எப்போதான் கள்ளச்சாராயத்துக்கு முடிவு கட்டுவீங்க?🙄| Resign Stalin DMK | Kallakurichi | Illict Liquor

Поділитися
Вставка
  • Опубліковано 29 чер 2024
  • கமலாலயத்தில் என்ன நடந்தது? | Annamalai | Tamilisai Soundararajan | Trichy Surya | Kayana Raman
    #DMKFails #சாராயமாடல்_திமுக #Resign_Stalin #DMK #Kallakurichi #Counterfeitliquor #EPS #Edappadipalanisamy #Annamalai #Hraja #Tamilisai #BJPFails #ADMKFails #Sellurraju #MKstalin #Udayanithi
    00:00 - illict liquor death kallakurichi_MK Stalin_DMK Govt_DMK Fails TN_#Resign_Stalin_govt announced a compensation of ₹10 lakh for illicit liquor death
    04:45 - Annamalai_BJP Tamil Nadu_H Raja_Tamilisai Soundararajan_BJP Troll_Trichy Surya Siva_BJP removed Kalyan Raman and Trichy Suriya
    07:56 - H Raja Press Meet & Tamilisai Soundararajan Press Meet
    10:01 - Annamalai Press Meet_BJP Troll_Tamilisai Soundararajan_Trichy Suriya
    NEWSTN Whatsapp Channelல் இணைய Description-ல் இருக்கும் லிங்க்கை கிளிக் செய்யுங்கள் 👇
    Follow this link to join NEWSTN WhatsApp Channel:
    whatsapp.com/channel/0029Va50...
    Follow this link to join NEWSTN WhatsApp Community:
    chat.whatsapp.com/Fl3F1wOGHBs...
    Follow us on Facebook : / newstnoffl
    Follow us on Twitter : / newstnofficial
    Follow us on Instagram : / newstnofficial
    Follow us on Website : news-tn.com/
    ABOUT:
    News TN is one-of-its-kind digital news channel publishing items only on web and social media. Get a holistic view of every single news item by subscribing to the News TN. This digital Web news channel has authenticity as its middle name. Get the latest news on politics to entertainment delivered on to your social media handles and what more, you can be sure we are not biased.
    govt announced a compensation of ₹10 lakh for the families of the 34 victims who died from consuming the illicit liquor.
    Tamil Nadu BJP removes 2 leaders for criticising K Annamalai, Tamilisai
    Tamil Nadu BJP removed Kalyan Raman and Trichy Suriya from their posts citing violations of party discipline and subsequent disrepute
    Idhu Namma Listlaye Illaiye : • Idhu Namma Listlaye Il...
    Arasiyal Talkies : • Arasiyal Talkies
    Patch Work : • Patch Work
    Arivom Ayyappanai :
    • Arivom Ayyappanai
    Politics : • Politics
    Employment News : • Employment News
    Idhu Namma Listlaye Illaiye
    • Idhu Namma Listlaye Il...
    News TN Interview:
    • News TN Interview
    NewsTN Movie Review
    • NewsTN Movie Review
    Breaking | Latest News | Web Channel | Current affairs | World News | News headlines | Today News | Trending News | Technology News | India`s No.1 Web Channel | Tamil Web Channels | News TN| TN News | News on fire | Hot News | Tamil News | Fastest News | In-depth News | Entertainment News | News of the day | நிகழ்ந்தது நிகழ்ந்தபடி | Newstn | News TN | NewsTN | news tn channel, newstn
    பொறுப்பு துறப்பு
    இந்த காணொளியில் காட்டப்படும் நிகழ்வுகள் அனைத்தும் மக்களின் நலன் சார்ந்து சமூக அக்கறையுடன் நகைச்சுவை நோக்கில் சித்தரிக்கப்படுபவை. இவை எந்த தனி நபர் விமர்சனங்களாக இல்லாமல் அரசியல் விமர்சனங்களாகவே அனுகப்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.நன்றி.
    Disclaimer
    All the events shown in this video are depicted in a humorous way with social concern and welfare of the people. We want these to be taken as political criticisms and not as personal criticisms. Thank you.

КОМЕНТАРІ • 104

  • @marimuthumari5485
    @marimuthumari5485 10 днів тому +42

    " மறதி , நம் நாட்டின் தேசிய நோய் "
    சேகுவாராவின் மற்றும் ஒரு "நச்" ஸ்கிரிப்ட்👌

  • @ranjeethkumar.r5321
    @ranjeethkumar.r5321 10 днів тому +17

    CM acting and voice awesome.....

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 9 днів тому +11

    டாஸ்மாக்கை மூடினால் ஸ்டாலினை யோக்கியன் என்று ஒத்துக்கத் தயார்.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 8 днів тому

      ஊறல் ஊற வைத்து நன்கு கனிந்து அழுகாத நிலைக்கு முன்பு உள்ள பழங்களை வெல்லம் கருப்பட்டி கருவேல மர பட்டை சேர்த்து காய்ச்சப்பட்ட விற்பனைக்கு அரசு அங்கிகாரம் பெறாத கள்ளச்சாராயம் உடலுக்கு தீங்கு விளைவிக்காது. மது ஒழிப்பு போலிசார் அடிக்கடி ரெய்டு சோதனை நடத்தி இதை அழித்து விடுவதால் ஏற்படுகிற பற்றாக்குறை காரணணமாக வேதி இரசாயனம் மெத்தனால்,ஸ்பிரிட் எரி சாராயம் தயாரித்து விற்பனை செய்து இது போன்ற பெருத்த உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. இயற்கை பொருட்களை கொண்டும்,பழங்கள்,தானியங்கள் கொண்டும் இயற்கை முறையில் தயாரிக்கப்படுகிற நாட்டு சாராயம்,கள்,பதநீர் விற்பனையில் அரசே ஈடுபட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்.

    • @buvanvan5517
      @buvanvan5517 7 днів тому

      எந்த ஆட்சியையும் டாஸ்மார்க்கை மூடமாட்டார்கள்.மூடினால் கள்ளச்சாராயம் அதிகமாக காய்ச்சுவார்கள்.மக்கள் திருந்தவேண்டும்

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 9 днів тому +11

    1968 துடங்கிய திராவிடா கட்சிகள் ஆட்சி 1972 யில் தெட்சிணாமூர்த்தி என்கிற முத்துவேல் கருணாநிதி முதல்வராகி அறிமுகம் செய்தது சாராயம் அதற்கு முன்னர் கள் தான்.
    இரண்டு திராவிட கட்சிகளுகளும் ஒன்றுக்குள் ஒன்று

  • @Loveisgod6699
    @Loveisgod6699 10 днів тому +11

    #Resign Stalin DMK, Kallakurichi kalla chaaraayam issue, 20- 06 - 2024

    • @RudhuRudhran
      @RudhuRudhran 9 днів тому +2

      Intha hashtag ah trend pannanum

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 8 днів тому

      ஊறல் ஊற வைத்து நன்கு கனிந்து அழுகாத நிலைக்கு முன்பு உள்ள பழங்களை வெல்லம் கருப்பட்டி கருவேல மர பட்டை சேர்த்து காய்ச்சப்பட்ட விற்பனைக்கு அரசு அங்கிகாரம் பெறாத கள்ளச்சாராயம் உடலுக்கு தீங்கு விளைவிக்காது. மது ஒழிப்பு போலிசார் அடிக்கடி ரெய்டு சோதனை நடத்தி இதை அழித்து விடுவதால் ஏற்படுகிற பற்றாக்குறை காரணணமாக வேதி இரசாயனம் மெத்தனால்,ஸ்பிரிட் எரி சாராயம் தயாரித்து விற்பனை செய்து இது போன்ற பெருத்த உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. இயற்கை பொருட்களை கொண்டும்,பழங்கள்,தானியங்கள் கொண்டும் இயற்கை முறையில் தயாரிக்கப்படுகிற நாட்டு சாராயம்,கள்,பதநீர் விற்பனையில் அரசே ஈடுபட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்.

  • @SureshKumar-ck9eu
    @SureshKumar-ck9eu 10 днів тому +14

    Good And Guts to portrait the reality issues Hats off to the team ❤❤❤❤

  • @marimuthumari5485
    @marimuthumari5485 9 днів тому +15

    கள்ள சாராயம் குடித்து உயிர் இழந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்🙏

  • @mohanrms3919
    @mohanrms3919 10 днів тому +28

    குடிங்க சாவுங்க ₹10 லட்சம் புடிங்க மறப்போம் மன்னிப்போம் (ஆழ்ந்த அனுதாபங்கள்)

  • @Loveisgod6699
    @Loveisgod6699 10 днів тому +6

    இந்தியா நாட்டு மக்கள், வாக்கு செலுத்தி ஓட்டாண்டியாக உள்ளது தான் மிச்சம், யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் தான் பாவம், வாக்கு செலுத்தும்போது யோசிக்கணும், இல்லை என்றால் சொல்வதற்கும் ஒன்றும் இல்லை, ,

  • @balakrishnankrishnan9772
    @balakrishnankrishnan9772 10 днів тому +7

    நான் எதுக்குடா ராஜினாமா பண்ணனும்!!! இவங்க என்ன ழுத் குடிக்குறாங்கடா !!!!!!!அப்படின்னு சுடலை பேசினா எப்படி இருக்கும்!!!!??

  • @KarthikeyanThangavel-pl1ek
    @KarthikeyanThangavel-pl1ek 9 днів тому +3

    Hats off you guys. Brave to talk about this issue

  • @vjjay3522
    @vjjay3522 10 днів тому +5

    Brave team .kudos🎉🎉🎉

  • @srinivasan.g5499
    @srinivasan.g5499 9 днів тому +4

    எனக்கு வயது 30 வீட்டுக்கு கடன் 6வருடங்களா கட்டி வருகிறேன் எனக்கும் அந்த விச சாராயத்தை குடுங்க நானும் இறந்த பிறகு என் கும்பத்துக்கு 10லட்சம் வேண்டாம் 5லட்சம் போதும் என் தங்கச்சிக்கு அரசு வேலை கொடுங்கள் இறந்த பிறகும் அவர்களுக்கு நன்றியோடு இருப்பேன் 😢😢

    • @shreeanand4912
      @shreeanand4912 9 днів тому

      Housing Loan entha Bro

    • @srinivasan.g5499
      @srinivasan.g5499 9 днів тому

      ​@@shreeanand4912 எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் குடிகாரர்களுக்கு இருக்கும் சலுகைகள் நல்ல குடிமகனுக்கு கிடைக்காமல் இருக்கு காலம் முழுதும் கடன் பின்னாடி ஓடி வாழ்க்கை தொலைத்து நிற்கும் இளைஞர்களில் நானும் ஒருவன் உங்க நேரத்த வீனடித்திருந்தால் sorry bro

  • @n.gokulnath4603
    @n.gokulnath4603 10 днів тому +5

    Good content today

  • @prasannacse1984
    @prasannacse1984 9 днів тому +3

    Super ❤❤❤😂😂😂😂

  • @prakashp5805
    @prakashp5805 4 дні тому

    Styelan voice super

  • @Arunachalam6775
    @Arunachalam6775 4 дні тому

    தலைமை பதவிக்கும் வர காத்திருப்பு மட்டும் போதாது. தகுதியும் வேண்டும்.

  • @agrinaveennamakkal3971
    @agrinaveennamakkal3971 9 днів тому +4

    சாராய ஆட்சி சாராய ஆட்சி சாதனை......😢😢😢😢

    • @buvanvan5517
      @buvanvan5517 7 днів тому

      அதி்முக ஆட்சியில் யாரும் சாராயம் குடிக்கவில்லையா..

  • @marimuthumari5485
    @marimuthumari5485 9 днів тому +1

    H. ராஜா, பிரஸ் மீட் அலப்பறை😁😁😁
    What a great & correct voice modulation !
    பிண்ணிட்டீங்க சேகுவாரா👌
    விழுந்து....விழுந்து...சிரித்தேன்.
    பாராட்டுக்கள்⚘⚘⚘

  • @user-db1uu2cf1w
    @user-db1uu2cf1w 3 дні тому

    திமுக - திருடர்கள் முன்னேற்ற கழகம் 💪

  • @psprakash966
    @psprakash966 10 днів тому +3

    Saree is very good

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 9 днів тому +1

    Superbjpkagamataka

  • @elangop.elango4598
    @elangop.elango4598 10 днів тому +4

    So 😢😢😢😢

  • @ArunKumar-dd2zl
    @ArunKumar-dd2zl 9 днів тому +1

    Such a brave guys..🔥🔥 asusual rocking..😂👍

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 9 днів тому +1

    🎉🎉🎉 super news 🎉🎉🎉

  • @dharmadurai3334
    @dharmadurai3334 9 днів тому +2

    ❤❤❤❤❤

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 9 днів тому +1

    Nice 🎉🎉🎉😢😢😢😢

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 9 днів тому +1

    Nenga thanya real youtubers hats off unga thaiyriyathuku ❤

  • @leelaleela6521
    @leelaleela6521 9 днів тому +1

    அருமையான.நடிப்பு❤❤❤❤அ🎉🎉🎉🎉🎉😂😂

  • @kamatchikandasamy1808
    @kamatchikandasamy1808 8 днів тому

    Semma kalai

  • @suryavlogms7690
    @suryavlogms7690 9 днів тому +2

    வாய்பில்லை ராஜா

  • @santhamvictor9176
    @santhamvictor9176 10 днів тому +2

    Oru uyir ethai action edukanum 35 peruna mattum action eduka kudathu..

  • @thirupugazh1686
    @thirupugazh1686 9 днів тому +1

    Bjb scen super h Raja super acting

  • @sathiskumarsathiskumarm408
    @sathiskumarsathiskumarm408 9 днів тому

    Real bro

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn 8 днів тому

    Aalum kaatche Karanam illai.😢😢😢

  • @n.gokulnath4603
    @n.gokulnath4603 10 днів тому +2

    ❤❤

  • @arund2140
    @arund2140 9 днів тому

    Super bro

  • @natarajana2647
    @natarajana2647 9 днів тому

    Excellent acting and information

  • @divakaran5711
    @divakaran5711 10 днів тому +1

    மாமியார் செல்லப்பிள்ளை ஜெயம் ரவி

  • @karthikramaraj6222
    @karthikramaraj6222 9 днів тому

    #Resign_stalin

  • @gokulngk4922
    @gokulngk4922 9 днів тому +1

    Bro speak about new airport issue bro

  • @hashphotographyy
    @hashphotographyy 10 днів тому +1

    💔

  • @manikandanmanikandan6982
    @manikandanmanikandan6982 7 днів тому

    Stalin next statement: Kalla kuruchinu peru irukadhala dhan ippadi nadandhu iruku ..Kalla charayam inimela andha vuru pera nalla kuruchinu madhunga ....😮😮😮 Nalla charayam kudikattum 😢😢

  • @NaveenKumar-oi2xm
    @NaveenKumar-oi2xm 10 днів тому +1

    Tasmac irukum pothe ipdi kallacharayam kudikuranga tasmac illana tn full ah kudipanga

  • @sasidharan4789
    @sasidharan4789 8 днів тому

    Pesama Govt ellarukum 10lkhs koduthutu oothi koduthu saavadichudunga CM sir apparam nenga unga kudumbame ellaru ponathu mela ukkanthu atchi nadathi naasama ponga evan ungala kepan

  • @arvindgraphic
    @arvindgraphic 9 днів тому

    Adu enna inimel ipova idu nadakanum

  • @Pattasu_balu335
    @Pattasu_balu335 9 днів тому

    Arrest tha ungaluku 😂

  • @mani_lovely_frd
    @mani_lovely_frd 9 днів тому

    Ipo vara 42 Peru... Innum evolo poka pothoo😢😢😢

  • @kalidassk8177
    @kalidassk8177 9 днів тому

    Parandhur airport issue va divert panna plan pannitaanga

  • @OPERATIONPLASTICS0941
    @OPERATIONPLASTICS0941 9 днів тому

    அரசு சாராயம் குட்டிக்காமல் கள்ளச்சாராயம் முடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் 😂😂😂

  • @mechchemistry8956
    @mechchemistry8956 9 днів тому

    நீங்கள் ஏன் டாஸ்மாக் ஐ நட்டமாக மாற்றலாமே...

  • @user-sj8vd7zw3w
    @user-sj8vd7zw3w 9 днів тому

    H raja Seema 😂😂😂

  • @hariprasanth5214
    @hariprasanth5214 8 днів тому

    Kamal hassan kaanavillai😂😂😂😂😂😂

  • @govindarajkannayan3046
    @govindarajkannayan3046 10 днів тому +3

    40க்கு 40

  • @dinesh6489
    @dinesh6489 9 днів тому +3

    PMK thaan Kallacharayam. Vera yaaru. Athu DMK/ADMK/BJP/Congress theriyum.

  • @kumaresanlk1750
    @kumaresanlk1750 10 днів тому +1

    Paranthur Pathi pesunga

  • @srihari6249
    @srihari6249 9 днів тому

    Thalivaree kalla sarayam solla theenga ( visa saarayam ) sollunga approm case pottura poranga 😂

  • @dhaya5716
    @dhaya5716 9 днів тому

    Selvam oode Stalin voice Ku na adimai 😅😅

  • @gokulkannan4786
    @gokulkannan4786 10 днів тому +2

    Unga channel job yathana irukuma sollu ga bro

  • @vijayaraghavan2193
    @vijayaraghavan2193 9 днів тому

    Guys why video become less at now days? 😔 Oru Nala oru video tha naa as a fan naa varithamaa eruku bro's😢

  • @abishektamilan9733
    @abishektamilan9733 9 днів тому +2

    40/40 winning is not a fame 40 lives died think about it

  • @hariprasanth5214
    @hariprasanth5214 8 днів тому +1

    Paravala neengalavathu thayiriyamahhhhh video podreeengalehhh avunga pandra arajagatha😂😂😂Tamilnadu makkalehhh thirunthunga daaaa plsssssssssaa

  • @vector4535
    @vector4535 9 днів тому

    😂😂😂😂😂😂😂😂😂

  • @balakrishnanc704
    @balakrishnanc704 10 днів тому +2

    Mr. ஸ்டாலின். அவ்ர்கலேல. திஸ். டு.நெஸ்ட். இயர். 2026ல். அம்போ 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @hhk0698
    @hhk0698 9 днів тому +2

    Makkal thirinthamattanga

  • @rjtamil8048
    @rjtamil8048 9 днів тому

    கள்ளச்சாராயம் எதிர்ப்புக்கு கம்யுனிஸ்ட் கட்சி கேள்வி கேட்காமல் திமுக சொம்பு தூக்குகிறது😅😅😂

    • @buvanvan5517
      @buvanvan5517 7 днів тому

      கள்ளச்சாராயம் காய்ச்சுவது.குடிக்கிறது சட்டபடி குற்றமா இல்லையா அத சொல்லுங்க முதலில்.அவன் மீது தவற வச்சுக்கிட்டு அரசை எப்படி குற்றம் சாட்ட முடியும்.அப்ப மக்கள் தவறு செஞ்சுகிட்டே இருப்பாங்க அப்படி தானே..

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 10 днів тому +2

    ஆடு அண்ணாமலை மற்றும் பாமக வின் இந்த கள்ளச்சாராயம் நாடகம்.மக்களே உசார்.செம்பு எடுத்து உள்ளே வைங்க.

    • @Muneswaran1992
      @Muneswaran1992 10 днів тому +2

      ஸ்டாலின் 10 லட்சம் கொடுக்குறான்

    • @KarthikeyanThangavel-pl1ek
      @KarthikeyanThangavel-pl1ek 9 днів тому

      Morattu muttu

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro 9 днів тому

      Aama loosu sarayam vikkuravan sudalai 😂😂

    • @Raj-vn1ew
      @Raj-vn1ew 9 днів тому +1

      ஆட்டுப்புழுக்கை மாம்பழம் நம்பாதீங்க எடப்பாடி தலைமையில் மீண்டும் அதிமுக

  • @SangiBahi786
    @SangiBahi786 9 днів тому

    0:20 20 பேர் இல்லடா தற்குறி 47 பேர்

    • @InduMathi-ve1ib
      @InduMathi-ve1ib 8 днів тому

      54

    • @SangiBahi786
      @SangiBahi786 8 днів тому

      @@InduMathi-ve1ib ஆமாம் தினம் ஏறிக்கொண்டே தான் செல்கிறது

  • @Dmk7697
    @Dmk7697 9 днів тому

    Kaasu vanggikittu ottu pootingga apporam Enna mayirukku pesuringga

  • @dhanasekaranv3431
    @dhanasekaranv3431 10 днів тому +3

    Eppavom tasmac kutham sollatheenga, kudikaaran thaan ellam panrana.
    Naangale thookam varadhukku kudikkurom 😢😢

  • @aj.madhankumar9158
    @aj.madhankumar9158 10 днів тому +9

    மறதி ஒரு தேசிய நோய்😂😂😂😂😂😂😂😂😂😂
    மீண்டும் 234 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெற்றும்
    மக்கள் மானங்கெட்ட மடையர்கள்