    • பாவங்களையும், செய்வினை...
    நம்ம "மடப்புரம் காளி" அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Madapuram Kali Amman History & Worship method
    • நம்ம "மடப்புரம் காளி" ...
    ஆனைமலை மாசாணி அம்மன் - 90 நாட்களில் பிரச்சினைகள் தீர்த்து வைப்பாள் | Masani Amman History & Worship
    • ஆனைமலை மாசாணி அம்மன் -...
    திருமயம் கோட்டை பைரவர் - நினைத்ததை நினைத்தபடி நடத்தி வைப்பார் | Thirumayam Kottai Bhairavar Worship
    • திருமயம் கோட்டை பைரவர்...
    வேண்டிய வரம் அருளும் இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Irukkankudi Mariyamman
    • வேண்டிய வரம் அருளும் இ...
    தீராத கடன்களைத் தீர்க்கும், ராகு தோஷத்தைப் போக்கும் கோலவிழி பத்ரகாளி அம்மன் | Kolavizhi Amman
    • தீராத கடன்களைத் தீர்க...
    நம் குறைகளையும், கஷ்டங்களையும் தீர்க்கும் குலசை முத்தாரம்மன் | Kulasai Mutharamman
    • நம் குறைகளையும், கஷ்டங...
    வறண்ட வாழ்க்கையையும் வளமாக்கும், குழந்தைப்பேறு அருளும் துலுக்கானத்தம்மன் | Thulukanathamman
    • வறண்ட வாழ்க்கையையும் வ...
    முண்டகக்கண்ணி அம்மன் - ராகு கேது தோஷம் & நாக தோஷம் நீங்கும் | Mundagakanni Amman
    • முண்டகக்கண்ணி அம்மன் -...
    கிராமத்து சாமி - நமது மண்ணிற்குரிய தெய்வங்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டும். அதன் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி. இந்த கிராமத்து சாமி தொடர் பகுதியில் கிராமத்தில் வணங்கப்படும் காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்கள் பற்றி விவரித்துப் பார்க்க உள்ளோம்.
    இன்று நகரத்தில் இருக்கும் அனைவரரின் முன்னோர்களும் ஒரு காலத்தில் கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்களே. நமது முன்னோர்கள் வழிபட்ட இந்த தெய்வங்களை தொடர்ந்து நாமும் வழிபாடு செய்து வரும் தலைமுறையினருக்கும் சேர்க்க வேண்டும்.
    - ஆத்ம ஞான மையம்
    #vekkali
    #vekkaliyamman

КОМЕНТАРІ • 614

  • @santhisyam1225
    @santhisyam1225 2 роки тому +43

    நானும் திருச்சி தான் அம்மா நீங்கள் சொல்வது 100‌‌% உண்மை கண்கண்ட தெய்வம் அம்மா வெக்காளித்தாயே போற்றி போற்றி

    • @kannatha548
      @kannatha548 Рік тому +1

      இந்த அடியேன் திருச்சி தான் சமயபுரத்தம்மா என் அம்பிகே சமயபுரத்தம்மா தாயே அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் வெக்காளியம்மா

  • @thanusraghavant7919
    @thanusraghavant7919 2 роки тому +6

    அம்மா நீங்கள் கூறுவது உண்மையிலும் உண்மை.மனக்கஷ்டத்தை நீக்க கூடியவள் இந்த அம்பிகை. இந்த பதிவை பார்த்த உடனே அம்பிகையை பார்க்கனும் போல் இருக்கு...

  • @Santvithu
    @Santvithu 2 роки тому +14

    நாளை 6.7.2022 உறையூர் வெக்காளியம்மன் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • @DeEditsz
      @DeEditsz 2 роки тому

      Super information

  • @bharathiraja1184
    @bharathiraja1184 2 роки тому +4

    உண்மைதான் வெக்காளியம்மனை தரிசனம் செய்த உடனே மனம் அமைதி கிடைக்கும்.கவலைகள் குழப்பங்கள் தீரும் ......நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏

  • @amudhaviswa3138
    @amudhaviswa3138 2 роки тому +14

    எங்க ஊர் பக்கத்தில் தான் இருக்கு உறையூர். வெக்காளி அம்மன் கோயில் மிக சக்தி வாய்ந்த தெய்வம்

  • @jencyrani4968
    @jencyrani4968 Рік тому +10

    நான் திருச்சி உறையூர் உள்ள தான் இருக்கேன் வீட்ல ஒரே பிரச்சனையா இருக்கு உடனே நான் வெக்காளியம்மன் கோவிலுக்கு நான் போயிடுவேன் அம்மன் ஒருவாட்டி பார்த்தா போதும் அந்த பிரச்சனையே இல்லாத மாதிரி மனச அப்படியே லேசா இருக்கும் 🙏🙏🙏 நீங்க ஒருவாட்டி வந்து பாருங்க உங்களுக்கும் பிரச்சனை எல்லாம் தீர்ந்திடும்

    • @kannatha548
      @kannatha548 Рік тому +3

      ஓரு முறை இந்த அடியேன் ஓரு முறை போயிருக்கேன் வெக்காளியம்மா கோவில்க்கு

    • @Redmarkteam
      @Redmarkteam Рік тому +1

      Mm k sis

  • @pandeeswarivellaipandi4521
    @pandeeswarivellaipandi4521 2 роки тому +8

    Thanks mam. Vekkaliyammam kovil pakkathil than நான் irrukuren. Trichy, Woraiyur. நாளை குடமுழுக்கு விழா நாளை நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் உங்கள் video பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் 🙏

  • @user-tu6cl1ul4q
    @user-tu6cl1ul4q 2 роки тому +9

    எங்களை வாழ வைக்கும் தெய்வம் உறையூர் வெக்காளியம்மா 🙏🙏🙏

  • @baladhivyabalasubramanian8912
    @baladhivyabalasubramanian8912 2 роки тому +8

    ஸ்ரீ வெக்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (06-07-2022) காலை 6.45 am மணிக்கு நடைபெற உள்ளது.

  • @ellakiyaellakiya992
    @ellakiyaellakiya992 2 роки тому +4

    நான் இரண்டு முறை சென்று வந்தேன் மிக அருமையான தரிசனம்

  • @aruvaiambani
    @aruvaiambani 2 роки тому +5

    கூடிய விரைவில் நானும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் வெக்காளி அம்மனை தரிசனம் செய்ய அந்த அம்மாள் அனுக்கிரகம் பண்ண வேண்டும்.. 🙏🙏🙏🙏

  • @adminloto7162
    @adminloto7162 2 роки тому +2

    உறையூர் வெக்காலி அம்மன் துனையே போற்றி போற்றி எல்லோர் உடையதுன்பங்களை நீக்கி இன்பத்தை தந்து அருள வேண்டுகிறேன் விஞ்ஞானி போல் தினந்தோறும் புதுப்புதுவிசயங்கள் ஆன்மீகம் ஆரோக்கியம் மருத்துவம் நாட்டு நடப்புகள் அனைத்தும் வழங்கிய சகலகலா வல்லியே எங்களுக்கு நீங்கள் மாபெரும் பொக்கிசம் உங்கள் வழியில் பின்பற்றினால் எல்லோர் குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @keerthisaayee3495
    @keerthisaayee3495 2 роки тому +2

    என்னோட அம்மாவபத்தி பெருமையா சொன்ன உங்களுக்கு கோடி நன்றிகள். கூடவே இருந்து காக்கும் தெய்வம் என்னோட அம்மா.அம்மா, கருணையை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றோம்🙏🙏🙏

  • @harenihareni779
    @harenihareni779 2 роки тому +8

    என் இன்னோரு தாய் வெக்காளி அம்மா 🙏🙏🙏🙏

    • @user-wd4hd2gm4e
      @user-wd4hd2gm4e 2 роки тому

      எப்பவும் துனை இருப்பால்

  • @Trichy3stars
    @Trichy3stars 2 роки тому +4

    எங்கள் கல்யாணம் அங்க தான் நடந்தது அம்மா 💐💐என்னோட புகுந்த வீடு அந்த வெங்காளி அம்மா தான் 💐

  • @jananidhanabal2809
    @jananidhanabal2809 2 роки тому +2

    I got tears when I first saw vekkali Amman. And now when I listen to your video I got goosebumps....

  • @Sugandhan2512
    @Sugandhan2512 2 роки тому +3

    Amma tomorrow woraiyur vekkali Amman kovil kumbabishekam Amma .. romba nandri for giving this video

  • @revathis7710
    @revathis7710 2 роки тому +3

    நானும் அந்த கோவிலுக்குச் சென்று வந்துள்ளேன் மிகவும் நேர்த்தியான அம்பாள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼காண கோடி கண்கள் வேண்டும் 🙏🏼🙏🏼

  • @sujasubha4528
    @sujasubha4528 2 роки тому +3

    நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻வெக்காளியம்மனின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அம்மா. 🙏🏻🙏🏻🙏🏻

  • @jb19679
    @jb19679 2 роки тому +3

    திருச்சி உறையூர் அருள்மிகு ஶ்ரீ வெக்காளியம்மன் வரலாறு அருள் திறன் பற்றி விளக்கமாக சொன்னதற்கு நன்றி காலை வணக்கம் சகோதரி 🌼🌼🌼🥭🥭🥭🙏🏿🙏🏿🙏🏿

  • @lakshyacraft6965
    @lakshyacraft6965 2 роки тому +2

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அம்மா, மிக்க நன்றி. நாளை உறையூர் வெக்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 🙏 நீங்கள் இந்த பதிவைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, உடலெங்கும் சிலிர்க்கிறது. அம்மனை நேரில் தரிசனம் செய்ததுபோல ஒரு உணர்வை ஏற்படுத்தியது. வேண்டுபவர்க்கு வேண்டுவன எல்லாம் தருவாள், நாம் தேர்ந்தெடுத்தது தவறாக இருந்தால், நம்மை நல்ல வழியில் வழிநடத்திச் செல்வாள். இது நிதர்சனமான உண்மை. ஓம் வெக்காளியம்மனே போற்றி! போற்றி!!

  • @pavi7313
    @pavi7313 2 роки тому +2

    உண்மை மிகவும் சக்தி வாய்ந்த அம்பாள் நான் கோயில் அருகில் தான் உள்ளேன் அம்மா நான் தினமும் வேலை க்கு செல்லும் போது அம்மாவை பார்த்து விட்டு தான் வேலை க்கு செல்வேன்

  • @swethaabalasubramanian2848
    @swethaabalasubramanian2848 Рік тому +6

    Vekkaliamman most powerful Amman 🥹❤️in Trichy after visiting that temple I really experienced one most memorable miracle within one day my life is changed beautifully my mind is filled with tones of happiness 🥹❤️no words to express

    • @maheshiyer2481
      @maheshiyer2481 Рік тому

      How to reach the temple. Where is it located?

    • @swethaabalasubramanian2848
      @swethaabalasubramanian2848 Рік тому +2

      @@maheshiyer2481 it's located in Trichy from junction to temple 2kms . Exact place woraiyur

    • @manjudurai3196
      @manjudurai3196 Рік тому +1

      ​@@maheshiyer2481 this temple is located in Trichy woraiyur. Many buses are available from the chathiram bus stand and junction. Bus stop name Nachiyar Amman and vekkaliamman temple

    • @manjudurai3196
      @manjudurai3196 Рік тому +1

      ​@@maheshiyer2481 4 kilometres from Central bus stand.

    • @prasgold7496
      @prasgold7496 8 місяців тому

      ​@@manjudurai3196 Thanking you very much reply🎉

  • @gayathri3470
    @gayathri3470 2 роки тому +2

    வெக்காளி அம்மன் தாயே போற்றி... நான் திருச்சி தான்.. கோவில் அருகிலேயே என் வீடு...நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. அனைத்து பிரச்சனைகளையும்,கஷ்டங்களையும் தீர்த்து வைப்பாள் உறையூர் வெக்காளி அம்மன்.

    • @poomariramasamy2090
      @poomariramasamy2090 2 роки тому

      எப்பவும் துனை இருப்பால்

  • @Tulsi1894
    @Tulsi1894 2 роки тому +11

    She is very powerful. 32 years back, doctors confirmed through scans that the fetus in me is no more in my eighth month. Came to her and fell at her feet. She proved all scans and doctors wrong. I gave birth to a beautiful girl child on Aadi velli, Aadi perukku and Varalakshmi nombu. Today also I was blessed to see her. She listens to those who believe her.

  • @msvennila9171
    @msvennila9171 Рік тому +8

    நான் இந்த ஊருக்கு போகவில்லை இந்தக் கோயிலுக்கு போகணும்னு ஆசையா இருக்கு வெக்காளியம்மன் தான் என்னை வர வைக்கணும்

  • @vijideva1324
    @vijideva1324 2 роки тому +2

    நாங்களும் இந்த கோவிலுக்கு சென்றுள்ளோம் அம்மா..அங்கே என் அண்ணன் மகளோட கொலுசு தொலைந்துவிட்டது..அம்மனிடம் வேண்டிகொண்டோம்..உடனே கிடைத்துவிட்டது.. 🙏🙏🙏அம்மன் மேல் எங்களுக்கு பக்தி அதிகமாகி விட்டது.. 🙏🙏🙏

  • @murugakalya
    @murugakalya 2 роки тому +6

    அம்மா எங்க வீட்டு பக்கத்துல தான் கோவில் 1கிலோ மீட்டர் தொலைவில் தான் உள்ளது எனக்கு மிகவும் பிடித்த கோவில் நாளை கும்பாபிஷேகம் நான் போறேன்

  • @ramaniramani1066
    @ramaniramani1066 2 роки тому +3

    100 சதவிகிதம் உண்மை அம்மா.... உறையூர் பட்டத்து அரசி வெக்காளியம்மன்... திருச்சி வெக்காளியம்மன் கோவில் பக்கம் தான் நாங்கள்....

    • @poomariramasamy2090
      @poomariramasamy2090 2 роки тому

      எப்பவும் துனை இருப்பால்

  • @akshayapurushothaman1580
    @akshayapurushothaman1580 2 роки тому +3

    நாளை‌ வெக்காளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடக்க உள்ளது இப்போது இந்த பதிவிற்கு நன்றி அம்மா nanum woraiyur dan nalaiku povom ❤️

  • @suganyasaravanan3207
    @suganyasaravanan3207 2 роки тому +1

    💯% unmai.. valkai mudinju pochunu nenacha nerathula amma kulanthaiku uyir kudupathu pol maru valkai kuduthu innru nimmathiyana valkai kuduthathu enga amma than.. அம்மாவா நினைத்தாலே போதும்.. உங்களுக்கு எது எப்போது வேண்டுமோ அதை அப்போது தருவாள் ஓம் வெக்காளி தாயே போற்றி ❤️🙏

  • @morthyrama4453
    @morthyrama4453 2 роки тому +1

    வணக்கம் அம்மா உறையூர் வெக்காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நாளைக்கு நடைபெறுகிறது எல்லாரும் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் காலை 6 மணி முதல் ஏழு மணி வரை நடைபெறுவதால் மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் இந்த பதிவு போட்டதுக்கு ரொம்ப மகிழ்ச்சி அம்மா நீங்க சொன்ன மாதிரி இந்த கோவில்ல நாங்க பக்கத்துல தான் இருக்கோம் எங்களுக்கு எந்த ஒரு கஷ்டமானாலும் அந்த தெய்வத்திட்ட போய் முறையிடுவோம் அதே மாதிரி நான் கஷ்டத்திலிருந்து நிவேர்த்தி பண்ணிடுவாங்க எல்லோரும் ஒருமுறை இந்த கோயிலுக்கு வந்து தரிசனம் பண்ணுங்க ஓம் வெக்காளியம்மன் போற்றி

  • @harishthanuja1492
    @harishthanuja1492 2 роки тому +2

    நான் திருச்சி உறையூர்.
    மிக்க நன்றி அம்மா 🙏🏻🙏🏻

  • @parthipansivagnanam6209
    @parthipansivagnanam6209 Рік тому +2

    I am from Sri Lanka. I went to Vekali Amman with a venduthal.
    It really happened.
    My Godess is great

  • @saraswathysaraswathy9610
    @saraswathysaraswathy9610 2 роки тому +2

    உண்மை தான் அம்மா எனக்கும் இந்த மாதிரி எல்லாம் நன்மை நடந்திருக்கிறது.

    • @poomariramasamy2090
      @poomariramasamy2090 2 роки тому

      எப்பவும் துனை இருப்பால்

  • @chithraraj5050
    @chithraraj5050 2 роки тому +1

    ஆஹா!! இந்த கதை கேட்டு மெய் சிலிர்த்து விட்டது! 🙏
    நாங்களும் வெக்காளி அம்பாளை தரிசனம் செய்திருக்கிறோம்.
    அவ்வளவு அழகு!
    மீண்டும் தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆசையாக உள்ளது. இதை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி Ma' am. Chithra Raj from Bangalore

    • @user-wd4hd2gm4e
      @user-wd4hd2gm4e 2 роки тому

      உங்களுக்கு சாமி‌வருமா

  • @Rajan-kk8nl
    @Rajan-kk8nl 2 роки тому +2

    மிக மிக அருமை அம்மா, மிக்க மிக்க நன்றி.

  • @sripriyasenthilkumar3201
    @sripriyasenthilkumar3201 2 роки тому +1

    நீங்கள் கூறும் கஜேந்திர மோட்சம் இனிமை அருமை அம்மா அதை கேட்க என் காதும் மனமும் காத்து கிடக்கிறது அம்மா தயவுசெய்து கஜேந்திர மோட்சம் லிங்க் குடுங்கள் அம்மா

  • @rganesan2050
    @rganesan2050 2 роки тому +2

    அம்மா உங்கள் பதிவு எனக்கு மிகவும் பிடித்து உள்ளது நன்றி

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 2 роки тому +1

    Thanks a lot Amma, We don't want to leave the temple once we enter, that much happiness and calm mind she will bless to us. Thanks for sharing Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @BalaBala-io3uq
    @BalaBala-io3uq 2 роки тому +2

    நா அடிக்கடி போவேன் இப்போ கும்பாபிஷேகம் நடந்துச்சு அம்மா வா பாத்துட்டு வந்த 🙏🙏🙏 வெக்காளி தாயே போற்றி போற்றி

  • @gururaj9854
    @gururaj9854 2 роки тому +2

    🙏சிவாதிருச்சிற்றம்பலம்🙏 அம்மா எங்கள் ஊர் பழைய வத்தலக்குண்டில் அமைந்துள்ள அருள்மிகு மகா பரமேஸ்வரி மாரியம்மன் திருகோயில் பற்றி பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 2 роки тому +2

    மிகவும் மகிழ்ச்சி அம்மா நன்றி

  • @rohithravi1411
    @rohithravi1411 2 роки тому +4

    திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் மற்றும் ஓங்காளிஅம்மன் திருக்கோயில் வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி சொல்லுங்கள் அம்மா🙏

  • @dineshsairam3828
    @dineshsairam3828 2 роки тому +1

    Unga pathivu pathu dhaa nanga neraya therinjikirom unaluku periya thanku u

  • @sainathmahadevan4972
    @sainathmahadevan4972 2 роки тому +1

    I am fortunate to have been to this temple. I was spellbound to see Ambal . I wish to go again By her Grace let that happen

  • @nagajothi9483
    @nagajothi9483 2 роки тому +2

    அம்மாவுக்கு வணக்கம்.... இன்று 24.07.2022 தான் நானும் என் அம்மாவும் இக்கோவிலுக்கு வந்தோம் ஆனால் அம்பாள் தரிசனம் நன்றாக கிடைத்தது எந்த கோவிலுக்கு நான் முதல்முறையாக சென்றாலும் முதலில் மகிழ்ச்சியாக இருந்தாலும் பிறகு ஏதோ ஒரு விஷயத்தில் மனம் கஷ்டப்பட்டு அழுக வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது.... இக்கோவிலில் பிரசாதம் கொடுத்தார்கள் என் அம்மா வாங்க செல்லும் பொழுது அவர்கள் என் அம்மாவை விரட்டி விட்டார்கள் எனக்கு அது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு அதனால நான் எங்க அம்மாவை திட்டிட்டேன் எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு ஆனா சாமி அம்பாள் தரிசனம் ரொம்ப சந்தோஷம்.... எனக்கு இதுபோல நிகழ்வு எந்த கோவிலுக்கு போனாலும் முதல் முறையாக போனாலும் ஏற்படுகிறது

  • @Harshan._.x
    @Harshan._.x 2 роки тому +2

    நன்றி அம்மா

  • @ramramram6745
    @ramramram6745 2 роки тому +1

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @vidhya888
    @vidhya888 2 роки тому

    உண்மை தான் அம்மா.... வெக்காளியம்மன் என்னுடைய பல சங்கடங்களை தீர்த்துள்ளார்... இன்றும் அவளது கோவிலில் வாங்கிய சிறிய படத்தை வைத்து வணங்குகிறேன்.... அதை பார்த்தாலே மனதில் ஒரு வித நிம்மதி... அந்த அழகு முகத்தை பார்த்தாலே இன்னல்கள் நீங்குகிறது அம்மா... முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை செய்த எனக்கு... முதுகு எலும்பாய் இருந்து.. என்னை எழ வைத்து... எனது அன்னையாய் உடன் இருக்கும் வெக்காளியம்மனே போற்றி.. போற்றி..போற்றி!!!!!

  • @panchalingammalathy7654
    @panchalingammalathy7654 2 роки тому +2

    நன்றி அம்மா. நிறைந்த அற்புதங்கள் புரிபவள் வெக்காளியம்மா.இந்தியாவில் நான் தரிசித்த ஆலயங்களில் இதுவும் ஒன்று.

    • @panchalingammalathy7654
      @panchalingammalathy7654 2 роки тому

      இலங்கையிலும் ஒரு வெக்காளியம்மன் கோயில் உண்டு. கருவறையில் கூரை கிடையாது. நீதியும் வேண்டும் வரமும் தவறாது தருவாள் வெக்காளியம்மா.

  • @mathuriparanthaman7563
    @mathuriparanthaman7563 2 роки тому +1

    ஓம்ஸ்ரீ முருகா போற்றி போற்றி செழிப்புடன் செவ்வாய்க்கிழமை இனிய நற்காலை வணக்கம் விநாயகர் முருகன் நற்துணையாக

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 роки тому

    ஓம்சக்தியே போற்றி 🙏🙏🙏
    குருமாதா சரணம்💐🙏🙏
    அம்பாளை பற்றி சொன்னாலே ஆர்வம் அதிகரிக்கிறதுமா மிக்க நன்றி குருமாதா🙏🙏🙏

  • @jainishanth7297
    @jainishanth7297 2 роки тому +3

    ஜூலை 6 - 2022 வெக்காளியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா...

  • @senthilkumarisuresh2481
    @senthilkumarisuresh2481 2 роки тому +1

    அருமையான தகவல் உங்கள் பணி தொடர எங்களுடைய வாழ்த்துக்கள் சகோதரி

  • @ramadeviramu3340
    @ramadeviramu3340 2 роки тому +1

    Om Vekkali Amma potri🙏🏽🌺🙏🏽🌺🙏🏽🌺🙏🏽🌺🙏🏽🌺🙏🏽🌺🙏🏽🌺🙏🏽🌺🙏🏽🌺🙏🏽

  • @godscreations7018
    @godscreations7018 2 роки тому +1

    நான் கடலூரை சார்ந்தவன் முதன் முதலில் நான் அந்த அம்மனை தரிசனம் செய்தது. போலவே இன்றும் எனக்கு அவள் தரிசனம் கிடைக்கிரது அப்படி ஒரு அழகு...... அந்த உச்சி சமயத்தில் கான தங்கம் போல் தரிசனம் தருவால் தாய் 🥰🥰🥰🥰

  • @user-gg1fv2gh2w
    @user-gg1fv2gh2w Рік тому +4

    திருச்சி சமயபுரம் கோயிலுக்கு ஒவ்வொரு வருஷமும் போறோமா ஆனால் உறையூர் போனதில்ல அடுத்த அடுத்த முறை போறப்ப கண்டிப்பா வெக்காளி தரிசனம் எனக்கு கிடைக்க வேண்டும் அதற்கு அந்த அம்மா அருள் புரிய வேண்டும்

  • @kanagarajukanagulcc6930
    @kanagarajukanagulcc6930 2 роки тому

    நாங்களும் அம்பிகை நேரில் சென்று தரிசனம் செய்தயிருக்கிறோம். அம்மா.மிகவும் சக்தி வாய்ந்த வள் வெக்காளியம்மான் ஓம் சக்தி பராசக்தி அன்னையே போற்றி போற்றி

  • @MurugaSaranam
    @MurugaSaranam 2 роки тому +4

    என்னை வாழ வைத்த தெய்வம் வெக்காளியம்மன் 🙏

  • @sunainasaravanan1777
    @sunainasaravanan1777 2 роки тому +1

    எனக்கு எப்போதெல்லாம் சோதனை வருகிறதோ,அப்போ நான் செல்லும் கோவில்.🙏🙏🙏🙏

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 5 місяців тому

    வணக்கம் அம்மா அருமையான பதிவு
    வெக்காளி அம்மன் நாங்கள்மூன்று முறை சென்று பார்த்துருக்கிறோம் அம்மா அன்னை எப்போது சென்று பார்த்தாலும் அழகுற காட்சி தருவாள்
    எனக்கு மிகவும் பிடித்த அம்மன் வெக்காளியம்மன் &சமயபுரத்து அம்மன்.
    இந்தப்பதிவை கொடுத்ததற்கு மிகவும் நன்றி 🙏
    ஓம் சக்தி பாரா சக்தி 🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 2 роки тому +4

    ஆத்ம விளக்கு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா...
    🪔 ஆத்ம விளக்கு என்றால் என்ன??
    🪔ஆத்ம விளக்கு வீட்டில் ஏற்றினால் கிடைக்கும் பலன்கள் என்ன??
    🪔 ஆத்ம விளக்கு எந்த நாளில்/கிழமையில்‌, எதற்காக ஏற்றுவது சிறப்பு??
    ஆலயங்களில் விளக்கேற்ற இந்த ஆத்ம விளக்கை பயன்படுத்தலாமா??
    🪔 ஆத்ம விளக்கை முன்னோர்களுக்கு பயன்படுத்தலாமா??

  • @vijiviji-cs8hv
    @vijiviji-cs8hv 2 роки тому

    Om vekkalithaaye potri 🙏🙏🙏my favourite god,vendiya arulai arul tharuval Amma ,ungal pathivetram migavum sirapaga ulathu ,

  • @jayanthiaathithan3914
    @jayanthiaathithan3914 2 роки тому +1

    Unmaiya sonenga maa...2 yrs ah yenaku kuzhaithai illai..Inga vendi dhan pilla poranthan..appadiye...ammava pola irupan...nalla kunamana pillai...MBA mudichi...managerah irunthan...corona oru pakkam..yenoda health prob..velaivittu vanthu irukan...Amma kitta dhan..ezhuthivachu erokom...yengaluku nalla vazhi kaatuvanga..🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @sinddasarathan4730
    @sinddasarathan4730 2 роки тому +2

    Amma ungaluku Amman arul niraya iruku

  • @menakar1646
    @menakar1646 7 місяців тому +2

    வெக்காளியம்மன் துணை போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @user-le3rf3de7d
    @user-le3rf3de7d 8 місяців тому +4

    இன்னும் எனக்கு வீடு தரலேயே இந்த வெக்களி அம்மா எனக்கு அழுகாய வருது ரெண்டு குழந்தைய வச்சுக்கிட்டு வீடு இல்லாம கஷ்டம் படுகிறேன் அம்மா ஆனால் வரம் ஒரு முறை இந்த அம்மா கோவிலுக்கு போயெருவன் அனல் இன்னும் கருணை காட்டல.

  • @sumathilingasamy8600
    @sumathilingasamy8600 2 роки тому +1

    ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏👌👌👌👌👌🌹🌹🌹🌹

  • @veeradurai691
    @veeradurai691 2 роки тому

    மிக்க நன்றி! உமையவள் பராசக்தி தாயே போற்றி!!

  • @rajathir7400
    @rajathir7400 2 роки тому +1

    என் தாய் பற்றி கூறிய தெற்கு நன்றி கோடிகள்

    • @poomariramasamy2090
      @poomariramasamy2090 2 роки тому

      உங்களுக்கு சாமி‌வருமா

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 роки тому +1

    மிக்க நன்றி அம்மா 😍😍😍

  • @abhaihmg1565
    @abhaihmg1565 2 роки тому

    Good noon mam
    As u said kaali mom is very kind hearted goddess... After my mom passed away maximum time i spent in very big graveyard kaali temple for 3 years... Kaali amma my Chellam. Even i keep kaateriyamma photo in my home n do pooja daily she's really very lovable goddess... Thanks.. Bangalore

  • @TailoringTrends
    @TailoringTrends 2 роки тому +3

    6.7.2022இந்த அம்பாளுக்கு கும்பாபிஷேகம் நடக்க உள்ளது அனைவரும். வருக

  • @radhikas2125
    @radhikas2125 2 роки тому

    Very thanks mam👍👍🙏 many times naa tharisanam panni iruken amma nandri nandri nandri nandri amma nandri🙏🙏🙏 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri potri🙏🙏🙏

  • @tamilselvim2069
    @tamilselvim2069 2 роки тому +1

    நன்றி அம்மா வணக்கம் அம்மா

  • @karthigaperiyasami4346
    @karthigaperiyasami4346 2 роки тому +1

    நான் சென்றுள்ளேன். உறையூர் வெக்காளி அம்மா தாயே போற்றி.

  • @naliniprakash7921
    @naliniprakash7921 Рік тому +7

    என் இஷ்ட தெய்வம் அருள்மிகு ஸ்ரீ வெக்காளி அம்மன்

  • @prabakarangurusamy6010
    @prabakarangurusamy6010 2 роки тому +2

    இன்று எங்கள் ஊரில் முளைப்பாரி திருவிழா அம்மா

  • @maheswaran2161
    @maheswaran2161 2 роки тому +1

    ஆஹா!! ரொம்ப நன்றி அம்மா.

  • @vishnulaskmanan5454
    @vishnulaskmanan5454 2 роки тому +1

    நன்றி அம்மா 🙏

  • @nishanthi4407
    @nishanthi4407 2 роки тому +1

    Ninga vekkali Amman, vekkali Amman nu solla solla maii silirkiradhu ammaa... Nandri... Ninga sonnadhu anaithum saththiyamana unmai.... Adiyenum Trichy dhan.... Idhai anubaviththa bakkiyam undu Amma....🙏🙏🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому +1

    ஓம் ஶ்ரீ வெக்காளியம்மன் துணை🙏

  • @Vrayshan16
    @Vrayshan16 2 роки тому +1

    Vekkali Amman is very powerful and a lovely mother. ❤️🙏🌸

  • @mathumithasathiya8912
    @mathumithasathiya8912 Рік тому +2

    Enga oru Amman 🙏🙏🙏🙏🙏🙏romba sakthi vaintha theivam vekkali Amman🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @velatech8081
    @velatech8081 Місяць тому +2

    காண கண் கோடி வேண்டும்....

  • @iyyappanvinitha6390
    @iyyappanvinitha6390 10 місяців тому +2

    Unga paarkka naa vaaren ma en prachanaiya theertthu kulanthai paakkiyam kudunga amma🙏🙏🙏🙏🙏

  • @chandrakk319
    @chandrakk319 2 роки тому +1

    Nandri nandri tholi. Valga valamudan

  • @nirmalaaarumugam326
    @nirmalaaarumugam326 6 місяців тому +4

    அம்மா தங்கள் பதிவு பார்த்து வெக்காளி அம்மனை நவராத்திரி பார்த்து கோரிக்கை வைத்து வந்தேன் எனக்காக அம்மா வந்து நியாயம் வழங்கி கருணை மழை பொழிந்து காத்து நிற்கிறாள்

  • @prabakarangurusamy6010
    @prabakarangurusamy6010 2 роки тому +1

    காலை வணக்கம் அம்மா

  • @suganyasethupathy7195
    @suganyasethupathy7195 2 роки тому +2

    கடந்த வெள்ளிகிழமை தான் அம்மாவை மனம் குளிர வேண்டுகிட்டு வந்தேன்

  • @kanimozhicholarajan3161
    @kanimozhicholarajan3161 2 роки тому +3

    எங்கள் பகுதி உறையூர்...நாளை கும்பாபிஷேகம்...

    • @selvidevi3466
      @selvidevi3466 2 роки тому

      அருமையான தரிசனம். 🙏

  • @vinosakthi5517
    @vinosakthi5517 2 роки тому +3

    en appa ku Maru piravi kuduthathe vekkaliamman num athikottai mariamma num dan Amma...enaku epovum thunaiyaga erukuraga

  • @sharmeelam5200
    @sharmeelam5200 6 місяців тому +2

    💯 true om vekkaliamman pottri 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vinodramakrishnan7274
    @vinodramakrishnan7274 Місяць тому

    Bhagwatiye amme protect my family from all evils.
    always be with us.
    Amme narayana
    Devi narayana

  • @sangitaswaminathan5248
    @sangitaswaminathan5248 2 роки тому +1

    Vanakkam amma,
    Uraiyur ambalai naan neril parthathillai anal yen palli kaalathil sumaar 20 yrs munbu, ambal thiru uruva padam yenakku kidaithathu. Avalai manamurugi vendi aval arpudathai kandaval nan yenbathil magizhchi amma. 🙏🙏🙏

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 роки тому +1

    Thank you sister 🙏🏻🙏🏻🙏🏻😊

  • @factsinbetween
    @factsinbetween 2 роки тому +2

    காளி எமது குல தெய்வம். திருச்சி மாவட்டத்தில் இருந்தபோது, வெக்காளியை தரிசனம் செய்யாமல் இருந்ததே இல்லை. இன்றும் நாங்கள் வழிபடும் தெய்வமாக, காக்கும் மாதவாக திகழ்கிறாள். அனைவரும் இவளை தரிசனம் செய்ய வேண்டும்

  • @punitharajan1882
    @punitharajan1882 2 роки тому

    Vanakam amma last 3 years ago i visit tiruchy verrkalliamman temple 1st time and big annubavam in tis temple very very power full verkaliaman

  • @dhandapanim6415
    @dhandapanim6415 2 роки тому +1

    ஓம் வெக்காளி அம்மனே போற்றி போற்றி