Amman Alaippu Mellam | Naiyandi Melam | அம்மன் அழைப்பு | நையாண்டி மேளம் | 2020

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 350

  • @KricH_Media
    @KricH_Media  3 роки тому +84

    உங்களுக்கு இந்த வீடியோ பிடித்திருந்தால் நீங்கள் இதையும் பார்க்கலாம்
    ua-cam.com/video/Hu-o9KEnoCE/v-deo.html
    Support & SUBSCRIBE 🙏🏼

  • @murugesanc1984
    @murugesanc1984 Рік тому +7

    நான் எங்கள் ஊர் திருவிழாக்களில் மிகவும் ஆர்வமாக ரசித்து ரசித்து மகிழ்ந்த நிகழ்வுகள்.

  • @சரவணன்அஜித்கபாடி

    செண்ட மேளம் வச்சு விழா எடுக்கும் நபர்கள் இது பாருங்க என்ன ஒரு அருமை யான இசை

  • @AV-vi3jk
    @AV-vi3jk 3 роки тому +223

    எத்தனை செண்டமேளம் வந்ததாலும் எம் தமிழ்நாட்டு இசைக்கு நிகராக வரமுடியாது

  • @tamilans.k3568
    @tamilans.k3568 3 роки тому +37

    வீடியோவை பதிவு செய்த மகானுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🙏🙏தெளிவான ஒலியுடன் கூடிய பதிவு.........

    • @KricH_Media
      @KricH_Media  3 роки тому +5

      நன்றி🙏🏼🙏🏼🙏🏼

  • @தோல்வி-ப8ண
    @தோல்வி-ப8ண 3 роки тому +87

    எங்கள் ஊர் மேளம்..கேட்கும்போது கண்ணிர் வருகிறது பழைய நினைவுகள்..😔😔

  • @சிவசங்கர்சிவா

    தமிழர்களின் இசை! அருமையான மேளம். சிறப்பு! பதிவருக்கு வாழ்த்துகள்.

    • @KricH_Media
      @KricH_Media  24 дні тому +1

      நன்றி.. ♥️🙏🏼🙏🏼

  • @karthigaivelan1138
    @karthigaivelan1138 6 місяців тому +4

    பூமி உள்ளவரை உங்கள் புகழ் நிலைக்கட்டும் கலைஞர்களே,
    முத்துச்சாமி முருகன்

  • @radhakrishnanrangasamy9585
    @radhakrishnanrangasamy9585 2 роки тому +11

    எனது திருநெல்வேலி தூத்துக்குடி அடின்னா சும்மாவா . ஊருக்கு சென்று வந்த உணர்வு. அருமையான நாதஸ்வரம் மேளம்.

  • @muthuselvammuthuselvam3752
    @muthuselvammuthuselvam3752 2 роки тому +11

    நம்மை மகிழ்விக்கும் இசை கலைஞர்கள் என்றும் வாழ்க நலமுடன்

  • @balakrishnan9570
    @balakrishnan9570 3 роки тому +19

    எந்த மாநிலத்திலும் இல்லாத இல்லாத சிறப்பு நம் தமிழ் நாட்டில் உள்ள நையாண்டி மேளத்துக்கு உண்டு இதுக்கு ஈடு இணை இல்லை

  • @selviselvi5023
    @selviselvi5023 3 роки тому +33

    அருமை கேட்க அவ்வளவு மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @nagathank7814
    @nagathank7814 2 роки тому +13

    கோவிந்தன் பட்டி (அனுமந்தன் பட்டி )... தேனி மாவட்டம் பாண்டி, முருகன் மற்றும் காலம் சென்ற திரு கோவிந்தன் அவர்களின் புதல்வர் முருகன் அண்ணன் அவர்களின் நய்யாண்டி மேளம் உலகம் எங்கும் ஒளிக்கிறது.... இறைவனின் நாதம் இசையில் கொண்டு வரும் இவர்களின் நய்யாண்டி மேளம் மிக சிறந்த இசை,, வாழ்க கலைஞர்கள் மண்ணின் மைந்தார்கள்

  • @Kkvel73
    @Kkvel73 3 роки тому +35

    இது தான் அடி இசை மழை ....கோவில் திருவிழா காணாதவனுக்கு இதை கேட்டாலே சொர்கம்

    • @AlagarSamy-m8l
      @AlagarSamy-m8l 5 місяців тому

      உண்மைதான் ஐயா

  • @vasanthnatrajan1329
    @vasanthnatrajan1329 4 роки тому +75

    அம்மன் மட்டும் அல்ல என் அப்பன் சிவனும் மயங்குவார்...

  • @sureshkannaaatiktok4226
    @sureshkannaaatiktok4226 3 роки тому +126

    இது திருநெல்வேலி தூத்துக்குடி திருச்செந்தூர் மேளம் அம்மன் அழைப்பு 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌👌😂😂😂😂😂

  • @pattus6868
    @pattus6868 2 роки тому +6

    திருநெல்வேலி மாவட்டம் எங்கள் காக்கநல்லூரில் ஸ்ரீ அம்பிகாபதி அம்மன் கோவில் கொடை விழாவில் அம்மனுக்கு ஆராதனை செய்யும் போது அடிக்கும் மேளம்...

  • @shunmugasundaram3908
    @shunmugasundaram3908 Рік тому +2

    Super o super vala valamudan

  • @VasakanVasakan-zy8xx
    @VasakanVasakan-zy8xx 6 місяців тому +2

    தசரா அடி கோடை இடிமுலக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @prakashm2724
    @prakashm2724 3 роки тому +6

    வயதில் பெரியவர்கள் என்றாலும்
    அடி ஒவ்வொன்றும் கம்பீரமான அடி 💥💥💥💥💥💥💥💥💥

  • @sathyabama6749
    @sathyabama6749 Рік тому +3

    Super ❤❤❤❤ Mela thalam

  • @rviji7708
    @rviji7708 2 роки тому +3

    அடி னா இதுவல்லவா அடி சாமி வந்துரும் போல 🙏🏻🙏🏻

  • @ramasubramaniangopalakrish1783
    @ramasubramaniangopalakrish1783 4 роки тому +17

    🙏🙏 அருமை. இதுதாங்க நம்ம கலாச்சாரம், நம்பிக்கை. கடவுள் நம் எல்லோரையும் காத்து ரக்ஷிக்க வேண்டுகிறேன்.

  • @santhakumar9478
    @santhakumar9478 3 роки тому +4

    திருவிழா மேளம் சூப்பர்தான்.

  • @Sakthinaveen
    @Sakthinaveen 2 роки тому +2

    Super 👌 Naiyndi Melam 👍

  • @subramanimani6691
    @subramanimani6691 3 роки тому +4

    அம்மன் அழைப்புக்கு உரிய அருமையான நாதஸ்வரம் கூடிய மேளதாளத்துடன் மிகவும் அருமை

  • @sivamurugansivamurugan772
    @sivamurugansivamurugan772 3 роки тому +3

    பதிவு நான்றாக உள்ளது வாழ்த்துக்கள் !

  • @puliangudijothidar9405
    @puliangudijothidar9405 2 роки тому +2

    நாதஸ்வர அடிமை நான் தலைவணக்கிறேன்

  • @murugesanc1984
    @murugesanc1984 Рік тому +2

    Very excellent

  • @SURYAkirubakaran
    @SURYAkirubakaran 4 роки тому +16

    Amazing..... Kovil Kodai in down south is awesome .... only people from that region can feel that ......

  • @cmanoj7533
    @cmanoj7533 3 роки тому +5

    தவிலிசை தவிலிசைதான் செம்ம எனக்கே சாமி வந்துரும்போல போடு

  • @ssS-ti2uz
    @ssS-ti2uz 3 роки тому +4

    கேட்கும் போதே சிலிர்கிறது

    • @KricH_Media
      @KricH_Media  3 роки тому

      🙏🏼

    • @krishnan-f3q
      @krishnan-f3q 2 роки тому

      உங்களுக்கு சாமி‌வருமா

  • @PriyaPriya-lt5rx
    @PriyaPriya-lt5rx Рік тому +1

    Semma adi naiyandi mel

  • @kanmanirealestate350
    @kanmanirealestate350 3 роки тому +7

    தாண்டவம்காடு தசரா திருவிழா மேளம்

  • @muppidathi8508
    @muppidathi8508 2 роки тому +1

    மிக்க நன்றி உறவே

  • @ganesanganesh1301
    @ganesanganesh1301 3 роки тому +2

    Arumaiyana kottu melam

  • @chittrarasuchittrarasu627
    @chittrarasuchittrarasu627 4 роки тому +38

    இதுதான் அம்மன் அழைப்பு எந்த ஊருங்கண்ணா அனைவருக்கும் அந்த அம்மன் அருள் கிடைக்கட்டும்

  • @gokulramasubbu2939
    @gokulramasubbu2939 3 роки тому +7

    Sound clarity 💯💯💥💥👍👍

  • @jegathesanjegathesan9603
    @jegathesanjegathesan9603 3 роки тому +4

    அண்ணா ..அருமையான மேளம்...இந்த உலகை சுற்றி வந்தாலும் இந்த இசை பார்க்க அனுபவித்து மகிழ முடியாது...நன்றி அண்ணா..
    குவேத்திலிருந்து,
    குமரி தமிழன்,
    ஜெகதீசன்.

  • @sivamurugan27
    @sivamurugan27 4 роки тому +27

    செம அடி, நேர்த்தி ஆக உள்ளது...வாழ்த்துக்கள்

  • @kasisekar3773
    @kasisekar3773 4 роки тому +20

    மேளம் வாத்திய கலைங்கர்கள் என்றும் தீர்க்காயுஷ்மான் பவ

  • @maniram8837
    @maniram8837 3 роки тому +38

    "கர்ணன்" பேன்ஸ் லைக் பண்ணுங்க

    • @bharathic8533
      @bharathic8533 3 роки тому +1

      Kalangalama intha isaiyai enga oru thiruvizhala kekuren epa ketalum en kai kal ena kekama atam podum ithuku yenda karnan movieya Izhukura ipathan ne 1st pakurana sry ana athuku vaipe ila ithu tamil parambariya kovil thiruvizha isai ok poda paithiyam ithukum jathiya vachi comment panringa😠😠😠😠

    • @maniram8837
      @maniram8837 3 роки тому

      @@bharathic8533 idhu Tamil mannin isai.idha karnan padathuku use Panna music director credit kuduthurukaru.arivali Madhuri pesa venam.unnai Vida tamil mannin isayai adhigama nesikkuravan naan.indha padathula vandhathuku Apram Ella area layum,ulagam muludhum reach agiruku.

  • @pskumarnellai2189
    @pskumarnellai2189 4 роки тому +3

    அருமையான மேளம் சூப்பர்

  • @arumugaraja8586
    @arumugaraja8586 Рік тому +2

    Sema❤

  • @RajKumar-vp9bt
    @RajKumar-vp9bt Місяць тому +1

    Valthukkal ❤

    • @KricH_Media
      @KricH_Media  Місяць тому

      @@RajKumar-vp9bt 🙏🏼🙏🏼🙏🏼♥️

  • @l.subashmari1000
    @l.subashmari1000 4 роки тому +7

    Pandian anna grup 😍❤️ Anumandhan patti Theni.... Enga village fovt team ivaga ... Adi summa pattaya kelappum😍😍😍😍😍😍

  • @LovelyBorderCollie-tg3xl
    @LovelyBorderCollie-tg3xl 6 днів тому

    Melam adi arumai
    Neenga ellorum nalamudan valka valarka

    • @KricH_Media
      @KricH_Media  6 днів тому

      ❤️🙏🏼🙏🏼🙏🏼

  • @muthukombaiya4546
    @muthukombaiya4546 3 роки тому +3

    Super melam

  • @induvenugopal8289
    @induvenugopal8289 Рік тому +2

    Amma❣️❤️❤️🙏🙏🙏

  • @avvairaja3302
    @avvairaja3302 2 роки тому +2

    போடு என்ன அடி என்ன அடி ஆடாத கால் ஆடுமே இந்த அடிக்கி தினமும் இந்த அடிய கேட்டுட்டுத்தான் தூங்குவேன்

    • @KricH_Media
      @KricH_Media  2 роки тому +1

      😍🙏🏼🙏🏼🙏🏼

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +2

    Kadayanallar Krishna puram
    Kodai vallal ayya thirupani semmal arunasalam chittiyar avargailn. Anpu fan. A. 1.mallam.

  • @KannanSelvi-z9t
    @KannanSelvi-z9t 3 місяці тому +1

    Aama friend

  • @manigmaddy9296
    @manigmaddy9296 4 роки тому +2

    🙏🏻🌷OM SAKTHI GNANA MOORTHEESWARAR SAMETHA MUTHTHARAMMAN THAYEEE NEYEEE THUNAI🌷🙏🏻

  • @sujay7783
    @sujay7783 3 роки тому +3

    Antha 0:34 transformation… goosebumps..

  • @runtv276
    @runtv276 2 роки тому +1

    அருமை 🙏

    • @KricH_Media
      @KricH_Media  2 роки тому

      நன்றி🙏🏼🙏🏼🙏🏼

  • @allwinswamy9779
    @allwinswamy9779 4 роки тому +3

    Super 💓💞💞👁️🙏👁️ fantastic

  • @velmurugan3956
    @velmurugan3956 3 роки тому +2

    அண்ணா சூப்பர் கிங்ஸ் அணி

  • @vetriboss7215
    @vetriboss7215 3 роки тому +3

    பயங்கரம்.....❤️

  • @prabugd
    @prabugd 3 роки тому +1

    Best .. arumaiiyo arumai…

  • @sureshramya5313
    @sureshramya5313 3 роки тому +3

    Thirunelveli adi

  • @TN.65
    @TN.65 2 роки тому +1

    இது எங்க ஊர் புதுமடம் இந்த இசை கேட்டது

  • @rviji7708
    @rviji7708 2 роки тому +1

    சூப்பர் 🤗🤗🤗

  • @TamilSelvan-ug4fn
    @TamilSelvan-ug4fn Місяць тому +1

    Super

  • @balamurugan-up8xt
    @balamurugan-up8xt 3 роки тому +2

    Super Super Super

  • @balasuthan5427
    @balasuthan5427 3 роки тому +2

    அருமையான மேளம்

  • @tamilsamy4259
    @tamilsamy4259 3 роки тому +3

    arumai tamilan kombaathi komban

  • @ssS-ti2uz
    @ssS-ti2uz 3 роки тому +3

    திருநெல்வேலி

  • @petchiammalnadar4445
    @petchiammalnadar4445 4 роки тому +3

    Awesome Kovil kudai

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 3 роки тому +2

    நையாண்டி மேளத்துல தவில் இருக்கு பம்பை இருக்கு ஆனா உறுமி எங்க

  • @gurunathanrajaram8764
    @gurunathanrajaram8764 4 роки тому +4

    adio adi super adanum pola thonuthu

    • @KricH_Media
      @KricH_Media  4 роки тому

      😍🙏🏻🙏🏻🙏🏻😍

  • @tamilisai2923
    @tamilisai2923 3 роки тому +2

    செம்ம

  • @a.dineshrama.dineshram4036
    @a.dineshrama.dineshram4036 4 роки тому +3

    சூப்பர்

  • @marimarimuthu4669
    @marimarimuthu4669 9 місяців тому +1

    🔥🔥🔥🔥🔥

  • @goldsiraj8638
    @goldsiraj8638 2 роки тому +2

    Excellent 👌👌👌👌👌👌 songs

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 3 роки тому +8

    தவில் உருமி நாதசுரம் கலர்ந்த இசை கலை ஈடு எதுவுமில்லை.

  • @goldsiraj8638
    @goldsiraj8638 2 роки тому +1

    Excellent 👌👌👌👌👌👌,🌹

  • @PraveenKumar-df7xf
    @PraveenKumar-df7xf 2 роки тому +4

    இந்த அடிக்கு அந்த தாயி கண்டிப்பா வருவாங்க 🙏🙏🙏

    • @KricH_Media
      @KricH_Media  2 роки тому +1

      🔥🙏🏼🙏🏼🙏🏼🔥

  • @Packiaraj_DGL
    @Packiaraj_DGL 2 роки тому +3

    கர்னன் படத்துல வர மியுஸிக்

  • @smilenshine4394
    @smilenshine4394 4 роки тому +4

    Fantastic.....

    • @KricH_Media
      @KricH_Media  4 роки тому

      Thanks🙏🏻🙏🏻🙏🏻

  • @spsp237
    @spsp237 4 роки тому +2

    அருள்மிகு ஸ்ரீ சப்த கன்னிமார் சுவாமி துணை

  • @jaibheemproductions2631
    @jaibheemproductions2631 3 роки тому +2

    Bro use பண்ணுனால் copyright வருமா bro please reply pannugga 🙏😘

  • @murukadas5927
    @murukadas5927 5 місяців тому +1

    ❤❤❤

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 8 місяців тому +1

    ❤❤❤❤❤

  • @Hariharanchannel2019
    @Hariharanchannel2019 3 роки тому +1

    supero super

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +1

    Kadayanallur Sri. Muppudathi amabal. Market. Thiruvilla .barththagabagam 50 andugal
    Mun.ammakondadeithaththa.sri.hariharagopalakrishnan.cheetiyar.neinaioukal.ourfan

  • @esakimuruganr183
    @esakimuruganr183 3 роки тому +6

    தென் தமிழகத்திற்கு உரித்தான அடி

  • @nadarpartheepan7471
    @nadarpartheepan7471 3 роки тому +2

    இவ்வளவு நேரம் மேலம் அடித்தும் அம்மன் வரவில்லை ஏன்

    • @KricH_Media
      @KricH_Media  3 роки тому

      மேளம் அடித்த சில நிமிடங்களில் அம்மன் வந்துவிட்டது ஆனால் வீடியோவில் நான் அதை காண்பிக்க வில்லை

  • @sureshkannaaatiktok4226
    @sureshkannaaatiktok4226 3 роки тому +2

    Tirunelveli 😍😍😍😍😍😍

  • @30.shankaramoorthi.c_sec34
    @30.shankaramoorthi.c_sec34 3 роки тому +2

    Entha mellam enga oru muthuramman kovilathan naibagavarthu

  • @rajasekaran.rrajasekaran.r3607
    @rajasekaran.rrajasekaran.r3607 3 роки тому +2

    Super nalla panunka nan saudil partean video

    • @KricH_Media
      @KricH_Media  3 роки тому

      Thank you🙏🏼🙏🏼🙏🏼

  • @muralis158
    @muralis158 3 роки тому +7

    My hearty thanks for Uploading ❤️🔥❤️🔥

    • @KricH_Media
      @KricH_Media  3 роки тому +1

      @MuraliMS Welcome bro.. and Thanks for your comment 😍✌🏽Keep support your Channel 🤗

  • @bhaimani4749
    @bhaimani4749 2 роки тому

    Supper

  • @alagu4892
    @alagu4892 3 роки тому +3

    Super🙏🙏🙏🙏

  • @devilwolfedits6296
    @devilwolfedits6296 4 роки тому +5

    தாண்டவன்காடு

  • @kalaiselvankalai9453
    @kalaiselvankalai9453 4 роки тому +6

    Nellai pugal🔥🔥🔥🔥

    • @rajesharivu9809
      @rajesharivu9809 4 роки тому +1

      தேனி அனுமந்தன்பட்டி பாண்டி முருகன் புகழ் 🤩😍

    • @rajesharivu9809
      @rajesharivu9809 4 роки тому +1

      தேனி அனுமந்தன்பட்டி பாண்டி முருகன் புகழ் 😍

  • @sundararunrajselvaraj4779
    @sundararunrajselvaraj4779 3 роки тому +2

    Anandham

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 2 роки тому +1

    👌👌👌👌👌

  • @prasanakumar6573
    @prasanakumar6573 3 роки тому +1

    Very very nice super...

  • @kanistyle8939
    @kanistyle8939 3 роки тому +2

    நான் அடிக்கிற மேளம் மாதிரி வருமா

  • @santhoshmaha3364
    @santhoshmaha3364 4 роки тому +7

    ஓம் நமோ நாராயணா