சின்ன சின்ன பிரச்சினையால் சண்டை போடும் குடும்பம்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 386

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 707

  • @bharathisounderrajan2637
    @bharathisounderrajan2637 4 роки тому +39

    இந்த குடும்பம் பிரி ஞ்சுடுமோனு‌பயந்து பார்த்துட்டே இருந்தேன். அடேயப்பா எவ்வளவு அறிவுரை சொல்லி இருவரையும் சேர்த்து வச்சுட்டீங்க! உங்களைத் விருது இந்த ‌ நிகழ்ச்சியை நடத்தயாராலும் முடியாது.நீங்க நல்லா‌இருக்கணும் வாழ்க வளமுடன்!!

  • @தமிழ்-ட7ண
    @தமிழ்-ட7ண 5 років тому +399

    இந்த மாதிரி எல்லாம் சொல்றதுக்கு ஆள் இல்லாம இருந்ததுனால தான் பல குடும்பங்கள் பிரியுது இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பேன் இந்த நிகழ்ச்சி மூலியமாக எனக்கு நல்ல விஷயங்கள எடுத்து கொள்வேன் இதண் மூலியமாக நான் நிறையா கற்றுக்கொண்டேன் வாழ்த்துக்கள் ஜீ தமிழ் .

    • @ranamarina9712
      @ranamarina9712 5 років тому +14

      Yes true

    • @wilburparthi4927
      @wilburparthi4927 4 роки тому +19

      ஆமாம் நண்பா லட்சுமி அம்மா, எவ்ளோ நல்ல தீர்வு சொல்லி , நியாயம் தருமம் , வாழ வழி சொல்றங்க, அவங்க ஏழை மக்கள் அறிவில்லாத மக்களுக்கு, தன் அறிவை use பண்ணி உதவி செய்து நல்ல புத்தி சொல்றங்க .

    • @dhiya6826
      @dhiya6826 4 роки тому +4

      நானும்

    • @RNSMagicColouringArt
      @RNSMagicColouringArt 4 роки тому

      Wilbur Parthi k

    • @anbuvijayvlogs2025
      @anbuvijayvlogs2025 4 роки тому +1

      Yes it's true nanum neraya kathukitan

  • @shaji3573
    @shaji3573 Рік тому +766

    2023 la yaravathu pakurinkala

  • @rajakumarikandasamy8337
    @rajakumarikandasamy8337 4 роки тому +13

    Very good லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உங்கள் தீர்ப்புகள் மிக மிக அருமை. இதற்க்கு தீர்ப்பு இப்படி இருந்தால் நன்றாயிருக்கும் என்று நான் நினைப்பேன் அதுபோலவே நீங்கள் கூறும்போது எனக்கு ரொம்ப. சந்தோசமாயிருக்கும்

  • @AbdulRauf-gs4yb
    @AbdulRauf-gs4yb 4 роки тому +15

    அவன் அவளோட ஓடிப்போயிட்டாள்,வீட்டுக்காரன் போதைக்கு அடிமை, நாங்கள் காதலிக்றோம் திருமணம் செய்து வைங்க,இப்படி எத்தனையோ முறைப்பாடுகள் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பார்கிறோம்.
    இந்நிகழ்ச்சியில் அப்படியான முறைப்பாடுகள் ஒன்றுமில்லை.
    இரண்டு பக்கத்தினரும் நல்லவர்கள் தான்,
    குடிக்காத கணவன்,வேலி பாயாத மனைவி, காய்கறி வாங்கி கொடுக்ற மாமி, என்ன அழகான குடும்பம்.இருந்து எங்கிருதோ எப்படியோ முறைப்பாடுகள் வந்துக்கிட்டுதானிருக்கு.
    இந்நிகழ்ச்சியை பார்ப்பதன் மூலம் நம்ம குடும்ப வாழ்க்கையை சீர்படுத்தலாம்.
    வாழ்க சீ தமிழ்
    வாழ்க லட்சுமி மேடம்.

  • @Ishithkutty
    @Ishithkutty 11 місяців тому +41

    2024 la yarellam pakuringa

    • @dhanushdhanush8715
      @dhanushdhanush8715 10 місяців тому +1

      15 March I am watching 😂😂

    • @1971Pushpa.
      @1971Pushpa. 8 місяців тому

      ​@@dhanushdhanush8715q😅😢.
      8jbd3b
      🎉😮😮😢
      M.

  • @seethasivashree7483
    @seethasivashree7483 4 роки тому +22

    Na indha program la irundhu nalla vishaiyangal neraya eduthukitten en life super ah jolly ya poitu irukku

  • @k.paramasivamk.paramasivam3215
    @k.paramasivamk.paramasivam3215 Рік тому +93

    என் மனைவி. இறைவன் கொடுத்த துணைவி. இறைவா உன் பாதத்தை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @ram8375
    @ram8375 5 років тому +22

    மேடம் பெரும்பாலான கூட்டு குடும்பங்களில் நடக்கும் பிரச்சினைகள் . அருமையான கருத்துப் பரிமாற்றங்கள் . எந்த ஒரு எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் உட்கார்ந்து பேசும்போது நல்ல தீர்வு கண்டிப்பாக கிடைக்கும்.இந்த பெண்ணுக்கு நல்ல அறிவையும். கூட்டுக் குடும்பத்தின் மகத்துவமும் புரிய வேண்டும்

  • @fasila09arif72
    @fasila09arif72 4 роки тому +12

    Entha program pathu na naraya kathu kiteyn thairiyama mudivu yedukuren ..lakshmi mam thank you

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 Рік тому +71

    இந்த நிகழ்ச்சி திரும்ப நடத்தணும்

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 11 місяців тому +8

    அந்த பொண்ணு க்கு செம திமிரு 😢😢😢😢😢

  • @RaguvanithaRaguvanitha-kc8ox
    @RaguvanithaRaguvanitha-kc8ox Рік тому +18

    2024 yarulam pakkuringa 😅 8.1.2024

  • @madhavisrilalitha4342
    @madhavisrilalitha4342 4 роки тому +123

    நான் என் மாமியார் மற்றும் அம்மா இரண்டு பேரையும் ஒண்ண எங்களிடம் இருக்காங்க என் பூரூ ஷன் இரண்டு குழந் தைகள் வாழ்க்கை முறை நாங்கள் நல்ல தான் இருக்கிறது 💯🙏🙏🙏🙏

  • @mohamedibrahim-hw8ng
    @mohamedibrahim-hw8ng 5 років тому +184

    நாக்கை அறுத்து விட்டுருகணும் வெற லெவல் மேடம்........

  • @vinatina7488
    @vinatina7488 Рік тому +54

    Watching now!!!
    24 February 2023
    2:04 am 😂😂😂

  • @jayalakshmimahaligam464
    @jayalakshmimahaligam464 Рік тому +12

    பார்த்து கொண்டுதான் தினமும் இருந்து வருகிறேன்

  • @sumioffcial
    @sumioffcial Рік тому +14

    பையன் சூப்பர் இந்த பொன்னு விசம்

  • @maheswariselvi5075
    @maheswariselvi5075 4 роки тому +76

    2020 la pakuravinga like poduinga

  • @narayanannarayanan3270
    @narayanannarayanan3270 4 роки тому +43

    மாமியார்களும் ரேஸ் பட்டவர்கள் கிடையாது நாம் வாழ்ந்து விட்டோம் பிள்ளைகள் வாழ வேண்டியவர்கள் பெரியவர்கள் தான் விட்டுக்கொடுக்க வேண்டும். Nn

    • @roselinsam8780
      @roselinsam8780 Рік тому +2

      Padhi kudumbathula sandai illuthu vidradhey avanga dhan ponnu mari pakura nala mamiyarum irukanga... But nala marumagaluku nala mamiyar irukuradhu illa indha nilamai niraya pengal face panranga adhula nanum oruthi😢😢😢

  • @swethastar8627
    @swethastar8627 Рік тому +28

    Solvathayelam unami ya patha kalyanam pana kuda virupamea varathu...

  • @vradhika9371
    @vradhika9371 Рік тому +56

    Lakshmi ma'am you are doing a good job

  • @ௐயாழ்சிவாய
    @ௐயாழ்சிவாய 4 роки тому +16

    சரியான தீர்ப்பு 💔👌
    எங்கள் குடும்பத்திற்கும் அவசியம்தான் 💔😞

  • @RaniRani-im8cm
    @RaniRani-im8cm 4 роки тому +10

    அம்மா உங்க அறிவுரை அருமை

  • @jansilouisj5770
    @jansilouisj5770 5 років тому +109

    விட்டுக்கொடுப்போா் கெட்டுப்போவதில்லை கெட்டுப்போவா் விட்டைய்...... கொடுப்பதில்லை

  • @joypreethijoy
    @joypreethijoy Рік тому +8

    Whose all are watching 2023

  • @padampriyag5300
    @padampriyag5300 5 років тому +32

    As a girl I also got married to one joint family but Iam very happy with my husbands family becz my mother always support my husband family she vl tell me plz adjust and gooo now Iam n heaven my mother in law is my second mother I love my lifeeee

    • @justinmary6539
      @justinmary6539 5 років тому +1

      As my life experience I must say woman should adjust the life for at least five years... Now going 13th year going together ...

    • @justinmary6539
      @justinmary6539 5 років тому

      As my life experience I must say woman should adjust the life for at least five years... Now going 13th year going together ... S there have problems.... Just keep going ....👍

    • @muthuarasugopal
      @muthuarasugopal 5 років тому

      God bless you both

    • @akshayaschannel8857
      @akshayaschannel8857 4 роки тому

      Good mam

  • @tivishashasha5177
    @tivishashasha5177 5 років тому +11

    Who miss lakshmi mam ... who wants to see laksmi mam continue this ahow again ... just subcribe behindhood air mam already back with the show naan velven endru ninaitayoo

    • @ashikas.v8598
      @ashikas.v8598 4 роки тому +1

      Tivisha Sha Sha pa

    • @nisashiras6309
      @nisashiras6309 4 роки тому

      Enna pa soldrath...pesama Tamil le sollalame..ethuk kashtapett English..onnume purile..

  • @sangithmottu2905
    @sangithmottu2905 4 роки тому +16

    Seriously i Luv u Mam.....i respect ur words nd advice we mizzu u lot.....

  • @MuthuMuthu-jh7bc
    @MuthuMuthu-jh7bc 4 роки тому +4

    Mam ungaloda advice enakku romba pudikkum

  • @தமிழ்பையன்-வ3வ

    நான் விடமாட்டேன் மேடம்... சூப்பர்ப்பா...

  • @loshiniloshini4242
    @loshiniloshini4242 4 роки тому +42

    2021 lah pakkerevengge like poddungge papom

    • @umaumaraju8806
      @umaumaraju8806 3 роки тому

      Summa dha bor adikidhunu konjo Nero pathe ippolla daily net pack Kali agaravareku pathuterke🧐🧐🧐

    • @velupoomany5621
      @velupoomany5621 3 роки тому

      @@umaumaraju8806 111

  • @bogf4155
    @bogf4155 4 роки тому +7

    Amma enakum paster than kalyana panni vaithaagal but naa nalla iruken en Husband God kudutha gift❤❤❤❤❤

  • @Keerthi-m4j-m7y
    @Keerthi-m4j-m7y 2 дні тому +1

    2025 yarellaram pakkuranka 🙋🙌....

  • @tamilselvan-vh6ce
    @tamilselvan-vh6ce Рік тому +48

    கடவுளோடைய ஆசிர்வாதத்துல எல்லாரும் நல்லாருக்கணும் 🙏🙏அதுபோதும்

  • @nelyperera8111
    @nelyperera8111 5 років тому +73

    Laxmi amma...neenga sonna oru warthay very taching....inda kapal very luky..engalukku idhumadiri oruththarum solli thara illa...neenga ellarukkum ouru amma...I love u sooo much laxmi amma...enakku ungala katti pudikkanum pola thonudhu

  • @MayaMaya-fo7yz
    @MayaMaya-fo7yz 5 років тому +6

    Ammavukum ponnukum kasu venum veedu venum mamiyar mutharulam venam 35:25 super speech madam

  • @EZHILVANATHIR-lg5vy
    @EZHILVANATHIR-lg5vy 7 місяців тому

    Ponnu konjam vaai suyanalam athigam.. paiya... Vera level patience samathu😊...

  • @linjudcruz7164
    @linjudcruz7164 5 років тому +21

    Lovely Lakshmi mam

  • @harshinivijay8151
    @harshinivijay8151 10 місяців тому

    Should respect elders . Lakshmi mam excellent

  • @Jo_official_184
    @Jo_official_184 Рік тому +11

    Watching now
    April 8 2023
    10.30 am
    I am watching this video😁😁😂

  • @indirat.s4495
    @indirat.s4495 11 місяців тому

    Excellent counseling

  • @vallikannan6325
    @vallikannan6325 Рік тому +107

    இப்போது எல்லாம் நாத்தனார் கொடுமை இல்லை இப்போது எல்லாம் மச்சான் பெண்டாட்டி மூத்த மருமகள் கொடுமைதான் தாங்க முடியல

    • @dcrackdevil3738
      @dcrackdevil3738 Рік тому +5

      So true..

    • @eniyanhani7880
      @eniyanhani7880 Рік тому +1

      Ssss

    • @rahmathullahmuhammed7483
      @rahmathullahmuhammed7483 Рік тому

      முதல்ல மாமியார் அப்பறம் நாத்தனார் அதற்கு பிறகு தான் மச்சான் பொண்டாட்டி........ மூத்த மருமகள் கொடுமை வாழ் நாள் முழுவதும் தாங்க முடிவதில்லை

    • @vallikannan6325
      @vallikannan6325 Рік тому +2

      @@rahmathullahmuhammed7483 எனக்கு மூத்த மருமகள் கொடுமை மட்டும் தான் இருக்கு

    • @iswaryamohan3151
      @iswaryamohan3151 Рік тому

      Amaama

  • @georgels673
    @georgels673 5 років тому +18

    பெண் பெண்ணாக இருந்தால் சிறந்தது

  • @swaminadane8638
    @swaminadane8638 21 хвилина тому +1

    இலட்சுமி தாய் தகப்பன் யாராக, இருந்தாலும் மரியாதை ஒன்னு தானே. அந்த பெண் பற்றி மரியாதைக்காக நாக்கை வெட்டி போடும். சொன்னாயே இலட்சுமி. அந்த பையன் வீடு பற்றி பேச மாட்டுகிறாய் இலட்சுமி நீ தப்பு செய்கிறாய் இலட்சுமி😂😢😂😢😂😮

  • @saransaran2996
    @saransaran2996 4 роки тому +2

    Super message mam en kavarukkaga neraya sagichu poirukken

  • @Padayachee
    @Padayachee Рік тому +3

    Still watching 29 August 2023.South Africa

  • @aarthyram237
    @aarthyram237 4 роки тому +34

    Why is her brother in law calling that girl ava eva first he needs to give respect..her own husband is saying her avanga ivanga but brotherinlaw is not giving respect...

  • @kuttyvava1793
    @kuttyvava1793 5 років тому +12

    Irudi amma semma

  • @dpdivyadivi5404
    @dpdivyadivi5404 4 роки тому +5

    Amma last advice to that husband and wife is very nice amma love you so much what you said is very true lines everyone have to follow

  • @aari4338
    @aari4338 5 років тому +7

    Finally semma

  • @sudhysudhy138
    @sudhysudhy138 4 роки тому +5

    Real life reality show..this episode ii super

  • @metildajyothi5258
    @metildajyothi5258 5 років тому +14

    Judgement is superb

  • @AnbuPackiam
    @AnbuPackiam Рік тому +2

    நான் பார்கிறேன்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +5

    புருஷன் வீட்டில் வாழ போகும் பெண்ணுக்கு இவ்வளவு வாய் ஆகாது😂😂ஒழுக்க மரியாதையா குடும்பத்தை நடத்துடி😊😊உன் வாயில் வசம்பை கரைச்சு ஊத்தினாலும் உன் குரல் எருமை குரல் தான்😅😅

    • @rainydrops522
      @rainydrops522 Рік тому

      Avanuku kompu 4 laa vaala vanthavanuku

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 4 роки тому +4

    Very good Lakshmi madam. keep it up.

  • @shivaramk3082
    @shivaramk3082 Рік тому

    Tq🌺🌺🙏🙏🌺🌺

  • @ameerabdulraheem1050
    @ameerabdulraheem1050 5 років тому +28

    Nagammmmmmmmmmaaaaaaaa

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 7 місяців тому

    பிள்ளையின் அம்மா பாவம்

  • @amburoseverysupperthankyou8744
    @amburoseverysupperthankyou8744 11 місяців тому

    Very very Super Mam

  • @kulamahalthambirajah8682
    @kulamahalthambirajah8682 4 роки тому +3

    I LIKE THIS ONE PROGRAM. LAXMI MADAM. U R GOOD JOB

  • @jabeenajabeena7088
    @jabeenajabeena7088 4 роки тому +3

    Super maa 😍

  • @georgels673
    @georgels673 5 років тому +52

    மரியாதை தெரியவில்லை என்றால் நிலமை அப்படி தான்

  • @monikamary6634
    @monikamary6634 5 років тому +49

    Joint family is always best and safety for our children I love you mam

  • @dorrisdorris2296
    @dorrisdorris2296 4 місяці тому

    Good decisions. 👍👍🤝

  • @thulirchudar239
    @thulirchudar239 5 років тому +5

    Lakshmi mam you gave super advice....nenga enga ma irukenga?

  • @vijayvijayakumar3346
    @vijayvijayakumar3346 5 років тому +80

    கடைசிய சொன்னிங்களே இரண்டுபேரும் வெளிய போக சொல்லி சுப்பர் மேடம்

  • @BASHEERUMG143
    @BASHEERUMG143 Рік тому

    இருடி அம்மா சூப்பர்

  • @prakashsprakashs3961
    @prakashsprakashs3961 4 роки тому +5

    I love you mommm, you are great

  • @rehmanbasha3975
    @rehmanbasha3975 5 років тому +3

    Semma madam nenga ellaru pathu therinchipanga nallathu edhu kettathu edhu nu intha episode la naanu oru vishiyam observe pannikida thanx for uploading this vedio

  • @PraveenKumar700-f1v
    @PraveenKumar700-f1v 4 роки тому +15

    Only the fact is good girl didn't get good boy and good boy didn't get good girl...... It's the unwritten rule....

  • @GopalanS-o2p
    @GopalanS-o2p 10 місяців тому

    Super laksmi mdm.

  • @kalieswariponnudurai5004
    @kalieswariponnudurai5004 5 років тому +9

    Super last seen ennaku kannu kalangitu

  • @amruthaamru4206
    @amruthaamru4206 7 місяців тому

    9:22 what an expression mam😅

  • @marimuthu8945
    @marimuthu8945 Рік тому

    Marimuthu Coimbatore. Sema

  • @ரோஹித்.m
    @ரோஹித்.m 5 років тому +4

    lakshmi madam supr final touch kelambuga

  • @RajeshKumar-sw8sw
    @RajeshKumar-sw8sw 5 років тому +3

    Your speech very super great mam

  • @maridaasmariya2405
    @maridaasmariya2405 Рік тому +4

    We are now watching this program well come laxmie madam ❤❤❤❤❤

  • @kamalpopcornvoice8098
    @kamalpopcornvoice8098 4 роки тому +2

    Super judgement nirai a learn pannikalam

  • @sabarisabari3490
    @sabarisabari3490 4 місяці тому +3

    மேடம் தன் தாயை இழிவாக பேசும் போது அமைதியாக இருப்பாங்களா உங்க பொண்ணு

  • @arunaramram2185
    @arunaramram2185 Рік тому +4

    Sovethellam unmai பார்பவர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். முன்பெல்லாம் பட்டினத்தார் பாடல்களை படிப்பவர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்.

  • @shiyamaiqbal2438
    @shiyamaiqbal2438 Рік тому +8

    Zee tamil really we all missing this amazing show and we’r missing Our Lovely Lady Lakshmi ma’am😢 😔 please we want this show back please 😔❤️

  • @ashathangasamy5424
    @ashathangasamy5424 5 років тому +15

    My mom very respect full i mis my mom

  • @surengosuha4801
    @surengosuha4801 4 роки тому +1

    Mam nice advice mam solute

  • @karthikrajas8674
    @karthikrajas8674 4 роки тому +3

    Ssuper mam welcome

  • @keerthikeerthika7792
    @keerthikeerthika7792 10 місяців тому

    2024 la pakkuravanga our like

  • @saranyashantha0991
    @saranyashantha0991 Рік тому

    Same my family and life story

  • @nanjunanju-ht2uf
    @nanjunanju-ht2uf Рік тому +4

    11-7-2023 now watching...,

  • @georgels673
    @georgels673 5 років тому +28

    பெண்கள் வாய்ப்பு கிடைத்தால் வாய் பேசும் போது மனது மட்டும்தான் பாதிப்பதாக நினைக்க வேண்டாம் வாழ்க்கையும் பாதிக்கும் என்பதை மறக்காதீர்கள் தாய் குலமே

  • @jegannathan5304
    @jegannathan5304 Рік тому

    Super

  • @vallikannan6325
    @vallikannan6325 Рік тому +24

    இந்த பெண்ணை பார்க்கும் போது என் வாழ்க்கையை பார்த்த மாதிரி இருக்கு

    • @anojaraja2575
      @anojaraja2575 Рік тому +1

      என் வாழ்க்கையும் அப்படி தான்

    • @saisrinaga4698
      @saisrinaga4698 Рік тому

      என் வாழ்க்கையும் இப்படித்தான்

  • @simplysathya2021
    @simplysathya2021 4 роки тому +6

    Anna wife super akka

  • @vivithavadivel5000
    @vivithavadivel5000 4 роки тому +5

    Pondaty yaum...Amma um rendu Kanna pakanum....avanga romba possessive.....paiyan home la Amma evalo mukiyamae...at the same time ponnu Kum Amma romba mukiyam.....

  • @preetivlogs2853
    @preetivlogs2853 4 роки тому +2

    Pengala kedukarde Amma Dan daiva senju vittukuduttu poga kattukudunga naanum inda madiriyana problems face pannirukken Ippo 23varusham achu en ponnuku kalyanam pandra vayasu achu innum en mamiyar idu sarilla adu sarilla velai seyyalenu sollindrukaanga but en kanavar romba nallavar naan avarukaga vaazharen vittukudukuren

  • @NaveenNaveen-ms5hw
    @NaveenNaveen-ms5hw Рік тому

    2024 la yaravathu pakuringala

  • @mythilimohan4684
    @mythilimohan4684 5 років тому +3

    Super Excellent

  • @sathishkumarramesh
    @sathishkumarramesh Рік тому +2

    Just Ipo tha pakuran 2023

  • @priya1383
    @priya1383 Рік тому

    Yes

  • @rekhaarul2176
    @rekhaarul2176 3 роки тому

    Finel semma mam super 👏👏👏👏👌👌👌👌👌

  • @jeevi4568
    @jeevi4568 5 років тому +28

    Husband nallavar😇😇