சக்திவாய்ந்த சிவ ருத்ர மந்திரம் - A Powerful Shiva Rudram Chanting

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 287

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw Рік тому +6

    ஓம் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

  • @Usa_nethra
    @Usa_nethra Рік тому +61

    தந்தையே அனைவரும் உடல் நலத்தோடு ,
    ஆரோக்கியத்தோடு
    நீண்ட ஆயுளோடு அனைத்து செல்வங்களும் பெற்று வாழ வேண்டும்...தங்கள் பாதம் பணிகிறேன்

  • @ramasamylalitha2423
    @ramasamylalitha2423 2 роки тому +30

    இந்த சக்தி வாய்ந்த
    மந்திரங்களை கேட்க
    புண்ணியம் செய்து
    இருக்கவேண்டும்

  • @santhramohan7044
    @santhramohan7044 Рік тому +10

    🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.

  • @sowmiyasaravanan9304
    @sowmiyasaravanan9304 4 місяці тому +5

    தாங்கள் எங்களுக்கு கொடுத்த மகளுக்கு வாழ்க்கையில் வெற்றி கொடுத்து நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும் என் அப்பா சிவபெருமனே

  • @periyasamy8434
    @periyasamy8434 Рік тому +5

    ஓம் சிவாய நமஹா! ஓம் அருணாச்சலேஸ்வரர் நமஹா! அக்னி மூர்த்தியாயநமஹ!

  • @magashudayamagashudaya7244
    @magashudayamagashudaya7244 Рік тому +68

    அப்பா சர்வேஸ்வரா இன்று என்னுடைய பிறந்த நாள் ஐய்யனே என் தேவைகள் என்னவென்று நீயே அறிவாய் அதை நீயே நிறைவேற்ற வேண்டும் அப்பா

    • @vijayaprathapvijayaprathap677
      @vijayaprathapvijayaprathap677 Рік тому +6

      Wish happy birthday bro 🎂 have a lovely day

    • @ipsnavaneetha431
      @ipsnavaneetha431 Рік тому +3

      ❤🎉

    • @krishnaswami103
      @krishnaswami103 Рік тому

      ​@@vijayaprathapvijayaprathap677😢 n

    • @balaguru7072
      @balaguru7072 Рік тому +4

      பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் நல்லதே நடக்கும் வாழ்க வழமுடன் வாழ்க

    • @ManikManik-i5z
      @ManikManik-i5z Рік тому

      😅😅o😊😊o😅 0:36

  • @duraipackian866
    @duraipackian866 11 місяців тому +1

    Om ShivaRudhramoorthiye Poatri Poatri Poatri

  • @vishnusriv369
    @vishnusriv369 11 місяців тому +10

    12:38 நமஸ்தே அஸ்து பகவான் விஸ்வெஸ்வரய்ய மகதேவயா த்ரியம் பகயா த்ரிபுறந்த்த காயினி காலய காலகனி ருத்ரையா நீலகண்டாய மிருதினியாயயி சர்வேஸ்வரா சதா சிவாய ஶ்ரீமன் மஹதேவயா நம

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn 2 місяці тому

      Om❤sri❤sivaya❤namaha❤om❤sri❤manthraya❤namaha❤

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn 2 місяці тому

      Parvathi❤paramasivan❤thirumana❤kolam❤manathirku❤magichiyum❤amaithiyum❤koduthathu❤pirabtham❤yiruku❤

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn 2 місяці тому

      Ayya❤perumaley❤nangal❤nigaltha❤virukum❤seyaluku❤yengalaluku❤thunai❤yirunthu❤sevvaney❤seithu❤mudikka❤vallamaiyai❤tharum❤ayyaney❤perumaney❤potri❤potri❤potri❤om,vengatesa❤perumaney❤saranam❤

  • @SelvamSelvam-xp7gj
    @SelvamSelvam-xp7gj Рік тому +9

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி❤❤❤

  • @natarajsai544
    @natarajsai544 2 роки тому +11

    பல புண்ணிய காலம் வெகு விரைவில் வந்துவிட்டது பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாச்சலம் மகாதேவா மகாலிங்க மத்திய அர்ச்சனேஷாதேவா

  • @SivaganamSivaganam-h8l
    @SivaganamSivaganam-h8l Місяць тому

    ஓம் ஸ்ரீ மாக ருத்ர பகவான் போற்றி போற்றி ஓம் நமசிவாய சிவாய சங்கரா போற்றி போற்றி ஓம் என் அப்பா மாகாருத்ர பரமேஸ்வரா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmanane8318
    @lakshmanane8318 Рік тому +20

    அப்பா என் மனைவி மகள் மகன் குடும்பத்துடன் ஒன்றாக சந்தோசமா வாழனும்.
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @manikandanj6256
    @manikandanj6256 13 днів тому

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாயநம 🙏🙏🙏🙏🙏💐

  • @IyappanIyappan-m2j
    @IyappanIyappan-m2j 11 місяців тому +2

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குரு நாதர் வாழ்க வாழ்க 🙏🌷🛐🕉️

  • @thiyagarajanthiyagarajan9924
    @thiyagarajanthiyagarajan9924 8 місяців тому +2

    ஓம்நமசிவாய....எல்லா மக்களும் நோய் நொடி இல்லாமல் நல்லா இருக்கணும்.நல்லா மழை பெய்ய வேண்டும்.ஓம்நமசிவாய

  • @PTRAAJAN-mo4pe
    @PTRAAJAN-mo4pe Рік тому +4

    OmOm Namah Shivaya Namaha ❤❤❤ Om Sakthi Om Sakthiye Namah ❤❤❤ Om Sowm Saravanana Bhava Shreem Kreem Kleem Klowm Sowm Namaha ❤❤❤

  • @SundaramurthySaroja-go3hs
    @SundaramurthySaroja-go3hs Місяць тому

    முக்கண் முதல்வா நான்மறை தலைவா நான் நொடி இல்லாமல் எங்களை காத்தருள்வாய் தென்னாடுடைய சிவனே என்னாட்டவர்க்கும் இறைவனே

  • @LakshmananLakshmanan-nf5ky
    @LakshmananLakshmanan-nf5ky Рік тому +1

    ஐயா ஈசனே எங்களுக்கு நல்ல. வேலையைகாட்டு ஐயனே ஓம் நமசிவாயா போற்றி பொற்றி என் கஸ்டங்கள் மாறா நல்ல வழியை காட்டு ஈசனே பொற்றி பொற்றி 🙏🙏🙏

  • @LakshmiLakshmi-ni1tx
    @LakshmiLakshmi-ni1tx Рік тому +1

    Om namah shivaya appa give me good health for me and my son
    Please give good job for my son ayya. Please give peaceful. Situation in my working place school near my home and all place where me and my son go . Please appa ve with us appa

  • @balasundaram6101
    @balasundaram6101 Рік тому +19

    ஓம் நமச்சிவாய சிவாய நமக திருச்சிற்றம்பலம் அன்னை பார்வதி தாயே போற்றி💐💐💐🙏🙏

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 4 місяці тому +1

    ஐயனே அம்மையப்பனே சிவசங்கரா என் குடும்பம் நலத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வளமான வாழ்வு நிறைவான மனமொத்த தம்பதிகளாக என் பிள்ளைகள் வாழவேண்டும் என்று அருள் புரியுங்கள் சுவாமி ஈஸ்வரா ❤

  • @SivaganamSivaganam-h8l
    @SivaganamSivaganam-h8l 2 місяці тому

    ஓம் ஸ்ரீ ருத்ரம் பகவான் போற்றி அப்பா எங்களை காக்கும் ஓம் ஸ்ரீ ருத்ர பகவான் போற்றி போற்றி போற்றி போற்றி 🙏 போற்றி 🙏🙏🙏🙏 போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏 போற்றி போற்றி 🙏🙏🙏

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 2 роки тому +2

    OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM

    • @vallaiyannallusamy7277
      @vallaiyannallusamy7277 Рік тому

      OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA-

  • @nanthur5268
    @nanthur5268 Місяць тому

    என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் சிவாய நமக

  • @selvimuniammalsureshkumar4633
    @selvimuniammalsureshkumar4633 Місяць тому

    அப்பா இன்று திருமண நாள் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் கோடி.

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 Місяць тому

    ஓம் ஸ்ரீ மனக்காவலபெருமாள் துணை🙏

  • @vijayalakshmiv5992
    @vijayalakshmiv5992 2 роки тому +17

    எல்லோரும் நல்ல இருக்கனும் பிள்ளைகள் வேலை & கிடைக்கனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @gomathyviswanathan8018
      @gomathyviswanathan8018 Рік тому +1

      எனது உயிரே சிவன்.ருத்ரம் கேட்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்

  • @murugan7943
    @murugan7943 2 роки тому +30

    அப்பா நா எல்லோரோட சம்மதத்தோட ஏன் மாமா கைய புடிக்கனும் அப்பா நீங்கதான் எனக்கு துணை அப்பா ஓம் நமசிவாய போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SaravananSaravanan-mh4en
      @SaravananSaravanan-mh4en 2 роки тому +5

      Yethuku mama kaiya pidikanum mama maganudaya kaiya thane pidikanum

    • @sai-sm6yb
      @sai-sm6yb Рік тому +4

      அப்படியே ஆகட்டும்❤😊 ஓம் நமச்சிவாய

    • @shanmugavelupgoodsang6839
      @shanmugavelupgoodsang6839 Рік тому

      God bless 🙏🌹 you

    • @umashivakumar8303
      @umashivakumar8303 Рік тому

      🙋✔️💚😍😘

    • @VinothKumar-ct7wg
      @VinothKumar-ct7wg Рік тому +1

      எது நடந்தாலும் அனைத்தும் உன் நன்மைகே

  • @PlayPlay-ql8ir
    @PlayPlay-ql8ir Рік тому +1

    🙏🕉️🙏en aiyane iswaran innum ettanai naalaiku ennai shotippai en naavil varuvathallam UN naamam than.un maganai kaappatru.appa UN naamamthan en peyar S.Rudra mohgan🙏🕉️🕉️🕉️🙏🕉️🕉️🕉️🙏🥹🙏

  • @balakumarbalakumar7574
    @balakumarbalakumar7574 Рік тому +2

    ஓம் நமசிவாய சிவாய நமக இன் சிவன் தந்தையே உங்கள் அருள் எனக்கு எப்பொழுதும் வேண்டும் இவ்வுலகை காக்க வேண்டும் சிவபெருமானே ஐயா ❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @nirmalasuresh1699
    @nirmalasuresh1699 Рік тому +2

    அப்பா என் ணுடைய வீடூ விலை பட அருலுள்ளவேன்டும் ஓம் நம சிவாய

  • @balasubramaniansubramanian6397

    சர்வேஸ்வரா எங்கள் எல்லோரையும் காப்பாற்றூ

  • @nathiyas8747
    @nathiyas8747 Рік тому +1

    Appa esa enakum rajakum mangalyam kudivaranum eshwara jalakandeswara eshwara annamalaiyane appa Nenga tha thunai ....om namachivaya

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 2 місяці тому

    எதிரிகள் தொல்லை நீங்க வேண்டும் சிவபெருமானே ❤ என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் 😢😢😢

  • @RockLee-j2l
    @RockLee-j2l 4 місяці тому

    சிவ சிவ ❤️💙🙏

  • @kalpanat3059
    @kalpanat3059 Рік тому +1

    En kanavar theerka aayusodu erukanum. En ponnu marriage I nangal thambathiyaga nadathi vaikka enaku arul puriyungal namachivayaa. Ennai soathikkaathirgal ayyaa.😢😢

  • @inthrasamey7948
    @inthrasamey7948 6 місяців тому +1

    Hara hara mahadava❤❤❤.

  • @SumathiSumathi-pu3ns
    @SumathiSumathi-pu3ns 2 місяці тому +1

    ஓம் நமசிவாய என்னோட விஷி எனக்கு வேணும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @saraswathianandhakumar778
    @saraswathianandhakumar778 3 місяці тому

    ஓம்நமசிவாயா நம. அம்மையே அப்பா என் இரண்டு பெண்பிள்ளைகளின் மகன்களுக்கு தாய்தந்தையின் சந்தோஷத்தோடு திருமணம் நடக்க அருள்புரிவாயாக. தென்னாடுடைய சிவனே போற்றி. என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. வேண்டுவது அறிவோய் நீ வேண்டத்தக்கது தருவோய் நீ. 🙏🏻🙏🏻🙏🏻

  • @VenkatVenkat-pb8xz
    @VenkatVenkat-pb8xz Рік тому

    O namachivaya appa na purusen kuda Seruthu vaiyanuam ya husband manasu maranuam avaruku nala puthikudo appa

  • @devikulam4572
    @devikulam4572 Рік тому

    ஓம் சிவாயநமகஓம்நமசிவாய ஓம் முனீஸ்வரப்பெருமானே
    போற்றி போற்றி போற்றி
    எங்கள்குலதெய்யமேஇஷ்டதெய்வமேஎங்கள்குடும்பத்தைப்பாதுகாத்துநோயற்றவாழ்வுநாம்வாழஅனுக்கிரகம்புரியுங்கள்அப்பா🙏🙏🙏

  • @subhamohan206
    @subhamohan206 3 місяці тому

    Om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muruganmani6023
    @muruganmani6023 24 дні тому

    ❤ ஓம் நமசிவாய சிவாய நம ஓம் ❤

  • @SaralaKumari-w9d
    @SaralaKumari-w9d Рік тому +1

    ஓம் நமச்சிவாய சிவாய நமக திருச்சிற்றம்பலம்

  • @murugantamil515
    @murugantamil515 Рік тому

    🌸🌸இம்மண்ணில் பிறந்த எவ்வுயிரும் நீ அளித்த கொடையே... நம் மக்கள் அறிந்தும்.. அறியாமலும் தெரிந்தும் தெரியாமல் செப்த குற்றங்களை நீக்கி நல்வாழ்வு வாழ அருள்புரிவாயாக.. நான் இவ்வருடம் கட்டி முடிக்கவும.. என் பிள்ளைகள் கல்வியறிவு பெற்று சிறந்து வாழ அருள் புரியும் எம்பெருமானே... ஒம் ஓம் நமசிவாய.. ஒம் ஓம் நமசிவாய🕉🕉 ஒம் ஓம் நமசிவாய🕉🕉 வெ. முருகன் பரவத்தூர்🌸🌸

  • @DeviSunder-g3u
    @DeviSunder-g3u Місяць тому

    ஐயா.நா.முடக்குவாதநோயினால்.பதிக்கபட்டுள்ளேன்.என்கணவர்.கால்.உடைந்து.கிடைக்கிறார்.கடன்.மனநிம்மதி.இல்லாமல்.வலிவேதனையில்.தவிக்கிறோம்.எங்களகாப்பாத்தூங்க‌அப்பா🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @kaliamah5538
    @kaliamah5538 Рік тому +1

    Om namasivaya ennudaiya pracanai seekrama teeranum. En pracanai yennavendru appa ungalukku teriyatatu yethum ellai om namasivaya 🙏🙏🙏🙏🙏

  • @kaviyarasumanivannan1960
    @kaviyarasumanivannan1960 Рік тому

    Appa siva perumane en mahal mana nalatjudanum udal aarogyathudanum nalla padikka arul puriyanum ayyane

  • @balakumarbalakumar7574
    @balakumarbalakumar7574 Рік тому

    ஓம் நமச்சிவாய மறுபிறவி வேண்டாம் ஐயா தாங்கள் பொற்பாதங்களை நான் வந்து அடைய வேண்டும் என் ஆத்மா உங்களை சேர வேண்டும் ஐயா அப்படியே நீங்கள் மறுபிறவி கொடுத்தாலும் அதிலும் தாங்களையே நான் வணங்க வேண்டும் ஐயா ஓம் நமசிவாய ❤❤❤

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 Рік тому

    OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM

  • @moorthym4659
    @moorthym4659 Рік тому +1

    Sharveshwara om klim klim moorthy renukadevi put suvaka

  • @padmanabankrishnan1273
    @padmanabankrishnan1273 7 місяців тому

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
    குடும்பம் அமைதி ஒற்றுமையுடன் இருக்க பகவான் அருள் வேண்டும்.
    உலகம் முழுக்க அமைதி காக்க வேண்டும்.
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @RajiRaji-wt1fm
    @RajiRaji-wt1fm 3 місяці тому

    என்னில்நீஉன்னில்நான்நமசிவாய ஓம்

  • @roshinimohan5665
    @roshinimohan5665 Рік тому

    ஓம் நமசிவாய ஓம் சிவாய நமஹ🙏🙏🙏

  • @mcena8944
    @mcena8944 Рік тому

    Om namachivaya valga valga
    Om sachithanantham balga valga
    Om sathgurunatha valga balgabe
    My doughter icu vil seekiram kunamagi varanu
    Sath guru nathane porty porty

  • @thatchayaradha9598
    @thatchayaradha9598 11 місяців тому +1

    Om namosivaya
    Om namo sivaya
    Om namo sivaya

  • @muthuswamis2934
    @muthuswamis2934 3 роки тому +12

    ஓம் நம ்சிவாய ஓம் நமச்சிவாய சிவாய சிவ சிவ ஓம் நமச்சிவாயா நாதன் தாள் வாழ்க

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 11 місяців тому

    ஓம் ஶ்ரீ நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @kalivaradhan4889
    @kalivaradhan4889 Рік тому +3

    Very powerful 👏 and very powerful mantara

  • @SureshNarayanan-y8t
    @SureshNarayanan-y8t 10 місяців тому

    Appa yen kali gal marayavandum apparently on namasevaya

  • @manikandang1354
    @manikandang1354 Рік тому

    Om namah shivaya

  • @nirmalasuresh1699
    @nirmalasuresh1699 Рік тому +1

    ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய

  • @sakthivelsakthi6890
    @sakthivelsakthi6890 3 роки тому +47

    சிவ ருத்ராய காயத்ரி மந்திரம் கேட்டேன் உள்ளம் குளிர்ந்தது ஓம் நமச்சிவாய🙏

  • @scoperesolutor42
    @scoperesolutor42 Рік тому +1

    Om namah shivaya 🙏🙏

  • @NandhaKumar-kk7um
    @NandhaKumar-kk7um Рік тому

    Om namashivaya en Magan thirumanam magal kuzAndai pirakavrndum esana

  • @arumugamratnasabapathy9750
    @arumugamratnasabapathy9750 10 місяців тому

    Om Sai Parameshwaraya namo namaha

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw Рік тому

    ஓம் சக்தி போற்றி போற்றி போற்றி.

  • @rakshithdevaki6709
    @rakshithdevaki6709 2 роки тому +4

    Om thirayabhagam yajamahe suganthem pustivarthaam uruvaruva mika panthanath mirthour mukishiya maamruthath.shiva shiva shivaya namaga om namashivaya namaga

  • @AyyanKaalai-yl5gv
    @AyyanKaalai-yl5gv 7 місяців тому

    நடராஜர் தங்கள் பாதமே போற்றி....................ஃக

  • @prasannalakshmana8963
    @prasannalakshmana8963 10 годин тому

    🙏 Om 🙏 namashivaya 🙏 potri 🙏🙏🙏🙏🙏

  • @ThiruchchelvamPirabakaran
    @ThiruchchelvamPirabakaran 10 місяців тому

    Pallikudam poieruntha epide kathakka mada 💙💙

  • @gowriramdas1757
    @gowriramdas1757 11 місяців тому +2

    Hara hara mahadava❤

  • @kamaleswaran1981
    @kamaleswaran1981 Рік тому +4

    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏

  • @hemas1828
    @hemas1828 Рік тому

    Om namachivaya appa
    En. Vazhkka Mari yarukum. Kodokkathinga. 🙏

  • @shanmugavelupgoodsang6839
    @shanmugavelupgoodsang6839 Рік тому +9

    Om sivaya namaga 🙏🙏🌹🌹🙏❤️🙏🌹🙏❤️🎉 wonderful heart touching song ❤️🙏🌹🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @chandrashekharyadav5738
    @chandrashekharyadav5738 Рік тому

    AUM NAMAH SHIVAY HAR HAR Bhole NAMAH SHIVAY Barambar Pradam Swagat Vandan Abhinandan

  • @g.kavundampalayamperiyanai5765

    ஓம் நமசிவாய என் வேண்டுதல்கள் நிரை வேர வேண்டும் அய்யனே

  • @magashudayamagashudaya7244
    @magashudayamagashudaya7244 Рік тому +2

    Appa sarweshvara enakku ration kadaila virppanaiyalar velai kidaikka vendum iyane neye thunai oom ruthraya namaga 🙏🙏🙏🙏🙏🌹🌼🌻🌺🌸

  • @ramyaramya4751
    @ramyaramya4751 Рік тому +1

    Appa enakkum ya mama sathish kkum kalyanam nadakkanum appa nenga tha appa panni vaikkanum om namachivaya potri🙏🙏🙏🕉🕉🕉

  • @rajeswariswaminathan2180
    @rajeswariswaminathan2180 Рік тому

    Om namah shivaya kudumbathar Om namah shivaya Sri venkataramana Om namah shivay Om namah shivay Om namah shivay

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai Рік тому

    Om namashivaya shivaya nama om 🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏💐👏

  • @sakthi2880
    @sakthi2880 2 роки тому +21

    நான் நெனச்சது நடக்கனும் என் அய்யனே🙌🙏🙏🙏

  • @MaayadiSudalai
    @MaayadiSudalai Рік тому

    ❤ என் உயிர் ஐயா ❤
    ♥️🌹🔱🪔🙏🙏🙏🪔🔱🌹♥️

  • @m.venkatashalapathim.venka6619

    Ellam siva mayam

  • @rajaganapathi1035
    @rajaganapathi1035 Рік тому

    Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya

  • @MuruGan-vw8xu
    @MuruGan-vw8xu Рік тому

    Om.sivaya.namaga🙏🏻🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹

  • @PandiNathan-u5j
    @PandiNathan-u5j Рік тому

    ஓம் நமசிவாய சிவாயநம

  • @lathapalani1915
    @lathapalani1915 Рік тому

    Om nama shivaaya shivaaya nama om

  • @muthuganesh5958
    @muthuganesh5958 2 роки тому +10

    ஓம் நமோ நாராயணாய நமச்சிவாய நமஹா...🕉️🕉️🕉️ 🚩🚩🚩
    உள்ளம் குளிர்ந்தேன்

  • @Shamkaranthashthash
    @Shamkaranthashthash Рік тому

    ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் நமச்சிவாய வாழ்க சிவாயநம எனக்கு என் குடும்பதிற்கும் நல்லதே நடக்கும்

  • @murugan7943
    @murugan7943 2 роки тому +7

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 Рік тому +1

    Om Shivaya Shiva Balayoginthaya Parapbrahmanaya Om Shivaya 🌷🙏🕎

  • @shanmugavelupgoodsang6839
    @shanmugavelupgoodsang6839 Рік тому

    Heart touching monthiram om sivaya namaga 🙏🌹🙏❤️🙏🌹🙏❤️🙏🙏🙏🌹🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sivalingamp4643
    @sivalingamp4643 Рік тому

    oomm nammaa sivayu oomm narayana 🌷🙏🙏

  • @venkatasubramanianganesan4157

    Om namachivaya sambo Mahadeva

  • @ganesanpauldurai9645
    @ganesanpauldurai9645 Рік тому

    Ohm namah shivaya Ohm

  • @kalaiprabhu414
    @kalaiprabhu414 4 роки тому +10

    Super super super 👍👏👏👍🙏🙏 ஓம் நமச்சிவாய வாழ்க சரவணபவா சிவ சிவ....

  • @sathyaseelasanjeevi1507
    @sathyaseelasanjeevi1507 4 місяці тому

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெறவேண்டும்
    எனது உடலில் உள்ள தொந்தரவு சரியாக வேண்டும் அப்பனே எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும்

  • @thaiyalnayakit1044
    @thaiyalnayakit1044 Рік тому +3

    OM NAMA SHIVAYA OM 🕉 🙏 🙌 ❤