யாருக்கும் தெரியாத வரலாறு குறிப்புகள் | வள்ளலார் தவம் செய்த இடம் |

Поділитися
Вставка
  • Опубліковано 23 лип 2023
  • விழுப்புரம் மாவட்டம்
    வள்ளலார் ராமலிங்க அடிகளார் தவம்
    கரிய மலை புரிந்த மலை குகை
    விழுப்புரம் முதல் அனந்தபுரம் 30 கி.மீ
    அனந்தபுரம் முதல் கணக்கன் குப்பம் 10 கிமீ
    கணக்கான் குப்பம் முதல் தேவ தான பேட்டை 5 கி.மீ
    தேவதான பேட்டை அருகில் வனதுர்க்கை அம்மன்
    voice வாசி சித்தர் சௌந்தர்ராஜன் ஐயா
    #vallalar #vallalarsongs #devotional #meditationclass
    for more videos
    #subscribetomychannel #like #comment #share #yuva sagi

КОМЕНТАРІ • 36

  • @kannanramanathan5499
    @kannanramanathan5499 19 днів тому

    அய்யா வள்ளலார் தான் அடைந்த நிலைக்கு காரணம் தயவு உயர் இரக்கம் மட்டுமே என்கிறார். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @sivaramansivaraman366
    @sivaramansivaraman366 5 місяців тому +25

    நோகாது நோன்பு நோற்றவரும் சாகா வரம் எனை போல் பெற்றவரும் யாரே உளர் தேவா சற்றே நீ அரை என்று இறைவனையே கேள்வியால் வியக்க வைத்தவர் நம் வள்ளல். ஆறு மாத குழந்தையாக குடுபத்தினரோடு சிதம்பர தரிசனத் தின் போதே புறத்திலே மற்றவர்கள் போலன்றி தன்னகத்திலே ஆண்டவரை கண்டு மகிழ்ந்தவர் பின்பு எதற்கு கடும் தவம் புரிய வேண்டும் உயிர் இரக்கமே அவரது தானம் தவம் எல்லாம். மிக பெரிய கூட்டத்தில் அவரால் தனித்தி ருக்கவும் முடியும் யாரும் இல்லாத இடத்தில் அனைவரோம் சேர்ந்திருக்கவும் முடியும் ஐயா தயவு செய்து கேள்வியால் அறிந்ததை எல்லாம் வைத்து வள்ளலாரை அளப்பதை விடுத்து அவரை சமீபத்து அருளை பெற முயற்சிப்பது நம் அனைவருக்கும் நன்று 🙏

  • @sundaresane8126
    @sundaresane8126 22 дні тому

    ஓம் நமசிவாய நமஹ ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganesanr3553
    @ganesanr3553 5 місяців тому +6

    வள்ளல் பெருமான்.... அய்யா... அவர் கடவுள் அய்யா...🙏🙏👍

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 5 місяців тому +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட் பெருஞ் ஜோதி.

  • @RajeshRajesh-wx3rn
    @RajeshRajesh-wx3rn 11 місяців тому +6

    இது தேவதானம்பேட்டை துர்க்கை அம்மன் கோவில் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dhasan5794
    @dhasan5794 4 місяці тому +4

    அறிவால் இறைவனை அறிந்தவர் வள்ளல் பெருமான். தவம் செய்திருக்கலாம்.ஆனால் அது கடும் தவம் அல்ல…

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 11 місяців тому +3

    தங்களின் பதிவுக்கு
    மிக்க நன்றி ஐயா🙏💕

  • @user-ol8tl7xm6k
    @user-ol8tl7xm6k 4 місяці тому +1

    பதிவிற்க்குநன்றி வாழ்கவளமுடன்

  • @rajeshkrishvakrishva6970
    @rajeshkrishvakrishva6970 11 місяців тому +3

    நன்றியுடன் நன்றி...

  • @subramanianmani3375
    @subramanianmani3375 Місяць тому

    🙏🙏🙏

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan5210 4 місяці тому

    We can't ignore His Wisdom of Knowing and Finding the location of Life Saving Rare Herbals, and proving the same through His Power by Curing the Illness of the Jameen.
    Difference of opinion is natural.

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr Місяць тому

    Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi

  • @pbalakrishnan9306
    @pbalakrishnan9306 5 місяців тому +3

    எந்த ஊர் என்பதை சொல்லவில்லை.

  • @kalaimani9782
    @kalaimani9782 11 місяців тому +1

    ❤❤❤❤❤❤

  • @kumaresankumaresan3976
    @kumaresankumaresan3976 4 місяці тому

    தயவு ஐயா அவர்கள் தவம் புரிந்தார்கள் கடுந்தவம் அள்ள ஏனெனறால் கடைவிறித்தோம் கொள்வாறில்லை கடையை கட்டிகொண்டார்கள். வாய்ஞானம் நாம் பேசுவதாள் ஒன்றும் செயலுக்கு வரவேவராது.அந்த கட்டியகடை அருட்பெருஞ்ஞோதி ஆண்டவர்கள்27வருடங்களித்து கடுந்தவம் இயற்றி அந்தகடையை பல்லாயிரம் மக்கள்வியாபாரம் செய்து பெரும் லாபகரமான வாழ்வு சாலையில் வாழ்ந்து கொண்டிருக்கிரார்கள் அசல் ஆறாம்திருமுறையை அனுபவித்தால் தெரியும்.

  • @agstv2141
    @agstv2141 4 місяці тому

    கேளுங்கள். என்று எழுதத் தெரியாது???

  • @agamtrust_erode
    @agamtrust_erode 4 місяці тому

    தவறான தகவல்

  • @kanakarasuchinnadurai4351
    @kanakarasuchinnadurai4351 11 місяців тому

    விழபுரம் மாவட்டம் எந்த இடம்

    • @yuvashrisoundarrajan9034
      @yuvashrisoundarrajan9034  11 місяців тому +2

      Discription la address irrukku iyya

    • @sivanesan9966
      @sivanesan9966 11 місяців тому

      @@yuvashrisoundarrajan9034.

    • @sivanesan9966
      @sivanesan9966 11 місяців тому

      ஐயா எனக்கு விலாசத்தை பதில் அனுப்பினால் மிக உதவியாக இருக்கும்

    • @SureshKumar-fs2gx
      @SureshKumar-fs2gx 11 місяців тому

      வள்ளலார் எப்போது குகையில் தவம் செய்தார் இப்படி பொய் செய்தி பரப்ப வேண்டாம் 🙏🙏🙏

    • @dsathiyaseelan2232
      @dsathiyaseelan2232 4 місяці тому

      Villupuram Dt Anathapuram small town and eight km travel kanagankuppam village and hills sir

  • @user-ju9gn3bc2z
    @user-ju9gn3bc2z 6 днів тому

    முழுதும் கேளுங்கள்.... கேலுங்கள் அல்ல ..... தமிழை கொலை செய்யாதீர்கள்

  • @ManiThangavelu
    @ManiThangavelu 25 днів тому

    Ivanunga vera😂😂😂

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 29 днів тому

    துன்மார்க்கிகளின் உருட்டோ உருட்டு...

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 11 місяців тому

    உங்களுக்குப் எந்த பயனும் வராது.
    கலிகாலம் எவருக்கும் எந்த பயனும் கிடைக்காது .
    சரியான வழி நான் காண்பிக்கிறேன்.
    யென்னை தொடர்பு செய்

  • @businessopportunitiesintam1628
    @businessopportunitiesintam1628 5 місяців тому +4

    நீங்க ஏண்டா அந்த குகைக்கு போறீங்க...?
    அதையும் போயி நாஸ்தி பண்ணுங்க....
    😡😡😡

  • @kuppusamys2590
    @kuppusamys2590 Місяць тому

    இதற்கு பிச்சை எடுத்து பிழைக்கலாம்

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc 4 місяці тому

    Ithu poi thagaval ayya avargal kugai kul thavam endru ethuvum seithathiali.