நொடியில் சுக்குநூறான கார்... 5 பேர் மரணம் | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 14 тра 2024
  • #PuthiyaThalaimuraiTV
    நொடியில் சுக்குநூறான கார்... 5 பேர் மரணம் | PTT
    #chengalpattu #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 111

  • @selvakumargeetha435
    @selvakumargeetha435 Місяць тому +15

    நானும் கார் ஓட்டுநர் தான்..... முடிந்தவரை இரவு நேர பயணங்கள் தவிர்க்கலாம்.... அப்படியே பயணித்தாலும் 60கிமீ வேகம் மற்றும் நிதானம் அவசியம்..... எப்போது வண்டியை ஓட்டினாலும் புதிதாக பழகுகிறோம் என்ற நினைப்பில் வண்டி எடுக்க வேண்டும்..பல வருட ஓட்டுநர் அனுபவம் என்ற அலட்சியமாக இருக்க கூடாது... சாலையில் குறுக்கே எது வேண்டுமானாலும் வரலாம் என்ற எண்ணத்தில் தயார் நிலையில் பயணிக்க வேண்டும் .....

  • @jeevamedia3895
    @jeevamedia3895 Місяць тому +39

    புதுச்சேரி என்றவுடன் ஏதோவொரு சந்தேகம் வருகிறது

  • @jakirjr4639
    @jakirjr4639 Місяць тому +44

    நிதானமாக சென்றால் எந்த விபத்தும் நேரிடாது நான் 30, 40 Km மேல் செல்லமாட்டேன் இதனால் நாய் மாடு ஒரு சில குடிகார போதை கபோதிகளால் நேர்ந்திருக்கும் விபத்துகளில் இருந்து தப்பித்துள்ளேன் தயவு செய்து சாலைகளில் செல்லும் போது பொறுமையயை கடை பிடியுங்கள் வேகமாக சென்று நாம் ஒரு வெண்கல பதக்கம் கூட வாங்க போவதில்லை

  • @ravichandran-ws3se
    @ravichandran-ws3se Місяць тому +30

    இரவில் அந்த ரோட்டில் அதிக மாடுகள் இருப்பது உண்மையே அதிக கவனத்தில் செல்ல வேண்டும் குறுக்கே கால்நடைகள் படுத்து உறங்கவும் செய்கின்றது

  • @drumsnarayanan688
    @drumsnarayanan688 Місяць тому +32

    2 wheeler... 40 km.... car.. 60 km... speed .. if u follow.. u can enjoy life.. else.. ..

  • @poomurugan416
    @poomurugan416 Місяць тому +41

    எப்ப மரணம் வரும் யாருக்கும் தெரியாது விதி

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub Місяць тому +61

    கால்நடைகளை ரோட்டில் விடுவது கடுமை யாக தடுக்க பட வேண்டும். மாட்டின் சொந்த காரரை தண்டூக்க வேண்டும்.

  • @AshokSAshok-qv4ne
    @AshokSAshok-qv4ne Місяць тому +14

    அரசாங்கம் மக்களுக்கு எந்த நல்லதும் செய்ய வேண்டாமா ஆனால் விபத்துக்கள் நடக்காதவாறு செய்ய வேண்டும்

  • @selvakumar321
    @selvakumar321 Місяць тому +30

    அதிவேகமே காரணமாக இருக்கும்😢😢😢😢

  • @DrGsk
    @DrGsk Місяць тому +8

    நாகை தொண்டி ECR சாலையில் மாடுகள் கூட்டம் கூட்டமாக நிற்கின்றன, ஒரு நடவடிக்கையும் இல்லை.

  • @prabuk8247
    @prabuk8247 Місяць тому +22

    மெதுவாக சென்று இருந்தால் விபத்து நடந்து இருக்காது...

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 Місяць тому +4

    அதிவேகம் தான் காரணமா எது காரணமாக இருந்தாலும் ஐந்து பேரும் உயிரிழந்தது மிகுந்த வேதனை

  • @MunusamyMariyappa-xk5ds
    @MunusamyMariyappa-xk5ds Місяць тому +14

    மிதமான வேகத்தில் போயிருக்கலாம்... மேலும்
    அந்த மாட்டை வளர்க்கும்
    குடும்பத்தை சிறையில் அடைக்கனும்.

  • @Murugasamy-nt7tu
    @Murugasamy-nt7tu Місяць тому +13

    நள்ளிரவில் மாடு ரோட்டில் வந்தது என்பது நம்ப முடியாதது . 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டி இருந்தால் விபத்துஇருக்காது

    • @gunagohan9561
      @gunagohan9561 Місяць тому

      That's a highway.. 40 km/hr speed in a highway is very irrelevant and cause more trouble and traffic for the other motorists. Seeing it's a Ford car, it might have a dashboard camera and explain what went wrong.

    • @lakshmipriyaselvam6985
      @lakshmipriyaselvam6985 Місяць тому

      Highway iruntha enna slow ponna elarkum nallathu,

  • @dossselladurai5031
    @dossselladurai5031 Місяць тому +2

    பாவம்.இவர்களது குடும்பத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்

  • @MR-zv6fg
    @MR-zv6fg Місяць тому +1

    மாடு குறுக்கே வராமலா இருக்கும். அதி வேகமாக வாகனம் ஓட்டுவது தான் மோசமான கெட்ட பழக்கம். குடி குடியை கெடுக்கும்.

  • @tgr993
    @tgr993 Місяць тому +1

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏

  • @vsrn3434
    @vsrn3434 Місяць тому +3

    புது ச்சேரி இருந்து ..என்ன நிலையில் திரும்புதல் கார் அதி வேகம் மாடு எல்லாமே எமனாக மாறி விட்டன

  • @christopher.n5565
    @christopher.n5565 Місяць тому +8

    ஒருநாள் கொடைக்கானலிருந்து வீட்டிற்கு திரும்பிவரும்போது வளைவில் இருட்டில் மாடுநின்னது ஆனால் அதிஷ்டவசமாக தப்பினோம்

  • @Abirami92
    @Abirami92 Місяць тому +9

    No high speed.. Anga maduga tholla thagala nagale 2 months before just minutes la polachom.. Rest in pease

  • @padmavathyv3645
    @padmavathyv3645 Місяць тому +8

    ஜாதகம் பார்க்கிறவர்கள் இதை பார்த்தாவது யோசியுங்கள். வெவ்வேறு குடும்பம் வீட்டு பசங்க எப்படி ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இறக்க முடியும்? ஒருவர் ஜாதகம் கூடவா நல்லா இல்லை?

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 Місяць тому +1

      Kandippaa......

    • @srinishas7927
      @srinishas7927 Місяць тому +1

      First நீ 5 பேர் ஜெனன ஜாதகமும் வாங்கி பாத்துட்டு சொல்லு....

    • @srinishas7927
      @srinishas7927 Місяць тому +1

      5 பேரும் வெவ்வேறு வீட்டு பசங்க தான், ஆனா தொழில் எப்படி ஒண்ணா இருக்கு? இவங்க 5 பேரும் எப்படி friends ஆனாங்க

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 29 днів тому

      O பகூத் தறிவு கூட்டமா. வா அருணாசலம் 😅
      சொன்னா சொன்னது நடக்கும், சொல்ற ஆளோட தெரமய பொறுத்தது .

  • @MR-zv6fg
    @MR-zv6fg Місяць тому +1

    நல்ல வேளை வேறு வாகனத்தின் மீது மோதவில்லை.

  • @shifnafaroos5475
    @shifnafaroos5475 Місяць тому +4

    That's not cow 🐄 it's a PJB god

  • @SATH66699
    @SATH66699 Місяць тому +7

    பாண்டிச்சேரி குடிச்சுட்டு ecr சென்னை அந்த சாலை கார் மெதுவா போனதா சரித்திரம் இல்லை 😢

  • @satishchandran3125
    @satishchandran3125 16 годин тому

    இரவு பயணம் தவிர்க்கவும்

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny Місяць тому +2

    மாடு மாதிரி மனித உறவுகள் மூளை வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளது....

  • @thehonestman613
    @thehonestman613 Місяць тому +2

    மாற்றினால் ஏற்படும் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது சரியான மிக கடுமையான நடவடிக்கை எடுக்காமல் அரசு என்ன செய்கிறது ???

  • @Computer_Vijey...
    @Computer_Vijey... Місяць тому +8

    சாலையில் வாகனம் ஓட்டும் போது = செல்ஃபேசியால் கவனக்குறைவு, அதிவேகம், குடிபோதை, அஜாக்கிரதை ஹாரன் அடிக்காதது

  • @appaammasanjeevi2890
    @appaammasanjeevi2890 Місяць тому +1

    மாடு மீது குறை சொல்ல😢கூடாது

  • @RamaChandran-vv7vn
    @RamaChandran-vv7vn Місяць тому +13

    அதிவேகம்தான் காரணம்...

  • @isaacrajan9987
    @isaacrajan9987 Місяць тому +2

    அதிவேகம் நொடி மரணம். கடைசியாக, நிருபரும் இதுபோன்ற விபத்து நடக்காமல் இருக்கு, அரசும் காவல்துறையும் நடவடிக்கைகள் எடுக்கணும்னு சொல்றார். என்ன நடவடிக்கைகள் எடுக்கணும். தனிநபர் வேகக் கட்டுப்பாடுமட்டுமே காப்பாற்றும்.

  • @user-qm6qz6mk7w
    @user-qm6qz6mk7w Місяць тому +4

    Ford car safe ன்னு சொல்றாங்க

  • @koothadi978
    @koothadi978 10 днів тому

    அட பாவமே

  • @sriram2015
    @sriram2015 28 днів тому

    விபத்துக்குள்ளான காரை பார்த்தால் 120கிமீ க்கு மேல் வந்ததுபோல் இருக்கிறது. ஏர்பேக் விரிந்தும் ஒருவர்கூட பிழைக்கவில்லை.
    நம்மால் கன்ட்ரோல் செய்ய முடியும் வேகத்தில்தான் எப்பொழுதுமே ஓட்ட வேண்டும்.
    அவர்களுடைய குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்...

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 Місяць тому +2

    Wow superb aadu maadu naayegal kudi kaarankal kannaa pinnaavendru kurukka marrukka ponaaal akaala maranam varum kooravibathu varum kodiya maranam varum varum varum 😂😢😮😅

  • @pastorpjjoseph1676
    @pastorpjjoseph1676 Місяць тому

    😢😢😢😢😢5 குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.

  • @cpr...7735
    @cpr...7735 Місяць тому +3

    Over speed sir....

  • @Nanvallavan676
    @Nanvallavan676 Місяць тому +2

    Dont go youngsters...outside untime...evils are everywhere..stay home .or else use public transport..

  • @madhan1317
    @madhan1317 Місяць тому +1

    Above 100 entha car um safe ila... even german cars too

  • @shamshadbegumbegum1971
    @shamshadbegumbegum1971 Місяць тому +1

    Iravu nerangalil ketta aathmaakkal ulavum. Kadavulin per solli purappadavendum eppozhudhum

  • @KNIFE45517
    @KNIFE45517 Місяць тому +3

    அதி வேகம் தான் காரணம்

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 29 днів тому

    எனக்குத் தெரிந்து புதிதாக வண்டி ஓட்டக் கற்றுக்கண்டவர்கள் இரவு நேரங்களில் வண்டியை ஓட்டுவதால் விபத்து நேரிடுகிறது. வேகமாக வண்டியை ஓட்டியிருக்கிரார்கள், அதுவும் இரவு நேரத்தில்.

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 Місяць тому +2

    😢🙏please slow and steady😓

  • @josephbritto49
    @josephbritto49 Місяць тому +1

    Maybe Drangen& Drive lead to accedent.😮😮😮😮

  • @user-px4ph2ew4f
    @user-px4ph2ew4f Місяць тому

    😢😢😢... Ayoo ayooo😢paavam antha passnga.... Family um.. 😢

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 Місяць тому

    Evargal anaivarum engha vetu arugula Ulla pilaigal megavum nalla pilaigal eraiva enn RIP 🙏 🪦

  • @elancheziyank2409
    @elancheziyank2409 Місяць тому +2

    Over speed no control

  • @MR-zv6fg
    @MR-zv6fg Місяць тому

    குறுக்கே வந்தது எமனின் வாகனம்.

  • @saro9808
    @saro9808 Місяць тому

    Don't blame the cows it is human mistakes. Jaihind

  • @pradeepnatarajan2794
    @pradeepnatarajan2794 Місяць тому +2

    அதிக மாடு ecr ரோடுல இருக்கு

  • @FishFish-ei6bl
    @FishFish-ei6bl Місяць тому +1

    ECR fulla maadunga dhan

  • @srikumarpoongodi3650
    @srikumarpoongodi3650 14 днів тому

    enakkum ethupola accident andanthathu ....iruvu nerathil thaana maadu nindrathu saalaiyorathilll.....

  • @sumathimathi5605
    @sumathimathi5605 Місяць тому +1

    இத்தனை வேகம் எதுக்கு

  • @israel3893
    @israel3893 Місяць тому

    Very sad to see the parents cry

  • @AbdulaliAli-tl6rr
    @AbdulaliAli-tl6rr Місяць тому

    Sad my 😢😢😢😢😢😢

  • @rajag7087
    @rajag7087 Місяць тому

    அநியாயமாக ஐந்து பேரை காவு வாங்கிய கார்.
    காரணம் அதிவேகம் 😮😮😮😮😮😮😮😮

  • @premsundar7455
    @premsundar7455 Місяць тому +4

    மெதுவாக சாலையில் சென்றால் இத நடந்திருகாது

  • @Lakshmikrish1989
    @Lakshmikrish1989 Місяць тому

    Puducherry

  • @karthir3927
    @karthir3927 Місяць тому +1

    😭😭😭😭😭😭

  • @KumareshJp-sb8fe
    @KumareshJp-sb8fe Місяць тому

    ஆழ்ந்த இரங்கல்கள் 😭

  • @satishstephen6335
    @satishstephen6335 Місяць тому

    Vignesh is very good person saloon Shop kept in nesapkkam main road very tragedy rip

  • @user-wf3gb9ib5l
    @user-wf3gb9ib5l Місяць тому +1

    Cows should not be allowed on roads and streets

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 29 днів тому

    அதிக வேகம்
    70 க்கு மேல் ஆபத்து

  • @shreyasram7305
    @shreyasram7305 Місяць тому

    💔

  • @PpPp-zb5lc
    @PpPp-zb5lc 4 дні тому

    😢😢😢😢

  • @kfphotography4830
    @kfphotography4830 Місяць тому

    மாடு நாய் மாறி மாறி கஷ்டம் கொடுக்கின்றன. ஆனால் எந்த முயற்சியும் இல்லை இரண்டு நாள் பேசுவோம் அப்படியே மறந்துடுவோம். என்ன கொடுமை

  • @NagaRajan-jm5jb
    @NagaRajan-jm5jb Місяць тому

    Speed,rip,arpa,ayul,jadagam

  • @samuelchristopher9966
    @samuelchristopher9966 Місяць тому +1

    கால் நடைகள், மற்றும் செல்ல பிராணிகளின் உரிமையாளர்களுக்கு சட்ட திட்டங்களும் கோட்பாடுகளும் கொண்டு வர வேண்டும்.. உரிமம் தகுதியானவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும்.. உரிமம் இல்லாத தெருவில் சுற்றி திரியும் பிராணிகளை அகற்ற வேண்டும்.. தடுக்கும் மக்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்

  • @raajaa84
    @raajaa84 Місяць тому

    Adeii ecr la night la poi paarunga da Evlo maadu road la nikidhu nu ecr la nadakra padhi accident ku maadu dhan reason adhuku mudhala action edungada

  • @idayavendane5081
    @idayavendane5081 Місяць тому +2

    ECR சாலையில் கால்நடைகள் இரவு நேரத்தில் மேய்கின்றன! அதுவே பல விபத்துகளுக்கு காரணம்! மேலும் ECR சாலையில் அதிவேகமாக செல்ல இயலாது! கால்நடை உரிமையாளர்களே இதற்கு முழு பெறுப்பு!

  • @FIFTY-RUPEES0001
    @FIFTY-RUPEES0001 Місяць тому

    CAR 40KM SPEEED ...,.
    MAAADU 120.KM.SPEEED...,CEOSSING AT ECR..,

  • @nivedhapriya9835
    @nivedhapriya9835 Місяць тому +1

    Ecr ல மாடு குறுக்க வந்துச்சு என் husband பிரேக் போடாம side எடுத்தாங்க ஆப்போசிட் டெம்போ வந்துச்சு... நல்ல வேலை உடனே லெப்ட் எடுத்து ஸ்லோ பண்ணிட்டாங்க... இல்லனா டெம்போ வந்த வேகத்துக்கும் நாங்க எங்க குடும்பம் 5 பேரு spot out ஆகிஇருப்போம்... மாடு, ஆடு ரோட்ல விடாதீங்க.. மாடு காப்பாற்றும் நாங்க சாகுற நிலைமையே ஆகுது..

    • @samuelchristopher9966
      @samuelchristopher9966 Місяць тому +1

      😮நாய்கள் பரவாயில்லையா😂

    • @nivedhapriya9835
      @nivedhapriya9835 Місяць тому +1

      @@samuelchristopher9966 வீட்டில் வளர்க்கும் நாயை தான் தன் பிள்ளை போல பார்த்துக் கொள்கிறார்கள் .அவர்கள் விடமாட்டார்கள் தெருவில் 😂

    • @samuelchristopher9966
      @samuelchristopher9966 Місяць тому

      @@nivedhapriya9835 உண்மைதான்.. அவர்களே அந்த நாயை பெற்றிருப்பார்கள் போலிருக்கு... தெருவிலும், சிறுவர் பூங்காக்களிலும் சங்கிலியை அவிழ்த்துவிட்டு மேய விடுவதும், அடுத்தவர் வீட்டு வாசல் என்று கூட பாராமல், அங்கேயே, கூடவே நின்றுகொண்டு அது சிறுநீரும் மலமும் கழிக்கிறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

  • @nirmalaignatius8543
    @nirmalaignatius8543 Місяць тому +2

    ayo! we cannot accept this....

    • @nirmalaignatius8543
      @nirmalaignatius8543 Місяць тому

      Only God can console their parents family and friends. RIP

    • @pandiansundaram6395
      @pandiansundaram6395 Місяць тому

      Purely vote politics,government officials afraid to take action against cattle owners,local politicians act like mediators.
      In Triplicane nothing has changed after loss of life.

  • @pr.p.manova6045
    @pr.p.manova6045 Місяць тому

    அதிவேகம் ஆபத்து

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Місяць тому

    💧🦅🦅🦅

  • @ramachandranp9748
    @ramachandranp9748 Місяць тому

    இரண்டும் தான்

  • @NagaRajan-jm5jb
    @NagaRajan-jm5jb Місяць тому

    Purvapunniyam,jadadagam,siddargal,irvanuku,mattum,than,theriyum, tomorrow,nadapathu,

  • @mariyappanmariyappan1128
    @mariyappanmariyappan1128 Місяць тому

    😢😢😢😢😢😢😅😅😅😅😅😢😢😢😢😢😢😢😢😢😢

  • @GnanasekarR-hi3jk
    @GnanasekarR-hi3jk Місяць тому +1

    சரக்கு.தான்.சாகவேண்டிய.புள்ளிங்கோ.கடவுள்.பாத்துக்குனுதான்இருக்கார்.

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Місяць тому

    😓😓🔞🌹

  • @soundarrajan6172
    @soundarrajan6172 Місяць тому

    தமிழ்நாடு சரக்கை விட பாண்டிச்சேரி சரக்கு சற்று போதை அதிகமாகி இருக்குமோ ?

  • @AlHameed-xz4xw
    @AlHameed-xz4xw 25 днів тому

    2k kts song car speed.pullingo costly bike speed freinds .ivargal nattuku thevai illai.pothai kanja.sakattum.80s kits song .tvs xl cycle girl friend love kalam mari.ippa tik tok polyel sex love savai thedi payanam

  • @ADishwa
    @ADishwa Місяць тому

    தவறு செய்ய அனைவருக்கும் தண்டனை நிச்சயம்