Kutralam Falls History🔥 குற்றாலத்தில் தண்ணீர் எப்படி வருகிறது🤔குற்றாலம் பொங்குமாங்கடல்♥️

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • வணக்கம் நண்பர்களே 🤗 இந்த வீடியோ பதிவில் 😊
    1.குற்றாலத்திற்கு தண்ணீர் எப்படி வருகிறது??
    2.பொங்குமாங்கடல் இருப்பது உண்மையா??
    3.குற்றாலம் பொங்குமாங்கடல் எங்கு உள்ளது??
    4.செண்பகாதேவி அருவியில் குளிக்க ஏன் தடை?
    5.தேனருவி செல்ல ஏன் அனுமதி இல்லை?
    6 . பாலருவிக்கும் குற்றாலத்திற்கும் சம்பந்தம் இருக்கிறாதா?
    7.குற்றாலத்தில் தீடீர் வெள்ளப்பெருக்கு வர என்ன காரணம்??
    இதுபோன்ற பல கேள்விகளுக்கு இந்த பதிவில் தெளிவாக பதில் கூறியுள்ளோம் 🤗
    இதுபோன்ற தென்காசி மாவட்டத்தின் வீடியோக்கள் பார்க்க நமது சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளவும் 🔥
    குற்றாலம்
    குற்றாலம் பொங்குமாங்கடல்
    குற்றாலம் அருவிகள்
    செண்பகாதேவி அருவி
    தேனருவி
    பாலருவி
    Kutralam Famous Food
    Kutralam Food Review
    Kutralam Top View
    Private falls in Tenkasi
    Kutralam Drone view
    Tenkasi travel Vlog
    Shenbagadevi Falls Courtallam
    Tenkasi Kutralam tourist place
    hidden places in Tenkasi
    Tenkasi tourist places
    Courtallam tourist place
    best food in Tenkasi
    things to do in Tenkasi
    tourist places in Tenkasi
    Kutralam tourist places
    Tenkasi Hidden places
    sengottai tourist places
    top 10 tourist places in Tenkasi
    private falls in Kutralam
    Kutralam tour plan
    Tenkasi best places
    Kutralam Falls History
    #tenkasi360 #tirunelveli #courtallam #tenkasi #tenkasicity #tenkasislang #kutralam #kutralamlive #kutralamfalls #sengottaiyan

КОМЕНТАРІ • 113

  • @Sumathi1518
    @Sumathi1518 8 місяців тому +2

    எங்க இருந்து தண்ணீர் வருகிறது என்று ரொம்ப நாளாக சந்தேகமாக இருந்தது. இப்போது புரிந்து விட்டது தம்பி. வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @tenkasi360.
      @tenkasi360.  8 місяців тому

      நன்றி 😍♥️

  • @subramanianrethinam5843
    @subramanianrethinam5843 4 місяці тому +9

    1985, 86,87,வரை செண்பகாதேவி அருவியிலும் அதற்க்கு மேல் தேனருவிலும் குளித்திருக்கிறேன். அப்போது தேனருவிக்கு மேலே மலை இடுக்குகளில் சிலர் முகத்தை காட்டி சத்தமிட்டனர், நானும் நண்பர்களுடன் அங்கு செல்ல முயற்சித்த போது முடியவில்லை .. அது ஒரு மெய்சிலிக்க வைத்த அனுபவம் நன்றி

    • @tenkasi360.
      @tenkasi360.  4 місяці тому +2

      எங்களுக்கு எல்லாம் அந்த வாய்ப்பு இல்லாமல் போனது,

  • @nambaooru2507
    @nambaooru2507 7 місяців тому +1

    🎉 நீண்ட நாள் சிந்தனை

  • @nvengatesh1826
    @nvengatesh1826 5 місяців тому +23

    நான் செண்பகரி வரைக்கும் சென்று இருக்கிறேன் அங்க ஒரு பாட்டி உயிரோட இருந்தாங்க வயசானவங்க அப்ப போயிருக்கேன் மேல ஒரு கோயில் இருக்கு உண்மைதான் பக்கத்தில் டீக்கடையும் ஒன்னு இருந்துச்சு நான் போன டேட் வந்து 2014 இல் ஓரப்பாதையில் பெரிய பெரிய பாறை உருண்டையாக இருக்கும் தேன் அருவிக்கு மேலே ஏறினோம் குரங்கு தொல்லைகள் தாங்க முடியவில்லை அதனால் திரும்பி இறங்கி விட்டோம் நாங்க திண்டுக்கல்ல இருக்கோம்

    • @tenkasi360.
      @tenkasi360.  5 місяців тому +6

      இப்பொழுது எல்லாம் இதுமாதிரி சென்று வந்தவர்களின் அனுபவத்தை கேட்டு கொள்ளவேண்டியது தான் 😶🙌🏻

    • @dhandapaniastr4474
      @dhandapaniastr4474 5 місяців тому +1

      ​@@tenkasi360.ஙநஸநஐநஸநநந மநபநநநநநநநவஸஸப

    • @DhanamKrishnamurthy
      @DhanamKrishnamurthy 4 місяці тому +1

      R CT RC in
      Ez q RC heli

  • @Sivaputhalva360
    @Sivaputhalva360 Рік тому +1

    Super🙏🙏
    Continue......

  • @selvakumarselvakumar2180
    @selvakumarselvakumar2180 Рік тому +1

    Super madam.20 years ago senbagathevi aruvi poyirukom.romba jolly ah irukkum madam .ippo malaika poga mudiyalai nu varuththam.yella bournamy ku pogalamnu solreenga.unmaiya madam thank u madam

    • @tenkasi360.
      @tenkasi360.  Рік тому +2

      Yes Pournamy Allowed.... Aathar Xerox kuduthutu poganum 😊 Thank you for your valuable comment ❤️‍🔥
      Keep Support 💖

    • @sakthisaravanainteriors6588
      @sakthisaravanainteriors6588 4 місяці тому

      நான்கு பேர் சென்றால் கூட அந்த குழுக்கு ஒருத்தர் அடையாள அட்டை போதும்

  • @automan3822
    @automan3822 Рік тому +1

    சூப்பர் நல்ல தகவல் ❤❤

    • @tenkasi360.
      @tenkasi360.  Рік тому

      நன்றி 🤗 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️

  • @kumararun5931
    @kumararun5931 Рік тому

    Migavum arumai.... 👍

    • @tenkasi360.
      @tenkasi360.  Рік тому

      Nandri Anna 😊 Keep Support ♥️

  • @amalajack1592
    @amalajack1592 2 місяці тому

    Enakku romba use ah irunthuchu

  • @sridharrajasekaran8653
    @sridharrajasekaran8653 4 місяці тому +1

    நிறைய நாள் சந்தேகம் தீர்ந்தது.. நன்றி 🎉❤

  • @UdayaKumarviralimalai
    @UdayaKumarviralimalai 2 місяці тому

    பயனுள்ள தகவல்

  • @MESSI843-b2h
    @MESSI843-b2h 4 місяці тому +3

    பாலருவி கடல் மட்டத்தில் இருந்து 2000 அடி அதன் தண்ணீர் 25கிமி கடந்து தேன் அருவி வந்து அடையும் தேன் அருவி கடல் மட்டத்தில் 1500 அடி அதன் பின் 3கிமி கடந்து செண்பாகதேவி அருவி வந்து அடையும் செண்பாகதேவி அருவி கடல் மட்டத்தில் இருந்து 750அடி அதன் பின் 2கிமி கடந்து மெயின் அருவி வந்து அடையும் மெயின் அருவி கடல் மட்டத்தில் இருந்து 500அடி இந்த நான்கு அருவியும் சேர்க்கும் ஆறு சிற்றாறு பின் மக்கள் சந்தோசமாக குளித்த பின் தாமிரபரணி ஆறு வந்து சேர்ந்து பின் கடல்லில் கலக்கும்

    • @tenkasi360.
      @tenkasi360.  2 місяці тому

      புதிதான‌ தகவலாக இருக்கிறது ஆனால் பழைய குறிப்புகள் மற்றும் புத்தகங்களில் இருந்து தற்போது வரை இருக்கும் குறிப்புகள் வரை பாலருவி பற்றி எங்கும் சொல்லப்படவில்லை... ஒரே ஒரு குறிப்பில் மட்டும் பாலருவி ஆற்றின் தொடக்கம் என்று இருந்தது அதுவும் எந்த ஆறு என்ன என்பது பற்றி தெளிவான குறிப்புகள் இல்லை...
      இந்த வீடியோ பதிவில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் செவி வழி தகவல் இல்லை... புத்தகங்கள் மற்றும் குறிப்புகளில் இருந்து எடுக்கப்பட்டது நன்றி 🙏🏼

  • @rengarajan1472
    @rengarajan1472 4 місяці тому +5

    Naanum poi iruken senbagadevi aruvi and thenaruvi 2005

  • @muthumalaimalai6152
    @muthumalaimalai6152 3 місяці тому +1

    Enna movie

  • @SathishShalini-jc1mz
    @SathishShalini-jc1mz 4 місяці тому +1

    அருமையான பதிவு 👍🤝

  • @karthikdhandapani5265
    @karthikdhandapani5265 2 місяці тому

    நீர் ஒரு தொடர் கதை அதில் மழை நீர் எல்லாம் சிறப்பாக வழி நடந்துகிறது.....🎉🎉🎉🎉

  • @noorjahans2580
    @noorjahans2580 4 місяці тому +2

    50 years ago I went to Senbagadevi falls.Took bath

  • @sakthisaravanainteriors6588
    @sakthisaravanainteriors6588 4 місяці тому +3

    நான் தேனருவியில் குளித்து இருக்கிறேன். தேனருவி மேலே சென்று இருக்கிறேன் மேலே பெரிய வெட்டவெளி ஆள் உயர புல்வெளி உள்ளது.தேனருவி செல்லும் பாதை ஆபத்தானது காரணம் ஒரு சிறு ஆற்றை கடக்க வேண்டும் வெள்ளம் அதிகமானால் மாட்டிக் கொள்வோம். இது போக யாருக்கும் இல்லாத ஒரு சிலர் மட்டுமே அனுபவித்த அனுபவமும் எனக்கு உள்ளது அது என்னவென்றால் செண்பகாதேவி கோவிலில் இருந்து இரவு 1 மணிக்கு மேல் காட்டில் பயணம் செய்து கீழே இறங்கி உள்ளோம்.தொடர்ந்து 3 மாதம் சென்றுள்ளேன் அது மிக த்ரில்லிங்கான அனுபவம் அது 2021ம் ஆண்டு பயணம். அதுதான் கடைசி அதற்கு அடுத்த மாதம் முதல் கொரோனா வந்து விட்டது. இன்று வரை நான் குற்றாலம் செல்லவில்லை

    • @MohammedIbrahim-hp1qy
      @MohammedIbrahim-hp1qy 3 місяці тому +1

      Naanum andha pulveli puthu ellam paarthullen. 15 yrs munnadi

    • @muthumaris6699
      @muthumaris6699 2 місяці тому

      சிறந்த அனுபவம் அண்ணா

    • @tenkasi360.
      @tenkasi360.  2 місяці тому

      😍😍

  • @vikky9534
    @vikky9534 4 місяці тому +5

    நிறைய நாளாக இந்த சந்தேகம் இருந்தது,,, தீர்த்து வைத்த தங்கைக்கு வாழ்த்துக்கள்

  • @devarajr3868
    @devarajr3868 7 місяців тому +1

    சிறப்பு.வாழ்த்துக்கள்.

    • @tenkasi360.
      @tenkasi360.  7 місяців тому

      நன்றி 😍🔥

  • @padma-pv2zz
    @padma-pv2zz 4 місяці тому +1

    Intha mari video than thedinen nice information bro...

    • @tenkasi360.
      @tenkasi360.  4 місяці тому

      Nandri ♥️ Support pannuga ✨

  • @Rajan-ie2sx5ry7r
    @Rajan-ie2sx5ry7r 2 місяці тому

    நைஸ் நாங்களும் குளித்து இருக்கோம்

  • @gayu_edits4694
    @gayu_edits4694 4 місяці тому +1

    அருமையான விளக்கம் நன்றி pa ❤

  • @deedatdeedat5469
    @deedatdeedat5469 4 місяці тому +1

    Clear speech very nice

  • @karthiksubramanian9596
    @karthiksubramanian9596 4 місяці тому +2

    நான் செண்பகா தேவி அருவியில் குளித்து இருக்கிறேன், என் சிறு வயதில், சுமார் 20 வருடம் முன்பு இருக்கும்,, அந்த இடம் பார்க்க கொஞ்சம் பயமாக தான் இருக்கும்,

  • @padmavathykothandan6915
    @padmavathykothandan6915 Місяць тому

    ஐந்தருவியில்குளித்த
    ஒருநபர்வழுக்கியவாருஒரு
    பள்ளத்தில்அடித்துசெல்லபட்டார்அவரைமூன்றுநாள்
    கழித்துதான்.மீட்டார்கள்
    ஆபத்துஎன்றுதெரிந்தே
    சென்றுமாட்டிக்கொள்கிறார்கள்.இன்றுவரை.என்னால்
    மறக்கமுடியவில்லை
    பேப்பரில்.அவர்கள்
    போட்டோவுடன்.செய்தி
    வந்தது..இதையெல்லாம்
    படித்தும்.மக்கள்திருந்தவில்லை

  • @k.udhaykumaryadav2020
    @k.udhaykumaryadav2020 2 місяці тому

    சென்பகா தேவி கோவில் அறிவி சென்றிருக்கிறேன்,குகையில் பாட்டி மற்றும் சைதாபேட்டையை சேர்ந்த சாமியாரும் இருந்தார்.

  • @duraibabu7535
    @duraibabu7535 2 місяці тому

    Super effort

  • @rufferslivingsten7010
    @rufferslivingsten7010 4 місяці тому +1

    Then aruvi mela forest bangala iruku
    Forest bangala mela sethara nathi iruku en appa ennidam soli irukaga

    • @giridhar134
      @giridhar134 4 місяці тому

      Ji unga appa andha bangalala work panrara.

    • @tenkasi360.
      @tenkasi360.  4 місяці тому

      Ohhoo new one

    • @giridhar134
      @giridhar134 4 місяці тому

      Enga appa sonnaru, thatha sonnaru, enga aayyaa sonanganu ovoruthan oru kathaya solran, bathil kelvi ketta off agidranga, orre (Thenkasi surrounding, coutrallam) epdi than Pola.

    • @sakthisaravanainteriors6588
      @sakthisaravanainteriors6588 4 місяці тому +1

      பங்களா இருக்கானு தெரியல ஆனால் மேலே பார்பதற்கு தேயிலை தோட்டம் எஸ்டேட் மாதிரி மிகப்பெரிய ஆள் உயர புல்வெளி இருந்தது நான் பார்க்கையில். 2009 to 2011 இந்த காலங்களில் நான் சென்று பார்த்தேன் சரியான ஆண்டு நினைவில் இல்லை

  • @MohammedIbrahim-hp1qy
    @MohammedIbrahim-hp1qy 3 місяці тому

    Senbagha Devi aprom then aruvi adhukum mela pulveli vara poirukom 3 yrs continuous.

  • @CHEFARUNMADURAI
    @CHEFARUNMADURAI 4 місяці тому

    Super sema

  • @kalaraju6472
    @kalaraju6472 4 місяці тому +1

    my dadwas goen to pongumakudal and senbakadevi and then aruvi

    • @tenkasi360.
      @tenkasi360.  4 місяці тому

      🥹♥️

    • @giridhar134
      @giridhar134 4 місяці тому +1

      Epdi sir Pongumankadal ponnaru unga father, Anga work panrara.

    • @sakthisaravanainteriors6588
      @sakthisaravanainteriors6588 4 місяці тому

      ​@@giridhar134அண்ணா ஓவ்வொரு பௌர்ணமியன்று நாம் செண்பகாதேவி கோவிலுக்கு செல்லலாம்.

  • @MahalakshmiMaharaja
    @MahalakshmiMaharaja 4 місяці тому

  • @MahalakshmiMaharaja
    @MahalakshmiMaharaja 4 місяці тому

    ❤❤❤❤❤

  • @nvengatesh1826
    @nvengatesh1826 5 місяців тому

    செண்பக அறிவியல குளித்திருக்கிறோம் அப்போது வலை கட்டி இருந்தார்கள் 👍

  • @jayakumar2807
    @jayakumar2807 5 місяців тому

    nice video

  • @poncomputer6368
    @poncomputer6368 4 місяці тому

    Super video

    • @tenkasi360.
      @tenkasi360.  4 місяці тому

      Thank you 😊 Keep support 😍

  • @karthikdhandapani5265
    @karthikdhandapani5265 2 місяці тому

    நான் 15ஆண்டு முண் குளித்து இருக்கிறேன் அப்போது எந்தவித தகவல் பரிமாற்றம் இல்லை ?????ரகசிம் இருந்தது. இப்போது மணிதன் உயிர் தொலைபேசி வழியில் நடத்துபடுகிறது எத்தனை அறிவியல் பூர்வமாக தொழிநுப்பம் வந்தாலும் இயற்கை பேரிடர்??

    • @tenkasi360.
      @tenkasi360.  2 місяці тому

      இயற்கை புதிரானது ✨

  • @murugesana9601
    @murugesana9601 4 місяці тому +2

    பேரருவி கிடையாது. அதன் பெயர் பாலருவி. 40 வருடங்களுக்கு முன்பு

    • @tenkasi360.
      @tenkasi360.  4 місяці тому +5

      கேரளாவில் இருப்பது பெயர் தானே பாலருவி ?? புதிய தகவலாக இருக்கிறது 🤔

  • @ramupandi1968
    @ramupandi1968 3 місяці тому

    நான் மூன்றுமுறை குளிச்சுருக்கேன்

  • @j.a.a.n...000
    @j.a.a.n...000 4 місяці тому

    I am 🦁🦁🦁🦁

  • @havocsaravanan8336
    @havocsaravanan8336 2 місяці тому

    நான் தேனைவி வரை சென்று குளித்திருகிறேன் 1986 ல்

  • @arulsekar7277
    @arulsekar7277 5 місяців тому

    தேனருவிக்கு நண்பர்களுடன் நாங்க போயிருக்கோம்.. குளிச்சிருக்கோம் 1993 ல ....

  • @MkthangamThangam
    @MkthangamThangam 5 місяців тому

    15ஆண்டுகலுக்குமுன்புகுளித்துள்ளேன்தேனருவிக்குமேல்ஒருஅருவிஉள்ளது

    • @tenkasi360.
      @tenkasi360.  5 місяців тому

      தேனருவிக்கு மேலயும் போய்ட்டு வந்தாச்சா 🫤

    • @giridhar134
      @giridhar134 4 місяці тому

      ஜி அது அங்கிருந்து எவ்வல்வு தூரம், அந்த அருவி பேர் என்ன.

  • @SKMT-i8c
    @SKMT-i8c 4 місяці тому +2

    தேனருவிக்கு மேல குவாட்டர் அருவி..
    ஆதுக்கும் மேல Vine அருவீ😂😂😂

    • @vikky9534
      @vikky9534 4 місяці тому

      லொள்ளு ஜாஸ்தி 😝😝

    • @tenkasi360.
      @tenkasi360.  4 місяці тому

      Apudi aaga poii than epo allowed pannala 😂😂😂

    • @sakthisaravanainteriors6588
      @sakthisaravanainteriors6588 4 місяці тому

      ​@@tenkasi360.உண்மை நான் தேனருவி செல்லும் போது கட்டிங் அடித்து இருந்தேன்

  • @j.a.a.n...000
    @j.a.a.n...000 4 місяці тому

    No

  • @k.r.sudarsan7536
    @k.r.sudarsan7536 3 місяці тому +1

    எல்லா பௌர்ணமி நாளிலும் செண்பகாதேவி செல்ல அனுமதி உண்டா? குடும்பத்துடன் செல்லலாமா?

    • @tenkasi360.
      @tenkasi360.  3 місяці тому +1

      அனுமதி தான்.... ஆதார் ஜெராக்ஸ் எடுத்து சென்றால் போதும்...