அடியவரைக் காத்தருளும் அனந்தன் திருநாமங்கள் | Velukkudi Sri U.Ve.Krishnan Swamy | Upanyasam - 52

Поділитися
Вставка
  • Опубліковано 7 кві 2023
  • Velukkudi Sri U. Ve. Krishnan Swamy has been rendering spiritual discourses all over the globe for close to 3 decades and many bhaktas have been regularly enjoying his lucid explanation of the esoteric meanings of our traditional scriptures. He has covered a great variety of subjects like the Vedas, Puranas and Upanishads, Sri Ramayana, the Mahabharata, the 4000 Divyaprabandhams of the Alwars, the life and works of our Acharyas and so on
    Upanyasam- 46: • கடைசிப்பிறவியை அடைய என...
    Upanyasam- 45: • உலகாளும் பகவான் யாருக்...
    Upanyasam- 44: • வேதம் படித்தால்தான் மோ...
    #kumudambakthi #namangalaayiram #velukkudikrishnan #uvevelukkudikrishnan #VelukkudiUpanyasam #VelukkudiDiscourses #velukkudikrishnanupanyasam #lordperumal #vainavam
    Stay tuned to bhakti for the latest updates on Spiritual & Divine. Like and Share your favorite videos and Comment on your views too.
    email: kumudambakthi2021@gmail.com
    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b
    Subscribe to SNEGITHI
    Also, Like and Follow us on:
    / kumudamtv
    Facebook ➤ / ​​
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / ​​
    Website ➤ www.kumudam.com​​

КОМЕНТАРІ • 21

  • @ushasrinivasan676
    @ushasrinivasan676 Рік тому +2

    🙏🏻🙏🏻🙏🏻

  • @vedhamohan6510
    @vedhamohan6510 Рік тому +2

    Om Namo Narayanaya

  • @sangsreswarisangareswari5482

    Namaskgaram swami. Omm namo narayana 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kidambiramanrajagopal6567
    @kidambiramanrajagopal6567 Рік тому +1

    🙏🙏

  • @gayathribn4697
    @gayathribn4697 Рік тому +3

    Thank you

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 Рік тому +1

    🙏🙏🙏🙏

  • @vasanthipvas8546
    @vasanthipvas8546 2 місяці тому

    அறி நமோ நாராயணா போற்றி

  • @user-th9po7tu3s
    @user-th9po7tu3s Рік тому

    அடியேன் இராமானுச தாசன் ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🌹🌹🌹💐💐💐

  • @boovichyren8631
    @boovichyren8631 Рік тому +1

    Om namo Narayana

  • @parvathid4001
    @parvathid4001 Рік тому +4

    ஸ்ரீ ஜெய ஜெய மஹா வீர்ய ராகவ எம்பெருமான் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏 அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramalingame6576
    @ramalingame6576 Рік тому +1

    Om namo bagavadhe vasudevaya

  • @rangarajan.seshadri
    @rangarajan.seshadri Рік тому +2

    Swamikku Adiyenin Anantha Kodi Namaskaram 🙏

  • @vinothkumar2767
    @vinothkumar2767 Рік тому +2

    நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abiramithiyagarajan2933
    @abiramithiyagarajan2933 Рік тому +3

    Very good nice swamy 🌋🌋🌋🌋🌋

  • @dharmasastha9732
    @dharmasastha9732 Рік тому

    🙏🍎💐🙏

  • @sutharsiniarumugam7571
    @sutharsiniarumugam7571 Рік тому +2

    🙏🙏🙏

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 10 місяців тому

    🙏🙏🙏🙏🙏⚘🙏🙏🙏🙏Namestea . Swamji PRANAMS

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Рік тому +3

    பகுதி - 1
    இப்பகுதியில் 126 திருநாமம் முதல் 128 திருநாமம் வரை 3 திருநாமங்களுக்கு ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்லாமிகள் தன் நிரதிசய ஞானத்துடன் அர்த்தங்களை விசேஷித்ததிலிருந்து -
    126 - பானு: பாதீதீ பானு: சிறப்பாக ஒளிவிடுகிறார். ஒளி விடுவதற்கும் சிருஷ்டிக்கும் என்ன தொடர்பு எனில் பானு:தான் விகாரமே அடையாமல் அவர் எதை படைக்கிறாரோ அதை விககிக்க வைக்கிறார். பட்டர் சாதிப்பது யாதெனில் சூரியன் தன்மைதான் வீர்யம். அது தான் மாறாமல் தான் யார் மேல் ப்ரகாசிக்கிறாரோ அவரை விகாரம் அடையச் செய்கிறார். விகாரம் என்றால் அடைகிறது. பருத்தி விகாரம்(மாறுதல்) அடைந்தால் தான் புடவை ஆகும். அது போல் மண் விகாரம் அடைந்து குடமாகும். ஆனால் பகவான் விகாரம் அடையாமல் ஜகத் அனைத்தையும் விகாரம் அடைய வைக்கிறார். படைத்ததை அடைக்கிறார். இதற்கு சான்றாய் நம்பிள்ளை ஈட்டில் சாதிக்கிறார்- ராமனைப் பற்றி வால்மீகி பகவான் சில கேள்விகள் கேட்கும் போது இஷ்வாகு வம்ச ராமன் தான் வீர்யவான். ஆனால் அவர் துளியும் கலங்காமல் அவர் எந்தச் சேனைக்குள் புகுகிறாரோ அவர்களை கலங்க வைக்கிறார் . தான் புகுந்த சேனையை கலக்குவதற்கு வீர்யம், செளர்யம், பராக்ரமம் என்ற 3 குணங்கள் வேண்டும். வீர்யம் - எதிர் சேனையை கண்டு கலங்காது இருப்பது.செளர்யம் - சேனைக்குள் சென்று சின்னா பின்னமாக்கும் சூரத்தனம் பராக்ரமம் -
    தான் தான் அந்த பெரிய காரியத்தை பண்ணினோம் என்ற எண்ணம் இல்லாதிருத்தல். முதலில் ஸம்ஹாரம் பார்த்தோம். அதிருத்தன்-ரக்ஷணம்
    127 விஷ்வக்சேன: விஷ்வக்சேனர் என்ற திருநாமத்துடன் பகவான் விளங்குகிறார்
    அநிருத்தன் - 2 குணங்கள். சக்தியும் தேஜஸும். இந்த இரண்டும் ரக்ஷணத்திற்கு இன்றியமையாதது .
    விஷ்வக்சேன- ஸ்வாமியுடன் சக-கூடவே இருப்பார். தலைவரான ஸ்வாமியுடன் கூடவே இருப்பதால் சேனா என்று பெயர்.சேனா என்றால் ஸ்வாமியுடன் கூடி எப்போதும் இருக்கும். படை - ரக்ஷணத்திற்கு தன்னை நம்பித்தான் எல்லோரும் இருக்கிறார்கள். இதில் ரக்ஷணத்திற்கு தேவையான சக்தி சொல்லப்பட்டு வருகிறது. அனேன ரக்ஷ வந்த க... சாமர்த்திய சரீர சக்தி: என்ற ப்ரமாணப்படி எல்லோரும் ரக்ஷிப்பதற்கு இவரையே சார்ந்திருக்கும் குணம். சக்தி - திரெளபதிக்கு ஐந்து கணவன் மார்கள் இருந்தும் அவள் ஆபத்து வரும் போது கோவிந்தா என கண்ணனை- ஹரியை அழைத்தாள். பெருமானே சேனை. இந்தக் சேனை வந்தால் ஆபத்து போய் விடும். தினப்படி பெருமாள் புறப்பாடு கண்டருளுவதின் நோக்கமே இனிமேல் சேனை வந்துவிட்டது. இனி நீ சம்சாரத்தை கண்டு பயப்படாமல் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே ஆகும்.
    வீட்டில் துன்பம் மனக்கசப்பு ஏற்பட்டால் கோவிலுக்கு போய் பகவானாகிய சேனையை பார்த்துவிட்டு வருவோம். நிம்மதி அடைவோம். இந்த எண்ணம் தான் - ப்ராப்த விஷயமான பெருமான் ரக்ஷனத்திற்கு இருக்கும் போது பயம் ஏது? பயமே இருக்காது என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 Рік тому +1

    🙏🙏🙏🙏