பாமரர்களை கவரும் அண்ணாமலை ! Rawther Ibrahim சரவெடி பதில்கள் | Pesu Tamizha Pesu

Поділитися
Вставка
  • Опубліковано 17 тра 2024
  • Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
    #rawtheribrahim #kamarajar #annamalai #bjp
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Instagram Reels:
    / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/SubscribePesuTamizhaPesu
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapesu.com/
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/channel/0029VaG1...
    Telegram channel :
    t.me/pesutamizhapesuofficial
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pesu_tamizha_pesu?...
    shareChat :
    sharechat.com/profile/pesutam....
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 9361431095

КОМЕНТАРІ • 375

  • @chandrasekar.r9265
    @chandrasekar.r9265 14 днів тому +21

    அரைவேக்காட்டுத்தனமாக கேள்வி கேட்கும இந்தப் பையன், நல்ல பயிற்சி பெற்று போதிய அரசியல் அறிவுடன் கேள்வி கேட்க வேண்டும். அதுவரை, ராஜவேல் இந்தப் பையனை தவிர்த்தால் நல்லது என்பது பொதுவான கருத்து. அறிவை விட அதிகப் பிரசங்கித் தனமே உள்ளது.

  • @sakthiganesan7033
    @sakthiganesan7033 14 днів тому +16

    என்ன சார் உங்கள் பேட்டி எடுக்கும் நபர் பாஜக வை குறை கூறுவதில்தான் மிகவும் ஆர்வமாக உள்ளார்.

  • @Mssaro1986
    @Mssaro1986 14 днів тому +80

    துர்கா பிரசாத் எவ்ளோ செருப்படி வாங்கினாலும் திருந்த மாட்டான்.... 😂

    • @51944
      @51944 14 днів тому

      ஆமாம் ஜி....நானும் இவன் திருந்தி விட்டதாக நினைத்து இந்த சேனலை பார்க்க வந்தேன்....இந்த நாதாரி பயல் இன்னும் திருந்தவில்லை...திருந்தவே மாட்டான் போலிருக்கிறது.....!!!
      தம்பி நாகராஜன் இவனை கலைஞர் டிவிக்கு அனுப்பிவிடுதல் சிறப்பு....இந்த சேனலின் subscribers எண்ணிக்கை (1M)அதிகரிக்காமல் போனதற்கு இவனும் ஒரு காரணம்.

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 14 днів тому

      வருங்காலத்தில் திமுகவின் பெரிய சொம்பாக வருவான் என்றே தெரிகிறது.

  • @ssaravanan1972
    @ssaravanan1972 14 днів тому +58

    கொத்தடிமைகளின் மொத்த உருவமாக இருக்கும் துர்கா பிரசாரத்துக்கு கலைஞர் டிவியிலும் சன் டிவியிலும் நல்ல எதிர்காலம் இருக்கிறது!!

    • @radhajeeva3008
      @radhajeeva3008 14 днів тому

      அங்கே போக வேண்டியது தானே. இங்கு என்ன வேலை எச்ச நாயி.

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 14 днів тому +9

      அதற்காகத்தான் ராஜவேலுவிடம் வந்து பிரபலமாக நினைக்கிறான் தம்பி எனக்கென்னவோ இவன் ஒரு ஞானசூன்யம் போல் தான் தெரிகிறது. அது சரியோ?

    • @Desiyamodel
      @Desiyamodel 14 днів тому

      உண்மைதான்

  • @k.bharathikaniraja9349
    @k.bharathikaniraja9349 14 днів тому +11

    நெறியாளர் சகோதரிடம், மோடிஜி முஸ்லீம் மக்களை தவறாக பேசுகிறார் என தொடர்ந்து பேசுவது சரியல்ல 😊

  • @sathishpk9577
    @sathishpk9577 14 днів тому +38

    இன்னும் பார்ப்பண எதிர்ப்பு வெட்கமா இல்லையா மோடி பார்ப்பணரா தம்பி

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl 14 днів тому +4

      பாப்பான் எங்கடா இருக்கான் பற புண்டையதான் எதிர்க்க. வேண்டும்

    • @chandramohan2579
      @chandramohan2579 14 днів тому

      ​@@Sankarsubbu-jw8blpundai alla chunniya

    • @lv8520
      @lv8520 14 днів тому

      ​@@chandramohan2579 திமுக, விசிக, நாத்தக, அதிமுக விற்கு இரண்டும் கிடையாது.

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 14 днів тому +86

    தமிழக முதல்வர் அண்ணாமலை ❤❤❤❤❤❤❤

    • @afghafgh2173
      @afghafgh2173 10 днів тому

      அவனெல்லாம். வரமுடியாது. ஆடு. ஜூன்.4. க்கு. பிறகு. Arukkappadum

  • @c.sathiahsathiah3674
    @c.sathiahsathiah3674 14 днів тому +13

    ராவுத்தர் இப்ராஹிம் அவர்கள் நெறியாளர் கேட்கும் கேள்விகளுக்கு அவர் வாயிலேயே பதிலையும் வாங்கி திறமையாக அவர் பேச்சுக்களை நடத்தியுள்ளார் நன்றி வணக்கம்

    • @pradeepkumaras1968
      @pradeepkumaras1968 14 днів тому

      நெறியாளர், இந்த மாதிரி திமுக சார்பு குறுக்குக் கேள்விகளை கேட்டால், Felix Gerald மாதிரி கைதாக நேராது இல்லையா!

  • @dhanasekaran3779
    @dhanasekaran3779 14 днів тому +80

    இப்ராகிம் தம்பி விபரமாகவும் தெளிவாகவும் பேசுகிறார். பாராட்டுக்கள். ஆனால் பலமுறை சொல்லியும் அவர் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து இருப்பது நல்லதல்ல

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 14 днів тому +8

      உண்மை. தமிழக காங்கிரஸ் கட்சியில் நியாயமான முறையில் அரசியல்வாதியாக உள்ளார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது அது தான் உண்மை விஷயம்.

    • @mythilisrinivasan460
      @mythilisrinivasan460 14 днів тому +4

      🙏👍👌Very Good Person♥️💐

    • @gthibanify
      @gthibanify 14 днів тому

      He should join Malai iyya for future of TN

    • @aquaworld240
      @aquaworld240 14 днів тому +1

      Confirm congress as but however same as BJP is

    • @selvielangovane2315
      @selvielangovane2315 13 днів тому

      Good person sir neenga

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo 14 днів тому +7

    திமுகவின் கொள்கை வந்து தமிழ்நாட்டில் ஊழல் பண்ணி வெளிநாட்டில் முதலீடு செய்வதில் ஒரு குறிக்கோள் அதுதான் அவர்களுடைய லட்சியம்

  • @thyagarajanvenkataramasast8045
    @thyagarajanvenkataramasast8045 14 днів тому +10

    இப்ராஹிம் அறிவுசார்ந்த நேர்மையான ஒளிவு மறைவற்ற பேச்சாளர்

  • @ganesh_7293
    @ganesh_7293 14 днів тому +15

    இந்தியாவுல இந்துத்துவ பேசாம வேற எங்க பேசனும் இப்பவே இந்தியாவுல demography changes quick கா மாறிடிருக்கு இன்னும் 10 வருடத்தல islamic நாடா மாறினாலும் ஆச்சர்ய பட வேண்டியதில்லை இந்துத்துவனா என்ன நம்ம பாரத கலாச்சார மற்றும் பண்பாட்டை பற்றி பேசறது அதுல உனக்கு என்ன பிரச்சினை.எப்ப பார்த்தாலும் சொல்லுவோம்ல india oldest civilization அதை பெருமையை உலகத்திற்கு சொன்னா இந்துத்துவ வா நம்ம civilization என்ன (இராமாயணம், மகாபாரதம் பகவத் கீதை சிலப்பதிகாரம் தேவாரம்,திருக்குறள் ,3000 வருட கோயில தானே) அப்ப அதை பற்றி தான் பேச முடியும். எங்கோ இருந்து வந்து நம்மை அடிமை படுத்திய முகலாய மற்றும் ஆங்கிலேயன் அவன பற்றி பெருமையா பேசனுமா? இப்ப இந்த உலகத்தில demography changes quick கா மாறிடிருக்கு அதுவும் நம் இந்தியா வை நினைச்சா அடுத்த தலைமுறை குழந்தைகள் நினைச்சா பயமா இருக்கு இவன் என்னடான்ன secularism பேசிட்டு இருக்கான் நம்ம இயற்கையாகவே (hindus) secular தான் நம்ம மதம் மட்டுந்தான் இயற்கை வணங்க சொல்லி கொடுத்திருக்கு சும்மா எதற்கெடுத்தாலும் இந்துத்துவ ன்னு குறை சொல்லிட்டே இருக்காத.

  • @thennarasuarasu5427
    @thennarasuarasu5427 14 днів тому +14

    சம்மந்தமில்லாமல் கேள்வி மோடி சொல்லாததை சொன்னாத கேள்வி கேட்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 14 днів тому +1

      political immature boy. and also over enthusiasm.😅

  • @ramumuthurakku5120
    @ramumuthurakku5120 14 днів тому +29

    நேர் காணல் செய்பவர் கனவு காணபதில் வல்லவராக்கும்.

  • @devarajnarayanasamy8688
    @devarajnarayanasamy8688 14 днів тому +18

    நண்பர் இப்ராகிம் அவர்கள் மிகச்சிறந்த அரசியல் விமர்சகராக மட்டும் இல்லை, சிறப்பான தேசியவாதி யாக வும் இருக்கிறார். வாழ்க.

  • @sathyavageswaranramani6331
    @sathyavageswaranramani6331 14 днів тому +8

    இப்ராஹிம் அவர்கள் சரளமாக எல்லா விஷயங்களையும் விரல் நுனியில் வைத்து நச்சென்று எதுகை மோனையுடன் ஜமாய்க்கிறார்.

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi 14 днів тому +15

    DP பிரதமர் இஸ்லாமியர் என்ற வார்த்தை பயன்படுத்தினார் என்று சொல்வது சரியல்ல! உன் வன்மம் சார்ந்த பேச்சு பேட்டி பார்ப்பதை தவிர்க்க தோணுது... தலைவர்கள் சொன்ன வார்த்தை மட்டும் சொல்லி பேட்டி எடு இல்லை மூடிட்டு இரு

    • @HariHari-2319
      @HariHari-2319 14 днів тому

      உண்மை அன்பரே! நெறியாளர் ஓவர் ரியாக்ட் திமுக! திமுக!! ஏதாவது மாவட்ட அ வட்ட செயலாளர் மாதிரி கூவுவது! பயமா அ திமுக பேட்டா கூட போடும் என்றா!!! திமுக என்று பேட்டி முழுவதும் ஒரே பக்கமாக சாய்ந்து இல்லை படுத்தே விட்டான் ஐயா!!

  • @sivasankar4048
    @sivasankar4048 14 днів тому +60

    Annamalai next CM 2026🎉❤

  • @ganeshkram8832
    @ganeshkram8832 14 днів тому +37

    This guy DP, is on clear Brahmin bashing, BJP, and Modi bashing, he needs to be schooled by Rajavel Nagarajan

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 14 днів тому +3

      Maybe it is a strategy by the U Tube channel, while interviewing the guest and DP follows this style i think.

    • @lalithaananthan3023
      @lalithaananthan3023 14 днів тому +2

      But anchor giving a wrong impression about bjp by putting false allegations !!
      This is not being neutral but shows that this anchor is not under control of rajavel Nagarajan !!

  • @krishthegamingmaniac162
    @krishthegamingmaniac162 14 днів тому +33

    Rawther Ibrahim nice answers.. indha prasad oru mental🤣

    • @jaishimmas8388
      @jaishimmas8388 14 днів тому

      Most of the channels are DMK oopees or are afraid that if they don't support they will be targeted. Cowards.

  • @aruljothi3119
    @aruljothi3119 14 днів тому +19

    ராவுத்தர் பாய்.... அந்தக் கழிசடை சந்தோச படுற மாதிரி ... நாலு வார்த்தை ஆறுதலா பேசிட்டு போங்க

    • @padmajaparthasarathy6485
      @padmajaparthasarathy6485 14 днів тому

      This anchor will never be happy unless the guest glorifies and praises DMK. For this to happen, he should interview DMK leaders or INDI Alliance leaders only. Why does PTP channel allow DP to interview and ask illogical questions to irritate its viewers?

  • @user-vl1ex1fv9t
    @user-vl1ex1fv9t 14 днів тому +5

    மூணு வருஷத்துல தமிழ்நாடு சுடுகாடு மாதிரி ஆயிருச்சு

  • @narendranr7709
    @narendranr7709 14 днів тому +3

    அருமை ஐயா சிறப்பு தெளிவான அரசியல் அறிவு

  • @jagannatheshwar7343
    @jagannatheshwar7343 14 днів тому +35

    anchor tries to prop up and support dmk and fails miserably

    • @raghavsridhar
      @raghavsridhar 14 днів тому +4

      Looks like he's on a payroll of DMK

    • @RangersP70
      @RangersP70 14 днів тому +5

      Agreed, he seems like a DMK supporter

  • @sureshkumar-mf8ml
    @sureshkumar-mf8ml 14 днів тому +7

    இப்ராகிம் சார் வாழ்த்துக்கள்

  • @astroramasamy7678
    @astroramasamy7678 14 днів тому +5

    எதையாவது முழுசா பேச விடுரியா துர்க்காபிரசாத்

  • @gvl46
    @gvl46 14 днів тому +5

    Rawther Ibrahim 's understanding of the politics and politicians here is praiseworthy.

  • @padmanarayanan5874
    @padmanarayanan5874 14 днів тому +25

    Irritating to hear this DP talk, unable to see this programme & listen to any interviews because of DP. Why this channel continues to make DP as anchor for interviews? He is not suited for such shows

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 14 днів тому +3

    எது ? சின்னவர் என்று சொல்லி கொள்வதாலேயே எல்லாரும் MGR ஆகி விட முடியாது. முக முத்து ஞாபகம் இருக்கிறதா? சின்னவருக்கு முன்பே அதே குடும்பத்திலிருந்து வந்த பெரியப்பா 😅. இப்போ எங்கே?

  • @anandhisai6545
    @anandhisai6545 14 днів тому +15

    Annamalai is Brahmins favourite leader.True Annamalai Non-Brahmins more more favourite He is future leader.

    • @raghavsridhar
      @raghavsridhar 14 днів тому +1

      Boss population of brahmins in tamilnadu is not like a vote bank , there is no question of favourite

  • @stevenbalu5956
    @stevenbalu5956 14 днів тому +6

    Rawther Ibrahim.EXCELLENT SPEECH! HUMBLE AND HONEST SPEECH! MAY GOD ALLAH BLESS WITH LONG LIFE!

  • @saminathan444
    @saminathan444 14 днів тому +3

    நீங்க இஸ்லாமியராக இருந்தாலும் உங்ககருத்தை 100%வரவேற்கிறேன் இப்ராகிம்
    உள்ளதை சொல்லிவிட்டீர்கள் நன்றி

  • @indumathi3037
    @indumathi3037 14 днів тому +19

    Now no one is bother about other leaders. Only annamalai brother.

  • @mjambu100
    @mjambu100 14 днів тому +6

    கேள்வி கேட்பது சுலபம், பதில் சொல்வது? நெறியாளர் திணறுகிரார் 🤣🤣🤣

  • @jprabakar9320
    @jprabakar9320 14 днів тому +4

    Rawther Bai is correct

  • @Eswar98941
    @Eswar98941 14 днів тому +11

    Annamalai Become Big leafer Sure ❤❤❤

  • @annamalaimbl7810
    @annamalaimbl7810 13 днів тому +3

    ராஜவேல் நாகராஜ் அண்ணா... நெறியாளர் தம்பிக்கு பயங்கர வன்மம் குணம் உள்ளது....

  • @anandj9912
    @anandj9912 14 днів тому +7

    Vara level sir

  • @user-if9ic5vi8z
    @user-if9ic5vi8z 14 днів тому +6

    துர்க்கா நீ திருந்தவே மாட்டியா

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 12 днів тому +2

    திரு.ராவுத்தர் இப்ராஹிம் அவர்கள் இரண்டு திராவிட கட்சிகளின் யோக்கியதகளை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது பாராட்டுக்குரியது.

  • @kumarasivana
    @kumarasivana 14 днів тому +5

    இப்ராஹீம் அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில் கவனம் செலுத்தி வருகிறார். நாம் தமிழர்

  • @63chandra
    @63chandra 14 днів тому +5

    DP is back to his anti BJP ways..

  • @selvarajpalayankottai5496
    @selvarajpalayankottai5496 14 днів тому +2

    தம்பி துர்காபிரசாத் நீங்கள் நீண்ட காலம் ராஜவேல்நாகராஜிடம் வேலைபார்க்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். கலைஞர் டிவியில் நல்ல எதிர்காலம் உள்ளது. வாழ்த்துக்கள்

  • @sankaransangeethass6445
    @sankaransangeethass6445 14 днів тому +16

    NextCm Annamalai Ips

  • @vigneshc3105
    @vigneshc3105 14 днів тому +5

    Bai sir one man army 🫡🫡🫡🫡👏👏👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @subramreddykbsubramreddy5191
    @subramreddykbsubramreddy5191 14 днів тому +2

    CONGRATULATIONS MR IBRAHIM RAVOOTHAR SIR , EXCELLENTLY YOUR ANSWER SIR YAA ALLAH BLESS MR RAVOOTHAR IBRAHIM JI AND YOUR FAMILY AND YOUR GROUPS , MR ANNAMALAI IPS JI NEXT TAMILAKA CM ONLY ONE JI , JAY HIND

  • @kumarasivana
    @kumarasivana 14 днів тому +4

    நல்ல விவாதம் நாம் தமிழர்

  • @sivakumarsanthanagopalan3587
    @sivakumarsanthanagopalan3587 14 днів тому +2

    Rawther views are clear and convincing

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 14 днів тому +3

    Ibrahim brother is a gentleman. ♥️💐🙏

  • @vandhanasatish7947
    @vandhanasatish7947 11 днів тому

    Super discussion really worth to watch to improve the party

  • @ramaselva40
    @ramaselva40 14 днів тому +2

    DP, நீ ராவுத்தர் Sir கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிற....

  • @ravidurairajan4563
    @ravidurairajan4563 14 днів тому +2

    இந்த நெறி கெட்ட நெறியாளனின் தரங்கெட்ட போக்கிற்க்கு அவன் முகத்தில் பார்ப்பவர்கள் காறி தந்தான் துப்பு வார்கள்.பாய் அவர்களின் நிதானமான ஆழமான பேச்சாற்றல் உனக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். வணக்கம் பாய்.

  • @padmanarayanan5874
    @padmanarayanan5874 14 днів тому +9

    After Annamalai's yatra & the reception he received from public everyone tries to copy him & follows his style

  • @sharavchennai
    @sharavchennai 14 днів тому +5

    சவுக்கு க்கு பின், பயந்து போயிருக்கான், பேட்டி எடுப்பவன், அந்த பயம் இருக்கட்டும் திமுக மேல😝😝😝

  • @jayaramaniyer3193
    @jayaramaniyer3193 14 днів тому +3

    Level headed Imbrahim Rawther answers to all ridiculous questions by Biased in efficient ridiculous Durga Prasad

  • @ramachandranl2485
    @ramachandranl2485 14 днів тому +3

    DP will not change
    Probably he has decided to resign from பேசு தமிழா பேசு

  • @emskarthik7299
    @emskarthik7299 14 днів тому +12

    துர்கபிரசாத்க்கு பாஜகவ ஊம்பலைனா தூக்கம் வராது போல...

    • @jayaramansankaran297
      @jayaramansankaran297 14 днів тому +1

      நல்லாவே....😂

    • @ovireddy5957
      @ovireddy5957 14 днів тому +4

      மலம் தின்னி துர்கா

    • @kgovindasamy7554
      @kgovindasamy7554 14 днів тому +2

      ஊம்பி

    • @muthalurajr2811
      @muthalurajr2811 13 днів тому

      நீ யா ஊ நீ இருநூறு ஊவா உ பி தான கேடுகெடட ஈனபிறவி

  • @sathishpk9577
    @sathishpk9577 14 днів тому +3

    கட்சிய அவங்களுக்கு நடத்துரத நீ பார்த்தியா தம்பி

  • @desikaveeraraghavan5955
    @desikaveeraraghavan5955 13 днів тому

    A very good analysis, worth listening.

  • @jayaramaniyer3193
    @jayaramaniyer3193 14 днів тому +3

    நெறியாளர் பா ஜ க மீது இத்தனை கடுமையாக தாக்கக்கூடாது. துர்கா பிரசாத் இப்ராகீம் ஜி சொல்வதை நன்றாக கேட்க வேண்டும். Objection should be purposeful. Durga Prasad must prepare unbiased questions and try to get answers. Durga prasad interview is very biased. He will regret in his life.

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 14 днів тому +4

    அருமை அருமை இப்ராஹிம் சகோதரரே இந்த திமுக சொம்புக்கு அருமையாக பாடம் எடுத்தீர்கள் இவர்களுக்கு குதிரை கடிவாளம் புத்தி தான் உள்ளது உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤

  • @comedyt
    @comedyt 14 днів тому +1

    Ibrahim Bhai is so clear as usual.

  • @maruthachalamr8793
    @maruthachalamr8793 14 днів тому +3

    தம்பி நெரியாளரா தி முக செயலாளரா

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 14 днів тому +1

    Good job..both of you 👌👌👍👍

  • @VijayKumar-lx2hv
    @VijayKumar-lx2hv 11 днів тому

    மக்கள் நல்லா இருக்கணும் யார் வந்தாலும் சரி நெத்தியடி பதில். இதுவே அனைவரின் எதிர்பார்ப்பு, எல்லா அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன் இருக்கவும், வந்தவனும் சரி, வரபோறவங்களும் சரி....

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 11 днів тому

    Good conversation

  • @RangersP70
    @RangersP70 14 днів тому +2

    R Ibrahim sir, super answers. Looking into different perspectives 👍🏽

  • @user-pp8sr6ds3f
    @user-pp8sr6ds3f 14 днів тому

    super Bai Arumai Vazthukal Vengatesan France

  • @vikramgk6402
    @vikramgk6402 14 днів тому +5

    worst anchor

  • @SubramanianMathaGowder
    @SubramanianMathaGowder 10 днів тому

    Ibrahim is one of the stright forvad polition

  • @indranivasu7160
    @indranivasu7160 14 днів тому

    Super messege dir

  • @thanikachalam-gp4sy
    @thanikachalam-gp4sy 12 днів тому

    👍👍👍👍👍👍👍

  • @simhendrasharma4452
    @simhendrasharma4452 14 днів тому +2

    This very intelligent, patriotic youngman, Ibrahim Bhai Rauttar is 100% fit to be in BJP.
    His views on any subject are very fair. He is able to judge the events in the country under fair light without giving any personal colour.
    In BJP, with Annamalai ji, he may prove to be a best match along with other BJP leaders. In BJP his fair views & hard work will be recognised by that party. This anchor is observed to be giving wrong opinions about BJP
    & Modi ji. Modi ji considers all equally as Indians & not on the basis of anyone's religious following. The anchor must know that very large number of muslims love & respect Modi ji like other Indians.

  • @LAKSHMIDEVI-by3rm
    @LAKSHMIDEVI-by3rm 12 днів тому

    Thalaippukakave oru like

  • @srinivasann3007
    @srinivasann3007 11 днів тому

    Ibrahim truthful speech

  • @balasubramanian2625
    @balasubramanian2625 14 днів тому

    RESPECTEDSRI RAWTHER IBRAHIM SIR UNMAI 🙏

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 14 днів тому +3

    ❤❤❤❤❤❤

  • @karthikumar3927
    @karthikumar3927 14 днів тому

    Hi PTP team, review this interview and validate whether DP does have capability to handle Interview pls?

  • @sankaransubramaniam2385
    @sankaransubramaniam2385 14 днів тому +2

    DP you have a great opportunity to be an Anchor in a few Tamil TV channels.

  • @anandhi75a
    @anandhi75a 14 днів тому +1

    For once Durgha thambi - mutthu for DMK was handled brilliantly by Mr. Rawther Ibrahim.

  • @elangovann276
    @elangovann276 11 днів тому +1

    பாய் நீங்கள் மதம் கடந்து உண்மையை எடுத்து உறைத்ததுக்கு நன்றி அறுமை

  • @senthilkumar-xp5sr
    @senthilkumar-xp5sr 9 днів тому

    ஆரம்பமே மோசமா இருக்கு அண்ணா

  • @astroramasamy7678
    @astroramasamy7678 14 днів тому +1

    I support Annamalai

  • @selvam2004
    @selvam2004 11 днів тому

    அருமை....நெறியாளர் துவைக்கப்பட்டார்

  • @kramesh5079
    @kramesh5079 14 днів тому

    👌

  • @anithavinendran7896
    @anithavinendran7896 13 днів тому +1

    Durga Prasad ku நீங்க தான் சரி.

  • @jaihind7341
    @jaihind7341 11 днів тому +1

    Yaru ya adhu Reporter ra patha upee maari ye iruku😂

  • @psenthilkumaran6092
    @psenthilkumaran6092 14 днів тому +1

    I wonder who is interviewing? Ibrahim is interviewing that small boy. The boy lost the game.

  • @purushothamangopu291
    @purushothamangopu291 13 днів тому

    தலைமை குடும்பத்திற்கு நேர்மையாக இருந்தார்.
    பிறகு என்ன வேண்டும்.

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 14 днів тому

    Durga prasadji ur review with an xpert as Rowther ibrahim sir is genuine n top class

  • @NCG1931
    @NCG1931 14 днів тому +1

    I thought DP was reformed. How much this little fellow tryong to belittle Annamalai.

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 14 днів тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @bhanutejas1759
    @bhanutejas1759 14 днів тому

    Super Ibrahim sir.
    You made him shut up.

  • @srmsrm6191
    @srmsrm6191 14 днів тому +1

    என்னப்பா இவரு உண்மைய புட்டு புட்டு வைக்கிறாரு

  • @vatsalaramadoss
    @vatsalaramadoss 14 днів тому +1

    ராம் ராம்
    இந்த நெறியாளர் திமுக ஆள்தான்; சந்தேகம் இல்லை;
    ராமதாஸ்

  • @johnbrightus7968
    @johnbrightus7968 14 днів тому +2

    really appreciate Mr. Rawther speech, very precise and intelligent counteract.

  • @suriyam1954
    @suriyam1954 14 днів тому

    ANNAMALAYAR KNOWS TAMIZH MALAYALAM KANNADA HINDHI ENGLISH.GROWS ALL INDIA LEADER.❤🎉😊😊😊

  • @elangovann276
    @elangovann276 11 днів тому

    வருங்காலத்தில் அண்ணாமலை தமிழகத்திற்கு முதல்வர் ராக வர வேண்டும்

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 14 днів тому +4

    திமுகவில் என்ன நடக்கிறது என்பதை வேறு கட்சி நபரிடம் இருந்து கேட்பது அதை நம்புவது நகைச்சுவை.

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 11 днів тому

      அதானே வேறு கட்சி? நபரிடம் எதுக்கு கேட்கணும் ஊருக்கே தெரியுமே....

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 12 днів тому

    ஸ்டாலின் அரசு காமராஜர் அரசு போல் செயல்படுகிறது என்று அறிவித்த E.V.K.S. இளங்கோவன் அவர்களை காங்கிரஸ் கல்தா கொடுக்க வேண்டும்.