நம்ம தலைவருக்கு மன உறுத்தல் இருக்காம் ஏன் தெரியுமா? | ADMK Sellur Raju | TVK Vijay | Thankar Bachan

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 43

  • @irulappanstories5066
    @irulappanstories5066 4 місяці тому +4

    #Letsaveபரந்தூர்

  • @irulappanstories5066
    @irulappanstories5066 4 місяці тому +3

    #Letsave*பரந்தூர்*

  • @irulappanstories5066
    @irulappanstories5066 4 місяці тому +3

    #Let's_save_*பரந்தூர்*

  • @marimuthumari5485
    @marimuthumari5485 4 місяці тому +6

    இந்திய ரயில்வே துறையில் மட்டும் அல்ல, அனைத்து துறைகளிலும் அலட்சியமாக நடந்து கொள்ளும் பணியாளர்கள், அதிகாரிகள் 5 முதல் 10 சதவீதம் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களை கண்டறிந்து களை எடுக்க வேண்டும்.

    • @jais2417
      @jais2417 4 місяці тому +1

      10%மா, 50% மேல்

  • @SureshKumar-ck9eu
    @SureshKumar-ck9eu 4 місяці тому +3

    Superb team ❤❤❤Thalaivar Che Gu 😊😊

  • @marimuthumari5485
    @marimuthumari5485 4 місяці тому +3

    செல்லூர் ராஜூ மிகவும் வெள்ளந்தியான மனுஷன்😁😁😁
    அவரை பேட்டி எடுக்கிற அனைத்து நிருபர்களிடம் ரொம்ப ஜாலியாக பேசுவார். சீரியசாக கேள்வி கேட்டாலும், கோபம் அடைய மாட்டார். ச‌ட்டம‌ன்றத்தில் கூட , அவர் பேச எழுந்தாலே தி மு க வினர் உட்பட அனைவரும் சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள்😁😁😁

    • @SangiBahi786
      @SangiBahi786 4 місяці тому

      அவர் சரியான திருடன்
      வெறும் தர்மாகோல் ஒரு ₹1000 மதிப்பு தெர்மாகோலை எடுத்துட்டு போய் வைகை நதியை மூடி 12 கோடி செலவானதாக கணக்கு காட்டிய பெரும் திருடன் மக்கள் அதை அனைத்தையும் மறந்துவிட்டு அவர் நல்லவர் என்று கூறுவதை கேட்க மிகவும் கேவலமாக உள்ளது

  • @abdulrazak4365
    @abdulrazak4365 4 місяці тому +1

    First 😂 comments ❤❤ nice 🎉🎉 show pa Vera level performance

  • @gajendramoorthi4701
    @gajendramoorthi4701 4 місяці тому +1

    Please seeman vedio podunga

  • @gopid863
    @gopid863 4 місяці тому +2

    You are doing excellent job keep it up guys

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Місяць тому

    Super bro ❤❤😊😊😊

  • @sathish_kumar_sk
    @sathish_kumar_sk 4 місяці тому +5

    Scientist தாக்கப்பட்டார்😂😂😂

  • @prasannacse1984
    @prasannacse1984 4 місяці тому +1

    Arumai❤❤❤❤😂😂😂😂

  • @marimuthumari5485
    @marimuthumari5485 4 місяці тому +3

    சுபஸ்ரீ தொடர்ந்து பேட்டி எடுக்கிற நிருபராக வந்து " நச் " கேள்விக் கணைகளை துளைத்து எடுக்கிறார்👌
    பாராட்டுக்கள்⚘⚘⚘

  • @natarajana2647
    @natarajana2647 4 місяці тому +1

    Super team

  • @marimuthumari5485
    @marimuthumari5485 4 місяці тому

    இந்திய ரயில்வே துறையில், 1.8 லட்சம் தொழில் நுட்ப பணியாளர்கள் உட்பட 2.5 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கிறது.
    மேலும், இந்திய ரயில்வே துறை மிகுந்த நஷ்ட்டத்தில் இயங்கி வருகிறது.
    நிர்வாக திறமையின்மையே முழு முதன் காரணம்.

  • @t.vignesh6846
    @t.vignesh6846 4 місяці тому +2

    Paranthur pathi pesunga

  • @sreemathir1220
    @sreemathir1220 4 місяці тому

    Unga team ku sema clapss. Sooper pa sooper😂😂😂😂

  • @thaviduraja8703
    @thaviduraja8703 4 місяці тому +1

    Indian Railway very waste

  • @rkjrajeshwaran8292
    @rkjrajeshwaran8292 4 місяці тому

    6:56 chegu keeli jociam😊

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 4 місяці тому

    சூப்பர் பச்சான் 😝😝😝

  • @marimuthumari5485
    @marimuthumari5485 4 місяці тому

    " மதுரை காரங்க கெத்து இல்லையா "
    சேகுவாரா பாடி லாங்குவேஜ் பார்த்தா, அவரை பத்திதானே சொல்லிக்கொள்கிறார் ?😁😁😁

  • @RajkumarA-ry3yq
    @RajkumarA-ry3yq 4 місяці тому

    Super 👌 guys serious train tragedy but minister is good comedian (BJP)😅

  • @marimuthumari5485
    @marimuthumari5485 4 місяці тому

    செல்லூர் ராஜூ பிரஸ் மீட் அலப்பறை😁😁😁
    சேகுவாரா பிண்ணிட்டீங்க👌

  • @prasannacse1984
    @prasannacse1984 4 місяці тому

    Hi your video is used in "A1 TAMIZH Troll"

  • @IrudayarajA-rl9gh
    @IrudayarajA-rl9gh 4 місяці тому

    சேமியா அன்புமணி பத்தி தகவல் இல்லையா?

  • @marimuthumari5485
    @marimuthumari5485 4 місяці тому

    " கெடப்ஸ் டபுள் ஆ‌க்சன் எம் ஜி ஆர் "
    ஹேய்ய்ய்...😁😁😁...சேகுவாரா👌👌👌

  • @santhamvictor9176
    @santhamvictor9176 4 місяці тому +1

    Kuda nikura mamtha kuda resign pannavangatha... railway minister ra...

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 4 місяці тому +1

    😂😂😂🎉❤❤

  • @dayanadayana6219
    @dayanadayana6219 4 місяці тому +2

    😂😂😂😂😂

  • @uppilivenkatragavanm2063
    @uppilivenkatragavanm2063 4 місяці тому

    Dai ingerunthu 1100 for tollgate from Chennai to Kanyakumari
    Itha kekka oruthanum illa
    Bjp thana centralla
    Cost cut pannungada

  • @selwyneliazer
    @selwyneliazer 4 місяці тому +1

    😂😂😂

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 4 місяці тому

    😅

  • @Sankari-kc9kt
    @Sankari-kc9kt 4 місяці тому

    Madhan

  • @Mr_titan179
    @Mr_titan179 4 місяці тому

    Lai கள்ளச்சாராயம் video வராது

  • @irulappanstories5066
    @irulappanstories5066 4 місяці тому +1

    #Letsaveபரந்தூர்

  • @kumaresanlk1750
    @kumaresanlk1750 4 місяці тому +2

    Paranthur pathi pesunga

  • @Sankari-kc9kt
    @Sankari-kc9kt 4 місяці тому

    Madhan

  • @Sankari-kc9kt
    @Sankari-kc9kt 4 місяці тому

    Madhan