"ஜூன் 4 : பாஜக-அதிமுக சமபலம் பெற்றால்- பெரும் தலைகளுக்கு டார்கெட் ..! ஈபிஎஸ் தலைமைக்கு கிளைமாக்ஸ்"

Поділитися
Вставка
  • Опубліковано 19 тра 2024
  • "ஜூன் 4 : பாஜக-அதிமுக சமபலம் பெற்றால்....
    பெரும் தலைகளுக்கு டார்கெட் ரெடி..!
    ஈபிஎஸ் தலைமைக்கு அன்றே கிளைமாக்ஸ்.."
    சுமந்த் சி ராமன் அதிரடி
    #AIADMK #EPS #OPS #Sasikala
    Uploaded On 20.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 151

  • @VelladuraiS-jn7gy
    @VelladuraiS-jn7gy Місяць тому +21

    மணிமகண்டனை செருப்புல அடிச்சு வெளி ஏதுத்தியா

    • @Kongumathesh
      @Kongumathesh 21 день тому

      ஏன்பா கண்ணனை செருப்பில அடிச்சு வெளியேற்றுவோம்

  • @stardelta4332
    @stardelta4332 29 днів тому +7

    இப்போது பன்னீர்செல்வம் பிரச்சினை இல்லை
    அதிமுக கட்சிக்கு பாஜக தான் பிரச்சினை
    அதிமுக அணியை விட அதிக வாக்குகள் பாஜக அணி வாங்கும்

    • @MTPPMTPPHINDH
      @MTPPMTPPHINDH 26 днів тому

      ஒன் சூத்துல வாங்கும் பாஜக 😂😂

  • @vadivel3238
    @vadivel3238 Місяць тому +10

    அப்ப எடப்பாடி பழனிச்சாமி என்ன குடும்பம்லாமா அனாதையாடா குடும்பமே இல்லையா

  • @murganeggopsmurganegg6361
    @murganeggopsmurganegg6361 Місяць тому +8

    கேடி சேலம் மணிகண்டன்

  • @subbaiant8448
    @subbaiant8448 Місяць тому +18

    மணிகண்டன் EPS கதையை முடிக்காமல் விடமாட்டார்

    • @Raj-gi5gk
      @Raj-gi5gk 28 днів тому +3

      EPS 😭😭😭 ooooo 👎👎👎

  • @samysamy.r4787
    @samysamy.r4787 29 днів тому +6

    Manikandan innum ma da admk eps Nala close

  • @VillageTalkiesEntertainers
    @VillageTalkiesEntertainers Місяць тому +4

    பழனிச்சாமி மச்சானும் அரசியல் செய்யவில்லையா அப்பா அது குடும்ப அரசியல் இல்லையா சிந்தித்துப் பேச வேண்டும்

  • @stardelta4332
    @stardelta4332 29 днів тому +3

    சசிகலா கையில் சென்றால் குடும்ப ஆதிக்கம் என்று கூறும் நபர் எந்த வென்னைகள் அவரை பொது செயலாளர் பதவியில் அமர்த்தினார்கள்.?

  • @pbalakrishnan9306
    @pbalakrishnan9306 Місяць тому +4

    மணிகண்டன் பேச்சு சரியில்லை.

    • @Raj-gi5gk
      @Raj-gi5gk 28 днів тому +1

      EPS 😭😭😭 ooooo 👎👎👎

  • @shanmugambalakirishnan3189
    @shanmugambalakirishnan3189 Місяць тому +8

    Eps ani =000
    10 election =00000

  • @sureshkumarg7639
    @sureshkumarg7639 Місяць тому +18

    அதிமுக -தான் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.
    இரண்டாம் இடம், மூன்றாம் இடம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

  • @selvinsingh4288
    @selvinsingh4288 Місяць тому +5

    Admk allaince got 32% vote
    Ntk got 6% vote
    Dmk allaince got 46% vote
    Bjp allaince got 14% vote
    Nota & others got 2% vote

  • @ttspidy5459
    @ttspidy5459 Місяць тому +3

    Admk க்கு பிஜேபி சமமாக கனவுல வேனுமுனா வரும்

  • @m.ramakirushnanm.ramakirus174
    @m.ramakirushnanm.ramakirus174 Місяць тому +2

    தந்தி டிவியோட டிபேட் ஹரி நடத்துவது குழாய் அடிச்ச அந்த மாதிரி இருக்குது

  • @gboopathipuvi7397
    @gboopathipuvi7397 28 днів тому +2

    Edupdi edapadi nayaa

  • @muralimedia6051
    @muralimedia6051 Місяць тому +3

    June 4 ல், அதிமுக காணாமல் போகும், 💯✅

  • @NJ-gw8wh
    @NJ-gw8wh Місяць тому +3

    நொல்லகண்ணன் தருதலை மொள்ளமாறி மாதிரி பேசற அடுத்த வங்கள குறை சொல்லாதே...

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 28 днів тому +3

    We support BJP win 2024

  • @Maadan_TV
    @Maadan_TV Місяць тому +2

    Dmk கோடநாடு கொலைகரன் கைது உண்ட 😂😂😂😂Dmk 😂😂

  • @ramamoorthy9458
    @ramamoorthy9458 Місяць тому +2

    Admk 20 percent varaathu

  • @RAMESH1979.
    @RAMESH1979. 25 днів тому

    தயவுசெய்து இந்த மணிகண்டன் பேச வைக்காதீங்க அவள் பேச்சே சரி இல்ல😂😂😂😂

  • @sivakumarsiva3159
    @sivakumarsiva3159 Місяць тому +12

    Eps is going to loss...

    • @Raj-gi5gk
      @Raj-gi5gk 28 днів тому +2

      EPS 😭😭😭 ooooo 👎👎👎

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn 29 днів тому +1

    🌱🔥🔥🌱

    • @Raj-gi5gk
      @Raj-gi5gk 28 днів тому +1

      EPS 😭😭😭 ooooo 👎👎👎

  • @kajamugan8105
    @kajamugan8105 27 днів тому +1

    excellend c.raman sir

  • @sankark6785
    @sankark6785 26 днів тому +1

    சசிகலா காலில் விழுந்து பதவி பெறுவது எல்லாம் திறமையா

  • @m.ramakirushnanm.ramakirus174
    @m.ramakirushnanm.ramakirus174 Місяць тому +1

    இது என்னய்யா உங்க டிபேட் வடிவேல் கதையா இருக்குது நாகரீகமே இல்லாம அநாகரீகமான திட்டா இருக்கு

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vc Місяць тому +10

    எடப்பாடி உள்ளே போவார் இல்லை என்றால் வெளியே போய் விடுவார்.

  • @natarajannatarajan2241
    @natarajannatarajan2241 26 днів тому +1

    இல்லையென்றால் அதிமுக காணாமல் போய்விடும்

  • @Vijaykumar-gy9rx
    @Vijaykumar-gy9rx 26 днів тому +1

    Manikandaaa... ennamaa koovura.... vaanguna kaasuku mela koovura.. un pechu kettaa , erichalaa varuthu.... aruvaruppa iruku...

  • @suryaa3448
    @suryaa3448 Місяць тому +4

    ஐயா ஓபிஎஸ் ஒரு நல்ல மனிதன்

  • @Sagunthala.k
    @Sagunthala.k 23 дні тому

    edappadi Odia

  • @kavi_96
    @kavi_96 27 днів тому

    அதிமுக பற்றி பேசாமல் ஊடகங்கள் இருக்க முடியாதா ?

  • @sekarkavin3867
    @sekarkavin3867 Місяць тому +11

    சப பலம் பெற பெறமுடியாது
    ஆனால் அதிமுக வாக்குகள் பெரிய அளவில் குறையும்.
    பாஜக வின் வாக்குகள் பெரிய அளவில் உயரும். இரண்டிற்கும்
    5% வித்தியாசம் இருக்கும்.

  • @raniwilson8094
    @raniwilson8094 Місяць тому +1

    Manikandan pachu EPs_Alikkama pacha kuraikka maattaar.unmaiha pasuvathu nallathu.

  • @m.ramakirushnanm.ramakirus174
    @m.ramakirushnanm.ramakirus174 Місяць тому

    இரு தலைவர்களை இவ்வளவு தரம் தாழ்ந்து பேசணுமா

  • @shanmughasundaram7421
    @shanmughasundaram7421 Місяць тому +12

    Thuroki eps

    • @Raj-gi5gk
      @Raj-gi5gk 28 днів тому +1

      EPS 😭😭😭 ooooo 👎👎👎

  • @halithras3452
    @halithras3452 25 днів тому

    இப்போ இந்த விவாதம் தேவையா? முல்லை பெரியாறு பிரச்சினை, காவிரி பிரச்சினை எல்லாம் எடுத்து விவாதம் செய்யாதா ரெட் லைட் தந்தி டிவி? அதிமுகவை பூம்பலனா தந்தி டிவிக்கு பொழுதே போகாது

  • @shanmughasundaram7421
    @shanmughasundaram7421 Місяць тому +11

    Thuroki eps pork

  • @LavanyaS-ge4vt
    @LavanyaS-ge4vt 26 днів тому

    Kannan konjam adakki pesi

  • @palaniappanramanathan4450
    @palaniappanramanathan4450 26 днів тому

    தமிழ்நாட்டின் சாபக்கேடுகளில் சுமந்த் சி ராமனும் ஒருவர்

  • @XYZ55445
    @XYZ55445 Місяць тому

    இவர் expert என்று அழைக்கும் தொலைக்காட்சி channel எவ்வளவு தரம் வாய்ந்தது என்று எல்லோருக்கும் புரிய வைப்பதற்கு நன்றி

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 Місяць тому

    சு சு க்கு பணம் போய் சேரவில்லை என்று நினைக்கிறேன். ஏதோ ஒரு இடத்தில் அதிக பணம் வந்து இருக்கிறது

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 26 днів тому

    இன்னுமாடா நம்புறீங்க தமிழ்நாடு பீஜேபிய 😅😅😅😅😅😅

  • @kumarsamy6608
    @kumarsamy6608 25 днів тому

    அதிமுக ஒட்டு மொத்தமாக 25% வாக்குகள் வாங்கும்

  • @shanmugambalakirishnan3189
    @shanmugambalakirishnan3189 Місяць тому +6

    Thurogi eps ... sarvathesa sinnam

  • @katharshareef8007
    @katharshareef8007 27 днів тому

    Admk விடம் Pmk சமமாக வருவதற்ககு இன்னும் 50000 Million வருடங்கள் மட்டுமே பிடிக்கும்

  • @muthukumar-zg6mv
    @muthukumar-zg6mv 26 днів тому

    டேய் மணி ஜுன் 4ல் உங்களுக்கு சாவு மணி இருக்குடி

  • @rajendiranmuthu5748
    @rajendiranmuthu5748 Місяць тому +4

    மணிகண்டன் போல உருப்படாதழன் இருக்கும் வரை அ தி முக தேறாது

    • @Raj-gi5gk
      @Raj-gi5gk 28 днів тому +1

      EPS 😭😭😭 ooooo 👎👎👎

  • @selvaprabhu8561
    @selvaprabhu8561 Місяць тому

    2 r 3 seats only AIADMK possible

  • @kannanc6541
    @kannanc6541 25 днів тому

    Ops dobar

  • @thanigasalamboorasamy9476
    @thanigasalamboorasamy9476 29 днів тому +2

    எடப்பாடிக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது எடப்பாடியார் மட்டுமே கட்சியை காப்பாற்ற முடியும்

    • @Raj-gi5gk
      @Raj-gi5gk 28 днів тому +1

      EPS 😭😭😭 ooooo 👎👎👎

  • @TamiluliPJB
    @TamiluliPJB Місяць тому

    DMK 58%

  • @senthilvelmurugan5860
    @senthilvelmurugan5860 28 днів тому

    Eps🎉

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 26 днів тому

    Eps maass

  • @VeeramaniS-uj2iu
    @VeeramaniS-uj2iu 26 днів тому

    Poda manikandan.

  • @Sagunthala.k
    @Sagunthala.k 23 дні тому

    Edappadiya video

  • @ramamoorthy9458
    @ramamoorthy9458 Місяць тому

    Dmk 60 percentage

  • @ramamoorthy9458
    @ramamoorthy9458 Місяць тому

    Bjp 5 percect

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn 29 днів тому

    Ops dmk frauds 😂😂😂

    • @Raj-gi5gk
      @Raj-gi5gk 28 днів тому +1

      EPS 😭😭 ooooo 👎👎👎

  • @pothirajpothiraj2797
    @pothirajpothiraj2797 Місяць тому +3

    Admk kava close panna udayakumer Jayakumer sanmugam eddapadi Mani podhum

  • @ramaswamypackya8478
    @ramaswamypackya8478 Місяць тому

    Pongappa pokatha paneer kootamea

  • @a.sebasthiyanasebasthiya-fm8iv
    @a.sebasthiyanasebasthiya-fm8iv Місяць тому +1

    Thurogi eps 😡

  • @user-yy8ms9ic6z
    @user-yy8ms9ic6z Місяць тому +3

    போடாதத்திபு....
    அதிமுக.ஆலமரம்டா

  • @kavi_96
    @kavi_96 27 днів тому

    எடப்பாடியார் தான் அடுத்த முதல்வர்

  • @selvarajpaluchamy300
    @selvarajpaluchamy300 Місяць тому

    Only EPS is efficient leader to ADMK. OPS is useless

  • @balakrishnan9360
    @balakrishnan9360 Місяць тому +5

    ராமன் சொன்னது முற்றிலும் தவறு
    பிஜேபி கூட்டணி உறுதியாக தேனி ராமநாதபுரம் திருநெல்வேலி கோயம்புத்தூர் தர்மபுரி வேலூர் பெரம்பலூர் பாண்டிச்சேரி 100% வெற்றி உறுதி நீலகிரி திருப்பூர் பொள்ளாச்சி நாமக்கல் கிருஷ்ணகிரி கரூர் கன்னியாகுமரி சிதம்பரம் கடலூர் மயிலாடுதுறை திருச்சி தஞ்சாவூர் 50% பிஜேபி கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது இரண்டாவது இடம் வாங்கும் தொகுதிகள் மதுரை விருதுநகர் சிவகங்கை தென்காசி தூத்துக்குடி மத்திய சென்னை தென் சென்னை வடசென்னை அதிமுக எந்த தொகுதியிலும் வெற்றி பெறும் என்பது அந்தக் கட்சிக்காரர்களுக்கு தெரியாது
    பிஜேபி 25 சதவீதத்திற்கு மேல் வாக்கு கிடைக்கும் 15 சதவீதத்துக்குள் தான் அதிமுகவுக்கு கிடைக்கும்
    எடப்பாடி இல்லாத அதிமுக பிஜேபியுடன் இணைந்து சட்டமன்றத்தை கைப்பற்றும் பாராளுமன்ற தேர்தல் முடிவு வந்தவுடன் அதிமுகவிலிருந்து பல எம்எல்ஏக்கள் பிஜேபியில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை
    பாரத தேசபொழுது நானூரிலிருந்து 415 தொகுதிகள் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது பிஜேபிக்கு
    ஊழல் அரசியல்வாதிகளின் திராவிட மாடல்களும் சிறைச்சாலை அல்லது மயானம் தான் முடிவு

    • @selvinsingh4288
      @selvinsingh4288 Місяць тому +1

      பொறுத்திருந்து பார் இந்த தேர்தலில் 28 முதல் 34 சதவீதம் வரையிலான வாக்குகளை நிச்சயம் உறுதியாக பெறும். எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்றாலும் 28% கடந்த வாக்குகளை நிச்சயமாக பெறும். கன்னியாகுமரி,
      திருநெல்வேலி, வேலூர், கோவை,தேனி,தர்மபுரி,மத்திய சென்னை ஆகிய 7 தொகுதிகளில் மட்டுமே பாஜக இரண்டாவது இடம் பிடிக்கும்.
      ராமநாதபுரம் தொகுதியில்
      ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தை பிடிப்பார்.
      மயிலாடுதுறை கிருஷ்ணகிரி ஸ்ரீபெரும்புதூர் பாஜக வேட்பாளர்கள் 4வது இடத்திற்கு தள்ளப்படுவார்கள். இந்த மூன்று தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி உறுதியாக மூன்றாவது இடத்தை பிடிக்கும்.

    • @aravintharavi2000
      @aravintharavi2000 Місяць тому

      Poda dei

  • @user-ho3vp2pm1w
    @user-ho3vp2pm1w 29 днів тому +1

    Thanthi t v kadauil m g r havargalaiye keztharama vemarchannam panniya saakkadai pannigal s i a d m k katchiya pattri peesa neega yaaru da tharuthalai pooram bhokku thanthi t v oru saakkadai kazhivugalai naara vettu vedekkai paarkkum thsnthi t v hippo a i a d m k katchiya excm e p s havargalaium tharam thaazthu peesum tharam ketta yeechai payaluga 24 mani neramum a i a d m k katchiya keztharama vaanthi yeeduthu hadthaiye nskke yhennum naahigal kollaikuthuga

  • @mohandoss9249
    @mohandoss9249 24 дні тому

    முண்டம் அண்ணதிமுகபலம் பெறும் நிச்சியமாக

  • @BabuBabu-mm8od
    @BabuBabu-mm8od 26 днів тому

    eps 🩴🩴🩴🩴 00 sathi kachiya mathitan muttal

  • @kumaranam6590
    @kumaranam6590 Місяць тому +1

    கண்ணன் ஒரு சைக்கோ அவன் என்ன பேசி எதுவும் நடக்காது

    • @AlexAlex-sg9ui
      @AlexAlex-sg9ui Місяць тому

      Correct

    • @Raj-gi5gk
      @Raj-gi5gk 28 днів тому

      OPSMASS 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯🎉🎉🎉🎉🎉🎉

  • @SoundarRajan-xe1gb
    @SoundarRajan-xe1gb 26 днів тому

    ௮திமுகபலம்௭ன்னதொியுமாஆயிரம்யானைக்குசமம்.பாஜகநாலுபே௫க்கு.சமமாகுமா.

  • @RAMESH1979.
    @RAMESH1979. 25 днів тому

    தயவுசெய்து இந்த மணிகண்டன் பேச வைக்காதீங்க அவள் பேச்சே சரி இல்ல😂😂😂😂

  • @thanigasalamboorasamy9476
    @thanigasalamboorasamy9476 29 днів тому

    எடப்பாடிக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது எடப்பாடியார் மட்டுமே கட்சியை காப்பாற்ற முடியும்

  • @RAMESH1979.
    @RAMESH1979. 25 днів тому

    தயவுசெய்து இந்த மணிகண்டன் பேச வைக்காதீங்க அவள் பேச்சே சரி இல்ல😂😂😂😂