ஜாதகம் பலாபலன்கள் | ஜாதகம் பற்றிய சந்தேகங்களை எளிமையாக தெளிவு படுத்தும் லட்சுமியுடன் நேர்காணல்...

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #astrology #ஜாதகம்
    contact number
    98429 76422

КОМЕНТАРІ • 119

  • @notopupgaming5152
    @notopupgaming5152 3 роки тому +4

    Super mam உங்களை பார்க்கம்போது இப்படி ஒரு தூய்மையான உள்ளமும் நம்ம தெரிந்ததை பிறரும் தெரியவேண்டும் என்ற எண்ணம் super

  • @vanchimuthut3059
    @vanchimuthut3059 3 роки тому +10

    அம்மா அம்மா!!!
    உங்களை அடிச்சுக்க ஆளே இல்லம்மா....🌹🌹🌹🌹🌹
    விசேஷத்திற்கு போய் நல்லா ENJOYபண்ணாமல் எங்களைப்பற்றியே நினைச்சிட்டு இருக்கிறீங்க.......🌺🌺🌺🌺🌺
    ஒருநாள் கூட வீடியோ மிஸ் பண்ணக்கூடாது என இன்றும் கூட விசேஷத்தில் எங்களுக்கு 🌱🌱🌱🌱🌱நல்லதொரு பதிவை அருமையான தகவலை🌳🌳🌳🌳🌳ஆர்வமுடன் எங்களுக்கு அளித்த
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    நீங்களும் உங்கள்♥️அன்பு♥️
    குடும்பமும்நீண்ட ஆயுளுடன் வாழ்வாங்கு வாழ வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    மிக்க நன்றி ங்க அம்மா🙏🙏.........💐

  • @kodimalar9572
    @kodimalar9572 3 роки тому +2

    Astrology : Lakshmi mam doing great job. Ena mathiri que lam kekanum nenachithu irukura apo nenga keta que lam crt ma. 60 to 70 percentage we can believe astrology ma.

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 3 роки тому +2

    Vanakkam ma and Lakshmi mam.
    ROMBA nandrima indha sandhipuku!!!!!!!! Very happy to know Lakshmi mam.
    5:32 romba romba correct mam
    8:00, wow, ketkave romba sandhoshama iruku mam.
    12:39 romba nandri mam for the information.
    13:22, 14:19 EXCELLENT!!!!!!!!! God Bless you dear mam.
    Thun mael, thun thozhil mael uridhiyana nambikai irundhaldhan ivlavu aanitharama solla mudiyum!!!!!Vaazhga valamudan.

  • @nirmalakaliyannan1191
    @nirmalakaliyannan1191 3 роки тому +3

    வணக்கம் அம்மா நான் உங்களுடைய வீடியோவை பார்ப்பேன் அம்மா உங்கள் வீடியோ எனக்குப் பிடிக்கும்

  • @radhay2459
    @radhay2459 3 роки тому +2

    Useful to all🙏

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 3 роки тому +1

    இருப்பேன்.நான் அந்த வாய்ப்பை இழந்து விட்டேன்.வாய்ப்பு இருந்தால் மீண்டும் சந்திப்போம்.நான் கிணத்துக்கடவு யூனியன் வடசித்தூர் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை ஆக பணியாற்றி வருகிறேன். வாழ்க வளழுடன்.நன்றி அம்மா.

  • @Hemarajapandiyan-13
    @Hemarajapandiyan-13 3 роки тому +5

    Great sister Laxmi....

  • @seemaseemaravi9247
    @seemaseemaravi9247 3 роки тому +1

    Amma super topic for astrology in marriage functions

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 3 роки тому +2

    Enga Amma name um Saraswathi...ungala paatha en amma madriyey irkinga...romba porumai ma neenga... Vaalga valamudan 🙏❤️sarasu ma ...nangalum Kongu vellala gounder thanga

  • @abianutwins3908
    @abianutwins3908 3 роки тому +2

    நான் கொங்கு வெள்ளால கவுண்டர்...எப்படி பதிவு , என்ன கட்டணம்....பெண் இந்த தொழில் செய்வது பெருமையா இருக்கிறது....சரசு அம்மாவுக்கு இந்த ஜாதம் பாக்க அதுவும் கொங்கு பெண்ணை அறிமுகம் படுத்தியது சந்தோஷம்.....

  • @shanmugavelshanmugavel9478
    @shanmugavelshanmugavel9478 3 роки тому

    Good thingking mam god bless you

  • @sulossolokitchen6192
    @sulossolokitchen6192 3 роки тому

    Super information tank you

  • @palaniammalpalaniammalmuru7751
    @palaniammalpalaniammalmuru7751 3 роки тому

    Super information mam thank you

  • @manjulathann
    @manjulathann 3 роки тому +1

    Mam mapilaiku 4 செவ்வாய் இருக்கிறது பெண் சுத்த ஜாதகம் திருமணம் செய்ய ளமா. லவ் பணரங்க

  • @pranavcreativechanel461
    @pranavcreativechanel461 3 роки тому +1

    Super amma 🙏

  • @selviss4364
    @selviss4364 3 роки тому +3

    சரஸ்வதி,லட்சுமி

  • @rathnasaravanang7744
    @rathnasaravanang7744 3 роки тому

    Thank you amma nandri amma

  • @amuthashankar3272
    @amuthashankar3272 3 роки тому +3

    அம்மா ஜோதிடம் உண்மை நீங்கள் ஒரு குழந்தைக்கு பிறந்த டைம் கரெக்டா கொடுத்தால் பலனும் சரியாக இருக்கும் என் ஜோதிட அனுபவத்தில் இதுவரை பலன் தவறியது இல்லை எல்லா கோவிலும் போயிட்டோம் எதுவுமே சரியா
    ் வரல அப்படி சொல்லறது தப்பு கையில் புண் வைத்து கொண்டு காலில் மருந்து போட்டால் புண் எப்படி குணமாகும் அதே போல தான். ஜோதிடமும் ஒரு ஜாதகத்தில் எந்த கிரகத்தால் பிரச்சனை என்பதை அலசி ஆராய்ந்து அதற்கான பரிகாரம் செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும் இது வரை 2000 பேர் மிக எளிய பரிகாரம் மூலம் பயன் அடைந்து உள்ளார்கள் நன்றி சகோதரி

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 роки тому

      நேரம் சரியாக தான் கொடுத்து ஜாதகம் எழுதினோம்...விதியை மதியால் மாற்ற முடியாது... நன்றி நன்றிங்க

    • @RadhikaA.B
      @RadhikaA.B 3 роки тому

      Are you an astrologer madam..If so pls share your details to my maid id: radhika.avb@gmail.com..Need to clarify few things with you madam

    • @amuthashankar3272
      @amuthashankar3272 3 роки тому

      ஆமா நான் ஒரு ஜோதிடர் தான் உங்கள் நம்பர் இதுல இருக்கு நான் ப்ரியாக இருக்கும் போது உங்களை தொடர்பு கொள்கிறேன் நன்றி சகோதரி

    • @myvideosnokkhorse1213
      @myvideosnokkhorse1213 3 роки тому

      @@amuthashankar3272 u astrologer mam pls send Ur num

  • @astrosivaprakasam1413
    @astrosivaprakasam1413 3 роки тому

    அருமை அம்மா

  • @Hemarajapandiyan-13
    @Hemarajapandiyan-13 3 роки тому +1

    Sooopeerr ma....

  • @amudhanatarajank576
    @amudhanatarajank576 3 роки тому

    Lakshmi Sister, வாழ்த்துக்கள் Sister....

  • @samundeeswarinavinkumar8226
    @samundeeswarinavinkumar8226 3 роки тому +1

    Dear Sister Lakshmi, Our Only Son Was Born On 16.11.1992 @ 2.35 A.M In Chennai. When Will be his Marriage? Love Marriage? When Will he go Abroad?

  • @megalakitchen7700
    @megalakitchen7700 3 роки тому

    Super .

  • @premas3192
    @premas3192 3 роки тому

    Super mam🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому

    Madam, 👌👌👌👌

  • @ananyadhurai9574
    @ananyadhurai9574 3 роки тому

    அம்மா கல்யாணத்திற்கு பிறகு மகளின் jathagam தந்தைக்கு செல்லுமா........

  • @gomathiraman1291
    @gomathiraman1291 3 роки тому

    Super Amma Naan uñgalai Nerul pakkanum eppa varanum Amma

  • @mahiram624
    @mahiram624 3 роки тому

    Super 😍💐

  • @lalitharamesh9068
    @lalitharamesh9068 3 роки тому

    Hi amma na unga video pathurukn use full la poduriga

  • @sowndharyasownthi3580
    @sowndharyasownthi3580 3 роки тому +4

    வணக்கமா. ஜாதகம் நம்பிக்கையில்லமா. எல்லாம் நம்முடைய கர்மா. எதை அனுபிக்க வேண்டுமோ அதை அனுபித்தே ஆக வேண்டும்... நான் நிறைய ஜாதகம் பார்த்தேன். ஆனால் எல்லாம் எதிர்மறை வினை தான். .

    • @kavithavaishu7052
      @kavithavaishu7052 3 роки тому

      Namaku ethu nadakanumo athu natakum. jathagam enpathu namma Mana thirupthiku parpathu mattumthan

  • @Latha-bk2om
    @Latha-bk2om 3 роки тому +1

    அம்மா நல்ல பதிவு பாப்பாவுக்காக பேசும்போதே உங்கள் குரலில் துக்கம் எங்களூக்கும் மனதில்வலி நீங்க சொல்வது போல் கர்மா என மனதை தேற்றி கொள்ளவேண்டியதுதான் அம்மா நாங்க பதிவு பன்ன முடியுமா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 роки тому

      Please contact the number in description box

    • @Latha-bk2om
      @Latha-bk2om 3 роки тому

      @@SarasusSamayal 👍😊😊🌹🌹🌹

  • @rohinigowtham3129
    @rohinigowtham3129 3 роки тому

    Hi mam.... which Homan should be done for house after 10yrs.

  • @selvee6669
    @selvee6669 3 роки тому

    Super Akka 👌😍🇲🇾 Selvee

  • @saradhasundar6817
    @saradhasundar6817 3 роки тому +1

    நாமக்கல்ல எங்கே மேடம் விவரம் சொல்லுங்க நாங்கலும் வே.கவுண்டம்பட்டி ஜாதகம் பார்க்க வேண்டும

    • @lakshmilpp6616
      @lakshmilpp6616 3 роки тому

      Near Seetha medical
      Opposite to Ramu medical
      upstairs to R.R.mobile
      Is
      LAKSHMI PRINT PARK

  • @devasena20
    @devasena20 3 роки тому

    Fridge organization video. Please

  • @vijayakumari438
    @vijayakumari438 3 роки тому

    Vanagam madam vijaya Nagercoil 1-3-1984 morning 3-30 kumba rasi sathaya natcharam government teacher job kidikuma

    • @lakshmilpp6616
      @lakshmilpp6616 3 роки тому

      Contact my number

    • @maheshmalar8981
      @maheshmalar8981 3 роки тому

      @@lakshmilpp6616 mam ungala phone la sathakam kekka mudiyuma.whatsup la condact panna mudiyuma.berla vara mudiyathu

  • @gunasekaranr2092
    @gunasekaranr2092 3 роки тому

    Kirthiga 1996 October Tuesday mor 5 clock intha pennerku eppo marriage fix anymore pls soluingo

  • @rathapushpa5675
    @rathapushpa5675 3 роки тому +1

    கரெக்ட் ஆக prediction பண்றவங்க single person கூட இல்லை ma. You tube la சில basics புரியுது. Brahmins மாதிரி general ஆக basics புரிந்து கொள்ளணும்

  • @mahalakshmi-in1zj
    @mahalakshmi-in1zj 3 роки тому

    amma nan mithunam rasi thiruvathurai Dob 22.12. 1981
    I suffered much in my life I lost my husband. I don't have child.Is second marriage possible for me please tell me or shall I adopt a child

  • @vinithvinith7855
    @vinithvinith7855 3 роки тому

    Amma enaku kulanthi pagiyam ellai epo kulanthi perum meena rasi uthiratahi star date of birth 1.9.1985

  • @sudhadharma7543
    @sudhadharma7543 3 роки тому +1

    கேட்டை நட்சத்திரம் விருச்சிகம் ராசி துலாம் லக்னம் 14/06/1992, 3.30pm , வைகாசி மாதம் 32 பெண் எப்போது திருமணம் நடக்கும் job or business எந்த மாதிரி அமையும் சொல்லுங்க அம்மா

  • @kalaivani3179
    @kalaivani3179 3 роки тому +5

    Kongu Tamil Kongu Tamil than .super Amma.Nanga manian kootam amma

  • @arunasenthil3396
    @arunasenthil3396 3 роки тому

    Hi amma I am ur new subscriber.. neenga sonna athe words enga v2tlayum nadanthuchu... en husband our muruga bakthar... nan sasti viratham Erupen.. kovil kovil la tha poitu irunthom. But en paiyan amma rendu Perum last year pongal appoo accident la illa...spot out . enna pandrathu nga amma.... accident ku 2 weeks munnadi jathakam Pathanga ellarum nalla iruppannga nu tha sonnanga...😢😔

    • @arunasenthil3396
      @arunasenthil3396 3 роки тому

      En display la irukum en paiyan tha ma intha photo than last photo.. ithu morning eduthathu.. night accident..........

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 роки тому

      Romba kashtama irukkunga...enna panradhu ...Namma neram...indha madhiri nerathil namakku Ella nambikkaiyum poividum...eppadi dhairyam solradhunnu puriyalainga

    • @arunasenthil3396
      @arunasenthil3396 3 роки тому

      @@SarasusSamayal s ma... namaku name thairiyam sollikka vendiyathu than... ippo enaku girl baby 8months aguthu... iva kitta avana pathukuven......

    • @MrMurleedhar
      @MrMurleedhar 3 роки тому +2

      @@arunasenthil3396 Romba Sorry..... Kuladheivathai Katyippottãl Enna Seiveergal....?? Oru Silarukku Ippadi Aagum.....

  • @deepathiyagarajan3305
    @deepathiyagarajan3305 3 роки тому +1

    Hi mummy.... I am 1 St comment 😍😍

  • @sumathiramakrishnan5577
    @sumathiramakrishnan5577 3 роки тому

    Amma my DOB is 16.8.1992 can u ask her when will I get married

  • @varshinivarshini8841
    @varshinivarshini8841 3 роки тому

    Amma nan kallakurichi ungala pakanum apo varalam plz contact number nanum kongu than

  • @viswanathanviswa3132
    @viswanathanviswa3132 3 роки тому +1

    Madem
    Viswanthan
    5.2.1960
    5.30.a.m.friday
    Banglur
    En.familey.disconet.13.years
    Wife.doter.sun.no.help
    Enaku.hart.pye.pass.aprasaon
    55.vadihil.seadualan
    Astrolger.vunmia.poia

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 3 роки тому

    எந்த மண்டபம் அம்மா? மாப்பிள்ளை எந்த ஊர் அம்மா?

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 роки тому

      வடிவேல் ஈஸ்வரி கல்யாண மண்டபம் (ஈரோடு ரோடு)
      மாப்பிள்ளை கோயம்புத்தூர்... work at German

  • @gokiladevi2286
    @gokiladevi2286 3 роки тому

    சேலத்தில்எங்க ஆபீஸ் போட்டிருக்காங்கம்மா

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 3 роки тому +1

    அம்மா மாப்பிள்ளை எங்கள் பங்காளி மகன். மாப்பிள்ளை யின் அப்பா எங்கள் ஊர் மெட்டுவாவி.பொள்ளாச்சி அருகில் உள்ளது.கல்யாணம் கரூரில் என்றதும் எனக்கு உங்கள் ஞாபகம்தான் வந்த்து.என்னால் கல்யாணத்திற்கு வர முடியவில்லை.எங்கள் வீட்டில் அவர் வந்து இருந்தார்.நான்வந்து இருந்தால் உங்களை சந்தித்து

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 роки тому

      மிக்க சந்தோஷம்... கண்டிப்பாக நீங்கள் வாங்க... சந்திப்போம்

  • @kathappaswamysubramaniam951
    @kathappaswamysubramaniam951 3 роки тому

    Phone no may be given

  • @deepthivelavan407
    @deepthivelavan407 3 роки тому

    அம்மா நம்ம நேரம் எப்படியோ அப்படித்தான் எல்லாம் நடக்கும்மா ஜாதகம் ஜோதிடம் எல்லாம் பிறகு தான் அம்மா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 роки тому

      நானும் பலநேரங்களில் அப்படித்தான் நினைப்பேன் பா

  • @sivaranjani2558
    @sivaranjani2558 3 роки тому

    ஜாதகம் பொருத்தம் பாப்பார்களா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 роки тому +1

      Please contact the number in description box

  • @sophiaraj1696
    @sophiaraj1696 3 роки тому

    Waste of time