Це відео не доступне.
Перепрошуємо.

AADAI KADDI VANTHA NILAVO KANNNIL SSKFILM022 TRM, PS @ AMUTHA VALLI

Поділитися
Вставка
  • Опубліковано 13 чер 2012

КОМЕНТАРІ • 376

  • @nallendran6831
    @nallendran6831 Рік тому +14

    இந்த பாடல் வெளிவந்து எவ்வளவு காலம் கடந்துவிட்டது.... இன்றைக்கும் இனிமை குறையவில்லை.. மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல் வரிகள் என்பது இதில் சிறப்பு செய்தி..

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +46

    இனிமையான இது போன்ற பாடல்களைக் கேட்க கேட்க ஆயுள் ஆரோக்கியமாக கூடிக்கொண்டே போவதை உணரலாம்..

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 4 роки тому +6

    நம் சுசீலா அம்மாவின் முத்தாரத்தில் ஒன்று இனிமை இனிமை உடன் கம்பீரமான குரலில் இனிமையுடன்.டிஆர்.மகாலிங்கம்...அருமை நன்றி பதிவு செய்தவர்க்கு நன்றி சாய்ராம்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +6

    ஆடைகட்டி வந்த நிலவோ....என் இதயத்தில் மேடை கட்டி உட்கார்ந்த வெண்ணிலவோ..இனிமையான அருமையான கற்கண்டு பாடல்....எத்தனை முறை கேட்டாலும் இனிமை கூடிக்கொண்டே போகும் அதிசயப்பாடல்..போதும் என்று தோன்றாத புத்துணர்ச்சி தரும் பாடல் வரிசையில் இப்பாடலும் ஒன்றாகும்... பொக்கிஷப் பாடல் வரிசையில் இதுவும் ஒன்றாகும்...

    • @KTSambandan33
      @KTSambandan33 Рік тому +1

      Arumaiyana, inimaiyaana, oru iniya kavithaip padhivu. Paadalaip polave padhivum azhagudhaan. PaaraattukkaL. NanRi.🙏

  • @valayapathir9616
    @valayapathir9616 3 роки тому +4

    இன்பலோகத்துக்கேநம்மைஇழுத்துச்செல்லும்இனியபாடல்.ஆ....என்ன அருமை! ஆட்டம்பாட்டுஒளிப்பதிவுஇசைபாடல்வரிகள்வாயசைப்புஜோடணைஎல்லாமேஅசத்துகிறதுஅந்தக்காலத்தில்அய்யாவும்அம்மாவும்பிரமாதமாய்செய்திருக்கிறார்கள்!

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 років тому +47

    வீணை மட்டும் இருந்தால் நாதமில்லை.மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை.கண்ணில் நீர்வரவழைக்கும் காதல் பாடல். அருமையான பதிவு.

  • @kutty7817
    @kutty7817 3 роки тому +7

    இது போன்ற அருமையான தமிழ் பாடல்களுக்கு நம் தாய் மொழி தமிழிலேயே குறுஞ்செய்தி அனுப்பலாமே அதில் தவறு ஏதும் இல்லை

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 4 місяці тому +1

      நிலவை கூட
      பட்டுக்கோட்டையார் அம்மணம் பார்க்க விரும்பவில்லை !!

  • @doraiswamyswamy872
    @doraiswamyswamy872 3 роки тому +19

    காலத்தை வென்ற
    காவிய பாடல்.
    TR மகாலிங்கம் அவர்களை
    நேரில் சந்தித்த பெருமை
    உண்டு எனக்கு.
    மதுரை மாவட்டத்தைச்
    சேர்ந்தவன் என்ற பெருமையும்.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 3 роки тому +12

    "அந்தி வெயில் பெற்ற மகளோ... குலுங்கும் அல்லி மலர் இனத் தவளோ .. "பட்டுக்கோட்டையாரின் அழகான வரிகள், மெல்லிசை மன்னர்களின் அற்புத இசை..டி. ஆர். மஹாலிங்கம், பி. சுசீலாம்மாவின்(அழகான ஹம்மிங்) குரலினிமை அற்புதம்.. தாம்பரம் லலிதாவின் அழகு நடனம் அருமை.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +16

    இருவல்லவர்களின் அட்டகாசமான டியூனும் மியூசிக்கும் !! அற்புதம்!! டிஆர்மகாலிங்கம் அழகாப்பாட அவுங்க நல்லா ஆடுறாங்க!!சுசீலாவின் குரலின் இனிமை சொக்க வைக்குது! இப்பாடல் இருவல்லவர்களின் சரித்திர ம்!!நன்றீ!

    • @arumugam8109
      @arumugam8109 10 місяців тому +1

      ஆஹா என்ன. அற்புதமான பாடல் சூப்பர்🙏🙋🌹

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +20

    எத்தனை வித்தியாசம் !இதுவரையில் நான் பார்த்த பழைய்யப் பாடல்களுக்குள் இது ஒரு முத்து!எவ்ளோ பெரிய வித்தியாசம்!because this song"s musicians are எம் எஸ் விஸ்வநாதன்&டிகே ராம் மூர்த்தி!they are totally reformed in this music field!!i i had found that!!☕ காப்பிகளும் வசனங்களும் இருந்த பாடல் எனச்சொல்லப்பட்டிருந்த அந்தப் பழைய்ய ப் பாடல்களில் இவர்கள் செய்த அதிசயத்தை நான் அனுபவித்து உணர்றேன்! இதுதான் பாடல்!இது actually. My great great grand parents period!butஇந்தப் பாடல் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது!! இந்த இரு வல்லவர்கள் இல்லைன்னா தமிழ் சினிமா அப்பமே அஸ்தமனமாகிருக்கும்!! இவுங்க சினிமாப் பாடல்களை சீரிய முறையில் பாடலாக த் தர முயற்சிஎடுத்து இதுமாதிரி reforms பண்ணலைன்னா பாடலுக்கு உயிரும் வடிவமும் அழகும் குடுக்கலைன்னா no Tamil songs!ஆகவே இந்த இருவரின் பெருமையை இரு வல்லவரின் பெருமையை ப் போற்றுவோம்!!

    • @natarajann4041
      @natarajann4041 2 роки тому +2

      உண்மை

    • @lalithajaya1766
      @lalithajaya1766 Рік тому +3

      "Your correct" Beautiful comment each and every lines are admirable

    • @karunakarunamoorthy5580
      @karunakarunamoorthy5580 Рік тому +3

      உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன் நன்பரே.

    • @natarajann4041
      @natarajann4041 Рік тому +3

      விஸ்வநாதன் ராமமூர்த்தி தமிழ் திரை இசையின் பொக்கிஷம்.

    • @vaseer453
      @vaseer453 8 місяців тому

      👌👌👌👌👌👌👌👌👌👌
      ராஜமனோகரன்.

  • @vaseer453
    @vaseer453 4 роки тому +5

    பேராசிரியர் SSK அவர்கள் நல்ல உடல் நலத்துடன் நீடு வாழ, இப்பிரபஞ்சம் எங்கும் நிறைந்திருக்கும் எல்லையில்லா ஞானம் கொண்ட மகாசக்தியை வேண்டி வணங்குகிறேன்.
    அருமையான, மகாலிங்கம்-சுசீலா டூயட்டைப் பதிவிட்டு என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிட்டார் பேராசிரியர் அவர்கள்.
    ஆ.ராஜமனோகரன்.

  • @jaix9181
    @jaix9181 5 років тому +42

    விதவிதமான மெட்டுக்கள் விளையாடி, விசில் அடிக்க வைக்கும் பாடல்.
    முக்காலத்துக்கும் எக்காலத்துக்கும் அடித்துக் கொள்ள முடியாத அற்புதப் பாடல், என்னை அடிமையாக்கக் கூடிய அசத்தலான பாடல்...
    --- ஈவெரா, சன்நியூஸ்...

    • @narayananravi1796
      @narayananravi1796 2 роки тому +1

      Parkka parkka thoundum padal with less music instruments

  • @varumaipaesugindradhu378
    @varumaipaesugindradhu378 3 роки тому +4

    தமிழ் இசையுலகில் மறக்க முடியாத காவியப் பாடல் கற்கண்டை பாடல்களாக தந்த பொற்காகாலம் ௮து

  • @ravichandranm2388
    @ravichandranm2388 3 роки тому +4

    பழைய பாடல்கள் அனைத்தும் இனிமை இது போன்ற பாடல்களை தற்போது எழுத யார் இருக்கிறார்கள் இசையில் வார்த்தைகள் அமரும் ஜாலம் என்ன அருமை

  • @parthasarathy1861
    @parthasarathy1861 Рік тому +3

    இசையும் பாட்டும் அருமை. பட்டுக்கோட்டை யாருக்கு புகழ் அஞ்லி.

  • @ambikapathynarayanan5932
    @ambikapathynarayanan5932 2 роки тому +2

    இனிமையான குரல் வளம்
    அழகிய இசை மொத்தத்தில் சிறந்த பாடல்

  • @user-vg5tn6bj2n
    @user-vg5tn6bj2n 10 місяців тому +4

    "இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை"....

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 5 років тому +26

    வானொலியில் மட்டும் பாடல்கள் கேட்டகாலத்தில் இப் பாடல் தவறாது இரவுநேரத்தில் தவழும் . மெல்லிசை மன்னர்களின் இனிய இசையில் டி.ஆர் . மகாலிங்கம் மற்றும் தாம்பரம் லலிதா தோன்றும் பாடல் காட்சி . ஒரு காலத்தில் திங்கட்கிழமை இரவு சென்னை வானொலியில் நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் கூத்தபிரான் தொகுத்து வழங்கும் பாடல்களில் இதுவும் ஒன்று .

    • @rajsekar5299
      @rajsekar5299 2 роки тому +2

      Yes. நானும் கேட்டிருக்கிறேன். நினைவை மீட்டதற்கு nandri

  • @balasubramaniamps5966
    @balasubramaniamps5966 3 роки тому +4

    டி ஆர் மகாலிங்கம் அவர்களின் குரலுக்கு இணையாக யாரும் இங்கு இல்லை இதுவே என் தீர்ப்பு

    • @sathishkumar-xq9ru
      @sathishkumar-xq9ru 2 роки тому +1

      அப்படிசொல்லகூடாது உங்களுக்குபிடித்தது அவ்வளவுதான்

  • @govindasamyta481
    @govindasamyta481 3 роки тому +3

    பட்டுக்கோட்டையாரின் இந்த பாடலை TR மகாலிங்கம் அவர்களின் வெண்கல குரலோசையில் கேட்கும்போது உடம்பெல்லாம் புல்லரிக்கிறது

  • @alagappanma7536
    @alagappanma7536 2 роки тому +4

    நிலையான கருத்து மிகுந்த ‌பாடல்

  • @balajin8611
    @balajin8611 3 роки тому +4

    What a orchitration by MSV-TKR(Mandolin/acoordian/violin& tabla main instruments) to clarity voice vy Mahalingam/susila excellent.

  • @KANDASAMYSEKKARAKUDI
    @KANDASAMYSEKKARAKUDI  12 років тому +22

    அன்புள்ள மதுரை ராமன் அவர்களுக்கு
    எனது காலை வணக்கம் .
    உங்கள் புகழுரைக்கு எனது நன்றிகள் !
    அன்பு நண்பர் திரு அல்லாபிச்சை அவர்களுக்கு
    T.R.மகாலிங்கம் சோழவந்தான் மைந்தன் .
    நீங்கள் சொன்னதும் ஒரு வகையில் சரியே !
    சோழவந்தான் மதுரை மாநகரில் தானே இருக்கிறது !
    நாம் மூவரும் பெருமை கொள்ளலாம் .
    அன்புடன்
    பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி
    தூத்துக்குடி

  • @kogilavaani6120
    @kogilavaani6120 Рік тому +4

    அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய இரவு வணக்கம் அன்பான அன்புடன்
    அன்பே ❤❤❤

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 6 років тому +13

    டி ஆர் மகாலிங்கம் அவர்களது குரல் மிக மிக அருமை என்ன குரல் வளம்

  • @abdulrahim2290
    @abdulrahim2290 2 роки тому +5

    2-01 இந்தநிமிடத்தில் ஓரு ஹம்மிங் தூக்குவர் TR மகாலிங்கம் ஆகா சூப்பர்

  • @kareemsaidali8676
    @kareemsaidali8676 7 років тому +24

    பேராசிரியர் அவர்களே, தங்களது பதிவுகளை சமீபத்தில்தான் காண நேர்ந்தது.
    இவ்வளவு நாட்களும் வீணாகிப்போய்விட்டதே என்று இனம்தெரியாத ஓர் மனவருத்தம் ஆட்டிப்படைக்கிறது அய்யா. இதுபோன்ற பாடல்களை பார்த்தும் கேட்டும் மன அமைதி கொள்கிறேன். நன்றி !

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  7 років тому +3

      MY DEAR KAREEM SAIDALI
      IT IS TRUE !
      இதுபோன்ற பாடல்களை பார்த்தும் கேட்டும் மன அமைதி கொள்கிறேன் !

  • @venkatesandesikan788
    @venkatesandesikan788 5 років тому +22

    The Trend setters Viswanathan Ramamurthy combination has given us a musical feast in this song.T.R.Mahalingam and P.Suseela has done their part for this big hit.

    • @natarajann4041
      @natarajann4041 Рік тому +1

      தமிழ் திரைப்பட உலகில் இசையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி

  • @johncharles663
    @johncharles663 4 роки тому +16

    Such a beautiful composition with wonderful voices and a handsome couple. A romantic song beautifully rendered is a treat to hear and see. Thank you sir for the wonderful recall of nostalgia. You have made my life beautiful while I listen .

  • @arivalur
    @arivalur 5 років тому +15

    Shri T R Mahalingam's and Smt P Susheela's golden voices combined well in this song.Thanks for
    uploading such master pieces.

    • @ponnallasivan7234
      @ponnallasivan7234 4 роки тому +2

      I had heard this song many times. I saw film malaiyittamangai and enjoyed . Old people ever forget.

    • @kodeeswaranks6947
      @kodeeswaranks6947 3 роки тому +1

      இப்பாடல் வரிகள் இனிமை. நடிகை
      தாம்பரம் லலிதா
      தன் கைவண்ணத்தைக்காட்டி
      நளினமாக வீணை மட்டும் இருந்தால் நாதம் இல்லை என்று கூறுமிடமும் நடிப்பும் அருமை.
      இந்தக் காலத்தில் நடிகைகள் யாராவது
      நடிப்பு சிறப்பாக செய்ய உள்ளார் களா! ????
      கோடீஸ்வரன்
      சிங்கப்பூர்
      25.7.2021

  • @panchol721
    @panchol721 10 років тому +24

    மிக மிக இனிமையான பாட்டு!
    TR மகாலிங்கம் எவ்வளவு அழகாகப் பாடி இருக்கிறார்!
    அவர் குரல் மிக இனிமையாக இருக்கின்றது.
    (பதிவேற்றம் செய்தமைக்கு மிக்க நன்றி.)

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  10 років тому

      THANK YOU MY DEAR PANCHOL. OK !
      WHAT IS MEANT BY PANCHOL ?
      YOURS PROFESSOR

    • @somusomu3743
      @somusomu3743 4 роки тому

      @@KANDASAMYSEKKARAKUDI வெரி வெரி தேங்க்ஸ்

    • @telugenaswasa352
      @telugenaswasa352 3 роки тому

      @@somusomu3743 🤣🤣

    • @senjivenkatesan98
      @senjivenkatesan98 3 роки тому

      நன்றாக சொன்னீர்கள்

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +2

    குரல் இனிது.மனம் இனிது.பாடல் இனிது.காட்சி இனிது.பழைய பாடல் கேட்பது இனிது.
    பதிவுக்கு பாராட்டுக்கள்.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 7 років тому +6

    l used to listen songs of MSV music during 60's but, nowadays I listen these type of songs because of you sir. Thank You

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  7 років тому +2

      MY DEAR SISTER SUBHA BARATHY
      அப்படியென்றால் நீங்கள் பக்குவம் அடைந்து விட்டீர்கள் என்று பொருள் !

    • @krishnamurthiperinkulamgan1326
      @krishnamurthiperinkulamgan1326 6 років тому +1

      Songs after 1960 were not as sweet as those before that period.EVEN songs by V & R after 1960 were not good

    • @nagarajahshiremagalore226
      @nagarajahshiremagalore226 Рік тому +2

      Yes you are right.

  • @arunsundar2894
    @arunsundar2894 6 років тому +4

    இது போன்ற போன்ற பாடலை என் வானாளில் கேடடதே இல்லை மிகவும் நல்ல பாடல்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому +2

    இசை சந்தங்களுக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தந்த.."இவள் ஆடைக்கட்டி வந்த நிலவோ.. கண்ணில் மேடைக்கட்டி எழிலோ... குளிர்ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள் காடுவிட்டு வந்த மயிலோ.. நெஞ்சில் கூடுகட்டி வாழும் குயிலோ.".. என்ற என் தமிழ் பேசும் சரணங்கள்.. இந்த ஆடைகட்டிய நிலவை பாடும் மகாலிங்கம்.. "துள்ளித்துள்ளி ஆடும் இன்ப லோகமங்கை..".. என்று துள்ளி ஆடாமல் பாடும் சுசீலா.. இந்த அந்தி வெயில் பெற்ற மகளுக்கு இசை சாமரம் வீசிய மெல்லிசை மன்னர்கள்..

  • @venkateshkini259
    @venkateshkini259 6 років тому +11

    I think, this film was released in 1955. But this song appears like a present (new) one. My appreciations to the Tune Composers of this song, thus making this song EVERGREEN.

    • @rathnakumarrjd6060
      @rathnakumarrjd6060 2 роки тому +1

      Amudhavalli is a 1959 Indian, Tamil-language film directed by A. K. Sekar. The film featured T. R. Mahalingam and M. N. Rajam in the lead roles

  • @asafaliali6322
    @asafaliali6322 5 років тому +7

    NO one cannot beat this highpitch voice of T R Mahalingm Thank you sir Asafali Sivaganga

  • @rajj3967
    @rajj3967 6 років тому +24

    What a song, TRM & PS what a voice combination, classic.

    • @vimalathangaswami9006
      @vimalathangaswami9006 2 роки тому +1

      It is not T.MS.male singer is T.R.Mahalingam who is also acting in this song

  • @vijayajay8579
    @vijayajay8579 2 роки тому +1

    Wow amazing Amma thambaram Lalitha... Dance awesome

  • @raghunandhanr2754
    @raghunandhanr2754 2 роки тому +3

    I saw Aada vantha deivam at sun theatre during 1960 at paise 31 never forget this excellent song ever

  • @DisneyJF
    @DisneyJF 3 роки тому +8

    Wonderful song takes me back to my childhood.

  • @mathivanan5578
    @mathivanan5578 5 років тому +2

    ஆடை கட்டி வந்த நிலவோ
    அந்தி வெயில் பெற்ற மகளோ
    அல்லி மலர் இனத்தவளோ
    என்று பெண்ணை வர்ணித்தது
    என்னை மிகவும் கவர்ந்துவிட்டது,
    மஹாலிங்கம்-சுசீலா குரல்கள்
    மனதை மகிழ்வித்தது.

  • @palanikumar337
    @palanikumar337 3 роки тому +3

    Tamil cinema history le entha song importance ullathu hummm super tune nice tone mesmerising dance looting ours eyes nilavum aadaai kaddi paartha kavinganain karpanai sirappu

  • @KANDASAMYSEKKARAKUDI
    @KANDASAMYSEKKARAKUDI  11 років тому +2

    அன்புள்ள சிவா அவர்களுக்கு
    எனது காலை வணக்கம் .
    உங்கள் படைப்புகளும் இத்தகையனவே !
    அன்புடன்
    பேராசிரியர்

  • @rmshanmugam5583
    @rmshanmugam5583 2 роки тому +1

    1952to2022 ஆண்டு இன்ருவரையில் இந்தியாவில் நடந்த அரசியல் சினிமா நிகழ்வுகளை ஆன்றாய்டுபார்த்துவாருகிரேன்

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 2 роки тому +1

    Such a beautiful song
    Old is gold n always evergreen too 👍

  • @francisjoseph3668
    @francisjoseph3668 9 років тому +2

    These collections are Tamil song treasures they never will be forgotten by the generations

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  9 років тому +1

      Francis Joseph MY DEAR FRANCIS JOSEPH
      நமது UA-cam போன்ற அறிவியல் வலைத் தளங்கள் நமது திரைப் படங்களையும் , திரைப் படப் பாடல்களையும் அழிந்து விடாமல் பாதுகாக்கும் ஒரு அரிய பணியைச் செய்து கொண்டு இருக்கின்றன .
      அன்புடன்
      உங்கள் பேராசிரியர்

  • @marlynmiranda2587
    @marlynmiranda2587 7 років тому +4

    Good morning sir. thank u very much for enable us to hear such beautiful old songs. TRM n Tambaram Lalitha.

  • @shanlogan8303
    @shanlogan8303 9 років тому +2

    Trm has given many memorable classics..such as this,,another one is sangam muzhangi varum singaara tamizh kalaiyeh...high pitch singer..a maestro in his own right...cant forget his kangalin vennilaveh fromm manimegalai..

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  9 років тому

      shan logan
      YOU CAN SEE THE SONG '' KANGALIN VENNILAVE '' AT MANIMEGALI UNDER
      ua-cam.com/video/pRqbvtWTOLI/v-deo.html

  • @umamaheshwari6569
    @umamaheshwari6569 4 роки тому +2

    Super combination ..Real Ever green for ever . Yes Yes Yes Yes Yes Yes Yes. I love this song very muchhhhhhhh👍

  • @1960syoung
    @1960syoung 7 років тому +7

    அருமையான பாடல் பட்டுக்கோட்டையார் பாடல் இசை மெல்லிசை மன்னர்கள் இசைத்தவர்கள் டி ஆர் மகாலிங்கம் பி சுசிலா தேனினும் இனிய சுவை இதை பதிவு செய்ததற்கும் பாடல் உருவான காரணத்தை சம்பந்தப்பட்டவர்களே நினைவுக்கூர்ந்த இந்த அரிய சம்பவத்தை எல்லோரும் அறிய காரணகர்த்தாவாக இருந்த (இருக்க பல ஆண்டுகள்) பேராசிரியர் செக்கரக்குடி ஐய்யாவுக்கு மிகுந்த அன்புடன் நன்றி தங்களின் ரசிகன்

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  7 років тому

      MY DEAR MOHD ARIFF
      தங்களின் அன்புக்கு இந்தச் செக்காரக்குடி அய்யாவின் வணக்கங்கள் !

    • @praveenasridharan3654
      @praveenasridharan3654 6 років тому

      mohd Ariff kigood
      Very good song

  • @sritharankuppusamy8689
    @sritharankuppusamy8689 9 років тому +1

    உங்களை போன்றவர்களால்தான் இதுபோன்ற பாடல்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன -

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  9 років тому +2

      MY DEAR SRITHARAN KUPPUSAMY
      நமது UA-cam போன்ற அறிவியல் வலைத் தளங்கள் நமது திரைப் படங்களையும் , திரைப் படப் பாடல்களையும் அழிந்து விடாமல் பாதுகாக்கும் ஒரு அரிய பணியைச் செய்து கொண்டு இருக்கின்றன .
      அன்புடன்
      உங்கள் பேராசிரியர்

  • @DrMurugaMalaiMLMalai
    @DrMurugaMalaiMLMalai 10 років тому +2

    yes, aadai kaddi vantha nilavo, what a voice [, TR,MAGALINGAM AND P. SUSILA AMMAH ] supersong, tq for our brother mr, kandasamy sekkarakudi subbiah pillai, tq very much for uploding this song tq sir.

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  10 років тому

      நன்றி நண்பரே ! முருகன் இருக்குமிடம் எல்லாம் மலை தான் !
      அன்புடன் பேராசிரியர்

    • @DrMurugaMalaiMLMalai
      @DrMurugaMalaiMLMalai 10 років тому

      anbahna nanri, annanukku,

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  10 років тому

      muruga malai THANK YOU MY DEAR MALAI MURUGA ! YOURS PROFESSOR SSK

    • @joshuamyguide7574
      @joshuamyguide7574 9 років тому +1

      Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI
      ஐயா உங்களுடைய இந்த சேவைக்கு நன்றி

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  9 років тому

      Joshua Myguide MY DEAR JOSHUA MYGUIDE , YOU ARE MY GUIDE !

  • @ramleo100
    @ramleo100 8 років тому +7

    This is one of the brilliant composition of Mellisai Mannargal Beautiful duet sung by T.R.Mahalingam & P.Susila

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  8 років тому +3

      +Ramsubramanain Ram
      OF COURSE SO MANY PEOPLE LIKE THIS SONG OF PATTUKKOTTAI KALYANA SUNDARAM

    • @arumugam8109
      @arumugam8109 10 місяців тому +2

      ​@@KANDASAMYSEKKARAKUDIஅழகான. ஊர் ஐயா

  • @leelavathi9039
    @leelavathi9039 4 роки тому +5

    I heard this song after I have seen the programme ilayaraja ennulae msv in sun tv.such a fantastic song.i admire so muchventhough born in 90s.

  • @manikyavelu8190
    @manikyavelu8190 3 роки тому +2

    Paavendar's verse " Neelavaan AADAIKKUL vudhal maraithe NILA vendra vun mughathai kaatugindrai..." inspired many young Poets and Song Writers to pen their lines. This song is a shining example. Pattukottayar make use of the MOON in his romantic lyrics. Just as Time, the song goes very fast. Probably, Mellisai Mannargal MSV and T.Ramamurthy had to stretch a little to compose tune for this sweet song which contain several lines. Heroines of those days were very fortunate to have their Heroes extremely charming and handsome . T.R.Mahalingam look graceful, attractive and dignified. Old film Song Lovers' sincere THANKS go to all the concerned whose taste is commendable.

  • @dhakshinamoorthytn2974
    @dhakshinamoorthytn2974 8 років тому +2

    what a song ...T R Mahalingam Golden voice is peerless...Suseela ..no body can beat her voice so perferct ..peppey too

  • @thanarajgurusamyr3282
    @thanarajgurusamyr3282 3 роки тому +2

    என் தமிழ் என்றும் வாழ்ந்து எங்களையும் வாழ வைக்கும். தொடரட்டும் தங்கள் பணி. வணக்கங்கள்

  • @hsvsvzody4668
    @hsvsvzody4668 6 років тому +6

    Great songs,nobody cant beat sir.tr.m.voice songs,great

  • @k.kumarkumar1645
    @k.kumarkumar1645 7 років тому +6

    l was 8/9 years old when i heard the song in the newly bought radio around 55 years ago. Mesmerising eve now

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  7 років тому

      MY DEAR K.KUMAR KUMAR
      இதைப் போல சில பாடல்கள் சாகாவரம் பெற்றவை !

  • @arulzelian336
    @arulzelian336 5 років тому +3

    என்ன !அருமையான பாடல் !!! பழையவை.. இனியவை !!!

  • @jamaludain6709
    @jamaludain6709 Рік тому +2

    Pattukkottaiyaar than sontha
    Manaiviyai muthan muthalil
    Kandapothu avarukkaagavey
    Ezhudhi pin amudhavalli padaththil
    Serkkappathu.

  • @mdali-xl5ig
    @mdali-xl5ig 8 років тому +13

    thank you for sharing this song

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  8 років тому

      +md ali
      THANK YOU SO MUCHI WRITTEN BY PADDUKKODDAI KALYANASUNTHARAM

  • @andrewprabagar7935
    @andrewprabagar7935 7 років тому +6

    Fantastic song! Different forms of composition from karnaatic to mordern beat! I was not even born those days but this kind of songs made me fall in love with Tamil language.

  • @selvamgopal5237
    @selvamgopal5237 Рік тому +1

    Supper song beautiful song Old is gold

  • @krishnadoss8751
    @krishnadoss8751 4 місяці тому

    பட்டுக் கோட்டை பாட்டில் நிலவுக்கு ஆடை கட்டி அழகு பார்த்தார்!

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 роки тому +3

    Picture: Amuthavalli (1959), Lyrics Writer: Kavignar Pattukkottai Kalyanasundaram, Music Composer: Mellisai Mannargal Viswanathan - Ramamurthy, Singers: Thenkarai Ramakrishnaganapadigal Mahalingam, Pulapaka Suseela Amma, Actors: Thenkarai Ramakrishnaganpadigl Mahalingam, Tambaram N Lalitha.

  • @esakkiyar
    @esakkiyar 3 роки тому +3

    Sweet and honey . . .
    P Suseela T R mahalingam. . .
    MSV and TKR. . . Lyric by Pattukottai Kalyanasundaram. . .

  • @cybercafesaudi
    @cybercafesaudi 12 років тому +1

    மதிப்பிற்குரிய பேராசிரியரே தங்களை போன்றவகளால் பாதுகாக்கப்பட்டு தான் இதுபோன்ற பொக்கிஷங்கள் அழியாமல் இருக்கின்றன ! புத்துயிரும் பெருகின்றன. T.R. மகாலிங்கம் போன்ற இசை மாமேதைகள் பாடல்கள் என்றுமே தேனமுது தான். அன்புடன் - ராஷித் அஹமத். திருவாரூர்.

  • @user-fi3xn2kn6h
    @user-fi3xn2kn6h 8 місяців тому +1

    நன்றிகள் என்றும் ச சவேல் திருப்பூர்

  • @noorahamed4262
    @noorahamed4262 2 роки тому +2

    Such a lovable song.old is gold

  • @kuppusamy7271
    @kuppusamy7271 9 років тому +2

    what a song ! this song should be kept like treasure and mr.kandasamy sir you did excellent job.

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  9 років тому +1

      அன்பு நண்பர் குப்பு சாமி அவர்களுக்கு
      உங்கள் பாராட்டுதலுக்கு என்றும் நான் உங்களுக்குக் கடப்பாடு உடையவன் ஆவேன் !
      அன்புடன்
      என்றும் உங்கள் பேராசிரியர்

    • @kuppusamy7271
      @kuppusamy7271 9 років тому

      Thank you sir

  • @elumalaig3507
    @elumalaig3507 3 роки тому +2

    Beautiful songs..., Very Excellent voice

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 3 роки тому +2

    T R Mahalingam Sir voice arumai music arumai

  • @lalithajaya1766
    @lalithajaya1766 Рік тому +1

    Beautiful song excellent lyrics unforgettable song

  • @jaisankarramasamy6583
    @jaisankarramasamy6583 8 років тому +2

    Very nice song & also This is Ilaiyaraaja's most favorite song

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  8 років тому

      +Jaisankar Ramasamy
      BUT HE WAS NOT THE MUSIC DIRECTOR OF THIS SONG !

  • @Ajman_murali
    @Ajman_murali 8 років тому +6

    susheelamma real legend. Awesome voice. long live susheelamma god bless

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  8 років тому +1

      MY DEAR MURALI RAMANUJAM
      long live susheelamma !

    • @sreenidhi4193
      @sreenidhi4193 4 роки тому

      Fantastic song music composer singer actiors wow wonderful great day

    • @arumugam8109
      @arumugam8109 10 місяців тому

      ​@@KANDASAMYSEKKARAKUDIசூப்பர். செக்காரக்குடி. எந்த. மாவட்டம் ஐயா

  • @kutty7817
    @kutty7817 3 роки тому +3

    வெள்ளி நாக்கு வெண்கல குரல் ஐயா டி. ஆர். மகாலிங்கம் அவர்கள்

  • @pandureddy9753
    @pandureddy9753 2 роки тому +1

    Very good song amazing voice

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 10 місяців тому +1

    Non forgets of song TRM with P.suseela amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂

  • @SusiSusi-hi3zf
    @SusiSusi-hi3zf 7 років тому +3

    Adaikati vantha nilavo. Melodious music. T R Mahalingam's songs and this song is one of his best. Enjoyed it. Susila klang Malaysia

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  7 років тому

      MY DEAR SISTER SUSILA
      I LIKE MALAYSIA !

    • @SusiSusi-hi3zf
      @SusiSusi-hi3zf 7 років тому

      Thanks brother kandasamy. Malaysia is a beautiful country. Love all the songs which has been uploaded here.

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  7 років тому

      GOOD MORNING MY DEAR SISTER SUSI SUSI !

    • @SusiSusi-hi3zf
      @SusiSusi-hi3zf 7 років тому

      Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI . Good afternoon brother kandasamy. Here in Malaysia its afternoon. Have a blessed day ahead. GOD BLESS YOU AND FAMILY

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  7 років тому

      THANK YOU SO MUCH , MY DEAR SISTER . IF YOU WANT YOU CAN TALK TO ME 9442323835

  • @ramasamypalaniyandi2846
    @ramasamypalaniyandi2846 Рік тому +1

    Sweet song for family.old is ever gold.

  • @newcholas_media1992
    @newcholas_media1992 9 років тому +2

    ஆடை கட்டி வந்த நிலவோ... பட்டுக்கோட்டையார் பாடல் வரிகளுக்கு டி.ஆர். மகாலிங்கமும் பி.சுசிலாவும் உயிர்கொடுக்கும் அழகு. ஈடில்லா அமுதகானம்.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 7 років тому +1

    very good song and fast too TRm and PS voice super thank u brother good evening

  • @luviskumara9868
    @luviskumara9868 9 років тому +4

    " Bohoma, Shthoothi" Ithil Artham,Singala Moliyl " Lot of Thanks' Naan Oro Sri Lankan,Aanal NallaThamil Rasikan, TRM eN Uyrr.........

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  9 років тому +1

      Luvis Kumara
      MY DEAR LUVIS KUMARA
      THANK YOU FOR YOUR LOVE ON TAMIL .
      YOURS PROFESSOR SSK

    • @ritafernando5049
      @ritafernando5049 4 роки тому +1

      👏👏👏👏👏👏👏👏👍👍👍👍

  • @rajendrank3334
    @rajendrank3334 2 роки тому +1

    லீலாவின்ஹம்மிங்பிளஸ்பாய்ண்ட்.செமப்பாட்டு

  • @kumcha3
    @kumcha3 11 років тому +20

    Music by Viswanathan - Ramamoorthy ,T.R.Mahalingam sang for himself. P.Susheela sang for Thambaram N.Lalitha

  • @ajishac1388
    @ajishac1388 4 роки тому +16

    Excellent Lyrics 😍😍

  • @srikannan6452
    @srikannan6452 Рік тому +1

    Beautiful song..

  • @ambajirao2321
    @ambajirao2321 2 роки тому +1

    TR Mahalingam, a beatiful singer and actor regained his acting position after Kannadasan production Malayitta mangai and came a big round

  • @jmgabriel99
    @jmgabriel99 11 років тому +5

    thank you so much,my childhood favourite song,I love the singer his voice is everlasting, it fallow's trough out your life time,

  • @rajendrank3334
    @rajendrank3334 3 роки тому

    பி.லீலாவின்.ஹம்மிங்க்வாய்ஸுக்கும்.மகாலிங்கத்தின்ஹம்மிங்கும்சூப்பர்.ஹிட்சாங்க்.எவர்கிரின்சாங்

  • @rajagopalnadaraja3698
    @rajagopalnadaraja3698 2 роки тому

    Vanakam Malaysia kL GOPAL 🙏✍️✍️👍 Thank you 💃💃💃💃💃💃 Good Good Song 👍👍💞💞💞💞💞👌👌🙋🙏🌹🌹 Happy Bless you 💞💞💞💞🙋🙏🌹🌹💐😷 Stay Home stay safe Thank you 🌹🌹🌹🌹🙋

  • @thanjaisan4009
    @thanjaisan4009 5 років тому +6

    Nice song of Mr.MSV and R.M. In their early entry, after Mr.AM Raja. When I hear this song, I confused the lady voice belong to Mrs.Jikki,

  • @savithrid1311
    @savithrid1311 3 роки тому +2

    THIS SONG IS LISTEN TO SMOOTHLY.VERY NICE.

  • @lakshmis2764
    @lakshmis2764 3 роки тому

    பாடல் என்றால் இது தான், இப்போது பாடல் என்ற பெயரில் கொல்கிறார்கள், வீணர்கள்,

    • @venkateshwaranragunath9189
      @venkateshwaranragunath9189 3 роки тому

      Intha song vandha padam Aadavantha theivam. The story of the film was written by my father writer ELLARVI.

    • @arumugam8109
      @arumugam8109 10 місяців тому

      ஸ்🙋 ஸ்🙋 ஸ்❤ஸ்😢ஸ்🎉

  • @mariappantennyson5410
    @mariappantennyson5410 9 років тому +4

    This is a wonderful song which can be enjoyed repeatedly any number of times. It is most suitable for playing on marriage occasions. But unfortunately, the sound system contractors dont even know that there is a song like this !

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  9 років тому

      MARIAPPAN TENNYSON
      MY DEAR MARIAPPAN TENNISON
      இதைப் போன்ற பாடல்கள் இன்றைய தலைமுறையினருக்கு தெரிவதில்லை !
      இவைகள் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டு விட்டன !
      அன்புடன்
      உங்கள் பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி

    • @mariappantennyson5410
      @mariappantennyson5410 9 років тому +2

      Thank you very much sir for your kindness. For my son's marriage function 2 years back, i wanted this song very desperately, but i could not get it at that time. I share your warm appreciation for this song!

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  9 років тому +1

      MARIAPPAN TENNYSON
      THANK YOU MR.MARIAPPAN TENNYSON
      PROFESSOR S.S.KANDASAMY
      TUTICORIN

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 7 місяців тому

    Tr,mahalimgam,one,ofthe,greatest singers

  • @marimuthujambulingam4471
    @marimuthujambulingam4471 3 роки тому +2

    What a song..what a voice..
    .