நவகிரக கோவிலுக்கு போனால் பிரச்சனை சரியாகுமா? | | ALP ASTROLOGER SAMBATH

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2023
  • நவகிரக கோவிலுக்கு போனால் பிரச்சனை சரியாகுமா? | | ALP ASTROLOGER SAMBATH #astrology #murugan #vastu #money #alpastrologer #alp #lordmurugan #vayalur #vayalurmurgan
    For Advertisement Enquiries : +91 86670 52845
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com
  • Розваги

КОМЕНТАРІ • 134

  • @rajalakshmik2492
    @rajalakshmik2492 7 місяців тому +20

    வணக்கம் ஐயா வயலூர் முருகன் கும்பிட்டு எனக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது இந்த கோவிலைப் பற்றி சொன்னதற்கு ஐயா விற்கு நன்றி🙏.

  • @Kallalagar123
    @Kallalagar123 7 місяців тому +17

    எங்களின் வாழ்க்கையில்முன்னேற்றம் அடைவதற்க்காக ஆராய்ச்சி செய்து எங்களுக்கு வழங்கும் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் நன்றி ஐயா 🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 6 місяців тому +3

    ஶ்ரீ வயலூர் முருகன் துணை🙏

  • @valarmathi6172
    @valarmathi6172 7 місяців тому +8

    சம்பத் சார் உங்களை சென்னையில் எங்கே வந்து பார்ப்பது ‌சொல்லுங்கே

  • @krishnamurthy1957
    @krishnamurthy1957 7 місяців тому +3

    அருமையான விளக்கம்!
    முருகா சரணம்!!

  • @user-we2go4oo4g
    @user-we2go4oo4g 7 місяців тому +4

    Thankyou sir

  • @jayanthip.1817
    @jayanthip.1817 7 місяців тому +4

    Thanks sir

  • @gomathikumaravel7747
    @gomathikumaravel7747 7 місяців тому +1

    Nantri sir

  • @SARANSARAN-ps4hq
    @SARANSARAN-ps4hq 5 місяців тому

    சூப்பர் நன்றி

  • @kalidassist
    @kalidassist 7 місяців тому +4

    இவரை பார்த்தால் என்னவோ ஒரு சித்தர் அம்சமாக எனக்கு தோன்றுகிறது பேசுவதை கேட்கும் போது எனக்குள் ஒரு பக்தி வருகிறது மேலும் உங்கள் தெய்வ வாக்கு சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்

    • @sambaths8936
      @sambaths8936 7 місяців тому +1

      Thank you

    • @poruvaimani5679
      @poruvaimani5679 4 місяці тому

      Sir இளம் வயது ஆண்கள் astrology படிக்கலாமா sir

    • @selviselvarani7281
      @selviselvarani7281 16 днів тому

      Yes he is also vazhlum sithar.

  • @SivaKumar-nl6on
    @SivaKumar-nl6on 3 місяці тому

    நன்றி ஐயா

  • @rathihagowtham6040
    @rathihagowtham6040 7 місяців тому +4

    Sir Very Proud for You Sir I Really Impressed Your Video sir Keep Motivating Me And Other People Sir..TQ Sir ...❤

  • @DineshKumar-ww5ne
    @DineshKumar-ww5ne 4 місяці тому +1

    Sir thulam rasi thulam lakkanam current status pls explain iam very critical position

  • @priyagopalan8038
    @priyagopalan8038 7 місяців тому +3

    Appane Muruga Valava ellarum kangal Thiranthittai en Appane Sir U R V Valuable information sollirukinge U R V precious 4 Human being &Jothidem Field🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rangavanmarrirangavanmarri6170
    @rangavanmarrirangavanmarri6170 7 місяців тому +4

    ஐயா வணக்கம் உங்கள் விலாசம் போடுங்கள் நன்றி ஐயா

  • @punitham3868
    @punitham3868 7 місяців тому +7

    Super sir Thank u very much

  • @vijeswarin8663
    @vijeswarin8663 7 місяців тому +8

    Its 100% true my cousin brother he is also an astrologer,when I had depression and sleeplessness (my mom's sudden demise) he told me to go to Vayalur Murugan temple 🙏, I went there my depression gone ,om saravana bhavah

    • @harishe4109
      @harishe4109 7 місяців тому

      Hi this temple is in Vellore or Salem district

    • @sambaths8936
      @sambaths8936 7 місяців тому

      Good

    • @harishe4109
      @harishe4109 7 місяців тому

      Hi this temple is in Vellore or thircy

    • @harishe4109
      @harishe4109 7 місяців тому

      ​@@sambaths8936hi this temple is in Vellore or thircy

    • @harishe4109
      @harishe4109 7 місяців тому +1

      Hi please share the vayalur temple address

  • @prakashdevi8203
    @prakashdevi8203 7 місяців тому +9

    உங்கள் பதிவு எல்லாம் அருமை அண்ணா எல்லாவற்றுக்கும் அருமையான விளக்கம் கொடுக்கிறீர்கள் நன்றி வாழ்க வளமுடன் நற்ப வி

  • @Devi-lb1ri
    @Devi-lb1ri 7 місяців тому +1

    தம்பி உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் உடல் நிலையில் சற்று கவனம் வை தங்கம் அருமையான பேச்சில் இன்று உனது குரலே சொல்கிறது உனது உடல்நிலையை கடவுள் அருளால் மேலும் மேலும் வளர வேண்டும் தம்பி

  • @akila_usefulvideo
    @akila_usefulvideo 7 місяців тому +3

    Simply i say you are the superstar of astrology. Keep rocking sir.

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 7 місяців тому +3

    Variyar sollum koil sir வயலூர் murugan koil உங்கள் pure thoughts nallapadiya erukanum vazthukal

  • @aruncdm
    @aruncdm 7 місяців тому +2

    மிக அருமையான பதிவு, நன்றிகள் சம்பத் sir... மிக விரைவில் தங்களை நேரில் சந்திக்க வருகிறேன்... 🙏🙏🙏

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 7 місяців тому +1

    Om murugaa vetrivel murugaa

  • @RavikumarT.G
    @RavikumarT.G 7 місяців тому +4

    எனது இனிய காலை வணக்கம் ஏ.எல்பி.சம்பத்சார்.அவர்கள்.🙏🙏🙏

  • @mithsha0819
    @mithsha0819 7 місяців тому

    Sir will u visit Bangalore and any appointment from Bangalore

  • @vijiloooo
    @vijiloooo 7 місяців тому +6

    Thank you anna only direct consultation

  • @selvirajan06
    @selvirajan06 7 місяців тому +1

    OM SARAVANABAVA.

  • @smmuthu460
    @smmuthu460 2 місяці тому

    Sahodàri nalla kelvi kekureenka

  • @madhanyoga9996
    @madhanyoga9996 7 місяців тому +1

    ❤❤❤❤❤❤ நன்றி சார் வாழ்க வளமுடன்

  • @selvirajan06
    @selvirajan06 7 місяців тому

    OM muruga dustanai thandikka vaanga engalai kappatrunga muruga. .

  • @sanjay2685
    @sanjay2685 7 місяців тому +1

    Nandri narpavi iyyaa

  • @yeshwanthjaipranav5233
    @yeshwanthjaipranav5233 7 місяців тому +2

    Sir naanga nimbikaiyudan kekirom

  • @shashikumar-ps4zv
    @shashikumar-ps4zv 7 місяців тому +2

    ❤❤❤

  • @thaslim3073
    @thaslim3073 7 місяців тому +1

    ❤❤❤❤

  • @gopianbu-xp9zb
    @gopianbu-xp9zb 7 місяців тому +1

    Thx my dear sir...❤❤❤

  • @revareva6323
    @revareva6323 7 місяців тому +4

    annan nice explanation

  • @Outstanding_children
    @Outstanding_children 7 місяців тому +6

    சம்பத் ஜி நான் உங்களை திருப்போரூர் முருகன் கோவிலில் உங்களை நான் பார்த்தேன் நன்றி

  • @ragothamanrao1506
    @ragothamanrao1506 7 місяців тому

    DEAR SAMPATH THANKS. VALID INFORMATION. MAY LORD VAYALUR MURUGAN BLESS YOURSELF AND YOUR FAMILY. TSR. AGE 77.

  • @priyanga741
    @priyanga741 7 місяців тому +1

    Makkki Nandri Anna 🙏🙏🙏🙏🙏

  • @loganayahiv983
    @loganayahiv983 7 місяців тому +1

    Super anna nantri anna ❤❤

  • @VJ-tn2ny
    @VJ-tn2ny 7 місяців тому +1

    Ayya endha time endha day nerathula pona best work agumunu innu vara video soluga

  • @DriverAnbu
    @DriverAnbu 7 місяців тому +5

    முருகா...🌻🌷🌻

  • @murugesanchennai2360
    @murugesanchennai2360 7 місяців тому

    வணக்கம்ஐயா🎉

  • @revathysubramanian467
    @revathysubramanian467 7 місяців тому +1

    Tq sir 🙏

  • @rrassia8803
    @rrassia8803 7 місяців тому +1

    சகோதரா குமரன் குன்றம் சிறப்பு என்ன என்று தயவு செய்து கூறவும் நன்றி 🙏🙏

  • @thaslim3073
    @thaslim3073 7 місяців тому

    Thaiva 21 11 1987 5.40 pm innum 4 days la enudaiya birthday varapokum varusam ennakku eppati irrukkum .please reply pannunga pirakka pokum intha varudam oru nalla ethir parppudan irrukku ennakku eppati irrukkum sampath ji neengathan first sollanum .

  • @parameswariravi4719
    @parameswariravi4719 7 місяців тому +4

    சரியா சொன்னீங்க சம்பத்சார் நேரில் பார்க்கும்போது தான் அந்த ஜோதிடதிற்கான பிறப்பின் ரகசியம் தெரியும்

  • @jayabalu21
    @jayabalu21 7 місяців тому +2

    Hello Sir,
    I am following all your temples task and visted all the temple lots of my problem is solved.
    I still have some more debt problem to over come.
    Kindly suggest me.
    Jaya
    Bangalore

  • @amuthasugumaran9166
    @amuthasugumaran9166 7 місяців тому +1

    Sampath sir very very super

  • @natarajanrajan2890
    @natarajanrajan2890 7 місяців тому +3

    சார் எனக்கு 40 வயதாகி விட்டது. (இன்னும் வாடகை வீட்டில தான் இருக்கோம்) எனக்கு சொந்த வீடு வாங்கணும் அதற்கு பரிகாரம் சொல்லுங்கள்

  • @senthamaraiselvi5919
    @senthamaraiselvi5919 7 місяців тому +2

    Intha temple trichy il ullathu.trichy bus stand vanthu enga irrunthu.busla.sellavendum endral govt hospital pogum.busil yeri GH stop kettu angu irragi arukileye vayaloor.sellum.bus niraya varum.sellalam

  • @gowthamfreakzzz4916
    @gowthamfreakzzz4916 7 місяців тому +1

    சூப்பர் சார் 🤝🤝🤝💐💐💐

  • @RenuRenuga-pt8kl
    @RenuRenuga-pt8kl 2 місяці тому

    ஐயா வணக்கம் கோபம் குறைய வணங்க வேண்டிய கோவில் சொல்லுகள்

  • @ravananraju1436
    @ravananraju1436 3 місяці тому

    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா.. 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் வயலூர் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @gokul987
    @gokul987 7 місяців тому +2

    ஐயா இடம் விற்க எதாவுது சொல்லுங்க

  • @ElanchezhianN-op3jt
    @ElanchezhianN-op3jt 6 місяців тому

    ஐயா வணக்கம் யானை மூடி மோதிரம் போடலாமா நன்றி

  • @kamatchim2133
    @kamatchim2133 7 місяців тому +1

    Vanakkam anna ❤

  • @kalaiselvir251
    @kalaiselvir251 7 місяців тому +3

    Romba tireda erukenga st Take care

  • @user-kt9bk8ni6s
    @user-kt9bk8ni6s 7 місяців тому

    Family munnetrathirkaga family Talaivara or mutal kuzhanthai male and female la or family male kuzhanthaiya sir

  • @magakannan4185
    @magakannan4185 7 місяців тому

    சம்பத் சார் பொரிய ஆஞ்சநேயர் கோவில் பாத்துட்டு வந்தோம் சார் நன்றிசார்

  • @user-rr6ty1xb4e
    @user-rr6ty1xb4e 7 місяців тому

    👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @hemashrie1241
    @hemashrie1241 7 місяців тому

    Hmm

  • @goldking8010
    @goldking8010 6 місяців тому +1

    வயலூர் முருகன் கோவிலில் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய கோவில்.

  • @user-pg1ux1rl4p
    @user-pg1ux1rl4p 7 місяців тому

    Sir I am missing ur speech ha.

  • @karthikeyanr9755
    @karthikeyanr9755 7 місяців тому

    Vanakam sir na unga big fan karthikeyan from pallikaranai

  • @arasanmeena5733
    @arasanmeena5733 7 місяців тому +2

    அருமைசார்

  • @vjgalaxy4041
    @vjgalaxy4041 7 місяців тому +1

    ALP முறையில் குரு பரிகாரம் வேண்டாம் என்கிறார். அதை அனைவரும் பின்பற்றுவது ALP ஜோதிடம் வளர்ச்சிக்கு இன்னும் சால சிறந்தது. அதை சார்ந்த கருத்துக்கள் நிறைய வருகிறது.

  • @vedaviyasadhass82
    @vedaviyasadhass82 7 місяців тому +1

    வேதாரணியம் பக்கமும் வந்துட்டு போங்கோ அய்யா பொதுவுடைமூர்த்தி அவர்களின் பூர்வீக ஊருங்குறாங்க

  • @nagrec
    @nagrec 7 місяців тому +3

    நீங்கள் ஏன் வாட்ஸ்அப் மூலம் குரல்பதிவு தரக்கூடாது?

  • @yasologa110
    @yasologa110 7 місяців тому +4

    சார் வணக்கம் நீங்க ராகு கேது பெயர்ச்சிக்கு கோவில் சொல்லுங்க சார் அவசியம் சார் சார் மிகவும் பணிவுடன் கேட்கிறேன் சார்

  • @kalaiselvam7427
    @kalaiselvam7427 7 місяців тому +2

    Sir neenga adhan nerkanal pantrana sonningala sir athu eopo sir

  • @Hari00t
    @Hari00t 7 місяців тому

    சிக்கல் வாழ்வில் நிகழ்வது இயல்பு, அதற்கு தீர்வு காண முடியும் என ஜோதிட வல்லுனர்கள் துணை புரிவார்கள் என்பது தெரியும். சரிதானே? இதில் சில சமயம் சிக்கல், தடை வருகிறது.

  • @natarajanmarudhamuthu2873
    @natarajanmarudhamuthu2873 2 місяці тому

    தங்களிடம் ஜாதகம் பார்க்க பணம் எவ்வளவு சார்

  • @PaviPradhiksha
    @PaviPradhiksha 2 місяці тому

    ஆனால் அண்ணா. இப்போது எதோ மூத்த பிள்ளையின் ஜாதகம் தான் பெற்றோருக்கு பேசும் என்கிறார்கள். அதாவது பெற்ற தாய் தந்தையாருக்கு எதாவது பிரச்சனை என்றால் மூத்த பிள்ளையின் ஜாதகம் பார்க்கிறார்கள் அண்ணா. அது ஏன் மற்றும் நீங்க சொன்ன மாதிரி கமெண்ட் பண்ணும்போது கூட நாம் ஒரு கேள்வி கேட்கும்போது வேறு யாரோ வந்து பதில் சொல்கிறார்கள் அந்த சேனல் உள் சென்று பார்த்தால் அவர்களும் ஏது எதோ வீடியோ போட்டுள்ளார்கள் அண்ணா. இதை உங்களிடம் தெரிவிக்கிறேன் 🙏🙏

  • @user-kt9bk8ni6s
    @user-kt9bk8ni6s 7 місяців тому +5

    Neralai sothidam phone number sir please

  • @Saraswati16
    @Saraswati16 7 місяців тому

    wearing ring

  • @mithrasathish4038
    @mithrasathish4038 7 місяців тому +18

    தூக்கம் இல்லை என்பது முகத்தில் தெரிகிறது.. கண்ணை விழித்து விழித்து பேசுகிறார். நல்லா தூங்குங்க சார்

  • @selvamv5968
    @selvamv5968 7 місяців тому +2

    இவர் வாஸ்து சரியாக சொல்கிறார் ...ஆனால் ஜாதகம் ஆராய்ச்சி சரியாக செய்யவில்லை ஜோதிடம் பல அற்புதமான விதிகள் சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளது ...அதையெல்லாம் விட்டு கண்ணா பின்னானு கதை சொல்கிறார் குரு உச்சம்னா குழந்தை இருக்காது அது இதுனு....ஸ்தான பலம் முக்கியம் ஒளித்துவம் சுபத்துவம் இது இருந்தால் எல்லாம் சிறப்பாக இருக்கும் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பேசுவது சரியானதாக இருக்காது.

    • @kaviyadevi3905
      @kaviyadevi3905 2 місяці тому

      Aama apdlam general ah sollida mudiyathu jothidam la

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd 7 місяців тому +2

    Thanks sir

  • @jothisadhana7437
    @jothisadhana7437 7 місяців тому +2

    ❤❤❤

  • @sarveshwarantiveshwaran515
    @sarveshwarantiveshwaran515 7 місяців тому

    Thanks sir