தொண்டர்கள் மத்தியில் உரையாடிய கேப்டன் விஜயகாந்த்...

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @evayorthins01
    @evayorthins01 4 роки тому +333

    நான் முதல் முதலாக.. நினைவு தெரிந்து ஒரு நல்ல மனிதர் என்று ஏற்று கொண்டது கேப்டன் ஐ மட்டுமே... மனது கலங்குகிறது 😭😭

    • @karthikvpc
      @karthikvpc 3 роки тому +1

      450 கோடி சொத்துக்களை அப்படியே‌ ஏழைகளுக்கு உணவளிக்க தானமாக வழங்கிய சாந்தி கீர்ஸ் சுப்பிரமணியம் பற்றி ஒருவரும் பேசவில்லை. இங்கு கூத்தாடிகள் மட்டுமே நல்ல இவர்களாக மதிக்கப்படும் கொடுமை.

    • @seenivasans6789
      @seenivasans6789 3 роки тому

      காலம் மாறும்

  • @commonman6073
    @commonman6073 4 роки тому +100

    *விஜயகாந்த் அவர்கள் பூரண குணமடைய இறைவனை வேண்டிக்கொள்வோம்...* 🙏

  • @RajaKumar-iw3mi
    @RajaKumar-iw3mi 4 роки тому +1428

    இவரை இப்படி பார்த்து ரொம்ப நாள் ஆகுது. நல்ல மனுஷன்

    • @myloverx1008
      @myloverx1008 4 роки тому +3

      100%

    • @sivaaksivaak5849
      @sivaaksivaak5849 4 роки тому +3

      ❤️💯%

    • @venkatachalamramamoorthy8840
      @venkatachalamramamoorthy8840 4 роки тому +8

      நல்ல மனுஷனோட நிருத்திக்கோங்க.. ஓட்டு போட்டுடாதிங்க...

    • @mandaboy
      @mandaboy 4 роки тому +1

      Nanba Nanbi kutty chuttys ungaloda Vera level Funna na comments sa Troll panni video pandra pudicha parunga support pannunga 😅❤️

    • @manjuravi7635
      @manjuravi7635 4 роки тому +1

      Ama

  • @karthikselva5731
    @karthikselva5731 4 роки тому +283

    நான் இவரோட சண்டை காட்சிகளுக்காகவே இவரோட படங்களை பார்பேன் ...இப்ப அவர பாக்க மனசு கஷ்டமா இருக்கு...

  • @vairavanvelu1349
    @vairavanvelu1349 4 роки тому +939

    எனக்கு தெரிந்தவரை எம்.ஜி.ஆர்க்கு பிறகு அனைவருக்கும் அன்னமிட்ட கை என்றால் அது விஜயகாந்த் தான். உங்கள் நல்ல மனசுக்கு நீங்கள் 100 வருஷம் நல்லா இருப்பீங்க கேப்டன்

    • @rmurugesan9594
      @rmurugesan9594 4 роки тому +8

      துட்டுக்காகவும் பெட்டிக்காகவும் நாடகம்

    • @hariharan3746
      @hariharan3746 4 роки тому +2

      Super Anna muthana top pathivu. Chirpikul muthu captain sir

    • @tamizha3616
      @tamizha3616 4 роки тому +8

      @@rmurugesan9594 are you from komiyam kuduki(bjp)

    • @mohamedshamsudeen6910
      @mohamedshamsudeen6910 4 роки тому +2

      Pavam avar...

    • @music-js3sz
      @music-js3sz 4 роки тому +1

      apa kamarajar pannalaya

  • @gurugowtham3773
    @gurugowtham3773 4 роки тому +142

    எல்லாரும் விஜயகாந்தை நல்லவர் நல்லவர்னு சொல்லியே செஞ்சுட்டிங்க,
    vote போட்டாதான் இவர் மாதிரி நல்ல மனிதர் நமக்கு cm ஆக முடியும்

  • @Tamilonemedia
    @Tamilonemedia 4 роки тому +1617

    Iraiva vijaykand nalla irukanum..🙏

    • @mandaboy
      @mandaboy 4 роки тому +4

      Nanba Nanbi kutty chuttys ungaloda Vera level Funna na comments sa Troll panni video pandra pudicha parunga support pannunga 😅❤️

    • @spkader
      @spkader 4 роки тому

      Watch my remix songs

    • @karthikeyan.r3489
      @karthikeyan.r3489 4 роки тому +1

      🙏🙏🙏🙏👍👍👍👍🙏

    • @PraveenKumar-iw8ej
      @PraveenKumar-iw8ej 4 роки тому

      Boss athu vijaykand illa vijaykanth 😂🤣

    • @ManoMano-hn4oe
      @ManoMano-hn4oe 4 роки тому

      Nijama friend

  • @durairaj5181
    @durairaj5181 3 роки тому +1

    மிகுந்த வருத்தத்தை தருகிறது. சொல்ல வார்த்தைகள் இல்லை. இறைவனின் பரிபூரண அருளைப் பெற்று விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வோம். நன்றி

  • @yes.thirumoorthy2974
    @yes.thirumoorthy2974 4 роки тому +641

    நீங்க ஓய்வு எடுங்க தலைவரே..
    எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கும் உங்கள் நல்ல மனசை நாங்கள் அறிவோம்...
    நீங்கள் நீண்ட காலம் இம்மண்ணுலகில் வாழ்வதே எங்கள் மகிழ்ச்சி...

    • @mandaboy
      @mandaboy 4 роки тому +1

      Nanba Nanbi kutty chuttys ungaloda Vera level Funna na comments sa Troll panni video pandra pudicha parunga support pannunga 😅❤️

  • @sakthisenthil915
    @sakthisenthil915 4 роки тому +89

    இவரை ஆச்சிரியத்தில் பார்த்த காலம் போய் அனுதாபத்தில் பார்க்கும் போது மனம் தாங்கவில்லை

  • @karuppiahbose1800
    @karuppiahbose1800 4 роки тому +163

    நீங்கள் மட்டும் நல்ல உடல்நலத்துடன் இருந்திருந்தால் உங்களை மிஞ்ச ஆளே இல்லை
    வாழ்க பல்லாண்டு

  • @RajeshRaj-lu8bl
    @RajeshRaj-lu8bl 3 роки тому +2

    என்னைப் பொறுத்த அளவில் இவர் ஒரு நல்ல மனிதர் ☝🏼

  • @mohamedhusain7807
    @mohamedhusain7807 4 роки тому +410

    இந்த மனுஷனை பற்றி ஒரு negative கமென்ட் இல்ல. இதுவே நீங்க பெற்ற வெற்றி.

  • @venkatpothiraj3670
    @venkatpothiraj3670 3 роки тому +3

    நல்லவர்க்களைத்தன் ஆண்டவன் இவ்வாறு சோதிக்கிறான். கேப்டன் அவர்கள் நலமுடன் வாழ வேண்டும்.

  • @வெற்றிஅதோ
    @வெற்றிஅதோ 4 роки тому +313

    சத்தியமா இவரை கேப்டனாக ஏத்துக்கொண்ட அனைவருமே நல்லவர்களா மட்டுமே இருப்பார்கள் இது தெய்வத்தின் மீது சத்தியம்

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 3 роки тому

    கேப்டன் சார் குரலை கேட்பதற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது அவருடைய கம்பீரமான குரலை கேட்பதற்கு ஆவலுடன் உள்ளோம்

  • @Robinoliver2003
    @Robinoliver2003 4 роки тому +194

    கேப்டனின் குரலை கேட்கும் போது மனதுக்குள் வருத்தமாக இருக்கிறது 😭

  • @ambutraders
    @ambutraders 4 роки тому +7

    பாவம்... அவருக்கு நிக்கக்கூட முடியல... ரொம்ப நல்ல மனிதர்..தங்கம் போல சொக்கதாங்கம் இவர்.. எல்லாரையும் அன்பு செய்பவர் ❤️👍 நீங்க நல்லா இருக்கணும் அண்ணே..😘

  • @rajdivi1412
    @rajdivi1412 4 роки тому +606

    உங்களுக்காகவே கத்தி கத்தி கடைசியில் இப்படி கஷ்டப்படுகிறார் நன்றி மறந்த உலகம் இது

    • @mandaboy
      @mandaboy 4 роки тому +4

      Nanba Nanbi kutty chuttys ungaloda Vera level Funna na comments sa Troll panni video pandra pudicha parunga support pannunga 😅❤️

    • @palanivino5520
      @palanivino5520 4 роки тому +3

      Correct

    • @bhaskarr8774
      @bhaskarr8774 4 роки тому +2

      Yesss

    • @Nature-LoverPriya
      @Nature-LoverPriya 4 роки тому +2

      Correct ah soninga... Nantriketta ulagam😡

    • @سند-ل3ه
      @سند-ل3ه 4 роки тому +2

      Tamilan mudal. Pas

  • @sheikmydeen8518
    @sheikmydeen8518 3 роки тому +2

    நல்ல உள்ளம் கொண்ட மனுஷன்.... ரொம்ப நாள் அவர் நலமா இருக்கணும்..... கோட் GOD BLESS YOU..

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 4 роки тому +100

    உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்தியிருந்தால் இன்றும் நலமுடன் இருந்திருப்பார்.. ❤️

  • @manieditzdevotionsongs4270
    @manieditzdevotionsongs4270 4 роки тому +20

    குரலை கேட்டதும் கண்ணில் கண்ணீர் தான் வருது கேப்டன் அவர்கள் நூறு ஆண்டுகள் நல்லபடியாக வாழனும்

  • @SingaraaYouTubeChannel
    @SingaraaYouTubeChannel 4 роки тому +133

    விஜயகாந்த் உடல் நலம் பெற்று , மீண்டும் அரசியல் களம் வர வாழ்த்துக்கள் , வாங்க கேப்டன்

  • @Bashkaraj
    @Bashkaraj 4 роки тому +16

    நல்லவர்களை தான் ஆண்டவன் சோதிப்பான் போல பாவம் டா எங்கள் கேப்டன் 😔😔

  • @senthilkumar.n
    @senthilkumar.n 4 роки тому +66

    பாவம் எப்படி இருந்த மனுஷன்! தயவு செய்து அவருக்கு ஓய்வு கொடுங்கள் மேடம்!

  • @lyricspage6560
    @lyricspage6560 4 роки тому +29

    இல்லாதவர்களுக்கு
    அன்னமிட்டகை .......மிகவும் நல்ல மனிதர் ....இப்போ இவர் நலமாக இருந்திருந்தால் இவர் மட்டும்தான் முதலமைச்சர் ஆவர் ❤️

    • @jeya05jyothi
      @jeya05jyothi 4 роки тому +1

      நல்ல மனிதர், கேப்டன் விஷயத்திலகடவுளின் மேல் அவ்வளவு கோபம் எனக்கு கடவுள் இல்ல என்று நான் சொல்வேன்

    • @seenivasans6789
      @seenivasans6789 3 роки тому +1

      காலம் மாறும்

  • @ThirumalaiThiru
    @ThirumalaiThiru 4 роки тому +134

    எந்தவொரு தலைவரின் குரலை கேட்டும் நான் கவலைப்படவில்லை... இவரின் குரல் கலங்கசெய்கிறது

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 3 роки тому +3

    கேப்டன் அவர்களுக்கு இறைவன் அருள் புரிய வேண்டும்

  • @kanagaraj.p4746
    @kanagaraj.p4746 4 роки тому +263

    நல்லவர்களை கடவுள் வாழ விடமாட்டார் என்பதற்கு இதுவே சாட்சி.

  • @gurukrishnanm2383
    @gurukrishnanm2383 4 роки тому +80

    கேப்டன் நல்லவர்🙏 ஆனால் அவரை வைத்து வியாபாரம் செய்வது மிகவும் வேதனை அளிக்கிறது 😢

  • @My.mirror
    @My.mirror 4 роки тому +126

    என்னது தமிழகம் முழுவதுமா!!!!!!
    பாவம் என் தலைவனை விட்டு விடு
    உன்னை மன்றாடி கேட்டுக்கொல்கிரேன்

  • @Gramathaan-Malamanjanur-pudur
    @Gramathaan-Malamanjanur-pudur 4 роки тому +2

    ❤️❤️❤️தங்கமனம் படைத்த வாழும் கர்ணன் ❤️❤️❤️

  • @rajasaravanan7427
    @rajasaravanan7427 4 роки тому +242

    கோபம் உள்ள இடத்தில்தான் குணம் இருக்கும் அதற்கு எடுத்துக்காட்டு என் தலைவன்

    • @karthikvpc
      @karthikvpc 3 роки тому

      450 கோடி சொத்துக்களை அப்படியே‌ ஏழைகளுக்கு உணவளிக்க தானமாக வழங்கிய சாந்தி கீர்ஸ் சுப்பிரமணியம் பற்றி ஒருவரும் பேசவில்லை. இங்கு கூத்தாடிகள் மட்டுமே நல்ல இவர்களாக மதிக்கப்படும் கொடுமை.

  • @pavipavithra7655
    @pavipavithra7655 4 роки тому +16

    நல்ல உள்ளம் படைத்தவர்..... கடவுளே ஒருமுறை இவருக்கும் வாய்ப்பு கொடு... 🙏🙏🙏

  • @johntruchy6669
    @johntruchy6669 4 роки тому +219

    நினைக்கும் போது கஷ்டமாக இருக்கிறது. எப்படி இருந்த மனிதர் 😪😪😪😪😪

    • @sriram-ze6es
      @sriram-ze6es 4 роки тому

      Ithey media la oru kaalathula memes pottu kalaaichinga, ippo enga irunthu da varringa nallavanunga mathiri

    • @johntruchy6669
      @johntruchy6669 4 роки тому +2

      @@sriram-ze6es நான் எங்க நண்பா கலாசேன்? ஒரு வேலை நீ கலாயிச்சுட்டு மணம் மாறிட்யோ என்னவோ

    • @everythingispossible3863
      @everythingispossible3863 4 роки тому

      😭😭😭😭

  • @dillibabu9738
    @dillibabu9738 4 роки тому +5

    எப்படி இருந்த குரல் ஐயா உடையது ,இப்போ இப்படி கேக்கும் போது ரொம்ப வேதனையா இருக்கு😔

  • @SMILECLINIC-2004
    @SMILECLINIC-2004 4 роки тому +498

    உடம்பு சரி இல்லாத நபரை ஏன் கஷ்ட படுத்துறங்க

    • @beemaranitextiles8512
      @beemaranitextiles8512 4 роки тому +2

      எலக்ஷன் வரை

    • @WILDROCKSR
      @WILDROCKSR 4 роки тому

      Arasiyala idhellam satharanmapa

    • @thiyagarajanjayapal4409
      @thiyagarajanjayapal4409 4 роки тому +1

      Health is very important than a political party

    • @beemaranitextiles8512
      @beemaranitextiles8512 4 роки тому

      @@thiyagarajanjayapal4409 உண்மை

    • @chandramohan8392
      @chandramohan8392 4 роки тому +1

      Vijayakantha parunga rajini. Makkalukkaga Bommmmmaya vandu nikkkiraru. Endiran part 10 la nadipppppeeenga. Naàaaangalum kai thatty vicil adictchuuuuuùuuuu. Cheeeeeeeeee ungala nenaatchaaaaaaaaaaaa. Nan ottu potteeeetheeee illllla. Neeeeeenga ninnna nan otttttu pottttu irruppen.

  • @murugavelmurugavel4225
    @murugavelmurugavel4225 4 роки тому +60

    கேப்டன் நல்ல மனிதர்.அவரை பார்த்ததே மிக சந்தோஷம்.கேப்டன் நாட்டை ஆளணும் தமிழர்கள் நல்ல படியா வாழணும்.விரைவில் எட்டுதிக்கும் ஒலிக்கும் முரசு அதுவே நல்அரசு.

    • @venkatsuryavao6385
      @venkatsuryavao6385 3 роки тому +1

      Bro avarala udambu mudiyala ethula epudi CM aavaru

    • @karthikvpc
      @karthikvpc 3 роки тому

      450 கோடி சொத்துக்களை அப்படியே‌ ஏழைகளுக்கு உணவளிக்க தானமாக வழங்கிய சாந்தி கீர்ஸ் சுப்பிரமணியம் பற்றி ஒருவரும் பேசவில்லை. இங்கு கூத்தாடிகள் மட்டுமே நல்ல இவர்களாக மதிக்கப்படும் கொடுமை.

    • @seenivasans6789
      @seenivasans6789 3 роки тому

      முரசு ஒலிக்கும்

  • @mathuentertainment3387
    @mathuentertainment3387 4 роки тому +34

    அய்யோ அவரால நிற்க கூட முடியல எதுக்காக இப்பிடி துன்பத்தை கொடுக்குறிங்க அவருக்கு? நல்ல மனுசனுக்கு காலம் இல்லங்குற உண்மைதான் 😢😭

  • @kumarkumar-qd7rv
    @kumarkumar-qd7rv 4 роки тому +9

    நம்ம எல்லாரும் நல்ல இருக்கனும்னு நினைச்ச ஒரே நல்ல மனிதர் இவர்தான் உண்மையா இல்லையா நண்பர்களே

    • @evayorthins01
      @evayorthins01 4 роки тому +1

      உண்மை

    • @karthikvpc
      @karthikvpc 3 роки тому

      450 கோடி சொத்துக்களை அப்படியே‌ ஏழைகளுக்கு உணவளிக்க தானமாக வழங்கிய சாந்தி கீர்ஸ் சுப்பிரமணியம் பற்றி ஒருவரும் பேசவில்லை. இங்கு கூத்தாடிகள் மட்டுமே நல்ல இவர்களாக மதிக்கப்படும் கொடுமை.

  • @தனசேகர்
    @தனசேகர் 4 роки тому +533

    கேப்டன்னை பார்க்கவே மிகவும் வருத்தமாக இருக்கிறது,
    இந்த அம்மா பிரேமலதா அவரை மிகவும் துன்புருத்தி அழைத்து வந்துருக்கிறார்கள்.

  • @dhanavijayaruchamy9049
    @dhanavijayaruchamy9049 4 роки тому

    அன்று இவரை கேலி செய்த மக்கள் இன்று உணருகின்றர்கள்..
    உண்மையான தலைவனை இந்த தமிழ் மக்கள் புரிந்துகொள்ளாமல் இருந்தது மிக பெரிய தப்பு..
    இன்று இவர் முதல்வராக இருந்து இருந்தால் மக்கள் வாழ்வும் நன்றாக இருந்தது இருக்கும்..
    நீங்கள் விரைவில் நலம் பெற வேண்டும் தலைவா...

  • @sams6781
    @sams6781 4 роки тому +29

    நீ CM ஆனாலும் ஆகலனாலும் எங்க மனசுல நீ எப்போதுமே இருப்பயா!!!🥰🥰🥰🥰

  • @rajeshangappan7849
    @rajeshangappan7849 3 роки тому

    நீங்கள் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்....

  • @Cricketpoint999
    @Cricketpoint999 4 роки тому +105

    உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது ஏன் இவரை இப்படி கஷ்டப்படுத்துறீங்க ...பாவம்

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 4 роки тому +4

    நல்ல உள்ளம் வாழவேண்டும்.... இறைவா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samughakirukku7749
    @samughakirukku7749 4 роки тому +96

    He is such good human,.. personally I can't see him like this,...

  • @jeevajeevan1441
    @jeevajeevan1441 3 роки тому +2

    நல்ல மனிதர் ......♥️♥️♥️♥️

  • @rajuraman6453
    @rajuraman6453 4 роки тому +69

    சத்ரியன் புலன் விசாரணை கேப்டன் பிரபாகரன் என்னால் மறக்க முடியாது.

  • @78akai78
    @78akai78 4 роки тому +2

    Epadi iruntha voice , 😢😥 god bless you captain

  • @parameswarimadhesh8840
    @parameswarimadhesh8840 4 роки тому +100

    ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் ❤
    Sad to see him this kinda situation 😔

  • @saravananasaravanana9767
    @saravananasaravanana9767 3 роки тому +5

    சிங்கம் மாதிரி இருந்தவறு இப்ப பாக்கவே கஷ்டமா இருக்கு 😔😔

  • @narendirannaren5984
    @narendirannaren5984 4 роки тому +43

    உங்கள் குரலை கேட்கும் போது இதயம் வெடித்து விடும் போல் இருக்கின்றது ..எங்கே சென்றது உங்கள் சிம்மக் குரல். இறைவா இப்படி ஒரு சோதனையா......

  • @tgoderamesh
    @tgoderamesh 4 роки тому +2

    எப்படி இருந்த மனிதர். கூட இருந்தவங்க பண்ண துரோகம் தாங்க முடியாம மனசு உடைந்த மனிதர் அதிலிருந்து மீளவே இல்லை. இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பாடம் தயவு செய்து நம்பிக்கை துரோகம் மட்டும் செய்யாதீர்கள். இவரை போன்ற நல்ல உள்ளங்களால் அதை தாங்கி கொள்ளவே முடியாது 😭😭😭

  • @sevalmuttai
    @sevalmuttai 4 роки тому +80

    எப்படி இருந்த மனிதர்.. இன்னிக்கு பேசவே கஷ்டப்படுறாரு... உண்மையில் தற்போது அவரது குரலை கேக்கும் போது மனது ஏனோ... கனக்கிறது...

  • @murali43950
    @murali43950 4 роки тому

    மனசாட்சி படி சொல்லனும்னா...Viyakakanth Sir... யாருக்கும்.. கெடுதல் பண்ணல..Good Person Helping Person..

  • @subhashinikanagaraj6454
    @subhashinikanagaraj6454 4 роки тому +13

    😭😭😭😭😭எப்படி இருந்த மனுசம்..எத்தனை பேர் வாழ்க்கையை மாற்றியவர் இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்கு...மிகுந்த தேசப்பற்று உடையவர்😭😭😭😭😭

    • @CaptainPKR
      @CaptainPKR 4 роки тому

      மனம் மிகவும் வேதனை அடைகிரது சுபா

  • @rajasekar-jf2vk
    @rajasekar-jf2vk 4 роки тому +4

    நெஞ்சி வலிக்குது தலைவனை பாத்தா😥😥😥😥

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 4 роки тому +15

    விஜயகாந்த் அண்ணன் அவர்களை போல் ஒரு தைரியசாலி தமிழகத்திலேயே கிடையாது கலைஞர் கருணாநிதி ஜெயலலிதா போன்ற இரண்டு ஆளுமைகளுக்கும் நேரெதிராக நின்றவர் .. இன்று அவர் பேச்சைக் கேட்டு எனக்கு கண்ணீர் வந்துவிட்டது 😭😭😭

  • @m.vinoth5736
    @m.vinoth5736 4 роки тому +20

    இவரை இப்படி பார்ப்பது கஷ்டமாக இருக்கிறது,
    நல்ல மனிதர் சீக்கிரம் வரவேண்டும் 🙏

    • @mohamedshamsudeen6910
      @mohamedshamsudeen6910 3 роки тому

      Captan nalla manithar eannpathu voonmai avarai pommaiya katti vottu vanga muyarsikkirargal avrala pesa kooda mudiuala eappidi mudivu eadukka mudiyum...
      V

  • @ramasamy5198
    @ramasamy5198 4 роки тому +35

    இறைவா என் தலைவனுக்கு நல்லா பேசும்படி குறல்வளத்தை கொடு

  • @ammaappa2466
    @ammaappa2466 4 роки тому +5

    தலைவரின் உடல் நலம் சீராக இருக்க ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்

  • @vasudevan7908
    @vasudevan7908 4 роки тому +274

    இந்த பிரேமலதா விஜயகாந்த் மேல் மனித உரிமை மிரல் வழக்கு தோடரனும் இவுங்க லாபத்துக்காக முடியாத மனிதனை வதைக்குராங்க

    • @saravanans7840
      @saravanans7840 4 роки тому

      அப்படி பார்த்தால் ஸ்டாலின் மீதே முதலில் போடனும்

    • @rvinothkumar9761
      @rvinothkumar9761 4 роки тому

      Yes currect

  • @ramaprabas8666
    @ramaprabas8666 4 роки тому

    அவரை.பார்க்கும்போது.மனசு.மிகவும்.வேதனையாக.இருக்கிறது.அவர்.மீண்டும்.நல்ல.ஆரோக்கியத்துடன்.பழையநிலைக்கு.வரவேண்டும்.என்று.கடவுளிடம்.பிராத்தனை.செய்கிறேன்..

  • @sweetfriendanbu
    @sweetfriendanbu 4 роки тому +79

    It’s so painful to see his movements and hear his voice. How manly his voice was once. God bless his recovery 😥

  • @radhakrishnanponnuswami2451
    @radhakrishnanponnuswami2451 4 роки тому

    கடவுளை கேப்டன் விஜயகாந்த் மீண்டும் அவர் குரல் வளம் உடல் நலம் மீண்டும் திரும்ப கோடு
    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @funnyshorts26802
    @funnyshorts26802 4 роки тому +5

    😢😢😥😥நல்ல மனிதர்களுக்கு மட்டுமே ஆண்டவன் கஷ்டங்களை தருகிறார்....

  • @naveenkrishnam5493
    @naveenkrishnam5493 4 роки тому +1

    நல்ல உள்ளம் கொண்ட இவர் போன்ற மனிதரை நாம் ஆட்சி அரியணையில் ஏற்றி உட்கார வைக்க வேண்டும்..
    மீண்டும் இவர் நல்ல உடல் நலத்துடன் வர எல்லாம் வல்ல அந்த சாய் பாபா வை நான் பிறாத்திக்கிறேன்... கேப்டன் விஜயகாந்த்.. ஓம் சாய் ராம்..

  • @kabilanentertainment7598
    @kabilanentertainment7598 4 роки тому +81

    இவருக்கு எதிரி வெளியே எல்லாம் இல்லை ,வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள் 👿👿👿👿👿

  • @kk-gd4cv
    @kk-gd4cv 3 роки тому +1

    கருணை உள்ளம் கொண்டவர் எங்கள் கேப்டன்..

  • @selvamvasudevan6003
    @selvamvasudevan6003 4 роки тому +42

    பிரேமலதா தயவுசெய்து அவருக்கு ஓய்வு கொடுங்கள்....

  • @muralisurya3232
    @muralisurya3232 4 роки тому +3

    Thalaiva vaa Thalaiva let's begin 🔥🔥🔥🔥

  • @gvdiamonds8896
    @gvdiamonds8896 4 роки тому +122

    இவர் மட்டும் நல்லா இருந்து இருத்தல் இவர் தான் இப்போ முன்னணி

  • @sridharm4514
    @sridharm4514 4 роки тому +6

    என்றும் கேப்டன்💗💗 நல்ல உடல் நலத்தோடு வாழ வேண்டும் அவரை கஷ்டபடுத்தவேண்டாம் 😢😭😭 நல்ல மனம் படைத்தவர்

  • @வாழ்கநேர்மை
    @வாழ்கநேர்மை 4 роки тому +33

    விஜயகாந்த் சாரை பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது...☺️

  • @areshkumar85
    @areshkumar85 4 роки тому

    ஊருக்கு நல்லது பண்ண உங்களக்கு இந்த நிலை மாறும் தலைவரே get well soon you are such a good human being.

  • @arunkrishnan3359
    @arunkrishnan3359 4 роки тому +14

    தமிழன் என்று சொல்லுக்கு தகுதி நிறைந்த ஒரு ஆண் மகன்.... என் தலைவன் விரைவில் பூரண குணம் அடைந்து வர வேண்டும்....

  • @sivaramanept3186
    @sivaramanept3186 4 роки тому +4

    தலைவர் இந்த நிலைமையில் பார்ப்பது அனைவருக்கும் மிகவும் வேதனையாக இருக்கிறது

  • @NareshKumar-gn4cl
    @NareshKumar-gn4cl 4 роки тому +31

    தயவு செய்து அவரை கஷ்ட படுத்தாதீங்க அவர் ரெஸ்ட் எடுக்கட்டும்

  • @713-SA
    @713-SA 4 роки тому +1

    நீ ஒரு நல்ல தமிழன் எடுத்துக்காட்டு தமிழருக்கு கோபம் உள்ள மனிதன் மக்களை நினைத்து நல்ல எண்ணம் கொண்டவர் நல்ல மனிதன் கேப்டன் விஜயகாந்த் தமிழகத்தின் சிறந்த மனிதன் தமிழருக்காக போராடிய மனிதன் விஜயகாந்த்

  • @sixstars66
    @sixstars66 4 роки тому +56

    பொய்யாக நடிக்க தெரியாத நல்ல நடிகர் நல்ல மனிதர் இவர அடிச்சிக்க ஆளே இல்ல😎😎😎😎😊😊😊

  • @anantharajraj5131
    @anantharajraj5131 4 роки тому +1

    mass......🔥🔥🔥🔥🔥🔥🔥👌

  • @jpsbox6076
    @jpsbox6076 4 роки тому +4

    இவரின் மனைவி தான் இவர் வீழ்ச்சிக்கு காரணம் 🔥

  • @areshkumar85
    @areshkumar85 4 роки тому

    என் சிறு வயதில் நான் மிகவும் ரசித்த ஒரு அற்புத மனிதர் you are such a great actor in cinima

  • @sugisurendhar0378
    @sugisurendhar0378 4 роки тому +17

    ஒரு நல்ல மனிதரை இப்படி காணும்பொழுது கண் கலங்குகிறது😢😭

  • @anbuanbu1417.
    @anbuanbu1417. 4 роки тому

    மறைமுக பேச்சாளர் அல்ல... நேருக்கு நேர் மனதில் வன்மம் இன்றி பேசுபவர்... உங்கள ரெம்ப புடிக்கும்..நீண்ட ஆயுள் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறோம்

  • @kavikutty7597
    @kavikutty7597 4 роки тому +17

    நீங்கள் வாழ்க பல்லாண்டு தலைவா இறைவன் உங்களுன் எப்போதும் இருப்பார் ❤❤❤🙏😭

  • @1005pramu
    @1005pramu 4 роки тому

    கேப்டன் அவர்கள் ஒய்வு எடுத்து உடல் ஆரோக்கியம் பெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்....🙏...

  • @ManiMani-el9oy
    @ManiMani-el9oy 4 роки тому +6

    இவரை போன்ற நல்ல மனிதர்களை மக்கள் நம்பவில்லை

  • @muthukumar4421
    @muthukumar4421 4 роки тому

    நான் ஒரு நடுநிலையான நபர்
    எனது தாழ்மையான வேண்டுகோள்
    திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி என தமிழகத்தில் வியாபார அரசியல் செய்கிறார்கள்
    ஆனால் மனிதாபமான தர்மத்திற்கு கிடைத்த பரிசு
    கேப்டன் அவர்கள் நியாயம் நேர்மை என வாழ்ந்தவர்
    நல்ல மனிதரை கமான்ஸ் போட்டுவிடாதீர்கள்

  • @harshaharshithachenelharsh3757
    @harshaharshithachenelharsh3757 4 роки тому +8

    சிங்கம் மாதிரி பாத்துட்டு இப்படி பாக்குறது மனசுக்கு ரொம்ப கஷ்டமா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @mahes155
    @mahes155 4 роки тому

    கேப்டன் உங்கள் நிலையை நினைத்து கண்ணீர் வருகிறது.... உங்கள் போன்ற நல்லோரின் இந்த நிலை நீடித்தால் நாட்டிற்கு நல்லதா இல்லை..

  • @Sabarinathan04
    @Sabarinathan04 4 роки тому +4

    வா தலைவா வா தலைவா, எத்தன நாளாச்சு உன்னைய இப்படி பாத்து 🤞🤟 ( தலைவர் வராரு கொஞ்சம் ஒத்து )

  • @SarankumarB-jn9py
    @SarankumarB-jn9py 4 роки тому

    தலைவர் விஜயகாந்த் அவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ கடவுளை வேண்டிக்கொள்ளுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mandaboy
    @mandaboy 4 роки тому +5

    Captain Unga voice kekumbothe oru goosebumps pa odambula 🤩💪🏻

  • @VijayKumar-wb1gw
    @VijayKumar-wb1gw 4 роки тому

    நல்ல மனிதர்.விரைவில் முழுமையாக குணமடைய வேண்டுகிறேன்.

  • @sarathsaran515
    @sarathsaran515 4 роки тому +5

    உன்னை இப்படி பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது தலைவா😭😭😭😭

  • @elangovan6362
    @elangovan6362 3 роки тому

    எங்கள் தலைவர் நலமுடன் வாழவும் தேவையான உடல் நலம் பெறவேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏

  • @dheenadhayalank302
    @dheenadhayalank302 4 роки тому +4

    மிகச் சிறந்த மனிதரின் எடுத்துக்காட்டு💯❤️

  • @sivakumars5589
    @sivakumars5589 4 роки тому

    😭😭😭😭😭😭 ரொம்ப ரொம்ப நல்ல மனுஷன் விஜயகாந்த் அவர்கள் இப்படி ஒரு சூழ்நிலை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏