SPB Enjoys his song being Well Performed by visually challenged singers in his LAST NAANUM KAMALUM

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • DONT MISS TO WATCH TILL THE END! SPB Sir Enjoys his song ORE NAAL UNAI NAAN being performed by visually challenged singers Easwari & Jalal in his LAST NAANUM KAMALUM SHOW, SEASON 9, 2019 | ABBAS CULTURAL | HELP THE BLIND FOUNDATION

КОМЕНТАРІ • 523

  • @thiruamutha5389
    @thiruamutha5389 3 роки тому +66

    இந்த உலகமே உங்கள் பாராட்டும் பொழுது நீங்கள் ஒரு கலைஞரை பாராட்டும் விதம் யாருக்குமே வராது பாலுசார்

  • @bhaminimathu1235
    @bhaminimathu1235 3 роки тому +94

    SPB அழகான மனதுக்குச் சொந்தக்காரர் பெருமைபேசாத பெரியமனிதர்
    தலைக்கனம் இல்லாத தலை"சிறந்த கலைஞர்
    உயர்ந்த மனித நேயமுடைய மனிதன் we miss u spb sir

  • @Rn-fj1ey
    @Rn-fj1ey Рік тому

    SPB.... வாழ்ந்து விட்டார் பாட்டில்
    ஆனால் பேச்சில் காவியம்
    படைத்தார்.. கண்ணு தெரிந்த
    எல்லாரும் SPB யின் கொள்கை பரவட்டும்..... என்றும்
    வாழும் அன்பு மனித தெய்வம்
    SPB....

  • @anbu.r881
    @anbu.r881 3 роки тому +77

    அவர்கள் பாடியது மிக அருமை 👌👍
    SPB sir பேசியது மிகமிக அருமை👌👍
    வாழ்த்துக்கள்...! 👍

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 Рік тому +2

    மாமனிதர் பாலு அவர்கள் நம்மிடையே இல்லாதது ஒரு பெரிய இழப்பு.
    என்ன ஒரு ஊக்கமளிக்கும் உரை.
    பாடலை நன்றாக மெருகூட்டிய சகோதர சகோதரிக்கு வாழ்த்துகள்🙏💐

  • @mathanrajmathan7884
    @mathanrajmathan7884 3 роки тому +69

    சிறந்த கலைஞன் என்பதையும் தாண்டி மிகச்சிறந்த மனிதன் spb ஐயா அவர்கள் 👌👍🙏🙏

  • @duraigandhi8016
    @duraigandhi8016 3 роки тому +6

    சின்ன குழந்தையை போல் ரசிக்கிறார்,பண்பாளர் SPB

  • @priyapriya-ei2md
    @priyapriya-ei2md 2 роки тому +1

    The singer Jalal sir he is my English teacher in my 12th stnd.... Wonderful sir,good advisor, Good teacher.உங்கள் மாணவி என்பதில் நான் பெருமை அடைகிறேன்...

    • @tamilgame9340
      @tamilgame9340 2 роки тому

      அருமை சகாே😊👌🙏👍

  • @sampathkumar9341
    @sampathkumar9341 3 роки тому +20

    SPB சார் எங்க சார் போய் இருக்கீங்க..😭
    We miss You a Lot Sir...
    What you have observed about the vision less people' is absolutely correct... Thier inner focus is so powerful to grasp any sort of art through ears please.
    உங்களுடைய பாடல்களைக் கேட்கும் போது நீங்க இல்லாத வெறுமையும், வாழ்க்கையோட நிலையாமையும் நல்லா புரியுது Sir...

  • @sahayaarockiaraja9107
    @sahayaarockiaraja9107 3 роки тому +50

    யுகங்கள் கடந்து வாழப்போகும் இனிய மனிதர் SPB..... 💗👍🙏

  • @RajRamsay28
    @RajRamsay28 3 роки тому +28

    The great SPB is no more now. But his GENOURASITY is living EVER !

  • @bamimoorthy6457
    @bamimoorthy6457 3 роки тому +10

    மிக அருமை சேர்
    நீங்கள் இல்லாத போதும்
    உங்கள் அன்பும் ஆசிகளும் என்றென்றும் தமிழர்களோடு நிறைந்து இருக்கும் 🙏🙏🙏.

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 3 роки тому +6

    இசை கடவுள் SPB
    இவரை போன்ற மிகச்சிறந்த மனிதர் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்
    மக்களை‌ மகிழ்விப்பதில் அவ்வளவு சந்தோசம்
    மற்றவர்களை புகழ்ந்துதான் பழக்கம் இவருக்கு
    சிறந்த கலைஞன்😭😭😭😭
    இவர் இல்லைங்றது வருத்தம்

    • @halimanatchiya128
      @halimanatchiya128 2 роки тому +1

      மிக வேதனை 😭😭😭😭😭😭

  • @venkateshwaran9249
    @venkateshwaran9249 3 роки тому +14

    இந்த உள்ளம் இருந்ததால் தானோ இவ்வளவு சீக்கிரம் மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்று விட்டீர்கள் SPB sir

  • @thiruamutha5389
    @thiruamutha5389 2 роки тому +10

    இரக்கம் கருணை தைரியம் திறமை உள்ள ஒரு உண்ணத கலைஞன் அவரின் ரசிகர்களின் உள்ள க்களில் அவர் என்றும் வாழ்வார்

  • @shamennizam4185
    @shamennizam4185 3 роки тому +31

    Spb சாரின் பெருந்தன்மை.. கலையுலகில் யாரிற்கும் வராது..அற்புதமான கலைஞர்..

  • @chelvikc7229
    @chelvikc7229 3 роки тому +91

    The most humble, genuine, kind, soft spoken man I've seen in this industry n in the world is none other than the great SPB sir. No one else!

  • @shereennishantha6740
    @shereennishantha6740 Рік тому +2

    தலைக்கனம் இல்லாத, ஏனைய கலைஞர்கள், புதிய இசையாளர்களை ஊக்குவிக்கும் மனித நேய மனிதன்.... தமிழ் சினிமா இசைக்கு கடவுள் கொடுத்த வரம் SPB ❤️😍

  • @ranilakshmiify
    @ranilakshmiify 3 роки тому +19

    பாலு சார் அவர்களைப் போன்று (தான் எத்தனை உயரத்தில் இருந்தும் கூட) மனப்பூர்வமாக பாராட்ட எத்தனை பேருக்கு தெரியும். 🙏 Greatest

    • @suseela835
      @suseela835 11 місяців тому

      Music is to life,music is equally life , music is equall to life..and music is equally God . Goddess.🎉

  • @sairajendran5318
    @sairajendran5318 3 роки тому +71

    மிகப்பெரிய மனசுக்கு சொந்தக்காரர் SPB Sir.. மனதார பாராட்டுவதற்கு பெரிய மனசு வேண்டும். இப்படிப்பட்ட மனிதர்கள் இப்போது மிக மிக குறைவு.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 3 роки тому +6

      எனக்கு வேறு சொல்லத் தெரியாது. மிகப்பெரிய மனசு சார் உங்களுக்கு. எதுக்காக எங்களைவிட்டுப் போனீங்க.😥😥😥😥

    • @VijayaLakshmi-ib4xq
      @VijayaLakshmi-ib4xq 3 роки тому

      @@ramanathanramanathan5201 was 11

    • @subrasubra80
      @subrasubra80 3 роки тому +4

      Spb sir you killing us. RIP 😭😭😭🙏🏼

    • @hima1623
      @hima1623 3 роки тому +4

      World without you is unimaginable spb sir
      Missing you badly

  • @lawrences9125
    @lawrences9125 5 місяців тому +1

    நீங்கள் என்று கண்கள் மூடினீரோ அன்றே இந்த உலகமும் கண் மூடி விட்டது. நாங்கள் நடைபிணம் ஆனோம். சந்தோசம் இழந்தோம். நிம்மதி இழந்தோம். தாயை இழந்த சேயைப் போல ஆனோம். மொத்தத்தில் வாழ்வதே வீண் என்று ஆனோம். நீரில்லாத உலகம் வெற்றிடம் ஆனது ஐயா 😭😭😭😭😭

  • @gopalakrishnaiyeriyer7394
    @gopalakrishnaiyeriyer7394 3 роки тому +75

    SPB Sir is a wonderful musician, actor, film producer, music director, stage performer and Actor. His simplicity and magnanimity are unparallel. Unfortunately he left us very early. 🕉️

    • @guruprasadca1
      @guruprasadca1 3 роки тому +7

      கடவுள் அனுக்கிரஹத்தினால் அந்த மாமனிதரோட நெருங்கி பழக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியமாக நினைக்கிறோம். என் தம்பியின் மீது அவருக்கிருந்த அன்பு சொல்லில் அடங்காது.
      ஜானம்மா மற்றொறு தெய்வம்.

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 3 роки тому +30

    குழல் இனிது யாழ் இனிது மக்கள்...பார்வையற்றவர் பாடல் கேட்காதவர்...குரலை கொடுத்த இறைவன்...காண கண் கொடுக்க மறந்து விட்டான்..

  • @IndianTamilan19
    @IndianTamilan19 2 роки тому +2

    தெய்வமே நீ எங்கே? SPB good
    இந்த பாடலை பாடிய இருவருக்கும் இந்த SPB அருள் வேண்டும் -🇮🇳🇮🇳🇮🇳🙏🙏👍👍

  • @kasinathanparamasivam5684
    @kasinathanparamasivam5684 3 роки тому +3

    அனைவரையும் பாராட்டும் மனம்படைத்தவர் சகோதரர் Spb வாழ்க அவர் புகழ் என்றென்றும்

  • @BibleWorksSeries
    @BibleWorksSeries 2 роки тому +6

    Jalal my classmate... Well-done... Such a wonderful moment...

  • @halimanatchiya128
    @halimanatchiya128 2 роки тому +8

    மனிதராக இருந்தால் இப்படி இருக்க வேண்டும் 🙏🙏🙏Spb அப்பாவை பார்த்து நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும் ....தலைகனத்தை இரக்கி ....தன்னடக்கத்தை உயர்த்தி ....உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பார்க்காமல் ஒன்றாய் ..அன்பாய் பழகுவோம்.....🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭

    • @tamilgame9340
      @tamilgame9340 2 роки тому +1

      ஆம் சகோ முடிந்தவரை அவர் போல் இருக்க முயற்சிப்போம்👍நன்றி🙏🙏🙏

  • @satchim2206
    @satchim2206 3 роки тому +1

    இவர்களுடைய பார்வை சிந்தனை வளம் மிகுதியாக இருக்கும், இவர்களுடைய சாதனை பார்வையுள்ள நான் நினைத்து கூட பார்க்க முடியாது, இவர்களை பாராட்டிய, பாராட்டிய விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது, இவர் உடல் தான் பிரிந்ததே தவிர பாடல்களால், குணத்தால் வாழ்ந்து கொண்டு இருக்கிறார், என்னை
    போன்றோர்களை இவர் சிந்தனைகளால் சிந்திக்கவும் வைக்கிறார், நம் சூழ்நிலைக்கேற்ப பாடல்களால் மனதை திடப்படுதிகிரார், சந்தோஷப்படுத்தும் நிலையை உருவாக்கித் தருகிறார்...RIP

  • @sangeetham2169
    @sangeetham2169 3 роки тому +10

    இந்த குரல் கேட்டாலே மனசு ennova பண்ணுதே தலைவா

  • @muralimohan7598
    @muralimohan7598 10 місяців тому

    SPB அவர்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை.
    மிக உயர்ந்த நற்குணங்கள் கொண்ட‌ மனிதர் ❤

  • @clarance1977
    @clarance1977 2 роки тому +4

    Sir unga manasu romba perisu. Love you so much 🙏. Oru performance parthu youtube la dislike pandra ulahaththila néenga perumai parati pesurathu happy a iruku.

  • @Mary-ts1hu
    @Mary-ts1hu 3 роки тому +48

    Miss you SPB Sir.... Your a beautiful person with a beautiful heart n a beautiful voice. Not a day goes by without listening to your songs. It's food for my soul as it's the case with all your fans. 🙏

  • @karthickrajan6347
    @karthickrajan6347 3 роки тому +2

    பெரிய மனுசத்தனம் உங்களின் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று SPB ஐயா

  • @murugesanc4388
    @murugesanc4388 2 роки тому +3

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். ஐயா தங்கள் குரலை நேரில் இனி கண்ணீர் தான் வருகிறது

  • @shirouzahussain9236
    @shirouzahussain9236 3 роки тому +8

    Perfomed well..
    I coudnt beleive that SPB sir is no.more ...how lovely the way he enjoy his own song .such a simple human...gave a inspiring speach.down to earth human.
    🙏 rest in peace sir
    We do realy realy miss u.finaly i cried for legands speach .

  • @velusamyyogeswary7934
    @velusamyyogeswary7934 3 роки тому +27

    பாராட்டுகள் , மாமேதை Spbஅண்ணாவின் வாழ்த்துக்கள் பெற கொடுத்துவைத்தவர்கள் வளரும்பயிர்களை வாழ்த்தும நற்பண்புடையவர்தான் Spbசார்👌👌👌👌👌

  • @ranuradha788
    @ranuradha788 3 роки тому +34

    Life after Death..SPB sir has captured a place in the hearts of all with his simplicity, humble,loving nature..Let's learn to live like this great man..we miss you SPB sir🙏🙏

  • @philipk2374
    @philipk2374 3 роки тому +24

    Iam addicted to this legends voice and his humanity. Miss u a lot SPB sir

  • @காதர்உசேன்காதர்உசேன்

    S.P.பாலசுப்ரமணியம் அவர்கள் தான் ஒரு பிராமணர் என்பதை நினைக்கல் எல்லோரிடத்திலும் அன்பாக இருந்ததால் அவர் எல்லோரு மனதிலும் இன்றும் நிலைத்திருக்கிறார்

  • @thalakkupandian8782
    @thalakkupandian8782 3 роки тому +68

    நம் பாடும் நிலா SPB அவர்களை பார்த்து இன்றைய தலைமுறையினர் பாசத்தையும்,நேசத்தையும்,பண்பையும் கற்றுக்கொள்ள வேண்டும்...பெற்றுக்கொள்ள வேண்டும்.

  • @davedav9928
    @davedav9928 3 роки тому +48

    No words to express... I am only crying again seeing and hearing our SPB sir's golden words... Hearty congratulations to the wonderful singers who sang so well 👏👏👏

  • @zakeermohamedkhan8750
    @zakeermohamedkhan8750 2 роки тому +6

    SPB, SPB, SPB. You are everywhere. When you were alive and singing we heard and enjoyed music, now that you are gone, we see how beautiful a human being you are.
    You are the only artist who makes his fans still crying longing you to come back and be with us once again.

  • @ShereenNicholi
    @ShereenNicholi Місяць тому

    மற்றவர்களின் திறமைகளை குறைத்து மதிப்பிடாமல் மனம் திறந்து பாராட்டும் மிகப் பெரிய கலைஞன்

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 2 роки тому +1

    அன்ன ஒரு அற்புதமான மனிதர் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @mohomaddeen7801
    @mohomaddeen7801 2 роки тому +12

    இனிய மனிதர் பாடகர்
    SPB ❤🇱🇰

  • @abianutwins3908
    @abianutwins3908 3 роки тому +19

    அவை மரியாதை , பாராட்டுக்கு பஞ்சமில்லாத மனசு , பாடுவதற்க்கு வித்திட்டவர்களை இன்றளவும் மறவாத குணம் , பாடுநிலாவை நேரில் பார்க்க கொடுத்துவைக்காத வள் .....ஆனால் உங்க பாடல் தினமும் மந்திரம் போல கேட்கிறேன்..மேடை நிகழ்சிகள் தேடி தேடி பார்க்கிறேன்..

    • @rayarrayar8749
      @rayarrayar8749 Рік тому

      Ye
      No hu no R ch no mm ft

    • @anbusir
      @anbusir Рік тому

      Same feeling bro

    • @anbusir
      @anbusir Рік тому

      I am also not see Balu mama en thursthirstam

  • @baskarnallathambi9812
    @baskarnallathambi9812 Рік тому +1

    Amazing Voice !!! God bless you dear brother and sister. Thank you SPB sir

  • @neelashivkumar3872
    @neelashivkumar3872 3 роки тому +13

    SPB great legend. He is a great human being. We are very fortunate to have him in this world to give us all wonderful music. 👍👌👌
    The two singers sang very beautifully. 👌👍🙏

  • @muniappansurya5091
    @muniappansurya5091 3 роки тому +4

    😭நாம் மறைந்ததற்கு பின் சொர்க்கம் செல்ல நேர்ந்து, அங்குள்ள கடவுள்களின் உருவமும், மண்ணுலகில் நாம் கண்ட சிலை மற்றும் உருவ படங்களில் உள்ள தோற்றமும் தொடர்பான SPB-யின் விமர்சனம், கண் பார்வை திறன் அற்றவர்களின் பாடல் திறனை பாராட்டிய பாங்கு நீ இறவா புகழ் பெற்ற தெய்வீக மனிதரில் மாணிக்க பாடகன் அய்யா நீவிர் வாழ்க!நின் புகழ் இந்த மண்ணில் மனித உயிரினம் அழியும் வரை தழைத்து ஓங்கும் என்பதில் யாருக்கும் எவ்வித ஐயமும்மில்லை 😂

  • @greenstudio4604
    @greenstudio4604 2 роки тому +1

    Eppadi oru kuzhandai pol rasikkirar indha kuzhandayai dhan naam innum nesikkirom you are living SPB

  • @kaliyammalr173
    @kaliyammalr173 2 роки тому +8

    Love you spb sir 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕🥰🥰

  • @manijamuna-bt4tr
    @manijamuna-bt4tr 3 роки тому +13

    Love u spb sir.no one equal to ur loving character and ur singing.

  • @ilankovan596
    @ilankovan596 3 роки тому +1

    ஐயோ!!!☺️ பார்வையில்லாத பெண் பாடகர் ' உணை நான் நிலாவில் பார்த்தது 'என பாடும்போது இணை பாடகர் சிரிப்பாரே இது ஆயிரம் சொல்கின்றன கண்கள் ஈரமாகின்றன. OK they live in their paradise

  • @jayanthiarumugam2935
    @jayanthiarumugam2935 3 роки тому +1

    Jalaal sir neeengalaaa 😭🙏🏻🙏🏻🙏🏻

  • @anthonyraj100
    @anthonyraj100 Рік тому +1

    singing is ultimately focus on music but not on people well said SPB sir !
    Long live SPB in hearts of many who love music RIP

  • @muthuraman5536
    @muthuraman5536 3 роки тому

    மனிதரில் SPB சார் ஒரு தெய்வம் . இதற்கு மேல் எனக்கு சொல்ல தெரியவில்லை.

  • @ranineelakantan1845
    @ranineelakantan1845 3 роки тому +4

    Vision impaired 👫 couple ! Singing beautifully!
    Excellent !

  • @rafeekkm4104
    @rafeekkm4104 2 роки тому +7

    Allah has blessed both of you with beautiful voice. the man present there was none other SPB Sir. man of humbleness

  • @sudhakarmallavarapu6402
    @sudhakarmallavarapu6402 3 роки тому +17

    Hearthy congratulations to both singers..They sang very well in shruthi n great modulations.. Legend SPB sir lives amongst us through his greatest songs..
    We really missed you sir..Through these great singers we are happy n rendering you SPB Sir..
    Wishing good luck n best wishes to these great n wonderful singers.

  • @rameshs.m3955
    @rameshs.m3955 3 роки тому +17

    No words to describe SPB Sir's superb humane qualities ! He brings peace, happiness and joy not only in his voice but also in his praise of others....thirumbi vanga Sir !

  • @saravananm864
    @saravananm864 3 роки тому +1

    Abbas cultural is fantastic as always, only paadu nelaa 💕💕 endrendrum 🇮🇳🇮🇳🙏🏻🙏🏻

  • @shyamjacob3474
    @shyamjacob3474 3 роки тому +22

    All music lovers must learn a lot from SPB SIR’sLIFE

  • @saffanfarook1038
    @saffanfarook1038 Рік тому +2

    The ever living legend in my Heart 💗 for ever although he is no more in this world.

  • @checkmate6151
    @checkmate6151 3 роки тому +13

    Both of them sang in my reception along with troop.... We are very much blessed..

  • @Guest-zl9mw
    @Guest-zl9mw 3 роки тому +3

    பாலா அண்ணனின் பேச்சில் தெய்வீகத்தை கண்டேன்..RIP...

  • @govindarajannatarajan604
    @govindarajannatarajan604 3 роки тому +7

    Missing spb a lot. A good comment about media and what's up group.

  • @tamilselvan8852
    @tamilselvan8852 3 роки тому

    இந்த பாடல் Tvல கேட்கும்போது channela மாத்திருவேன் பழைய பாட்டுனு இந்த Video பாக்கும்போது எவ்ளோ அழகான வரிகள் என்ன பாட்டு கேட்க அவ்ளோ அருமயா இருக்க வாழ்க்கைல இதுப்போல நெறைய அழகான விசயத்த ஒதிக்கிறுறோம் இல்ல கவனிக்காம போய்றுறோம்

  • @arivalagank1842
    @arivalagank1842 3 роки тому +13

    Congrats jalal brother and eshwari sister
    I heard this wonderful moment just now.
    I feel grattitude for this tremendous opportunity with extreme blessings.

  • @solpalanpalani7206
    @solpalanpalani7206 2 роки тому +7

    Very sad that he has gone. Never seen or heard of one of the greatest entertainers in the East or West who had defined and shown me what is humility is all about in life. For this alone, I respect him as I always do admiring great souls.

  • @AmmeMahamaye
    @AmmeMahamaye 2 роки тому +3

    Brother and sister sang well. SPB Anna💐🥰❤

  • @leahgeorgeofficial7658
    @leahgeorgeofficial7658 3 роки тому +5

    Both are singing very beautifully

  • @anaghamanojnair1556
    @anaghamanojnair1556 3 роки тому +4

    He is grt because he is humility🙏 personified . R I P . 😭fan spb garu

  • @musikfreak
    @musikfreak 3 роки тому +6

    Goosebumps throughout the song man ... ahaaa..vaarthaigal ellai ..raaja vaa spb aah ivargalaa..Yaara solvadhu ❤️❤️❤️❤️❤️

  • @rajab1071
    @rajab1071 3 роки тому +1

    Sob sir..ungala pudikathavanga yaarum illai indha ulagil...enna oru panivu..thanadakam....u r god gift to us sir..v miss u a lot

  • @raghuram7321
    @raghuram7321 3 роки тому +1

    Miga arumayana manasu. SPB pola oru singar ini waruwara theriyavillai. Like pandravanga pannunga.

  • @johnbosco8209
    @johnbosco8209 3 роки тому +10

    Everyone is having a talent. I felt it. SP sir always a great man of man.

  • @sreejith.k2176
    @sreejith.k2176 2 роки тому

    Beautiful sir..... അങ്ങൊരു വലിയ മനുഷ്യൻ തന്നെ....... അങ്ങയെ പോലെ മകനും വരട്ടെ.......

  • @pillbaby01pills69
    @pillbaby01pills69 Рік тому

    Love it and talks about how much does it for Mr.SBB with Praise God for them tnx .
    Humble way of living in this modern day not everyone's...

  • @anilkaralamangala1431
    @anilkaralamangala1431 3 роки тому +12

    The God of Singing praising two visually challenged people, omg, he will be missed forever🙏🙏

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Рік тому

    🙏அழகான மனதுக்குச் சொந்தக்காரர் பெருமைபேசாத பெரியமனிதர்
    தலைக்கனம் இல்லாத தலை"சிறந்த கலைஞர்
    உயர்ந்த மனித நேயமுடைய மனிதன்🙏

  • @sschandran5497
    @sschandran5497 3 роки тому +1

    First of all Very talented singers
    Superb Music Troupe

  • @umamaheswariv9631
    @umamaheswariv9631 2 роки тому +2

    Without hearing the song of Spb Sir can't sleep for a day we miss you so much Sir

  • @75barathi
    @75barathi 3 роки тому +4

    This shows spb is a very humble person. We miss u sir. Humbleness has brought u this high. Salute you sir

  • @arunavenkat9905
    @arunavenkat9905 3 роки тому +5

    Awesome
    Singing
    We miss great SPB Sir

  • @jayanthiarumugam2935
    @jayanthiarumugam2935 3 роки тому +4

    Jalaal sir is my English class teacher in 2018-2020

  • @muvvalaamarnadh8403
    @muvvalaamarnadh8403 3 роки тому +7

    Wow Balu sir .they are great and you are extraordinary .what a fluency and speed . Nobody can do like you . they never forget this moment

  • @vijayalakshmis7078
    @vijayalakshmis7078 3 роки тому +3

    Nice song by nice couples superrrr, spb sir ayoo how much expression you 🌹🙏 enjoying... Your talk very niceee... Really so many times watching this video really miss you sirrr

  • @murugansupramaniam7708
    @murugansupramaniam7708 3 роки тому +5

    SPB, you are always great. We missed you

  • @esthermeena5433
    @esthermeena5433 2 роки тому +1

    Esthermeena...
    All Music lovers Must learna lot From S P B Sir'S life. They are Singing So Well. He is Very Beautiful Song 🎵 ❤️ 😍 ♥️ 💜 💕 🎵 ❤️ 😍 ♥️ 💜 💕 🎵

  • @premaviswanathan4674
    @premaviswanathan4674 3 роки тому +30

    They are singing so well

  • @irenesilvanes8496
    @irenesilvanes8496 3 роки тому +7

    Oh I don't have words to describe the beauty of the duos voice..amazing

  • @Bro-wc8eb
    @Bro-wc8eb 2 роки тому +3

    What a humble human being SPB was!!! We all miss him forever!!!

  • @devilwhaite6968
    @devilwhaite6968 2 роки тому +3

    Spb සර් ඔබ තුමාගේ ගායනය වගේ හදවතිනිත් පොසත් ❤ ❤❤❤❤❤❤❤❤

  • @jaganarumugam5276
    @jaganarumugam5276 2 роки тому +4

    Red carpet welcome you in Heaven SPB sir. 🙏

  • @umapriyakupusamy4757
    @umapriyakupusamy4757 2 роки тому +3

    Beautiful..humble SPB Sir💓💓💓

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 3 роки тому +11

    Great show by the singers..
    Spb sir nailed everything in his speech

  • @joyjasline3428
    @joyjasline3428 2 роки тому

    🌺🌺
    Hats off Sir Sp.
    👍👍👍👍👍👍👍
    Extremely beautiful speech Sir 🌺🌺🌷🌷🌺🌺

  • @shanthis3468
    @shanthis3468 Рік тому

    வாழ்த்தவும் ஒரு மனம் வேண்டும் அது எங்கள் தந்தைக்கு கொஞ்சம் அதிகம்❤❤

  • @umamaheswarii4288
    @umamaheswarii4288 3 роки тому +8

    ஊக்கம் தரும் வ கையில் இந்த பாடல்🎶🎵🎵🎵 மற்றும் பாலு ஐயா வார்த்தைகள்😇😇😇😇😇

  • @boopathyraj3076
    @boopathyraj3076 2 роки тому +1

    அழகு க்கு அழகு சேர்த்து பாடல் பாடிய விதம் அருமை அற்புதம் 👌👌👌ஆட்டோ பூபதிராஜ் கோவை 37