100 வருடம் எல்லா மனிதனாலும் வாழ முடியாது இருந்தும் ஏன் இந்த பணத்தாசைனு தெரியவில்லை. உண்ண உணவு ,உடுக்க உடை, இருக்க இடம் வேண்டும். பின் எதற்கு இத்தனை பணம்.நாம் செய்யும் தர்மம் நம் சந்ததியினர் சேரும். பாவம் சொத்து சாபத்தை சேர்க்கும். எனவே புன்னியத்தை சேருங்கள். எல்லா பதவி பிரிவினருக்கும் என் அன்பு தயவு வேண்டுகோள்.
Manushan..vaalrathu panam irudnhatha vala mudyum...oru oru that ku oru adipadai ya theva paduum ...adhukum nama panam tha venum....verumm panam sandhosam kudikathuu ..aana panathaaala. Sandhosatha Vara valaika ..mudyum ..adhukutha elarum edhayo noki odititu irukom😊
7:51 😮 இவ்வளவு தப்பு செய்றவங்களுக்கு தான் நம்ம நாட்டுல உச்சகட்ட protection & promotion எல்லாம் கிடைக்கும் Dead body ya வெச்சி bussiness பன்றான் கர்மா இவனுக்கு செஞ்ச தப்ப விட பல மடங்கு திருப்பி கொடுக்கனும்
தேனி நான் அங்கு doctor கு driver அ வேலை பார்க்குறேன் அவங்க பிரச்சினைக்கு அந்த நபர் நான் அடித்ததாக வழக்கு பதிவு பண்ண போலியாக மருந்தை சாப்பிட்டு gh ல அவசர சிகிச்சைல சேர்த்தர் அந்த நபருக்கு பின்புலம் இருந்ததால நாங்க சொன்னதுக்கு யாரும் நடவடிக்கை எடுக்கல அதனால அங்கேயே வேறு dipartment கு மாறிட்டோம்
நீங்க சொல்றது உண்மைதான் எங்க அம்மாக்கு ஒரு kidney தான், வருஷத்துக்கு ஒரு தடவை 40 to 50 டேஸ் gh மருத்துவமனை தான் எங்க வீடு, அங்க night 8மணிக்கு mela patient and one attender மட்டும் தான் இருக்க முடியுm, antha ward lock panutuvanga oru security kandippa irupanga, staff ku Taniya restroom ulllaye irukum, staff room ullaye irukum, தமிழ்நாடு government best இந்த விசயத்தில்
I'm a mother of 2 precious beautiful daughters but for that I have to be happy, proud or 😔? We r living now safely in Saudi Arabia but next month they r going india....my fear mode started.... Even working place all foreigners talking about this issue, I feel shame on India.. Saudi law implement pannuna than Intha Mari crimes kurraiyum...
Hospital,police station,bus,drain, near houseஇப்பிடி எல்லா எடத்திலயும் எங்களுக்கு அநியாயம் நடக்குது.இந்த நிமிஷம் கூட எங்க மேல இருக்க பார்வை மாறவே இல்லை.இப்ப மறுபடியும்! 60,70,கள்ல நடந்ததுதா நடக்க போது.பெண் குழந்தை பிறந்தா கொல்றது.ஆமா ஏன்னா?எவ்வளவு முயற்சி பண்ணியும் இதுல நாங்ளே வாழ முடியல.எப்பிடி என் குழந்தை மட்டும் நிம்மதியா வாழ முடியும்.ஆண் பாதுகாப்பு தரவேண்டாம்,,அதிகபட்சமாக அவளும் நம்மல மாதிரி ஒரு உயிர்தானே ன்னு கூட நிணைக்காத இந்த உலகத்துல நாங்க எதுக்காக வாழ்றோம்னு பாத்தா கேவலம் ஆணுக்கு அடிமையாகத்தான்.புள்ள பெத்துக்கதான்.சே அசிங்கமா இருக்கு.
எவ்வளவு கஷ்டப்பட்டு படித்திருந்தால் MBBS seat வாங்கி இருப்பார்கள். MBBS சீட் கிடைக்க ஈஸி இல்லை. MBBS முடித்த பின் முதுகலை மருத்துவ படிப்புக்கு நுழைவு தேர்வு (NEET PG) எழுதி அதில் பாஸ் மார்க் எடுக்க எவ்வளவு கஷ்டம் அதிலும் மார்க் எடுத்து MD படித்து முடித்து, 31 வயதில் இன்னும் திருமணம் செய்யாமல் இந்த சமுதாயத்திற்கு உழைத்து கொண்டு இருக்கும் போது இப்படி சீரழித்து விttarகளே இந்த படுபாவிகள் அவளது உடலை சின்னாபின்னமாகி விட்டு உடலை ரணமாக்கி விட்டான்கள் ஒரு உயிர் அவ்வளவு சீக்கிரம் போகாது எந்த அளவு உடம்பில் ஒவ்வொரு உறுப்பையும் துன்புறுத்தி இருந்தால் அந்த உயிர் போய் இருக்கும் உயிர் போகும் முன் அந்த பெண் பட்ட மரண வேதனையை உணர முடிகிறது. எவ்வளவு வலித்திருக்கும். அந்த பெண்ணின் பிரைவேட் பார்ட் எவ்வளவு வலித்திருக்கும் நெஞ்சு பகுதியை கடித்து இருத்திருக்கான் அந்த வலியை தாங்கவே முடியாது கழுத்தை திருப்பி உடைத்து இருக்கிறான் . அதனால் கழுத்து எலும்பு முறிந்து இருக்கிறது. அந்த வலி தாங்க முடியாது . ரெண்டு காலையும் விரித்து ஒரு கோட்டில் கொண்டு வந்து இருக்கிறான் அதனால் இடுப்பு எலும்பு முறிந்து இருக்கிறது. எத்தனையோ முறை அவனது உறுப்பை உள்ளே விட்டு வலிக்க வலிக்க செய்து இருக்கிறான் அந்த பெண் தாங்க முடியாத வேதனைகளை அனுபவித்து உயிரை விட்டு உள்ளது எத்தனையோ உயிரை காப்பாற்றிய இந்த அப்பாவி பெண்ணின் உயிரை காப்பாற்ற எந்த கடவுளும் வரவில்லையே. அந்த பெண்ணின் கடைசி நேர துயரங்களை நினைத்தால் நெஞ்சு வலிக்கிறது கண்ணீராக வருகிறது தெய்வமே அந்த பெண்ணின் ஆத்மாவையாவது சந்தோசமாக வையுங்கள் .
Bro malasiya la Indian women oru manhole la vilundhu 24 hrs aagudhu in middle of the city...but innum avnga kedaikala 🥺 aadha pathi pesunga bro please 🙏🏻🙏🏻 idhaa yaarum pesala in malasiya la big news ..aadhula affect aierukurudhu Indian women 🙏🏻🥺
நாட்டில் முதல் தனியார் கல்லூரியில் ஒழுக்கமாக இருந்தால் நல்ல இருக்கும் சென்னை திருச்சி கோயம்புத்தூர் பல கல்லூரிகளில் பார்த்த இந்த அவல நிலை தான் ரொம்ப ஒழுக்கம் இல்லை இந்த கொலையாளி நான்கு முறை துண்டு துண்டாக வெட்டினால் வெற ஒருவன் வருவான் என நிச்சயம் சட்டத்தை கால் தூசி யாக போட்டு இருக்கிறது நாடு நாடு முழுவதும் அழிந்து விடும் போகும் 😢😢😢😢 எனக்கு இந்த நியூஸ் கேட்டு இதயம் நெருங்கியது 😢😢😢😢
You have addressed the problem which is not widely noticed by many people. Nowadays many crimes are happening in educational institution as some official had huge powers. Often faculties are misusing The powers which is granted to them and they are giving physical & mental torture to thier students. This issue is happening more in Chennai. We can't even ask our basic needs like clean environment, good drinking water, healthy food, good sanitation to management. If we ask then they will threatened us with Internal marks. Lot of money laundering happing within the schools and colleges. These misuse of power is also happening more in schools and colleges in chennai. Government need to strengthen the existing laws and such thing should protect the rights & interest of students
Madan - You are an experienced UA-camr hence expecting case studies like this with lot of informations . Just giving one line with duration 11 minutes is completely not enough . Sandeep gosh is already known for his misbehaviours . Kindly read 2021 news about him which you should have addressed on your first video about this case . Doing case studies is not an easy thing . Need lot of documentaries and information about them . Recent days I feel like you're doing videos only for thumbnails and subscribers . Missing your old videos how you were !
True,,,,SDI Saravanan bro waited and delivered a clear cut video.MG bro,,,you also give some detailed explanation.It should be addressed properly to public and non medical people also. Just people come and attack Healthcare workers,,,we can't accept that.Even we can't attack them for our self defense.We will be sued and face Penal erasure.😢😢
Hi #madangowri I really wish you could see my comment and talk as well as spread the news of Indian Citizen from karnataka who stucked in sinkhole for the past 2 days here in malaysia.until now not found. by spreading this at least we could earn their prayers to find her alive. The whole Malaysian praying for her safe return..Please spread this
Anna can talk incident Malaysia sinkhole Rescue is one lady from India tourist fell down sink hole on Friday until now nothing update India news channel nothing care about this news Please upload on video and pray for Auntie and her family from Malaysia Indian.😢
Sanjay Roy went inside the hospital at 4.03 am and came out at 4.33 am (estimation), just minus 10 minutes for him to walk towards the seminar Hall (back and forth). If he were drunk, he would have walked even more slowly.. In 20 minutes, do you think he will be able to do what they have recorded in the autopsy report? It feels like justice will be a joke in this case.
My sister a student studying in third year college she's being brutally being attacked by a guy of own age severely he had hit her in my Ass and pushed and punched her and torn her dress off and hit my mother who had come to save me on her eyes . We ran for help with blending eyes and hit body . ROYAPETTE GH hospital and the staff there were least with courtesy. And WE RAN AND FILED A CASE IN J1SAIDAPET POLICE STATION NO FIR ALSO FILED we are waiting her since mrn it happened around 7 am . THE BOY IS POLITICAL INFLUENCED GUY IN DMK which gives him power to not even file a complain or nothing PLEASE HELP US PLEASE . WE ARE SEEKING JUSTICE NO ONE HERE TO HELP . We need help and justice . MG we need u to create a awareness that women in our city are being brutally mercilessly attacked and no way for help PLEASE MAKE A VIDEO ON THIS AND I SEEK JUSTICE
bro malaysia le ippo oru aunty kuli kulle vilunthutange athe pathi sollu bro...KL le nadanthuchi. Malaysia police ippothaan ingge oru slipper eh findout panirukange
Eppo entha oru ponnukum nadakakoodatha oru vishayam nadanthuruchu nu sollrathukku pathil entha oru paiyanum panna koodatha oru. Visayatha pannitan nu solla aarambikromo appa maarum ithellam eppayum victim ah guilt aakurathu illa parithaba padrathu nyayam than venum victim ku punishment venum antha rapist ku
Good ,afternoon to you madan gowri anna i am the "biggest "fan of yours meaning this one the mg squad 🖐and please ,madan gowri anna put the video about kurangani forest fire accident
Madhan not only this college, similar issues may exist in many other colleges too. Strong regulations must come from the Central &state Governments I feel.
Anna I am your og subscriber En kitayum oru UA-cam channel eruku but active ah ella corona la aramichathu...In that channel epo na vathu tu oru hashtag create paniruken #ComebackasANNIYAN.... Because we need to get justice for it anna.... Enimetu oru ponnu Mela Kai vakanum na avanuku kolanadukanum....So we did a protest for Jalikatu (Tamil Nadu )and now for our India
Bro direct sale business company pathi details ah video podunga Legal ah illa illigal ah Government sonna rules enna Future la eppadi varum nu details ah விழிப்புணர்வு video podunga bro
Salam Bro. Talk about Vijayalaxmi amma sinkhole incident in Masjid India,Malaysia. Vijayalaxmi amma missing n searching mission is now breaking news in Malaysia.
Eathu prechana na tha facility illa nu theriyathu....evalo nall ha government enna than panitu irunthanga nu therla...enaku enum um puriyala ethaku tha government irukanga nu ...ella vesiyathalum alachiyam ha irukanga....oru hospital la evalo pariya prechana vantha nu therinja aprm tha... matha ella hospital um facility la arrange pandranga...apo evalo nall ha enna tha panitu irunthanga
Please make a video about the recent news of the Waqf Board capturing Tamil land. Why aren't any Tamil UA-camrs talking about this issue? Makkaley need your support ❤
PETALING JAYA: Police believe that the 48-year-old Indian national who fell into a sinkhole near Masjid India today was swept away by strong underground water current.
100 வருடம் எல்லா மனிதனாலும் வாழ முடியாது இருந்தும் ஏன் இந்த பணத்தாசைனு தெரியவில்லை. உண்ண உணவு ,உடுக்க உடை, இருக்க இடம் வேண்டும். பின் எதற்கு இத்தனை பணம்.நாம் செய்யும் தர்மம் நம் சந்ததியினர் சேரும். பாவம் சொத்து சாபத்தை சேர்க்கும். எனவே புன்னியத்தை சேருங்கள். எல்லா பதவி பிரிவினருக்கும் என் அன்பு தயவு வேண்டுகோள்.
Manushan nuku puriyathu brother rompa kodurama irukuran😭😭😭😭😭😭
அதை யோசித்தாலே பாதிபேர் தப்பு செய்ய மாட்டாங்க ஆனா அத யாரு யோசிக்கிறா 😢 கலிகாலம்...
Manushan..vaalrathu panam irudnhatha vala mudyum...oru oru that ku oru adipadai ya theva paduum ...adhukum nama panam tha venum....verumm panam sandhosam kudikathuu ..aana panathaaala. Sandhosatha Vara valaika ..mudyum ..adhukutha elarum edhayo noki odititu irukom😊
Well said the words so truthful
யார் எல்லாம் கொல்கத்தா டாக்டருக்கு நடந்த கொடுர சம்பவத்துக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்று சொல்லுறீங்க 😢😢😢😢
@@balajis3395 nan
Ellarum aasapadrathu thaan bro bit still it does not happen
Even that's not happen ever because we r India @@SabanaJowfer-t3p
Need Justice ⚖️
7:51 😮 இவ்வளவு தப்பு செய்றவங்களுக்கு தான் நம்ம நாட்டுல உச்சகட்ட protection & promotion எல்லாம் கிடைக்கும்
Dead body ya வெச்சி bussiness பன்றான்
கர்மா இவனுக்கு செஞ்ச தப்ப விட பல மடங்கு திருப்பி கொடுக்கனும்
It will definitely come back and it will be unimaginably terrible. We may not witness it.
Thanks for talking about this topic madan
பெண் மருத்துவர்
மகா கொடூரமான முறையில் பல விதங்களில் கொடுமை செய்யப்பட்டுக்காங்க நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிலான கொடுமை😭😭😭
இதுவரைக்கும் நடந்த எல்லா case-க்கும் நியாயம் கிடைச்சுருச்சு.இப்போ இந்த case-க்கும் கூடிய விரைவில் நியாயம் கிடைச்சுரும்...
இதே போலத்தான் நாங்க வேலை செய்யும் medical college லையும் இருக்கு எங்களுக்கு பிரச்சினை கொடுத்த நபருக்கு பின்புலத்தில் power இருக்கு
Which college bro?
Anga irunthu escape aagii vandurunga
Which clg
Which clg ....kindly Ignite the issue...
தேனி நான் அங்கு doctor கு driver அ வேலை பார்க்குறேன் அவங்க பிரச்சினைக்கு அந்த நபர் நான் அடித்ததாக வழக்கு பதிவு பண்ண போலியாக மருந்தை சாப்பிட்டு gh ல அவசர சிகிச்சைல சேர்த்தர் அந்த நபருக்கு பின்புலம் இருந்ததால நாங்க சொன்னதுக்கு யாரும் நடவடிக்கை எடுக்கல அதனால அங்கேயே வேறு dipartment கு மாறிட்டோம்
நீங்க சொல்றது உண்மைதான் எங்க அம்மாக்கு ஒரு kidney தான், வருஷத்துக்கு ஒரு தடவை 40 to 50 டேஸ் gh மருத்துவமனை தான் எங்க வீடு, அங்க night 8மணிக்கு mela patient and one attender மட்டும் தான் இருக்க முடியுm, antha ward lock panutuvanga oru security kandippa irupanga, staff ku Taniya restroom ulllaye irukum, staff room ullaye irukum, தமிழ்நாடு government best இந்த விசயத்தில்
Because of this shit... nowadays people are so afraid to allow their children alone or else yhey itself so scared.....we want Justice 😡😡😡😡😡😡😡😡
Proof that Money is ultimate😓
Pochu my desire to become a doctor eh poiduchu
Doctor mattum ah na illa girl la Iruka kastama iruku
I'm a mother of 2 precious beautiful daughters but for that I have to be happy, proud or 😔?
We r living now safely in Saudi Arabia but next month they r going india....my fear mode started....
Even working place all foreigners talking about this issue, I feel shame on India..
Saudi law implement pannuna than Intha Mari crimes kurraiyum...
Saudi mariye dress code um pannanum
சௌதி அரேபியால crime சட்டங்கள் ரொம்பவே கொடூரமாக இருக்குமே, அங்கேயும் கொஞ்சம் பாதுகாப்பா தான் இருக்கணும்.
அங்க நிலைமை இந்தியாவை விட மோசம்.
Please take a video on commerce group MG
Malaysia sinkhole pathi video PODUNGE.......ippo athutan trend news!!!
Yes bro I wish he see my comment or yours..at least we can spread this earn more prayer
Hospital,police station,bus,drain, near houseஇப்பிடி எல்லா எடத்திலயும் எங்களுக்கு அநியாயம் நடக்குது.இந்த நிமிஷம் கூட எங்க மேல இருக்க பார்வை மாறவே இல்லை.இப்ப மறுபடியும்! 60,70,கள்ல நடந்ததுதா நடக்க போது.பெண் குழந்தை பிறந்தா கொல்றது.ஆமா ஏன்னா?எவ்வளவு முயற்சி பண்ணியும் இதுல நாங்ளே வாழ முடியல.எப்பிடி என் குழந்தை மட்டும் நிம்மதியா வாழ முடியும்.ஆண் பாதுகாப்பு தரவேண்டாம்,,அதிகபட்சமாக அவளும் நம்மல மாதிரி ஒரு உயிர்தானே ன்னு கூட நிணைக்காத இந்த உலகத்துல நாங்க எதுக்காக வாழ்றோம்னு பாத்தா கேவலம் ஆணுக்கு அடிமையாகத்தான்.புள்ள பெத்துக்கதான்.சே அசிங்கமா இருக்கு.
எவ்வளவு கஷ்டப்பட்டு படித்திருந்தால் MBBS seat வாங்கி இருப்பார்கள். MBBS சீட் கிடைக்க ஈஸி இல்லை. MBBS முடித்த பின் முதுகலை மருத்துவ படிப்புக்கு நுழைவு தேர்வு (NEET PG) எழுதி அதில் பாஸ் மார்க் எடுக்க எவ்வளவு கஷ்டம் அதிலும் மார்க் எடுத்து MD படித்து முடித்து, 31 வயதில் இன்னும் திருமணம் செய்யாமல் இந்த சமுதாயத்திற்கு உழைத்து கொண்டு இருக்கும் போது இப்படி சீரழித்து விttarகளே இந்த படுபாவிகள் அவளது உடலை சின்னாபின்னமாகி விட்டு உடலை ரணமாக்கி விட்டான்கள் ஒரு உயிர் அவ்வளவு சீக்கிரம் போகாது எந்த அளவு உடம்பில் ஒவ்வொரு உறுப்பையும் துன்புறுத்தி இருந்தால் அந்த உயிர் போய் இருக்கும் உயிர் போகும் முன் அந்த பெண் பட்ட மரண வேதனையை உணர முடிகிறது. எவ்வளவு வலித்திருக்கும். அந்த பெண்ணின் பிரைவேட் பார்ட் எவ்வளவு வலித்திருக்கும் நெஞ்சு பகுதியை கடித்து இருத்திருக்கான் அந்த வலியை தாங்கவே முடியாது கழுத்தை திருப்பி உடைத்து இருக்கிறான் . அதனால் கழுத்து எலும்பு முறிந்து இருக்கிறது. அந்த வலி தாங்க முடியாது .
ரெண்டு காலையும் விரித்து ஒரு கோட்டில் கொண்டு வந்து இருக்கிறான் அதனால் இடுப்பு எலும்பு முறிந்து இருக்கிறது. எத்தனையோ முறை அவனது உறுப்பை உள்ளே விட்டு வலிக்க வலிக்க செய்து இருக்கிறான் அந்த பெண் தாங்க முடியாத வேதனைகளை அனுபவித்து உயிரை விட்டு உள்ளது எத்தனையோ உயிரை காப்பாற்றிய இந்த அப்பாவி பெண்ணின் உயிரை காப்பாற்ற எந்த கடவுளும் வரவில்லையே. அந்த பெண்ணின் கடைசி நேர துயரங்களை நினைத்தால் நெஞ்சு வலிக்கிறது கண்ணீராக வருகிறது தெய்வமே அந்த பெண்ணின் ஆத்மாவையாவது சந்தோசமாக வையுங்கள் .
2:32 Ad ah? Shock aagiten because madan bro dont promote ads in his video but indha template style ad promote maari irrudhutu confused aagiten 😶
Waiting for your video on this topic for 3 days❤❤
Yes
Romba nalla explain panninga MG👌👌👌👌
This issues going very seriously why our Prime minister not Take any steps.Anyways he always like other countries tours and final match.
Fist that's Mamata's responsibility
Avarukku Inga irukka problem theriyathu.... Ukrain kku tour poirukkaru....
No its central problem avungha than action yedukanum@@n1233x
It's a state subject.
Are you not aware of Federalism??
It's a shame that Mamta Banerjee is saving the culprits.
U mental..!! It’s responsibility of west Bengal CM🤦🏻♂️🤷🏻♂️🤷🏻♂️
Bro malasiya la Indian women oru manhole la vilundhu 24 hrs aagudhu in middle of the city...but innum avnga kedaikala 🥺 aadha pathi pesunga bro please 🙏🏻🙏🏻 idhaa yaarum pesala in malasiya la big news ..aadhula affect aierukurudhu Indian women 🙏🏻🥺
நாட்டில் முதல் தனியார் கல்லூரியில் ஒழுக்கமாக இருந்தால் நல்ல இருக்கும் சென்னை திருச்சி கோயம்புத்தூர் பல கல்லூரிகளில் பார்த்த இந்த அவல நிலை தான் ரொம்ப ஒழுக்கம் இல்லை இந்த கொலையாளி நான்கு முறை துண்டு துண்டாக வெட்டினால் வெற ஒருவன் வருவான் என நிச்சயம் சட்டத்தை கால் தூசி யாக போட்டு இருக்கிறது நாடு நாடு முழுவதும் அழிந்து விடும் போகும் 😢😢😢😢 எனக்கு இந்த நியூஸ் கேட்டு இதயம் நெருங்கியது 😢😢😢😢
🎉🎉🎉
You have addressed the problem which is not widely noticed by many people. Nowadays many crimes are happening in educational institution as some official had huge powers. Often faculties are misusing The powers which is granted to them and they are giving physical & mental torture to thier students. This issue is happening more in Chennai. We can't even ask our basic needs like clean environment, good drinking water, healthy food, good sanitation to management. If we ask then they will threatened us with Internal marks. Lot of money laundering happing within the schools and colleges. These misuse of power is also happening more in schools and colleges in chennai. Government need to strengthen the existing laws and such thing should protect the rights & interest of students
AP stat - Nagarjuna ours Building demolition topic Explain pannugaa plz
மலேசியாவில் லட்சுமி என்ற இந்தியா சுற்றுலா பயணிக்கு நடத்த கோர சம்பவம் பற்றி யாரும் பேச வில்லை... மிக மன வேதனையாக இருக்கிறது
There’s one India origin lady fell into sinkhole, talk about it
Mathan bro unga video song ah parthen rompa nalarunthuchu வாழ்த்துக்கள்
Was Waiting for a clarity on this topic...thanks madan
Madan - You are an experienced UA-camr hence expecting case studies like this with lot of informations . Just giving one line with duration 11 minutes is completely not enough . Sandeep gosh is already known for his misbehaviours . Kindly read 2021 news about him which you should have addressed on your first video about this case .
Doing case studies is not an easy thing . Need lot of documentaries and information about them .
Recent days I feel like you're doing videos only for thumbnails and subscribers . Missing your old videos how you were !
True,,,,SDI Saravanan bro waited and delivered a clear cut video.MG bro,,,you also give some detailed explanation.It should be addressed properly to public and non medical people also.
Just people come and attack Healthcare workers,,,we can't accept that.Even we can't attack them for our self defense.We will be sued and face Penal erasure.😢😢
Girls la yaga tha porathu..yagayum safe ilaa
Brave va eruka girls kuda antha time la yathum pana mudiyarathu ila..
Nanga yapditha valrathu konjam soluga pls..
Entha mari news la ketu v2la clg ku anupa kuda bayapadraga....😞
First dress properly
@@GokulHardy7 Oh apdiya sir.
Doctor enna dress pottu irunthupanga nenaikuringa ? 🤔
Ninga paakura vidhatha maathunga first hu
Thedi thedi parthen song nice MG na!!
I still remember the shooting vlog you made some days back 😊😊
Been listening to u for yrs MG bro🖖🎉❤
Thank for your support 🖖
Thedi Thedi Paathen song superb bruh keep rocking more 🤍
Hi #madangowri I really wish you could see my comment and talk as well as spread the news of Indian Citizen from karnataka who stucked in sinkhole for the past 2 days here in malaysia.until now not found. by spreading this at least we could earn their prayers to find her alive. The whole Malaysian praying for her safe return..Please spread this
Krishnagiri issue pathi sollunga
Good to see this news getting discussed in detail regularly. Pls post news reg astronaut Sunita Williams current state as well
1week itha paththi nenga pesalenu nenachen thank you so much 🙏
Avanoda anurupaa aruthu vidringalaa da😢
Within 24hrs 4 rape cases filed in India, proud to be an indian..
Thu..😢
,🤣😂😂😂
Ennatha Pesinalum girls kku against ahh ippadiyana vishayam nadanthukittu tha ierukkum
It's never stop that is bitter truth 😢
Vallalar pathi video podunga madan anna❤❤❤
ஏன் அவன் திருந்த வில்லை என்றல். அவன் வசிக்கும் நாடு இந்தியா😂
Beast comment 👏🏼
Thoothukudi gun shoot iku order kudutha collector ya kuda just transfer than panunainga vera onnum panala.money is always Ultimate
Anna can talk incident Malaysia sinkhole Rescue is one lady from India tourist fell down sink hole on Friday until now nothing update India news channel nothing care about this news
Please upload on video and pray for Auntie and her family from Malaysia Indian.😢
Yes none of the media in India cover this..Please madan gowri talk about this as an influencer it could spread all over India.
We All Are Waiting This Topic... Thanks MG🖖❣️
Atlast MG speaks!.🙏🙂
Saravanan decodes
Make a update madan about recent விண்கல் danger meteor
Give in video English subtitles so it reaches many other ppl than only ppl who know Tamil. Its value should reach ppl far and wide
Madan Gauri bro Nithyananda video please post
இந்த மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் நிலைமை மிகவும் மோசமான நிலைமையாக மாறிவிட்டது😢😢
இந்தியா அமைதியை ஆதரிக்கிறது என பிரதமர் உக்ரைனில் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
இந்தியா அவ்வளவு அமைதியாகத்தான் இருக்கிறது.
Kodumy😢
Good msg bro ....kairundhal gm avangha kayile ... Idhe andha b.......trd sandheep magaluku nadandhirundhal Angeyum kasu vagirupan indha thev.......payan... Yavalavu valiyai thanghital nam sagodhari ... Arab natil kodukum dhandanai cut punidalam avanudaya .....public placela...yarukum ivanghelam oru prayojanMila.
...
Romba thanks Anna indha news oda update ku👍
பங்களாதேஷ் மழை வெள்ளம் 2024 பற்றி பேச முடியுமா மதன் சகோ.
Please keep talking about this topic madan anna
I am very scared and worrying about my own sister daughter how they'll come up with this toxic society.
Madan bro CAPF pathi pesunga,indian army and indian CAPF it not same like working nature, promotion, canteen
Please support in CAPF
யூதர்கள் பற்றி சொல்லுங்கபா.உங்களின் வீடியோக்கள்மிக மிக மிக மிக அருமை தம்பி.
Hi Madhan...krishnagiri kingsly school mtr vedio podunga Madhan...
Thank you for the very detailed information. 👍
Madan mudich vaazhai pathii poduu real storyy💯🥺🌱
Please talk about Malaysia sinkhole
NASA astronauts ah Pathi podu madhan ney...(sunita Williams ,butch wilmore)
waiting for this MG🖖💝
Bro Namakkal la school boy pathi solluga heavy pressure 😢😢😢
Hi madan please speak about the WAQF Issue in Tamil nadu
Madan bro .... present 🖖
Thedi thedi paathen song super bro....
Sanjay Roy went inside the hospital at 4.03 am and came out at 4.33 am (estimation), just minus 10 minutes for him to walk towards the seminar Hall (back and forth). If he were drunk, he would have walked even more slowly.. In 20 minutes, do you think he will be able to do what they have recorded in the autopsy report? It feels like justice will be a joke in this case.
My sister a student studying in third year college she's being brutally being attacked by a guy of own age severely he had hit her in my Ass and pushed and punched her and torn her dress off and hit my mother who had come to save me on her eyes . We ran for help with blending eyes and hit body . ROYAPETTE GH hospital and the staff there were least with courtesy. And WE RAN AND FILED A CASE IN J1SAIDAPET POLICE STATION NO FIR ALSO FILED we are waiting her since mrn it happened around 7 am .
THE BOY IS POLITICAL INFLUENCED GUY IN DMK which gives him power to not even file a complain or nothing
PLEASE HELP US PLEASE .
WE ARE SEEKING JUSTICE NO ONE HERE TO HELP .
We need help and justice .
MG we need u to create a awareness that women in our city are being brutally mercilessly attacked and no way for help PLEASE MAKE A VIDEO ON THIS AND I SEEK JUSTICE
🤣🤣🤣🤣
Madan anne andha case enkita kudutha thookidalam
நானும் இப்படி தான் சொல்லி கொண்டு இருக்கிறேன் இந்தியன் என்று சொல்ல வெட்க படுகிறேன்
Madan channel la 5:38 #ad ahh😢😮
Kaadhal aasai yaarai vittadho...(Kaadhal = Promotion)..
bro malaysia le ippo oru aunty kuli kulle vilunthutange athe pathi sollu bro...KL le nadanthuchi. Malaysia police ippothaan ingge oru slipper eh findout panirukange
Eppo entha oru ponnukum nadakakoodatha oru vishayam nadanthuruchu nu sollrathukku pathil entha oru paiyanum panna koodatha oru. Visayatha pannitan nu solla aarambikromo appa maarum ithellam eppayum victim ah guilt aakurathu illa parithaba padrathu nyayam than venum victim ku punishment venum antha rapist ku
All evidence collected still no action the blood boils for revenge
Bold speech clear explanation
Good ,afternoon to you madan gowri anna i am the "biggest "fan of yours meaning this one the mg squad 🖐and please ,madan gowri anna put the video about kurangani forest fire accident
Madhan not only this college, similar issues may exist in many other colleges too. Strong regulations must come from the Central &state Governments I feel.
Anna I am your og subscriber En kitayum oru UA-cam channel eruku but active ah ella corona la aramichathu...In that channel epo na vathu tu oru hashtag create paniruken #ComebackasANNIYAN.... Because we need to get justice for it anna.... Enimetu oru ponnu Mela Kai vakanum na avanuku kolanadukanum....So we did a protest for Jalikatu (Tamil Nadu )and now for our India
#ComebackasANNIYAN
You did a good job in "Thedi Thedi Paathen" Song MG'na 😊
Bro direct sale business company pathi details ah video podunga
Legal ah illa illigal ah
Government sonna rules enna
Future la eppadi varum nu details ah விழிப்புணர்வு video podunga bro
அந்த பிள்ளைக்கு நியாயம் கிடைக்கணும் 😢
Salam Bro.
Talk about Vijayalaxmi amma sinkhole incident in Masjid India,Malaysia.
Vijayalaxmi amma missing n searching mission is now breaking news in Malaysia.
இந்த உலகத்தில் நல்லவர்களே இல்லாமல் போய் விட்டால் கெட்டவர்கள் ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தி அடித்துக் கொள்வார்கள்.
Money makes many things.......
Madan Indian women fell in sinkhole at Malaysia. Create awareness regarding sinkhole since rain is too much nowadays.
Eathu prechana na tha facility illa nu theriyathu....evalo nall ha government enna than panitu irunthanga nu therla...enaku enum um puriyala ethaku tha government irukanga nu ...ella vesiyathalum alachiyam ha irukanga....oru hospital la evalo pariya prechana vantha nu therinja aprm tha... matha ella hospital um facility la arrange pandranga...apo evalo nall ha enna tha panitu irunthanga
Congrats Anna for thedi thedi parthen song release❤🎉
நியாயம் செய்ய ஒருவர் உள்ளார். My God almighty ♥️
Thanks for this Video MG bro 😀🙋🏻
Please make a video about the recent news of the Waqf Board capturing Tamil land. Why aren't any Tamil UA-camrs talking about this issue?
Makkaley need your support ❤
தண்டணைகளை கடுமையாக்கி அதை செயல்படுத்தினால் மட்டுமே இது போன்ற குற்றங்கள் குறையும் 😢😢😢😢😢😢
Thanks anna❤enga comments ku respect kududhu intha content ah pesurathukuuu
Always 🖖
I think because of this incident we are talking about Kolkata,but who knows how other medical hospital and college of different states are😮?
Kaadhal aasai yaarai vittadho...(Kaadhal = Promotion)..
Thappa onnum keakala ..naaga itha pathi yethum keaka maatom nu intha topic la pesuriya??
PETALING JAYA: Police believe that the
48-year-old Indian national who fell into a sinkhole near Masjid India today was swept away by strong underground water current.
What ? 😢 where did this happen ? Is that a women ?
@@Pavithra.radhakrishnan1yes happened on Friday. So sad for the lady! 😔
Can you please speak about WAQF. Issue which is happening in tamil nadu
எதற்கு ஆரம்பத்திலேயே கல்லூரி முதல்வர் நழுவ வேண்டும் 🤔🤔🤔🤔🤔🤔