The MrBeast Scam & Fraud Exposed 🪖

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • All Video Links 🔗 👇👇👇
    #MrBeast #DogPack #A2D #a2darmy #madangowri #a2dchannel
    ‪@SriInsights‬ ‪@Snoop_6‬ ‪@DogPack404‬ ‪@Picky101‬
    1 - • Is This the End of No....
    2 - • I Worked For MrBeast, ...
    3 - • Times MrBeast Faked Hi...
    4 - • Last to Leave Moon Kee...
    5 - • What happened to the M...
    6 - • MrBeast: The End of an...
    7 - www.sportskeed...
    This Video is not About Kris tyson
    This Video is for Educational Purposes only
    this video features materials protected by the Fair Use guidelines of Section 107 of the Copyright Act.
    All rights reserved to the copyright owners.
    more to come.
    நமது சேனல்களில் உலகம் சொல்லப்படாத ரகசியம் உலகத்தில் சொல்லப்படாத வரலாறு மனிதர்களிடமிருந்து மறைக்கப்பட்ட வரலாறு மற்றும் மறைக்கப்பட்ட உண்மை இதை எளிமையாக மக்களுக்கு புரியும் வகையில் வீடியோக்கள் பதிவு செய்கிறோம் நகைச்சுவையாகவும் சிந்திக்கவுக்கும் வகையில் நமது வீடியோக்கள் இருக்கும் தொடர்ந்து எம்மை பின் தொடர்ந்து வாருங்கள் உங்களுக்கு பல உண்மைகள் புரிய ஆரம்பிக்கும்... 😇
    On our channels the world's untold secret, the world's untold history, history and hidden truth hidden from humans, we record videos to make people understand this simply, our videos are funny and thought provoking, keep following us, you will start to understand many truths... 😇
    Join this channel to get access to perks:
    / @kathir996
    ----------------------------------------------------
    For Contribution
    ----------------------------------------------------
    UPI : kathirka369@okaxis
    New Channel Link - / @kathiravaraj369
    இந்த Channel துவங்கப்பட்டது மக்களை மகிழ்விப்பதற்காக மட்டுமல்ல மக்களை அழிக்கும் நோக்கத்தோடு செயல்படும் ஒரு சில கும்பல்கள் 🐍 செய்யும் அட்டூழியங்களையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த Channel நான் பயன்படுத்திக் கொண்டுள்ளேன் 😉
    அவர்கள் 🐍 மனித குலத்திற்கு எதிரானவர்கள் அவர்களுக்கு எதிராக நாம் செயல்பட வேண்டும் என்றால் நாம் அதே வழியை பயன்படுத்த வேண்டும் 🤨
    பொழுதுபோக்கை 🎥 வைத்து தானே மக்களை அடிமைப்படுத்தினார்கள் அதே பொழுதுபோக்கின் 🖥️ வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வு 👀 கொண்டு வருவது தான் என்னுடைய நோக்கம் 😇
    நான் உங்களை சிரிக்க 😂 வைப்பதற்காக மட்டும் இங்கு வீடியோக்கள் 📹 செய்யவில்லை உங்களை சிந்திக்க வைப்பதற்காகவும் தான் ஆகையால் நீங்கள் என்னுடைய வீடியோக்களை பார்த்துவிட்டு நான் சொல்வதில் உண்மை தன்மை இருக்கிறதா என்பதை நீங்கள் சிந்தித்துப் பாருங்கள் 🤔 எனக்கு அது போதும் 😇 நன்றி வணக்கம் 🙏
    😇 எண்ணம் போல் வாழ்க்கை 🧘🏻‍♂️
    NOTE:
    Please do not take down the video if there is any Copyright issue. If you have any problem with this content being uploaded please contact for removal. Will response immediately.
    Entertainment & Politics News Channel
    Make Reaction & Review Videos.
    Follow Me Personally...
    Instagram : / kathiravaraj
    Facebook : www.facebook.c...
    Whatsapp : whatsapp.com/c...
    Telegram : t.me/mkr36
    Mail ID - kathirka369@gmail.com
    Hope you guys like the video If You want to help me in some Way
    Subscribe This Channel Keep Support Me ✌🏻
    Plz Share The Video To Your Friends 😇
    This Video is Made for Entertainment History Politics only... 😇
    🙂 "My Motto is Not to Hurt Anyone" 😜
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #Kathir #கதிர் #Kathiravaraj #Kathir996 #MKR

КОМЕНТАРІ • 98

  • @mrscience9373
    @mrscience9373 Місяць тому +36

    Bro intha soliders tha unmai ana tharukuri bro 😂😂😂

    • @Kathir996
      @Kathir996  Місяць тому +8

      Ama 🪖 அப்படி ஆக்கி வைத்துள்ளார்கள் 😂

    • @soundarapandian8374
      @soundarapandian8374 Місяць тому

      Sippai Muslim bai soliders! Vinoth na Bravo

    • @TheWitcher1.
      @TheWitcher1. Місяць тому +1

      As an ex soldier I can agree completely😂

  • @muthuganesan5873
    @muthuganesan5873 17 днів тому +4

    என் மனசுல உள்ள பாரமே குறைஞ்சு போச்சு🎉🎉🎉❤😊கதிரு இப்பதாயா உன் மேல தனி மரியாதை வருது. ❤❤❤🎉😊😊😊

    • @Kathir996
      @Kathir996  17 днів тому +1

      அவ்வளவு வெறி 😂😂😂

    • @muthuganesan5873
      @muthuganesan5873 17 днів тому +1

      @@Kathir996 😂😂😂ஆமாம் ஆமாம்.
      அந்த ச்சீகே முட்டு மதன் நொந்தா இன்னும் பல பேர் இவனுங்கள நம்பி இருக்கும் சோல்ஜர் ஸ்குவாட் இந்த தற்க்குறிகளை பார்த்தாலே அவ்வளவு வெறி. 😂😂😂😂😌😌😌😌

  • @ZPC-ph5ju
    @ZPC-ph5ju Місяць тому +3

    Shombhu Soldiers Assemble 🤕 🪖 Dai Avan Sethudan Da 😅

  • @candysilks3780
    @candysilks3780 Місяць тому +5

    Epo epayo a2d unsubscribe paniten bto avaga pora route seri illa pudikala

  • @தமிழன்369
    @தமிழன்369 Місяць тому +5

    About Mr.GK I have the same perspective..
    Evaru periya Einstein oda grandson ah😂
    Very little amount of youtubers only talked about Mr.Cringe GK
    Ithula enna onnuma Avan oru aalu nu director parthipan evanta poi teenz movie suggestion ketu irukaru..athula irunthu cringe GK than manathil periya 🐛 🔥 nu nenachitu irukapla..

    • @Kathir996
      @Kathir996  Місяць тому +1

      ஆமா 😂 எல்லாம் ஒரே கூட்டம் 🤡

  • @romecat
    @romecat 10 днів тому

    19:40 true. adaption is different from evolution. "Darwin's theory of evolution" was accepted only as hypothesis.
    "Existence of god" is also a hypothesis in scientific community.
    Real scientist are wise people. They won't accept or discard opinion without observation. That does not mean they approve every hypothesis.

  • @muthuganesan5873
    @muthuganesan5873 17 днів тому +2

    நீ கேட்ட ஒவ்வொரு கேள்வியும் செருப்பால அடிச்ச மாதிரி இருக்கு. மாதிரி இல்ல அதுதான் உண்மை 😂😂😂😂🎉🎉🎉🎉❤❤❤

    • @Kathir996
      @Kathir996  17 днів тому +1

      @@muthuganesan5873 கண்மூடித்தனமாக நம்பும் கூட்டம் இருக்கும் வரை இவர்கள் வாய்ஸில் இருந்து அடித்து விடுவார்கள் 😂

  • @user-mh5wr3nz4d
    @user-mh5wr3nz4d Місяць тому +4

    Oru Vela Tailor Akka Call Centre la irruparo 😂😂😂

  • @TamilTigers87
    @TamilTigers87 Місяць тому +3

    இந்த மாதிரி இவங்க எதாவது பண்ணுவாங்க னு தெரிஞ்சே தான், நான் அன்னைக்கு A2D சேனலை பார்க்க சொன்னேன். T series சேனலை வட இந்தியாவில் உள்ளவர்கள் ஆதரவு செய்தார்கள். தென்னிந்தியாவில் தமிழ்நாடு பிரபல யூடியூபர்கள் சேர்ந்து மிஸ்டர் பீஸ்ட் க்கும் இன்னொரு யூடியூபருக்கு பேனகள் வைத்தார்கள் சென்னையில். வடக்கு vs தெற்கு

    • @Kathir996
      @Kathir996  Місяць тому +2

      @@TamilTigers87 அனைத்தும் நாடகமே🤫

  • @thundertrack264
    @thundertrack264 17 днів тому +1

    Superb bro❤😅

  • @MysteryofHistory360
    @MysteryofHistory360 Місяць тому +2

    tamil tech: unaku aaganum da A2D

    • @Kathir996
      @Kathir996  Місяць тому

      @@MysteryofHistory360 வெறுப்பு வேண்டாம் 😇

  • @harikrishnan.g.t3463
    @harikrishnan.g.t3463 Місяць тому +4

    Enga thaliku thilla pathiya super bro🎉

    • @Kathir996
      @Kathir996  Місяць тому +1

      நீ வேற ஏன்பா சும்மா இருங்க 🤫

  • @FashionbeautyHealth-z8d
    @FashionbeautyHealth-z8d Місяць тому +6

    Namaskaram anna nekku konjam doubt tu sattu sollurelaona. Padippu kuppai endu sonninka. Padippa paduchathane bro elutha vasikalamm athoda doctor ellam padichchu thaane treatment pakuranka patient kku. Athu sariya thaane irukku. Piraku neenka eppidi atha kuppai endu sollalam

    • @Nobody-yg7bn
      @Nobody-yg7bn Місяць тому +5

      He is not telling education is wrong
      Our Country Education education system is wrong!

    • @FashionbeautyHealth-z8d
      @FashionbeautyHealth-z8d Місяць тому +2

      @@Nobody-yg7bn all country education system um wrong ah illadi only India ah vaa. I'm from Senegal

    • @Nobody-yg7bn
      @Nobody-yg7bn Місяць тому

      ​@@FashionbeautyHealth-z8d90% bro

    • @jashhh17
      @jashhh17 Місяць тому

      @@FashionbeautyHealth-z8d thappa yedhum sollalaiye bro avuru

  • @governor3605
    @governor3605 Місяць тому +1

    It's called monopoly

  • @praveenkumar-cg1tl
    @praveenkumar-cg1tl Місяць тому +1

    🙋Correct 💯😂😂🤣🤣

  • @indhuarun2938
    @indhuarun2938 Місяць тому +5

    Tharkuri soldiers assemble here😂

    • @Kathir996
      @Kathir996  Місяць тому +1

      ஒருவரை பின்தொடர்கிறோம் என்றால் அவரிடம் இருக்கும் நிறை குறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். அவர் சொன்னால் சரியாக இருக்கும் என்று கண்மூடித்தனமாக நம்ப கூடாது அது முட்டாள் தனத்தின் உச்சக்கட்டம் 😇

  • @shamail3197
    @shamail3197 Місяць тому +4

    நன்றிகள் பல உறவே வாழ்க வளமுடன்

  • @Nobody-yg7bn
    @Nobody-yg7bn Місяць тому +8

    1:18 Avanala Real Soliders ku tha asingam😅

  • @shreekarpagajyothi3613
    @shreekarpagajyothi3613 Місяць тому +1

    👍

  • @jeev_369
    @jeev_369 Місяць тому +4

    🔥unmai 💯

  • @TamilShareTrader
    @TamilShareTrader 19 днів тому +1

    Science and scientists are always ready to explore new things and update or nullify the existing theories. But mythology is the one which always preach to believe what is said in it and not to research.ippo nenga solara maari than namma govt um Darwin's theory ah thookitu spiritual studies ah vai ka pakaranga. Bro sangi mindset la irrunthu veliya vanga.

  • @DhanabalS-kq6ep
    @DhanabalS-kq6ep Місяць тому +1

    You tupe இதிலும் இயக்கி மீண்டும் மீண்டும் அடிமை யாக்கி விடுகிறார்கள் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.நன்றிகள்...

  • @umabharathigovindarajan7277
    @umabharathigovindarajan7277 Місяць тому +1

    Great kathir.... keep rocking...😊

  • @RajkumarJemini
    @RajkumarJemini Місяць тому +1

    🎉🎉🎉🎉

  • @gopis7073
    @gopis7073 Місяць тому +1

    20:07 nalla kelvi 😂

  • @muthuganesan5873
    @muthuganesan5873 17 днів тому +1

    கடவுள் லோன் போட்டு அடிக்கிறார்🎉🎉😂😂😂❤

  • @bairavanthamizh6836
    @bairavanthamizh6836 Місяць тому +1

  • @black-g1w
    @black-g1w Місяць тому +1

    super bro

  • @ramasubramanianl6631
    @ramasubramanianl6631 Місяць тому +4

    Sago shambhala pathi pesunga

    • @Kathir996
      @Kathir996  Місяць тому +1

      காத்திருங்கள்

  • @nithyanandam386
    @nithyanandam386 Місяць тому +1

    சகோ நீங்கள் போடும் வீடியோவை நின்று நிதானமாக பார்ப்பவன் நான் நன்றி உறவே ❤❤❤❤

  • @farmers-voice_02
    @farmers-voice_02 15 днів тому

    நந்தாவை திட்டினால் அவர் உங்களை திட்டுவார் நீ இலவசமாக விளம்பரம் ஆவாய். நல்ல முயற்சி

    • @Kathir996
      @Kathir996  14 днів тому

      இவ்வளவுதான் உங்களின் புரிதல்

    • @farmers-voice_02
      @farmers-voice_02 14 днів тому

      @@Kathir996 மிக்க நன்றி 👍❤️

    • @BoyBestieYTbgmi
      @BoyBestieYTbgmi 10 днів тому

      unga nonnan uruttu tech nu video aa notuna apo idha unga nonan ta solla vendiyadbh dhana

  • @Bmpvaudiotechtamil
    @Bmpvaudiotechtamil 24 дні тому +1

    நான் மனசுல நெனச்சத நீங்க அப்படியே பேசிட்டிங்க வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @munish5049
    @munish5049 Місяць тому +2

    தமிழ்நாட்டுல 10 லட்சம் வருஷத்துக்கு முன்னு குட்டி சிவில் ஸ்டேஷன் இருந்துதான் நல்லா உருட்டுறாங்க உருட்டு உருட்டு

    • @Kathir996
      @Kathir996  Місяць тому +1

      சென்னையில் கிடைத்த பழங்கால கற்கால ஆயுதங்களை பற்றி தெரியுமா 🤷‍♂️ தெரியவில்லை என்றால் தேடி படியுங்கள் 🧠

    • @munish5049
      @munish5049 Місяць тому

      @@Kathir996 thanks brother

  • @தமிழன்369
    @தமிழன்369 Місяць тому +1

    Bro innoru incident ethu crct ah thapanu therila but solren ..
    During the starting stages of blacksheep enna sonanga na nanga film industry la ulla poga pathom but Anga monopoly iruku oru silar ah matum Sethi kuranga avanga circle laiye tha opportunity kuduthukuranga so nanga intha UA-cam ana social media la enga thiramaiya katurom nu vanthanga..
    Then after gaining subs..
    Blacksheep awards nu start Pani oru silar youtubers ku matum award kuduthu evanunga UA-cam la monopoly panna start panitanga especially Vigneshkanth..
    After Pubg madan issue elarukum purinjiduchi avangala pathi but still award function nu cringe Pani small youtubers ah visible aga vidama irukura periya youtubers matum promote panitu irukanunga
    Etha pathi video podunga

    • @Kathir996
      @Kathir996  Місяць тому

      கிட்டத்தட்ட நீ சொல்வது உண்மைதான் இது நடக்கிறது அப்போது பிளாக் சிப்ஸ் செய்தது தற்போது ஏ 2டி இவர்கள் போன்ற ஆட்கள் செய்கிறார்கள் 🤫

  • @sriramganes1553
    @sriramganes1553 Місяць тому

    nagar galai epdi alipathu epothu alivargal??

  • @BMS0369
    @BMS0369 Місяць тому +1

    ஓ😮 இதுதான் விஷயம் ஆ...!
    அம்புட்டு பயம் எங்க உண்மை தெரிந்து விடுமோ என்று

    • @Kathir996
      @Kathir996  Місяць тому +1

      தெரிந்தால் மக்கள் கேள்வி எழுப்பி விடுவார்களே அவர்கள் வியாபாரம் படுதோல்வி அடைந்து விடும் அல்லவா 😂

    • @BMS0369
      @BMS0369 Місяць тому

      @@Kathir996 அது என்னமோ சரி தான் 😂

  • @jashhh17
    @jashhh17 Місяць тому +1

    i will support u only bro😌

    • @Kathir996
      @Kathir996  Місяць тому

      நன்றி 😇

  • @jayamanirajesh7391
    @jayamanirajesh7391 Місяць тому

    Ivanugala vidunga Bro vinoth bro post podalaye enna achi marubadiyum block panitangala

  • @powerfulmotivation4512
    @powerfulmotivation4512 Місяць тому +3

    Hi

  • @gopis7073
    @gopis7073 Місяць тому +1

    13:25 ivolo nerama pesunathula.. Intha oru point dhaanya crt ha kekuran... Ithuku straight point ku vanthu tholaingada...
    Straight point vanthoma, avan panna thappuku vanmatha kakkitu ponomanu illama😂
    Athavittutu adutha foreign / namma ooru kaaran content konjam thirudi sry inspiration kaga copy panni 10mins extra theva illama pesi ad sense kaga video va illuthukittu😂...

  • @prasanavenkatesh
    @prasanavenkatesh 27 днів тому +3

    Soldiers Assemble, FALSE THUMBNAIL MISLEADING THUMBNAIL ,,, 👊

    • @Kathir996
      @Kathir996  27 днів тому

      😂😂😂 அப்படியே அந்த youtube பார் கைது என்ற வீடியோ Thum பாருங்கள் 👀 ua-cam.com/video/_Kz8lgXgzwg/v-deo.htmlsi=AyxfKUH3GhQnO7Ny மதன் கௌரியை கைது செய்து விட்டார்களா என்ன 😂😂 முதலில் உங்க ஆள போய் கேளுங்க 😂😂😂

    • @Kathir996
      @Kathir996  27 днів тому

      ua-cam.com/video/0B-Wno23XCw/v-deo.htmlsi=8Mus7_5oJvwPlFfw இதிலும் Scam என்ற வார்த்தை எதற்கு போட்டு இருக்கிறார் 😂😂😂 அதற்குத்தான் நானும் போட்டிருக்கிறேன் 😂😂😂 உடனே வர வேண்டாம் 🤫

    • @raguboopathi121
      @raguboopathi121 20 днів тому

      Soldiers asambile agi ponga poi Vela parunga

  • @diginomad6016
    @diginomad6016 Місяць тому +3

    நொந்த குமார் சொம்பு சுமந்த தருணம் 😂

  • @jashhh17
    @jashhh17 Місяць тому +2

    enoywaytion plus squad assemble

  • @senthilse4950
    @senthilse4950 Місяць тому +2

    Freedom fighter Tailor Akka

    • @Kathir996
      @Kathir996  Місяць тому +1

      @@senthilse4950 🤭

  • @user-ot4qu7mn7d
    @user-ot4qu7mn7d Місяць тому

    Kathir 2days murugan tattoo viral... comments poi paru evlo tharukuri gal irukanunganu 😂

    • @Kathir996
      @Kathir996  Місяць тому +1

      @@user-ot4qu7mn7d அது தேவையில்லாத கருத்து 🤷‍♂️

  • @whiteyonfire.
    @whiteyonfire. 25 днів тому

    Bro Neenga sollura mathiri Mr Beast yemathunarune vachukonja. Yen Neenga avara pathi ivangala banners vakkirathuku munnadiye kandu pudichu solla la , yenga ungaluke yaro oru vellakaran expose panna-naalathan theriyum . A2D mr beast ku banner vaikum pothum sari foreign Content creators expose pannalana yarukum therinjurukathu .so, neenga view-kaga A2D ya and A2D followers ahh thappa pesuratha Vittutu, Content Yennovo atha mattum pesi video podunga😢

    • @Kathir996
      @Kathir996  25 днів тому +2

      நீங்க சொல்ற மாதிரியே தயாளு டிசைன் மோசடி செய்யவில்லை என்றே இருக்கட்டும் அதற்கு முன்னால் ஏன் அவர் வீடியோ செய்யவில்லை?

  • @alfahathrilwan
    @alfahathrilwan Місяць тому

    If u give u no i tell u

  • @instagrammt5696
    @instagrammt5696 Місяць тому +1

    Groupism - toxic UA-cam community A2D video parunga plece

  • @Ijas4751
    @Ijas4751 Місяць тому +2

    @madangowri😂

  • @Dino_world_shorts
    @Dino_world_shorts 15 днів тому

    👍