வணக்கம் சும்மா ஒரு உலா தங்கைச்சி. நல்ல தரமான காணொளி . உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம் தொழுது உண்டு பின் செல்வார் என்று சும்மா சொல்ல இல்லை உலக பொது முறை(மறை) தந்த திருவள்ளுவர். அழகு தமிழ் சொற்கள் இருக்க நாம் தேவை இல்லாமல் தெரியாமல் பல அந்நிய மொழி சொற்களை பாவித்து வருகிறது மாற்ற வேண்டும் நாம். அந்த அந்நிய சொல் ஒன்று விவசாயி அர்த்தமே இல்லா அந்நிய மொழி சொல் அது. நமக்கு உழவு கமக்காரர் வேளாண் குடி மக்கள் என்று இருக்க நமக்கு தேவையா பொருளே இல்லா அந்நிய மொழி சொல் விவசாயி?
👋👋
விவசாயிகள் வணக்கத்திற்கு உரியவர்கள். பதிவிற்கு மிக்க நன்றி பிள்ளை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.🇳🇱🙏🇱🇰
Super 👌 👍 😍
வணக்கம் சும்மா ஒரு உலா தங்கைச்சி.
நல்ல தரமான காணொளி .
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார்
மற்றவரெல்லாம் தொழுது உண்டு பின் செல்வார்
என்று சும்மா சொல்ல இல்லை உலக பொது முறை(மறை) தந்த திருவள்ளுவர்.
அழகு தமிழ் சொற்கள் இருக்க நாம் தேவை இல்லாமல் தெரியாமல் பல அந்நிய மொழி சொற்களை பாவித்து வருகிறது மாற்ற வேண்டும் நாம்.
அந்த அந்நிய சொல் ஒன்று விவசாயி அர்த்தமே இல்லா அந்நிய மொழி சொல் அது.
நமக்கு
உழவு
கமக்காரர்
வேளாண் குடி மக்கள் என்று இருக்க நமக்கு தேவையா பொருளே இல்லா அந்நிய மொழி சொல் விவசாயி?
😊❤
👍👋
Hii 1st comment epdi🎉
I love you chumma oru trip team, come to tamilnadu also
Farmers are the primary God's ma thank you ma vaalga valamudan ma
புது நெல்லு புது நாற்று அன்ன கிளியே உன்னை தேடுது,
Hi vanakam
Someone gets ready to ploughing Srilankan's Lands?😅