Precautions after stent procedure | life changes after heart stent | Puduvai sudhakar

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 179

  • @JayakanthanDillyJayakanthanDil
    @JayakanthanDillyJayakanthanDil 10 місяців тому +5

    You are very great sir........ In the name of Jesus you live long........

  • @secondson6343
    @secondson6343 Рік тому +32

    எனக்கு ஆன்ஜியோ செய்து ஒரு மாதம் ஆகிறது.இந்த‌பதிவுஎனக்கு ஆறுதலாகவும் எச்சரிக்கையாகவும் உதவியாகவும் உள்ளது மருத்துவர் ஐயா அவர்களுக்கு நன்றி 🙏 வணக்கம்.

    • @sselvi5495
      @sselvi5495 Рік тому

      கவனமா.இருங்கள்..என்கணவருக்கு.ஆஞ்சியோ.பிளாஸ்ட்டிக்.செய்து.40000.நாலு.லட்ச்சம்
      செலவு.பண்ணி.மருத்துவர்
      சொன்னபடிதான்.எல்லாம்.நடந்தோம்.சாப்பாடு.மருந்து.மாத்திரை.எல்லாம்.சரியாகதான்
      செய்தோம்.2.மாதம்.ஆரோக்கியமாதான்
      இருந்தார்.உணவுகட்டுப்பாடு.எதுவும்.தவரு.செய்யவில்லை
      ஒருநாள்.இரவு.1.மணக்கு
      மூச்சுதிணரல்.வந்தது
      உடனே.டாக்டரிம்.கூட்டிச்சென்றேன்
      போகும்.போது.ஆட்டோவில்.ஏரினார்.10.நிமிடத்தில்.ஆஸ்பத்திரி.போயாச்சு.வரும்போது.உயில்லாமல்.தூக்கிவந்தேன்.டாக்டர்களில்
      பண.ஆசை.பிடித்த.வர்களும்
      இருக்கிறார்கள்
      😭😭

    • @sselvi5495
      @sselvi5495 Рік тому

      ஆஞ்சியோகிராம்.ஆஞ்சியோ.பிளாஸ்ட்டிக்.எல்லாம்
      ஏமாற்றுவேலை.நம்பாதீங்க
      டாக்டர்கள்.சம்பாரிக்க.மோசடி.என்.உயிரான.வரை.இழந்து.தவிக்கிறேன்
      வாழவே.முடிவில்லை.அவர்.இல்லாத.வாழ்க்கையை.ஏற்க்க.முடிய.வில்லை.15.நாள்.ஆகிறது.பாதி.உடல்.ஆகிவிட்டேன்.நீங்கள்
      மிகவும்.கவனமாக.இருங்கள்😭😭😭🙏🙏🙏

    • @ramsubramanianr4189
      @ramsubramanianr4189 9 місяців тому +3

      When we can start our normal activities after stenting sir

    • @ajayprakashprakash4107
      @ajayprakashprakash4107 7 місяців тому +1

      ஆன்ஜியோ..பன்னும்போது வலி இருக்கும்மா

    • @ajayprakashprakash4107
      @ajayprakashprakash4107 6 місяців тому +1

      @viniadon1792 ஏன் என்று கூறமுடியுமா

  • @jasheelj
    @jasheelj 2 роки тому +12

    Very good explanation appreciate
    Continue your service

  • @allinallanjana2328
    @allinallanjana2328 2 роки тому +21

    மிகவும் அழகாக அருமையாக சொன்னீர்கள் டாக்டர் சார் 🙏🙏❤️👍👍👌👌

  • @abdulraheem3550
    @abdulraheem3550 2 роки тому +8

    I'm a gr 11 student bt i interested in your explanation videos and i'll study in this field surely

  • @mohamedsala6740
    @mohamedsala6740 2 роки тому +2

    I appreciate your selfless endure about service and explanation towards the poor section of our society. We blessed you all the best.

  • @Ravikumar-cy5wz
    @Ravikumar-cy5wz 3 місяці тому +5

    Echo cardiogram report - ல் Mild MR & Mild TR problem பற்றி ஒரு காணொளி பதிவு செய்யுங்கள் சார்!
    உங்கள் காணொளி அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது சார்! நன்றி சார்!

  • @jameelibrahim7158
    @jameelibrahim7158 2 роки тому +6

    மிகவும் அழகாக அருமையாக சொன்னீர்கள்

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  2 роки тому +1

      மிக்க நன்றி தொடரும் உங்கள் ஆதரவுக்கு 💐💐💐🙏

  • @muthusaravananm8935
    @muthusaravananm8935 6 днів тому +1

    அனைத்து tablet சாப்பிட்டு பின் நாட்டு மருந்து எடுத்து கலாமா (மருத பட்டை, வில்வ பட்டை, அரச பட்டை , கசாயம்)

  • @Pabdimujbs2237
    @Pabdimujbs2237 2 роки тому +5

    Multiple supra ventricular ectopic short PR interval at 9 month pregnancy baby 🤰 ecg pathi video podunga sir.
    How it cause what was the solution. How series it is after the baby born and treatment

  • @rammohan.srammohans1094
    @rammohan.srammohans1094 Рік тому +1

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @ranjitharaja7792
    @ranjitharaja7792 3 місяці тому +4

    நான் மார்க்கெட்டிங் ல இருக்கேன் sir லாஸ்ட் வீக் தான் stent வச்சாங்க. நான் மீண்டும் பைக் ல லோட் எதி போலாமா?

  • @kalpanabhasker5820
    @kalpanabhasker5820 2 роки тому +3

    அருமையான பதிவு நன்றி டாக்டர்

  • @myself_345
    @myself_345 2 роки тому +2

    Trilygiceride & LDL advise very important think.very thanks 😊

  • @dharamambgaiponnusamy9763
    @dharamambgaiponnusamy9763 Рік тому +6

    சார் மிகவும் தெளிவான விளக்கம். நன்றி. சார் Heartல Calcium அடைப்பு எதனால் ஏற்படுது. அதை தவிர்க்க என்ன செய்யனும்னு சொன்னீங்கன்னா உதவியாயிருக்கும்

  • @manivannan8066
    @manivannan8066 Рік тому +4

    Stent treatment temporary na.....புரியல...அப்புறம் எதுக்கு......
    டாக்டர் recomend pannugirargal....
    நீங்கள் எல்லா டாக்டர் S கிட்ட SOLLITUNGA....

  • @syedrejah5023
    @syedrejah5023 7 місяців тому +1

    ஸ்டன்ட் வைக்கிறதும் பை-பாஸ் சர்ஜரி செய்வதால் மீன்டும் அட்டாக் வராது என்று உறுதியாக சொல்ல முடியாது.
    நம்முடைய இருசக்கர வாகனமோ,நான்கு சக்கர வாகனமோ எதோ ஒன்று பஞ்சர் ஆனால் பஞ்சர் ஒட்டி சரி செய்து வாகனத்தை ஓட்டுகிறோம் .மீன்டும் பஞ்ர் ஆவதும்,வாகனம் பஞ்சர் ஆகாமல் இருப்பதும் நம்முடைய கையில் தான் உள்ளது.

  • @subaramaniansanny4006
    @subaramaniansanny4006 Рік тому +1

    Medical hero sir neenga

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 роки тому +4

    நல்ல தகவல்கள். நன்றி டாக்டர்

  • @vigneshtks
    @vigneshtks Рік тому +3

    Can stent placed people lift weights as they done before placing stent?

  • @AjithKumar-ki1pk
    @AjithKumar-ki1pk 2 роки тому +5

    Sir brain stork oru video podunga sir

  • @jovinraju4230
    @jovinraju4230 Рік тому +1

    அருமை அருமை...

  • @shaikmohideen7018
    @shaikmohideen7018 2 роки тому +3

    Super explanation doctor

  • @VIGNESHV-nn8ht
    @VIGNESHV-nn8ht 2 роки тому +8

    My age 23 sir enakku doctor heart la non viable myocardiom LV dilated Ef 30% erukku thu sir மூச்சி விட முடில நடக்க முடில sir treat ment sollunga sir kasta ma erukku sir

    • @charmtantra
      @charmtantra 21 день тому

      @@VIGNESHV-nn8ht how are u sir

  • @abinaya9176
    @abinaya9176 Рік тому +1

    Thank you soo much for your clear explanation Doctor . Once cholesterol clots are removed through diet and drugs .Can the Stent be removed or not? Please clear my doubt Doctor

  • @manivannan8066
    @manivannan8066 Рік тому +2

    டாக்டர்.நீங்கள் stent treatment க்கு against a செல்லுகிறது stent patients நெகட்டிவ் thinking பண்ண தோணுது.....
    நீங்க open ஹார்ட் surgena.......
    Stent treatment பண்ணுகிற Dr எல்லாம் என்ன suggestion kodukkureenga......reply pl

  • @AmarnathJaijith-kn4kp
    @AmarnathJaijith-kn4kp 6 місяців тому +2

    அருமை, நன்றி

  • @summathamasathamasa7061
    @summathamasathamasa7061 2 роки тому +3

    சார் வணக்கம் நான் இளையராஜா தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ்ல் ஆஞ்ஞியோ Golden hours முடிந்து பிறகு சிகிச்சை பெற்றேன்.இதனால் என்ன பிரச்சினை ஏற்படும் என்று தெளிவாகக் கூறுங்கள் தயவுசெய்து.நன்றி.🙏

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  2 роки тому

      If have came in Golden hours may not needed Stent . Now Stent placed 90 % problem solved remaining it is in you hand how u you can make modifications on lifestyle
      I have uploaded few videos for lifestyle modification please watch it will be helpful sir

    • @summathamasathamasa7061
      @summathamasathamasa7061 2 роки тому +1

      நன்றி 🙏 இதனால் எனக்கு இருதயம் 25%தான் வேலை‌ செய்கிறது என்று சொல்கிறார்கள் நான் stent வைத்துள்ளேன்(2.5×12mm)

  • @narayanappamagondi818
    @narayanappamagondi818 Місяць тому

    ரொம்ப நன்றி 8:08 8:08 சுதாகர் அவர்களே ஸ்டன்ட் வைத்த பிறகும் ரத்த அடைப்பு வறுவதற்கான வாய்ப்பு இறுக்குமா (உனவு கட்டுப்பாடுடன் இருப்பவர்களுக்கு)

  • @ebenezerdaniel9001
    @ebenezerdaniel9001 Рік тому +3

    Excellent presentations, Doctor Sir.

  • @radhascooking2170
    @radhascooking2170 2 роки тому +7

    Thank you so much sir

  • @mallikat3107
    @mallikat3107 Рік тому +1

    Sir, will the size and shape of the stent be affected by the temperature change of the patient and lead to complications? PLEASE REPLY..

  • @rameshsrinivasan2249
    @rameshsrinivasan2249 Рік тому +1

    Thank you very much. Excellent explanation.

  • @mtpsmp4480
    @mtpsmp4480 2 роки тому +4

    Sir BS BP ku procedure sollunga for lab technician

  • @dgopalaswamy
    @dgopalaswamy Рік тому +1

    Wonderful. You explain so very well. Please post more and more topics

  • @CarelmarksMarx
    @CarelmarksMarx 2 місяці тому

    Clopilat, rosevastatin tablets ku pathilaga generic tablets eduthukollalama

  • @mahalakshmiyogananth4141
    @mahalakshmiyogananth4141 Рік тому +1

    Thank you so much sir my husband stent vachru kanga.water level athigama yedukuraanga .veyil athigama erukunu.but yeppavum left-hand valikuthu . heart pain a erukunu solranga

  • @kpalanimuthu
    @kpalanimuthu 2 роки тому +3

    Hai sir.adikadi thongi enthikum podhu heart palpitationa iruku.1 min la sari aiduthu.but mostly ennoda heart rate 95 mela than iruku sir.enna problem irukum

    • @sakthivel-kn6vz
      @sakthivel-kn6vz 2 роки тому

      Explanation super sir thank you sir good evening sir.

  • @varshithprathishka3181
    @varshithprathishka3181 Рік тому +2

    Sir cardiogenic shock video podunga sir

  • @santhoshsanthosh6156
    @santhoshsanthosh6156 2 роки тому +2

    Health Wounding , eye operation & other operations - after stent procedure. Dr. Please explain .

  • @karthikeyanv7266
    @karthikeyanv7266 Рік тому +1

    After stent procedure, My doctor told me that I can play Badminton after two months.

  • @vimhel3181
    @vimhel3181 2 роки тому +4

    Sir Total thyroid test and Free thyroid Test difference explan pannuga sir 😇

  • @anandraj5523
    @anandraj5523 2 роки тому +4

    Sir stent vaithautan Enna work pannalam pls sollunga sir

  • @peteraxel3650
    @peteraxel3650 Рік тому +1

    Thanks a lot for your concerns

  • @armuhammadmujahid8801
    @armuhammadmujahid8801 2 роки тому +2

    Sir...4th stage CKD Pt can undergo angioplasty?

  • @somasundaram2486
    @somasundaram2486 Рік тому +1

    Sir thirumbavum attack vara chanse iruku soldringa
    Athu stent potta idama? Illa Matra idathula fate agi attack vara chans iruka ?? Second attack yenna reasonkaga varum?

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Рік тому

      சரியான வாழ்கைமுறை கடைபிக்காவிடில் திரும்பவும் அடைப்பு எற்படும். அது ஸ்டென்ட் வைத்த இடமாகவும் இருக்காலம் . 🙏🙏🙏

    • @somasundaram2486
      @somasundaram2486 Рік тому

      @@puduvaisudhakar thank you sir your explanation

  • @தமிழ்வேட்டை-ர9ந
    @தமிழ்வேட்டை-ர9ந 5 місяців тому

    ஒவ்வொரு முறையும் நாம் மருத்துவரை இரண்டு நிமிடம் தான் ஒரு நிமிடம் தான் சந்திக்கிறோம் அதற்கும் பணம் கேட்கிறாரே என்ற பயத்தில் தான் யாரும் போவதே இல்லை இதற்கு ஏதாவது வழிமுறைகள் இருந்தால் என் சகோதரர் கொஞ்சம் கூறுங்கள் அவர்கள் கேட்கும் அளவுக்கு கொடுக்க என்னிடம் பணம் இல்லை😂😂❤

  • @indianindian2158
    @indianindian2158 2 роки тому +3

    Sir Nan bp 3 reading edukuren morning evening 1 min break vittu..Enaku starting la 140 apdi Iruka aprm 130 126 apdi varutha.. evening patha two reading normal..aprm Oru sila time left hand 150 iruku right hand normal ah iruku idu Edum problem ah sir enaku ROmpa Nalave Head grip ah Iruka mari iruku panic mari varuthu oru sila Time idu normal thana.. Reply please sir....

  • @selvisankari2726
    @selvisankari2726 Рік тому +3

    Sir en husband ku stent vachu 6 months akuthu .ethuku munadi 88 kg irunthanka weight ana stent vachathuku apram epa 6 month kula 70 kg aitanka ethu ethanala sir plz soluunka sir plz plz 😢🙏🙏🙏🙏

    • @yousufdadha5236
      @yousufdadha5236 6 місяців тому +1

      Unga husband age enna sister

    • @selvisankari2726
      @selvisankari2726 6 місяців тому

      35

    • @selvisankari2726
      @selvisankari2726 6 місяців тому

      Epa Saudi ku velaiku pooirukanka. Sir. Treatment. Anka continue panalama sir. .. vera. Ethum pblm i'la la sir. .. marrige Pani 1 yr kula. Epadi sir. Life a. Verupa aitu. Ena pana pormo nu. Ana. Epa. Konjam thairiama iruken sir avanka Nala irukanka. Velaiku poranka. Bt wt than kami Achu. Sir athu onum pblm ila la.

  • @ganiapm6617
    @ganiapm6617 2 роки тому +1

    Suppar....
    Dr

  • @TRAVELLOVER_111
    @TRAVELLOVER_111 6 місяців тому

    அய்யா ஆஞ்சியோ செய்து ஒரு ஸ்டண்ட் வைக்கப்பட்டுள்ளது டிஷ் சார்ஜ் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் நடைபயிற்சி மேற்கொள்ளலாமா அ‌ல்லது எவ்வளவு நாளில் நடைபயிற்சி செய்ய வேண்டும்

  • @saranyajayaraman1268
    @saranyajayaraman1268 2 роки тому +6

    Sir my father is electrican, plumber. For him 1 week back Angio & stend done, blood loss post surgery in leg. How long he wants to take rest and continue his work again? Also he is feeling very much tired. Plz advice sir

  • @ramanujamr2030
    @ramanujamr2030 Рік тому +2

    Pl advice whether I. Can. Ride cycling

  • @sanaamaryam35
    @sanaamaryam35 Рік тому +3

    Sir ennoda 2year babykku stent வச்சிருக்காங்க. அதை பத்தி உங்க கிட்ட கொஞ்சம் explain கேக்கணும் sir. Neenga than romba தெளிவா சொல்றீங்க. Ungala எப்டி contact பண்றது sir???

    • @vinothrao6973
      @vinothrao6973 8 місяців тому +1

      Omg 2yr baby ka ena aachu ipa epdi iruku

  • @rebeccajaykumar6802
    @rebeccajaykumar6802 2 місяці тому

    Ayya for me stent done 25days back but still my throut before operation how was it now same tell about something else

  • @dharukamal2073
    @dharukamal2073 2 роки тому +1

    Sir nanum pondicherry neenga enga sir hospital iruku

  • @freefirelegend4073
    @freefirelegend4073 17 днів тому

    First time heart la problem vanthuruku Sir private hospital la check panathuku angio pana soldraga sir,cash illa nu tomorrow angio test ku coimbatore gh ku porom sir entha stent heart ku fix panna problem varama irukum plz solluga sir 🙏 😢

  • @josephstanley3606
    @josephstanley3606 2 роки тому +2

    Sir, dry fruits and nuts வகைகள் சாப்பிடலாமா?

  • @alamelumangai8200
    @alamelumangai8200 9 місяців тому

    Good information sir

  • @amirthalingamraja3164
    @amirthalingamraja3164 Рік тому +1

    Y not talk about small artery disease like omi small 0m2

  • @aarthibala617
    @aarthibala617 Рік тому +2

    train travel pannalama sir templeku polama sir

  • @peteraxel3650
    @peteraxel3650 Рік тому +3

    டாக்டர் மாடிபடி ஏறலாமா? டாக்டர்

  • @suriyasenthil4531
    @suriyasenthil4531 Рік тому

    Sir angio pannunanga 99percentange bock slanga ,trop I negative apadi iruguma

  • @chockalingampandi6340
    @chockalingampandi6340 2 роки тому +2

    Marupatium check up pogavaa sir ? Pls tell me sir

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  2 роки тому

      நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் அதிகபட்ச பாதுகாப்பானது ஆஸ்பிரின், க்ளோபிட் மற்றும் அட்ரோவாஸ். medical management ஆக இந்த மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன.
      தயவு செய்து உணவில் கவனம் செலுத்தி எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவை உண்ண முயற்சிக்கவும். பொதுவாக போஸ்ட் ஸ்டென்ட் . காலங்களில் மார்பு வலி மற்றும் உங்கள் அறிகுறிகள் பொதுவாக ஏற்படும். அது உயிருக்கு ஆபத்தான ஒன்றல்ல. ஆனால் நீங்கள் அதிக சிக்கல்களைக் கண்டால் ஒரு மருத்துவர் ஆலோசனைக்கு செல்வது நல்லது

    • @chockalingampandi6340
      @chockalingampandi6340 2 роки тому +1

      @@puduvaisudhakar thank you sir

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  2 роки тому +1

      🙏💐

  • @IndiraV-sz3dx
    @IndiraV-sz3dx Місяць тому

    Stentvachi after two month Two wheeler ottalama sir

  • @saranyadevanathan4345
    @saranyadevanathan4345 2 місяці тому

    Sir en appaku anjio panni oru stent vachirukanga distarge agi next day moochu thinaral vanthuduchi heart 25percentage than work aguthu adikadi apdithan varum solranga idha sari panna mudiyatha sir

  • @kajahmohideen5680
    @kajahmohideen5680 2 роки тому +2

    I am stent planted patient. Should I resign job good because I am a teacher

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  2 роки тому +2

      ஆசிரியர் பணியை ராஜினாமா செய்ய தேவையில்லை. அது லேசான வேலை மட்டுமே. நீங்கள் வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தால் போதும்

    • @semonnathan5207
      @semonnathan5207 2 роки тому +1

      லேசானா வேலை இல்லை.. நீங்கள் ele. Teacher? High school teacher? Any way use more printed tlm... Dont raise your volume... And get tension. First one year take more medical leave and take rest... Then go normal step by step.. Dont panic.,

  • @rammohan.srammohans1094
    @rammohan.srammohans1094 Рік тому

    நன்றி ஐயா

  • @HariPriya-ci8he
    @HariPriya-ci8he 2 роки тому +4

    I sir your explain is very well
    Sir please explain about balloon valvular plasty (ventricular) very useful

  • @kbaswaraj7698
    @kbaswaraj7698 Рік тому +1

    Thank you sir

  • @balakrishbanubala4646
    @balakrishbanubala4646 5 місяців тому +2

    Husband wife relationship epadi irukanum sir

  • @abinaya1411
    @abinaya1411 Рік тому

    Super sir❤

  • @SathiyanarayananSathiya-lh4tz
    @SathiyanarayananSathiya-lh4tz Рік тому +2

    Painting workuku polama sir templela waitingla nikalama sit

  • @sehb7154
    @sehb7154 2 роки тому +3

    Hello sir... My ecg chest e ray cholesterol everything is normal. But sometimes there are pins and needles in my heart and sometimes my chest pains for few minutes or hours and also left back pains sometimes.... And i get palpitations sometimes... And when I play football sometimes electric currents like pain hits my left chest for a minute.... Please reply me sir. I am 21 years old and i don't do any drugs or smoking but i take anti depressants

  • @RameshSimion
    @RameshSimion Рік тому +1

    Thanks

  • @lakshmiramram2386
    @lakshmiramram2386 4 місяці тому +1

    Tq sir

  • @HaisarRahman
    @HaisarRahman Рік тому +2

    எலக்ட்ரிகல் பிளம்பிங் வேலை செய்யலாமா?

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Рік тому

      வேலை செய்யலாம் ஆனால் கடுமையான பணிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது

  • @anithaani3740
    @anithaani3740 2 роки тому +1

    Sir.... enga appa ku angio pannirkanga 3 days munnadi.... ana appa ku heart oda pump slow uh iruku... ean? Konjam bayama iruku.....

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  2 роки тому

      Angio enbathu test only not a treatment ma

    • @anithaani3740
      @anithaani3740 2 роки тому

      Ila sir.... appa ku vayasu 59....now O2 vacchurkanga... pumping rate romba kammiya iruku sonnanga... oxyzon vaccha 35 varudhunu sonnanga.... innum CCU la irukanga........O2 ilama appavala one day ku 3 to 4 hrs tha irukamudiyudhu..... keta konjam konjama seri aidum soldranga analum bayama iruku..

    • @sinnavanselvam5842
      @sinnavanselvam5842 6 місяців тому

      வொ

  • @rebeccajaykumar6802
    @rebeccajaykumar6802 2 місяці тому

    Sir Jesus loves you sir

  • @priyaj1228
    @priyaj1228 Рік тому

    Sir ennoda father ku 3 stent vaikanum soli irukaru again attack varathu illa sir

    • @abuafyaz7866
      @abuafyaz7866 10 місяців тому

      Ennachu sis.. Stent vachteengla

  • @selvisankari2726
    @selvisankari2726 Рік тому

    Sir steps eralama

  • @kattrathukaimanalavu9204
    @kattrathukaimanalavu9204 Рік тому +1

    Drive pannalama

  • @Rajamohana962
    @Rajamohana962 11 місяців тому +1

    Sir stent vetchu 10month aguthu ennoda appa ku long traveling pannalama sir pl sollunga

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  11 місяців тому

      Travel Pannalam.
      Anaal unga doctor ra consult pannidunga

    • @Rajamohana962
      @Rajamohana962 11 місяців тому

      @@puduvaisudhakar thank u doctor 👍😊

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Рік тому +1

    🙏 Doctor

  • @muruganop1
    @muruganop1 2 роки тому +1

    stent i dilute seyya mudiyatha

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  2 роки тому

      ua-cam.com/video/3auPJvmyjH4/v-deo.html
      Watch this video up to end you will get answers brother
      🙏🙏🙏💐

  • @BanumathiBanu-d1b
    @BanumathiBanu-d1b 4 місяці тому

    Ennoda husband drings panraru stend vachitu

  • @vasanthapanikker9523
    @vasanthapanikker9523 11 місяців тому

    to be honest my brother got one Stent..already he already in fear ..he cut alot of food...the way he live now worried everyday little shoulder pain he think heart.....but to be honest gastric ...can cause shoulder..reasonably ..he was admitted blood test done ..no heart issue because eat too much vegetable if u give him to see this...not aporiote he will be more frightened are you a cardiologist to give talk patient with Stent already stress's this talk will worsen I am sorry sir it dies not help don't frightened a patient find a simple motivation talk ..patient with Stent their mind alway frightened ayoi ayoi.

  • @கொல்லிமலைதரிசனம்

    Stunt வைத்தவர்கள் தினமும் கரும்பு சாப்பிடலாமா

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Рік тому +2

      தினமும் கரும்பு என்றால் சர்க்கரை வியாதி வரும் எனவே தவிர்ப்பது நன்று 🙏💐💐💐

    • @கொல்லிமலைதரிசனம்
      @கொல்லிமலைதரிசனம் Рік тому

      @@puduvaisudhakar கேட்ட உடன் பதில் கூரியதற்கு நன்றிகள் பலகோடி sir

    • @alfarookairtravels
      @alfarookairtravels Рік тому

      கரும்பு சாப்பிட்டால் சர்க்கரை வியாதி வரும்னு எந்த ஆய்வில் கண்டுபிடிச்சிங்க சார்..

    • @invisibledon4060
      @invisibledon4060 3 місяці тому

      @@alfarookairtravels karumbula irunthu tha sakarai edukuranga daily sugar sapital sugar thanya varum

  • @RanimathisaniRanimathisani
    @RanimathisaniRanimathisani 11 місяців тому

    stent ethanai varudam varum

    • @m.balasubramani2298
      @m.balasubramani2298 Місяць тому

      Ungalukku therinthal enakkum sollunga please enakku age 34 100% heart blockage irukku ennum 5 days la stent vaikkanum sonnanga

  • @nagarajanr3038
    @nagarajanr3038 2 роки тому +3

    Dont recommend Stent fixing dangerous and damage the concerned artery and pave way to the death within 4to5 yrs.

  • @suriyasenthil4531
    @suriyasenthil4531 Рік тому

    Ipom angioplasty panna slranga

  • @maheswarimeena1738
    @maheswarimeena1738 2 роки тому +1

    Sir, my mother aged 72,she had heart pain. She take angiyogram test. In this test ,doctor told that she is not affected by block. No block in her heart.
    After that doctor said that this pain due to alsar. He gave some medicines.
    Still now she is having little heart pain. Is it by alsar?
    Please give your suggestions..

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  2 роки тому

      Check Angiogram report sister
      If the report is normal nothing to worry .
      Second thing is please consult a gastrointestinal doctor if Cardiologist says ulcer . Because he can give you correct medicine if really probelm is ulcer only

    • @maheswarimeena1738
      @maheswarimeena1738 2 роки тому

      @@puduvaisudhakar Thank you sir for your respective reply🙏🙏🙏

  • @Rajamohana962
    @Rajamohana962 11 місяців тому +1

    Hi sir

  • @ramsubramanianr4189
    @ramsubramanianr4189 9 місяців тому

    Excercise eppom start pannalam sir.

  • @johnJohnson-rw5hm
    @johnJohnson-rw5hm 2 роки тому

    After angioplasty yeadhukaga vomit varudhu

  • @vravi2020
    @vravi2020 2 роки тому +1

    very useful

  • @syedrejah5023
    @syedrejah5023 7 місяців тому +16

    ஸ்டன்ட் வைக்கிறதும் பை-பாஸ் சர்ஜரி செய்வதால் மீன்டும் அட்டாக் வராது என்று உறுதியாக சொல்ல முடியாது.
    நம்முடைய இருசக்கர வாகனமோ,நான்கு சக்கர வாகனமோ எதோ ஒன்று பஞ்சர் ஆனால் பஞ்சர் ஒட்டி சரி செய்து வாகனத்தை ஓட்டுகிறோம் .மீன்டும் பஞ்ர் ஆவதும்,வாகனம் பஞ்சர் ஆகாமல் இருப்பதும் நம்முடைய கையில் தான் உள்ளது.

  • @pkhealthcare9023
    @pkhealthcare9023 2 роки тому

    sir my blood pressure 253/160

    • @elangorajasekaran7871
      @elangorajasekaran7871 Рік тому

      This is very vary abnormal bp

    • @ramakrishnanannamalai5092
      @ramakrishnanannamalai5092 Рік тому

      There may be the presence of arterial fibrillation(irregular heart beat)and you may suffer from stroke. Consult a cardiologist if such bp reading continues.

  • @sandysenthil
    @sandysenthil 8 місяців тому

    Is he doctor

  • @AbdulmunafJameel
    @AbdulmunafJameel 11 місяців тому

    Sir my husband forienla driver work panranga stent vecha piragu avar driver work pannalama pls reply sir