மேஷம் தனுசு சிம்மம் பணம் வரும் குபேர கோவில்கள் | Kuberan Temple | AVR Sathish Kumar | NKV Systems
Вставка
- Опубліковано 31 гру 2024
- மேஷம் சிம்மம் தனுசு செல்வம் சேரும் குபேர கோவில்கள் | Kuberan Temple for Mesham, Dhanusu, Simmam
#bhakthiinfinity #kuberantemple #avrsathishkumar #mesham #dhanusu #meenam #astrology
#nkv #nkvsystems #nellaivasnathn #nellaikvasanthan
மேஷம் ராசி - கருங்காலக்குடி திருச்சுனை கோயில் : g.co/kgs/o8f2pv
சிம்மம் ராசி - ராமேஸ்வர ராமர் கோவில் : g.co/kgs/bovDFN
தனுசு ராசி - குபேர லிங்கம் கோவில் திருவண்ணாமலை : g.co/kgs/xfD4Lm
For Business :
Email : vangapanampannalam@gmail.com
#சுகமே #சூழ்க
#நம்முள் #கடவுள்
#எல்லாம் #நன்மைக்கே
#அனைத்து #மக்களுக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள் 🙏
Follow Our Facebook
facebook.com/BhakthiInfinity?mibextid=ZbWKwL
Instagram ID
instagram.com/bhakthiinfinity?igshid=MzMyNGUyNmU2YQ==
ஐயா ரொம்ப நன்றி... வாழ்க்கையில ஒரு டைம் ஆவது உங்ககிட்ட வந்து ஜாதகம் பார்த்தே ஆகணும். நீங்க ரெண்டு பேரும் வாழ்க்கையில இன்னும் உயரணும், நல்ல இருக்கணும். 🙏
வணக்கம் தங்களின் பதிவிற்கு நன்றி!!! நன்றி!!! திரு.NKV சித்தா் வாக்குபலிதம் எல்லோருக்கும் பயன் பெற வேண்டும். தொடருங்கள்
சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
@@BAKTHIINFINITY ஸ்ரீ
ஐயா நான் சிம்மம் ராசி எனது கஸ்டம் எப்போ தீரும். எனது கணவர் ராசி மிதுனம்.
ஆச்சரியமாக இருக்கிறது உங்கள் விளக்கங்கள் ஐயா ரியலி சூப்பர்
சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
சுகமே சூழ்க...நான் சிம்ம ராசி ஐயா....நன்றி...🙏
சுகமே சூழ்க 🙏
தனுசு 3:43
சுகமே சூழ்க உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்ததற்கு நன்றி 🙏
2:50 Mesham rasi temple 2:48
Thanks Sir ❤❤❤
மற்ற ராசி வீடியோ போடுங்க sir
🙏🙏🙏 சுகமே சூழ்க 🙏🙏🙏
ஶ்ரீ ரங்கநாதர் துணை🙏
Very nice video tanq
சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
Super Ayya super Ayya 🙏🙏🙏🥀⚘🌷💐🌹🌺
நண்பரே வணக்கம் நான் ஈரோடு மாவட்டம் சென்னிமலை எனக்கு சிம்மம் ராசி பூரம் நட்சத்திரம் நானும் ஐயா சொன்னது போல இராமேஸ்வரம் ராமர் கோவில் சென்று தீர்த்தம் கொண்டு வந்து வீட்டில் வைக்கலாமா என்று கூறுங்கள் நன்றி
வணக்கம் செந்தில் சார் வணக்கம் சதீஷ் சார் ஐயா எங்க பையன் சிம்மராசி தாங்கய்யா என்ன கிழமையில் போகணும் இல்ல நட்சத்திரத்தில் போகணும் இல்ல இதுக்கு கொஞ்சம் சொல்லுங்க சார் 🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் அண்ணா
மிதுன ராசிக்கு உண்டான குபேர கோயில் என்ன என்று சொல்லுங்கள் ஐயா.
ஆமா தம்பி நானும் எதிர்பாக்குரேன் சொல்லவே இல்ல இன்னும்
See next video
மிதுனம் ராசி குபேர கோவில் சதீஷ் சாமி கூறியது - திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்.
சென்னை செல்லும் வழியில் தாம்பரம், பெருங்களத்தூருக்கு முன்பாக வரும் வண் டலூரில் உள்ளது. அங்கு போய் விசாரி த்துக் கொள்ளவும்.👍
ஐயா, எந்த கிழமையில் போகணும்னு சொல்லவில்லையே - மேஷம், சிம்மம்
Sugame soolga
சுகமே சூழ்க 🙏
Om nama sivaya murugaa❤
சுகமே சூழ்க 🙏
Nantri.
Maharam thirovonam puthra bagkiyam
Vrischikam Rasi which Temple
Ayya nenga sonna karungalakudi enga ooru than..ama pakathula thiruchunai shivan kovil iruku..
கருங்காலக்குடி திருச்சியிலிருந்து எவ்வளவு தூரம்
@@natarajansubramaniam7016 70km 1.5 hrs travel
சென்னையில் இருந்து வர வழி விபரமாக சொல்லுங்க சார்
@@kannancook4244 chennai to madurai ....by pass... Map la karungalakudi search panunga sir.. karungalakudi near 5km only ..
Anchor ibc bakthyla vandharu ippo in the channel owna pannrara run
சுகமே சூழ்க 🙏
Senthil sir please ask to sathish sir which panchagam to predict N K V system.in next interview please ask sir we are all waiting thank you 🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
Where to get the theertham?
ஐயா வணக்கம், ஒரு வீட்டில் 3 நபர் இருந்தால் அந்த நபர் க்கு உண்டான மூன்று கோயில்களின் தீர்த்தமும் வீட்டில் வைக்க வேண்டுமா என்று தயவு கூர்ந்து சொல்லுங்கள்.
Yes. Who is wishing to do , can do.. and all three can also do
ரிஷப ராசி - கிருத்திகை நட்சத்திரம் குபேரன் கோவில் சார்
சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
இவரின் தொலைபேசி எண் கிடைக்குமா?
On which day to go to Rameswaram Ramar thaaertham for Simma raasi. Please reply sir
Thursday
Mithunam?
Ghulam rashi
சுகமே சூழ்க துலாம் ராசிக்கு அடுத்த வாரம் ஐயா சொல்லுவார் 🙏
Temple name
சிம்ம ராசி
அந்த தீர்த்ததை வீட்டு கிணற்றில் கலக்கலாமா?
சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
Enna enna solra parunga😂😂😂😂😂🎉🎉🎉
@@kathirvel1530😂😂😂😅
Water tank mix pannavum🤣🤣🤣🤣🤣
I miss you n k v sir
சுகமே சூழ்க ஐயா மறைந்தாலும் இன்னும் அவர் நம்முடன் NKV System ஜோதிட முறையில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் 🙏
@@BAKTHIINFINITY17:28
இவருடைய போன் நெம்பர் தரவும்
Kadaka rasi
சுகமே சூழ்க அடுத்த பதிவில் வரும் 🙏
Rishaba rasi
சுகமே சூழ்க அடுத்த வாரம் வரும்🙏
@@BAKTHIINFINITYSathish sir. Romba oidikum sir. Nkv pakkala ungala pakkrom
Mithuna raasikku guberan kovil
சுகமே சூழ்க அடுத்த வாரம் உங்கள் ராசிக்கு வரும் 🙏
Thulam raasikku kuberan kovil edhu aiya?
சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
வணக்கம் ஐயா உங்கள் நெம்பர் கிடைக்குமா ஐயா
❤❤
Ayya I'm dhanush rasi
சுகமே சூழ்க 🙏
Thiruvannamalai kubera lingham thirtham
Is this for lagnam also?
சுகமே சூழ்க, இது லக்னத்திற்கும் பொருந்தும் உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்ததற்கு மிக்க நன்றிகள் 🙏
ஐயா எனது பேத்தி அனுஷ நட்சத்திரம் பேச்சு இன்னும் வரவில்லை எந்த கோயிலுக்கு செல்ல வேண்டும் உதவுங்கள்
சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
Sirkali near oosai Amman temple.pls bring honey from this temple,
Sirkali near oosai Amman temple.
Oosai Amman temple near sirkali.
திருகோலக்கா கோவில்
ஐயா எனது மகன் கேட்டை நட்சத்திரம் அரசு வேலை கிடைக்க எந்த கோவிலுக்கு சொல்ல வேண்டும் சொல்லுங்கள்.
சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
அரசு வேலை கிடைக்க எந்த கோவிலுக்கு சென்று வர வேண்டும் சொல்லுங்கள்
நான் சிம்ம ராசி மேஷ லக்னம் எந்த கோவில் செல்வது
சுகமே சூழ்க உங்கள் கேள்விக்கான பதிலை சதிஷ் ஐயாவிடம் கேட்டு சொல்கிறோம் 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
Vichagram rasi
சுகமே சூழ்க உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்ததற்கு நன்றி அடுத்த வாரம் உங்கள் விருச்சிக ராசிக்கு வரும் 🙏
திருவண்ணாமலைஇல் எங்கு உள்ளது ஐயா குபேர தீர்த்தம்??
சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
Work panna amount.
சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
Magaram rasiku ayya
Enakku innum kalyaanam aagala 😢😢😢😢 age 29
சுகமே சூழ்க 🙏
Ennaku 39 innum agala 29 thaney pls wait bro
பேட்டி கொடுப்பவர், இந்தக் குறியீடு களை சொல்வதாக 'ஐயா' என யாரைக் குறிப்பிடுகிறார்? அவர் எங்கு உள்ளார் போன்ற விபரங் களை சொல்லாமல் விட்டுவிட்டீர்களே?🙄
அவர் இவரோட குருஜி ஜோதிடம் சொல்லிக் கொடுத்தவர் அவர் வந்து தவறிவிட்டார்.
Kanni and magaram gubara thertham
சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
🙏🙏🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
ரிஷப ராசி - கிருத்திகை நட்சத்திரம் குபேரன் கோவில் கொஞ்சம் சொல்லுங்க சார்
ஐயா வணக்கம்,
ராமர் தீர்த்தம் வீட்டிற்கு எடுத்துச் செல்ல கூடாது என்று கூறினார்கள் (தீர்த்தம் எங்கே உள்ளது என விசாரித்த போது கோவில் ஐயர்,கடை வைத்திருப்போர்களும் சொன்னார்கள்)
🎉
சுகமே சூழ்க 🙏
ரிசாபராசிகோயிகார்கடயிச்வாரகோயில்கும்பகேணம்அரிகில்உள்ளதுதிருவிடைமாதுருர்யிருந்து4ங்குகிலொமிட்டார்
சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
Sir makaram sollu ka
சுகமே சூழ்க உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்ததற்கு மிக்க நன்றிகள் வரும் வாரங்களில் உங்கள் ராசிக்கு வரும்🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏