Salemin Raja | Video Song | Kirubavathi | Abf India

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 71

  • @Willy_edits_25
    @Willy_edits_25 6 років тому +26

    சாலேமின் ராசா சங்கையின் ராசா ஸ்வாமி வாருமேன்
    ஸ்வாமி வாருமேன் இந்தத்
    தாரணிமீதினில் ஆளுகை செய்திடச்சடுதி வாருமேன்
    சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே
    இந்தச் சீயோனின் மாதுகள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ
    எட்டி எட்டி உம்மை அண்ணாந்துபார்த்துக் கண்பூத்துப் போகுதே
    நீர் சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே
    நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே இந்த
    நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே
    சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதே உந்தஞ்
    சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக்கூவுதே

  • @samuelabraham3922
    @samuelabraham3922 Рік тому +1

    A precious old hymn. Sung so well. Kirubavathi, your singing is so lilting. A delight to hear you sing always. God bless you more and more.

    • @gnanadesigan6550
      @gnanadesigan6550 Рік тому

      Great music
      .solemn , deeply moving prayer song.lord Jesus, bless the daughter.

  • @sumathysamraj5000
    @sumathysamraj5000 3 роки тому +2

    Old song ,jesus I varniththu varaverrkkum padal ,thankyou jesus and padum sister

  • @marshelkumar8390
    @marshelkumar8390 3 роки тому +3

    Miss kirupavathy u r super song ...excellent Sweet voice .....

  • @sakayarajm2382
    @sakayarajm2382 4 роки тому +3

    அக்கா உங்கள் பாடல் வரிகள் Super
    நான் உங்கள் பாடல்கள் நீங்கள் எனக்கு உதவி ஒரு முறை மட்டுமே வாழ

  • @jesubalanthomas.kjesuthoma7682
    @jesubalanthomas.kjesuthoma7682 4 роки тому +5

    I love ur voice soooooooooo much 😊😊😊☺️😍🥰😘

  • @desikdesik4372
    @desikdesik4372 3 роки тому +4

    Great singing, daughter ...I have no words to express its effects on me ..Moreover our great legend Sri Vedanayagam Sasthiriyar ' s image has been brought into my mind. May God,our Lord Jesus bless you. Please sing more songs.

  • @christanandchellappa9395
    @christanandchellappa9395 3 роки тому +3

    Very nice song!

  • @36yovan
    @36yovan 4 роки тому +4

    *Veda nayaga Sastriyar's favourite song. Beautifully sung by Sls. K Daniel. Congratulations.!*

    • @gnanadesigan6550
      @gnanadesigan6550 Рік тому

      It is midnight.only a solemnly sung song can make our sleep pleasant.

  • @mosesmaren3746
    @mosesmaren3746 6 років тому +13

    APPRECIATE THE SINCERITY IN THE SINGING.IT TOUCHES OUR HEARTS EVEN
    THOUGH WE MAY NOT UNDERSTAND ALL THE WORDS,EXCEPT
    RAJA MEANING KING.
    WE GO INTO THE SPIRIT WHEN YOU SING THIS WAY.AMEN

  • @chitralima5896
    @chitralima5896 3 роки тому +1

    Very beautiful video. Keep it up. God bless you all. Amen.

  • @earnypreetham
    @earnypreetham 3 роки тому +2

    Good madam. Continue singing all spritual songs. It's so gud to listen. Very pleasant.

  • @seelirani2641
    @seelirani2641 7 років тому +6

    Very good song. Lovely voice and face. My favorite kirubavathi

  • @jesusneverfails.6699
    @jesusneverfails.6699 3 роки тому +2

    Very nice songs thank You sister..🙏🙏

  • @Stevan-rn5qr
    @Stevan-rn5qr 3 роки тому +2

    ஸ்தோத்திரம் ஆமென்

  • @kamalidinakaran9321
    @kamalidinakaran9321 6 місяців тому

    Very good singer, singing very nicely.🎉🎉🎉🎉

  • @ravindran6576
    @ravindran6576 3 роки тому +2

    Very good song

  • @edvinjayaraja548
    @edvinjayaraja548 4 роки тому +2

    Very nice song's

  • @john-6-14_jesus
    @john-6-14_jesus 5 місяців тому

    Very nice to hear ☺️❤

  • @shreya2010joe
    @shreya2010joe 4 роки тому +2

    Like this song and presentation

  • @glorychitra6044
    @glorychitra6044 3 роки тому +2

    Thank you LORD JESUS

  • @aca_rajapalayam_ministry
    @aca_rajapalayam_ministry 4 роки тому +2

    Very nice song@ nice voice

  • @christanandchellappa9395
    @christanandchellappa9395 3 роки тому +2

    good song

  • @jeyakumarbalakrishnan3888
    @jeyakumarbalakrishnan3888 4 роки тому +2

    Prise tha Lord

  • @johnssamuel2011
    @johnssamuel2011 6 років тому +4

    Kirubaavathi..!!!Unnmai ..DEVANIN Kirubaavathi...!!!

  • @prajkumar8387
    @prajkumar8387 3 роки тому +2

    Praise the Lord Amen 🙏🏻🙏🏻

  • @ezhilarasijames1997
    @ezhilarasijames1997 5 років тому +3

    All the best

  • @pravinaugustine1635
    @pravinaugustine1635 7 років тому +3

    Very nice old song in new wonderful voice Praise the lord .

  • @arunachalamp4921
    @arunachalamp4921 4 роки тому +3

    PRAISE THE LORD.
    DIVINE SERVICE IN SONG. PRECIOUS WORDS WITH BLESSED VOICE IN GOD.
    GOD BLESS AND BE WITH YOU TO SERVE GOD AND HUMANITY WORLDWIDE MA.
    AMEN.

  • @marshelkumar8390
    @marshelkumar8390 3 роки тому +2

    Best wishes for the camaramen ...behind the video

  • @larsona6967
    @larsona6967 6 місяців тому

    Nice song 🙏

  • @antonycruz4672
    @antonycruz4672 4 місяці тому

    கருத்தாழம்கனிவுக் குரலில் கரைந்த பாடல

  • @kanagarajvethanayagam4423
    @kanagarajvethanayagam4423 7 років тому +3

    nice song with nice voice

  • @agnesdhushaniagnesdhushani4760
    @agnesdhushaniagnesdhushani4760 6 років тому +3

    I like this song very much 😄😄

  • @EternalLifeMD
    @EternalLifeMD 4 роки тому +3

    Awesome ..,👌👌🙏❤️

  • @jeyabosesanthosh5328
    @jeyabosesanthosh5328 4 роки тому +2

    அருமை

  • @joeljilvestar3115
    @joeljilvestar3115 5 років тому +3

    Very nice

  • @peter.rajjoseph164
    @peter.rajjoseph164 4 місяці тому

    Amen god bas you god song

  • @johnsonkennadyp9272
    @johnsonkennadyp9272 Рік тому

    Hallelujah 🕎 ✝️ 🕎 ✝️ 🕎 ✝️ 🕎

  • @jayapandinavamani4136
    @jayapandinavamani4136 7 років тому +3

    very nice song God blesse to you.

  • @sunithavincent6640
    @sunithavincent6640 6 років тому +3

    Good.. Praise God

  • @nkrajrajtaj5537
    @nkrajrajtaj5537 6 років тому +3

    Super. Vice

  • @marshelkumar8390
    @marshelkumar8390 3 роки тому +2

    Pls add ur 6 angel group's dance.......

  • @_danl6327
    @_danl6327 5 років тому +3

    Glory to God

  • @johnsonkennadyp9272
    @johnsonkennadyp9272 Рік тому

    PRAISE THE LORD 🕎

  • @marshelkumar8390
    @marshelkumar8390 3 роки тому +2

    I preying for you dears Sweet Friend...

  • @sadhasivamm7368
    @sadhasivamm7368 3 роки тому +1

    Enimaiyana padalukku God bless parisuththa vethathinpadi vulagam eppodudan Manam thirumbumo? Samiendru vethathil sollathathai sollakudathu Sami endral kaigalal seiyappatta vikrgamthan Sami easuvai kaigalal seithargala avar Sami kidaiyadu Aandavar Ratchagar palaper vundu Sami endru yarum sollakudathu sonnall arakurai kirusthavargal valarathavargal oru ezuththu kutta kuraikka kudathu Amen

  • @amersonange1543
    @amersonange1543 7 років тому +8

    You represent by this song a sincere descendant of our Mother Saarall Navrojini. Very good. Continue in this way.

  • @ktrajakumar
    @ktrajakumar 6 років тому +4

    Amen

  • @sureshmaduram835
    @sureshmaduram835 7 років тому +3

    Nice

  • @jesusneverfails.6699
    @jesusneverfails.6699 3 роки тому +2

    Sister காக்கும் கரங்கள் உண்டெனக்கு காத்திடுவார் கிருபையாலே அந்த பாட்டு எனக்கு பிடித்த பாட்டு அதுவும் நீங்க படினதால் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது ஆனால் நீங்கள் பாடிய இந்த பாட்டு பாதியிலே முடிந்து விட்டது நீங்கள் முழுமையா பாடுனது இருக்கு ஆனால் ஒரு சத்தம் இல்லை சுத்தமா voice இல்லை எனவே அந்த பாட்டு full songs upload பண்ணுங்க sister நல்ல voice சுடன் சீக்கிரம் upload பண்ணுங்க sister plz plz plz...🙏🙏🙏

  • @nasanasa229
    @nasanasa229 3 роки тому +2

    👍❤️

  • @ayyanarayyanar145
    @ayyanarayyanar145 3 роки тому +1

    Hi.TA

  • @babuvarghese31
    @babuvarghese31 4 роки тому +2

    Kirubai petraval

  • @sakayarajm2382
    @sakayarajm2382 4 роки тому +2

    உங்கள் பாடல் எல்லா மே
    நல்லா இருக்கு ஆனா எங்க உதவி செய்யுங்கள் இப்படி Jaya Raj

  • @mathewmahendran3465
    @mathewmahendran3465 5 років тому +3

    இன்னும் நீங்க அதிக
    பாடல்கள் பாடனும்
    ராகம் பிரமாதம்.

  • @sakayarajm2382
    @sakayarajm2382 4 роки тому +2

    Thank you Jesus Christ name is David

    • @sakayarajm2382
      @sakayarajm2382 4 роки тому

      🚃🔭😄😄😄😄🖤💛💚💙💜❤️🚋🚎🌹🚙🚲🚒🌕😅🍊😭😆😂😃😃

  • @devarajd2779
    @devarajd2779 Рік тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @immanuelnisi146
    @immanuelnisi146 16 днів тому

    Lyrics wrong

  • @GDavid-i7v
    @GDavid-i7v 2 місяці тому

    Magale yeppadiyamma irukkirai vunakkaga jepikkum G DAVID

  • @thanasingh4937
    @thanasingh4937 5 місяців тому

    சத்யவே தத்தில் சுவாமி என்றால் விக்ரகம் என்றே
    உள்ளது நியா.17:3 to 5 also
    1 Cor.10:19 & 20

  • @murugansam2060
    @murugansam2060 2 роки тому +1

    Very nice song

  • @christanandchellappa9395
    @christanandchellappa9395 3 роки тому +2

    good song

  • @DrJJ-uz9vr
    @DrJJ-uz9vr 3 роки тому +1

    சாலேமின் ராசா சங்கையின் ராசா ஸ்வாமி வாருமேன்
    ஸ்வாமி வாருமேன் இந்தத்
    தாரணிமீதினில் ஆளுகை செய்திடச்சடுதி வாருமேன்
    சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே
    இந்தச் சீயோனின் மாதுகள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ
    எட்டி எட்டி உம்மை அண்ணாந்துபார்த்துக் கண்பூத்துப் போகுதே
    நீர் சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே
    நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே இந்த
    நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே
    சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதே உந்தஞ்
    சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக்கூவுதே