இது வரை எந்த வித மகிழ்ச்சியும் என் வாழ்க்கையில் இல்லை. பணம் இல்லை உறவுகளின் ஆதரவும் இல்லை. கணவரே என்னை எதிரி என்கிறார் பல வருடங்களாக. பெற்றோரின் ஆதரவும் இல்லை.பணம் இல்லாததால் அவர்களும் உதறி விட்டனர். எஞ்சியது உயிர் மட்டுமே. குழந்தைகளை அனாதை ஆக்கக் கூடாது என்ற வைராக்கியத்துடன் மட்டுமே அத்தனை அவமானங்களை தாங்கிக் கொண்டு வாழ்கின்றேன். நீங்கள் சொல்வது எனக்கு நடக்கா விட்டாலும் பரவாயில்லை. என் ராசிக்காரர்களுக்கு நடக்கட்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். என் ராசிக்காரர்கள் புகழோடும் நல்ல நிலையில் முன் உதாரணமாக வாழ வேண்டும்.🙏

Same situation
நல்லமனம் வாழ்க வளமுடன் நலமுடன்
வாழ்த்துக்கள் தங்கம்
Same
Same tha dnt😢 wry namba fate
Unga nalla manasuku neenga nalla irupinga
I'm Zero but ur words make me a hero so still I'm waiting for good thing hope one day we are all win❤
நன்றி 🙏🙏
Mudiyala onu pona onnu varthu, already enga mind la vera oddthu enna seiya poream
👍🙏
ஐயா வணக்கம்
Only you astrologer people's are shining Sir...
I'm not feeling wealthy. My balance is Zero 0😢
Struggling to survive 😞
Mudiyala kadavulae 😭
🙏🙏🙏
என்னுடைய மறுமகள் தனுஷ் ராசி நீங்க சொல்லுகிற மாதிரி யாரையும் வேண்டாம் என்று நெனைப்பால் ஆனால் காரீயவதி
Marumagal kannil padumvarai share seiyavum...😅😂
நன்றி ஐயா 🙏