Phosphorus-rich natural substance! This makes the non-flowering rose plant bloom more flowers

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 70

  • @anandhisurya1841
    @anandhisurya1841 3 роки тому +10

    எப்படி எப்போது பார்த்தாலும் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பீர்கள் போல...???? அருமையான பதிவு நன்றி 🙏🙏

  • @muthuveniv5683
    @muthuveniv5683 2 роки тому +1

    வீணாகும் பொருள்களில் அருமையான உரம். மகிழ்ச்சி
    நன்றி

  • @ramyasreenivasan7276
    @ramyasreenivasan7276 3 роки тому +1

    அருமை அண்ணா. நாங்களும் இப்படிதான் வாழையின் பாகங்களை எங்களுக்கும் செடிகளுக்கும் பயன்படுத்துகின்றோம். நன்றி

  • @bhuvanakrithivasan6904
    @bhuvanakrithivasan6904 3 роки тому +1

    வாழைப்பூ வடை பார்க்க ருசியாக இருக்கு. வாழைப்பூ கரைசல் அருமை . நன்றி சகோ

  • @vasudevanbalakrishnan6665
    @vasudevanbalakrishnan6665 Рік тому +1

    Super. Sudhakar
    Vada using Vazhai poo.
    Ore Kallil irandu mangai...
    Hats off to you dear....

  • @srbrinda4619
    @srbrinda4619 2 роки тому +1

    Very clear explanation thank u so much😊😊

  • @p.k8644
    @p.k8644 Рік тому

    அருமையான விளக்கம் சார். மிகவும் நன்றி.

  • @anurishi4329
    @anurishi4329 3 роки тому +1

    Ur wife is very lucky bro. God bless ur family.

  • @sudharanisudharani7817
    @sudharanisudharani7817 2 роки тому

    Super Anna unka tips ellam simply very useful tips thank you

  • @ramvijaya7764
    @ramvijaya7764 2 роки тому

    Very useful information . Thank you Sir.

  • @shanthisurendran57
    @shanthisurendran57 3 роки тому

    நல்ல tips வாய்க்கும் ,வயலுக்கும் நன்றி👌👍👏🏼

  • @anishamustafasrilanka7657
    @anishamustafasrilanka7657 3 роки тому +5

    நீங்க நல்லா சமைப்பிங்களா சுதா ? உங்க வீட்ல நீங்க தான் சமையலா??🤗😊 வாழைப்பூ கிளின் பண்றது எங்களுக்கே கஷ்டம்.நீங்க சூப்பரா கிளின் பண்றீங்க..

  • @zareenasultana4398
    @zareenasultana4398 3 роки тому +1

    அருமையான பதிவு நீங்கள் போடுற வீடியோ அனைத்துமே சூப்பர் 👌👌👌👏👍

  • @vidyaonline007
    @vidyaonline007 3 роки тому +1

    No waste recipe. Super sir.

  • @kamaleskamales772
    @kamaleskamales772 3 роки тому

    Atma vanakam sir. I like your intro speech. Very loving . Your tips are always super. 🙏🙏🙏

  • @vijeasj5577
    @vijeasj5577 3 роки тому +2

    அண்ணா இட்லி பூ (ixora) hybrid plant valarpu patri tips video podunga

  • @elangovanviswanathan8068
    @elangovanviswanathan8068 3 роки тому

    அண்ணே, ௨ங்க வாழைப்பூ வடை நளபாகம் super .... நீங்க தோட்டக்கலை, சமையல் கலை,.... நிபுணா்தான்...!

  • @Jeya-u6h
    @Jeya-u6h 3 роки тому +5

    நரம்பு மாதிரி இருக்கிறது அத எங்க அம்மா கள்ளன்னு சொல்லுவாங்க😋

  • @anishamustafasrilanka7657
    @anishamustafasrilanka7657 3 роки тому +4

    வாழைப்பூ வடை சூப்பரா இருக்கு சுதா..நாக்கில எச்சில் ஊறுது. எங்களுக்கெல்லாம் இல்லையா??

  • @swarnamsekar373
    @swarnamsekar373 3 роки тому

    சூப்பர் 👏🏻👏🏻👏🏻.
    அருமையான பதிவு 🙏🏼🙏🏼🙏🏼

  • @sasikalamohan9445
    @sasikalamohan9445 3 роки тому +2

    Hello brother good morning, my rose plant leaves turned to yellow colour,mottukal pookavillai. Oru plant problem vanthadu,oppo 5 Plants problem irruku, ethavathu disease irrukuma,pls help me how to save my rose plant

  • @tilakavathyraja5752
    @tilakavathyraja5752 2 роки тому +1

    Thank u👌👌

  • @kkpsankar
    @kkpsankar 3 роки тому

    ஈரோடு.நாங்க நரம்பு,தொப்புள் என்று தான் சொல்லுவோம்.வடை சூப்பர் 😊

  • @vidyaonline007
    @vidyaonline007 3 роки тому +1

    Very interesting

  • @4444Tamilall
    @4444Tamilall 3 роки тому +1

    Super idea

  • @10madhavanvinoth
    @10madhavanvinoth 3 роки тому

    Oru thazhmayana vendukol. Manidha unavu sammandha patta video ah oru padhiyagavum chedigal sammandha patta video ah maru paadhiyaga koduthal miga vasadhiyaga irukum.

  • @akshayadharshini785
    @akshayadharshini785 3 роки тому +3

    வாழ்க வளமுடன் தம்பி.two in one.

  • @anandhisurya1841
    @anandhisurya1841 3 роки тому

    Can we use this for Grapes and pepper plants ...R what fetlizer we can give for Grapes and brinjal plants

  • @srimathisundararajan2613
    @srimathisundararajan2613 3 роки тому +2

    Awesome idea 👌

  • @nirmalajacob56
    @nirmalajacob56 3 роки тому

    Super tips brother

  • @abhitailoring9148
    @abhitailoring9148 3 роки тому

    Sir ur good cooking plus planting r vr good

  • @xiibio_0432
    @xiibio_0432 3 роки тому +1

    Super

  • @leela2326
    @leela2326 3 роки тому +2

    Nice video

  • @sheelarani6992
    @sheelarani6992 3 роки тому

    super video thanks

  • @samsaru92
    @samsaru92 3 роки тому

    Very informative 🙏

  • @revathisanthanam8461
    @revathisanthanam8461 3 роки тому

    Appa super I l try

  • @rockgamingff6987
    @rockgamingff6987 3 роки тому +3

    அண்ணா என் முல்லை செடி வைத்து 1 வருடம் ஆகுது வளரவே இல்லை பூக்கவும் இல்லை என்ன செய்வது

    • @Divinelakshya
      @Divinelakshya 3 роки тому +2

      Enaku chedi nalla valaruthu but poo vekka mattuthu

  • @mdmjailani5896
    @mdmjailani5896 3 роки тому

    Roomba nanri anna

  • @varadharajan4532
    @varadharajan4532 3 роки тому

    Thanks a lot sir..keep going...💪💪💪💪👏👏👏👏👍👍👍

  • @jansirani9794
    @jansirani9794 3 роки тому +1

    Super sir

  • @gardeningonterrace7310
    @gardeningonterrace7310 3 роки тому +1

    SUPERB அண்ணா மாடி தோட்டத்தை நல்லா பராமரிப்பு செய்றிங்க 👌👌👌👏👏💯💯💯😊

  • @sarswatimane8351
    @sarswatimane8351 3 роки тому

    Nice Idea

  • @hrhamsi
    @hrhamsi 3 роки тому

    Edhaye vazha pazha thol vechu panlama?

  • @shakilaparvin3853
    @shakilaparvin3853 3 роки тому

    sir American sweet corn thol fertilizer seiya
    mudiyuma if so how to make it pls

  • @nmuralin963
    @nmuralin963 3 роки тому +2

    Sir when is seed sharing announcement sir please sir.share your seeds.

  • @ellappanravikumar6577
    @ellappanravikumar6577 3 роки тому +1

    😅😅😅 சரியனா குசும்பு பிடித்த ஆள் பா நீங்கள்.
    அருமை...... அருமை

  • @englandthamizhachi
    @englandthamizhachi 3 роки тому

    Good info..

  • @radhap7616
    @radhap7616 3 роки тому

    Super great

  • @magisri9607
    @magisri9607 3 роки тому

    S anna enga avva (paatti)yum solvanga,narambu and thoppi

  • @growmoreplants8637
    @growmoreplants8637 3 роки тому +1

    Superb
    I will try me😊🌹

  • @jesimajesima9830
    @jesimajesima9830 Рік тому

    ஒருசெடி க்கு எவ்வளவு தண்ணிர் கொடுக்கணும் அண்ணா

  • @kavithak4363
    @kavithak4363 3 роки тому

    Anna hibiscus mootu iriku one week ah but pookala enna panradhu

  • @rajakarthik2283
    @rajakarthik2283 3 роки тому

    Bro en house pakathla entha nurseriluyum sprayer ella 😭😭😭
    Online best sprayer enga vangalam in low price

  • @poomarieselvampoomarieselv1381
    @poomarieselvampoomarieselv1381 3 роки тому

    Super ANNA

  • @gururaj.v1860
    @gururaj.v1860 3 роки тому

    kathirikkai

  • @gayathrisudharsan9746
    @gayathrisudharsan9746 3 роки тому

    பூசணிக்காய்( சிவப்பு) பிஞ்சு வெம்பி போகாமல் இருக்க என்ன செய்வது

  • @sithinalira4232
    @sithinalira4232 3 роки тому

    👌👌👌👌👌anna

  • @geethashankeran5547
    @geethashankeran5547 3 роки тому +2

    ❤❤❤❤

  • @poornikarthi4889
    @poornikarthi4889 3 роки тому

    ரோஸ் செடி இலைகள் அங்க அங்க வெள்ளை நிறம் தெரியுது ஏன்?
    Sir

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 3 роки тому

    Kallan and kannadi - chennai

  • @subashboss55
    @subashboss55 3 роки тому

    Sir 0 budget 👌 sir

  • @205-vidhya.s8
    @205-vidhya.s8 3 роки тому +2

    First view

  • @foodieworld9452
    @foodieworld9452 Місяць тому

    😂

  • @rajeswarirajeswari3645
    @rajeswarirajeswari3645 3 роки тому

    Super

  • @crazyshalini7611
    @crazyshalini7611 3 роки тому

    Arisi thannir uthalama...????

  • @gururaj.v1860
    @gururaj.v1860 3 роки тому

    kathirikkai

  • @gururaj.v1860
    @gururaj.v1860 3 роки тому

    kathirikkai

  • @gururaj.v1860
    @gururaj.v1860 3 роки тому

    kathirikkai