Idhu Kadhala 04/23/14

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • இது காதலா!
    லாவண்யாவை திருமணம் செய்துகொள்ள அஸ்வின் அவனது பாட்டியிடம் மறுக்கிறான். ஸ்யாம் உறங்குவது போல் நடித்து ஸ்ருதி கண்ணில் படாமல் தப்பிக்கிறான். ஸ்ருதிக்கு காலில் அடிபட அஸ்வின் அவளுக்கு உதவி செய்கிறான்.
    Ashwin still refuses to marry Lavanya. Shyam pretends to be asleep when Shruthi enters to find Anjali. Ashwin helps Shruthi as she gets hurt and he returns her lost anklet.

КОМЕНТАРІ • 268

  • @MayuranMayuran-th5dv
    @MayuranMayuran-th5dv Рік тому +391

    யார் யாருக்கு ரப்பாவை மியூசிக் பிடிக்கும் 🎶🎶🎶

  • @user-pd4dy7zm3h
    @user-pd4dy7zm3h 3 місяці тому +32

    இந்த நாடகத்தை ஒரு நாள் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் இல்லை என்றால் தூக்கம் வருவதில்லை

  • @vimalkumar-my2xr
    @vimalkumar-my2xr 11 місяців тому +86

    அஸ்வின் அறியாமலே அவன் கண்கள் ஸ்ருதியை தேடுவது சூப்பர்

  • @user-pd4dy7zm3h
    @user-pd4dy7zm3h 5 місяців тому +34

    மனதை வருடும் இசை அமைப்பாளர்க்கு வாழ்த்துக்கள்

  • @MayuranMayuran-th5dv
    @MayuranMayuran-th5dv Рік тому +88

    அஸ்வின் ஸ்ருதி மௌனமான காதல் சூப்பர் அண்ட் சூப்பர் ஜோடி👌👌😍😍

  • @jayalakshmi6959
    @jayalakshmi6959 10 років тому +70

    wow lovely episode ....barun.. no need to talk ..he can express everything with his eyes ...wonderful acter.

  • @user-ek7sy3ix7k
    @user-ek7sy3ix7k 8 місяців тому +40

    Enakku rabbave music. Romba pidikkum❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 Рік тому +80

    இவங்க ரெண்டு பேரு கண்களும் காதலை பேசுதுங்க ஆனால் காதலை சொல்ல முடியாவில்லை❤❤❤❤

  • @neelkadam790
    @neelkadam790 Рік тому +72

    Intha episode enakku romba pidikkum, I love arnav ji kushi ji ❤️❤️❤️❤️

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 Рік тому +35

    இந்த கல்லுக்குள்ளயும் ஈரம் இருக்குப்பா💐💐💐♥️❤️

  • @mohanasundarirajinimurugan2984
    @mohanasundarirajinimurugan2984 Рік тому +56

    இந்த சீரியல் சீசன் 2 போடுங்கள் பிலிஸ் பிலிஸ் 👩‍❤️‍💋‍👩💞💞💞💞💞💞

  • @tamilglorey9233
    @tamilglorey9233 Рік тому +101

    மௌனமாக காதலை தூண்டும் அஸ்வின்

  • @user-di8kn2mp2q
    @user-di8kn2mp2q 6 місяців тому +24

    😊எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤

  • @ainurnoor8867
    @ainurnoor8867 Рік тому +58

    What a romantic arnav 💞💞💞💞💞

  • @velmani9284
    @velmani9284 Рік тому +52

    அஸ்வின் தன் காதலை சொல்லி இருந்தா நல்லா இருக்கும்.

    • @nishanisha989
      @nishanisha989 Рік тому +2

      Yes

    • @nm-fo9tv
      @nm-fo9tv Рік тому +4

      கதை அதோட முடிந்திருக்கும்

    • @user-cy5jw9bq8y
      @user-cy5jw9bq8y Рік тому

      @@nishanisha989 ગુજરાતી

  • @rameeshaatoz8355
    @rameeshaatoz8355 8 днів тому +2

    நாடகம் வித்தியாசம் பழிவாங்கும் சீன் இல்லை அக்கா தம்பி அன்பு கூட்டு குடும்பம் சுருதி யுடன் காதல் சண்டை டான்ஸ் கிரீஸின் தமிழ் காமெடி அஸ்வின் பாசம் கோபம் சூப்பர் டைரக்டர் மிகவும் ரசித்து மிகவும் அழகாக அனைவரையும் தீட்டி உள்ளார் இது வரை இந்த மாதிரி சீரியல் பார்த்த து இல்லை இதைப் பார்க்கும்போது மனக்கவலை மறந்து விடுகின்றது சூப்பர் சூப்பர்

  • @vimalkumar-my2xr
    @vimalkumar-my2xr 11 місяців тому +47

    இரண்டு பேரும் கண்ணாலேயே பேசுகிறார்கள் ஆனால் இருவரும் தங்கள் காதலை சொல்லாமல் இருப்பது ஏன்? ஸ்ருதி பாவம்

  • @selvaranirakesh1243
    @selvaranirakesh1243 Рік тому +46

    கண்ணும் கண்ணும் காதல் ஆன .காதல் இல்லை சூப்பர்ல❤️❤️

  • @keerthana.d0348
    @keerthana.d0348 Рік тому +25

    So nice ashwin and Shruthi ❤️❤️❤️ beautiful epd irundha ashwin ipd maritan caring ah nice

  • @jansiranichinnadurai1125
    @jansiranichinnadurai1125 Рік тому +32

    Ashwin shruthi ❤️ very 🥰 cute

  • @divyapriyaprabhu2927
    @divyapriyaprabhu2927 Рік тому +61

    What a romantic ashwin!!!!!!!!!!!😘

  • @pathuripathurika7209
    @pathuripathurika7209 11 місяців тому +14

    Lovely eppisode❤❤❤iruvarum pesikkollamal kankalal maddum kathiththu kollurarkal❤❤❤i love this sirial❤❤❤❤

  • @shenbagathai8045
    @shenbagathai8045 Рік тому +40

    இந்த சீரியல் சீசன் 2 போடுங்கள் பிலிஸ்

  • @komalakoms
    @komalakoms 7 місяців тому +7

    This hairstyle on Barun is so nice he is looking so dapper !!

  • @user-lh5ve5ph1y
    @user-lh5ve5ph1y 6 місяців тому +7

    ❤❤❤❤ அஸ்வின் ஸ்ருதி❤❤❤❤

  • @boomariboomari8705
    @boomariboomari8705 2 місяці тому +4

    லாவண்யா பாவம் 😢

  • @kumarsupparuthayakumar7715
    @kumarsupparuthayakumar7715 Рік тому +39

    Ethu kathal 408 episodelirunthu apload pannunga plsh

    • @chitraganesan6341
      @chitraganesan6341 Рік тому +1

      407 thanga last episode

    • @farhanaparveen9469
      @farhanaparveen9469 Рік тому

      @@chitraganesan6341 no i think Hindi la inum iruku...??

    • @chitraganesan6341
      @chitraganesan6341 Рік тому +1

      @@farhanaparveen9469 hotstar la hindi la irukkum parunga. Athuvum ivlo than irukkum . 3 years ku aparam special episodes konjam pannirupanga avlo than

  • @rameeshaatoz8355
    @rameeshaatoz8355 8 днів тому

    இது போன்ற சீரியல் தயாரித்த டைரக்டருக்கு மிக நன்றி மனதிற்கு இதமான மருந்து

  • @mohamedmusthaq2418
    @mohamedmusthaq2418 Рік тому +51

    These serial remain me 8th std when I'm eagerly waiting for the episode in hindi..... Still a masterpiece

  • @sankarajothi6308
    @sankarajothi6308 Місяць тому +2

    கரெக்ட் இது தெரிந்தும் அஸ்வின் சந்தேக படுவது தவறு

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 Рік тому +11

    ப்ளிஸ் 408 எபிசோட் போடுங்க 🙏🙏🙏

  • @nandupappachannel
    @nandupappachannel 11 місяців тому +5

    Indha kangal velipadaiyagave soludhu 1000 times I love u endru

  • @user-qm3gb9xt1o
    @user-qm3gb9xt1o 7 місяців тому +11

    Very heartful lovely episode

  • @sivagamisundari4038
    @sivagamisundari4038 Рік тому +5

    இந்த எபிசோடில் கூறியது போல் பட்டாசு தொழிற்சாலைகளில் சிறுவர்கள் வேலை பாரப்பதில்லை

  • @user-hc7uy4id4n
    @user-hc7uy4id4n 5 місяців тому +6

    இது ரொம்ப சூப்பர்

  • @divyapriyaprabhu2927
    @divyapriyaprabhu2927 Рік тому +27

    Arnav ❤ Kushi

  • @Anas_EditKing15
    @Anas_EditKing15 Рік тому +30

    What a romantic man

  • @nalanrose7380
    @nalanrose7380 Рік тому +14

    💞👑❤️KhushiArnav💞👑❤️

  • @malligamalliga9706
    @malligamalliga9706 Рік тому +31

    இந்த சீரியல் திரு ம்பவும் போடுங்க ப்ளீஸ் இந்த சீரியல் நான் பார்த்தது இல்லை தமிழில் போடவும் please director sir திரு ம்பவும் போடுங்க ப்ளீஸ்

  • @malligamalliga9706
    @malligamalliga9706 Рік тому +11

    இந்த சீரியல் திரு ம்பவும் போடுங்க please இந்த சீரியல் நான் பார்த்தது இல்லை

  • @sarankodi5134
    @sarankodi5134 11 місяців тому +6

    Vijay tv 📺 rompa nanri entha seriyapla pottathukku

  • @revathys2346
    @revathys2346 11 місяців тому +8

    Sruthy unaku pyithyam pidicherikka......??aswin pinnale poogathey...

  • @varnikakumarasamy2336
    @varnikakumarasamy2336 Рік тому +22

    I like this episode

  • @KeethiMurugan143
    @KeethiMurugan143 5 місяців тому +4

    Ashwin suruthi 💞💞💞😘😘😘

  • @user-bq4hc8vg9s
    @user-bq4hc8vg9s 10 місяців тому +8

    Shruti vow so cute

  • @logesbalu2192
    @logesbalu2192 Рік тому +11

    இதே கதை தெலுங்கு சீரியல் சூப்பர்.nuvvu nenu Prema (name.)iஇதில் bgm music lovable.

    • @pjr8719
      @pjr8719 2 місяці тому

      This story Malayalam super ❤❤❤

  • @sonykerketta3654
    @sonykerketta3654 Місяць тому +3

    L love you😘😘🤟🤟😘❤😘😘❤❤❤😘😘😘😘❤❤❤❤😘😘😘

  • @tharabaib5504
    @tharabaib5504 4 місяці тому +3

    E serial ne colourful akkunnathe ethile background musiceanu super🙏👌🌹

  • @sumithasumi6172
    @sumithasumi6172 10 місяців тому +5

    18.45.. he is truly a gem of a man..

  • @ramiaramia5606
    @ramiaramia5606 День тому

    Aswin sruthi kadalukku mounam sammadame
    💋💋💋💋💋💋💋💋

  • @kalaiselvi1583
    @kalaiselvi1583 Рік тому +15

    Super 💖

  • @kalpanad392
    @kalpanad392 Рік тому +13

    Plss upload 408 episode

  • @GGSRI1005
    @GGSRI1005 Рік тому +11

    pothum khushi Avan innoruthi yode lover

  • @user-wf3rz8gr3i
    @user-wf3rz8gr3i Рік тому +5

    கேட்ட ரொமேன்ஸ்

  • @niharajabardeen521
    @niharajabardeen521 Рік тому +20

    Ithu rendukkun vulukurathum pidikkirathume velaya pochchu

  • @sivakumarkumar8479
    @sivakumarkumar8479 Рік тому +12

    I love you so much 😍😍😍

  • @crazyboyop8516
    @crazyboyop8516 Рік тому +9

    Iss pyaar Ko kya Naam Doon season 4

  • @carolsyveronica8656
    @carolsyveronica8656 Рік тому +15

    Supr scene

  • @user-dh7zc4km9l
    @user-dh7zc4km9l 6 місяців тому +2

    ❤I LOVE EPPISODE❤❤❤

  • @RathinaKumar-xm8qm
    @RathinaKumar-xm8qm Місяць тому +1

    Ayoooo sema cute love 💕💕💕💕

  • @user-cn1jl9jt6l
    @user-cn1jl9jt6l 11 місяців тому +4

    E linda essa misica eu gosto muito depois que que terminei a novela vejo os vidios .💚🧡💜💗🇧🇷

  • @shivramhansda425
    @shivramhansda425 Рік тому +7

    Iss.pyar.ko.kya.naam.doo.hindi.me.dijiye.na.episod.me.pzzzxxxxxxx🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.ye.to.sab.ka.fivrat.hai

  • @nazranakhatoon7152
    @nazranakhatoon7152 Рік тому +9

    Very good

  • @vimalkumar-my2xr
    @vimalkumar-my2xr 8 місяців тому +1

    இதே ,மாதிரி சீன் Iss pyar kk n d 2 ,ல் ஹீரோ ஹீரோயின் பார்ப்பார் நடிப்பு சூப்பர் இதில் அஸ்வின் லாவண்யாவை கல்யாணம் செய்வதாக செல்வார் அதில் ஹீரோ தன் வீட்டில் பார்த்த பெண் இருக்கும் போதே தான் ஆஸ்தா கையை பிடித்து மேடையில் நிற்க வைத்து ஆஸ்தா கல்யாணம் செய்வதாக சொல்வார் அவர் நடிப்பும் அஸ்வின் போலவே emotional acting சூப்பராக இருக்கும்

  • @archanasriarchanasri1770
    @archanasriarchanasri1770 Місяць тому +1

    Vera level serial ❤❤❤❤❤

  • @r_anitha8991
    @r_anitha8991 7 місяців тому +3

    Arnav u r ❤❤❤❤

  • @SubbulakshmiSubbu-oo3br
    @SubbulakshmiSubbu-oo3br 5 місяців тому +1

    எனக்கு பிடிக்கும்

  • @JohanaKisakye-eo4zi
    @JohanaKisakye-eo4zi 4 місяці тому +1

    True meaning of Action is Better than words ❤❤❤

  • @sivagamisundari4038
    @sivagamisundari4038 Рік тому +2

    உயிரை பணயம் வைத்து வேலை பார்க்கும் அவசியம் இல்லை

  • @shajinushaifu7004
    @shajinushaifu7004 Рік тому +8

    408episode podunga please

  • @anathakumar6595
    @anathakumar6595 7 місяців тому +3

    Music super

  • @shaijutesni4406
    @shaijutesni4406 11 місяців тому +2

    please upload mounamsammatham2 Malayalam

  • @sumithasumi6172
    @sumithasumi6172 10 місяців тому +1

    0.45 is just wow... Rabba Ve...

  • @misha1780
    @misha1780 Рік тому +8

    💖💖💖💖💖💖

  • @JasimafarvinJasima-dv9cp
    @JasimafarvinJasima-dv9cp 4 місяці тому +1

    Sereyal marupade poduka vijay la

  • @seethalakshmi5801
    @seethalakshmi5801 9 місяців тому +3

    Today this serial remake in the name of nee naan kadhal

  • @SleepyBasket-xg9zu
    @SleepyBasket-xg9zu 2 місяці тому +1

    ❤ Suppar❤️❤️❤️

  • @samialiyev1713
    @samialiyev1713 Рік тому +5

    Barun❤

  • @crazycrush2521
    @crazycrush2521 Рік тому +8

    Music 😍😍🎶

  • @kumarsupparuthayakumar7715
    @kumarsupparuthayakumar7715 Рік тому +5

    Marvin sakthi lo ve Spence suppar

  • @user-lk1cv2qr9d
    @user-lk1cv2qr9d Рік тому +4

    408poduga

  • @khainaqueen6867
    @khainaqueen6867 Рік тому +7

    🔥

  • @rahumathazah7222
    @rahumathazah7222 9 місяців тому +1

    Malayalam uplod chaeyyumo pilis

  • @mariyaantony-pz9gb
    @mariyaantony-pz9gb Рік тому +1

    Malayalam episod pls uplod

  • @neelkadam790
    @neelkadam790 Рік тому +2

    Arnav ji ungalykku yella velaiyum theriyuma,

  • @ramiaramia5606
    @ramiaramia5606 День тому

    Sruthi shyam thummum podu avan voice sa unakku kandu pudikka mudiyalaiya

  • @idkuwait4249
    @idkuwait4249 Рік тому +5

    🥰😘❤💯❤

  • @chandanikasthuriarachchi2792
    @chandanikasthuriarachchi2792 7 місяців тому +2

    💗💗💗💓💗💓💓💓💗💗💗💗

  • @Krisha555
    @Krisha555 Рік тому +5

    What happened to Lavanya's voice

  • @GanasekerDayani
    @GanasekerDayani 6 місяців тому +1

    Good

  • @shamilamohan1723
    @shamilamohan1723 4 дні тому

    ❤❤❤❤

  • @padmavathiramadev2116
    @padmavathiramadev2116 7 місяців тому +1

    Jodha akbar gyabagatuku varudu

  • @julialine9598
    @julialine9598 3 місяці тому

    C'est quoi ces longs regards 😊c'était trop mignon près de la piscine 😊

  • @kumarsupparuthayakumar7715
    @kumarsupparuthayakumar7715 Рік тому +3

    Athena baddie struggling alukkathu

  • @ramyasrinivasan4448
    @ramyasrinivasan4448 8 місяців тому +2

    ❤🎉😊

  • @monicaisiqueserran6811
    @monicaisiqueserran6811 Рік тому +6

    Traducir al español

  • @rupsingh8936
    @rupsingh8936 Рік тому +4

    Iss pyaar Ko kya Naam Doon Hindi mein

    • @neelkadam790
      @neelkadam790 Рік тому

      Intha kathalukku enna per vaikkirathu therilla ,artham

  • @vanajaveera6914
    @vanajaveera6914 4 місяці тому +1

  • @suethamby3489
    @suethamby3489 2 місяці тому

    Arnav ji.. your whole Raizadas are celebrating Diwali out there and you are having your own private celebration with your Khushi

  • @thiruayyappan1430
    @thiruayyappan1430 10 днів тому

    Shruthi your behavioir is very bad. Because why come to the house u do it other thinking very badly worst.