ஈரோட்டில் இருந்து சங்கரின் வாழ்த்துக்கள் அண்ணா தினமும் உங்கள் பதிவை பார்காமல் உறங்க மாட்டேன்..சராசரி சாமான்ய மக்களின் வாழ்க்கை முறையையும் வனம் பற்றிய புரிதலையும் எங்களிடம் ஒப்படைக்கும் உங்கள் படைப்பிற்கும் என்றும் காத்திருக்கும் உங்கள் காதல் ரசிகன் ஈரோட்டு கொங்கு மனம் வீச...கேரளத்தில் காத்திருக்கும் உங்...ஈரோட்டுக்காரனுங்க.. அண்ணா👍🌾🐘🐘🐘🐘🐆💕
காத்திருந்ததற்கு அருமையான காணொளி தோழர் இயற்கை அவ்வளவு அழகு தாத்தா மனைவியை பற்றி பெருமையாக சொல்லுவது அழகு நூறை கடந்த தாம்பத்யம் இவர்களை எங்களுக்கு காட்டியதற்கு நன்றி தோழர்🙏☺️
அவள் நட்சத்திரங்களை புடைத்துக் கொண்டிருந்தார் என்பது மிகவும் அருமையாக இருந்தது தோழரே கவிதை வரிகள் மிக மிக அழகு 106 வயது தாத்தா அவரது மனைவி மகன் அங்கு உள்ள இடங்கள் அனைத்தும் மிகவும் அருமை நாங்களே சென்று உங்களோடு அவர்களுடன் உரையாடி மாதிரி இருந்தது உங்களது இசை இன்னிசை மிகவும் அருமை தோழரே அந்தத் தாத்தா பாட்டி இருவரும் இன்னும் நலமுடன் வாழ வேண்டும் வாழ்த்துக்கள் தோழரே மிகவும் அருமையான பதிவு வெள்ளையம்மாள் மிக மிக அருமை நன்றி
இப்படியே எப்போதும் எளிமையான பகட்டில்லா மனிதர்களுடனே உண்மையாக பயணியுங்கள் தோழா. நீங்கள் எங்களுடன் பழகுவது போன்ற உணர்வு. இதை விவரிக்க வார்த்தைகள் இல்லை தோழரே,,,
வணக்கம் தோழர். ஆகா என்ன ஒரு ஆகச்சிறந்த தலைப்பு. எள்ளுப்பூக்களின் வெண்மையை விட இவர்களின் உள்ளம் வெண்மையும், மென்மையும் மேன்மையும் அளப்பரியது தோழர். உங்கள் மூலம் இவர்களைக் கண்ணுற்றதில் மிக்க மகிழ்ச்சி தோழர் நன்றிகள் பல.
அருமை தோழர் இவர்களின் வாழ்வோடு நானும் பயணித்த உணர்வு தோன்றுகிறது உங்கள் காணொளி.மேலும் அவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிகிறது.எள்ளுச்செடியை மிகவும் அழகாக காட்டியுள்ளீர்கள் அருமை.
Avargalin Virunthombal super...endrumaye eliavarkalin viruthombal than sirappanathaga ethiyum ethirparkamal irrukkum, this is my experience. Thank you Vanamagan...
Hi Sir Very well done and good job 👍 for you life !!!! Really very good life 🤩 Please we need help from you, I mean we need about MR VEERAPPAN PLACE and Really that’s very nice please ( you can )
சூப்பர் அண்ணா.....!! நான் குவைத்தில் இருந்து உங்க வீடியோ பார்க்கிறேன்.. உன்மையிலே அருமை.. இந்த வீடியோ எங்க தாத்தா , பாட்டி எனக்கு ஞாபகம் வந்துடுச்சி அண்ணா.. தாத்தா வீட்டில் இது மாதிரி கேப்பை , எள்ளு , நுங்கு உண்மையிலே பழைய ஞாபகம். நீங்க கோயம்புத்தூர் ல எங்க இருக்கிங்க அண்ணா.. என் வீடு கோயம்புத்தூர் புலியகுளம்தான்..
The extraordinary message Bro and the 106 years old godfather of the forest real live story of how they survive without electricity only with the nature...
இதோ மாதிரி வீடியோ நிரைய போடுங்க அண்ண உங்கள் மூலம் மாக பார்த்துக் கொள்கிரெம் இந்த மாதிரியான வீடியோவிர்க்கு உங்களுக்கு மனம்மார்ந்த நன்றி ராஜ் அண்ணா ஆய அய்யாவையும் எங்கள் பிள்ளைகாளை ஆசிர்வாதம் பன்ன செல்லுங்கள் அண்ணா
Dear kaliradum kadu rajan sir, I would like inform you that and I requesting you please one more new video uploaded together to them. Because of this documentary very Beautiful and touching with our heart. 🙏🙏🙏 We are waiting for new video very soon to them...
Ayya tavaraka ninaikka vendam ingu yethenum marriage girls ullanaraa ,yenakku innum marriage illa appadi iruinthal help me,yenakku irupathum amma mattum uthavikku yarum illa
ஆம் பல கிலோமீட்டர் தூரம் வரை குடியிருப்புகள் எதுவும் இல்லை ! சுற்றிலும் உங்கள் கற்பனைக்கு எட்டாத அடர்ந்த காடு ! பிரதான சாலை( 7 km) பிடிக்க கொடிய விலங்குகள் நிறைந்த காட்டை நடந்தே கடந்தாக வேண்டும் ! ஒரு பெட்டிக்கடை கண்களில் காண 11 km நடக்க வேண்டும் .
எள்ளு பூக்களின் அழகும்... காட்சிகளின் பசுமையும் மலைகளின் குளுமையும் ஒரு சேர காட்சிகளின் மெய் உலகிற்கே அழைத்துத் சென்று விடாதா இந்த இரவு கனவு...... ஏக்கங்களுடன் நித்திரைக்கு நெருக்கமாய் .... நான்...
Kongu vellala gounder know gingelly flowers, what did you do for welfare of Malaiyali Vellala especially inclusion in Schedule tribe, ration seems white, but here it's red,bad smell
ஈரோட்டில் இருந்து சங்கரின் வாழ்த்துக்கள் அண்ணா தினமும் உங்கள் பதிவை பார்காமல் உறங்க மாட்டேன்..சராசரி சாமான்ய மக்களின் வாழ்க்கை முறையையும் வனம் பற்றிய புரிதலையும் எங்களிடம் ஒப்படைக்கும் உங்கள் படைப்பிற்கும் என்றும் காத்திருக்கும் உங்கள் காதல் ரசிகன் ஈரோட்டு கொங்கு மனம் வீச...கேரளத்தில் காத்திருக்கும் உங்...ஈரோட்டுக்காரனுங்க.. அண்ணா👍🌾🐘🐘🐘🐘🐆💕
மகிழ்ச்சி தோழர்🙏💕🙏
காத்திருந்ததற்கு அருமையான காணொளி தோழர் இயற்கை அவ்வளவு அழகு தாத்தா மனைவியை பற்றி பெருமையாக சொல்லுவது அழகு நூறை கடந்த தாம்பத்யம் இவர்களை எங்களுக்கு காட்டியதற்கு நன்றி தோழர்🙏☺️
🙏💕🙏💕
L9
அவள் நட்சத்திரங்களை புடைத்துக் கொண்டிருந்தார் என்பது மிகவும் அருமையாக இருந்தது தோழரே கவிதை வரிகள் மிக மிக அழகு 106 வயது தாத்தா அவரது மனைவி மகன் அங்கு உள்ள இடங்கள் அனைத்தும் மிகவும் அருமை நாங்களே சென்று உங்களோடு அவர்களுடன் உரையாடி மாதிரி இருந்தது உங்களது இசை இன்னிசை மிகவும் அருமை தோழரே அந்தத் தாத்தா பாட்டி இருவரும் இன்னும் நலமுடன் வாழ வேண்டும் வாழ்த்துக்கள் தோழரே மிகவும் அருமையான பதிவு வெள்ளையம்மாள் மிக மிக அருமை நன்றி
பெருமகிழ்ச்சி தோழர்🙏💕🙏
இதுதான் உங்கள் முதல் இவர்களின் சந்திப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன் ராஜன் தம்பி வாழ்த்துக்கள் அருமை ❤❤❤
Super ponga tho ll ar
Hi friend📷📷📷📷📷📷 very nice this video and old village life full color very nice👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
🙏🙏🙏❤🙏🙏🙏🤒
மனித நேயத்தை கொஞ்சமாவது இது போன்ற கிராமங்களில் மட்டுமே பார்க்கமுடியும் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்.
ANNA
NEENGAL
ORUKADAVULMADHIRI.
முதல் முறை குப்பன்❤ அண்ணாவிடம் நீங்கள் பேசும் பொழுது அவர் முகத்தில் அவ்வளவு வெக்கம்......😂 நம்மை கேமரா ல எதோ படம் பிடிக்குது சாமி.😂 ❤
Good sust tholat
Congratulations
இப்படியே எப்போதும் எளிமையான பகட்டில்லா மனிதர்களுடனே உண்மையாக பயணியுங்கள் தோழா.
நீங்கள் எங்களுடன் பழகுவது போன்ற உணர்வு.
இதை விவரிக்க வார்த்தைகள் இல்லை தோழரே,,,
🙏🌹💕🌹🙏
Good night sir
காணொளியின் பின்னணி இசை என்னை நெகிழ வைத்தது
💕🌹👍🌹💕💕👍💕
குப்பன் அண்ணா அவர்கள் அப்பா அம்மா அனைவரும் நலமாக உள்ளார்களா தம்பி ராஜன் அருமை நன்றி ❤❤❤
அழகான மலைகள் அதன் நடுவே அமைந்திருக்கும் கிராமம் அங்கு வாழும் மக்கள் உங்கள் ஒளிபதிவு மிகவும் அருமை நன்றி
வாழ்த்துக்கள் சகோதரர்
💕🙏👍💕
இயற்கையான வாழ்க்கை இயற்கையோடு ஒன்றி வாழும் பெரிய மனிதர் வயது கள்ளம் கபடம் இல்லாத பேச்சி எளிமையிலும் இனிமையான உபசரிப்பு நன்பா வாழ்த்துக்கள்
👍💕🌹🙏💕
Super video anna 👌👌👌grandfa life style good.
Padippu great
வணக்கம் தோழர். ஆகா என்ன ஒரு ஆகச்சிறந்த தலைப்பு. எள்ளுப்பூக்களின் வெண்மையை விட இவர்களின் உள்ளம் வெண்மையும், மென்மையும் மேன்மையும் அளப்பரியது
தோழர். உங்கள் மூலம் இவர்களைக் கண்ணுற்றதில் மிக்க மகிழ்ச்சி தோழர் நன்றிகள் பல.
பயணிப்போம் லட்சு 👍🙏👍
அண்ணா தயவு செய்து தினமும் வீடியோ போடுங்க 🙏🙏🙏🙏
அருமை தோழர் இவர்களின் வாழ்வோடு நானும் பயணித்த உணர்வு தோன்றுகிறது உங்கள் காணொளி.மேலும் அவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிகிறது.எள்ளுச்செடியை மிகவும் அழகாக காட்டியுள்ளீர்கள் அருமை.
🌹💕🌹
👌👌👌👍சூப்பர் சூப்பர் சூப்பர்
Thala super sem🙏👍
சிறப்பான பின்னணி இசை 😍😍 மிகவும் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
💕👍💕🌹
Wonderful vedeo rajan iya neengal oru nella manithere
🙏❤🙏❤🙏🙏
Avargalin Virunthombal super...endrumaye eliavarkalin viruthombal than sirappanathaga ethiyum ethirparkamal irrukkum, this is my experience. Thank you Vanamagan...
👍🙏👍🌹💕🌹
Fantastic🤘😝🤘
சூப்பர்.சூப்பர் நன்றி
Anna nalla payanulla thagaval anna kavithai ellam Super 💞💞💞
மகிழ்ச்சி தோழர் 💞💞❤️💞💞❤️
Very intresting show program
God bless you
Super videos Anna 👌👌
அருமை. மனம் நிறைவாய் இருக்கிறது.
🌹💕🙏🌹💕
USE EARPHONES WITH BETTER EXPERIENCE THANK YOU SO MUCH .
₹₹
KALIRADUM KADU RAJAN
இனிப்பு போட்டு தின்னு சூப்பர் நகைச்சுவை
🙏🙏🙏🙏💚🙏🙏🙏🙏
Hi
Sir
Very well done and good job 👍 for you life !!!! Really very good life 🤩
Please we need help from you, I mean we need about MR VEERAPPAN PLACE and Really that’s very nice please ( you can )
அவள் நட்சத்திரங்களை புடைத்துக் கொண்டிருந்தாள்...
அடேங்கப்பா....
🌹💕🌹
Great docomentary brother
💐💐💐Keep it up...
(💓💘💓💘)
👍👍👍👍💕👍👍👍
Unga kuda payanam pantrathu manthuku rompa santhosama iuruku 💕💕☺💕💕
பயணிப்போம் தோழர் 💞💞❤️💞 மகிழ்ச்சி
Super,,,,
Nice people's real life story. Keep it up 👍
மகிழ்ச்சி தோழர்🙏💕🙏
Very nice
Really very excellent Mr Rajan keep it up.... good job....
Thank you
ஆகச்சிறந்த பதிவு!😊👍🌹
மகிழ்ச்சி தோழர்🙏💕🙏
Anna unga video ellam super 🙏👌💜
🙏🙏🙏❤🙏🙏🙏
அண்ணா நீங்க ரொம்ப நல்ல மனிதன் 🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள்
💚💚💚🙏🙏🙏💚💚💚💚💚
Happy women's day
Kuppan 💖💝💗
Thanks brother keep going...
🌹💕👍🌹💕
சூப்பர் அண்ணா.....!!
நான் குவைத்தில் இருந்து உங்க வீடியோ பார்க்கிறேன்..
உன்மையிலே அருமை..
இந்த வீடியோ எங்க தாத்தா , பாட்டி எனக்கு ஞாபகம் வந்துடுச்சி அண்ணா..
தாத்தா வீட்டில் இது மாதிரி கேப்பை , எள்ளு , நுங்கு உண்மையிலே பழைய ஞாபகம்.
நீங்க கோயம்புத்தூர் ல எங்க இருக்கிங்க அண்ணா..
என் வீடு கோயம்புத்தூர் புலியகுளம்தான்..
சத்தியமங்கலம் தம்பி
சில மாதங்களுக்கு முன் வனவாழ்விடம் குறித்த டாகுமெண்ட்ரி எடுக்க வேண்டி கோரிக்கை வைத்திருந்தேன்.இப்போது நிறைவேற்றியிருக்கிறீர்கள்.நன்றி
The extraordinary message Bro and the 106 years old godfather of the forest real live story of how they survive without electricity only with the nature...
Yes !!🌹👍🌹💕🌹
Good afternoon
அருமையான பதிவு
நல்ல இருக்கு அண்ணா.
💕🌹💕💕
உங்கள் வீடியோ எல்லாம் அருமை நண்பர் வாழ்த்துக்கள் 👌👍
🙏🙏🙏❤🙏🙏🙏
Super family 🥰
Raja so nice thanks brother senthil in uae
🙏🙏🙏🙏🙏💚💚💚💚🙏🙏🙏🙏
கரண்ட் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்
🙏🙏🙏❤❤🙏🙏🙏
சூப்பர் அண்ணா 👌👌👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
மகிழ்ச்சி தோழர்🙏💕🙏
SOKKANUR, ASHOK❤
Thambi kaliradum kadu Rajan unga orr enngay erukirathu
I like it
இதோ மாதிரி வீடியோ நிரைய போடுங்க அண்ண உங்கள் மூலம் மாக பார்த்துக் கொள்கிரெம் இந்த மாதிரியான வீடியோவிர்க்கு உங்களுக்கு மனம்மார்ந்த நன்றி ராஜ் அண்ணா ஆய அய்யாவையும் எங்கள் பிள்ளைகாளை ஆசிர்வாதம் பன்ன செல்லுங்கள் அண்ணா
🙏🙏🙏🙏💚💚💚🙏🙏🙏
Nala Documentry Anna..💚
💕👍💕
இயற்கையோடு வாழ்கை அருமை
👍💕👍💕
மாசி_சித்திரை கார் மழை' வைகாசி_புரட்டாசி கோடை மழை, ஐப்பசி-மாரகழி வ கி பருவ மழை
இந்த மாதிரி பெரியவங்க கிட்ட அவங்க கடந்த வாழ்க்கை பத்தி பேசறது எனக்கு ரொம்ப இஷ்டம் பிரியம்
❤❤🙏❤❤
Natchathirangalai pudaiththu kondirunthal....! Thalaippae arumaiya erukku...!!! Intha video romba supera erukku konjam kooda bore adikkala arumaiyana uraiyadal..neenga sapta sapatu amurtham yen theriuma? Illathavarkal anpoda vai naraiya saptunu solrathala.....☺
💕🌹💕
Nalla arumaya pathi u. Ithula kamicha poo (white bell) per enna sago.Inga Pollachi la oru chedi ithu mathiri irukku.
" எல்லுப் பூக்கள் " தோழர்🙏💕🙏
( எல்லுச்செடிப் பூக்கள் )
Thanks sago
Very natural and mind relaxation video..what is the camera are you using bro.
Mi redmi4 old model
Covaila engka irungkangka anna
Super thank you
💕👍💕
நட்சத்திரங்களை...
ஆஹா ஆஹா ஆஹா
💕🌹💕
Dear kaliradum kadu rajan sir,
I would like inform you that and I requesting you please one more new video uploaded together to them. Because of this documentary very Beautiful and touching with our heart. 🙏🙏🙏 We are waiting for new video very soon to them...
🙏❤🙏
அருமை , மனம் நெகிழிந்தது
👍🙏👍
Anna... Waiting for your videos .i am addicted your videos
💕🌹💕
அருமை தோழரே நேர்த்தியன ஒளிப்பதிவு
💕👍💕
தோழரே அருமை என்றும் அன்புடன் செந்தில்குமார் காரைக்கால்
Lovely video.
💕👍💕
U r so blessed 🙏
🌹💕🌹💕
உங்கள் வாழ்க்கை தான் வாழ்க்கை எங்கள் வாழ்க்கை வாழ்க்கையே இல்லை வருந்துகிறோன்
💕🌹💕
ராஜன் அண்ணா வீடியோ போடுங்க
Hi pasuvanapuram povingala?
Ayya tavaraka ninaikka vendam ingu yethenum marriage girls ullanaraa ,yenakku innum marriage illa appadi iruinthal help me,yenakku irupathum amma mattum uthavikku yarum illa
Naa like kekkala oru life ketten Anna
Please try to skip the background music. Nice to watch with nature... thanks
🙏🙏🙏❤🙏🙏🙏🙏
அருமை
💕🌹🙏💕💕
Kupan stating point
👌👍
🙏🙏🙏🙏
Wonderful audiovisual 😌😌😌
🙏👍🙏
Anna arumai
🌹👍🌹💕
நாங்களும் எந்த ஏரியா குளம் வரணும்னு ஆசைப்படுறது சித்தி பார்க்கணும்
இந்த வாழ்க்கை வாழனும் போல இருக்கு...உண்மையில் இவர்கள் வாழுகிரார்கள்.....நாங்கள் சிட்டியில் ரு ஒரு நிமிடமும் ஓடிக்கோண்டு இருக்கிறோம்
💚🙏💚🙏💚🙏💚💚
🔥👍
💚🙏💚🙏💚
அருமை தம்பி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
💕👍💕
I am your big fan
Your videos super
🙏🌹🙏💕💕🙏💕💕
Sir oru nalla video evngala parthaa pavama irukku intha veeda sutri veedukalae illayae
ஆம் பல கிலோமீட்டர் தூரம் வரை குடியிருப்புகள் எதுவும் இல்லை ! சுற்றிலும் உங்கள் கற்பனைக்கு எட்டாத அடர்ந்த காடு ! பிரதான சாலை( 7 km) பிடிக்க கொடிய விலங்குகள் நிறைந்த காட்டை நடந்தே கடந்தாக வேண்டும் ! ஒரு பெட்டிக்கடை கண்களில் காண 11 km நடக்க வேண்டும் .
எள்ளு பூக்களின் அழகும்...
காட்சிகளின் பசுமையும்
மலைகளின் குளுமையும்
ஒரு சேர காட்சிகளின் மெய் உலகிற்கே அழைத்துத் சென்று விடாதா இந்த இரவு கனவு......
ஏக்கங்களுடன் நித்திரைக்கு நெருக்கமாய் .... நான்...
அடேய் ,,என் தாயுமானவனே ! அது எல்லுப்பூக்கள் தான் !! என்பதை எப்படித்தான் அறிந்துகொண்டாய் !!💕🌹💕
@@களிறாடும்காடுராஜன் 🤣💛
Nice nanba
Kongu vellala gounder know gingelly flowers, what did you do for welfare of Malaiyali Vellala especially inclusion in Schedule tribe, ration seems white, but here it's red,bad smell
Vera level brother
👍🌹👍🌹
💕👍💕🌹
வெள்ளையம்மா அருமை
வசதியாநகரத்தில் வாழும்மனிதர்களுக்குகொடுப்பதை விடஇவர்களுக்குநல்ல அரிசியைகொடுக்கலாம்
🙏👍