Tamil Lyrics பிறந்தாரே பிறந்தாரே இயேசு இராஜன் பிறந்தாரே பிறந்தாரே பிறந்தாரே தேவ குமாரன் பிறந்தாரே பிறந்தாரே பிறந்தாரே இயேசு இராஜன் பிறந்தாரே பிறந்தாரே பிறந்தாரே மனிதனாக பிறந்தாரே ஊரெல்லாம் உலகெல்லாம் சொல்லிடுவேன் இந்த சுவிஷேசத்தை நாடெல்லாம் பாரெல்லாம் சொல்லிடுவேன் இந்த நற்செய்தியை_(2) 1.சாத்தான் திட்டத்தை அவமாக்கினார் தேவ சித்தத்தை நிறைவேற்றினார்_(2) தரிசனத்தை அழிக்க அல்ல_(2) நிறைவேற்றிட இயேசு வந்தார்_(2) (ஊரெல்லாம்) 2.மீண்டும் வருவார் மேகமதில் கூட்டி சேர்ப்பார் நம்மை அதில்_(2) அவருடன் நாமும் பரலோகத்தில்_(2) ஆர்ப்பரிப்பேன் சந்தோஷத்தில்_(2) (ஊரெல்லாம் ) 3.இயேசு தந்த மீட்பை என்னி இயேசு நாமம் போற்றிடுவேன்-(2) கிறிஸ்துப் பிறந்த நாளை என்னி-(2) ஹேப்பி கிறிஸ்துமஸ் பாடிடுவேன்- Merry கிறிஸ்துமஸ் பாடிடுவேன் (ஊரெல்லாம் )
எல்லாம் வல்ல இறைவன் இயேசுவின் ஆசிரால் உங்கள் சபை மூலமாக நிறைய ஆத்துமாக்கள் பாவத்தின் அடிமை தனத்திலிருந்து மீட்பு பெறவும் மென்மேலும் சபை வளர்ச்சி பெறவும் வாழ்த்துக்கள் சகோ......👍
Wow Very happy to see you all brothers and sisters of PCO Tamil congregation Sohar, Muscat. Specially bro. Praveen Oliver for your dedication. Sung very well. Glory to Jesus.
Tamil Lyrics
பிறந்தாரே பிறந்தாரே இயேசு இராஜன் பிறந்தாரே
பிறந்தாரே பிறந்தாரே தேவ குமாரன் பிறந்தாரே
பிறந்தாரே பிறந்தாரே இயேசு இராஜன் பிறந்தாரே
பிறந்தாரே பிறந்தாரே மனிதனாக பிறந்தாரே
ஊரெல்லாம் உலகெல்லாம் சொல்லிடுவேன் இந்த சுவிஷேசத்தை
நாடெல்லாம் பாரெல்லாம் சொல்லிடுவேன் இந்த நற்செய்தியை_(2)
1.சாத்தான் திட்டத்தை அவமாக்கினார்
தேவ சித்தத்தை நிறைவேற்றினார்_(2)
தரிசனத்தை அழிக்க அல்ல_(2)
நிறைவேற்றிட இயேசு வந்தார்_(2)
(ஊரெல்லாம்)
2.மீண்டும் வருவார் மேகமதில்
கூட்டி சேர்ப்பார் நம்மை அதில்_(2)
அவருடன் நாமும் பரலோகத்தில்_(2)
ஆர்ப்பரிப்பேன் சந்தோஷத்தில்_(2)
(ஊரெல்லாம் )
3.இயேசு தந்த மீட்பை என்னி
இயேசு நாமம் போற்றிடுவேன்-(2)
கிறிஸ்துப் பிறந்த நாளை என்னி-(2)
ஹேப்பி கிறிஸ்துமஸ் பாடிடுவேன்-
Merry கிறிஸ்துமஸ் பாடிடுவேன்
(ஊரெல்லாம் )
ஆமென் ஆமென்
Amen. God bless all
அர்த்தமுள்ள பாடல் வாழ்த்துக்கள்
Glory to Almighty alone...
அருமை 🔥✨🎉❤️
This is umaprakash, praise the Lord nice song
All Glory to jesus
All glory to our heavenly father❤❤. Beautiful , amazing no words to express🙌🙌🙏🙏. God bless🙏🙏
Glory to JESUS. Beatiful lyrics, music and wonderful voice. God bless you brother Oliver. Sing more
Tha k you pastor 🙏🏻Glory be to JESUS🙌🏻
Super 🎵songs
V. Nice song. God bless you Praveen.
All Glory to God 🙏
Wonderful Singing and Blessed Song 🙏🙏
God Bless You All
பரலோக மைந்தனின் பிறப்பினை பாரெங்கும் பரப்பிடும் எம் மண்ணின் மைந்தனுக்கு அன்பின் வாழ்த்துக்கள்🎉🎊
Thank you So much Chithapa...
Glory to Jesus
Super song brother
Praise the Lord
Lyrics Superr... Music is amazing and thank u god given this wonderful song.. Glory to god
Wow nice song Glory to God
Super bro
Glory to God. May God bless you all.
@@asirvathamalwinrobert1425 Glory to God brother 🙏🏻
Praise to God 🙏
அருமையான பாடல்
A beautiful Christmas Song with meaningful lyrics!! Keep them coming brother, Glory be to God!!
Thank you sister, Glory to JESUS 🙌🏻
God bless you all🙏🏻🙏🏻
Praise God!! Nice bro... 😍😍
Superb tune and lyrics
Glory to God
Wonderful Glory to Jesus
aliyo paattu atipoliyaayittundu ❤️
God bless you 🙏🙏🙏💐💐💐
All Glory to Jesus, God blessing Brother
எல்லாம் வல்ல இறைவன் இயேசுவின் ஆசிரால் உங்கள் சபை மூலமாக நிறைய ஆத்துமாக்கள் பாவத்தின் அடிமை தனத்திலிருந்து மீட்பு பெறவும் மென்மேலும் சபை வளர்ச்சி பெறவும் வாழ்த்துக்கள் சகோ......👍
Amen Amen Glory to God
God bless
God bless you Bro
❤️
Beautiful song dear brother ❤️
It is always a great joy to sing the good news ❤️
May God bless you and ministry ❤️
Thank you Pastor...
👌👌❤️❤️
Hallelujah 👐
♥️
Super bro👍🥰
Praise the lord👌👌👌
Very happy to hear beautiful song and see you all in a video
Wonderful 👏👏👏
Glory be to God Almighty Jesus Christ 🙌🙌🙌
Praise God
God bless you all
Superb👌👌
Wow nice bro god bless you
Very nice song. Amen. God bless you.
Glory to God. Nice song...
Praise the lord brother..nice song bro..Jesus bless you a lot brother. Happy to hear a beautiful 🎶 song 🎶
Wow Very happy to see you all brothers and sisters of PCO Tamil congregation Sohar, Muscat. Specially bro. Praveen Oliver for your dedication. Sung very well. Glory to Jesus.
🙏🏻🙏🏻🙌🏻
All glory to Jesus. very nice song
Glory to God. 👌 Song.
Praise God 👏 Bro.
Happy christmas
Happy Christmas 🎄⛄
Praise God
Happy to hear this sister🙏❤️God bless you all🙏🙏
Praise to jesus
Amen Amen
karoke version kidaikkuma
Sister praise the Lord, yes plz text to 0096893202477
God bless you 🙏
Praise the Lord
Happy christmas
Praise the Lord
Praise the Lord