இன்று நமது மதிப்புக்குரிய அதிபர் அனுர குமார திசநாயக்கவினுடைய பிறந்த நாள் அல்லவா? ❤🎉 உளமார்ந்த நல்வாழ்த்துக்களும் இறையாசிகளும். ஆட்சி சிறக்க வாழ்த்துகிறோம்
எங்களுடைய அன்பு நல்லென்னம் மிகுந்த ஆளுமை.பன்பு.அதிக உற்சாகம் கொண்ட எமது.இழம்.சிங்கம்.நிரைவேற்று.அதிகாரம்.கொன்ட.ஜனாதிபதி.அனுரகுமார.அவர்களுக்கு.எங்களுடைய.மனமார்ந்த.இனிய.பிரந்த நாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சுமந்திரன் நித்திரை இன்றி தவிக்கிறார், வைத்தியரை பார்ப்பது நல்லது! தான் குஞ்சம் வைத்த விளக்குமாறாம்! செய்தது தமிழ் மக்களுக்கு துரோகம், இப்ப நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.
திரு.சுமத்திரன் அவர்களே நீங்கள் உங்கள் சொந்த அனுபவத்தை பேசுகிறீர்களா இவ்வளவு காலமாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்த நற்பணி என்ன ? தொடர்ந்தும் சிவபூசையில் கரடி புகுந்தது போல் அல்லாமல் அமைதியாக இருங்கள்
டாக்டர் அர்சுனாவின் செயல்பாடுகள் உங்களை தெரிவு செய்த மக்களை அவமதிப்பதாகவும் வெட்கப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. உங்களின் செயல்பாடுகளினால் உங்களை தெரிவு செய்த மக்களுக்கு சேவைசெய்த மக்களுக்கு சேவை செய்ய கிடைத்த இந்த நல்ல சந்தர்ப்பத்தை இழக்க நேரிடுமோ என மக்கள் அஞ்சுகிறார்கள்.
இப்பொழுது இலங்கையில் உருவாகியுள்ள சூழல் சுமந்திரனாலும், அர்ச்சுனாவாலும் சீர் குலையப்போகிறது. தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து இளைஞ்யர்களுக்கு இடம் கொடுத்து, ஒதுங்குங்கள்.
சுமந்திரன் அவர்களே தமிழ் மக்கள் மேல் நீங்கள் அக்கறை கொள்வது போல் நடித்தது போதும் உங்களை மக்கள் ஓரம் கட்டி விட்டார்கள் அது போலவே நீங்களும் ஒதுங்கி கொள்ளுங்கள்
Mr sumanthran you Don’t speak ethnic proplum because government have 5 years waiting until constitution change any body make proplum must change parliament singalise&tamil&muslime waiting until constitution change Mr president must give solution very soon thanks all people s in Srilanka
நீங்க இதுவரைக்கும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை தவற விட்டு விட்டீர்கள் முதல்ல முதல்ல நீங்க தமிழ் கட்சி எல்லாம் ஒற்றுமையா போங்க அதுக்குப் பிறகு அதுக்கு பிறகு ஜனாதிபதி பற்றி பேசலாம் மக்கள் உங்களுக்கு தந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் அதை விட்டுட்டு ஜனாதிபதி விமர்சனம் பண்றது என்ன அவர் செய்வா செய்ய மாட்டாரு கொஞ்ச நாளைக்கு பிறகு பார்க்கலாம் முதல் நீ முதல்ல நீங்க ஒற்றுமையாக அதுக்கு பிறகு பார்க்கலாம்
சுமந்திரன் ஐயா நீங்கள் தோற்றால் அமைதியாக இருங்கள். இவளவு காலமும் நீங்கள் தமிழ் மக்களுக்கு கிழிக்காத கிழியா!!! பழமொழியே உங்களுக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை. புது தும்புத்தடி நன்றாக கூட்டும் பழைய தும்புத்தடிதான் நன்றாக கூட்டாது என்று சொல்வார்கள், நீங்கள் கூறிய பழமொழி உங்களுக்குத்தான் பொருந்தும்...
சாணக்கியன் மகாபுத்திசாலி இந்தபுத்தியை,இந்த அறிவை இவர்😢 மகிந்தராஜபக்சைபோன்றபெரும் கட்சிகளுக்குள் நீண்டகாலமிருந்து நல்ல அனுபவத்தைப்பெற்றுள்ளார் ஆகவே இவரைபோல் இன்னுமுள்ளதமிழ் அரசியல் வாதிகளை பெரும்பான்மைக்கட்சிகளுடன் அனுப்பியெடுக்கவேண்டும் like the political workshop !!!
Unwanted comments,We have a great trust on Anura Kumara,He will do the best to the whole country,as he and his team having a big talent education and experience.We should not make useless comments against him or his team.YOUR GREAT SERVICES TO THE TAMIL PEOPLE IS ENOUGH.PLEASE STOP.
வைத்தியர் அர்ச்சுனாவால் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யமுடியுமா? மக்கள் மனதில் இப்போ இந்தக் கேள்வி தோன்றுகிறது. போகுமிடமெல்லாம் சர்ச்சைக்குரியவர் ஆகி விடுகிறார். சர்ச்சைக்கு விளக்கம் கொடுக்கவே காலம் போதுமானதோ தெரியலை. இதில் சேவை எப்படி?
இன்று நமது மதிப்புக்குரிய அதிபர் அனுர குமார திசநாயக்கவினுடைய பிறந்த நாள் அல்லவா?
❤🎉 உளமார்ந்த நல்வாழ்த்துக்களும் இறையாசிகளும். ஆட்சி சிறக்க வாழ்த்துகிறோம்
எங்களுடைய அன்பு நல்லென்னம் மிகுந்த ஆளுமை.பன்பு.அதிக உற்சாகம் கொண்ட எமது.இழம்.சிங்கம்.நிரைவேற்று.அதிகாரம்.கொன்ட.ஜனாதிபதி.அனுரகுமார.அவர்களுக்கு.எங்களுடைய.மனமார்ந்த.இனிய.பிரந்த நாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஆம்
நமது நாட்டு ஜனாதிபதி அவர்களுக்கு பிறந்தநாள் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறோம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்👍🎉🇱🇰🇱🇰🇱🇰🇱🇰😊
சுமந்திரன் நித்திரை இன்றி தவிக்கிறார், வைத்தியரை பார்ப்பது நல்லது! தான் குஞ்சம் வைத்த விளக்குமாறாம்!
செய்தது தமிழ் மக்களுக்கு துரோகம், இப்ப நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.
சுமந்திரன் எங்களுக்கு தமிழ் தேசியம் தெவையில்லை. மக்களை நின்மதியாக இருக்க விட்டால் மட்டும் போதும்.
ஆரியரும்....,...,
ஆரியக் குட்டிங்களு மே விடுவார்களா ...???
சுமந்திரன் ஐயா உங்களுக்கு ஓய்வு தந்துள்ளார்கள் இனி கொஞசம் விலகி கொள்ளுங்கள் மக்கள் உங்களை தேர்ந்துடுக்க வில்லை பிறகு சும்மா கதைக்குறீங்க
Thambi.valthukal
திரு.சுமத்திரன் அவர்களே நீங்கள் உங்கள் சொந்த அனுபவத்தை பேசுகிறீர்களா இவ்வளவு காலமாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்த நற்பணி என்ன ? தொடர்ந்தும் சிவபூசையில் கரடி புகுந்தது போல் அல்லாமல் அமைதியாக இருங்கள்
Evar evvalavu kalamum enpathai kilisavar
பதவி வெறி! நித்திரை இல்லை.
Nee pesama erunthalea naadukku nallathu😂😂
நீங்க பழைய தும்புதடி பழையதாகிட்ட துக்கி வீச படும் பங்கு
கண் கெட்ட பிறகுதான் சூரியநமஸ்காரமா?
Idutaan unmei.
அர்ஜுனவின். கதை. தவளை. தான். வாயால் கெடும்.
😃😃😃😃👍
டாக்டர் அர்சுனாவின் செயல்பாடுகள் உங்களை தெரிவு செய்த மக்களை அவமதிப்பதாகவும் வெட்கப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. உங்களின் செயல்பாடுகளினால் உங்களை தெரிவு செய்த மக்களுக்கு சேவைசெய்த மக்களுக்கு சேவை செய்ய கிடைத்த இந்த நல்ல சந்தர்ப்பத்தை இழக்க நேரிடுமோ என மக்கள் அஞ்சுகிறார்கள்.
Sila udakangkal thappa solluthukal
நிச்சயமாக யாழிலும் தமிழ் தேசியம் நிலைநாட்டப்படவேண்டும் நன்றி சாணக்கியன் ஐயா வாழ்க ! ஒற்றுமையே சிறந்த பலம் அனைவரும் ஒன்றுபடுவோ ❤❤❤🎉🎉🎉🎉🎉
Thirumba arambichchittingalada neeyallam thiruntha mattinga meethama irukkira tamilarum saga wendumo
Thanks for your information
சுமந்திரன் இல்லை எனறு யாரு
அழுந்தங்கள் தயவு செய்து அமைதியாக இருங்கே நீங்கள்கள் நல்லவராக இருந்த இந்த நிலைமை வருமா
கதிரைக்கு அடிபடும் நீங்களா ஒற்றுமைப்படுவீர்கள்
சுமந்திரன் கட்சியை விட்டுவெளியேறுவது நல்ல து
இப்பொழுது இலங்கையில் உருவாகியுள்ள சூழல் சுமந்திரனாலும், அர்ச்சுனாவாலும் சீர் குலையப்போகிறது. தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து இளைஞ்யர்களுக்கு இடம் கொடுத்து, ஒதுங்குங்கள்.
Are you going to contest for next election ? Good luck
Good 👍
புதிய தும்புத்தடி கூட்டதேவையில்ல. மக்களே கூட்டிதள்ளிவிட்டார்கள்😂
நான் ஜனாதிபதி தேர்தலில் வெல்லுவார் என தெரிவித்தேன் நாங்கள் திசைகாட்டிக்கு ஆதரவு தெரிவித்தோம் தமிழ் மக்கள் தேசிய கட்டி திசைகாட்டிக்குதான்
சுமந்திரன் அவர்களே தமிழ் மக்கள் மேல் நீங்கள் அக்கறை கொள்வது போல் நடித்தது போதும் உங்களை மக்கள் ஓரம் கட்டி விட்டார்கள் அது போலவே நீங்களும் ஒதுங்கி கொள்ளுங்கள்
நன்றி சமூகம் ஊடகத்திற்கு
சுமந்திரன் அடுத்த அர்ஜூன் நீர் தான்
கட்சியை கட்டியெழுப்புவதைவிட்டுவிட்டு உங்கள் பகுதி மக்களுக்கு என்ன தேவை அறிந்து செயல்படுங்கள்
சுமந்திரன்னின் ஆதங்கம் தமிழ் மக்களுக்கு எதுவும் நடகாது
சாணக்கியன் M P ...அவர்களின் கருத்துக்கள் மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது ...
Mr sumanthran you Don’t speak ethnic proplum because government have 5 years waiting until constitution change any body make proplum must change parliament singalise&tamil&muslime waiting until constitution change Mr president must give solution very soon thanks all people s in Srilanka
நீங்க இதுவரைக்கும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை தவற விட்டு விட்டீர்கள் முதல்ல முதல்ல நீங்க தமிழ் கட்சி எல்லாம் ஒற்றுமையா போங்க அதுக்குப் பிறகு அதுக்கு பிறகு ஜனாதிபதி பற்றி பேசலாம் மக்கள் உங்களுக்கு தந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் அதை விட்டுட்டு ஜனாதிபதி விமர்சனம் பண்றது என்ன அவர் செய்வா செய்ய மாட்டாரு கொஞ்ச நாளைக்கு பிறகு பார்க்கலாம் முதல் நீ முதல்ல நீங்க ஒற்றுமையாக அதுக்கு பிறகு பார்க்கலாம்
ஐயா பழைய தும்புத்தடி எல்லாம் எங்கே??? மக்கள் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள் உங்களுக்கும் தெரியும் நீங்'''''
சு நீ பேசாமல் இருந்தாலே போதும்.
🙏🙏🙏🙏🙏🎉🎉🎉
வாழ்க
தமிழ் தேசிய உணர்வோடு தமிழரசு கட்சியை கட்டி எழுப்ப வேண்டும்
தமிழ் அரசு என்பது நிறைவேறாத கனவு, அதற்கென்று ஒரு அரசியல் கட்சி எதற்கு, தமிழ் மக்களை தொடந்து ஏமாற்றவா? அல்லது சுரண்டவா, அல்லது இரண்டிற்குமா?
Ungal.prchi gal nalla arjuna unmaithaan. Pesuringa anal. Makkaluku. Nanmai.seiungal valthukal.
சுமன் திரனுக்கு😭😭
இவர்கள் வாய்ப்பேச்சில் மட்டும் ஒற்மை பற்றி கதைக்கின்றார்கவ்
மன்னிக்கவும் சகோதரி 🤔நான் கூட சப்ஸ்கிரைப் பண்ணவில்லை 👍🤣😭
Mum you say that the egg price will be increased again no problem
பழைய தும்பு தடிகளுக்கு என்ன நடந்தது?
சுமந்திரன் ஐயா நீங்கள் தோற்றால் அமைதியாக இருங்கள். இவளவு காலமும் நீங்கள் தமிழ் மக்களுக்கு கிழிக்காத கிழியா!!! பழமொழியே உங்களுக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை. புது தும்புத்தடி நன்றாக கூட்டும் பழைய தும்புத்தடிதான் நன்றாக கூட்டாது என்று சொல்வார்கள், நீங்கள் கூறிய பழமொழி உங்களுக்குத்தான் பொருந்தும்...
Sumandiranoruinawati
நீங்கள் நீதமாக பாக்க சார்பின்றி நடப்பதாக நாம் உணர்ந்தல் நாம் கண்டிப்கா சாப்பிஸ்கிரைப் செய்வோம் கண்டிப்பா?
ஆமென் அல்லேலூயா
புதுத்தும்புத்தடிதான் நன்றாக கூட்டும்,
சாணக்கியன் மகாபுத்திசாலி இந்தபுத்தியை,இந்த அறிவை இவர்😢 மகிந்தராஜபக்சைபோன்றபெரும் கட்சிகளுக்குள் நீண்டகாலமிருந்து நல்ல அனுபவத்தைப்பெற்றுள்ளார் ஆகவே இவரைபோல் இன்னுமுள்ளதமிழ் அரசியல் வாதிகளை பெரும்பான்மைக்கட்சிகளுடன் அனுப்பியெடுக்கவேண்டும் like the political workshop !!!
தமிழ் மக்களை தமிழரசு கட்சி ஒன்று திரட்ட வேண்டும்.
சாணக்கியன் சேர் என்ன இது
ஒட்டு குளுக்கள் கதைக்க கூடாது
புது து. கட்டுதான் நன்றாக கூட்டும்
Good morning
மதிப்புக்குரிய சுமந்திரன் ஐயா என்ன பண்ணினீர் தமிழ் உள்ளங்ஙகளுக்கு இதுவரை
இனி அடைக்கலம் என்னத்தை கிழிக்கப் போகிறார் ?
உண்மையான நேர்மையான சரியான உறுத்திப்படுத்தப்பட்ட செய்திகளை உரிய தலைப்புகளூடன் வெளியிடப்படும்போது
சமூகம் காணொளிகள் அதிகம் பபார்வையிடப்படும்.
தேர்தலில் தோற்றவுடன் ஒற்றுமை பற்றி பேசுகிறார்கள்.
Many more happy returns of the day President AKD
Dr.archin.good.bleas..neengal.sajithai.vedda.anuppungal..avarthan.thamil.enaththai.verupadu.pakkirar
Thanks
Sumanthiranai Thamailarasu katchiyil irundu weliyetrungal
சுமந்திரன் சேர் மக்கள் மாறிவிட்டார்கள்
Wish u many more happy returns of the day president AKD
THAVALAI THAN VAYAL KETTADHU
New broom sweeps well endradhu than பழமொழி இதென்ன அவரின் புது விளக்கம்
Unwanted comments,We have a great trust on Anura Kumara,He will do the best to the whole country,as he and his team having a big talent education and experience.We should not make useless comments against him or his team.YOUR GREAT SERVICES TO THE TAMIL PEOPLE IS ENOUGH.PLEASE STOP.
Very good 👍👍👍👍👍👍👍
நிருபிக்கவும் உங்களுக்கு எப்போதும் உள்குத்துத்தான்
Nice
Dr archichan nallavar avangkal sajiththu akkal
Vayitaerichsal. Sumanthiram
இவரது ஆதரவை யார் கேட்பார்கள் இவருடன் கதைக்க எல்லொரும் பயபடும் அளவுக்கு இவரது நடவடிக்கைகள் இருக்கின்றது தெடர்து முறப்பிடுகள் பல வழக்குகளா பல
Jaffna people must learn ftom Sanakyan .
வைத்தியர் அர்ச்சுனாவால் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யமுடியுமா? மக்கள் மனதில் இப்போ இந்தக் கேள்வி தோன்றுகிறது. போகுமிடமெல்லாம் சர்ச்சைக்குரியவர் ஆகி விடுகிறார். சர்ச்சைக்கு விளக்கம் கொடுக்கவே காலம் போதுமானதோ தெரியலை. இதில் சேவை எப்படி?
Avarukku ethiraanavargal pukaiyai oothyi nerupakka pakkirarkal
அவன் மன நொயாளி பாராளுமன்றத்தில் தங்கத்தை மட்டும் தேடுவான்
Padithaver pole porumaya irukke sollunga ,samukathukku kevelaththai etpaduthamal irunthal pothum.Time kodunga Avarai usuppi eththi vidavenam
தமிழ் மக்களை காப்பாற்ற தேவையில்லை. முதலில் அவர் தன்னை காப்பாற்றட்டும்.
காசி இருந்தால் வீடும் கட்டலாம் நாட்டையும் ,கட்சியையும்.கட்டலாம்.
Muslim makkal awamadita AKD arasaggam
1
Thamil,thesium,pesaviddal,sumanthiran,arasijal,nadathamudijathu
Dr அர்சுனா அவர்கள் கட்டாயம்
கேள்வி கேட்கவேணும்.
அவர்தான் பாராளுமன்றத்தில் இருக்க
சரியான பொருத்தமானவர்.
Remove this man from the parliament immediately
The proverb is ' New broom sweeps well', not New broom sweeps not well, Sir. 😩
Mr sumo is crazy he is no right talk politics
peace ✌
Good morning🙏🖐
Every one has own experience. Nd brain growth according to
😊
Palaya thumb thadi koottuthillanu than new thumbuthadi vangurathe
❤
First comment 💫
Palasa enna seiyerathu.
Day naya puthu thmputhadi nalla eppayoum kudoumda palasanalum athuda vellaya athu sayoumda ni mudidu erida
Makkalthan. K dda. Vendum
Janathipathi saddaththarani ellam vendam munnal mp ok
👍
yes/no
Brother சானக்கியன்u r great u can pl try
today jaffna rain
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Mam you know the JVP how was they are passed very dangerous people too much government things destroyed past may be 1989
subscribed,Thank you
What happens sumanthiran in
Jaffna politics
Why sandakan
Involved Jaffna politics
Tamil Arasu Party what are u doing now after 15 years
Now only u open ur eyes
Kachchiya katti eluppa thayar makkala illa
Pudhu thumbuthadiyavida kaippidi illadaha thumbuthadi vendaam
He is not president layer now
TAMIL TAMIL ENNATA TAMIL LOSUHALA