INDIA கூட்டணிக்கு லாபமா? நஷ்டமா? - பத்திரிகையாளர்கள் சமஸ், மணி விளக்கம் | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 12 тра 2024
  • #PuthiyaThalaimuraiTV
    INDIA கூட்டணிக்கு லாபமா? நஷ்டமா? - பத்திரிகையாளர்கள் சமஸ், மணி விளக்கம் | PTT
    #LokSabaElections2024 #Elections2024 #NarendraModi #BJP #nerpadapesu #bhartyajantaparty #latestlive #puthiyathalaimuraitvlive
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 58

  • @SakthiVel-jm1ii
    @SakthiVel-jm1ii 10 днів тому +9

    புதிய தலைமுறை பத்திரிகை ஆசிரியர் தினமும் சுய இன்பம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்

  • @babumicromech
    @babumicromech 9 днів тому +9

    June 4 அம் தேதி இவனுங்க பைதியகாரங்க மாதிரி போலம்ப போறாங்க

  • @samsudeensamsu-xn4on
    @samsudeensamsu-xn4on 10 днів тому +9

    பீகாரில் இந்தியா கூட்டணி 30 சீட் வரை பெறும்...

    • @babumicromech
      @babumicromech 9 днів тому +2

      எதுக்கு 30, 40 அவுட் ஆப் 40 வச்சுக்கோ

    • @AnbuakalyaAnbuakalya-fc8yo
      @AnbuakalyaAnbuakalya-fc8yo 9 днів тому +1

      ஒரு சீட் வெற்றி பெறுவதே பெரிய விசயம்

    • @kandhasamy1002
      @kandhasamy1002 9 днів тому

      ​@@AnbuakalyaAnbuakalya-fc8yoஉண்மை👍👍

    • @dilipkrishnanbalakrishnan7439
      @dilipkrishnanbalakrishnan7439 8 днів тому

      😂😂😂do you know where is Bihar north or west or east?

  • @natarajanbalasubramanian62
    @natarajanbalasubramanian62 10 днів тому +6

    போதுன்டா ஜூன் 4 வரை வெய்ட் பண்ணுங்கடா

    • @natarajanbalasubramanian62
      @natarajanbalasubramanian62 10 днів тому

      இவனுங்க யாருமே தமிழ்நாட்டை தாண்டி போனதில்ல, சும்மா ஏசி ரூம்ல உக்காந்திட்டு வம்பளக்காரனுங்க

  • @praveenKumar-us7hj
    @praveenKumar-us7hj 10 днів тому +8

    BJP supporting news.

  • @MuruganR-ov8pl
    @MuruganR-ov8pl 9 днів тому +4

    இந்தியாவில் 35 கோடி வாகனங்கள் இருக்கிறது.
    ஏதோ ஒரு காரணத்திற்காக பயணம் செய்து இருப்போம்.
    10 ஆண்டுகளுக்கு முன் சாலை எப்படி இருந்தது,
    இப்பொழுது எப்படி இருக்கிறது.
    இப்படி பல உதாரணங்கள்
    இருக்கிறது.

    • @sanaafifa9549
      @sanaafifa9549 9 днів тому

      டோல்கேட் டேக்ஸ் எல்லாம் யாரு கட்டுறாங்க மக்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கி செலவு செய்கிறார்கள் டோல் என்கிற பெயரில் பகல் கொள்ளை

    • @balajid4430
      @balajid4430 9 днів тому +5

      காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட சாலைகளுக்கு டோல்கேட் கட்டணத்தை ஏற்றியதை தவிர பேடி என்ன செஞ்சான்..

    • @onlinemarketing9001
      @onlinemarketing9001 9 днів тому

      Every Highway collects Toll even after 30 years of road construction. who is getting benefits?

    • @muraribharathan3514
      @muraribharathan3514 9 днів тому

      30 வருஷத்துக்கு முன்னால நீ எப்படி இருந்த, உன்னை மோடி தான் வளர்த்தானா தற்குறி ஆரிய விந்து

    • @robertjosephkennedy7583
      @robertjosephkennedy7583 4 дні тому

      பெட்ரோல் விலை பேரதிர்ச்சியை கொடுக்கிறது.டீசல் விலை திடுக்கிட வைக்கிறது.மண்ணெண்ணெய் விலை மலைக்க வைக்கிறது. கேஸ் விலை கிடுகிடுக்க வைக்கிறது.

  • @sundaramkaruppaiyah2172
    @sundaramkaruppaiyah2172 9 днів тому +2

    Enga irukku indi alliance

  • @DodoDodo-cf3ef
    @DodoDodo-cf3ef 4 дні тому

    Rahul media saranam saranam

  • @vmrabbitlovers2403
    @vmrabbitlovers2403 7 днів тому +1

    Theeni pandaram dai samas 1:58 2:20 - 2:22

  • @josephc8175
    @josephc8175 9 днів тому

    Initial Samas was okay..
    Nowadays he became baseless, Useless...
    Now Mr.Mani become partical

  • @gamefibersai7598
    @gamefibersai7598 8 днів тому

    Dei ithellam eppada niruthuveenga

  • @thothathrit7746
    @thothathrit7746 8 днів тому

    It's humbug.
    BJP will win with majority only the 400 mark to be discuss.
    No doubt aklibor Modi

  • @srirambala1
    @srirambala1 9 днів тому

    Politicians have thick skins. Journalists and news channels too developed thick skins, to the extent they keep talking what they wish, until they are proved wrong. What a waste of time for the viewers

  • @festusefrin8745
    @festusefrin8745 10 днів тому +1

    Mani waste guy

  • @ramanarayananbalasubramani8900
    @ramanarayananbalasubramani8900 10 днів тому +1

    Both journalists are pro dmk congress and hence you can expect nothing neutral from them. So sad that tamil channels try to keep & sustain anti modi narrative as much as possible. SAMAS is typical DMK jalra😊

  • @scharlesaraj180
    @scharlesaraj180 10 днів тому +4

    இந்தியா கூட்டணி வெற்றி பெறும் மகாராஷ்டிரா கர்நாடகா தெலுங்கானா பீகார் ராஜஸ்தான் குஜராத் இந்த மாநிலங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்

    • @AnbuakalyaAnbuakalya-fc8yo
      @AnbuakalyaAnbuakalya-fc8yo 9 днів тому

      மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா வில் இந்தி கூட்டணி கொஞ்சம் வெற்றிபெறும் மற்றபடி ஆட்சி அமைக்கமுடியாது

    • @kandhasamy1002
      @kandhasamy1002 9 днів тому

      மொத்தம் 600 சீட் கிடைக்கும். 😅😅😅😅😅😅

  • @devidevi9152
    @devidevi9152 10 днів тому +4

    சார் எனக்கு தெரிந்த பிராமின ர் வடக்கில் மத்திய அரசாங்கத்தில் புவியில் ( விஞ்ஞானியாக) பணியாற்றியவர். சானதான கொள்கையில் தீவிர பற்று உள்ளவர். அவர் சொல்கிறார் இந்த தடவை மோடி வரமாட்டார் என்று. மனம் உடைந்து சொன்ன வார்த்தை அது.

    • @vaimurthy
      @vaimurthy 10 днів тому

      எனக்கு தெரிந்த கிறிஸ்தவர், இத்தனைவருஷமா திமுகவுக்கு ஒட்டு போட்டவர். அவர் சொல்றார் இந்த தடவை திமுக வராதுன்னு.

    • @babumicromech
      @babumicromech 9 днів тому +2

      ஓரளவுக்கு தாண்டா ரீல் விடணும்

  • @kandhasamy1002
    @kandhasamy1002 9 днів тому

    I. N. D. I. கூட்டணி ஒரு நொண்டி N. O. N. D. I. கூட்டணி😅😅😅😅😅😅

  • @festusefrin8745
    @festusefrin8745 10 днів тому +1

    Unga istathukku paesureenga po po thoora

  • @josephc8175
    @josephc8175 9 днів тому +1

    Karnataka, Bihar, Haryana, Delhi, Maharashtra... it's BJP going to loose 50 to 60.Seats
    Means below 240..
    Add other states.. definitely come down no way going up..
    Means 100%.. Below 210..😂

  • @babusargunam226
    @babusargunam226 10 днів тому +2

    Sangi mani

  • @AnbuakalyaAnbuakalya-fc8yo
    @AnbuakalyaAnbuakalya-fc8yo 9 днів тому +2

    பீகாரில் இந்தியா கூட்டணி ஒருசீட்வெற்றிபெற்றாலே பெரிய விசயம்

  • @neverdyingtruthiscommonforall
    @neverdyingtruthiscommonforall 10 днів тому

    Bjp has not reached its peak!
    2024 2029 bjp keep going to break its peak vote share and seat conversions

  • @user-zf5kf4vo3m
    @user-zf5kf4vo3m 9 днів тому

    India alliances dangerous for our Indian Nation🙏🙏 Congress and India Alliances Successfully Defeated💯%
    2024 loksabha Election Guaranteed🙏 Good sign of our Indian Nation 🇮🇳 BJP Rule is the best💯% of our Indian Nation 🇮🇳 BJP Zindabaad🙏
    🙏 JAISHRIRAM JAISITARAM SRIRAMAJAYAM JAISHRIRAM JAISITARAM SRIRAMAJAYAM🙏

    • @onlinemarketing9001
      @onlinemarketing9001 9 днів тому

      China occupied 38000 SQ Kilometer but Modi busy in create Hindu Muslim riots

  • @user-wb3bz9pg1m
    @user-wb3bz9pg1m 8 днів тому

    Bjpuoooooooooo

  • @VDPMdhilip
    @VDPMdhilip 10 днів тому

    400+ bjp❤

  • @muthumani1446
    @muthumani1446 9 днів тому

    சமஸ் திட்டமிட்டு ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து ஒரு கருத்தை திணித்து கொண்டு இருக்கிறார். தேர்தல் முடிவு வேறாக இருந்தால் இவர் பத்திரிகை தொழிலை விட்டு நிரந்தரமாக விலக வேண்டும்.

  • @IqbalKhan-jn6wx
    @IqbalKhan-jn6wx 10 днів тому +3

    மணி மாமா சங்கி மாமா

  • @jbseditz
    @jbseditz 10 днів тому

    மணி சொல்வது தான் சரி தற்போதைய நிலையில் பிஜேபி தனிப்பெருபான்மை பெறாமல் கூட்டணி ஆட்சியே நல்லது

    • @kandhasamy1002
      @kandhasamy1002 9 днів тому

      பாஜக 350 + 👍👍👍👍👍