பாடை கட்டி மாரியம்மன் வரலாறு & வழிபாடு | பாடைக்காவடி நேர்த்திக்கடன் | Paadai Katti Mariamman History

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 329

  • @kowsibadma
    @kowsibadma 11 місяців тому +7

    எங்கள் ஊர் வலங்கைமான் அருள்மிகு சீதளாதேவி( எ) பாடைக்கட்டி மாரியம்மன் பற்றிய வரலாறு ‌கூறியதற்கு மிக்க நன்றி அக்கா அனைவரும் வந்து அம்பாளை தரிசித்து தாங்கள் அனைவரும் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும்.

  • @senthilramamoorthy8308
    @senthilramamoorthy8308 Рік тому +114

    இது எங்கள் ஊரு எங்கள் பாடைகட்டிமாரியம்மன் என்னோட அம்மா உண்மை யான கண்கண்டதெய்வம் என்அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இந்த அம்மா பெயரை கேட்டாலே கண்களில் நீர் பெருகும் 😭😭😭😭😭

    • @anithasasikanithasasik1133
      @anithasasikanithasasik1133 Рік тому +3

      Namma uru

    • @maransuganya
      @maransuganya Рік тому +2

      Ennoda Athaikku 18 varudam kulantai illama irunthanga arulmigu Paadaikatti Mariyammanai Vendi viratham irunthargal avangalukku azhagana aan kuzhanthai piranthathu Kuzhanthai piranthu sila varudangal kalithu Enoda Athaikkum mamavirkkum Padai kattium avargalathu paiyanukku thottil kattium parigara nivarthi seithargal

    • @santhisabapathi7617
      @santhisabapathi7617 Рік тому +1

      Amma

    • @senthilramamoorthy8308
      @senthilramamoorthy8308 Рік тому

      @@maransuganya எனக்கு இங்கிஷ் தெரியாது

    • @MahaLakshmi-bw1oq
      @MahaLakshmi-bw1oq 10 місяців тому +1

      Enga ooru avanga ennoda amma avangalta venduna odane nadagum🙏🙏🙏🙏🙏

  • @manikandankasthuri4161
    @manikandankasthuri4161 Рік тому +6

    இது எங்கள் ஊர் அந்தம்மாவை புகழ்ந்து பேசுவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் நினைத்தகாரியம் வெற்றி பெறும்

  • @srinivasankrishnamurthy9459
    @srinivasankrishnamurthy9459 10 місяців тому +3

    நான் இந்த ஊரில் பிறந்து வளர்ந்து படித்து தற்சமயம் சென்னையில் இருக்கிறேன். இவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். கும்பகோணம் மன்னார்குடி சாலையில் வலங்கைமான் மெயின் சாலையில் உள்ளது. இதற்கு பஸ்டாப் உள்ளது.

  • @anushahariharan3243
    @anushahariharan3243 Рік тому +4

    அருமையான கோயில்!! கும்பகோணம் to ஆலங்குடி (குரு ஸ்தலம்) செல்லும் வழியில் main road லயே இருக்கு மிக சக்தி வாய்ந்த அம்மன், இந்த திருவிழா நடைபெறும்போது road block ஆயிடும் மிக சிறப்பாக நடைபெறும் நேர்த்தி கடன் நிகழும் நாள் மெய் சிலிர்த்து போகும்
    🙏🙏🙏🙏

  • @ramramram6745
    @ramramram6745 Рік тому +6

    பாடை கட்டி மாரியம்மன் எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @harilokehariloke3708
    @harilokehariloke3708 Рік тому +9

    எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது என் நாத்தனார் வேண்டிக்கிட்டு நிவர்த்திகடன் செய்து இன்று நான் நன்றாக இருக்கிறேன்

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 Рік тому +2

    இப்படி ஒரு கோவிலை முதல் முறையாக நான் கேள்விப்படுகிறேன் கேட்கவே மெய்சிலிப்பை ஏற்படுத்துகின்றது பாடைக்கட்டி மாரியம்மன் தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @jkiruthick4260
    @jkiruthick4260 Рік тому +4

    இதுவரை கேள்விப்படாத ஒருபுதிய வழிபாடு,கண்களில் நீர் பெருகுகிறது அம்மா 🙏

  • @madhansaravanan1704
    @madhansaravanan1704 Рік тому +7

    நாங்கள் அந்த ஊரு தான் என் மகனை பாடை கட்டி மாரியம்மனுக்கு தான் தத்து குடுத்து இருக்கேன். இப்ப நாங்கள் தஞ்சாவூர் இருக்கோம் வருஷம்
    வருஷம் அவன் பிறந்தநாளைக்கு கோவில் போகுவோம் நன்றி

  • @balajisai7607
    @balajisai7607 Рік тому +5

    நேர்த்தி கடன் எனக்கு செய்து உள்ளோம் அக்கா 7/30மாதத்தில் பிறந்த எங்கள் குழந்தை யை காப்பாற்றி தந்த தாய்

  • @LogaNathan-jm1yn
    @LogaNathan-jm1yn 10 місяців тому +1

    ஓம் சக்தி அனைத்தும் உண்மை எங்க அம்மாவுக்கும் பண்ணி இருக்காங்க நோய் நொடி இல்லாம சந்தோசமா இருக்கிறாங்க ஸ்ரீ சீதளா தேவி 😊🙏🙏🙏

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 Рік тому +3

    🔱ஓம்சக்தி🌿🙏🙏🙏🙏🙏
    வணக்கம் குருமாதா 🙏🙏
    நீங்கள் இந்த அம்மனை பற்றி சொல்லும் போது அம்மனை பார்க்க வேண்டும் ஆசையாக உள்ளது மிக்க நன்றி குருமாதா 🙏🙏

  • @lathayuvan4868
    @lathayuvan4868 Рік тому +1

    இந்த தகவல் ஒரு வருட முன்னதாக தெரிந்திருந்தால் சிறிய வயதில் என் அண்ணனை இழந்திருக்க மாட்டோம் பயனுள்ள தகவல் இனியாவது மக்கள் பயன்படுத்தி கொள்ளட்டும் நன்றி அம்மா

  • @Yogeshwarahachari68
    @Yogeshwarahachari68 Рік тому +6

    கும்பகோணம் சுற்றுவட்டார மக்களை காக்கும் தாயாக திகழ்கிறாள் பாடைக்கட்டி மாரியம்மன்.. பங்குனி மாத நான்கு வார ஞாயிறும் நடைபெறுகின்ற டெல்டா மாவட்டத்தின் மிகப்பெரிய திருவிழா ஆகும்..

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Рік тому +1

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @shanthivillagedairy
    @shanthivillagedairy 5 місяців тому +6

    வலங்கைமான் சீதளா தேவி பாடைக்கட்டி மாரியம்மன் தாயே துணை 🙏

  • @Guna-h6c
    @Guna-h6c Рік тому +5

    அம்மா.., ஶ்ரீ பூவாடைக்காரி அம்மன் பற்றி பதிவு செய்க...🙏

  • @adminloto7162
    @adminloto7162 Рік тому +6

    தீர்க்கவே முடியாத எல்லோருடைய நோய்களையும் நீக்கிய பாடைகட்டி மாரியம்மா கோடான கோடியையும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sasikumarsasikumar5301
    @sasikumarsasikumar5301 10 місяців тому +2

    😊அம்மாநீங்கல்சொல்வதுஉன்மைஎனக்குநாச்சியார்கோவில்என்உறவினர்கல்என்குடும்பத்தில்சென்றுவந்தார்கல்நானும்அந்த அம்மாவைவனங்கிஇருக்கறேன்சக்திஉல்ல அம்ம

  • @UmaAmmaCookings
    @UmaAmmaCookings Рік тому +2

    வணக்கம் அம்மா பதிவைப் பார்த்தோம் நீங்கள் கூறியது அனைத்தும் அம்பிகையின் அருள் இந்தத் அம்மா உண்மையான சக்தி வாய்ந்த அம்மன்

  • @suganyar2620
    @suganyar2620 Рік тому +3

    எங்கள் ஊர் அம்மா 🙏 நீங்கள் எடுத்துக் கூறுகையில் கண்ணில் நீர் பெருக கேட்கிறேன் நன்றி அம்மா 🙏🙏🙏

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 Рік тому +3

    அன்புள்ள அம்மாவுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் ❤❤❤

  • @kirthegadevi6538
    @kirthegadevi6538 Рік тому +3

    உண்மைதான் அருமையான பதிவு ஓம் சக்தி

  • @maheswaran2161
    @maheswaran2161 Рік тому +4

    அம்மா நீண்டகாலம் கழித்து கிராமத்து சாமிகள் பகுதியில் மாரியம்மனைப் பற்றி பதிவை பார்த்ததும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை... மிக்க நன்றி அம்மா!!
    இதேபோல் கீழ்க்கண்ட மாரியம்மன் கோவில்கள் பற்றியும் கூறுங்கள் அம்மா
    01 - கோவை தண்டு மாரியம்மன்
    02 - சேலம் கோட்டை மாரியம்மன்
    03 - திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்
    04 - புன்னைநல்லூர் முத்து மாரியம்மன்
    05 - வீரபாண்டி கெளமாரியம்மன்
    06 - சோழவந்தான் ஜெனகை மாரியம்மன்
    07 - தெப்பக்குளம் மாரியம்மன் - வண்டியூர்

  • @Varalakshmi-ke1dd
    @Varalakshmi-ke1dd Рік тому +8

    கும்பகோணம் ஊர் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்...

  • @gayathrijayagopal7260
    @gayathrijayagopal7260 Рік тому +2

    தெரிந்த கோவில் தெரியாத கதை ரொம்ப நன்றி அம்மா

  • @gramya9805
    @gramya9805 Рік тому +1

    மிகவும் சக்தி வாய்ந்த அம்மன்.. நாங்கள் என் அண்ணாவிற்கு செய்தோம்

  • @madhujasri8062
    @madhujasri8062 Рік тому +1

    வணக்கம் அம்மா. நீங்கள் சொல்லும் அனைத்து தகவல்கள்களும் மனதிற்கு இனிமையாக உள்ளது.

  • @saindhavikamal8728
    @saindhavikamal8728 Рік тому +3

    இது எங்க ஊரு உன்மையான தெய்வம் அவள் 🙇‍♀️🙏

  • @durgasoundarya1797
    @durgasoundarya1797 Рік тому +1

    மிகவும் சக்தி வாய்ந்த அம்மா 🙏🙏🙏. எங்க ஊர் தெய்வம் 🌼🌼🙏

  • @AmbigaAmbiga-t2q
    @AmbigaAmbiga-t2q 11 місяців тому +5

    நீங்கள் சொல்வதுஅனைத்தும்உண்மை

  • @suvithaganesan
    @suvithaganesan Рік тому +4

    தேனி மாவட்டம் வீரபாண்டி யில் எழுந்தருளி மக்களுக்கு அருளை வாரி வழங்கும் ‌‌கௌமாரியம்மன் பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா

  • @nithyavathi138
    @nithyavathi138 Рік тому +2

    அம்மா வணக்கம். இந்த பெயரை கேட்டாலே பயமாக இருக்கும். ஆனால் . இந்த பதிவை கேட்டதும் மேய்சிலிர்க்கும் பக்தியாக இருக்கு . அம்மா முருகனை பற்றி இன்னும் நிரைய நிரைய சொல்லுங்கள் அவன் மேல் காதல் அதிகமாக வரனூம் நிங்கள் சொன்னால்தான் அப்படியே தேன் போல் இருக்கும். I love you

  • @sudharshanpalanikumar1088
    @sudharshanpalanikumar1088 Рік тому +4

    அம்மா கொங்கு நாட்டு மாரியம்மன் கோவில் திருவிழாவில் அம்மனுக்கு கம்பத்து கனவனுவுடன் திருமணம் ஆவதும் பின்னர் மாரியம்மன் விதவை(கைம்பெண்) ஆவதை பற்றி video போடுங்க அம்மா

  • @vigneshbabu754
    @vigneshbabu754 Рік тому +4

    தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் பற்றிய பதிவிடுங்கள் அம்மா........🙏

  • @jb19679
    @jb19679 Рік тому +1

    அருமையான பக்தி பதிவு வாழ்த்துக்கள் நன்றி காலை வணக்கம் சகோதரி

  • @MViji-hp8iq
    @MViji-hp8iq 10 місяців тому +1

    Enga aththaikum pannirukom romba sakthi vaaintha Amman 🙏🙏🙇‍♀️🙇‍♀️

  • @SaiabiSaiabi
    @SaiabiSaiabi 10 місяців тому +2

    Ithur enga ooru. Padaikkatti mariyamman ennoda amma 🙏en ammavalathan nañum en pillaigalum nimmathiyaga vazhgirom🙏🙏🙏🙏
    🙏

  • @SwarnaLatha-ef6vl
    @SwarnaLatha-ef6vl Рік тому

    ஆமாம் அம்மா எங்கள் அம்மாவிற்கு வேண்டுதல் வைத்து நிறைவேற்றினோம் அம்மா. மிக மிக சக்தி வாய்ந்த அம்மன் அம்மா

  • @ravikumar.m7998
    @ravikumar.m7998 Рік тому +1

    Naa ippothan Amma kelvi Paduren..Thank you Amma..

  • @chandrikapappu3195
    @chandrikapappu3195 Рік тому +1

    Enga paati indha vendudhal pananga... Enga akkava kumbakonathula dhan katti kuduthurukom... Chinna vayasula andha amma koviluku pora puniyam enaku kidachadhu... Kan Kanda deivam andha amma... 🙏

  • @ruthraveni3191
    @ruthraveni3191 Рік тому +3

    சுந்தர கண்டம் சொற்பொழிவு போடுங்கமா 🙏🙏🙏

  • @panchalip5207
    @panchalip5207 Рік тому +1

    அம்மா இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 அம்மா உங்களை பார்த்தாலே மகிழ்ச்சி iloveu

  • @abithasathish3382
    @abithasathish3382 Рік тому +3

    எனக்கு ஆன் குழந்தை வேண்டும் என்று இந்த வலைங்கைமான் கோவில் வேண்டிருந்தேன் இப்பொழுது என் வேண்டுதல் நிறைவேறியது எனக்கு ஆண் குழந்தை பிறந்து 15நாள் ஆகுது after 5years

  • @vengatvengat4498
    @vengatvengat4498 Рік тому +4

    தஞ்சை புண்ணை நல்லூர் மாரியம்மனை பற்றி சொல்லுங்க அம்மா 🙏🙏

  • @deepakarthi6981
    @deepakarthi6981 Рік тому +2

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா, ஆரியலூர். எங்க ஊரு காளிஅம்மன் கோவில்ல பாடை காவடி எடுப்போம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @KalaiVani-vk5rl
    @KalaiVani-vk5rl Рік тому +1

    நன்றி thank you so much for this wonderful information Madam...

  • @plmuthu63
    @plmuthu63 Рік тому +1

    Amma I went yesterday, very nice temple...true words

  • @sivagamimuniandy316
    @sivagamimuniandy316 Рік тому

    🙏 Amma.....
    Annaiyar thina valtukal 🙏❤️
    Be healthy be happy always...

  • @memories2014.rn.
    @memories2014.rn. Рік тому +2

    Amma enga uru than naangalam koil ku poirukom amma 😢omsakthi para sakthi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻seethaladevi amma potri potri

  • @poornivelu
    @poornivelu Рік тому

    Shivaya Thiruchittrambalam 🙏
    Shree Mathre Namaha 🙏
    First time I’m hearing this Amman name ..
    Surprised to hear this type of prayer Akka ..
    Thanks for sharing Akka 🙏
    11:19 Temple location shared

  • @anbuarivu8031
    @anbuarivu8031 11 місяців тому +2

    Unga voice avlo pudikkum sister😍😍😍😍😍

  • @umaanandh7264
    @umaanandh7264 Рік тому

    நன்றி அம்மா எங்கள் ஊரின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று வலங்கைமான் மாரியம்மன் பாடைகட்டி

  • @saisree845
    @saisree845 Рік тому +1

    வணக்கம் அக்கா.... எங்க அம்மா இந்த வேண்டுதல் செய்தார்கள்...... எங்க அம்மாவுக்கு பிடித்த அம்மன்....🙏🙏🙏🙏🙏 குட்டி அம்மன்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nachiyar1990
    @nachiyar1990 Рік тому +2

    வலங்கைமான் அருள்மிகு பாடைகட்டி மாரியம்மன்...
    🙏🏻🙏🏻🙏🏻

  • @veerakumar9160
    @veerakumar9160 Рік тому +2

    Tq😊😊😊😊 enga ooru ammanai sonnathuku

  • @mugilankishanth7479
    @mugilankishanth7479 Рік тому +5

    நான் இந்த கோவிலுக்கு சென்று வந்த பின் குழந்தை பிறந்தது

  • @bhuvana8556
    @bhuvana8556 Рік тому +2

    Amma enathu ammachi kulatheivam enatha ammavaga nan ninaika kudiya theivam amma, padaikati, pallaku, theppam, mene thirucizha, police mandapadi ivai anaithum visesam amma. Engal kovil patriya pathivu kodutha thangaluku migavum manamarntha nandrigal amma 4:01

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 Рік тому +2

    🙏🙏🙏Om sivaya nama. Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @aruna_lifestyle3538
    @aruna_lifestyle3538 Рік тому

    Koti Koti Nameskaram Amma. U r our Amman. For giving ds kind of information Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @vigneshkumar8171
    @vigneshkumar8171 Рік тому +1

    My home town .....very powerful temple .......really great

  • @vigneshvignesh8766
    @vigneshvignesh8766 Рік тому +3

    அந்தம்மா ஊர்லயே தான் இருக்கும் இன்னைக்கு மெட்ராஸ்ல இருக்கும் ஒரு பங்குனி மாசம் போன மாதம் அவ்வளவு பெயர் தெரியும எனக்கு சிறிய கட்டி இருந்தது மா அந்த கட்டியை நிவர்த்தி செய்து தகவல் மக மகா மகா மாரி

  • @suganyasethupathy7195
    @suganyasethupathy7195 Рік тому +1

    வணக்கம்.எங்கள் ஊரில் அருகாமையில் உள்ள கோவில். அம்மா கூறியது போல அனைவரும் தன் குலதெய்வம் போல தான் வணங்குவோம்.நினைச்சது கண்டிப்பா நடத்தி வைப்பால் இந்த அம்மன்.

  • @rohithravi1411
    @rohithravi1411 Рік тому +2

    திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் மற்றும் சின்ன ஓங்காளிஅம்மன் திருக்கோயில் வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி சொல்லுங்கள் அம்மா🙏🙏🙏

  • @theanmozhic441
    @theanmozhic441 Рік тому +1

    Nice message thanks ma🎉🎉🎉❤

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 Рік тому +2

    அம்மா நன்றி அம்மா

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 Рік тому +1

    Thank you sister ☺️❤

  • @suriyas3724
    @suriyas3724 Рік тому +4

    எங்கள் ஊர் வலங்கைமான் அம்மன் வெளி ஊரில் இருந்து வருபவர்களுக்கு அருளை வாரி வழங்குகிறாள் இது உண்மை

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Рік тому

    மிக்க நன்றி அம்மா ❤❤ ஓம்நமசிவாய வாழ்க ❤

  • @murugans2299
    @murugans2299 Рік тому +1

    Thanks Akka 🙏🙏🙏

  • @amuthaamutha7764
    @amuthaamutha7764 10 місяців тому +1

    Ammmaaaaaa thaaaye🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselvim2069
    @tamilselvim2069 Рік тому

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம்

  • @kalaivani7542
    @kalaivani7542 Рік тому

    ஒவ்வொரு தெய்வ வழிபாட்டில் மகாலெட்சுமி வழிபாடு யாருக்கு எல்லாம் வேணும் like பண்ணுக

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Рік тому

    நல்ல பதிவு அம்மா நன்றிகள் பல ❤❤❤❤❤❤

  • @kishore.i6443
    @kishore.i6443 9 місяців тому +1

    அம்மா ஓம் சக்தி பராசக்தி தாயே பாடைகட்டி மாரியம்மன் தாயே என் சின்ன தம்பி கிஷோர் விபத்தில் சிக்கி தற்போது மருத்துவமனையில் உள்ளார் மாரியம்மன் தாயே என் தம்பி கிஷோர்க்கு நினைவு வரவேண்டும் வாய் திறந்து பேச வேண்டும் அம்மா தாயே நோய் நொடியை நீக்கி நீண்ட ஆயுள் ஆரோக்கியம் தாருங்கள் அம்மா.....🙏

    • @manjulam3557
      @manjulam3557 2 місяці тому

      Ungal thambi nalla irukkaara?

    • @kishore.i6443
      @kishore.i6443 2 місяці тому

      @manjulam3557 நல்லா இருக்கான்
      நீங்க எப்படி இருக்கீங்க...தம்பி comala ஸ்டேஜ் ல தா இருக்கான் போன வாரம் வலிப்பு வந்துவிட்டது unconscious ayitta vendila erunthan epo discharge pannanittanga veettula erukkom... ரொம்ப நன்றி அக்கா சொந்தக்கார நாயிங்களா ஒரு வார்த்தை கூட கேக்கல அக்கா நீங்க கேட்டது மனசுக்கு ஆறுதலா இருக்கு அக்கா... நான் வேலைக்கு எதுவும் போகல கா தம்பிய தான் பாத்துக்கிறேன்.. சாப்பாட்டு செலவுக்கு கூட கஷ்டமாக இருக்கிறது அதனால் யாரும் பேசவில்லை என்று நினைக்கிறேன் அக்கா

  • @deviselvam5887
    @deviselvam5887 Рік тому

    அம்மா வணக்கம்🙏 தங்களது பதிவு அனைத்தும் அருமை மிகவும் நன்றி🙏❤ அம்மா முத்தாலம்மன் வரலாறு பற்றிய பதிவு தரவும் அம்மா🙏

  • @sasikala-ei4eb
    @sasikala-ei4eb Рік тому +3

    திருவையாறு பக்கத்தில் உள்ள வீரசிங்கம்பேட்டை மாரியம்மன் கோயில் பாடை கட்டி நேர்த்தி கடன் பண்ணுவாங்க.

  • @Tamilselvi-dn8lg
    @Tamilselvi-dn8lg Рік тому +1

    First time itha kelvi patraen

  • @gokila3899
    @gokila3899 Рік тому

    காலை வணக்கம் அம்மா.மிக்க நன்றி அம்மா.அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா.

  • @Santhiya_26
    @Santhiya_26 Рік тому

    Nan erandu murai sendran sakothare 🙏🏾❤️❤️

  • @jananidharmaraj9349
    @jananidharmaraj9349 Рік тому +2

    இது எங்கள் ஊர் 🙏

  • @SuabsubaSubasuba
    @SuabsubaSubasuba 10 місяців тому +1

    En ure en Amma patai kadi Amma maga mariyamma theththal devi Amma 🙏🙏🙏🤲

    • @SuabsubaSubasuba
      @SuabsubaSubasuba 10 місяців тому

      Maha mariyamma thethala devi Amma patai kadi mariyamma thunai en ure Amma patai kadi Amma thunai🤲🙏🙏🙏🙏🙏

    • @SuabsubaSubasuba
      @SuabsubaSubasuba 10 місяців тому

      Seththa la devi Amma 🤲🙏🙏

  • @lakshmisarmi274
    @lakshmisarmi274 Рік тому

    அருமையான பதிவு அம்மா ஊத்துக்காடு எல்லையம்மன் வரலாறு பற்றி சொல்லுங்க அம்மா.

  • @KarthikGopalan-qv4kk
    @KarthikGopalan-qv4kk Рік тому

    👍 👍 👍, likewise in Polivakkam, Tiruvallur, few Periyava says, few Ashrams welcomes orators, lecturers, good programs with Anna Dhaanam

  • @sundharm538
    @sundharm538 10 місяців тому +1

    Amma thayee

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Рік тому

    எனது குலதெய்வம் அருள்பாலிக்கும் பிச்சாரம்மன் துணை

  • @sureshrithick4717
    @sureshrithick4717 Рік тому +2

    அக்கா தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் வரலாறு பதிவு போடுங்க plz akka

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 Рік тому +1

    Sri mariamman thiru😍saranam saranam saranam 🙏🙏🙏🙏🙏

  • @saikamachisaikamachi5850
    @saikamachisaikamachi5850 Рік тому

    அருமையான பதிவு அம்மா 🙏🙏🙏🙏

  • @VASAN370
    @VASAN370 Рік тому +1

    Super ma, if I heard this information before three months I saved my father. Doctor said no chance for live in my father. I prayed Lord murugan but I lost my father because of respiratory problems. March second I lost my dad ma. I can't come back normal ma

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 Рік тому

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @AjayKumar_here
    @AjayKumar_here Рік тому +1

    அம்மா பெண்ணாக வாழ்ந்து தன் உயிரை மாய்த்து தெய்வமாக மாறிய..... பலருக்கும் குலதெய்வமாக விளங்கும் சூலக்கரை நாகம்மா பற்றி கிராமத்து சாமியில் ஒரு பதிவாக வழங்க வேண்டுகிரோம்...🙏😞

  • @Monishadharmaraj
    @Monishadharmaraj Рік тому

    அம்மா வீரமாத்தியம்மன் வழிபாடு பற்றிய தகவல்களை கொடுங்கள் அம்மா🙏

  • @mukeshnglvloger2067
    @mukeshnglvloger2067 Рік тому

    🙏 மிகவும் நன்றி அம்மா 🙏

  • @nithyababunithyababu7033
    @nithyababunithyababu7033 Рік тому

    Wow nice 👍 got goose bumps

  • @psarathi33
    @psarathi33 Рік тому +4

    சக்தி பீடங்கள் பற்றி சொல்லுக அம்மா

  • @dhanyasrir6613
    @dhanyasrir6613 Рік тому

    இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா 💐💐

  • @saravanankumar-i6n
    @saravanankumar-i6n Рік тому +1

    எங்க ஊரு தாய் பாடைகட்டி அம்மன்

  • @paramagurus1811
    @paramagurus1811 Рік тому

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏