தனுசு ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்களும் பரிகாரமும் 2025-2027|Avinasi Jothilingam|Sanipeyarchipalan

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 27

  • @MahaLashmi-tv5hv
    @MahaLashmi-tv5hv 6 годин тому +12

    நான் மூல நட்சத்திரம் படாத பாடு இல்ல உயிர் ஒன்னு தான் இருக்கு அசிங்கமா அவமானம் துக்கம் துயரம் நிம்மதி எல்லாமே அனுபவிச்சாச்சு இனி எனக்கு நல்ல காலம் வருமா இல்லை சாவு ஒன்றுதான் மிச்சமா 🙏

  • @reeder633
    @reeder633 6 годин тому +3

    நன்றி சார்! கடந்த பதினைந்து வருடமாக படாத அசிங்கம் இல்லை. கடன், வீடு, பணம் எல்லாம் இழந்தாச்சி...இனியாவது நல்லதே நடக்கட்டும்!.🥰

  • @thanasagaralsivasankaranai1553
    @thanasagaralsivasankaranai1553 10 годин тому +3

    Arumai aiya om namashivaya

  • @BalaSuppiramanian
    @BalaSuppiramanian 9 годин тому +8

    எல்லாம் இளந்தாச்சு sir ஒன்னும் இல்லை, இனி நல்லா இருந்தா நிம்மதி sir

  • @divyasomashekar8403
    @divyasomashekar8403 10 годин тому +3

    Thank u so much sir🙏🙏😌😌😌

  • @pavithrapanneerselvam1076
    @pavithrapanneerselvam1076 2 години тому

    Superb. Thank you.

  • @sugunanarasimhalu4022
    @sugunanarasimhalu4022 9 годин тому +2

    Thank you sir

  • @abirithiloveheart7616
    @abirithiloveheart7616 5 годин тому +5

    என் வாழ்க்கையில் நான் படாத கஷ்டம் இல்லை 😥😥

  • @manikandanperiyasamy4263
    @manikandanperiyasamy4263 6 годин тому +1

    சொல்லுவது அனைத்தும் உண்மை

  • @selvisembagoundan7593
    @selvisembagoundan7593 9 годин тому +1

    அருமைங்க ஐயா🙏🙏
    நன்றிங்க செந்தில் சார் 🙏🙏

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 7 годин тому

    Om Namah Shivaya ❤
    Om Namo Narayana ❤
    Jai Shree Ram ❤

  • @Jk19164
    @Jk19164 2 години тому

    நன்றி சார்...
    நானும் தனுசு ராசி...மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவன்... உன்மையில் மற்ற நேயர்கள் கூறியது போல் கௌரவம் பணம் நிம்மதி அனைத்தும் இழந்து விட்டோம்.
    இனி நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
    ஆனால் நீங்கள் மிகைப்படுத்தி பேசுவது போல் தெரிகிறது....
    மேலும் சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும் ....
    தேவையற்ற விஷயங்களை தவிர்க்கலாம்....
    கேட்க ஆர்வத்தை குறைகின்றது...

  • @bakiyavathir1332
    @bakiyavathir1332 10 годин тому +1

    Super sir. 🎉

  • @mahalingam7096
    @mahalingam7096 8 годин тому +1

    உங்களுடைய நேர்காணலில் கேள்விகள் மிக சிறப்பு வாழ்த்துக்கள் என்னுடைய சந்தேகம் கணவன் லக்னத்தில் உள்ள கிரகமும் மனைவி லக்னத்தில் உள்ள கிரகமும் என்ன பலன் தரும் ஜோதி லிங்கம் ஐயாவிடம் கேளுங்கள் சார்

  • @andals.prabhu1012
    @andals.prabhu1012 6 годин тому

    நன்றி ஐயா......

  • @nirmalvenkatraj9051
    @nirmalvenkatraj9051 Годину тому

    என் அம்மா கடந்த வருடம் தவறிட்டாங்க😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @lakshmij7038
    @lakshmij7038 5 годин тому

    Romba romba Asingapatachu. I'm crying in the midnight. Kadan adheegam agiduchu

  • @Komari11Komari
    @Komari11Komari 3 години тому

    Sariya soninga ammathavaritanga

  • @manivasagam2860
    @manivasagam2860 9 годин тому

    Ok sir

  • @karthikraj6835
    @karthikraj6835 2 години тому

    Ipo tha 7.5 completed achu ,marupadiyum ma?

  • @vasanthiravi8488
    @vasanthiravi8488 6 годин тому

    🙏🙏🙏

  • @shyamalagunasekaran7033
    @shyamalagunasekaran7033 Годину тому +1

    என் அம்மா அவ்ளோ கொடுமை படுதினங்க

  • @azhagu-tamil1984
    @azhagu-tamil1984 5 годин тому

    நான்பிறந்தது மேசம் அஷ்வினி ஆனால் மூலம் நட்சத்திரத்தில் சடங்கானதால் என்று இன்று வரை மாமியார் வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை ஐயா. எனக்கு திருமணம் ஆகி 22ஆண்டுகள்.

  • @jayanthit8888
    @jayanthit8888 5 годин тому +1

    அசிங்கமான பேச்சி இப்போ தான் வாங்கினேன். இந்த மாரி நான் கேட்டதிலை

  • @r.kalpana3298
    @r.kalpana3298 6 годин тому

    என் மகன் தனுசு ராசி முலம்நச்சாதிரம் 9 தவது படிக்கிறேன் படிப்பில் கவனம் இல்லை என் செய்வது சார்🙏🐓🦚🙏

  • @m.dharunika8375
    @m.dharunika8375 9 годин тому +1

    Nandri ayya

  • @lingamsa3917
    @lingamsa3917 7 годин тому

    Thanks so 🙏 much sir